எதிரே நிற்கும் மூதேவி மு*ட..! விளாசிய கவிஞர் இனியவன்! Kavignar Iniyavan about nirmala sitharaman

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #nirmalasitharaman #kavignariniyavan #comedyspeech
    எதிரே நிற்கும் மூதேவி மு*ட..! விளாசிய கவிஞர் இனியவன்! Kavignar Iniyavan about nirmala sitharaman
    latest news,tamil nadu news,tamil news channel,V1 News,V One News,V 1 News,V1 News 24x7,kavignar iniyavan,kavingar iniyavan speech,kavingar iniyavan,iniyavan speech,kavignar iniyavan speech,kavingar iniyavan pattimandram,kavingar iniyavan motivational speech,kavingar iniyavan latest comedy speech,kavignar iniyavan comedy speech,kavingnar iniyavan comedy speech,kavingar iniyavan latest,nirmala sitharaman,tamilazhi thangapandian,tamilisai soundararajan
    V One News is a Tamil News Channel in UA-cam . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

КОМЕНТАРІ • 238

  • @parthiangajapathydoss7923
    @parthiangajapathydoss7923 3 місяці тому +50

    ஐயா இனியவன் அவர்களே, கலைஞர்களுக்கும் குப்பன் அவர்களுக்கும் விளக்கம் மிக அருமை, இந்த மேடையில் நீங்கள் அளித்த அனைத்து விளக்கங்களுக்கும் பதில் தர யாராலும் முடியாது, வாழ்த்துக்கள்

    • @tks92
      @tks92 3 місяці тому +1

      மக்குமோகன் சிங் எப்படி பிரதமர் ஆனார்😂😂😂😂

    • @jagan2933
      @jagan2933 3 місяці тому

      அந்த மூதேவி சரி. நீங்க தேர்ந்து எடுத்த மஹாலக்ஷ்மி தமிழ் நாட்டுக்கு செஞ்சதை பட்டியலிடுங்கள்.
      இப்படி வெறுப்பு பேச்சு ஏளன பேச்சு, கிண்டல் பேச்சு பேசி நீங்க கைதட்டல் வாங்கி காசும் பாதுடரீங்க.
      தமிழகத்து நிதி நிலைமை, வேளாண்மை தண்ணி பிரச்சினை, ஓட்டை பொத்தல் ரோடு, உடைசல் அறுந்து தொங்கும் பேருந்துகள் இப்படி மக்கள் பிரச்சினை பேசவே மாட்டீங்களா? கொஞ்சமாசும் நிதானதுக்கு வாங்க நடைமுறைக்கு வாங்க. வசனமே பேசிட்டு இருந்தா எப்படி வாழ்ரது பொது மக்கள். அதை பத்தி கவலை பட்டா ஏன் இப்படி பேசபோரண்ணு சொல்றீங்களா

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 3 місяці тому +36

    சரியான கேள்வி சார். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் கேக்க வேண்டும்👍👍👍

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 3 місяці тому +31

    ஐயா இனியவன் அருமையான பேச்சு

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 3 місяці тому +14

    இனியவன் ஐயா 🎉🎉🎉

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 3 місяці тому +13

    சூப்பர் டாப்

  • @murukanp3020
    @murukanp3020 3 місяці тому +3

    பைதியத்திடம் மைக் கிடைத்தால் எப்படித்தான் இருக்கும்

  • @velanbazin3451
    @velanbazin3451 3 місяці тому +3

    Arumai arumai ayyyyA❤

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 3 місяці тому +9

    அருமை சார்

  • @s.shanthakumarissk8628
    @s.shanthakumarissk8628 3 місяці тому +3

    Excellent speech

  • @namadhubairoji3095
    @namadhubairoji3095 3 місяці тому +14

    அடி தூள் கிளப்பு தலைவா

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl 3 місяці тому +4

    தொடர்ந்து பேசுங்கள் தோழர் துரோகிகள் பெருத்து விட்டானுங்க

  • @jacobsouza8002
    @jacobsouza8002 3 місяці тому +25

    அது மட்டும் இல்லை ஐயா. இந்து மதமும் இந்து கடவுளுக்கும் ஆபத்து, காப்பாற்ற வாருங்கள் என்று கத்துறான் பாருங்க அவனும் மிக ஆபத்தானவன். 😂😂

