Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் ராசி பெண்கள் வாழ்க்கை ரகசியம் kumbam rasi pengal vazhkai ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2024
  • 6381826875
    இயற்கை ஜோதிடம் • நீங்கள் மறுத் திருமணம்...
    இந்த வீடியோ அனைத்து ராசியும் பார்க்க வேண்டிய வீடியோ அனைத்து ராசிகளும் பிறந்த ஆணும் பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ

КОМЕНТАРІ • 372

  • @verifiabletruth4824
    @verifiabletruth4824 6 місяців тому +9

    இந்த அளவு யாரும் சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை அவ்வளவும் உன்மை நன்றி அய்யா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்கள் பாராட்டுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்

    • @sharmilas4657
      @sharmilas4657 6 місяців тому

      💯 umai

  • @Statusstatus99
    @Statusstatus99 7 місяців тому +13

    நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க உண்மை தான் நன்றி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
      இந்த புது வருடம் உங்களுக்கு புதுமையை தரட்டும் மகிழ்ச்சியை தரட்டும் வாழ்த்துக்கள்

  • @moon786_official
    @moon786_official 7 місяців тому +11

    இதுவரை யாரும் கும்பராசி க்கு இவ்வளவு தெளிவாக சொல்லி நான் பார்க்களை 💯 உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-to5zz3mb7f
    @user-to5zz3mb7f 6 місяців тому +2

    முதல்ல நன்றி சார் இதுவரைக்கும் இந்த மாதிரியான பதிவு யாரும் கொடுத்ததில்லை ஃபர்ஸ்ட் டைம் உங்க பதிவை கேட்கிறேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க சொன்ன ஒவ்வொரு கும்ப ராசிக்கு உண்டான கருத்தும் உண்மை தான் சார் அது மாதிரி அந்த ஒவ்வொரு சமயத்திலும் நீங்க பாடின பாடல் அவ்வளவு அருமையா இருந்துச்சு ஒவ்வொரு பாட்டும் உங்க குரலும் அவ்வளவு அருமையா இருந்துச்சு மிக்க நன்றி சார்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்கள் அன்புக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும்

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 6 місяців тому +5

    நீங்கள் சொல்வது சரி தான் சார். ஒவ்வொரு கருத்திற்கேற்ப உங்களின் பாட்டும் அருமை சார்.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி ஆனந்த செல்வி
      உங்கள் வாழ்வில் இனி ஆனந்தம் வளரட்டும் வாழ்த்துக்கள்

    • @GeethaGeetha-kf1sx
      @GeethaGeetha-kf1sx 6 місяців тому +1

      Kumba rari Meenam rasi

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      Hi

  • @dharanipriya3762
    @dharanipriya3762 7 місяців тому +5

    உங்கள் பதிவு எனக்கு என கூறியது போல உள்ளது.🙏🏻🙏🏻🥰🥰 நல்லதே நடக்கும்🪔🪔🥰🥰

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இந்த தை மாசத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும் இறையருள் கிடைக்கட்டும் இனிய தமிழ் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      Hi

  • @mangaimangai6250
    @mangaimangai6250 7 місяців тому +7

    90/ சதம் சரியாக சொன்னீர்கள் , நன்றி நன்றி .....
    என்னைபோன்ற கும்பராசி பெண்களுக்கு சந்தோசமான வாழ்க்கை என்பது எட்டாக்கனிதானோ ...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому +1

      போனவரை போகட்டும் இனிமே வரக்கூடிய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @user-tu1gv3bn8w
      @user-tu1gv3bn8w 6 місяців тому +1

      Same sister

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      Hi

  • @vajimavajima3162
    @vajimavajima3162 7 місяців тому +4

    இதுவரை இப்படி ஒரு விலக்க மான பதிவை பார்த்ததில்ல
    பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பதிவாக இருக்கிறது
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு இந்த புத்தாண்டில் பல நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @kavikavitha8743
    @kavikavitha8743 7 місяців тому +4

    ஆச்சரியமாக இருக்கிறது ஐயா.. அவ்வளவு தெளிவா சொல்றீங்க. உருவத்தை கூட கரெக்டா சொல்றீங்க. உண்மையில் நீங்க சொல்றது மிகச் சரியாக உள்ளது. மொத்தத்தில் கஷ்ட்டபடுறதுக்காக பிறந்தவர்கள் தான் போல நாங்க

