கும்ப ராசி - என்ன செய்யகூடாது? என்ன செய்யலாம்? 2024-25 | Kumba rasi

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 336

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  5 місяців тому +29

    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:16 - Introduction
    01:16 - 01:38 - கிரக நிலை - முக்கிய நாட்கள்
    01:38 - 03:36 - ஏழரை சனி தீய பலன்கள் (கும்பம் ராசி)
    03:36 - 07:12 - நடப்பு தசைப்படி..
    07:12 - 11:58 - அறிவுறுத்தல்கள்
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

    • @nagarajk471
      @nagarajk471 5 місяців тому +1

      7:38

    • @NatarajanSivalingam-uq5ss
      @NatarajanSivalingam-uq5ss 5 місяців тому

      😮​@@nagarajk471

    • @LakshmiAjjan
      @LakshmiAjjan 5 місяців тому

      Kumbam poorattathi Lakshmi ❤

    • @ஸ்கை
      @ஸ்கை 4 місяці тому

      அட போங்க சார் , எத்தன பேர் கிட்ட தான் பாக்கறது. எல்லோரும் நல்ல இருக்கு வேலை 2 மாதத்தில் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி 1 வருடம் ஆக போவுது . எல்லொரு யூடியூபுல நல்லதன் சொல்றீங்க ஆனால் ஜாதகம் பார்க்கும்போது தப்பு தப்பா சொல்றீங்க

    • @HemaLatha-cr1qn
      @HemaLatha-cr1qn 3 місяці тому

      கும்ப ராசியில் பிறக்கவேகைடாது இது அனுபவம் கால முழுதுமே கஷ்டக்கள்தான் மகிழ்ச்சி வாழ்க்கையில் துளிகூட கிடையாது. ஆதலால்தான் நான் ஜோசியர்கள் சோல் வதையும் பார்ப்பதையும் விரும்புவதில்லை எப்படியும் நல்லதே சோல்லபோவதுகிடையாது கும்ப ராசிக்காரர்கள் இருந்தாலாவது முக்திகிடைக்குமா அங்கேயும் சீப்படனுமா என்று தெரியவில்வை

  • @KanagaRani-ev2zn
    @KanagaRani-ev2zn 5 місяців тому +86

    சதய நட்சத்திரம் வாழ்வா சாவான்னு போயிட்டு இருக்குர நேரத்தில ஒரு நல்ல பதிவை பார்த்தேன் தெளிந்தேன் நன்றி

    • @Nila0804
      @Nila0804 5 місяців тому +2

      Savaiye thottutu vanthuten bro 😢

    • @KanagaRani-ev2zn
      @KanagaRani-ev2zn 5 місяців тому +3

      @@Nila0804 வாழ்வ்வதே பெரியதுதான் உயிரோட இருக்கரதே வரம்தான் Bro

    • @priyaganesh9264
      @priyaganesh9264 4 місяці тому

      Yes ​@@Nila0804

    • @poonkodimohan9327
      @poonkodimohan9327 4 місяці тому

      நான் செத்திருப்பேன் யார் செஞ்ச புண்ணியமே தெரியல.

    • @JayramM-so8ms
      @JayramM-so8ms 4 місяці тому +1

      சார் ஜாதகம் பார்க்க எவ்வளவு சார்

  • @stellaroseline1358
    @stellaroseline1358 4 місяці тому +43

    ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு நம்பிக்கையோடு முன்னேறுங்கள்... கும்ப ராசி நண்பர்களே

  • @KumaresonK-j9j
    @KumaresonK-j9j 5 місяців тому +77

    இனிமே கற்றுக்கொள்ள மரணம் ஒன்றுதான் நானும் கும்ப ராசி

  • @RajeshKMadurai
    @RajeshKMadurai 5 місяців тому +51

    நான் சதயநட்சத்திரம் நீங்கள் சொன்னது சற்று மன ஆறுதல் அடைந்தது மிக்க நன்றி

  • @umajeganathan9445
    @umajeganathan9445 4 місяці тому +21

    கும்பராசி நண்பர்களே நாம தான் மனோ தைரியம் உள்ளவங்க.கவலப்படவேண்டாம்.சனி.நல்லவர்.நல்லவங்க.கெட்டவங்க.காமிச்சுக்குடுப்பார்.தைரியமா.இருங்க.