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 місяці тому +7

      சரி பாவாடை

    • @jacobsouza8002
      @jacobsouza8002 3 місяці тому

      @@narasimhankrishnamachari368 saridhane Kovanam...உண்மையைச் சொன்னா கோவணத்துக்கு கோவத்த பாருடா....எல்லாரையும் எப்போதும் ஏமாத்த முடியாது. ஜனங்க உஷாராயிட்டாங்க குமாரு. மாத்தி யோசி...

    • @jagan2933
      @jagan2933 3 місяці тому

      அந்த மூதேவி சரி. நீங்க தேர்ந்து எடுத்த மஹாலக்ஷ்மி தமிழ் நாட்டுக்கு செஞ்சதை பட்டியலிடுங்கள்.
      இப்படி வெறுப்பு பேச்சு ஏளன பேச்சு, கிண்டல் பேச்சு பேசி நீங்க கைதட்டல் வாங்கி காசும் பாதுடரீங்க.
      தமிழகத்து நிதி நிலைமை, வேளாண்மை தண்ணி பிரச்சினை, ஓட்டை பொத்தல் ரோடு, உடைசல் அறுந்து தொங்கும் பேருந்துகள் இப்படி மக்கள் பிரச்சினை பேசவே மாட்டீங்களா? கொஞ்சமாசும் நிதானதுக்கு வாங்க நடைமுறைக்கு வாங்க. வசனமே பேசிட்டு இருந்தா எப்படி வாழ்ரது பொது மக்கள். அதை பத்தி கவலை பட்டா ஏன் இப்படி பேசபோரண்ணு சொல்றீங்களா

    • @wolfsr9259
      @wolfsr9259 3 місяці тому

      ​@@narasimhankrishnamachari368 ஓஹோ.......ப்றாமண ஸுஹவாஸு

    • @thiruvengadasamytvs4943
      @thiruvengadasamytvs4943 3 місяці тому

      Appo sirupaanmai makkaluku abuthunu solravangala enna solrathu.

  • @krishnaa2348
    @krishnaa2348 3 місяці тому +5

    தரமான பேச்சு 😂😂😂 .. பங்கம் டா டே.. dai attu kuttiiiii 🐐🐐

  • @sudhakar9953
    @sudhakar9953 3 місяці тому +2

    இன்னும் 5 வருசம் இப்படியே போலம்ப வேண்டியதுதான்

  • @sudhakar9953
    @sudhakar9953 3 місяці тому +9

    நல்ல குடும்பத்தில் பிறந்தவன் சபையில் நாகரீகதுடன் பேசுவான். இப்போ தெரிகிறது இவன் பிறப்பு

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 3 місяці тому +5

    Sindhikkavum, rasikkavum. Super sir.

  • @umaashokan3209
    @umaashokan3209 3 місяці тому +4

    உங்க சமுகநீதி கொள்கை
    இப்ப புரியுது.

  • @raam01018
    @raam01018 3 місяці тому +6

    Dei Kavinjar, Manmohan Singh become PM without contesting election

    • @unnikrishnan3174
      @unnikrishnan3174 2 місяці тому

      Don't compare Dr Manmohan Singh with Thaai Kizhavi
      Check his profile first what qualifications does Thaai Kizhavi have to be a politician without contesting elections.

  • @ravir800
    @ravir800 3 місяці тому +5

    சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 3 місяці тому +5

    Super super👍👍👌👌

  • @வீடும்வாழ்வும்

    சூப்பர் ❤️

  • @murugaperumalparamasivan468
    @murugaperumalparamasivan468 3 місяці тому +16

    இனியவன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு.தமிழ் நாடெங்கும் அவரை அழைத்து உரையாற்ற வைக்க வேண்டும்.

  • @JinnaIsmail
    @JinnaIsmail 3 місяці тому +3

    சரியான விளக்கம்

  • @selviganesh2558
    @selviganesh2558 3 місяці тому +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 3 місяці тому +4

    New Sivaji Krishnamoorthi in the offing. Looks like he shall beat everyone.

