இளையராஜா கோவிலில் அவமதிக்கப்பட்டாரா? | உண்மை என்ன? | Paari Saalan and Varun Tamil podcast
Вставка
- Опубліковано 25 гру 2024
- இளையராஜா கோவிலில் அவமதிக்கப்பட்டாரா? | உண்மை என்ன? | Paari Saalan and Varun Tamil podcast
#paarisaalan #ilayaraja #brahmin #temple #seeman #tvkmaanadu #tvkvijay #dmk #PaariSaalan #Paari #masubramaniam #udhayanidhistalin #paarisaalan #vallalmedia #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
#seeman #NaamTamilarKatchi #muktharinterview #ThamizhaThamizhapandiyan #Suriyasiva
#UdaneVizhiThamizha #idamvalam #saattai #ராவணாவலையொளி #தென்னகம்#தாய்த்தமிழ் #நாம்தமிழர்கட்சி #ரகசியஒற்றன் #tamilnadu #savukkushankar #felix#redpix #saattai #seeman #pondicherry #udhayanidhistalin #savukkushankar #savukkumedia
#senthilbalaji #Dmk #mkstalin #Modi #savukkushankar #meiyazhagan #senthilbalaji #savukkushankar #redpix #laddupaavangal #pawankalyan
#rednool #galattatamil #sathyamnews #polimernews #mrbeast #dmk #admk #bjp #modi #annamalai #seeman #seemanspeech #savukkushankar #mgr #valaipechuvoice #aadhantamil #suntv #polimernews #tamillight #BJP #aadhantamil #Tamilnews #redphilix #zeetamil #madangowri #finally #news7tamil #polimernews #puthiyathalaimuraitv #irfansviews #itamilnews #thanthitv #chanakya #pesutamizhapesu #sivakarthikeyan
Watch more videos :
• WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
• பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
• 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
• கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
• Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
Vallalmedia:
Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
Subscribe:
Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Facebook: / vallalmedia
UA-cam: bit.ly/vallalm...
Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.
நீங்கள் கடைசியாக பேசிய tungsten சுரங்க காணொளி மிகவும் அருமை... நான் ஒரு 100 பேருக்கு மேல் அதனை காட்டி விட்டேன்.. ❤
🫂
Yes
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
💐💐💐
இது போலவே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் மற்றும் அரசியல் புரிதல் உள்ள மக்களை ஏமாற்ற முடியாது ❤🎉
உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன், ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவோம்👍 தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு🙏🏻
2:41 .. 2:44 😅m............................................... . .... 5:14 5:14 ..... 5:24 . 5:30 ... .. 5:43 ........... ... .... 6:17 . . 6:26 ... 6:31 ....... 6:47 6:48 6:48 ...... 6:53 6:54 . 6:54 ... 7:01 .... 7:12 .. 7:16 7:18 7:18 . 7:21 . 7:24 7:25 7:26 ...... 7:38 7:40 ....... 7:55 7:57 .. 8:02. . 8:04 8:07 .. 8:09 ...... . 8:24
நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்....
நன்றி
இவன்
: உங்கள் ஆதரவாளன்
எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்
மனித மலம் உண்பவன் நீ
தீவிரவாதி மரணத்தில் பங்கு கொண்ட அயோக்கியன் சீமான் கோவை மக்களை என்ன அனாதைகள் ahh
இது பாரிக்குத் தெரிந்ததால் தான். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியும் வேறு கட்சியை சாராமல் பேசிக் கொண்டிருக்கிறான்.
👍🏾
மிகவும் அருமையான, தேவையான கருத்துகள் சகோ👍 வாழ்த்துகள்🎉🙏🏻
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
All tamilan are hindus
உண்மை வடக்கில் நாம் கடவுளை தொட்டு வணங்கலாம் நான் மணாலி ரிஷிகேஷ் ல் உள்ள சிவன் கோயிலில் நானே நீர் ஊற்றி திருமஞ்சனம் செய்தேன். மேலும் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறையில் நாம் சிவனை தொட்டு வணங்கலாம் மேலும் சில கோயில்களில் கருவறையில் அமர்ந்து வழிபாடு கூட செய்யலாம்
அங்க முகலாயர் படையெடுப்பால், இந்து கோவில்களை, கோவில் விக்ரகங்கள் பாதுகாக்க அனைத்து இந்துக்களும் எடுத்துக்கொண்ட உரிமை.
வடக்கில் ஏன் அப்படி என்பதற்கு ஒரு வரலாறு இருக்கு! வடக்கில் இருக்கும் முக்கால்வாசி கோயிலகள் இஸலாமிய தாக்குதல்களால் நாசம் செய்யப்பட்டது! அவர்களுடைய வழிபாடு முறைகளும் சிதைக்கப்பட்டன. நீங்கள் குறிக்கும் கோயில்களில் கூட 3 வேளை சுத்திகர பூஜைகளும் செய்வார்கள்!
