ரஷ்யா ராக்கெட்டில் இருந்து இந்திய கொடியை அகற்றாத காரணம்?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 533

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 роки тому +285

    இந்தியா வளர்ச்சிக்கு 80 சதவீதம் உதவியாக இருந்தது.. அமெரிக்கா போன்ற சந்தர்ப்ப நண்பன் அல்ல... ரஷ்யா என்றுமே சிறந்த நண்பன் இந்தியாவுக்கு...

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 роки тому +487

    எத்தனை எதிரிகள் வந்தாலும் உண்மையான நண்பனை எதிர்த்து விடாதே.... இதற்கு உதாரணமாக ரஷ்யா 🇮🇳♥️🇷🇺

  • @Kakashi_lover_07
    @Kakashi_lover_07 2 роки тому +2123

    பிரச்சனை வந்தால் விட்டு செல்பவன் நண்பன் அல்ல எந்த தருணத்திலும் கூட நிர்பவனே நண்பன் ரஷ்ய எப்போதும் இந்தியாவின் சிறந்த நண்பன் 🇷🇺💞🇮🇳

    • @neelu_3133
      @neelu_3133 2 роки тому +19

      They removed south korean🇰🇷 flag too

    • @Harubimbus.07
      @Harubimbus.07 2 роки тому +6

      @@neelu_3133 yup

    • @mohanharish8291
      @mohanharish8291 2 роки тому +6

      @@neelu_3133 Because south korea supports usa

    • @neelu_3133
      @neelu_3133 2 роки тому +1

      @@mohanharish8291 I know but I can't take this😣

    • @mohanharish8291
      @mohanharish8291 2 роки тому +6

      @@neelu_3133 Those countries voted against russia at UNO and also they announced economic bans against Russia. Thats why Russia doing these things. These are only temporary set backs. Things get normal soon

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +578

    அன்றைக்கு இந்திய நாட்டை தனது சொந்த நாடு போல தோழ் கொடுத்த நாடு ரஷ்யா மட்டுமே.. அந்த நன்றியை இந்தியா ஒரு போதும் மறக்காது.. அது பாஜக ஆட்சியாக இறுந்தாலும் சரி காங்கிரஸ் ஆட்சியா இறுந்தாலும் சரி. 👍👍

    • @manivannanpakkirisamy425
      @manivannanpakkirisamy425 2 роки тому +14

      Goosebumps ya

    • @Rajmohan-rj8mm
      @Rajmohan-rj8mm 2 роки тому +4

      Sema unmai

    • @officiallive2283
      @officiallive2283 2 роки тому +14

      காங்கிரஸ் எதுவும் பண்ணல

    • @Rajmohan-rj8mm
      @Rajmohan-rj8mm 2 роки тому +3

      @@officiallive2283 history padinga apatha Congress ena pannichinu ungaluku theriyum

    • @rebelvinoth9499
      @rebelvinoth9499 2 роки тому +13

      காங்கிரசு கட்சியாக இருந்தால் இந்தியா இந்நேரம் சீனாவின் காலணி நாடாகியிருக்கும்

  • @rajap863
    @rajap863 2 роки тому +922

    ஒரு இந்தியனான🇮🇳 நமக்கு மட்டுமே தெரியும் ரஷ்யா 💖 ஒரு காலத்தில் நமக்கு உறுதுணையாக கர்ணன் 🇮🇳 போல இருந்தார்கள் என்று நீண்ட கால நட்பு உறவு 💖மாறவே கூடாது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @suresh83friends
      @suresh83friends 2 роки тому +9

      மிகவும் உணமை.