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 4 місяці тому +8

    நல்ல காணொளி மனதை தேற்றுகிறது. இப்படி இருப்பதற்கு இறந்தே விடலாம் என்று கூட 2023 கால கட்டம் இருந்தது. இன்னும் ஓரு வருடம் பல்லை கடித்துக்கொண்டு ஒட்டி விட வேண்டும். மற்ற நட்சத்திரத்திற்கு ஜென்ம சனி முடிந்து விட்டது சதயம் நட்சத்திரம் மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @Sudar6906
    @Sudar6906 4 місяці тому +5

    சகோதரர் எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ... அதை மிகச் சரியாகத்தான் கூறி இருக்கிறீர்கள்... வாழ்க்கை எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்... நகைச்சுவையோடு கூடிய இந்த வீடியோ அருமை சகோதரா.. நாங்க எவ்வளவோ கஷ்டத்துல தான் ராசிபலன் வீடியோ பார்க்கிறோம்.. எங்களுக்கு ஆறுதல் தரும் விதமாக நகைச்சுவையுடன் வீடியோ அமைந்துள்ளது ரொம்ப நன்றி சகோதரா❤🙏🙏

  • @s.sundarssundar9516
    @s.sundarssundar9516 5 місяців тому +5

    உங்கள் பதிவு எங்களுக்கு நம்பிக்கை தந்தது மிக்க நன்றி சகோதரரே .

  • @ShenbagarajK-i8u
    @ShenbagarajK-i8u 2 місяці тому +4

    நடப்பது 7:30 , திசை சனிதிசை , புத்தி சுக்கிரன் அடுத்து சூரியன் .. உங்க கணக்கு படி 60% தான். ஆனால் இந்த நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது . ஜாதகம் பார்க்க ஆசை தான் . நீங்க ஒரு ஜாதகம் பார்க்க ரூபாய் 50.00 என்றாலும் கூட இந்த குறைந்த பட்ச தொகையை கூட என்னால் தர இயலாது .. கண்களில் கண்ணீருடன் .. 😭😭😭😭😭

  • @SakayanathanSakayanathan-s7f
    @SakayanathanSakayanathan-s7f 5 місяців тому +10

    அருமை முருகனே துணை

  • @nsanthamani2221
    @nsanthamani2221 4 місяці тому +1

    சூப்பர் சார் மிகவும் தெளிவா சொன்னிங்க நன்றி நன்றி 🙏💐வாழ்க வளமுடன் 🙏

  • @KodiKumar-lr5nz
    @KodiKumar-lr5nz 5 місяців тому +3

    Neenga pesurathu romba theyliva iruku,aruthal la iruku thanks so much ❤

  • @saravanakumars3440
    @saravanakumars3440 5 місяців тому +5

    Nallathe nadakum nambika tha vazhkai 😊 nandri bro

  • @srinivasans7650
    @srinivasans7650 3 місяці тому +1

    சரியான பதிவு நன்றி

  • @venkiram500
    @venkiram500 5 місяців тому +6

    Sir , correct aa sonninga. Romba stressful aa irukku. Enna thesa nadakiruthu, epadi kandu pidikka mudiyum.

  • @babusekar65
    @babusekar65 Місяць тому

    நல்ல கருத்துக்களை கூறுனீங்க மகிழ்ச்சி

  • @addhakshanya9564
    @addhakshanya9564 5 місяців тому +77

    Ama sir work la அசிங்க படுத்தி திருட்டு பழி போட்டு work இல்லமா panetanga 😢 Yavalavu கஷ்டம் ah iruku உயிர் vaalurathuku sethu polam

    • @Life437
      @Life437 5 місяців тому +4

      Same

    • @muruganarul33
      @muruganarul33 5 місяців тому +6

      உண்மை தாங்க இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருங்கள்.... சலித்துக் கொண்டு செல்ல வேண்டும்...

