ரங்கராஜ் பாண்டேவின் சொந்த ஊர் லட்சணம்! Surya Xavier takes on Rangaraj Pandey and TN Governor RN Ravi

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #suryaxavier #rangarajpandey #rnravi #tngovernor
    ரங்கராஜ் பாண்டேவின் சொந்த ஊர் லட்சணம்! Surya Xavier takes on Rangaraj Pandey and TN Governor RN Ravi
    Vi News 24X7 is a Tamil News Channel in UA-cam . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
    vi news 24x7,savukku shankar,Ravindran Duraisamy Latest,Bjp Annamalai,Seeman,latest news,surya xavier latest speech,surya xavier interview,surya xavier latest interview,surya xavier speech latest,thozhar surya xavier,surya xavier about annamalai,surya xavier intervieww,surya xavier speech h raja,surya xavier seeman,surya xavier maridhas,surya xavier speech about rangaraj pandey,surya xavier about rn ravi,tamil nadu economy

КОМЕНТАРІ • 775

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 Рік тому +32

    உண்மை நானும்டெல்லி மற்றும்பீகார் ஜார்கண்ட்
    போன்ற பகுதிகளில் நேரில் பார்த்தேன்
    தமிழ்நாடு தலைசிறந்த நாடு
    திராவிடகட்சிகளின்
    மகத்தானபுரட்சி
    தமிழகத்தைஉயர்
    நிலையில்வைத்துள்ளது திராவிடகட்சிகளின்
    கட்டமைப்புமகத்தானது

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +29

    ஒரே காட்சி..பார்ப்பனீயத்தின் கோர சாட்சி..

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 3 дні тому +4

    சிறந்த ஆய்வுரை..தமிழக தி
    ராவிட இயக்கக் கொள்கைகளை கண்டபடி விமர்சிக்கும் பிராமணர் அல்லாதார் கேட்டு சிந்தித்து ஆயந்துபாருங்கள்..

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Рік тому +71

    இந்த மகத்தான செய்தியை ௮ந்த மும்மூா்த்திகளுக்கு தொிவிக்கவும். . ௮தனால்தான் தமிழகத்தை பாா்த்து இந்த மும்மூா்த்திகளுக்கு வயிறு ௭ாிகிறது.

    • @jamesj8235
      @jamesj8235 Рік тому +1

      பாட்னா வீடுகளும் கெய்ரோ வீடுகளும் ஒன்று ஒரே விதி இன்றும்.

  • @kilaivision8412
    @kilaivision8412 Рік тому +71

    ரவி ஊரையும் பாண்டே ஊரையும் பற்றி சொன்னீர்களே இது போதும் இனி பாண்டே வீடியோவுக்கு இதுதான் காமெண்ட்.நன்றி ஐயா

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +35

    சூப்பர் sir, காமராஜர், கலைஞர் இருவரும் திறமையான முதல்வர்கள்.

    • @raju1950
      @raju1950 Рік тому

      Karunanidhi திறமை only in corruption and vulgur talks.

    • @Eoie6858
      @Eoie6858 Рік тому +3

      கலைஞர் யாரு நம்ம திருடன் 3 மனைவி கருணாநிதியா ?

    • @NTK-ds1do
      @NTK-ds1do Рік тому

      Kalnyar oru telungu nayi

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Рік тому +1

      ​@@Eoie6858nee enna pottaya😂

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Рік тому +1

      ​@@NTK-ds1done yaru da DNA test eduka😂😂

  • @msethu7855
    @msethu7855 Рік тому +11

    உண்மையெனில்...இச்செய்தியை பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்...👍

  • @vijayasekar5690
    @vijayasekar5690 Рік тому +71

    உங்களது பேச்சு அறிவு பூர்வமானது

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 4 дні тому +3

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை... நான் யூபி மற்றும் பீகாரில் தங்கி வேலை பார்தேன். பட்டியல் சமூக பெண்னை மேல் சாதி பையன் கற்பழித்தால் வழக்குப்போடுவது மிக மிக கஷ்டமான காரியம்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Рік тому +19

    உண்மையான செய்தி

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +22

    அவனை அவன் சொந்த ஊருக்கு துரத்தி விடுங்கள்.