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      கஷ்டம் என்பது தனி டிபார்ட்மென்ட் ஆகும்
      மொத்தம் ஏன் வருது என்று தெரிந்து கொள்ள இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
      உங்கள் கஷ்டங்கள் தீரட்டும் கவலைகள் மாறட்டும் இன்பங்கள் பொங்கட்டும் வாழ்த்துக்கள்

  • @sangeethaa7142
    @sangeethaa7142 7 місяців тому +5

    Correct a சொன்னிங்க அய்யா பதிவுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому +1

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சியாக தருணங்கள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      Hi

  • @Logiaru-ix7fy
    @Logiaru-ix7fy 6 місяців тому +1

    Unmaye unmai iya,,,romba nanri iya...kanavarai pirinthu velinaddil velai seikiren iya😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்

  • @user-jj4wn5gk5b
    @user-jj4wn5gk5b 2 місяці тому

    Sariyage shonirgal aiyaa . ,🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  2 місяці тому

      நன்மைகள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @SasmiKavi-wv4lk
    @SasmiKavi-wv4lk 7 місяців тому +1

    Very nice msg sir. En mansula irupathium, appdi sonney anga nee anga sonna words it's true sir thank you sir ❤❤❤❤❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🥰

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      ❤️❤️❤️❤️❤️👍

  • @user-ir3ki2fp6i
    @user-ir3ki2fp6i 7 місяців тому +1

    Yes unmai enaku en ammatha uire.super. Sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-jj4wn5gk5b
    @user-jj4wn5gk5b 2 місяці тому +1

    11:46

  • @user-cp8fl9gu5m
    @user-cp8fl9gu5m 7 місяців тому +2

    Anaithim unmai
    Thankyou sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
      இந்த புதிய வருடத்தில் நீங்கள் நினைத்தது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @subha1178
    @subha1178 Місяць тому

    Exactly correct Sir.Songs Super.....

  • @user-jj4wn5gk5b
    @user-jj4wn5gk5b 2 місяці тому +1

    Aiyaa nanum puratadhi nachethiram neegal sonadhellam unmai,,❤🙏🙏🙏👎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்

  • @sobhanas7168
    @sobhanas7168 7 місяців тому +5

    Very true. Very well said. ❤❤happy new year to you and your channel 🎉🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இயற்கை ஜோதிடம் சேனல் வளர வாழ்த்தியதற்கு
      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
      உங்கள் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கட்டும் இறைவனிடம் துவா செய்கிறேன்

  • @kopperundevim7668
    @kopperundevim7668 6 місяців тому

    Super true true true eppadi ipati?.... Correct ah solringa

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      எல்லாம் அவன் செயல்

  • @sambhavisaravanakumar9718
    @sambhavisaravanakumar9718 7 місяців тому +1

    Nanum kumbam sathayam,,, na padichitu house wife ah dhan iruken,,, enaku nenaivu therinjathula irunthu kashtatha matum dhan anubavuchitu iruken,,,, epothan na nimmathiya irukrathu therila b4 mrg happya illa after mrg happya illa,, kolanthaiyum illa naragama iruku vazhkaiye

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் பொதுவாக இருவது ஜாதகம் பொருத்தம் சரியாக இருந்தாலும் கூட ஏன் உயிருக்கு உயிரான காதலை தோல்கள் கூட இருவரின் திருமண நாட்களும் இரு கிரக நாட்களுக்கு சேர்ந்த மாதிரி இல்லை என்றால் வாழ்வில் கஷ்டம் மட்டுமல்ல எதையுமே நிலையில்லாமல் ஆகிவிடும் துடிப்பில்லாத படகு போலவும் கதவு இல்லாத வீடு போலவும் இதை உணர்ந்து ஒன்று உங்களுக்கு நல்லபடியா செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய சந்ததிகளுக்கு நல்லது செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் சொந்தக்காரங்களுக்காவது இயற்கை ஜோதிடம் மூலம் திருமணம் செய்து வையுங்கள் மற்ற ஜோடர்கள் இந்த மாதிரி திருமண நாட்களை முடிவு செய்து தருவதில்லை அவர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள மாதிரி தான் திருமணத்தை செய்து தருகிறார்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது சாமிக்கு தான் ஆகுமே தவிர மனிதர்களுக்காக மனிதர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இதுவரின் திருநாட்டிற்கு சரியாக அமைய வேண்டும் சாமிக்கு வந்து உகந்தது தான் பஞ்சாங்கம் மனிதருக்கு உகந்ததல்ல