    • @dhivakarsanthanam4434
      @dhivakarsanthanam4434 5 місяців тому +4

      My self also same issue

    • @MadhanKumar-vz4ng
      @MadhanKumar-vz4ng 5 місяців тому +3

      Same bro 😊😊😊😢😢😢

    • @santhinisha1967
      @santhinisha1967 5 місяців тому +4

      Same brother thirutu Pali alla veenpali

  • @sairaasairaa5558
    @sairaasairaa5558 2 місяці тому

    ரொம்ப நன்றி அண்ணா 🎉

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 5 місяців тому +3

    அய்யா எனக்கு கும்ப ராசி தான் இன்னும் பிச்சை மட்டுமே எடுக்கல இப்போது பரவ இல்லை

  • @bharathisahana296
    @bharathisahana296 4 місяці тому +1

    Thank you so much really i feel very bad before but now i m k ❤

  • @santhoshc86
    @santhoshc86 3 місяці тому +2

    எனக்கு இப்போ ஜென்ம சனி + சனி மகா தசை ராகு புத்தி. விரய சனி முடிவில் IT வேலை பிரஷர்இனால் Depression வந்து என் வாழ்க்கையை இழந்தேன். இரண்டு வருடம் கழிந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறேன்

  • @billuganash1862
    @billuganash1862 2 місяці тому

    Thank you... For encourage to kumba rasi peoples... 😢😢😊

  • @venkatbabu2071
    @venkatbabu2071 5 місяців тому +2

    Wow excellent. I really like the way you explained, perfecr. Thanks much

  • @saran6866
    @saran6866 3 місяці тому

    I never ever seen this much explanation with perfect graph 📈 PPT. Vere level sir you are. Keep it up. I am great fan of u after seeing this video's. Fyki my rasi is kumbam and I had sani thasai up to August 2025.

  • @baskard5260
    @baskard5260 2 місяці тому

    நன்றி சார்

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 3 місяці тому

    Super explanation. Iam kumba Rasi.

  • @b.thushal6341
    @b.thushal6341 2 місяці тому

    True bro, viraya sani,jenma sani crossed, waiting for patha sani 😊

  • @SendhilSelviSendhilSelvi
    @SendhilSelviSendhilSelvi 4 місяці тому

    Very good 👍 ennama soldringa exland super ❤❤

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 2 місяці тому +1

    Master explanation

  • @thamayanthyrani2645
    @thamayanthyrani2645 2 місяці тому

    Thanks pa for your good wishes

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 5 місяців тому +14

    சனி திசை+71/2 சனி பொருளாதார நெருக்கடி மன உளைச்சல் அதிகம் 😢

  • @karankaran6583
    @karankaran6583 4 місяці тому +3

    நான் சதய நட்சத்திரம் தற்போது அமைதியாக இருக்க வேண்டி இருக்கிறது 😢 எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கின்றது

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 4 місяці тому

    Many thanks. I strongly believe in 7 1/2 sani. I am too under the influence of 7 1/2 Sani. At the beginning I lost my plum job and lost millions of rupees as I didn't get One year salary. My son ( Scorpio) was possessed by the same influence and now he is doing well.
    Thanks to mother nature.🙏

  • @manikandanr3141
    @manikandanr3141 4 місяці тому

    Romba pudichirukku brother 🎉

  • @MoideenbabuMoideenbabu
    @MoideenbabuMoideenbabu 4 місяці тому +1

    அஸ்ட்டமசனி வந்து என் வாழ்க்கையே போயிட்டு இப்ப 7 1/2 சனி என் தொழில் பாதிப்பு அடையிது இப்ப நா வாழ்ரதா சாவறதா தெரியல இப்ப உங்க வீடியோ பாத்து கொஞ்சம் ஆறுதலாக இருக்கு நீங்க சொன்ன து நடந்த போதும் 🙏🙏🙏🙏

  • @VetriVelC-pu8xw
    @VetriVelC-pu8xw 5 місяців тому +1

    அனைத்தும் உண்மையே...

  • @archanarsankar4389
    @archanarsankar4389 Місяць тому

    Well explained

  • @RajaS-ky6jp
    @RajaS-ky6jp 5 місяців тому +1

    Super sir aanal age wise keraga nilaikalai nachathra variyagha koorinal innum sierappa ierukkum sir

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 5 місяців тому +1

    Thank you guru 🙏 nice 🙏 explanation 👍

  • @KarubaiahS
    @KarubaiahS 3 місяці тому +1

    Avittam nacchthiram patri sullunka sir patham 3.4

  • @saravanakumars3440
    @saravanakumars3440 5 місяців тому +2

    Thankyou sir clear explanation ..