    • @sivafromsankarankovil3725
      @sivafromsankarankovil3725 2 роки тому +3

      @@suresh83friends உங்கள் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது திருத்திக்கொள்ளுங்கள்

    • @gunamaniramasamy8975
      @gunamaniramasamy8975 2 роки тому +1

      Factu bro

  • @arumugamkamalakamala7045
    @arumugamkamalakamala7045 2 роки тому +138

    ரஷ்யா நட்பின் இலக்கணம் இந்தியாவும் நட்பின் இலக்கணமாக இருக்க வேண்டும் 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🤝🤝🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺

  • @TamilDove
    @TamilDove 2 роки тому +101

    இந்தியாவின் மீது ரஷ்யா வைத்திருக்கும் அன்பு கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உண்மையானது. 😭😭❤️ Russia ❤️🇷🇺

  • @kanimozhi6583
    @kanimozhi6583 2 роки тому +112

    இரு நாட்டின் நட்பை உலகம் அறிய செய்துவிட்டது Russia.....💖💖வாழ்த்துக்கள் india 💖russia👍👍💖

  • @soundarrajanr7255
    @soundarrajanr7255 2 роки тому +621

    இந்தியாவின் உண்மையான நண்பன் என்றும் ரஷ்யா.

  • @selvalakshmi1618
    @selvalakshmi1618 2 роки тому +134

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற சகோதர நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எல்லா காலங்களிலும் உறுதுணையாக இருந்தது ரஷ்யா மட்டுமே. இந்தியாவின் முழு ஆதரவும் ரஷ்யாவிற்கே.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +91

    இந்தியா எனது உற்ற நண்பன் என்பதை காட்டவே ரஷ்யா அப்படி செய்துள்ளது.

  • @alagarsolairaj6138
    @alagarsolairaj6138 2 роки тому +80

    என்றும் இந்தியாவை விட்டு கொடுக்காத நண்பன் ரஷ்யா

  • @SRMurugesh-2255
    @SRMurugesh-2255 2 роки тому +806

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா உக்ரேன் வஞ்சகன் அமெரிக்கா
    Russia❤️India

  • @bhagyaraj6775
    @bhagyaraj6775 2 роки тому +64

    🇮🇳🤝🇷🇺💞 இதயமார்ந்த நன்றி எத்தனை தலைமுறை வந்தாலும் ரஷ்யா இந்தியா உடன்பிறப்பு நாடு

  • @vembubros3578
    @vembubros3578 2 роки тому +714

    இந்தியா ரஷ்யா நட்பாக இருந்தால் மட்டுமே நமக்கு பலம்

    • @bala90kumar14
      @bala90kumar14 2 роки тому +14

      @SRIRA quick decision and quick response quick formation russia vala mudium india va la mudiadhu puridha so ona irundha tha padhugaapu and all

    • @amuthukalimuthu4684
      @amuthukalimuthu4684 2 роки тому +3

      Yes

    • @augustinrajp4824
      @augustinrajp4824 2 роки тому +3

      True

    • @kannayalakshmanan6266
      @kannayalakshmanan6266 2 роки тому +2

      Yes

    • @vndeepan333
      @vndeepan333 2 роки тому +5

      @SRIRA நிச்சயமா தனியா எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை நமக்கு மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளை எதிர்த்து மற்ற நாடுகள் எதையும் செய்ய முடியாது
      இன்னும் கூற போனால் ரஷ்யாவை பற்றி தவறான செய்திகள் மட்டுமே வருகிறது இதுதான் உலக ஊடக மாபியா என்பது ரஷ்யாவின் தரப்பு நியாயத்தை மற்ற நாடுகளோ மக்களோ அறிந்து கொள்ள கூடாது என்பது
      அடுத்து ஏகப்பட்ட தடைகள் ரஷ்யா மீது ரஷ்யா மீது தடை போடு்ம் நாடுகள் அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா மீது தடை போடும் முன்பு இவ்விரண்டு நாடுகளும் யோக்கியமா?? தடை பொருளாதாரம் என்பதெல்லாம் உக்ரைன் மீதுள்ள அனுதாபமல்ல அந்தந்த நாட்டுகளின் அரசியல் வளர்ச்சிகள் சூழ்ச்சி...
      அடுத்ததாக டிவிட்டர், யூடூப் ,கூகுள் இதுபோல பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தடை இதை தடை செய்த உலக நாடுகள் ரஷ்யாவிடம் யாரும் எண்ணெய் வாங்க மாட்டோம் என்று கூறவில.லை தடையுமில்லை...
      உக்ரைன் வரும் காலத்தில் மிகப்பெரிய கடனாளி நாடாக மாற போகிறது அதற்காகவே இப்பொது பண உதவி ஆயுதங்கள் தரப்படுகிறது இலவசமில்லை
      இந்தியா மட்டுமே கருணை அடிப்படையில் மருந்துங்கள் கிடைக்க உதவி செய்கிறது...
      அப்பேற்ப்பட்ட ரஷ்யாவே தனித்து போரிடும் போது எவ்வளவு விலைவுகளை சந்திகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கும்போது நாம் எப்படி தன்னிச்சகயாக செயல்பட முடியும்???

