எங்க நாட்டில் இல்லாத வளம் வேறு எந்த நாட்டிலும் இல்லை அதனால் நாங்கள் கவலை பட போவதில்லை 🇮🇳🇮🇳🇮🇳அமெரிக்காவில் வாழும் எங்கள் இந்திய மக்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டால் அந்த நாடே இருக்காது🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஆனால் அரசியல் தலைவர்கள் தொழில் அதிபர்கள் நல்லா கொள்ளை அடித்து வெளிநாட்டில் Account open பண்ணி வைத்து இருக்குறார்கள் . இது மட்டும் செய்யாமல் இருந்தால் நம் இந்தியா நாட்டின் சொல்லை அமெரிக்கா கேட்டு தலை ஆட்டி இருக்கும். (இந்தியா ஜக்கிய ஒன்றியம் ஆகி இருக்கும் நண்பரே!
US can't ignore india, if US impose sanction in india, then it's loss for USA, who would lose 138crore consumers. Already USA lost 144crore people support from China and 20crore support from Russia. Are they fool to lose another 138 crore people

INDIA must warn facist America over Sanctions. Russia and India are long life friends.Purchasing S-400 is to defend India's sovereignty. Who are Americans to put sanctions??
You don't understand. India and USA have a lot of trade relations. If USA resorts to sanction India may retaliate it.Anyhow I don't think USA will do this.
இந்தியர்களே தயவு செய்து தங்கள் நாட்டிற்காக வாழுங்கள் நாம் யாரிடமும் அதிகமாக எதுவும் பெற தேவையில்லை நாம் அமெரிக்காவில் வேலை செய்வது பெருமை அல்ல விலைவாசி அதிகரித்தால் பணம் இருப்பார் பிழைப்பர் ஏழை குடும்பம் என்ன செய்யும் தயவு செய்து இனி வரும் தலைமுறையினர் நம் நாட்டில் வேலை செய்து நம் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தை பெருக்குவோம் 🙏
She will never support india, she is a chameleon, she doesn't claim she is from indian heritage, she claims she is a black woman, African heritage. So stop claiming her as indian heritage person
இது மாதிரி நடக்கும்மன்னு தெரிஞ்சு தான் RUPUAY , BHIM app, UPI payment, எல்லாம் தயாரா இருக்கு.. என்ன Flipkart, Amazon, Google, WhatsApp Facebook, போன்ற கம்பெனிகளை நினைச்சா தான் கொஞ்சம் பாவாம இருக்கு..🤣🤣🤣🤣
எதை சந்திக்கும் வல்லமை இந்திய நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கு உண்டு. எங்கள் நாட்டு பிரதமர் வலிமையானவர். இந்திய எந்த தவறும் செய்யவில்லை. அமெரிக்க தான் உக்ரையனை போர் செய்ய ஒர் காரணம். தவிர இந்தியா இல்லை. இந்திய நாடு அமைதியை விரும்பும் நாடு.
இந்தியா. சீனா. ரஷ்யா. வட கொரியா மட்டுமல்ல ஆசியா நாடுகள் அனைத்தும் ஒன்றினைய வேண்டும். நேட்டோ வுக்கு மாற்றாக அது இந்த நூற்றாண்டு முழுவதும் செயல்பட வேண்டும்.
We have every right to protect our sovernity, if sanctions are imposed, this will affect America, more than India, i don't think they will impose any sanctions on us
@@karthicks859 அய்யா அமெரிக்கர்களின் பிழைப்பே இந்தியர்களை நம்பி தான் அங்கே நடந்து கொண்டு இருக்கிறது ..... இந்தியர்கள் அங்கு இல்லை என்றால் ஒரு வேலையும் நடைபெறாது ... அமெரிக்காவில் அனைத்து இடங்களிலும் முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் ... உதாரணம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 😅😅
@@karthicks859 ஐயா நான் சீனாவையும் கொரியா வையும் ஆதரிக்கவில்லை .... நமது நண்பன் ரஷ்யாவை மட்டுமே நான் ஆதரிக்கிறேன் ..... ஏனென்றால் முந்தைய காலங்களில் நாம் ரஷ்யாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் ... 😅
அமெரிக்கா இந்தியா மீது பொருளாதர தடை போட்டால் மிக்க மகிழ்ச்சி.இந்திய மக்கள் தங்கள் பலம் மற்றும் பலவினத்தை முழுமையாக அறிய மிகப்பெரிய வாய்பாக அமையும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....