  • @Darkgeming1234
    @Darkgeming1234 2 місяці тому

    Super thalaiva👍🏻

  • @umapathin6788
    @umapathin6788 2 місяці тому +1

    தேவையில்லாத விரயம், நீண்ட நாள் நோய்,தாய் மற்றும் 3 சகோதரி வகையில் விரோதம் சென்றாயிடமெல்லாம் பகை, மனசங்கடங்கள்,
    அவமானங்கள் ஏதாவது ஆறுதல் தேவை.

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN 2 місяці тому

    Thank you 🙏🙏🙏

  • @RajKumar-kx7es
    @RajKumar-kx7es 5 місяців тому +2

    Good explanation., vera level 🎉

  • @akashraj6571
    @akashraj6571 2 місяці тому +1

    உண்மை தான் நானும் 13 வருடமா தெரிந்த நன்பரால் செய்யாத காரணத்துக்காக 10 பேருக்கு முன்னாடி அசிங்கபடுதபட்டன்.....

  • @itzanandhere
    @itzanandhere 5 місяців тому

    Exactly! what’s happening in my life from Jan 2024 till date, got into some huge financial hit ever in my lifetime. But I also got a new job recently. Hope I’ll recover from my financial crisis soon 🙏🏽

  • @gopigk3224
    @gopigk3224 3 місяці тому

    Thanks sir
    U told right.

  • @velusamy5917
    @velusamy5917 3 місяці тому

    Arumai

  • @bhuvanas9074
    @bhuvanas9074 5 місяців тому

    Superb sir!!! Very satisfied with your review

  • @laksn910
    @laksn910 4 місяці тому

    Thank you so much for the clear analysis sir

  • @chandrakala8368
    @chandrakala8368 3 місяці тому

    Romba thanks sir 🙏

  • @punithasasikumar2819
    @punithasasikumar2819 5 місяців тому

    அருமை 🙏🏻

  • @raviv3032
    @raviv3032 4 місяці тому

    சார் நான் எத்தனை வீடியோ பார்த்து இருக்கேன் உங்க வீடியோ அருமை

  • @johnpeter4721
    @johnpeter4721 2 місяці тому

    Thank you

  • @karthikeyan5047
    @karthikeyan5047 5 місяців тому

    Nandri bro unga varthai konjam manasuku aruthal ah iruku pona week ungata pesunen elame crct ah soninga ellame true 🙏🙏🙏🙏

  • @theevhaunthushanthan
    @theevhaunthushanthan 5 місяців тому

    Thank you very much. So beautifully you are explaining amazing. Thank you again. Keep it up brother!

  • @cathrinejessica7372
    @cathrinejessica7372 4 місяці тому +2

    Kumba rasi makkale......✨🖤
    Nammaala idhaiyum thaandi vara mudiyum.... Makkale .... , yevlavo face pannitom idha face pannaaatoma... Innum konja naal dhaan namakku kastam .... Apro yellaame maaridum..... , oru orutharku oru oru kastam yenakku ...... Indha 71/2 sanilaiye.... Oru love vandhu ..... Caste / jadhagam naala break up aagi pochu ..... Kastama irundhaalum nalla paadam dhaan yenakku ippo aacharyama irukku idha naama face panni irukkom nu romba aacharyama irukku.... Solla pona strong ga maaritan aanalum..... Ippo non stable laana mentality ya irukku yedhulaiyum concentration panna mudiyala..... 👍🏿♒Idhuvum maarum oru naal,....Thank you bro for your nice video ✨

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 Місяць тому

      Me.too 😢

    • @Astro_Advisors_Analyze
      @Astro_Advisors_Analyze Місяць тому

      @@gomathymahesh3265 elra sani la sani dasa raahu or kethu dasa irunda accident and hospital and family deaths irukkum

  • @venisankar4355
    @venisankar4355 2 місяці тому

    Government job kedaikuma bro...kumbam rasi ,avittan natchithiram ku

  • @dhivakarsanthanam4434
    @dhivakarsanthanam4434 5 місяців тому +1

    Really super 👏👏👏

  • @Thanioruvan008
    @Thanioruvan008 4 місяці тому +2

    ஒரு மனிதருக்கு எத்தனை முறை 71/2 வரும், எனக்கு இப்ப வயது 46, இரண்டு முறை வந்துவிட்டது, பல முறை நினைத்து இருக்கேன் செத்துவிடலாம் என்று.