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Рік тому +290

    பாண்டே தமிழ்நாட்டில் செழிப்பாக வாழ்ந்துகொண்டு நமக்கு பெரிய அறிவாளி போல நமக்கு அறிவுரை சொல்றான். வந்தவர்களை தலையில் தூக்கி முன்னேற்றி விடுகிறோம் நாம் கீழ்தரமாக இருக்கிறோம் வேதனை

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Рік тому

      அடிங்கொம்மா .
      தமிழ் பஞ்சாயத்துக்கள் ஒன்றியத்தின் மொத்த ஸ்டேட் டெவலப் மெண்ட் கடன் மட்டுமே 8. 5 லட்சம் கோடி ரூபாய்கள் .
      மற்ற கடன்கள் தனி .
      மேலும் மேலும் கடன் .
      31 . 3 . 2024 இது 10 லட்சம் கோடிகள் ஆகும் .
      இந்தியாவிலேயே மிக அதிகம் கடன் வாங்கிய மானிலம் .
      10 லட்சம் கோடிகள் அல்ல அதன் வட்டி கட்டவே 1000 ஆண்டுகள் ஆனாலும் முடியாது .
      8 கோடி தமிழனுங்க சூத்தைக் கொடுத்தாலும் கூட 8 லட்சம் ரூபாய் தேறாது

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому +5

      தளவூரே...கேரளா,கர்நாடகா,மும்பாய்,டெல்லி,குஜராத் ஆந்திராவில பல தொழில் பார்த்து ஊதியமீட்டும் தமிழர்களை சொல்லு

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +8

      ​@@kumaravelk4837you can compare with any state TN is still well developed all these state where developed by congress not BJP

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Рік тому +6

      உங்களுடைய பதிவிலேயே பதில் இருக்கிறதே, மும்பை தாராவி தவிர மற்ற ஊர்களில் நீங்கள் கூறியது போல் ", தொழில் புரிந்து ஊதியமீட்டும்" பணிபுரிகிறார்கள்.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому +2

      @@mohammedazarudeen7944 இந்தியாவே வல்லாண்மை வல்லரசாக்க அதை நனவாக்க வந்த எங்கப்பா மோடியார் உழைக்கிறார்.

  • @m2asmahaneena433
    @m2asmahaneena433 Рік тому +7

    நான் குஜராத்திற்கும் உத்திர பிரதேசத்திற்கும் பலமுறை சென்றுள்ளேன்.மஞ்சள் நிற பொட்டல் காட்டைத்தான் அதிகமாக பார்த்தேன்.அதிகமாக அழுக்கு படிந்த மக்களும்,கட்டிடங்களும் பார்க்கவே எப்படா நம் தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் என்று எண்ணத் தோன்றியது.

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 3 години тому

      எல்லாம் சரிதான். அமைச்சரவையில் பார்ப்பனர் இல்லை என்று பெருமை பேசுறீங்க. ஆனால் அமைச்சர்களுக்கு ம் மக்களுக்கும் இடையே இருக்கும் உயர் அதிகாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாக வைத்துக்கொண்டு எப்படி சாதிக்க முடியும்? அரசின் முற்போக்கு
      திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஆட்சிப் பணியாளர்களை மாற்றாமல் எதுவும் நடக்காது.

  • @arularul8310
    @arularul8310 Рік тому +69

    உண்மை ஐயா தமிழ்நாட்டை குறை கூறுகிறவர்களை வட இந்தியவில் உள்ள கிராமம் மற்றும் Sub- Urban களில் ஒரு மாதம் விட்டு விட்டு வந்து விடனும். அப்போ தான் தெரியும் தமிழ்நாட்டின் அருமை.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому +1

      ஆமங்கங்கங்கையா.தமிழன் உலகம் பூரா சென்று பணம் சம்பாரிக்கிறானே

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Рік тому

      @@kumaravelk4837
      பிச்சை எடுக்கிறான்
      ஷாமி ஷாமி என்று

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Рік тому +1

      ​@@kumaravelk4837
      டேய் அரை வேக்காடு,
      இன்று தமிழர்கள் உலகம் முழுவதும், சாஃப்ட்வேர் துறையில் கொடி கட்டி பறக்கிறார்கள். அங்கு கூலி வேலை செய்ய போகவில்லை.
      வரலாறு தெரியாமல் உளறாதே.