இருக்கட்டும். அதனால்?
Metallu@@menagamaniyan8808
@menagamaniyan8808 அதனால் என்னான்னா கருவறையில் தெலுங்கு பிராமணர்கள் தான் அனுமதி மறுக்கின்றனர்
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இப்பொழுதுதான் எனக்கு நிம்மதி திரு பாரிசாலன் வருண் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
நான் வட கிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமில் உள்ள பிரசித்தி பெற்ற காமக்கிய கோவில் சென்றேன், அங்கு அனைவரும் கருவறை வரை சென்று வழிபடலாம்.
கருவரை அல்ல கருவறை..
Different forms of worship in Sanatana dharma. 🙏
All equally Verenable and practicable
I am a Brahmin. My kula deivam temple is worshipped by parayar and we are not allowed inside to do the rituals. So these are rules not necessarily done by Brahmins
Where is this temple
@@HariharanS-e3h my Kula fauca temple is Aachi Amman and mariamman temple in Anbil...the local priest is called pandaram...he is only entitled to perform the temple rituals ...not Brahmins...so every temple has a history and tradition...we cannot and should change Eve in the name of modernity ..equality..rationalism
@rohinikumar6011 full support to you
Kaama Muthu group kattu kathai
@@HariharanS-e3h podaa periyaar soriyaar group
12:20 justice for varun😂
தமிழ் பார்ப்பனர்களை தமிழ் தேசியக் கொள்கையில் ஒன்றினைய வேண்டும்...
தமிழ் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் தமிழ் வேதங்கள் தினந்தோறும் பாடப் பெற வேண்டும்... இந்த வேண்டுதலை அனைவரும் இறைவனிடம் மனதார வையுங்கள்.....
Don't be in illusion,sir ,if it happens soon we will be destroyed by external force ,we should unite as indian and our culture,not by language, remember what's happening in neighbouring countries'
What happened bro ....name of the religion create disputes bro name of language create local peace.....😢@@rajeshkumar-yv9ht
கடவுளை காண கோவிலுக்கு போகவேண்டிய அவசியம் இல்லை உட்கார்ந்து நினைத்தால் அதுவா போதும் கடவுளை நாம் காணலாம்
தாராளமாக. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
Never to miss a episode - u both talks really the best n very informative yet interesting topics altime … thks to both !
இசைக் கடவுளின் நாதத்தில், இறைவனே அறைக்குள் விழுந்து வணங்குவான்! 🎶🙏
Ne mudu
😅😅😅
Kaama Muthu group @@BRUTALGAMES-55
12:14 Paari peaked here, respect++++++🤣♥️♥️
Hartha mandabam is very funny..... I laughed louder... Pari and Varun are very humorous. More than 5 times I watched....
Here's a list of current non-Tamils actors and actresses playing lead roles in our serials:
Non-Tamil Actresses:
1. Kayal - Chaitra Reddy
2. Malli - Nikitha Rajesh
3. Punnagai Poove - Chaitra Sakkari
4. Moondru Mudichu - Swathi Konde
5. Anandha Ragam - Anusha Hegde
6. Singapennae - Maneesha Mahesh
7. Seventhi - Divya Sridhar
8. Punitha - Nimeshika Radhakrishnan
9. Manamagale Vaa - Harika Sadu
10. Mr. Manaivi - Debjani Modak
11. Anamika - Akshata Deshpande
12. Thangamagal: Ilam Devadhaigalin Kadhai - Ashwini Aanandita
13. Aaha Kalyanam - Akshaya Kandamuthan
14. Sakthivel - Anjali Baskar
Non-Tamil Actors:
1. Punnagai Poove - Harsh Nagpal
2. Marumagal - Rahul Ravi
3. Aha Kalyanam - Vikram Shri
4. Nee Naan Kahdal - Prem Jacob
😳This list will go on if nothing changes... Mr Varun and Paari - please touch on this growing trend!! THANK YOU!
I am 70 years old and stayed in North India for more than 40 years. In kasi vishvnathar temple whenever I went I had prayed even touching the lords pit/feet. In most temples including Goddess kamakiya temple Gauhati all devotees r allowed to make puja touching the stupa. May God bless
தெளிவான பதில் 100% திருப்தி.
பாரி அண்ணா சொல்வது உண்மை காசியில் நாம் அனைவரும் உள்ளே சென்று பூஜை செய்யலாம்.
Yes, what mr.pari tells is absolutely correct,,my husband is north indian, from ranchi there famous temple for lord Siva in Devgarh, everybody we go inside and do pooja by offering water and flowers
Do you know when and why this practice started? There is a history behind did. Unfortunately nobody talks about that. Also ask your husband, why in North India marriages are done in the night, and Why the bridegroom carries a sword during Baraat
Sure
@@User01029 both and many more such practices are an adaptation / modification in the lives of North Indians who were subjected to the worst atrocities under Islamic rules.