    • @ramyaprincess1188
      @ramyaprincess1188 4 місяці тому +1

      Bro kumbam sathayam ...😢romba problem poitu irukku vtla

  • @Kanakaraj-hr5gu
    @Kanakaraj-hr5gu 5 місяців тому

    அருமை

  • @PavithraPavithra-q9n
    @PavithraPavithra-q9n 3 місяці тому

    Enakkum Romba Kodumaiyana palangal Than

  • @nivethaa.m296
    @nivethaa.m296 5 місяців тому +1

    Intha rasiki pullainga padipu epd irukum.pls reply

  • @gomathirajan2403
    @gomathirajan2403 4 місяці тому

    True sir I am very happy

  • @GovindarajGovind-x2z
    @GovindarajGovind-x2z 2 місяці тому

    Super sir 🎉

  • @sivachandran4185
    @sivachandran4185 2 місяці тому

    நான் கும்ப ராசி சதயம்... கஷ்ட பட்டால் திருந்தி நன்றாக இருக்க முடியும்😊😊😊

  • @DhanalakshmiYuvaraj-c8h
    @DhanalakshmiYuvaraj-c8h 5 місяців тому +1

    Thanks sir

  • @prathapkannan2334
    @prathapkannan2334 5 місяців тому +1

    நல்லா சொன்னீங்க

  • @krishnavenidhantapani7563
    @krishnavenidhantapani7563 5 місяців тому

    Thanks. Good advice

  • @venky368
    @venky368 5 місяців тому +10

    Magara raasi saarbaga kumbam viraivil nanmai pera vendugiren

    • @subhasreeramesh3978
      @subhasreeramesh3978 5 місяців тому

      Brother, i Am kumbha moon sign..janma Sani 1 yr over janma Sani kidaisila edum bathipu erpaduthuma patha Sani pogarthuku munnadi?

    • @venky368
      @venky368 5 місяців тому

      Neraya baadhipa yerpaduthum kavalai vendam...

    • @venky368
      @venky368 5 місяців тому

      Jenma sani mudindha piragu yen da mudinjadhu apdiyae irukalamnu thonum avlo lessons kedaikum

    • @venky368
      @venky368 5 місяців тому

      Jenma sani mudindha piragu yen da mudinjadhu apdiyae irukalamnu thonum avlo lessons kedaikum

    • @subhasreeramesh3978
      @subhasreeramesh3978 5 місяців тому

      @@venky368 neraya bathipu erpaduthum solringala?

  • @harimapla7389
    @harimapla7389 4 місяці тому

    7 1/2 Year life experience ultimate i completed this year's i,m magaram enjoy kumba rasi 👌💥🔥😂😂

  • @ranjanajeyamenon9079
    @ranjanajeyamenon9079 5 місяців тому

    Thank you. I was waiteing for this vedio.

  • @vigneshs8369
    @vigneshs8369 5 місяців тому

    Arumaiiii❤

  • @avinashraj2850
    @avinashraj2850 5 місяців тому +1

    Guru dasa thaan but 6 th house athibathi jenmasani poottu polanthutu irukku.
    Life la naa ivlo kastam patathey illa both mentally and physically damage aagitan🥲

  • @MVenkat-o5r
    @MVenkat-o5r 4 місяці тому +1

    நம் மன தைரியம் இருந்தால் எதுவும் செய்யலாம் எதுவும் நம்மளை தாக்காது

  • @srinivasan00
    @srinivasan00 5 місяців тому +14

    Sep 2023 to feb 2024 varai sethu pogala aana mind ellam enda intha vaalkanu veruthuten