    • @soundarajang7507
      @soundarajang7507 Рік тому +2

      TP விக்கி ஐ anuppavandum

    • @Kannan7utube
      @Kannan7utube Рік тому

      அரை மாதம் கனடாவில் தங்கிவிட்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பாவம் என்று தெரியவரும்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому +11

    சிறப்பு ஐயா🎉🎉🎉🎉🎉

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Рік тому +38

    சில பேர் வீட்டில் சாக்கு மூட்டையின் மேல் உட்கார்ர அளவுக்கு தான் வழியிருக்கும் . ஆனால் வெளியில் வந்தால் பஞ்சு குஞ்சணையில் உட்காருவேன் என அடம்பிடிப்பார்கள். பாண்டேவும் அந்த எண்ணத்தில் வந்தவனாக இருப்பான்.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      பணத்தை சாக்கு மூட்டைகளில் வைத்திருக்கும் ஊழலற்ற அரசியாலாளர்களைப் பற்றி பேசுங்க சார்

  • @PandithuraiShiyamla
    @PandithuraiShiyamla Рік тому +6

    அய்யா சொல்வது உண்மை... நான் ஒரு மாதம் தங்கி டூட்டி செய்திருக்கிறேன்.

    • @dineshb6915
      @dineshb6915 5 годин тому

      Which place did you go? It’s not true

  • @subhashinidavuluri3320
    @subhashinidavuluri3320 Рік тому +24

    சேவியர் ஐயா , வடமாநிலங்களின் உண்மை நிலையைப் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      வடமாநில தொழிலதிபர்களிடம் வேலை பார்க்கும் தமிழர்கள்?

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +38

    லாலு ஆட்சியில் இருந்த போதிலும் வளர்ச்சிக்கு இடையூறு தரும் கட்சி 😊😊😮

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 4 дні тому +3

    வடகன்சையும்,வாழ வைக்கும் தமிழகம்.

  • @vijayasekar5690
    @vijayasekar5690 Рік тому +29

    மக்கள் சிந்தனை செய்ய வேண்டும் சங்கீ பற்றி தெரிந்து கொள்ளவும்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Рік тому +6

    இவ்வளவு கேடுகெட்ட ஊரா இவனுங்களோடது?

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 Рік тому +27

    பாண்டே தமிழர்களிடம் உண் பாட்சா பலிக்காது

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Рік тому +24

    உண்மையை உரக்க உரைத்ததற்கு நன்றி 🙏

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Рік тому +67

    தெளிவான விளக்கம் உண்மையும் . பிஹார் கட்டமைப்பு செய்தி முற்றிலும் உண்மை இன்றளவும்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Рік тому +21

    ஆச்சரியமான செய்திகள். அங்கே மாநில அரசுகள் சமூக நீதி, சம வளர்ச்சி, அனைவருக்கும் கல்வி என்பதைப் பற்றி கவலையே படவில்லையா?

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 Рік тому +13

    மிக்க நன்றி ..சரியான விளக்கம்.பாராட்டுக்கள்.

  • @johnbabu5767
    @johnbabu5767 Рік тому +9

    இதனை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @navaneetha3584
      @navaneetha3584 Рік тому

      உண்மைதான் அய்யா நன்றிகள்❤❤❤

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 Рік тому +24

    CLASSIC SPEECH BRO.

  • @seenivasagaperumals.veluko4636

    தமிழ்நாடு மாதிரி எல்லா மாநிலங்களும் மாறிவிடக்கூடாது என்று பயம் வந்திட்டது. சங்கிகளுக்கு.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Рік тому +15

    உண்மை தகவல்களை சொல்லும் திரு சூர்யா சேவியர் ஐயா அவர்களுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Рік тому +4

    Super sir super🙏👍🎉❤

  • @mahendranmani9860
    @mahendranmani9860 4 дні тому +1

    Super sir ❤

  • @kirupanandam7619
    @kirupanandam7619 Рік тому +5

    Super sir🎉🎉🎉

  • @raghuraman7362
    @raghuraman7362 Рік тому +11

    அருமையான விவரங்கள்

  • @sarahkalaiyarasi9645
    @sarahkalaiyarasi9645 Рік тому +9

    தோழர்,அருமையான உரை....பீகார்வாசியான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மணியாட்டிக்கு சரியான மண்டையடி..
    ..