அமெரிக்கா என்ன தடை விதிப்பது இந்தியா எந்த நாட்டிற்கு இணையாகவும் சண்டையிடுவது எங்களது வழக்கம் கிடையாது எங்களை பாதுகாக்கவே நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் இதில் என்ன தவறு நீங்கள் வாங்கினால் குற்றம் இல்லை நாங்கள் வாங்கினால் மட்டும் குற்றமோ
நீ எந்தவிதமான தடை வேண்டுமானாலும் விதிச்சுக்கோ இனி உன் அமேரிக்க பருப்பு இங்க இந்தியால வேகாது..............எங்கள் ஆதரவு எங்கள் உயிர் நண்பன் நீண்ட கால நண்பன் ரஷ்யாவிற்கு தான்..............
India will boldly face the economic sanctions bcos we already faced it for testing nuclear weapon and it will be a bad decision of Americans and will have dire consequences
முடிஞ்சா பொருளாதார தடையை விதிச்சு பார்றா..! சீன பொருட்களுக்கு அப்புறம் அமெரிக்க பொருட்களையும் இந்திய மக்கள் தவிர்க்க ஆரம்பிச்சா அப்புறம் இந்தியா பற்றியும் இந்தியர்கள் பற்றியும் தெரியும்..!
என்ன மாதிரி தடை விதிக்கலாம் என்றால்? யூடியூப் பேஸ்புக் டிவிட்டர் இதற்கெல்லாம் தடை விதிக்கலாம்.. இதன் மூலமாக தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக பணம் கிடைக்கிறது
எங்கள் இந்தியா மீது ஏற்கனவே பொருளாதார தடை விதித்தது நொன்ன அமெரிக்கா அப்பவே வாஜ்பாய் காலத்தில் கெத்தா வாழ்ந்தோம்மடா நொன்ன அமெரிக்கா🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாஜ்பாய் உண்மையான வீரன்
@@கிம்ஜோங்உன்-ட9ஞ உம்மையான வீரன் தான் வாஜ்பாய் இப்ப இருக்கிற சொடாபுட்டி அமெரிக்கா நம்ம மோடி ஜீ பத்தி தெரியாம உளறான்
Ethu. Modi Sarkar
😂😂😂😂🤣🤣🤣🤣
@@pmurugaraja1659 பொருளாதார தடைகள் விதித்து விட்டு..
யாரை வைத்து
நாசா
மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்வான் என்று பார்க்கலாம்..
எங்க நாட்டில் இல்லாத வளம் வேறு எந்த நாட்டிலும் இல்லை அதனால் நாங்கள் கவலை பட போவதில்லை 🇮🇳🇮🇳🇮🇳அமெரிக்காவில் வாழும் எங்கள் இந்திய மக்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டால் அந்த நாடே இருக்காது🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Perfect
Crrt
👍
Yes 👍
உண்மைதான் தலைவா நமக்கு தெரிகிறது கூட இந்த அரசியல்வாதிகளுக்கு தெரிய மாட்டேங்குது
உலகத்திற்கே சண்டை விடுவது, ஆசை காட்டி ஏமாற்றுவது, எல்லா தவறும் முதலில் செய்துவிட்டு பிறகு மற்றவர்களை செய்ய கூடாது என்பதில் இவன் வல்லவன்.
Amazon, KFC, McDonald ellam india la irunthu pongada..
@@arul766 Athulathan maina commision pogthu athella povathu avangle ponalum govt poga vidathu 🤣😂🤣
@@arunf6632 enna commission bro.. Yaruku pothu?
avan america vera yaarum illa russia namma nanban yeppovum
@@arul766 Apple microsoft Cococola ......AMWAY Ellamae thorathi adikanum
அமெரிக்கா ஒரு வேடிக்கை மன்னன் இந்தியா க்கு போர் வந்தால் அமெரிக்கா வேடிக்கை தான் பார்க்கும் இப்போது உக்ரைனில் நடப்பது போல
Amazon, KFC, McDonald ellam india la irunthu pongada..
