Kuttai Kuttai Kathirikai Rhymes in Tamil/குட்டை குட்டை கத்திரிக்காய் குண்டு குண்டாய் சுண்டைக்காய்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024
  • #rhymes #rhymesforkids #rhymesenglish
    #kidsvideo #tamilrhymes #tamilrhymesforkids
    குட்டை குட்டை கத்திரிக்காய்
    குண்டு குண்டாய் சுண்டைக்காய்
    நெட்டை நெட்டை முருங்கைக்காய்
    நீண்டு தொங்கும் புடலங்காய்
    சட்டி பானை போலவே
    தடித்திருக்கும் பரங்கிக்காய்
    பட்டை போட்ட வெண்டைக்காய்
    பச்சை நிற பாவற்காய்
    சொட்டையில்லா சுரைக்காய்
    சொக்கும் நல்ல தக்காளி
    கொடியில் தொங்கும் அவரைக்காய்
    கொவ்வை நிற மிளகாய்
    வாட்ட சாட்ட வாழைக்காய்
    வந்துபார் என் தோட்டதில்!
    வந்துபார் என் தோட்டதில்!
    Kuttai Kuttai Kathirikai
    Gundu Gundai Sundaikaai
    Nettai Nettai Murungaikaai
    Neendu thongum Pudalangaai
    Chatti paanai polave
    Thadithirukum Parangikaai
    Patti poota vendaikai
    Pachai nira paavarkaai
    Chottaiella Suraikaai
    Chokkum nalla thakail
    Kodiel thongum Avaraikaai
    Kovvai Nira Milagaai
    Vatta chatta Valaikai
    Vanthupaar En thootatil!
    Vanthupaar En thootatil!

КОМЕНТАРІ •