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Рік тому +31

    அருமை அய்யா 🙏💐💐💐

  • @arunnath9895
    @arunnath9895 Рік тому +7

    நமது கிராமங்களில் இன்றும் வலக்கத்திலிருக்கும் சொல்
    பிஹாரி பய என்பதிலிருந்து மருவியதுதான் பிக்காலிப்பய வடக்கத்திய
    மக்களுக்கு தமிழ் நாட்டு ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியே அவர்களுக்கு அதிசயமான விஷயம்

  • @selvaperia8512
    @selvaperia8512 Рік тому +26

    சேவியரின் பேச்சு மிக சிறப்பு. 👏👏👏👏

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      இதை குடைவரைக் கல்வெட்டுகளில் பதிவோம்.செப்பேடுகள் செய்வோம்.வாயேஜர்3ல வச்சு வானில் ஏலியன்களுக்கு அனுப்புவோம்.

    • @akshaychandra6693
      @akshaychandra6693 Рік тому +1

      Xavier is eligible for Nobel Prize.Xavier ,a great thinker, writer and orator.

  • @atturkamalsuper5654
    @atturkamalsuper5654 Рік тому +30

    அருமையான பேச்சு ஐயா வாழ்க நீ பல்லாண்டு

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j Рік тому +3

    Super sir
    Thank you
    ❤❤❤

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 Рік тому +4

    கால் கிராம் தங்க நகை அணிந்து கொண்டு பட்ட பகலில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனியாக நடந்து செல்ல முடியுமா என்று பீகாரியை கேளுங்கள்?

  • @samvelgsammurugang7888
    @samvelgsammurugang7888 Рік тому +1

    இவர் சொல்லுவது உண்மை தான், நான் செப்டம்பர் மாதம் 2021ல் பஞ்சாப் சென்றிருந்தேன் அங்கும் இதே நிலை தான் ஆனால் சாதியின் அடிபடையில் வரி விதிக்கபடுகிறதா என்று எனக்கு தெறியாது.....

  • @sajisaji7482
    @sajisaji7482 Рік тому +6

    Very good

  • @rajan9046
    @rajan9046 Рік тому +4

    நன்றி தோழர் சேவியர்

  • @vinayagamoorthys1466
    @vinayagamoorthys1466 Рік тому +5

    தேர்தலில் வெற்றி பெற யாருக்கு கோடி கணக்கில் கொட்டிக் கொடுத்து யார்?

  • @thennarasu1168
    @thennarasu1168 Рік тому +1

    Sir superb Speech 🙏🙏🙏

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +15

    இவனுவ காலில் விழுந்த சிவாஜி ராவை‌என்ன சொல்வது???

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      காலை வாருற உங்கள என்ன பீச்சொம்படி அடிகளாரே நாங்க சொல்வது நாட்டாமைவாள்...

    • @rprabhu9509
      @rprabhu9509 Рік тому

      Vatican kal nakee

  • @arumugamaru2446
    @arumugamaru2446 Рік тому +5

    Super speech 👌👌👌

  • @vincentm5409
    @vincentm5409 Рік тому +4

    Super 👍👍👍

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Рік тому +2

    Super speech saviors.

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому +3

    Super.... 🔥💥🔥💥🔥💥🔥🔥💥🔥💥🔥💥

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Рік тому +41

    தமிழன் வெள்ளைகலராக இருந்தால் அவனை அறிவாற்றல் உள்ளவர்கள் என்று நினைப்பார்கள் 😊😊

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Рік тому +2

      Thol vellaiya erundhu enna payan ullam karuppai erukiradhe evargaluku. 😘

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      நோபலாளர் சர் .சிவி.ராமன்,கருந்துளை சுப்பிரமணியம்,டேக்கியான் சுதர்சன்,இராமனுஜம் போன்ற மாபெரும் அறிவுக்கடலார் யாருங்க?

    • @lathadevi5210
      @lathadevi5210 Рік тому

      ​@@kumaravelk4837
      These great people won't come in pahutharivu list

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      @@lathadevi5210 அதனாலதான் கேட்கிறேன் அந்த புருடா புர்ச்சியாளர...

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Рік тому

      அட கோபாலபுரம் கொத்தடிமை கூட்டமே
      காமராஜர்.கருப்பாக இருந்ததை வைத்து.உன்
      விஞ்ஞான ரீதியாக எப்படி யெல்லாம் ஊழல் செய்யலாம் என்று உலகத்திற்கே கற்று தந்த கருணாநிதி எப்படி யெல்லாம் பேசினான்
      என்பதை வரலாற்றை படி
      காமராஜரை அவர் நிறத்தை வைத்து.எருமை
      மாடு என்றான்.நனைந்த
      பனை மரம் என்றான்.