Super
@@arul766 😂😂😂vera lvl
@@sheikhnaveedh2300 😄
Mm
இந்திய ஏவுகணை தடுப்பு அமைப்பு தான் வாங்குகிறது ஏவுகணையை வாங்கவில்லை
மற்ற நாடுகள் எங்கள் மீது விடும் ஏவுகணையை ஏவுகணையை தடுக்க இதில் என்ன தவறு
Yethu vanguna yena bro
Nama pathukapukku tha vangurom
Oru thapum ila
அதையும் USA கிட்ட தான் வாங்கனுமாம்
அதுக்கு தான் இந்த நாடகம்
அமெரிக்காவிற்கு காசு வேண்டும் என்றால் இப்படி தான் பயம் காட்டுவான் 🤣
அமெரிக்காவின் உலக ஆளுமை ஒருபோதும் பலன் அளிக்காது
அவர்கள் உன்னிப்பாக இந்தியாவை கவனிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது 😏😏😏😏
Twitter, Facebook, Google, UA-cam yellamae American company thaan brother.. Easy ah yellaraiyum kavanikalaam..
@@tharamanatamiltalk8737 ok lose avangaluku thaan.
@@tharamanatamiltalk8737 athoda head yellarum india's bro 😹
@@Jeevasagar.MH12 athuvum oru marketing strategy thaan bro
நம்மை ( இந்தியாவை பிளாக் மெயில் பண்ணப் பார்க்கிறான்.
I'm from Srilanka. india நடுநிலை வகிக்கும் போது US பொருளாதார தடை பற்றி ஆலோசிப்பது தவறான, இழிவான செயல்.
Correct
ஆனால் அமெரிக்கா உங்கள் நாட்டை எளிதாக விலைக்கு வாங்கி விடுவார்கள்
Yes' your father will buy sri lanka
நம்பலும் நடுநிலைதான் இலங்கை
@@januaryfebruary5194 சீனாதான் வாங்கும் அமெரிக்கா இல்ல🤣
ஏற்கனவே அமெரிக்க பொருளாதார தடையை இரண்டு முறை பார்த்த நாடுதான் இந்தியா பூச்சண்டி எல்லாம் கட்ட வேண்டாம்
Ama
Super sir.......I agree with you..........
Excellent bro 👌 👏
என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்,
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஆனால் அரசியல் தலைவர்கள் தொழில் அதிபர்கள் நல்லா கொள்ளை அடித்து வெளிநாட்டில் Account open பண்ணி வைத்து இருக்குறார்கள் . இது மட்டும் செய்யாமல் இருந்தால் நம் இந்தியா நாட்டின் சொல்லை அமெரிக்கா கேட்டு தலை ஆட்டி இருக்கும். (இந்தியா ஜக்கிய ஒன்றியம் ஆகி இருக்கும் நண்பரே!
மோடி இனியும் பொறுமையாக இருக்க வேண்டாம் 🇮🇳🇷🇺
இவரு பொறுமையாக இல்லாததால் தான் பிரச்சனையே வந்தது அது புரியல உனக்கு
@@kirukkupaya5808 பைத்தியமா நீங்க வேற ஒருத்தனுக்கும் எனக்கும் நடக்கிற சன்டைல அவன்கிட்ட எதுவுமே வாங்க கூடாதுன்னு நான் சொன்னா ஏத்துப்பிங்களா 😏😏
@@kirukkupaya5808 intha rajapandi thaile enga pathalum kidakuran
Mmm yess support to russia
@Volodymyr Zelensky dai loosu enna sollavara, ne angaye poda .......
அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் நம் திறமையான மக்கள் இந்தியா திரும்ப வேண்டும்...
ஏன் காமெடி பன்ற? 🤣🤣🤣
Yarum varamattanga
@@siyamsri5016 ஏன்மா நீ வேற.அவனே காமெடி பன்றான் 😃 இப்போ அங்க போனவனுக எல்லாம் சிட்டிசன்ஷிப் வாங்கி அமெரிக்காகாரனாவே ஆகியிருப்பான் 😆
Good joke 🤣
ஏன் இங்க வந்து உன்ன மாதிரி பிச்சை எடுக்கவாடா
இந்தியா
வளர்ச்சி அடைக்கிறது
என்று அர்த்தம்
(வல்லரசு நாடாக மாறிவிடும் என
கைப்பில்லை
கவலைப்படுது)
World country's future,,,,, 🇮🇳Indian 🇮🇳 strong support important 💪
இந்தியா அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார சந்தை. ஏற்கனவே சீனா பக்கமும் போக முடியாது. இப்ப தடை போட்டா ரெண்டு பேருக்குமே பாதிப்புதான்..
