ஐயா வணக்கம் நீங்கள் பதிவு செய்த கௌலை ராக பஞ்ச ரத்ன கீர்த்தனையை வரபண்ணி கச்சேரிகளில் வாசித்துக் கொண்டு இருக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் தான் ஐயா உங்களை என் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன் ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று பிரியப் படுகிறேன் ஐயா சந்தித்து உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ வேண்டும் ஐயா இந்த பதிவை பார்த்து எனக்கு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் ஐயா நன்றி நன்றி வணக்கம் ஐயா
மிக்க நன்றி ஐயா. மேலும் சபாபதிக்கு என்ற கீர்த்தனையை காதொலிப்பானில் கேட்கும் போது ஒரு பக்கம் சாகித்தியம் மறுபக்கம் சுரமாக கேட்கும் பொழுது பயிற்சி செய்வதற்கு இலகுவாக உள்ளது. வரும் காணொளிகளும் இதுபோன்று இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா.

நன்றி ❤❤❤
Sri சக்கர ராஜ சிம்மாஹாசினி ஸ்வரம் பாடுங்கள்
தங்கள் பணி மிகவும் சிறப்பானது. சிங்கார வேலனே தேவா பாடலை ஸ்வரப் படுத்தி தந்தால் நன்றாக இருக்கும் ஐயா.நன்றி
அண்ணா வணக்கம் அண்ணா மிக அருமையாக உள்ளது அண்ணா. பஜகோவிந்தம் ms அம்மா பாடல் சுரம் போடுங்க அண்ணா
வணக்கம் அண்ணா இந்த பதிவு மிகவும் அருமை அன்பான வேண்டுகோள் முடிந்தால் ஸ்வரமாக பாடவும் எங்களுக்கு பயனாக இருக்கும் நன்றி அண்ணா
அண்ணா வணக்கம் ஒரு வேண்டு கோள் ஆபேரி இராகத்தில் சேவிக்க வேண்டும் அய்யா கீர்த்தனை upload panuga anna
மிக அருமை ஐயா ❤
Swarem padi anupunga sir❤🎉
🙏🙏🙏 மிக்க நன்றி
Arumaiyana naatham. Ayya kondai mudi alankarithu . Swaram podunga ayya😊
மிக்க நன்றி ஐயா
ஐயா எல்லா பாடல் வரிகளும் பாடி அனுப்புங்க ஐயா சுரஸ்தானங்கள் அருமை ஐயா அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎤🎤🎤👍👍👍👌👌👌👌👌😊😊😊
ஶ்ரீ சக்ரராஜ சிம்மாஹாசினி ஸ்வரம் போடுங்கள் சார்...
Maruthamalai maamaniye entra padalukku swaram podungo ayya.ithu ensthu vendukol.
இணுவில் எனும் ஊர் எமது ஊருக்கு பக்கம். இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது
🌹🌹🌹super sir❤❤❤🙏🙏🙏🌸🌸🌸
ரொம்ப அருமைங்க சார் 🥰🥰❤️❤️🙏🙏🙏🙏
நன்றி ❤
சார் சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி ❤
மிக்க நன்றி ஐயா. மேலும் சபாபதிக்கு என்ற கீர்த்தனையை காதொலிப்பானில் கேட்கும் போது ஒரு பக்கம் சாகித்தியம் மறுபக்கம் சுரமாக கேட்கும் பொழுது பயிற்சி செய்வதற்கு இலகுவாக உள்ளது. வரும் காணொளிகளும் இதுபோன்று இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா.
வணக்கம் தம்பி தாங்கள் கொஞ்சம் சலங்கை படத்தில் உள்ள சிங்கார வேலனே பாடலை ஒருமுறை வாசித்தால் நன்றாக இருக்கும்.
மிக அருமை சார் ❤❤❤🙏🙏🙏
நன்றி ❤
🙏🙏🙏❤️
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
👍🌹
அண்ணா வணக்கம் சிங்காரவேலன் notes தரமுடியுமா
❤❤❤❤❤
patum nane bavamum nane padal suram viodiyo
❤❤
❤
❤❤❤🙏🙏🙏
Nalaiku voice panni anupunga sir😍
🙏🙏🙏
❤
Thank you very much