  • @vallimohan8899
    @vallimohan8899 Рік тому +1

    Super speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @charlesprakas4581
    @charlesprakas4581 Рік тому +1

    Thanks sir,this is real history 💐💐👍👍

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +7

    காங்கிரஸ் ஆட்சியின் அவலம்... அது....

    • @soundarajang7507
      @soundarajang7507 Рік тому +3

      9 years what about

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 Рік тому

      கைபர் கணவாய் வழியாக வந்த ஆரிய கூட்டம் காரணம்

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Рік тому

      Adhuku thana BJP vandhiga. Enna panniga. Idhukum Nehru tha karanama😂

  • @antonysamy9258
    @antonysamy9258 Рік тому +16

    தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக
    நம்முதல்வர் எங்கள் தங்க முதல்வர் வாழ்க பல்லாண்டு

  • @jabersathik3434
    @jabersathik3434 Рік тому +1

    அருமை அய்யா

  • @renganathan5500
    @renganathan5500 4 дні тому

    வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க திராவிடம் வளர்க தமிழ் ❤❤❤❤❤

  • @srini0005
    @srini0005 Рік тому +4

    👍👏

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Рік тому +15

    பீடா வாயனுக தமிழைப் படித்து இங்கு நல்லா தொழில் பண்ணிட்டு நம்மவர்களை ஹிந்தி படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று காதில் பூ சுற்றுகிறானுக.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்காரருங்ளாங்?

  • @PC20273
    @PC20273 Рік тому

    Super sir salute sir

  • @mirasiyer
    @mirasiyer Рік тому +3

    ஒரு சமூகத்தை ஒழிப்பதிலேயே இன்னும் உங்கள் கவனம். மந்திரிசபையில் பார்ப்பனர்கள் இல்லை என்று அந்த சமூகம் கவலைப்பட்டதா?

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Рік тому

      ஓ, நீங்கள் கைபர் போலன் கேஸா.😂😂😂😂

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      @@ganeshsankar8410 கைபர் பூலன் கணவாயெதுக்க போகயில..போகயில..அண்ணே வந்தேறிட்டாங்களா அய்யய்யோ பாவம் நீங்கண்ணே.

  • @arjunana4368
    @arjunana4368 Рік тому +5

    BJP no to BJP no to sanathanam

  • @v1477
    @v1477 Рік тому +3

    Amazing speech annae

  • @Sam-0787-
    @Sam-0787- Рік тому

    அதே கட்டமைப்பு இருக்குறவரை தமிழன் ஆள முடியாது.

  • @rpremkumarrpremkumar7630
    @rpremkumarrpremkumar7630 Рік тому +1

    வாழ்க தமிழ்

  • @rthirupathy9825
    @rthirupathy9825 Рік тому +4

    நீங்க திருந்தவே மாட்டீங்க டா திருந்தவே மாட்டீங்க

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      திருந்துன நீங்க டாஸ்மாக் டேபிள்ல சிட்டிங் போடுங்கோ

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому

      திருந்துன நீங்க டாஸ்மாக் டேபிள்ல சிட்டிங் போடுங்கோ

  • @azeesazees7811
    @azeesazees7811 Рік тому +3

    ❤அதை பாண்டே பீகார் போய் சொல்லலாமே❤❤

  • @maheshwaranraja5556
    @maheshwaranraja5556 4 дні тому

    தமிழில் கருத்து கேட்பதற்கு அசிங்கமாக உள்ளது இனிமேல் இதுவும் கவலைகள் தேவையில்லை அனைவரும் அவரவர்கள் அவர்கள் நிலைகளை நிலையை உணர்ந்தால் நல்லது

  • @bdineshelm
    @bdineshelm 4 дні тому

    Yes it's True..I visited Patna same status..

  • @MURUGANANDAM-k4d
    @MURUGANANDAM-k4d 4 дні тому

    Super

  • @Steeban-f4i
    @Steeban-f4i Рік тому

    Super Explain.

  • @perumalsamyp9683
    @perumalsamyp9683 Рік тому +4

    Dear Surya Xavier speak this in the tv debate especially about bramin domination.

  • @nivemalai
    @nivemalai Рік тому +2

    இலங்கை தமிழரின் இன்றைய நிலை என்ன தமிழ்நாட்டில்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Рік тому

      அவர்களை வைத்து வயிற் வளர்க்கும், டுபாக்கூர் அரசியல்வாதியான, செபாஸ்டியன் சைமனை கேட்டால், சரியான பதில் கிடைக்கும்.