உலகிலேயே பொறாமை மிகுந்த நாடு அமெரிக்கா
உண்மைதான்
Very true
US can't ignore india, if US impose sanction in india, then it's loss for USA, who would lose 138crore consumers
US can't ignore india, if US impose sanction in india, then it's loss for USA, who would lose 138crore consumers. Already USA lost 144crore people support from China and 20crore support from Russia. Are they fool to lose another 138 crore people
US can't ignore india, if US impose sanction in india, then it's loss for USA, who would lose 138crore consumers. Already USA lost 144crore people support from China and 20crore support from Russia. Are they fool to lose another 138 crore people
இனியும் அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டியது அவசியமா?????? இனியாவது சிந்தியுங்கள் டா..... அவனுக என்ன நம் இந்தியாவை ஆள்வது.....
நாங்க அவங்கிட்ட வாங்குனா உணக்கு என்னடா?
இது முன்னாடியே போடப்பட்டுள்ள ஒப்பந்தம், அப்புறம் என்னடா
INDIA must warn facist America over Sanctions. Russia and India are long life friends.Purchasing S-400 is to defend India's sovereignty. Who are Americans to put sanctions??
You don't understand. India and USA have a lot of trade relations. If USA resorts to sanction India may retaliate it.Anyhow I don't think USA will do this.
True
கிழட்டு அதிபரே..நாங்கள் இந்தியா,ரஷ்யா,சீனா இணைந்தோம் என்றால்?கதிகலங்கி விடுவாய்...
அருமை
@@Gokulseven yes bro together ah irundha happy than ellam
👏👏👏
உண்மை
Correct
இது 140 கோடி மக்களை கொண்ட இந்தியா வலிமையான பிரதமர்.......
First ok... Appram semma comedy 😝😝😝
@@SATHISHKUMAR-bb8xi unna ma3 naalu Peru irukka naalatha nadu urupada mudila enna panalum enna senjalum thedi pooi kora kandupidikaradhu
@@Studioluhti Ennai maderi 4 peru . Anaa Ellathukum Jaaldraa thatura 2 peru podhum. Naadu kuttai suvaraaaa poidum ... Eppadi Erendha Naadu eppadi kevalamaaa poitu ereku. konjam kuda Yosikira Arivu irukaaa unna maderi Aalungaluku... 🤮🤮
The one and only king maker and Legend,... Modi ji 🙏 and All pavadais & Gullas kadharals
@@NRKumar-qj1kb Nalla Umburinga daaaa Sangiigalaaa 🤣🤣🤣
I'm Singapore I support India.... 🇦🇹
India & Russia friendship never fails..
நம் மீது பொருளாதார தடை விதித்தால் நாம் அவர்கள் மீது பொருளாதார தடை விதிப்போம் ...💪💪💪💪💪💪💯💯💯💯💯
Super 👌 👍
எங்களுக்கு தேவையான அணைத்து பொருள்களும் எங்களிடம் உள்ளது போறாளாதர தடை விதித்தால் இழப்பு அவர்களுக்கு தான்
நேடோ அமைப்புக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது
என்ன நடந்தாலும் இந்தியா.. ரஸ்யாக்கு தான் Sappot பண்ணும்....
Sir india china sandai vantha time Russia enga ponaga sir
@@jamesbom0072 Athai vida பெரிய பிரச்சனை la இருந்தெல்லாம் காப்பாற்றி 😊 இருக்கிறார்கள்
@@jamesbom0072 sir s400 antha period la than kodunga poi paru.....onnum therila na vanthu duva .....
இந்தியர்களே தயவு செய்து தங்கள் நாட்டிற்காக வாழுங்கள் நாம் யாரிடமும் அதிகமாக எதுவும் பெற தேவையில்லை நாம் அமெரிக்காவில் வேலை செய்வது பெருமை அல்ல விலைவாசி அதிகரித்தால் பணம் இருப்பார் பிழைப்பர் ஏழை குடும்பம் என்ன செய்யும் தயவு செய்து இனி வரும் தலைமுறையினர் நம் நாட்டில் வேலை செய்து நம் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தை பெருக்குவோம் 🙏
நம்மாளு அங்க vice president ah இருக்கும் போது நடக்குமா.. பல முக்கிய பொறுப்புகளை Indian people dhan handle பண்றாங்க.. ஒன்னும் பண்ண முடியாது..
சும்மா சும்மா
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவை பூர்வமாக கொண்டவர் என்று...
முதலில் பார்ப்பனர்
அதன் பிறகு தான் இந்தியர்..
@@m.thiyagarajantga3675 yes. ஐயனுங்களுக்கு சொந்த மண்ணுனு எதுவும் இல்லை. நேரத்துக்கு தகுந்தபடி மாறுவானுங்க
@@AkAk-tz6zs ஆம்.. சொந்த மண்ணும் கிடையாது.
சொந்த மொழியும் கிடையாது..
She will never support india, she is a chameleon, she doesn't claim she is from indian heritage, she claims she is a black woman, African heritage. So stop claiming her as indian heritage person
எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த உலக நரி அமெரிக்கா 'ah காலி பண்ணிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்...
கரெக்டு தான் அப்பொழுதுதான் ரஷ்யா நம்மை அடிமையாக்குவான்
அவனுங்க நம்ம மேல தடை போட்டா நாம அவனுங்களுக்கு தடை போடவேண்டியது தான் 🙄🙄🙄
அதிக விலை கொடுத்து எந்த பொருளையும் வாங்கும் சக்தி அமெரிக்காவுக்கு இருக்கிற மாதிரி நமக்கு இருக்குதா அதை யோசனை செய்து பார்த்தீர்களா
@@kirukkupaya5808 இதெல்லாம் வாஜ்பாய் காலத்திலே தடை போட்டானுங்க.அப்பவே வாஜ்பாய் இதெல்லாம் கண்டுக்காம ஆட்சி நடத்திட்டாரு.இப்போது மோடி சொல்லவா கிழிச்சி விட்டிடுவார்.போவயா அங்கிட்டு
India பொறுமை காப்பாத சிறந்தது தேவை இல்லம ukarin மாதிரி வாய்விட்டு இங்கயும் போர் வர வச்சுடதங்க இன்னும் நான் வாழ்கை நெறய அனுப்பவிக்குனும்
Amazon, KFC, McDonald ellam india la irunthu pongada..
@@mageshwaran007 ada ne vera naduvula...
இந்தியா: நாங்கவாட்டுக்கு சிவனேனு தானே தான்டா இருக்கோம்😡🤬
இங்குள்ள அமெரிக்காவின் mcdonald kfc இற்க்கும் தடை விதிக்க வேண்டும்.
Amazon kum thadai vendum
@@arul766 yeah bro
@@arul766 Google UA-cam ellathaium ban pannanum indiatha athiga user kondathu
@@SRMurugesh-2255 mm.. Namakku avan thadai vithikanum solran, namma than avana thadai pannanum🙂
@@SRMurugesh-2255 Yes
கொரோனா மைண்ட்வாய்ஸ். அப்பாடா இவனுங்க சண்டையில நம்மள மறந்துட்டானுங்க
இது உண்மை.ஆனா தடுப்பூசி என்னசெய்யபோகுதோ
😂😂😂😂😂😂😂
To joe biden
அதெல்லாம் இருக்கட்டும் உக்ரைனேக்கு எப்போ உதவி செய்ய போறீங்க இல்ல அதுவும் வெறும் விவாதம் தானா 😂
நாங்கள் நினைத்தால் உங்கள் தகவல் தொழில்நுட்பதுறை ஒரே நாளில் தவிடு பொடி ஆகிவிடும்,
போங்க தம்பி!
போங்க!
போயிட்டு உலக நாடுகளில் கிட்ட கேட்டுப்பாருங்கள் இந்திய நாட்டோட
பெருமை!!!!!
போடுறாரமில பொருளாதாரத் தடை 😀😀😀😎
அவனுக விற்பனை மார்க்கெட்டே நாம் தான் நம்மீது தடைபோட்டு அவனை அவனே நஷ்டபடுத்திக்குவான் போல😂
😀😀😀😀👍👍👍👍
இது மாதிரி நடக்கும்மன்னு தெரிஞ்சு தான் RUPUAY , BHIM app, UPI payment, எல்லாம் தயாரா இருக்கு.. என்ன Flipkart, Amazon, Google, WhatsApp Facebook, போன்ற கம்பெனிகளை நினைச்சா தான் கொஞ்சம் பாவாம இருக்கு..🤣🤣🤣🤣
அமெரிக்காவின் சுயநலம் இதுதான்.