  • @venkataramansubramanian2091
    @venkataramansubramanian2091 3 місяці тому +13

    மன்மோகன் ஒரு ஓட்டு கூட வாங்காம 10 வருஷம் PM

    • @sundararajan8418
      @sundararajan8418 3 місяці тому

      அவருடைய அறிவு திறமைக்கும் தகுதிக்கும் கால்தூசி பெறாதவன எல்லாம் பெரிய பதவிஇ

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 3 місяці тому +3

      மண்ணு மோகன்

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 3 місяці тому +1

      10 வருடம் நிருவாகம் நல்லாருந்தது

    • @seenivasan7167
      @seenivasan7167 3 місяці тому

      செருப்படி செம கலாய்

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 3 місяці тому +1

      ​@@stelladhanapaul7197எது மதம் மாத்துற வேலையெல்லாம் நல்லா போச்சா..?? காசுக்கு மதம் மாறின பாவாடை..😂😂

  • @rajurangamestri129
    @rajurangamestri129 3 місяці тому +2

    Arumai Sir Good Question Super 👍

  • @anbumasimani7179
    @anbumasimani7179 3 місяці тому +2

    Super....சரியா சொன்னீர்கள்

  • @mathavansp3415
    @mathavansp3415 3 місяці тому +2

    Thambi.you.are correct. Iniya you are super

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 3 місяці тому

    சிறப்பான பேச்சு 🎉🎉🎉

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk 3 місяці тому +1

    Excellent speech sir

  • @g.dprakash6540
    @g.dprakash6540 3 місяці тому +2

    Super speech sir

  • @srinivasann2247
    @srinivasann2247 3 місяці тому +3

    உன் வீட்டில் உனது உறவுப் பெண் இருந்தால் இப்படி கூறுவாயா?.

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 3 місяці тому +1

      அவனுங்க பொண்டாட்டியைவே கூட்டி கொடுப்பாணுங்க என்று பெரியாரே சொல்லி இருக்காரே..😂😂

    • @srinivasann2247
      @srinivasann2247 3 місяці тому

      @@SureshKumar-pg2wc வெட்கக்கேடு.

  • @RamakrishnanS-t9y
    @RamakrishnanS-t9y 3 місяці тому +5

    Super sir, every thing is true.iniyavan always best

  • @ArasanPeer
    @ArasanPeer 3 місяці тому

    அருமை 👍👍✋✋

  • @SureshKumar-pg2wc
    @SureshKumar-pg2wc 3 місяці тому +1

    திமுக காரன் ஓட்டுக்காக தன் பொண்டாட்டியையே கூட்டி கொடுப்பான் என தந்தை பெரியாரே கூறியுள்ளார்..😂😂

  • @timepass-t007
    @timepass-t007 3 місяці тому +7

    🎉🎉🎉🎉❤

  • @prabhudoss9722
    @prabhudoss9722 3 місяці тому +8

    Mass speech

  • @ptvelu5708
    @ptvelu5708 3 місяці тому +15

    தரம் கெட்ட பேச்சு...
    சட்டில இருக்கறதுதான் அகப்பைல வரும்...

  • @kuttianbu7606
    @kuttianbu7606 3 місяці тому

    Mass speech 🔥🔥🔥🔥🔥 super
    Urugai விக்குற yechai soru ava

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 3 місяці тому +3

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 місяці тому +7

    ஐயா 4 முக்கிய பார்ப்பன அமைச்சர்கள் நிர்மலா,ஜெயசங்கர்,கட்கரி,வைஷ்ணவ -railway. பாப்பான் சுனக் இங்கிலாந்து PM Kamala USA president vayuru எரிகிறது. நம் 40 MP என்ன செய்வது அண்ணாமலை கேன்டீனில் சம்சா பிரியாணி சாப்பிட சொல்கிறார்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 місяці тому +1

      உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் ஜாதி உனக்கு வெளிக்கி வரலேன்னாலும் பாப்பான் தான் காரணம் என்று சொல்லுவே நேர்மை திறமை உழைப்பு இவற்றை பார்த்தே அமைச்சர் பதவியை கொடுக்கிறார்கள்.சாராய பாக்டரி வைத்தவன் மணல் திருடன் 58 சேனல் வைத்து ஊரை கொள்ளை அடித்தவன் கட்ட பஞ்சாயத்து செய்பவன் 2ஜி ஊழல் பன்னாடைகளுக்கு தர சொல்றீயா

    • @kks1344
      @kks1344 3 місяці тому +4

      You absolutely lost your mind. No need to compare with other country dignatories. Write sensibly next time.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 місяці тому +3

      @@kks1344 They are indians and are from Tamil Brahmins which dravida kalagams don't like.even bharathiar great poet dravida kalagam not recognising

    • @e.jeyaarravinthaneaswarele646
      @e.jeyaarravinthaneaswarele646 3 місяці тому

      அண்ணாமலை பிராமணன் இல்லை அதனால் அவரால் நிம்மி ஜெயசங்கர் போல் பதவியில் அமர முடியாது அண்ணாமலை கடினமாக உழைக்க வேண்டும் அதற்கு அவர் எடியுரப்ப மாதிரி மாற வேண்டும். பெண்கள் மீன் தனி கவனம் செலுத்தி அவரைப் போல் செயல்பட்டால் கர்நாடகத்தில் கண்டிப்பாக அண்ணாமலை முதல்வராக வர முடியும்

  • @CarGallery-k7z
    @CarGallery-k7z 3 місяці тому +2

    நோகாம நொங்கு திங்குது முதேவி நிம்மி

  • @subramanianm6178
    @subramanianm6178 3 місяці тому +1

    மிக அருமை

  • @muthuswamy6273
    @muthuswamy6273 3 місяці тому +3

    மூதேவி முண்டை என்ற அழகான சொற்களை உதித்த கவி இனியவன் வாழ்க!

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 3 місяці тому +1

      கவிஞர் தன் அம்மா பேரை தானே சொன்னார்..😂😂

  • @selvaraj9458
    @selvaraj9458 3 місяці тому +2

    Veri.super❤❤❤❤❤

  • @jaffmartin1862
    @jaffmartin1862 3 місяці тому +2

    Correct ah sonnenge sir moodhevi ku lakshi mandiriyam😭😭😭😭

  • @jacobsouza8002
    @jacobsouza8002 3 місяці тому +2

    Very correct sir. 😅😅😅😅😅❤❤❤❤❤

  • @seljacob5781
    @seljacob5781 3 місяці тому

    தமிழ்நாட்டில் சினிமா துறையில் ரசுனி என்ற உச்ச நட்சத்திர நடிகர் அவர் நடித்த திரைப்படம் வெளிவரும் போதெல்லாம் இமயமலைக்கு செல்வது மற்றும் ஒரு பிரச்சினையை தொடங்குவது, இது தான் என் கடைசி திரைப்படம் என்று பேட்டி அளிப்பது இவனது கடமை.