The night marriage is to perform the wedding at night around Brahma muhurtham secretly , bcoz it basically avoid dacoits who looted and Islamic barbarians who abducted Hindu brides and killed the men folk.
The ghoonghat pratha or covering of head is a similar thing. Akbar ‘s chronicles mention how they would just abduct women ( Hindu) from streets .. the Islamic had to cover themselves up , anc the Hindu women had to follow the stupid rules too !!
புது புது அங்கிலிய வார்த்தைகளை சொல்லும் வருண் இருக்கு நன்றி👍
Trust Fall
நீங்கள் சொல்வது சரி
நாதம் புனைந்த பின்பு, தெய்வமும் அங்கே தஞ்சம் காணும்! 🎻🏞
இறைவனும் இசையின் ஒளியில் அறையைத் தாண்டி பிரகாசிக்கும்! 🎵💫
நாத யோகி வந்த பின்பு, தெய்வம் கூட தாளத்தோடு கலைமயமாகும்! 🎻🌟
பாரிசலன் சமுதாயம்க்கு
நல்லதொரு கருத்து
12:30 யோவ் பாரி 😂😂😂😂❤😂😂😂😂😂
Ayyaa...I'm an architect. I went to the famous temples, mosques and churches all over India and what ur saying is right. We can do whatever we can.
வணக்கம் பாரி பாட்ஷாவின் இறுதி ஊர்வலம் பற்றி நிச்சயம் உங்கள் வாயிலாக ஒரு காணொளி வேண்டும்
Muslims Pathi pesamaataru😂😂😂
கோவை குண்டு வெடிப்பு பாஷா இறப்பு ஊர்வலம் பற்றி பேசுங்க வருண் பாரி ❤❤❤❤
இளையராஜா விவகாரம் பற்றி மிகத் தெளிவாகச் சொன்னீர்கள்.நன்றி.
பயிற்சியும் வைராக்கியமும் இருந்தால் எல்லோரும் யோகிகளே என்கிறது பகவத் கீதை..... பயிற்சி எடுத்துக்கொண்ட எவரும் கருவறைக்கு செல்லலாம் அல்லது யாகம் செய்யலாம் என்று நாம் உறுதி கொள்வோம்
சிறப்பு பாரி ❤️
கோவை குண்டு வெடிப்பு பாஷா இறப்பு ஊர்வலம் பற்றி பேசுங்க வருண் பாரி...❤
பதிவுக்கு நன்றி ❤️
*பங்களாதேஷில் முஸ்லிம்களிடம் இருந்து,* *இந்துக்களின் பிரச்சினைகள் சரி செய்ய இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.* 🙏🙏
ஹரே கிருஷ்ண🙏
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare
உண்மைதான் பாரி கேதர்நாந் கோவிலில் மூலஸ்தானத்தில் உள்ள போன அனைவருமே நாங்க தான் தண்ணீர் அபிஷேகம் பண்ணோம் தொட்டு கும்பிட்டு தான் வந்தோம் அங்கு எந்த பாகுபாடும் இல்லை பிரிவினைவாதம் இல்லை இது சத்தியமான உண்மைதான்
ஐந்தாம் தமிழர் சங்கம் பாண்டியன் ஐயாவுடன் ஒரு காணொளி போடுங்கள்🙏🏻🙏🏻
Avan oru loosu bro paari anna va thapa pachuravan
8:42 - Pari is right...in north India most of the temples anyone can go inside sanctum sanctorum and perform Pooja...i have done it in Adi sankara temple in Srinagar, Kashmir
Somnath, Jaganath , Dwaraka etc etc etc etc many temples you cannt touch !!!
Nothing is unilinear !!! Uhhhh common
Please ask you Pari to talk what happened to that Adi Shankara temple of Kashmir , what happened to Sharada peth of Adi Shankara …. , what happened to Marthanda temple …. Please please do … His pants will wet themselves!!😂😂
Not all temples will allow in North I visited just normal temple which is not famous in MP there you are not allowed to touch most things inside temple. There is actually someone watching you whole time if they see even arm extending they will shout don't touch anything.
Guys I said 'Most' not 'All'....
In north not most, if u see demographically, the places that have been invaded and ruled by mughlas in particular has no restrictions as many temples were destroyed. Many were forced to convert so no rules.
Paari and Varun 🔥
Varun bro looks tired. Paari looks fresh. Please take care of your health varun ❤️
நன்றி பாரி ❤️
Iam also share this Tungsten Pari Video to my relatives
Any Pari-Varun combo fans 🎉❤
No one is a fan here.