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion 2 роки тому +169

    Well Done Russia 🇷🇺. We Are Proud Of You. Indians With Russia 🇮🇳🇷🇺

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 2 роки тому +66

    ரஷ்யா விற்கு மட்டுமே இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும்

  • @subramanian3802
    @subramanian3802 2 роки тому +24

    இது நிறைய பேருக்கு வயித்தெரிச்சல குடுக்குமே.
    நம் தேசத்தை நேசிப்பவருக்கு மனம் குளிருமே குளிரட்டும்
    ஜெய்ஹிந்த்

  • @pmurugaraja1659
    @pmurugaraja1659 2 роки тому +318

    ரஷ்யா நம்ம தேசியகொடி வச்சதற்க்கு அன்று இந்திரா காலத்தில் இருந்து இன்றுவரை நம்ம பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீ காலம்வரை நண்பேன்டா🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @DailyTrendin
    @DailyTrendin 2 роки тому +65

    நான் தான் சண்டை காரங்க புடிக்காதவங்க போன் நம்பர் photo delete செய்யறேன்.. பார்த்த நம்மள மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல்...

  • @bhagyaraj6775
    @bhagyaraj6775 2 роки тому +24

    இந்தியா ரஷ்யா என்றென்றும் நட்புடன் இருக்க வேண்டும் மனமார்ந்த தெய்வத்தோட வேண்டிக்கொள்கிறேன் 🇮🇳🙏🇷🇺

  • @kchandrukutty2793
    @kchandrukutty2793 2 роки тому +12

    நட்புனா என்ன?=ரஷ்யாவா?!!
    இயற்கை வளங்கள் நிறைந்த தன்னிறைவு பெற்ற மாபெரும் வல்லரசு ரஷ்யா தனது உற்ற நண்பனாக இந்தியாவை கருதுவது பெருமையாக உள்ளது.ரஷ்யா மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது... 🙏🙏

  • @vigneshbaskar1541
    @vigneshbaskar1541 2 роки тому +41

    ரஸ்யாவின் சிறந்த நண்பன் இந்தியா...❤️🇮🇳

  • @shalini4947
    @shalini4947 2 роки тому +191

    ரஷியா தான் உண்மையான நண்பன்👍👍👍நண்பேண்டா❣❣❣

  • @crzvkrvz5223
    @crzvkrvz5223 2 роки тому +259

    Jai russia
    Jai india .

  • @mksamy7246
    @mksamy7246 2 роки тому +25

    மத்த நாட்டுக்காரர்களுக்கு செருப்ப எடுத்த அடிச்ச மாதிரி இருக்கும்

  • @kannanthiru5193
    @kannanthiru5193 2 роки тому +34

    ரஷ்யா உடன் எப்போதும் நட்புன் இருக்க வேண்டும்

  • @geethapooja8590
    @geethapooja8590 2 роки тому +14

    இந்தியன் என்று சொல்ல பெருமையா இருக்கு, ஜெய் ஹிந்த்,🇮🇳

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +12

    ரஷ்யா இந்தியாவின் பல நாள் உயிர் நண்பன் 🇮🇳🇷🇺❤😎💪💯💐😍😘🔥

  • @gayathris9076
    @gayathris9076 2 роки тому +39

    நம்முடைய நல்ல நட்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 2 роки тому +29

    மரியாதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்.

