Chennai Rain: திகில் கிளப்பும் தேங்கும் தண்ணீர்...STALIN சமாளிப்பாரா?! | Elangovan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #ChennaiRain #Flooding #Stalin
    சாம்சங் விவகாரம்...
    சொதப்பும் டி.ஆர்.பி.ராஜா...
    கோட்டை விடும் ஸ்டாலின்?!
    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது.
    மழையில் எப்படி இருக்கிறது சென்னை?
    லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தடுமாறும் அமைச்சர் டிஆர்பி ராஜா. கோட்டை விடுகிறதா ஸ்டாலின் அரசு?!
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter : S.T Elangovan
    Host : S.T Elangovan
    Camera : Ramesh Balaji & Karthick N
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Lenin
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charle
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 91

  • @sugumarp8030
    @sugumarp8030 День тому +16

    மழை காலத்தில் மழை பெய்தால் தான் கோடை காலத்தில் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் கன மழை பெய்யும் பொழுது தண்ணீர் தேங்கி பின்பு வடிய செய்யும் நல்லதே நினைப்போம் நலமுடன் வாழ்வோம்

    • @villageworkers9508
      @villageworkers9508 День тому +5

      உண்மைதான் நண்பா ஆனால் எடப்பாடி ஆட்சியில் இருக்கும்போது நடந்து இருந்தால் ராஜினாமா செய்ய சொல்லி இருப்பார் இப்போதிருக்கும் முதல்வர் அதைக் கேட்டு கோமாளி மக்கள் 100 பேர் லைக் போடுவார்கள் இல்லையா நண்பா

    • @johnymachine1064
      @johnymachine1064 21 годину тому

      Newsli vetoday

  • @bankbaalu6765
    @bankbaalu6765 День тому +7

    சார் தூய்மை பணியாளர்கள் மட்டும் அல்ல அனைத்து அரசு ஊழியர்களும் பணியாற்றி கொண்டு வருகிறார்கள்

    • @elangothamizh2526
      @elangothamizh2526 День тому

      ம்ம் ஆமாங்க நல்ல விசயம். நாளை பதிவு செய்கிறேன்

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t День тому +5

    தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் பின்னால் செல்ல வாகனங்களுக்கு இலவச பெட்ரோல், தினமும் குவட்டேர், பிரியாணி, காசு , இதெல்லம் சென்னை மக்களுக்கு போதும்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 22 години тому +1

    உங்களுடைய Updates ... மழையினால் சென்னை மாநகரம் தந்தளிப்பத்தை தெளிவாக தெரிந்து கொண்டோம்.
    களநிலவரத்தை அந்தப் பகுதி மக்களின் பேட்டியோடு ஒளிபரப்பலாமே ?
    அது இன்னமும் சிறப்பாக இருக்கும்

  • @whatismynamehere
    @whatismynamehere День тому +7

    Elangovan bro always MASS thaan... romba varushamaa ve paakrom.... each n every year we are watching you bro... semma hardwork panreenga neenga + unga team ... unmayaave .... hats off

    • @elangothamizh2526
      @elangothamizh2526 День тому +1

      Romba nandringa

    • @whatismynamehere
      @whatismynamehere День тому +2

      @@elangothamizh2526 elanga bro neenga la ?! real one ?

    • @whatismynamehere
      @whatismynamehere День тому +1

      @@elangothamizh2526 whole family um unga fan bro... relatives kooda... se tha elangovan delta rasigargal mandram ...

    • @elangothamizh2526
      @elangothamizh2526 17 годин тому

      @@whatismynamehereaamanga naanthaan. Thank u so much tnx to ur family too

    • @whatismynamehere
      @whatismynamehere 17 годин тому

      @@elangothamizh2526 Most Welcome Bro... As Always ... Dhayavu Senju Elango Explains ah Vitratheenga bro... aprma konjam gavanama irunga rain vlogs apo spot la... take care...

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 День тому +3

    40 / 40

  • @sarosanrcn
    @sarosanrcn 19 годин тому +1

    Chennai Visit... Salute To Vikatan ✋

  • @bankbaalu6765
    @bankbaalu6765 День тому +2

    நேரடியாக தங்கள் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டு இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @maheshramachandran792
    @maheshramachandran792 День тому +2

    Dravida model toooo

  • @Suhanaazintuitionadvisor
    @Suhanaazintuitionadvisor День тому +1

    Sema Anna ❤❤❤

  • @karthicravi8467
    @karthicravi8467 День тому +2

    4000 கோடிய நக்கிட்டு யன்னடா சவால் இருக்கு அவனுகளுக்கு

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 21 годину тому +1

    மிரட்டும் மழை, அப்படி இப்படின்னு போடுங்கப்பா தலைப்பு. ஏன் எதனால இந்த பிரச்சனைன்னு அடிச்சு கூட கேட்பாக, சொல்லீறாதீக!!! அப்புறம் வர்றது வராம போயிரும். பின்ன வெள்ளையுஞ் சொள்ளையும் சுத்த முடியாம்ப் போயிறப் போகுது!!!