    • @navaneetha3584
      @navaneetha3584 Рік тому

      தனித்தமிழீழமே அவர்களுக்கு சரியானதீர்வாகும்❤❤❤

  • @JohnkennedySebastian
    @JohnkennedySebastian 3 дні тому

    100% true sir ariyamum diravidamum one tamilan vaila mannu

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 Рік тому +1

    அருமையான பகிர்வு !
    👍👌👌💐💐💐👌👌👍

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Рік тому

    Xavier Sir well-done. Super.

  • @VelKI557
    @VelKI557 Рік тому

    திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே - ஓம் தமிழர் கட்சி

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Рік тому +5

    சூப்பர் அய்யா...

  • @gopalk605
    @gopalk605 Рік тому +20

    I like your observations and reminiscences. வாழ்க வளத்துடன்

  • @puvipugazh3445
    @puvipugazh3445 4 дні тому

    ஆனால் அவர்களின் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பனர்......

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Рік тому

    உனக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @sundarvel7899
    @sundarvel7899 Рік тому +4

    👏👏👏

  • @navaneethan1006
    @navaneethan1006 Рік тому +2

    ஓங்கோல்பற்றியும்சொல்லலாமே.

  • @vigneshshivan-cl4se
    @vigneshshivan-cl4se Рік тому

    சரியாக சொன்னீர்கள்

  • @sudhakarssubburayan8187
    @sudhakarssubburayan8187 Рік тому

    100% true, i have been working in North India since 2012

  • @sakthivelm7937
    @sakthivelm7937 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MD-iw4wd
    @MD-iw4wd Рік тому +4

    ஆனால் கலைஞருக்கு அட்வைஸ் சொல்லவும் வைத்தியம் செய்யவும் இந்த பார்ப்பனர்கள் இந்த கலைஞருக்கு வேண்டியிருந்தது. அது தெரியாம என்ன மாதிரி இந்த ஆளு ஜால்ரா அடிச்சு உருட்டோஉருட்டு அடிக்கிறான்..

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Рік тому

      ஆர்யர்களுக்கு நாம் எதிர்க்கவில்லை ஆனால் அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் தான்.

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 5 днів тому

    கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் சாதிக் கொடுமைகளுக்கு ஐய்யா
    என்ன சொல்வார்?

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +4

    North east Atunachala pradesh.. Manipur. Assam
    Thiripura hill road pogave mudiyathu. Worst. Tamilnadu is no. 1.

  • @ananthraman2037
    @ananthraman2037 3 дні тому

    miga arumaiyana pechu

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Рік тому +2

    புதிய சேதி

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +1

    தமிழக மக்களுக்கு அறிவுரை
    சொல்ல என்ன ஓகிதையுள்ளது
    😂😢😮

  • @GprakasamGprakasam-rh5sl
    @GprakasamGprakasam-rh5sl Рік тому

    Super iya

  • @abuumar4391
    @abuumar4391 Рік тому +4

    Well spoken sir. Unknown discrimination are more in northern side. North Indian don’t have any rights to talk about Tamil Nadu Infrastructure. The Dravidian parties have done much to my state. Especially Kalaingar have done tremendously to our state people.

  • @ravibdm
    @ravibdm Рік тому +12

    இவ்வளவு நாள் இங்கே ஆண்டது எந்த கட்சி? காங்கிரஸ்தானே

    • @blackmomba3261
      @blackmomba3261 Рік тому +1

      அதுக்கு இது பதில் இல்லையே?

    • @ravibdm
      @ravibdm Рік тому

      இநரத மோசமான நிலைமைக்கு பீமுக கூடலடணியில் உள்ளவர்களும் காரணமோ

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Рік тому +2

      நாங்க டிம்னிசியா,அம்னீசியா,பார்க்கிசன்ஸ் உள்ளவனுக.பழசெல்லாம் மறந்துருவோம்

    • @pagalavan7472
      @pagalavan7472 Рік тому +1

      RJD
      அவர்கள் வந்து தான் கொஞ்சம் மாறியிருக்கிறது

  • @raju1950
    @raju1950 Рік тому +3

    You go and see bangalore mysore hyderabad vizag trivandrum cochin chandigarh baroda ahnedabad indore surat etc...and compare..
    Dont talk dravida model nonsense here...TN people are not fools to get mislead.
    I have seen all these places.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +11

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் திரு சேவியர் சார் நன்றி

  • @jayashree6916
    @jayashree6916 Рік тому +3

    👌👌👌👏👏👏