  • @baburaj7792
    @baburaj7792 2 роки тому +98

    ஒரு விஷயம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
    தற்போது உள்ள சூழலில் அமெரிக்கா ஒரு போதும் நமக்கு பகை நாடாக மாறாது, ஆனால் ukraine - russia போர் விஷயத்தில் india நடுநிலை இது போல் தொடர்ந்து வகித்து வந்தால், ரஷ்யாவும் நம்முடன் நட்புடன் இருக்கும்...

    • @manivannanpakkirisamy425
      @manivannanpakkirisamy425 2 роки тому +2

      Correct bro

    • @arulamudha4142
      @arulamudha4142 2 роки тому +2

      💯 exactly

    • @rajarani2590
      @rajarani2590 Рік тому

      இது காலத்தின் கட்டாயம் அமெரிக்கா சந்தர்பவாத நாடு இந்தியா வளர றக்கூடாது என்று எவ்வளவோ முட்டுகட்டை போட்ட நாடு அமெரிக்கா
      அதையும் மீறி இந்தியா வளர்ந்து இருக்கிறதென்றால் அதற்கு காரனம் ரஷ்யா தான் 100% ரஷ்யா உண்மையான நன்பன்

  • @karthigaming888
    @karthigaming888 2 роки тому +110

    We stand with Russia 🇷🇺🇮🇳

  • @maharajabca1
    @maharajabca1 2 роки тому +285

    இந்திய நாடு அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டும் நாடாகவே உள்ளது எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இந்திய நாட்டின் இயல்பு 🙏

    • @kaleeskarthi8140
      @kaleeskarthi8140 2 роки тому +1

      yes

    • @hn6676
      @hn6676 2 роки тому +1

      @@kaleeskarthi8140 srilanka பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்

    • @helo7504
      @helo7504 2 роки тому

      Ollololooool

  • @ganeshddgani270
    @ganeshddgani270 2 роки тому +8

    ரஷ்யா எப்போதும் இந்தியாவின் சிறந்த நண்பனே 🤝🤝🤝🤝

  • @arumugam6368
    @arumugam6368 2 роки тому +10

    இந்தியா நம்பிக்கையான தேசம்🇮🇳🇮🇳🇮🇳

  • @க.ல.தங்கராசுபறையர்.தி.மலை

    என் நட்பு நாடான........, ரஷ்யா நாட்டை பெருதும் நேசிக்கிறேன்..........!!

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 роки тому +64

    That's Great,
    India and Russia.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 2 роки тому +7

    உன் நட்பு என் தோழன், உன் எதிரி. முதலில் பதில் கூற வேண்டியது என் வாளுக்கு நண்பா!! என்பது சரித்திர கால நட்பு!!!,,, ம்ம்ம்ம்ம். எங்கள் சோவியத் தோழர்களுடன் எங்கள் நட்பு சரித்திர கால நட்புதான்!!

  • @raghupathi2020
    @raghupathi2020 2 роки тому +49

    உண்மையின் பக்கம் நிற்பதை விட உண்மையான நண்பனின் பக்கம் நிற்பதே சிறந்தது 🇷🇺

    • @Dopamine._.69
      @Dopamine._.69 2 роки тому +5

      கர்ணணோட பழமொழி

    • @chennaikings75
      @chennaikings75 2 роки тому +2

      Super thala

    • @pkumaravel6426
      @pkumaravel6426 2 роки тому +1

      மனைவிக்கு அரணாய் இருப்பது போல்....♥உண்மை நண்பரே....♥

    • @gloriae5620
      @gloriae5620 2 роки тому

      👍

  • @ffmonster3204
    @ffmonster3204 2 роки тому +47

    INDIA 😍 RUSSIA 🔥

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    நல்ல நண்பன் . ரஷ்யாவுக்காக நாம் உயிரை கொடுக்கலாம்

