Sir..cent ah epadi eakar ku convert panurathu kuliku convert panurathu entha explain panugah ella example kum Onu la irunthu innu epadi calculate panurathu nu
சொல்லி காட்டுவதற்கு எழுதி காட்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள் 0.039×0.039 =____ சதுர.மீட்டர் ×10.76 சதுர மீட்டர் × 10.76 ÷ 435.3 = ___ சென்ட் . இதை நீங்கள் கால்குலேட்டரில் கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள் ஒரு சதுர மீட்டர் என்றால் 10.76 சதுர அடி ஆகும்.
@@sathiyaseelanrajkumar3334 அடி என்பது எடுத்துக்காட்டாக ஒரு அடி ஸ்கேல் மாதிரி அதேபோல் சதுர அடி என்பது ஒரு ஸ்கேல நான்கு பக்கமும் வைத்து சதுரமாக வைப்பது சதுர அடி
Your explainations is very clear bro very very useful for me thanks bro.
Thank you bro....keep support our channel bro
சுப்பர். இப்ப புரிந்தது.நன்றிங்க
மகிழ்ச்சி தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
Thanks for the vedio upload bro we can easy to learn this vedio 🙏🙏🙏
Thank you so much for ur support keep supporting our channel and this vedio to ur friends and WhatsApp group.....
Very useful massage Thanks
Thank you sir
Thanks for this clips!,People &students should be learn this basic calculation .. helping for useful feature.
Thank you so much bro,,, keep supporting our channel.... Share this vedio to ur friends and WhatsApp group
Watsapp grp link irukka bro
Manappaadame aayiruruchu! Super
மகிழ்ச்சி
நன்றிகள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி......மகிழ்ச்சி
தெளிவான விலக்கம் நன்றி .
மகிழ்ச்சி நண்பா....
Ennum rompa ethu pathuna videos potunganaa thanks
Kandipa bro
Rompa rompa nanringa sir
மகிழ்ச்சி
Super sir...
மகிழ்ச்சி
very good brother for guiding us
Thank you bro
Superb & Fantastic Explanation Brother..Your Voice is Great. Well done.Congrats.
Thank u so much bro...keep supporting our channel bro..share this vedio to your friends and WhatsApp group
அருமை சகோ
மகிழ்ச்சி
சிறப்பு
மகிழ்ச்சி.....
விளக்கம் அருமையாக உள்ளது நண்பரே ஆனால் உங்களது வாய்ஸ் இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் சத்தமாகவும் இருந்தால் நல்லா இருக்கும்
நன்றி நண்பா...
அருமை வாழ்த்துக்கள் சகோ
ஒரு குறுக்கம் எவ்வளவு சென்ட்
மகிழ்ச்சி
அருமை சகோ ...👍👍👍👍
மகிழ்ச்சி சகோ....
its really useful. THANKS
நன்றி Sir🙏🙏👍👍
Supper sir rompa thanks sir
Thanks
மகிழ்ச்சி
Thank you so muchanna...
மகிழ்ச்சி
Good efforts nice
மகிழ்ச்சி
super sir
Thank you sir
Thnx bro 👍👍
Thank you lot
1 kuli 144 sq feet na atha epdi alakanumnu sollunga
thank you anna
Thank you
Super review
Thank you...
Thanks a lot..
Can you please send pdf file? It will be very useful to us..
Welcome
ஒரு வரி பூமி na...
Evalo bro....
Please sollunga........
Enna pandrathuney teriyala...
Useful info I am new friend 👍
Wow...thanks for ur support my dear friend.....n
Sir..cent ah epadi eakar ku convert panurathu kuliku convert panurathu entha explain panugah ella example kum
Onu la irunthu innu epadi calculate panurathu nu
100 cent - 1 acre
100 cent - 300 kuli
1 cent - 3 kuli
@@educationhub8754 I NEED FORMULA TYPE SIR
Super
Thank u.........
Parappu epdi sir calculate panrathu veetu pattala 0.0094 irukku
ஏர்ஸ் ???
தலைவரே வட்டி கணக்கு பத்தி போடுங்க
நாளைக்கு போட்டுவிடுவோம் தலைவரே......
தேங்க்ஸ் , நான் எதிர் பார்த்துட்டு இருப்பேன்
@@MATRIX-ip3lb இன்னைக்கு நைட் ரெடி பண்ணி போட்டுவிடுகிறேன் தலைவரே
@@MATRIX-ip3lb நன்றி தலைவரே நமது சேனலை மென்மேலும் வளர வளர செய்ய தங்களது ஒத்துழைப்பும் share like subscription வேண்டும் தலைவரே
கொடுக்கல் வாங்கல் பணம் வட்டி கணக்கு தானே தலைவரே
Bro 3ma na entha kuli ena sent varum
300 kuli 100 cent
3/16 சங்கிலி எத்தனை cent?