  • @baskaranboss3239
    @baskaranboss3239 День тому +1

    Mass❤❤

  • @mpr2082
    @mpr2082 День тому +7

    இந்த Media களில் வேலை செய்பவர்கள் வீட்டில் அமைதியா இருந்தாலே மக்கள் எந்த பீதியும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். நல்ல மழை பெய்யும் போது ரோட்டில் நின்று கொண்டு மழை நீர் தேங்குது, வெள்ளம் போல காட்சியளிக்குது என்று உங்க Media செய்திகாக வேலை செய்வதால பாதி பீதி ஏற்படுது. முதல இந்த Media களுக்கு விடுமுறை கொடுத்து விடனும்...

    • @prakashr.3544
      @prakashr.3544 День тому

      உண்மை 😂😂

    • @prakashr.3544
      @prakashr.3544 День тому

      உண்மை 😂😂

    • @kvrr6283
      @kvrr6283 20 годин тому

      இப்பவே காசு வாங்கிட்டு வீட்டு உள்ள தானே இருக்கானுங்க

  • @kannathathsan2746
    @kannathathsan2746 День тому +1

    இளங்கோவன் எக்ஸ்பிரஸ் அருமை.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 День тому +6

    4000 crores???

  • @Mgrrasigann
    @Mgrrasigann День тому +1

    ஸ்டாலின் னுக்கு சவால்... தவறு.
    வட சென்னை... க்கு சவால்...... மக்களுக்கு
    மிக பெரிய.. சவால்...
    பழைய கட்டிடங்களில். குடி இருப்பவர்கள் உடனே வெளியேற வேண்டும்.... மிக அவசியம் அவசரம்...

  • @framalraj71
    @framalraj71 День тому +1

    Elango , ungalukku umbarla kidakalaya? illa rate yukkaga rain la naniyirngla? ippadiyeelam rate vangi ennapa seyappora? malai penja thanni nikathan cheyum, chennaila ,

  • @vijaycnn
    @vijaycnn 23 години тому

    மழைநீர் வடிகால் திட்டங்கள் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாக நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். லஞ்சம், கொள்ளை, மழைநீர் வடிகால் அமைப்புகளை அமைப்பதில் அனுபவமின்மை போன்றவைதான்.

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf День тому

    Hai socho continue speech ❤❤❤😂❤ thankyou. Sir. Asathtinga. Live. Rain.❤❤

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 День тому +1

    Why are you not mentioning the location specifically. If they have kept the rain water drain properly, this problem could have been averted.

  • @prakashr.3544
    @prakashr.3544 День тому +1

    TRB Raja க்கு பத்தாது 😂😂

  • @vijayn7200
    @vijayn7200 21 годину тому

    All Cities in India or all over the World face flooding in case of heavy rains. Too much social media posts and media scrutiny is depressing. It is impossible to clear the flooding while the rain is still on. Our citizens should co-operate instead of criticising all the efforts. This will only dishearten workers continuously making effort to clear the flood.

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 День тому +2

    Why water logging in Chennai,let any of the channels bring water logging people suffering.
    Please alternate the broadcast by bringing out the reason for water logging in better to deploy rescue and proper plan for administrative 😮 action.

  • @Shjlife2Bless
    @Shjlife2Bless День тому

    ஒன்றியத்தின் இந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தால எதையும் சரியாக கணிக்க முடிவதில்லை

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf 21 годину тому

      😂😂😂....City state govt ...and mayor only control

  • @hussaintasin7999
    @hussaintasin7999 День тому +1

    Aavin milk so demand Chennai pulianthope pls

  • @kuskakumar9270
    @kuskakumar9270 18 годин тому

    Cap podunga nanba❤

  • @villageupdates952
    @villageupdates952 День тому +1

    Where is that local MLA's and MP's. Why they highlighting udhayanithi.😢 Why government always looking into chennai only. Other district people's also affected by rain. Especially formers. 4000cr??????

  • @thiyagu1275
    @thiyagu1275 День тому +2

    பார்த்து பார்த்து.. பல்லு padaama 😁😁

  • @tkamalesh2236
    @tkamalesh2236 День тому +3

    4000 கோடியை ஒதுக்கியும் ஒரு மாற்றமும் இல்லை என்றால்...எடப்பாடி வெள்ளையறிக்கை கேட்பதில் தவறில்லை தான்...