என்னட அமெரிக்க பைத்தியம் முத்திப்போச்சி...
ஆகா இவனுங்க போடுற சன்டையில நம்மல இழுத்து விட்டான்கல......🙄🙄
🇺🇦👈🇮🇳👉🇷🇺
அமெரிக்காவின்பொருளாதாரம் உயர்வதற்கு இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது என்பதை அமெரிக்கா ஒரு போதும் மறந்து விடக் கூடாது
எதை சந்திக்கும் வல்லமை இந்திய நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கு உண்டு. எங்கள் நாட்டு பிரதமர் வலிமையானவர். இந்திய எந்த தவறும் செய்யவில்லை. அமெரிக்க தான் உக்ரையனை போர் செய்ய ஒர் காரணம். தவிர இந்தியா இல்லை. இந்திய நாடு அமைதியை விரும்பும் நாடு.
To USA supporters: ஏற்கனவே உன் பொருளாதார தடையை பார்த்த நாடு இது, உன் பூச்சாண்டி வேலையெல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் காட்டு.
என்றும் பயம் கொண்ட அமரிக்கா என்றுமே பயம் என்றால் என்று தெரிய்த இந்தியா
Jai Hindu
Modiji know how to react with USA and all💪💪💪💪💪💪💪🙏
இனி உள்ளூர் காங்கிரஸ் மோடி அமெரிக்காவை பகைத்து விட்டார் என்று கதறுவார்கள் .... நமது நண்பன் ரஷ்யா ❤️
அவன் தர்ரான் நாங்க வாங்குரோம் இதுல நீங்க யாருடா கோமாளிகளா....
ஒண்ணுமே இல்லாம பில்ட்-அப் கொடுக்கிற நம்ம தான் பெரிய கோமாளிகள்
@@kirukkupaya5808 moodu da
@@saravananm3873 இந்த நபரை உக்ரைன் நாட்டுலத் தூக்கிப் போடுங்க...
ப்பைடன் நீ தான் தைரியமான ஆளு ஆச்சே , பொருளாதார தடை விதித்து தான் பாரேன் .
௮மேரிக்கா.௭ப்படி பட்ட குல்லநரி. ன்னு. தன்னதாநே.. காட்டிக்கிரா. இந்தியா. ௮சராது.கன்னா
People need to basically stop buying everything from Online companies! Only in that way local small business will flourish.
Make in India 🔥
ட்ரம்ப் இருந்திருந்தா இப்படி யோசித்திருக்க மாட்டார்...
அமெரிக்காகாரனிடம் இருந்து மட்டுமே ஆயுதங்களை வாங்க வேண்டும் என்கிற வியாபார புத்தி.
Amazon, flipcart ban பண்ணுங்க...கடைகளில் வியாபாரம் பெருகட்டும்
அட போ...பா...இப்ப என்ன நாங்க பழைய சோறு சாப்பிட்டு நல்லா இருப்போம்.....
அமெரிக்காவை ரஷ்யாவுடன் சேர்ந்தது எதிர்ப்போம
இந்தியா ,ரஷ்யா, சீனா வடகொரிய இணைந்தால் இவர்கல் என்ன ஆவார்கள் 🤧
இந்தியா. சீனா. ரஷ்யா. வட கொரியா மட்டுமல்ல ஆசியா நாடுகள் அனைத்தும் ஒன்றினைய வேண்டும். நேட்டோ வுக்கு மாற்றாக அது இந்த நூற்றாண்டு முழுவதும் செயல்பட வேண்டும்.
Hope. America is making way for this only. India, Russia and china relationship will develop more if they impose ban
We have every right to protect our sovernity, if sanctions are imposed, this will affect America, more than India, i don't think they will impose any sanctions on us
நரி நாட்டாமை ஆனா இது தான் நிலமை 👎
ஆக அமெரிக்க பிரதமர் பதவி விலக வேண்டும் ஆக
அமெரிக்கா நீதான் தைரியமான ஆளாச்சே போட்டுதான் பாரு.... ஒக்காலி அமெரிக்காவில் இந்தியர்கள் இல்லை என்றால் ஒரு வேலையும் நடக்காது டி மாப்லே 😉
பாஸ் அவர்கள் பிழைப்புக்கு போனவர்கள்.. அமெரிக்கா கூவுவது தவறில்லை.நாம் வாஜ்பாய் காலத்தில் வாழழயா?