1 kejam ethanna adi sar
Bro 0.15.0 kani how many cent
G super G
Thank you G...
One cent na ethana meter bro
137。46 sadura mettar eathanai garund.
What is 1 veli? Please clarify.
3488 sadhaira ade yathena koie pro?
24 kuli bro
சங்கிலி அளவுகள் பற்றி வேண்டும்
Super bro
ஒரு சென்ட் 435.6 ச.அடி இதை centimeter மற்றும் millimeter ல் calculate panna mudiyuma
404128 centimeter
40412822 millimeter
Kaal kani apdina evlo sent
39x41 measurement la veedu kattalama sir
Big house kattalam
Ihave already asked
1gajam=how many feet
Pls
3 feet
Hello sir 25 குழி அத மீட்டெர் அளவுள நீளம் அகலம் சொல்லுங்க சார்
3685 சதுர மீட்டர் bro நீள அளவு வந்து இடத்தை நேரில் பார்த்தால் தான் சொல்ல முடியும்
நன்றி சார் அகலம் 4 ×4நீளம் 34×34 இது சரியா
நான் 25 குழி நிலம் வாங்கினே அதுல இப்படி எழுதி இருந்தாங்க சார்
Agate.enral.ana.aers.ana.sir.
.
Unit converter app videos vetum
Hect 00 ares 45.50 = how many square feet?
48958 square feet
48958 சதுர அடி.
1076*45.5= 48958 square foot. Equals to 112 cents
Bro Oru sent enbadhu eathana adiku eathana adi . Sqearea eavulo adi erukanu...
1 cent = 435.6 sq feet
1 ground = 2400 sqft while i calculate 1ground = 2395.80sqft
Bro, 0.65 Hect evlo maa pls, I calculated but, it confused me.
162 cent and 1.6 maa bro
அண்ணா ஒரு நிலம் இருக்கு அப்படின அதை எப்படி 435.6 ச.அ (1சென்ட்) வர மாதிரி அளக்கறது???ஒரு சதுரதுக்கு நீளம் and அகலம் எவ்ளோ இருக்கணும்???
ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து அது மாறும் நீளமும் அகலமும்
அது நீளம் மற்றும் அகலத்தைப் பொறுத்தது.
நடைபாதை maximum எத்தனை அடி bro விவசாயத்திற்கு
3 அடி
100 200 உழக்கு, அரை படி,ஒரு படி ....
Bro 1 Kuzhi=44cent bro correct solluga
தப்பு
Kurukam 1 gurugram 1
Sir 16 1/3 cent epdi convert panradhu sir
Ennava convert pannanum sir
Bro 1 mitre na 3.28 feet
Intha. 28 CM or mm
100 cm = 1 meter
1 குழி 144 சதுர அடி அப்படி என்றால் 3குழி 432 சதுர அடி அப்போ 1 சென்ட் க்கு 432 சதுர அடி தான வரணும் எப்படி 435.6 வரும்.
1 குழி 0.3304 சென்ட்.
அடி க்கும் சதுரஅடி க்கும் என்ன Different. Bro
அடி என்பது ஒரே ஒரு நீளம் சதுர அடி என்பது பரிட்சை அட்டை போல் 4 சைடு சேர்த்து வருவது தான் சதுர அடி
அதை எப்படி அளவிடுவது
435.6 sathura adi mm and cm epdi sir converte pandrathu
@@ganapathi6009 436.6 sq.mm = 4.366 mm
@@ganapathi6009 divide 100
Sago 0.039ச. மீ எத்தனை சென்ட் சொல்லுங்க sago plz
சொல்லி காட்டுவதற்கு
எழுதி காட்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்
0.039×0.039 =____ சதுர.மீட்டர் ×10.76
சதுர மீட்டர் × 10.76 ÷ 435.3 = ___ சென்ட் .
இதை நீங்கள் கால்குலேட்டரில் கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள்
ஒரு சதுர மீட்டர் என்றால்
10.76 சதுர அடி ஆகும்.
ஒரு குழிக்கு எத்தனை சதுர மீட்டர்???
112 sqft
52 kuli ku ethana sq ft bro
1 kuli = 144 sq ft
52 kuli = 7488 sq ft
Ethanai kuli Oru acre?