  • @kathiravan8431
    @kathiravan8431 5 місяців тому +10

    Hi sir...i lost my job now..
    Any kumbha rasi facing this situation 👀

    • @bbaskar
      @bbaskar 5 місяців тому

      Lost my job last October… still searching…

    • @anaassen8575
      @anaassen8575 5 місяців тому

      I too lost in September 😢health issues

    • @Being_Human2023
      @Being_Human2023 5 місяців тому

      i too lost

    • @lawsuraj5451
      @lawsuraj5451 5 місяців тому

      Criminal case filled

    • @geethamani5308
      @geethamani5308 5 місяців тому

      I lost job January 24

  • @santhinisha1967
    @santhinisha1967 5 місяців тому

    Sir
    Kumba rasi poorattadhi 1 padham 4la guru vararu at the same 2la raagu sevvayil iruku periya adi marupaduyum na paduvena kavalsiyauruku pl reply me sur

  • @VigneshvaranVigneshvaran-j1h
    @VigneshvaranVigneshvaran-j1h 5 місяців тому

    Kizhinchathu... Innum3 varusham poradanuma...ithaiye thanga mudila..setharnum pola irukku

  • @honeymaniam4427
    @honeymaniam4427 5 місяців тому +1

    Enaku sukra tisai nadakuthu. Aana ellamea keduthal dhan nadakuthu. Epdi ithu unmaiya?

  • @royalcontentonly5493
    @royalcontentonly5493 5 місяців тому

    romba nanri bro thelivaana vilakkam

  • @amrithrs6636
    @amrithrs6636 5 місяців тому +1

    In one video they said if the age is more than 40 then there is no impact of saturn is it run

  • @NithranGandhi
    @NithranGandhi 5 місяців тому

    Ipo ashtama sani nadakuthu... So anna kaasu pblm over ah iruku.. Loan vangalama... Samalika mudila.... Anna... Bayama iruku sikkitu iruken... Pls annna

  • @Nila0804
    @Nila0804 5 місяців тому +5

    Yarachum 100% irukingala 😢cmnt pannunga enaku 100%😢

    • @UnnalMudiyum1997
      @UnnalMudiyum1997 4 місяці тому

      இதுவும் கடந்து போகும்

    • @Sharmila406-i6y
      @Sharmila406-i6y 3 місяці тому +1

      Enakula 1000% sathavitham nadakathu.......😂😂😂

    • @gopalaikrishna1866
      @gopalaikrishna1866 3 місяці тому

      😂😂😂​@@Sharmila406-i6y

  • @MariAmma-c4u
    @MariAmma-c4u 3 місяці тому

    Ningge sonnatutan ippo enakum nadantudu iruku sir...

  • @BreyA-m6n
    @BreyA-m6n 5 місяців тому

    Thank you sir . I am new

  • @domhidayath6184
    @domhidayath6184 5 місяців тому

    நன்றி😊

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 4 місяці тому +1

    All ready pathi seththuden...konjam uir mattum usal aaditu erukku.😢mutiyala brother 😢😢😢😢😢😢 kumbam sathaiyam brother

  • @hmotv1214
    @hmotv1214 5 місяців тому

    For me Mahara lagnam, Kumba rasi, from March 30 2024 Sani desai, Sani bukthi started.

  • @noorullahmm9550
    @noorullahmm9550 5 місяців тому

    Super explanation 👍

  • @chaitanyaarajesh547
    @chaitanyaarajesh547 5 місяців тому +1

    Kanni rasi ku podunga sir. 2 months munnadi kanni rasi ku video potrukiringa. Pls post something about Kanni rasi . Lifelaiyum seri video wisesavum seri ellarume kanni rasiya avoid pandranga 😓🥺

  • @saran6866
    @saran6866 3 місяці тому

    I request everyone to watch saneeshwaran episode in colours Tamil channel from 6pm

  • @ramayegappan1765
    @ramayegappan1765 4 місяці тому

    Nantri

  • @metrotrain
    @metrotrain 5 місяців тому

    Very practical 🙏

  • @valliartsdigital9112
    @valliartsdigital9112 5 місяців тому

    💯 Correct bro..

  • @shangaridivya5934
    @shangaridivya5934 5 місяців тому

    It's true

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 5 місяців тому

    Hi.. Anand... happy to hear u🎉🎉🎉🎉🎉

  • @solaimani7803
    @solaimani7803 4 місяці тому

    True tam