    • @mangaimangai6250
      @mangaimangai6250 7 місяців тому

      எனக்கும் அதே நிலைதான் சகோ

  • @user-qz2sq3vn2x
    @user-qz2sq3vn2x 6 місяців тому +1

    வணக்கம் ஐயா உண்மை தான்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      வணக்கம்மா நைஸ் குட் மார்னிங்

  • @vasanthaharipandi7153
    @vasanthaharipandi7153 6 місяців тому

    ஐயா நீங்கள் கூறியது 100% உண்மை எனக்கு

  • @velkeerthana2000
    @velkeerthana2000 7 місяців тому +2

    Sathayam rasi💯💯💯

  • @SelvaRaj-tv7yt
    @SelvaRaj-tv7yt 5 місяців тому

    நீங்க சொன்ன அனைத்தும் சரிதான்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்

  • @saralav2192
    @saralav2192 7 місяців тому +1

    100/ unaimaithan sri thank you so much

  • @malarvizhivanimuthu8267
    @malarvizhivanimuthu8267 3 місяці тому

    Really super sir

  • @amudhanilap4369
    @amudhanilap4369 7 місяців тому +1

    சதயம் ,மாநிறம், உடல்வாகு அனைத்தும் சரி. விருச்சிகம் கணவர். இருவரும் துலாம் லக்னம் ஆதலால் 23வருட மணவாழ்க்கை பலஇன்பமும் சில துன்பம் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறது.
    உங்கள் கணிப்பு அனைத்தும் சரி🙏அய்யா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இருவருக்கும் ஒரே லக்னம் ஒரே ராசியாக இருப்பது சிறப்பான விஷயம்
      உங்கள் வாழ்க்கை பாதிப்பு அதுவல்ல
      நல்ல விஷயம் நடக்கிறதுக்கும் பல காரண உண்டு ஒரு கெட்ட விஷயம் நடப்பதற்கு பல காரணம் உண்டு ஒரு ஜோதிட குருஜியாக நான் அதை உணர்வேன் இறைவனின் திருவிளையாடல் எப்படி வேணாலும் இருக்கலாம் எதற்காகவும் மனம் கலங்கக்கூடாது உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் நல்வாழ்த்துக்கள்

    • @sakthinagaraj8217
      @sakthinagaraj8217 6 місяців тому

      Neenga sonna anaithum unmai, anal en kanavar neengal kuriya rasi illai ayya

    • @amudhanilap4369
      @amudhanilap4369 6 місяців тому

      @@iyarkaijothidam எனக்கு மகள் இருப்பது நா சொல்லவேயில்லை ஆச்சரியம் 🙏அய்யனே

  • @amsaabhi6513
    @amsaabhi6513 6 місяців тому +1

    👌👌 100 % unmai sir

  • @krishnajayadeep6262
    @krishnajayadeep6262 6 місяців тому

    All oft true sir thankyou amm sadayam kumbam

  • @letchmiletchmi5400
    @letchmiletchmi5400 6 місяців тому +1

    💯 true sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @harinisrharinisr8867
    @harinisrharinisr8867 7 місяців тому +3

    சதயம் ,தாங்கள் கூறியது அனைத்தும் சரி,எனது கணவர் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசி ,திருமணம் முடிந்து 22ஆண்டுகள் ஆகிறது.எனக்கு எல்லாம் உண்மையாக ,நியாயமாக ,கண்ணியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.அது நடக்காத போது எங்கள் வாழ்க்கை பிள்ளைங்க ளுக்காக அட்ஜஸ்மெண்ட்டாகவே போகிறது இது இன்னும் எத்தனை காலம்.?