அமெரிக்க/ஐரோப்பா, நாங்கள் ஆசிய நாடுகள்-: சினா+இந்தியா+கொரியா+ ரஷ்யாவுடன் சேரந்தால் உங்களுக்கு முதலில் சோறு ?😂 போர் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் 😀😀
@@karthicks859 அய்யா அமெரிக்கர்களின் பிழைப்பே இந்தியர்களை நம்பி தான் அங்கே நடந்து கொண்டு இருக்கிறது ..... இந்தியர்கள் அங்கு இல்லை என்றால் ஒரு வேலையும் நடைபெறாது ... அமெரிக்காவில் அனைத்து இடங்களிலும் முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் ... உதாரணம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 😅😅
@@karthicks859 ஐயா நான் சீனாவையும் கொரியா வையும் ஆதரிக்கவில்லை .... நமது நண்பன் ரஷ்யாவை மட்டுமே நான் ஆதரிக்கிறேன் ..... ஏனென்றால் முந்தைய காலங்களில் நாம் ரஷ்யாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் ... 😅
வாழ்க வளமுடன்
நடப்ப்பதெல்லாம் நன்மைக்கே...
அப்படியாவது 24/7 வேலையிலிருந்து நம் இளைஞர்கள் விடுதலை பெறட்டும்.
அமெரிக்கா இந்தியா மீது பொருளாதர தடை போட்டால் மிக்க மகிழ்ச்சி.இந்திய மக்கள் தங்கள் பலம் மற்றும் பலவினத்தை முழுமையாக அறிய மிகப்பெரிய வாய்பாக அமையும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....
இரு நபர்களின் பிரச்சனையை எளிதில் தீர்த்துவிடலாம். மூன்றாம் நபர் தலையீட்டில் தான் பிரச்சனையே பூகம்பமாகிறது
எப்படியாவது எங்களை உசுப்பேத்தி பாக்குறான்... இந்தியா அமைதியை மட்டும் வி௫ம்பும்...
அமெரிக்கா என்ன தடை விதிப்பது இந்தியா எந்த நாட்டிற்கு இணையாகவும் சண்டையிடுவது எங்களது வழக்கம் கிடையாது எங்களை பாதுகாக்கவே நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் இதில் என்ன தவறு நீங்கள் வாங்கினால் குற்றம் இல்லை நாங்கள் வாங்கினால் மட்டும் குற்றமோ
India Is The Most Powerful Country. 🇮🇳
Ban Apple products 🙏
அமெரிக்காக்கார போன போகட்டும் நமக்கு ரஷ்யா காரன் துணையிருப்பான்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்பொழுதே ஐநாவில் ரஷ்யாவிற்கு எதிராக நடக்கும் திருமணத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
Thirumanama🤔
😛😛
🙄🙄🙄
அது தீர்மானம் முருகேசா 😁
@@mohanharish8291 Ha Ha Ha....
நீ எந்தவிதமான தடை வேண்டுமானாலும் விதிச்சுக்கோ இனி உன் அமேரிக்க பருப்பு இங்க இந்தியால வேகாது..............எங்கள் ஆதரவு எங்கள் உயிர் நண்பன் நீண்ட கால நண்பன் ரஷ்யாவிற்கு தான்..............
எல்லா பிரச்சனைக்கும் மூல காரணம் சகுனி அமெரிக்காதான்.
சும்மா இருந்த உக்ரைனை உசுப்பேத்தி ரஷ்யா வும் உக்ரனை சண்டை போட வச்சு வேடிக்கை பார்க்ககிறது
இது காங்கிரஸ் அரசு இல்லடா உங்களுக்கு பயந்து ஓட. இது பிஜேபி அரசு 💪🚩
யாரும் அமேசான் ஆன்லைன் பொருட்கள் வாங்கதிங்க அது அமெரிக்கா கம்பெனி
திராணி இருந்தால் செய்து பார்க்கட்டும்...IT வேலை வாய்ப்புகள் நிச்சயம் குறையும்...குறைந்தால் பரவாயில்லை...அவர்களது IT வளர்ச்சி ஆட்டம் கண்டு விடும்...