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 2 роки тому +6

      Otha poitu nee uyira kodu’da 🤣🤣😂😂
      Engalaala tharra mudiyadhu😳😳

    • @anandevents9168
      @anandevents9168 2 роки тому

      @@kickbuttowski3126 🤣🤣

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 роки тому

      @@kickbuttowski3126 😂

    • @ilaonlinejob-339
      @ilaonlinejob-339 2 роки тому +7

      @@kickbuttowski3126 🇷🇺 Russia illana India 🇮🇳 Alichirukum 1971 la ye

    • @ManojKumar-uc8sm
      @ManojKumar-uc8sm 2 роки тому +2

      @@ilaonlinejob-339 unmaiya thaan

  • @dilipkumarv8892
    @dilipkumarv8892 2 роки тому +9

    Please support to Russia🇷🇺🇷🇺 india best friend to Russia 🇮🇳🇮🇳🇮🇳

  • @AniMewOrLDxiaoyan
    @AniMewOrLDxiaoyan 2 роки тому +7

    அமைதி நாடு இந்தியா❤️ all country

  • @Rudraiya
    @Rudraiya 2 роки тому +34

    🇷🇺❤🇮🇳damn 👌👌👌

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 2 роки тому +44

    இந்தியா :குண்டு பைய புள்ள எப்படி கோத்துவிடுது பாருங்க......வெசம் வெசம் வெசம் வெசம் உடம்பு Full la

  • @palaniappanbalasubramanian3241
    @palaniappanbalasubramanian3241 2 роки тому +6

    all Indian must study after freedom our country have issue Russia how many time helping ours can't forget always Russian our good friend.. 👍

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 роки тому +5

    எங்கள் நன்பன் ரஷ்யா தான் இந்தியா எங்கள் உயிர் நன்பன் ரஷ்யா அதிபர்

  • @madridmani3563
    @madridmani3563 2 роки тому +37

    This is true friendship between India and Russia 😍😍😍😍

  • @avatar1910
    @avatar1910 2 роки тому +25

    ரஷ்யா 👬 இந்தியா

  • @ramji102
    @ramji102 2 роки тому +11

    Power of Modiji, proud of our Prime minister
    Jai Hindustan 🙏

    • @Red_wine.97k
      @Red_wine.97k 2 роки тому +1

      Dei the friendship started between USSR and India in the period of congress,there's no Modi but he knows the history well that's why he supports Russia.Don't blabber here simply about the power.Its people's power not modi's if modi goes against putin people themselves show him what is real power mean.🇷🇺🇮🇳 friendship will long last till this world crumbles da sanghi baadu

  • @olimohamed5593
    @olimohamed5593 2 роки тому +21

    உலகின் தீயசக்தி அமெரிக்கா !

  • @mrwhite1055
    @mrwhite1055 2 роки тому +58

    They know India is 4th most powerful country in Military strength...They need the support of India and china to defeat the world..... especially USA

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 2 роки тому +1

      Nice uruttu🤣🤣🤣🤣

    • @kulothungang714
      @kulothungang714 2 роки тому +17

      Antha 4th place ku vara kaaraname russia than bro

    • @socialactivist2647
      @socialactivist2647 2 роки тому +6

      80% of defence materials are from Russia 😂😂😂

    • @PrimeHoneyExports
      @PrimeHoneyExports 2 роки тому

      Yaaru saamy nee 😂

    • @mka301
      @mka301 2 роки тому

      Still we have to streanthen ourself bro! Over confidence odambuku akathu

  • @arunar7141
    @arunar7141 2 роки тому +12

    True friendship never dies💕
    Proud to be a indian✨🤘

  • @ckarthiksky
    @ckarthiksky 2 роки тому +6

    உண்மையான நல்ல நண்பனின் உண்மை முகம்...

  • @Belleycatbelleycat
    @Belleycatbelleycat 2 роки тому +6

    Modi king da 🇮🇳🇮🇳🇮🇳

  • @pasu9819
    @pasu9819 2 роки тому +2

    Modiji modi work is working wow...great indian sale?