  • @peermohamed7933
    @peermohamed7933 3 місяці тому +5

    Super. ஜாய்

  • @kitchakn3330
    @kitchakn3330 3 місяці тому

    Super

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 місяці тому +6

    யுத்தம் என்றால்
    பாரதபிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை
    நேருக்கு நேராக நின்று, வென்று களத்தில் களம் கண்டுஇருக்கவேண்டும்!
    சோனியாகாந்தி அம்மையார் அவர்களின்
    தாலியைஅறுத்தது எந்த மண்ணில் என்று சொல்வீர்களா ?
    நன்பரே?
    241 பாராளுமன்ற உறுப்பினர்கள் உமது கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் பாரதம் முழுவதும் இருக்குமேயானால் நீர் சொல்லும்
    உமது சகோதரி ஆக இருந்தாலும் சரி!
    அல்லது உல்லாச விடுதியில் உருளைக்கிழங்கு சிப்ஸ் விற்பனை செய்யும் சகோதரி ஆக இருந்தாலும் சரி...
    உமது விருப்பம் போல் நியமித்துக் கொள்ளலாம்....
    அப்படி வெற்றி பெறவில்லை
    என்றால் !
    இங்கு இருக்கும் அமைச்சர்
    களை உமக்கு பிடிக்க வில்லை என்றால்
    கடல்வழியாக நீந்தி வெளிநாட்டுக்குச் சென்று விடலாம்....
    உமது தாய், தந்தையை பத்திரமாகப் பார்த்து பராமரித்து கடைசி காலத்தில் அடக்கம் செய்யும் வரை நாங்கள் பார்த்துக் கொள்வோம்....
    பத்தாம் வகுப்பு வரை மட்டுமே அரசுப்பள்ளியில் படித்த நாம் இதுவே !
    பார்த்து, பார்த்து எங்கள் கட்சி தலைமைக்கு பயந்து
    பயபக்தியுடன் நீர் பயன்படுத்திய தொனியில் நாகரீகமான முறையில் பதில் பதிவு மட்டுமே இது!
    நிறைய படித்த நீங்கள்
    பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்று
    அறிந்து, தெரிந்து, உணர்ந்து இனிவரும் மேடைகளில்
    மரியாதையாக
    நாகரீகமான முறையில் பேசுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    வாழ்க பாரதம்
    வாழ்க தமிழகம்
    வாழ்க பிஜேபி
    வாழ்க தாமரை
    வாழ்க நரேந்திரமோடி ஜி

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 місяці тому +1

    Were correct sir 👏

  • @shalu2075
    @shalu2075 3 місяці тому +1

    Sema

  • @senthilkumar4182
    @senthilkumar4182 3 місяці тому +1

    பேசும் விசயங்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் நம் நாட்டின் பிரதமர் ஒருமையில் பேச வேண்டாம்.

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 3 місяці тому

      Avan.adani.ambaniyoda.brokera.iruppadinal.mariyadaiy.kodupadu.thavaru.

    • @senthilkumar4182
      @senthilkumar4182 3 місяці тому

      @@Murali-kw8tx அப்படி என்றால் இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவனும் மரியாதைக்குரியவனாக இருக்க முடியாது.

  • @thompsoncedrick8313
    @thompsoncedrick8313 3 місяці тому

    இந்தியா நிதி அமைச்சர் வாழும் கேவலம்.

  • @Selvendran-n7y
    @Selvendran-n7y 3 місяці тому +2

  • @rameshv875
    @rameshv875 3 місяці тому +1

    👌👌👌👌

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 місяці тому

    உண்மை சரியான சாட்டை சிறப்புதோழர்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 3 місяці тому +1

    கரெக்ட்

  • @SharesInTamil
    @SharesInTamil 3 місяці тому

    மன்மோகன்சிங் எப்படி பிரதமர் ஆனார்

  • @dgopikumar2115
    @dgopikumar2115 3 місяці тому

    Super sir

  • @ambethprakash54
    @ambethprakash54 3 місяці тому

    உண்மை தலைவா சரியான கேள்வி கேட்க சொண்ணிர்கள்

  • @gaffertailor1948
    @gaffertailor1948 3 місяці тому

    VV good 💯 soru thekerathu o c leaya yhaerku sape vaiku

  • @rangasamy2719
    @rangasamy2719 3 місяці тому

    Sweet❤

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 3 місяці тому

    200UP

  • @SureshKumar-pg2wc
    @SureshKumar-pg2wc 3 місяці тому +2

    ஒரு அரசு ஊழியர், பிரதமரை தரக்குறைவாக பேசுறான்.. இவன் பேச்சே இவன் பிறப்பின் தரத்தை பற்றி சொல்கிறது..😂😂

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 місяці тому +2

    "நான் எந்த டுபாக்கூர் பயலையும், அவதாரமாக பூமிக்கு அனுப்பவில்லை"
    அயோத்தி ராமர் சொன்னது.😀😀😀😀

  • @JayabalanVaradharajan
    @JayabalanVaradharajan 3 місяці тому +1

    Kathu

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 місяці тому

    Sanian adhu 😢😢😢😢😢vellame varalainale 😢😢😢

  • @RiyazAhmed-pm7mf
    @RiyazAhmed-pm7mf 3 місяці тому

    👍👍👍👍👍

  • @jijysunil1830
    @jijysunil1830 3 місяці тому

    good speech sir seruppadi to aaya oorga kizhavi.

