அழகிற் சிறந்த கோமானை..Singer Bose / Key Justinraj / Rythm Gana Sekar /Tabla Sobin / Justin Auxilium
Вставка
- Опубліковано 5 лют 2025
- அழகிற் சிறந்த கோமானை..
Singer Bose..
Key Justinraj.. Rythm Gana Sekar .. Tabla Sobin .. Live Audio Video Recording Justin Auxilium At Geetham Recording
Camera Rajasekar
Dear friends please visit our channel and Click the SUBSCRIBE and turn on the notifications option in your mobile, to get notifications on latest uploads. Thanks..
அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் - அழ
3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே - அழ
4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் - அழ
5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் - அழ