  • @ManojKumar-uc8sm
    @ManojKumar-uc8sm 2 роки тому +15

    We stand with Russia 🇷🇺❤️🇮🇳

  • @0880-b2w
    @0880-b2w 2 роки тому +3

    எந்த பிரச்சனை வந்தாலும் பாதியிலே விட்டு ஓடாதவன் தான்....நண்பன்

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 роки тому +4

    இந்தியா ரஷ்யா உறவு மிகவும் பழமை வாய்ந்தது...

  • @badmintonvampires7501
    @badmintonvampires7501 2 роки тому +21

    The bond between Russia and India ❤️

  • @shivahassan338
    @shivahassan338 2 роки тому +6

    Our True And Honestly Friend RUSSIA
    Bharath Matha Ki Jai

  • @VENKATESH1095
    @VENKATESH1095 2 роки тому +17

    Jai hind
    Long live Russian federation ❤️❤️❤️

  • @soundhar
    @soundhar 2 роки тому +2

    இந்திய 90's kids ku ரஷ்ய பெண்களை கல்யாணம் பண்ண யோசிக்கும் புதின்...😂😂

  • @kirankumarkirankumar3939
    @kirankumarkirankumar3939 2 роки тому +2

    Rusia win

  • @vijiarts90
    @vijiarts90 2 роки тому +17

    இதலாம் பாத்து ஒருத்தனுக்கு வையுறு எரயுமே>>>🤣🤣🤣🤣

  • @vinothkumarvinothkumarbe23
    @vinothkumarvinothkumarbe23 2 роки тому +7

    Kothu viduriya da body soda 😂

  • @kavi6857
    @kavi6857 2 роки тому +4

    Madan gowaari 😂😂😂

  • @neeluneelufar8476
    @neeluneelufar8476 2 роки тому +3

    India of greatest friend Russia

  • @sasikumarsasi4966
    @sasikumarsasi4966 2 роки тому +17

    I❤️y Russia

  • @Tupstudio2022
    @Tupstudio2022 2 роки тому +5

    நம் நாட்டுக்கு என்ன நடந்தால் என்ன விவேக்ஸ் கு லாபம் வரணும்.. என்று நீண்ட காலமாக விளம்பரம் செய்யும் ஒரே நியுஸ் சேனல் (பாலிமர் ) ஒன்றுதான் 😤

  • @bhagyaraj6775
    @bhagyaraj6775 2 роки тому +3

    🇮🇳ஐ லவ் இந்தியா 🇷🇺ஐ லவ் ரஷ்யா 🤝💞💞🇮🇳💞👍🇷🇺

  • @sethupathys7133
    @sethupathys7133 2 роки тому +2

    Russia ❤️ India 🇮🇳🇮🇳🇷🇺🇷🇺

  • @ranimuthu7993
    @ranimuthu7993 2 роки тому +2

    Russia is our best friend

  • @vvender2982
    @vvender2982 2 роки тому +17

    India has the opportunity to judge many during these situations

  • @rajeshkutty6406
    @rajeshkutty6406 2 роки тому +14

    I support russia ❣️

  • @IloveyouHari94
    @IloveyouHari94 2 роки тому +7

    Support Russia 🇷🇺

  • @muthamilkumaran4239
    @muthamilkumaran4239 2 роки тому +5

    நண்பேண்டா 💪💪💪💪💪💪ரஷ்யா💪💪 இந்தியா

  • @sivaramanrvs
    @sivaramanrvs 2 роки тому +3

    INDIA 🇮🇳 💓 RUSSIA 🇷🇺

  • @Open_Talks
    @Open_Talks 2 роки тому +15

    India The power .