என்ன இது பிரச்சனை இல்லாத உலகம் இருக்காது போல இருக்கு🤔
India will boldly face the economic sanctions bcos we already faced it for testing nuclear weapon and it will be a bad decision of Americans and will have dire consequences
It's... Not that it's democracy versus MONOCRACY.
Putin should ....PUTOUT war first..... killing and invading is. Not correct..
முடிஞ்சா பொருளாதார தடையை விதிச்சு பார்றா..! சீன பொருட்களுக்கு அப்புறம் அமெரிக்க பொருட்களையும் இந்திய மக்கள் தவிர்க்க ஆரம்பிச்சா அப்புறம் இந்தியா பற்றியும் இந்தியர்கள் பற்றியும் தெரியும்..!
We don't care America...what ever you wants to do...do it...Jai hind...
Ninacha Mari America avanga buthi ah katranga.. 😢😢😒😒😒 But Russia iruku da engaluku best frnd
இந்தியாவின் அமைதிக்கான பரிசு எஸ்400 ஏவுகனை
நாங்களும் ஆலோசனை செய்வோம்.
கூட்டுங்கள் மந்திரி. சபை.
ஆர்டர் பண்ணுங்க சமோசா, வடை.
Dmk government did like this
பாரத நாட்டிற்கு பிரதமராக ஆம்பள இருக்காரு. எந்த பைடனும் ஒன்னும் ஆட்ட முடியாது. ஜெய் மோடிஜி...🇮🇳🚩❤️🙏
இந்த உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் முழு ஆதரவை அளித்திட வேண்டுகிறேன்
India is a independent country.. Then why America push India..
India❤️ russia ❤️china❤️×world other countries...who will win?
Arumaiyana seyalpado
இந்திய. ரஷ்யா. சீனா அரபுநாடுகள் இனைந்தால் நேட்டோ ,ஐரோப்பிய ஒன்றியம்,மேற்குலகநாடுகளை சும்மா தெரிக்க விடுவோம்
உண்மை. இதை கணக்கு இருந்தால் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற அவனுக பக்கங்களிலேயே டிரெண்ட் செய்யவும்.
அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் ஒடுக்க வேண்டும்.ஐ.நா.சபை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
உலகுக்கே நாட்டாமை என்று நினைப்பாடா?
டேய்.நான் சிவனேன்னுதான் போய்க்கிட்டு இருந்தேன் யார் வம்பு தும்புத் கும்புக்கும். போகவில்லை-என்டா இப்படி
Thala ungaw nattula eruka ella engineers and officers indians atha nayabagam vechiko 😎😎😎😎
@@whatamicookingtoday8521 innatha eruthalum namaba India mella pattru irruku thala
@@mugilanprem359 ennathan patru irundalaum antha maatu citizena agitavanga avamgaluku dan unmaiya iruppanga...antha naatu rules dan follow pannanum... Angairunthutu yeduvum panna mudiyathu...
@@dharockiaj699 silent killer irunthutu america va gaali panniduvom
@@saravanamurugan4809 2k kid pola..😂😂😂all the best
@@dharockiaj699 illa 3k kids bro
இதுவரை எந்த நட்பு நாடுகளுக்காவது அமெரிக்க உதவி உள்ளதா ????
ஆனால் ரஷ்யா அப்படி இல்லை .
India Russia Friends
India USA Business
என்ன மாதிரி தடை விதிக்கலாம் என்றால்? யூடியூப் பேஸ்புக் டிவிட்டர் இதற்கெல்லாம் தடை விதிக்கலாம்.. இதன் மூலமாக தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக பணம் கிடைக்கிறது
அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள்....
அப்போ நம்ம எல்லோரும் அமெரிக்கா காரனுக்கு அடிமையா😭😭😭
ஏறத்தாள உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் அப்படித்தான் இருக்கிறது ஆனால் அந்த நிலை மாற வேண்டும்
அப்புடி இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம்..ஆனால் அது நிலையானது"கிடையாது..
அமேரிக்க Apps இங்கு தடைசெய்யப்படும்
சூப்பர் ரஹ்மான்
கமலா ஹாரிஸ் என்ன பண்றாங்க
INDIA SHOULD STAND WITH RUSSIA ONLY OK INDIA MODI SIR
இந்த ஆலோசனை முற்றிலும் தவரு