    • @latharamesh2647
      @latharamesh2647 7 місяців тому

      Same ditto to me also.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உயிர் உள்ளவரை
      கவலைப்படாதீங்க இனிமேல் அது உங்களுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @premlathakrishnakumar4345
      @premlathakrishnakumar4345 7 місяців тому +1

      Rishabam rohini will have illegal contacts always sisy

  • @gomathi9150
    @gomathi9150 6 місяців тому +1

    Correct ta sonniga sir thank u

  • @padmasathiyamoorthi5962
    @padmasathiyamoorthi5962 6 місяців тому +1

    Correct sir

  • @deepideepa2269
    @deepideepa2269 6 місяців тому +1

    💯 correct

  • @soorapallam3151
    @soorapallam3151 4 місяці тому

    nandri ayya kanavaruku kumbam manaiviku pooratathi epadi irukum endru koorungal

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 місяці тому

      வெறும் ராசி நட்சத்திரம் வைத்து சொல்லும்போது மிகவும் அற்புதமாக இருக்கும்
      ஆனால் உங்கள் வாழ்க்கையில் அற்புதம் இருக்கிறதா சிக்கல் இருக்கிறதா என்று பார்த்தால் உங்கள் இருவர் ஜாதகத்தை பார்த்தால் அதற்கு உண்டான சொலுஷன் கிடைக்கும்
      வாழ்த்துக்கள்

  • @sivalingesh7508
    @sivalingesh7508 6 місяців тому

    Na epdi irugenu ungaluku mattum nalla therinjuruku.super

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      நீ சும்மா ட்ரைல்தான் நீங்கள் ஜாதகம் பார்த்துக் கொண்டால் உங்களுக்கு இன்னும் எல்லாவற்றையும் சொல்லுவோம்

  • @santhanalakshmi9137
    @santhanalakshmi9137 6 місяців тому +1

    Super sir 💯 true

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்கள் வாழ்வில் இனி எல்லாம் சூப்பராக இருக்கட்டும்

  • @user-db1eg6ff6l
    @user-db1eg6ff6l 7 місяців тому +1

    அருமை அண்ணா. 👌

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி தங்கச்சி 👍❤️❤️

  • @user-nx3ev9ws9i
    @user-nx3ev9ws9i 7 місяців тому

    உங்கள் குரலுக்காக நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் பார்கிறேன்
    சூப்பர் குரு

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உண்மையாலுமா எனக்கே ஆச்சரியமா இருக்கு
      என் குரல் நல்லா இருக்கு சொன்னது நீங்கதான்
      முதல் மரியாதை சொல்றீங்க
      உங்களுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @Selvigdr582
    @Selvigdr582 7 місяців тому +1

    Correct sir romba nanri

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому +1

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @Selvigdr582
      @Selvigdr582 7 місяців тому

      @@iyarkaijothidam ungal valthukkalugu romba nanri unaglugum happy new year sir

  • @divyasekar1184
    @divyasekar1184 7 місяців тому +1

    Correct anna..... Super all true,,...... 🎉🎉🎉🎉🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கச்சி உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 місяців тому +1

    நன்றி சார்...

  • @sumiisumii3972
    @sumiisumii3972 6 місяців тому +1

    True sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princeofpeace9235
    @princeofpeace9235 7 місяців тому +1

    நான் கும்பம் ராசி அவிட்ட நட்சத்திரம் marrage ஆகி 2years ஆச்சி என் கணவர் விருச்சிகம் ராசி
    ஆனால் எனுடஉய marrage life கஷ்டமா இருக்கு இங்க இருக்கவே பிடிக்கல
    இந்த நிலை மாறுமா இல்லை பிரித்து விடுவோமா..

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому +1

      உங்களுக்கு இயற்கை ஜோதிடம் மேல் நம்பிக்கை இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும்
      உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @udayakumarn.s7440
    @udayakumarn.s7440 7 місяців тому +2

    Kumbathula visakam natchathiram eppadi varum, poorattathi enga...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      பூரட்டாதி நட்சத்திரம் என்று சொல்வதற்கு பதிலா விசாகம் என்று
      எடிட்டீங்களே ஆயிடுச்சு
      ஆனால் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு தனியாக ஒரு பதிவு போட்டிருக்கும்
      வீடியோ நல்ல ஓடிவிட்டு நல்ல அதை கட் பண்ண முடியாமல் போய்விட்டது
      நீங்க சரியா கண்டுபிடிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @moni4958
    @moni4958 6 місяців тому +1