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 День тому +1

    ஓரு கூத்தாலும் இல்லை

  • @kvrr6283
    @kvrr6283 20 годин тому

    TRB ராஜா - PTR
    ஈகோ பிரச்சனை

  • @ramdin1981
    @ramdin1981 17 годин тому

    Enna kandravi music idhu mazha pencha indhe music play panna vendiyadhu

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 День тому +4

    Sangi vikatan see where good work is done show that also

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 День тому +3

    கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாதவர்கள் கார் வாங்கலாமா.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 День тому

      உண்மை தெரியாமல் கமெண்ட் போடுவது தான் அசிங்கம். யாரும் அப்ரூவ்டு வீடு கார் செட் இல்லாமல் இடம் இல்லாமல் காரை கொண்டு வந்து மேம்பாலத்தில் நிறுத்தவில்லை. கார் மழை நீரில் வெள்ளம் வந்தும் மிதந்து விடக்கூடாது என்று வேறு வழியில்லாமல் அங்கு நிறுத்துகிறார்கள். அரசும் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்று சொல்லிவிட்டது. ஏன் இந்த நேரத்தில் உங்கள் சந்தோஷத்திற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அசிங்கம்? நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து கேவலப்படுத்தும் மனிதாபிமானமற்ற காரியத்தை செய்ய வேண்டாம்.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz День тому

      முதல்ல கார் வாங்க சட்டதிட்டங்கள் அதிகமாக்கியிருக்கணும்.

    • @kvrr6283
      @kvrr6283 20 годин тому

      ஆளத்தெரியாத கட்சி தேர்தலில் போட்டி போடலாமா

  • @Shrine121
    @Shrine121 День тому

    Take your kids and swim in an open swim pool. And tell your ordinance to vote for DMK 😂😂😂

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 День тому +2

    அக்டோபர் மாதம் மழைக்கே 4000 கோடி சிங்கார சென்னை திட்டம் கை கொடுக்க வில்லை
    எப்போதும்
    வருகின்ற டிசம்பர் மாதம் மழைக்கு?????

    • @Savioami
      @Savioami День тому +1

      1945 வது வருடம் வரைக்கான மக்கள் தொகைக்கு கட்டிடங்களுகேற்ப ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது சென்னை......

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv День тому

    When we talk the truth then we will be called as sakki because to hide their mistakes it's the easiest way they follow.Assam of those idiots.we are talking for them as well.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn День тому +1

    Elango rain la neengalumma

  • @prakashr.3544
    @prakashr.3544 День тому

    சாம்சங் போராட்டம் முடிந்தது

  • @914312435633
    @914312435633 День тому

    காசு வாங்கினதுக்கு கூவி தானே ஆகணும் ஜல்லரா மீடியா

  • @rajt1489
    @rajt1489 19 годин тому

    Malai ellam persusa inemay kidayathi...poi vera mama vella pakka ponga..

  • @Velloregreenworld
    @Velloregreenworld День тому

    Eiyam poosana mathiriyum irukkanum poosatha mathiriyum irukkanum.

  • @anandkumars5296
    @anandkumars5296 День тому

    IT wing

  • @Savioami
    @Savioami День тому

    பொச்செறிச்சல் புடிச்ச பொட்டை ...😂😂😂

  • @SankarSubramanian-if9yb
    @SankarSubramanian-if9yb День тому +1

    Jolra vo Jolra

  • @anbuantoni3873
    @anbuantoni3873 18 годин тому

    URUTTU URUTTU

  • @Velloregreenworld
    @Velloregreenworld День тому

    Dei dei uruttathada....yellarum tension la irukanga

  • @sulaimanam6902
    @sulaimanam6902 Годину тому

    🚩🚩🚩🚩🚩🚩🐒🐒🐒🐒🐒👏👏👏👏👏👏👏

  • @RaviKanniappan
    @RaviKanniappan День тому +1

    If Tamil Nadu government take proper care for the rainy season, no need to worry, but the tender given to ward councilors, for cleaning up Drinages, Sewages, and contracting Kalvaies, no government engineers visited and inspected the projects, and totally wasting government money, necessary action taken by the site engineers, such rain water won't stagnant.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 21 годину тому

    Ottha theyiapyal annan usyanidhi ool okkarapcm vazga

  • @Singaraj-gt1uw
    @Singaraj-gt1uw День тому

    ஒருநாள்மழைக்கேசென்னையன்ஸ்ஒப்பாரிஓவராக'இருக்கிறது:மழைபெய்தால்தன்னீர்வரத்தான்செய்யும்கால்நனையகூடாதுஎன்றால்பாலைவனத்துக்குபோகலாம்

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 День тому

    Muttu kodukka oruvan

  • @murugesanchitra982
    @murugesanchitra982 День тому +3

    Vikatan tv elangovan
    Nasamaponga

  • @quality9376
    @quality9376 День тому +3

    ஸ்டாலின் என்ன உங்க வீட்டு வேலைகாரண, எங்க மரியாதை

  • @Dhamodaran-c2m
    @Dhamodaran-c2m День тому +1

    Poda loose

  • @rav123nal
    @rav123nal День тому +1

    poda sangi

  • @subasharavind4185
    @subasharavind4185 День тому

    அக்டோபர் 15 ல மழை தொடங்கியிருக்கா...அது தொடங்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகுது...