கம்பராமாயணம் - வாரம் ஒரு பாடல் ( பகுதி - 44 ). ரெங்கபிரசாத்

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
    இவ்வாரத்திற்கான பாடல்
    பாலகாண்டம் / திருஅவதாரப் படலம் / பாடல் எண் : 20
    என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
    மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்
    தம்தலை அறுத்து, இடர் தணிப்பன் தாரணிக்கு ;
    ஒன்று நீர் கேண்ம்!' என உரைத்தல் மேயினான்.
    #Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்

КОМЕНТАРІ • 6

  • @Vanathi05
    @Vanathi05 3 місяці тому

    அருமை அருமை

  • @geetharamani5257
    @geetharamani5257 3 місяці тому

    Excellent

  • @prasadkothandaraman8783
    @prasadkothandaraman8783 3 місяці тому

    பாடலுக்கு முன் சொன்ன “கொழுந்தின்” அர்த்தம் ப்ரமாதம் - இன்று கற்றுக்கொண்டோம் 🙏😊