    Correct 💯

  • @sowmiyamagizhini2906
    @sowmiyamagizhini2906 7 місяців тому +3

    Porathathi star pathi soluga

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      எல்லா நட்சத்திரத்திற்கும் பதிவு போட்டு இருக்க இயற்கை ஜோதிடம் என சர்ச் பண்ணி பாருங்க
      வாழ்த்துக்கள்

  • @ambika-rz7hu
    @ambika-rz7hu 7 місяців тому +1

    சிறப்பு

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 7 місяців тому +1

    super super super unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்களுக்கு எல்லாம் சூப்பராகவே நடக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ljpdinakaran2949
    @ljpdinakaran2949 7 місяців тому

    Correct sir romba nandri

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rksujatha2956
    @rksujatha2956 6 місяців тому +1

    Excellent sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி வரட்டும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி வரட்டும்

  • @user-zm1fl6ov4h
    @user-zm1fl6ov4h 6 місяців тому

    Yes நானும் அந்த ரகம்தான் அண்ணா

  • @vgeetha9377
    @vgeetha9377 7 місяців тому +1

    Sir super sir 2000 true

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி
      நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @lakshanabalu7937
    @lakshanabalu7937 7 місяців тому +2

    Correct sir ❤

  • @ratharatha985
    @ratharatha985 6 місяців тому

    💯 உண்மை தான்

  • @lakshayarevathi3388
    @lakshayarevathi3388 16 днів тому

    Super

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  16 днів тому

      👍🏻

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  16 днів тому

      நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @vfjeyanthi
    @vfjeyanthi 7 місяців тому +1

    Very true 💯

  • @savithanataraj7539
    @savithanataraj7539 6 місяців тому

    Sir Unga new year rasi Palan just now parthen after sadayam natchatiram you said visaka natchatiram

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மை

  • @malathit6017
    @malathit6017 Місяць тому

    Yes sir

  • @user-rc6un5ed7y
    @user-rc6un5ed7y 6 місяців тому

    200%. unmai unmai

  • @gomathy7695
    @gomathy7695 7 місяців тому +1

    Super போங்க

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      அப்படியா உங்களுக்கு சூப்பராகவே நடக்கட்டும் போங்க

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      Hi

  • @stitch_world
    @stitch_world 7 місяців тому +1

    Super super super

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்களுக்கு எல்லாமே சூப்பரா நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @anushashikala1878
    @anushashikala1878 6 місяців тому

    Correct

  • @user-vz9hh2jd7l
    @user-vz9hh2jd7l 7 місяців тому +2

    1000%tru

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் இந்த புத்தாண்டில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-vk4yo7ib9u
    @user-vk4yo7ib9u 6 місяців тому

    100%true

  • @rajeshwarim1801
    @rajeshwarim1801 7 місяців тому

    😊😊sadhayam natchathiram sir naan

  • @Zainab-ky2ny
    @Zainab-ky2ny 7 місяців тому

    அத்தனையும்.உன்மை53வயதகியும்.முடிவு.இல்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @saraswathi-yo2rt
    @saraswathi-yo2rt 6 місяців тому

    மேஷராசி அஸ்வினி நட்சத்திரம்
    மேஷராசி பரனி நட்சத்திரம்
    கன்னிராசி அஸ்தா நட்சத்திரம் இதற்கு ஒரு பதிவை போடுங்க
    கன்னிராசி அஸ்தா நட்சத்திரம்
    இதற்கு ஒரு பதிவை போடுங்க

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்க விருப்பப்படி ஆகட்டும்
      நீங்கள் கேட்ட பதிவு கிடைக்கும்

  • @gomathit8154
    @gomathit8154 6 місяців тому

    100% sathayam natchathiram Unmai sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்

  • @user-hd2yu3tl5z
    @user-hd2yu3tl5z 7 місяців тому +1

    Super 👍

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @geetham4631
    @geetham4631 6 місяців тому +1

    Husband: kanni
    Wife: kumbam avitam
    Enaku kulanthai bakiyam ah kedaikum ah 6yrs acchu😥😢😥