300 kuli
Thanks
என்னுடைய மனையின் அளவு 1800 சதுர அடி ஆனால் பாண்டிச்சேரியில் மூன்று குழி மூன்று வீசை என்கிறார்கள் 100 குழி ஒரு காணி என்று சொல்கிறார்கள் எது உண்மை.
Bro 1 kuzhi = 4 cent nu solranga it is are correct?
No bro 3 kuzhi = 1cent
1 kuzhi = 0.3305 cent
ஒரு தச்சு முழம் நா எத்தனை அடி
43.குழி.எத்தனை சென்ட். எத்தனை ஸ்கொயர்...
14 சென்ட் ,,,
5922 square feet
@@educationhub8754 43×144=6,192 varuthu sir. Confusing.
500sqf yethna kuli sir
1 kuli and extra some square feet
Seema anna
Thank u so much ...keep supporting our channel ..share this vedio to your friends and WhatsApp group
What is the lings
குழி என்பது 34*34அல்லது 36*36 Inches எது சரி என்று சொல்லி விட்டு,1குழி144 sqfeet என்று சொல்லி உள்ளீர்கள், சரியாக சொல்லவும்
12*12=144sqft..
5. 5×435. 6=2395. 8CARAETANSAR
எப்படி
Yes
200 kuli இடம் என்பது எத்தனை ஏக்கர் என்பது பற்றி விரிவாக எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் அண்ணா
200 குழி என்பது 2 மா
200 குழி என்பது 66 செண்ட்
200 குழி என்பது 0.6 ஏக்கர்
@@educationhub8754 மா எவ்வளவு சென்ட்
Purchase meaning solunga
0.01.000 ithu எத்தனை குழி
120 sathura meeter ? yaththanai cent
3 cent
520.874. சதுர மீட்டர் எத்தனை சதுர அடிகள்
5605 சதுர அடிகள்
520.874*10.76=5605 square foot
@@aramachandran4039 நன்றி
1 sendu ah enna
11 சென்ட் இடத்துக்கு நீளம் அகலம் எவ்ளோ
80× 55
580 சதுர மீட்டர். எவ்வளவு சென்ட் அய்யா
14.3 cent
580*10.76=6241sq.ft/436=14.31 cent
சார் வணக்கம் என் மனை அளவு -akalam-30 neelam-60 ,இது எத்தனை சதுர மீட்டர்
1800 square feet sr
1 சதுர மீட்டர்=10.76 சதுர அடி
30*60=1800சதுர அடி
1800/10.76=167.28 சதுர மீட்டர்
0.03 1/3 இது எத்தனை குழி sir
0.03 ஏர்ஸ் ?? இல்ல செண்ட்ட??
@@educationhub8754 cent sir
@@silambuselvam2038 1 kuli sir
@@educationhub8754 thank you sir
ஒரு வேலி என்றால் எவ்வளவு
''Marakka vayakkadu" nu Amma solli Kelvi patturuken appadina enna sir, ethana ekkar 1 marakka varakkadu sir..
435.6 sathura adi ah centimeters la evlo sir
436.5 square feet =
405521.77 square centimetres
1 square foot = 932 square centimeter. For 435.6=405979 sq.cm
Essy method exposed subscriber
Thank u so much ...keep supporting our channel ..share this vedio to your friends and WhatsApp group
44sent naa Ethan's kuzu
132 குழி
14 குழி என்றால் என்ன இதை பற்றி எனக்கு தெரியாது
ஒரு குழி 144 சதுர அடி 14×144= 2016 சதுர அடி
Bro.. 1 அடி 30 Cm nu sollringa..1 cent 435 சதுர அடி Sollringa..அப்ப அடி வேற, சதுர அடி வேறயா? ?
Yes bro
@@educationhub8754 explain pls ..
@@sathiyaseelanrajkumar3334 Feet is a single dimensional unit, whereas square feet is a two-dimensional unit for area.
@@sathiyaseelanrajkumar3334 அடி என்பது எடுத்துக்காட்டாக ஒரு அடி ஸ்கேல் மாதிரி அதேபோல் சதுர அடி என்பது ஒரு ஸ்கேல நான்கு பக்கமும் வைத்து சதுரமாக வைப்பது சதுர அடி
@@educationhub8754 mmm ok ok bro...rombha nandri bro...veetumai pathirathail entha measurement use pannranga bro.. memory panna than bro..
39 ஏர் எத்தனை சென்ட்
96 சென்ட்
மா "ன என்ன அருத்தம்
மா என்பது 33 சென்ட் அடக்கிய நிலம் கிராமங்களில் வயல்களை மக்கள் அழைப்பார்கள்
Explain