வான் வெள்ளி பிரகாசிக்குதே... Singer Dhana Balan / Justinraj / Gana Sekar / Sobin / Justin Auxilium
Вставка
- Опубліковано 5 лют 2025
- வான் வெள்ளி பிரகாசிக்குதே... Singer Dhana Balan
Key Justinraj.. Rythm Gana Sekar .. Tabla Sobin .. Live Audio Video Recording Justin Auxilium At Geetham Recording
Camera Rajasekar
Dear friends please visit our channel and Click the SUBSCRIBE and turn on the notifications option in your mobile, to get notifications on latest uploads. Thanks..
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் - வான்
2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் - வான்
❤️🎉nice
Nice anna
👌👌👌👌
Super Singing...Ok...
❤❤❤ super
Super👏👏👏👏👏👏
❤
Super❤
Nice bro
Nice