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому +1

      இதற்கு நல்ல சொலுஷன் கிடைக்கும் இயற்கை ஜோதிடம் வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும் நல்ல அதிர்ஷ்டமான குழந்தையும், அன்பான குழந்தையும் பிறக்கும்

  • @aathilakshmi4668
    @aathilakshmi4668 6 місяців тому

    நான் கும்பராசி பெண். கணவர் ரீஷப ராசி. வாழ்க்கை நல்லா இருக்கு. ஆனால் கடன் இருக்கு.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      அதுக்கு தான் நம்ம வீடியோ தொடர்ந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய விஷயம் புரியும் ஒவ்வொரு திருமண நாட்கள் வந்து புருஷன் பொண்டாட்டி பிரிக்கும் ஒவ்வொரு திருமண நாட்கள் புருஷன் பொண்டாட்டி ஒத்துமையா இருந்தாலும் குடும்பத்தை பிரிக்கும் ஒவ்வொரு திருமண நாட்கள் புருஷன் முன்னாடி ஒத்துமையா இருந்தாலும் மிகப்பெரிய கடங்காரனாக்கும் ஸ்ரீ சிறிய கடன் வாங்கி அந்த கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கி மிகப் பெரிய கடகனாக்கும் அதுவே ஒவ்வொரு திருமண நாட்கள் சாதாரண ஏழை கூட சின்ன பெட்டிக்கடை வைத்தால் கூட அது மிகப்பெரிய மில்லாக்கும் இயற்கை ஜோதிடம் மிகப்பெரிய ஆராய்ச்சி பண்ணி மக்களுக்காக இருவருக்கும் ஜாதகம் பார்த்து மீண்டும் ஒருமுறை திருமணம் செய்தால் நிச்சயமாக எவ்வளவு கடனாக இருந்தாலும் சரி மலை போல் வரும் சோதனையாகும் பனிபோல் நீங்கிவிடும் உங்களுக்கு இயற்கை ஜோதிடம் நம்பிக்கை இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
      இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
      63 81 82 68 75

  • @jananisreemehandiart1010
    @jananisreemehandiart1010 6 місяців тому

    Super..... Correct

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      👍❤️👍

    • @dharmalingam3415
      @dharmalingam3415 4 місяці тому

      நானும் கும்பம் தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது

  • @user-kd4bc6bn6m
    @user-kd4bc6bn6m 7 місяців тому +2

    சார் பூரட்டாதி நட்சத்திரதம்சொல்லவும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @sgsg2
    @sgsg2 6 місяців тому

    99.9% correct sir

  • @lakshayarevathi3388
    @lakshayarevathi3388 16 днів тому

    🎉🎉🎉

  • @tkgamingwithtrggang7238
    @tkgamingwithtrggang7238 7 місяців тому +1

    நானும் என் வீட்டுக்காரரும் கும்ப ராசி என் வீட்டுக்காரர் பூரட்டாதி நட்சத்திரம் நான் சதய ம் எப்படி சார் இருக்குது சொல்லுங்க சார்🙂

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому +1

      இன்பத்தில் துன்பத்திலும் நல்ல பங்கு இருக்கும் ஒன்னுக்கு ஒன்னு நல்ல புரிதல் இருக்கும் ஆனால் சில நேரம் சலிப்பு சங்கடம் ஏற்படும்

  • @JeevithaJeevitha-dp2cc
    @JeevithaJeevitha-dp2cc 6 місяців тому

    Ayya nenga sonnathu unmai than .. fisrt love enna vitu poitu...second love pandra success aaguma konja solluinga...ayya...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      லவ் செக்சஸ் ஆனா பத்தாது வாழ்க்கை சக்ஸஸ் ஆகணும்
      அதற்கு உங்க ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லாம இருக்கணும்
      அப்படி இருந்தால் அதற்கு உண்டான பாலோவிங் செய்ய வேண்டும்
      அந்தப் பாலோ இங்க என்னவென்று தெரிந்து வேண்டுமென்றால் நம்மிடம் நீங்க
      குருதட்சனை கட்டி குரு உபதேசம் கேட்க வேண்டும்