  • @NewTor3
    @NewTor3 2 роки тому +1

    அட ரஷ்யா.. கொஞ்சம் சும்மா இருவேன் பா.. 😂 நீங்களும் சும்மா இருக்க மாட்டிங்கிறீங்க.. நம்ம இந்தியன்சும் போட்டு வெளுத்து வாங்குறாங்க.. கொஞ்சம் நம்ம பசங்க எல்லாம் வெளிய வர வரைக்கும் புடிக்காத மாதிரி நடிக்கவாச்சும் செய்யுங்கய்யா..😄

  • @renukadevi7000
    @renukadevi7000 2 роки тому +3

    Always support Russia

  • @smartsarathy9321
    @smartsarathy9321 2 роки тому +3

    Nambunavana kapathuradhu enga palakam.. Natpukaga uyirayae kudukaradhu enga kootam.. Sei nandri maravadhathu enga marabu.. Evan edhuthalum vittu ponalum india will be there for you and stand with you.. Hope this situation came to normal soon

  • @ragulbhai6549
    @ragulbhai6549 2 роки тому +3

    RUSSIA ♥️♥️♥️♥️♥️ INDIA
    UKRAINE 👺👺👺 AMERICA
    I'M PROUD TO INDIAN 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @velvel1918
    @velvel1918 2 роки тому +1

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
    ஜெய்ஹிந்த்

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 роки тому +67

    ரஷ்யா நமது நாட்டின் உண்மையான நண்பர்..
    நண்பருக்கு ஒரு கஷ்டம் வரும் போது நாம் ஆதரவாக இருக்க வேண்டும்..
    இந்த போரில் ரஷ்யா தான் வெற்றி பெறும்..

    • @nirmalaramesh7086
      @nirmalaramesh7086 2 роки тому

      Super

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 роки тому +2

      நாங்கள் இந்திய ர்கள்எங்கள் எதிர் பார்புசமாதானம்தான் நாங்கள் நன்றி யும் மறக்க மாட்டோம் அதற்காக வந்த சண்டை யையும் விட மாட்டோம்❤️

  • @preethimerlina1720
    @preethimerlina1720 2 роки тому +1

    நல்ல நண்பன் உதாரணம் வாழ்வில் கடைசிவரைக்கும் எந்தக் கஷ்டங்களிலும் கைவிடாத வந்தான் நண்பன் அதுபோலத்தான் ரஷ்யா நமக்கு செய்யும் உதவி அனைத்துமே அந்த உதவிக்கு ஈடு இணையாகாது அதுக்கெல்லாம் காரணம் நரேந்திர மோடிபுத்தின் இவர்கள் இரண்டு பேரும் தான் அடையாளம் வாழ்க ரஷ்யா வளர்க இந்தியா

  • @banupriya5237
    @banupriya5237 2 роки тому +17

    Russia has always stood for India ...it's a like a sibling to us ....we should support them but still bcz of of WAR many innocents are affected to the core so by God grace let this end soon

    • @mka301
      @mka301 2 роки тому

      What Russia facing a situation now is same as having Chinese army in nepal and sri lanka against India! Antha mari nerathula nama por puriyame veral sappa mudiyathe! Innocent people savanganu therichu Ukraine olunga irunthirukanum, the are suffering as they wanted Nato to threat russia

  • @SOOSAIINFO
    @SOOSAIINFO 2 роки тому +1

    நண்பேன்டா...
    இந்தியா 🤝 ரஷ்யா

  • @SatheeshKumar-eb6ke
    @SatheeshKumar-eb6ke 2 роки тому +2

    Russia know indian soldiers are the best soldiers in this world ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akashgeorgeTF141
    @akashgeorgeTF141 2 роки тому +3

    🇮🇳🤝🇷🇺 TRUE BEST FRIEND EVER

  • @maheshb3992
    @maheshb3992 2 роки тому +4

    India is on the right track🔥

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 2 роки тому +4

    மிகத்தரமான சம்பவம்...

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN 2 роки тому +4

    In my personal stand with Russia..

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +3

    💐💐இந்தியா ரஷ்யா 👌👌

  • @rajusss9162
    @rajusss9162 2 роки тому +2

    நன்பேன்டா

  • @dronetamilan8017
    @dronetamilan8017 2 роки тому +4

    Russian 👍🏽

  • @prabhuv1383
    @prabhuv1383 2 роки тому +1

    India 🤝Russia

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 роки тому +1

    True friend Russia

  • @newrishejom8249
    @newrishejom8249 2 роки тому +2

    My full support for Russia