  • @dhinagarbabu9481
    @dhinagarbabu9481 3 місяці тому

    Anda Pakkiri , Thoppa Swamigal🙏🏻

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 3 місяці тому +1

    iduppai varnikkum aRignarkaL!!

  • @saileela-byrenu4585
    @saileela-byrenu4585 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatasundararaman
    @venkatasundararaman 3 місяці тому

    Enda dei Manmohan Singh Rajya Sabha MP and became prime minister, Appo poi nakkitu irundhiya 😂

    • @goodnature13g19
      @goodnature13g19 3 місяці тому

      Dr Singh is Finance domain expert and Phd for foreign university and visiting faculty

    • @venkatasundararaman
      @venkatasundararaman 3 місяці тому

      @@goodnature13g19 Nirmala Sitharaman has done Mphil in Economics from Jawaharlal Nehru University (JNU) and worked at financial accounting firm PWC (Price Waterhouse Coopers). She has all the qualifications to be a finance minister.

  • @sridharr3167
    @sridharr3167 3 місяці тому

    Mundam, Kola senchavanum, oora kolla pottavanum 5 lakh vote vidhyasathile jeikirangada...

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 3 місяці тому +4

    லியோனி ஒரு நசுங்கின கக்குசு சோம்பு.

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 місяці тому +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉உண்மை

  • @sanjumistaker9041
    @sanjumistaker9041 3 місяці тому

    Nalla. Pesubga. Modiyai patthyiae. Pesunga.

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 3 місяці тому

    YES I STILL WONDER WHY THIS LADY WHO DOES NOT DESERVE IS AGAIN AND AGAIN MADE THE FINANCE MINISTER

  • @Senthilkalis1987
    @Senthilkalis1987 3 місяці тому

    Nagarigamana pechu , thamilnukku azhaguu...

  • @geetharis8138
    @geetharis8138 3 місяці тому

    👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝

  • @arivualagan917
    @arivualagan917 3 місяці тому +1

    Bad speech

  • @-samy-74
    @-samy-74 3 місяці тому

    இதை அவாளுக்கு அனுப்பவும்

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo 3 місяці тому

    Halwa mammy

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 місяці тому

    Ada moodhevi,constitution patri theriyadha?.

  • @sanjumistaker9041
    @sanjumistaker9041 3 місяці тому

    Modikku. 2. Per raasi. Illaadhavarkal. 1. Annamalai. 2. Ni

  • @sundararajank7853
    @sundararajank7853 3 місяці тому

    Oru pesukku tn minister FM i pathu funds ketnkum bothu ethai ref panni neenga epa evar sona anyha ......kita funds ketkerigal enral avamanam yarukku.

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 3 місяці тому

    200

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 3 місяці тому +1

    Avaathan moo

  • @rjsh04100
    @rjsh04100 3 місяці тому

    Mudevi than

  • @Chandrabose-n8e
    @Chandrabose-n8e 3 місяці тому +1

    அருமை, இந்த நிர்மலா வந்தால செருப்பால அடிடித்து கேள்வி கேளுங்க.

  • @sundararajank7853
    @sundararajank7853 3 місяці тому +1

    Athemathiri rajya sabavil ulla dmk karan vayeve thiraka kudathu rajya sabhavill sariya. Makkalai santhikkatha siva ita solen . Kolai nee

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 3 місяці тому

    ❤❤❤😂

  • @davidsuresh2926
    @davidsuresh2926 3 місяці тому

    Election. La ninu jaikatha aalungaluku cabinet minister kuduka kudathu. Satam vendum.nimi election la nina 1000 vote ku laaki elaaatha lady.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 місяці тому

    😅😅😅😅😅

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 3 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @janakiramananandan8456
    @janakiramananandan8456 3 місяці тому

    Echa naya

  • @kalyaniashok3382
    @kalyaniashok3382 3 місяці тому

    Ha ha most useless speech
    Doesnt think straight,knows only to twist the issues