  • @sumithasumitha9821
    @sumithasumitha9821 7 місяців тому

    S🎉🎉sathaiyam100%

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      சுமதி என்ற பெயருக்கு அனைவருமே
      வாழ்வில் பல சுமை தாங்கியாகத்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்
      இருந்தாலும் இதற்கு மேல் உங்கள் சுமைகள் குறையட்டும் சுகமாக வாழ்க்கை அமையட்டும்
      உன் மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்

  • @MeenaMeena-hq8bc
    @MeenaMeena-hq8bc 7 місяців тому +1

    True 💯%

  • @Pathmanaban907
    @Pathmanaban907 6 місяців тому

    💯🙏

  • @LavanyaLavanya-nk1ve
    @LavanyaLavanya-nk1ve 6 місяців тому

    Kumbam rasi sathayam natchathiram pen 6yr ah maaplai paathuttu irukkanga edhuvum set aagalai. Ippo kooda maaplai paathu engagement la pannittanga marriage vendanu sollittanga. Maaplai ku athigama kadan irukkam so marriage vendanu sollittanga. Life la nimmathiyave illa poranthathula irunthu romba kasta patuten. Life happy ah irukka enna seiyanum nu sollunga sir.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      இயற்கை ஜோதிடம்
      திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்யுங்கள்
      செல் நம்பர் 86 672 30 329
      பதிவு கட்டணம் 500 ரூபாய்

  • @JeevithaJeevitha-dp2cc
    @JeevithaJeevitha-dp2cc 6 місяців тому

    Second love aala thogam poi sari sapta mudeila...succes aaguma ilaiyanau solluinga ...intha year epdi iruku...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      லவ் செக்சஸ் ஆனா பத்தாது வாழ்க்கை சக்ஸஸ் ஆகணும்
      அதற்கு உங்க ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லாம இருக்கணும்
      அப்படி இருந்தால் அதற்கு உண்டான பாலோவிங் செய்ய வேண்டும்
      அந்தப் பாலோ இங்க என்னவென்று தெரிந்து வேண்டுமென்றால் நம்மிடம் நீங்க
      குருதட்சனை கட்டி குரு உபதேசம் கேட்க வேண்டும்

  • @user-vf6sq4uh2v
    @user-vf6sq4uh2v 6 місяців тому

    Ama ayya en kanavar simmam kanavar nallavarthan anal enaku entru kalyanam anatho antril irunthu kastamtha rompa kasta paturen ilappu athigama aguthu amma sideum en ponnum kumpathula pirathuta vazhkaiye pudikala na vema sethuruven pola

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      நீங்க சாக வேண்டாம்
      இயற்கை ஜோதிடம்
      இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
      63 81 82 68 75

  • @ssschanel540
    @ssschanel540 7 місяців тому +1

    100/true

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      தைத்திருநாளில் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @crownjanaki5077
    @crownjanaki5077 6 місяців тому

    S yes s ture 200%

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      ua-cam.com/video/pzLlba1CeyM/v-deo.htmlsi=Cx7tzQNRdLEn3ஒப்
      இந்த பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @KumuthaPuvi-7886
    @KumuthaPuvi-7886 6 місяців тому

    நானும் கும்பராசி தான் அய்யா எல்லாமே 100% உண்மை அய்யா நன்றி 🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      இனி எல்லாம் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @KavithaL-op8xr
    @KavithaL-op8xr 7 місяців тому +2

    சதயம் 100% ture sir. உண்மை உண்மை!!!

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      உங்கள் அனைவருக்கும் தைத்திருநாளின் நல்வாழ்த்துக்கள்

  • @user-yw9it2nj9k
    @user-yw9it2nj9k 6 місяців тому

    நானு கும்பம்❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      அப்படியா
      உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும்

  • @anushasoma110
    @anushasoma110 6 місяців тому

    Sri purattadi yai pattri sollawllaya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      பூரட்டாதி சொல்லி இருக்கேன் அதுக்கு பதிலா விசாகம் என்று சொல்லி இருக்கும்
      மிஸ்டேக்

  • @user-ew6nd9si5t
    @user-ew6nd9si5t 6 місяців тому

    Ayya kumbam rasi sathayam natchathiram pen kanni rasi paiyana love panni Kalyanam panna nalla irukuma ayya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      வெறும் ராசி நட்சத்திரத்தை வைத்து மட்டும் திருமணம் முடிவு பண்ணக்கூடாது இருவரின் சுய ஜாதகத்திலும் கிரக நிலைகளைப் பொறுத்து தான் முடிவு பண்ணனும்
      உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு இயற்கை ஜோதிட மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
      உங்கள் கேள்விக்கு இந்த பதிவை பொறுமையாக பாருங்கள் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு
      நல்ல சொலுஷன் கொடுக்கும்
      ua-cam.com/video/pzLlba1CeyM/v-deo.htmlsi=bIXkN3dzFJq6L-mZ

  • @alabomobile2027
    @alabomobile2027 6 місяців тому

    Sure sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      நீ உங்களுக்கும் சூப்பராகவே நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @keerthana0797
    @keerthana0797 7 місяців тому

    நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம், என் காதலர் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம், 7 வருசமா காதலிச்சிட்டு வரோம்.. அவங்க வீட்ல ஒத்துக்க மாற்றங்க.. எங்களுக்கு எப்போ தான் கல்யாணம் நடக்கும்..

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க அப்படின்னு நாம் நினைக்கிறோம்
      ஆனா அதுவே ஒரு தடை என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
      ஏனென்றால் திருமணம் பந்தம் என்பது யாராவது ஒரு தடை ஏற்படுத்தினாலும் இல்ல நாமலே வந்து வேலை கிடைச்சதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் நல்ல படிப்பு முடிச்சுட்டு
      கல்யாணம் பண்ணிக்கலாம்
      அல்லது ஏதோ ஒரு காரணத்தால நம்மளே வந்து கல்யாணத்தை தள்ளிப் போடுவோம்
      அல்லது நமக்கு வேறு யாராவது தடை செய்வாங்க இதெல்லாம் தோஷத்திற்கு அர்த்தம்
      உங்கள் இருவரின் ஜாதகத்தையும் பரிசோதித்துப் பார்த்தால் இதுக்கு விடை கிடைக்கும்
      ஏன் அந்த தடை ஏற்படுகிறது அந்த தடையை நாம் சரி செய்ய முடியுமா அல்லது முடியாத என்று திருமணத்திற்கு முன்னே அதை சரியாக ஆய்வு செய்துவிடலாம்
      திருமணத்துக்கு பிறகு ஆய்வு செய்வது முட்டாள்தனமாகும்
      எப்பொழுதுமே காதலில் ஜெயிச்சா மட்டும் பத்தாது திருமண பந்தத்தில் ஜெயிக்க வேண்டும்
      இதுதான் உண்மையான வாழ்க்கைக்கு வெற்றி
      உங்களுக்கு இயற்கை ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்

  • @sharmasharma553
    @sharmasharma553 7 місяців тому

    Super ga Anna ennoda life eppade than iruku🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      எப்படி இருக்கணும் நான் நினைக்கிறோமோ அப்படியே மாறும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @user-qz2sq3vn2x
    @user-qz2sq3vn2x 6 місяців тому

    வணக்கம் ஐயா உண்மை தான் நீங்கள் கும்பம் ராசி சதயம

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  6 місяців тому

      உங்கள் நல்ல மனசுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-gf9un2ew4s
    @user-gf9un2ew4s 7 місяців тому +2

    சார் பூரட்டாத நட்சத்திரத்தை பத்தி சொல்லவே இல்லைங்க சார்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      விரட்டாதி நட்சத்திர பத்தி சொல்லி இருக்க எடிட் பண்றப்போ அந்த சொல் வந்து கட் ஆயிருக்கும்
      அப்படி இல்லை என்றாலும் புரட்டாதி நட்சத்திரத்திற்கு என்று தனியா பதிவு போட்டு இருக்கேன் அதை பாருங்கள் வாழ்த்துக்கள்

  • @Saraswathimohan-kp3xq
    @Saraswathimohan-kp3xq 7 місяців тому +1

    Puratadi natchathiram pathilaga visagam endru sonnirgale athu putadhikana palan thana sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  7 місяців тому

      நீங்க என்ன சொல்றீங்க என்று ஒண்ணுமே புரியல

  • @FathiNisha4
    @FathiNisha4 7 місяців тому +1

    True😊

  • @sanjalat4769
    @sanjalat4769 6 місяців тому

    It's true sir