@கரிகாலன்3693 கருத்தியல் & கொள்கையின் அடிப்படையில்
பாரியின் விசிரியாக...
@@augustiandaniel4921 பாரியின் கருத்தை நான் ஏற்றவன். ஆனால் பாரியை ஒரு சக மனிதனாகவே பார்கிறேன்
நான் பாரியின் மிக பெரிய ரசிகன். அவர் என் இளைய சகோதரர் என்று நினைக்கிறேன். வருண் என் தம்பி
@@கரிகாலன்3693 மகிழ்ச்சி...
பாரியும்
சக மனிதனை மனிதனாக பார்க்கும் பண்பு உயர்ந்தது
என்பதை பல முறை உணர்த்தியுள்ளார்...
நன்றி ❤️🎉
🤣 Kathi piduchi kadichuduvanga. semma semma
இளையராஜாவின் ராகத்தில், அறைத் தகடுகள் தானே திறக்கும்! 🎹✨
I was waiting for this
இறைவனின் இசைக் காதலால், அறையின் சுவர்களே சிரிக்கும்! 🎶🕊
🙏🙏🙏🙏❤ Thanks for Daily Video
11:18 pora pokula Ramaswamy Nayakar ku oru adi😂😂😂
12:15 ஹர்த்தம் சொன்னா இருமல் தான் வரும் பைத்தியக்காரா😂😂😂 paari's humour 🔥
😂😂 moochu vitu peasuna sethu poidhuvom😅😅😂😂paari anna ...ver level 😂😂
😂😂😂😂 yess naanum satham potu sirichiten 11:53
பாரி சொல்வது முற்றிலும் உண்மை
நான் சத்தீஸ்கரில் வேலை செய்கிறேன்
இங்கு கருவறை யில் நாம் பூசை செய்யலாம்
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
பிராமணர்களின் அடிவருடி
பாரி சாலமன் பார்ப்பன கைக்கூலி
யார் சாமி நீ எல்லாம் விடியோலும் ஓரே கமென்ட்?
@nrgnimal5097 nee yen sami kathara? Nala video keela nala visayam potaa porukatha?
😂😂😂😂😂@@nrgnimal5097
இது சிறந்த காணொளி super பாரி
Downloaded Successfully..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏
Good Morning 💕
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️ 🎉🎉🎉🎉❤manithana parthu thiruntha vittal yarum thirutha mutiyathu, saamiyai vaithu aamaththi pulappu natathi avaal vetri petru vittargal, manithan thiruntha mattan, neenga katanthu vantha paathaiyai patinga makkalae
பரிசாளன் அவர்களுக்கு வாழ்த்து1992 ல் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவில் கருவறை உள்ளே சென்று தரிசனம் பெற்று வந்துள்ளேன் விசேஷம் அல்லாத நாட்களில் சென்றால் ஐயர்களிடம் காசு கொடுத்தால் அழைத்துச் செல்வார்கள்
இளையராஜா வந்தால், பிரகாசமாகி தெய்வங்கள் பாடத்தொடங்கும்! 🎹🎤
😅😅
ஒரு ஆணிவிடாமல்..........
Yov pari naan vj fan but neenga soldra neraya visayam super ya
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற பாஷா இறந்தது பற்றியும் seeman அவருக்கு அஞ்சலி செலுத்தியது பற்றியும் பேசுங்கள் அண்ணா தயவு செய்து 🙏
Evks en seeman Anjali panninaan? Echa porukki seeman always betraying tamils
பாரி இதற்கு கண்டிப்பா முட்டு கொடுப்பார் எனக்கு தெரியும் 🥺🥺 இது ஒன்று தான் நான் முரண் படுகிறேன் பாரி யோடு
தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கு இது முக்கியமா மக்களுக்கு தேவையான பல விஷயங்கள் இருக்கு
come one paari...if everyone wants to go inside and do pooja...imagine every devotee going inside...already avalo crowd irukum idhula ula allow pana evalo crowd aagum...just think and speak...!
Parisalan is God's gift to Tamil people
இதோ வந்துட்டாங்கல்ல என் செல்ல குட்டிங்க...
வருனும் பாரிசாலனும் சேர்ந்தாலே ஒரே குஜாலா இருக்கும்...
😂😂😂
இசைக்கே வழிவிட்ட இறைவன், அறையில் நுழைய ஆர்வம் கொண்டால், அர்ச்சகர் ஏன் தடைசெய்வர்? 🎼🤷
தடைசெய்யும் ஆர்ச்சகரை தடிகொண்டு
வாங்கு. வாங்கு.
Arumai ayya
சிறப்பு ❤️
Go and watch ravana and toy can hear beautiful Andal poem about pariyar community. Lovely
வரலாறு முக்கியம் என்பது இன்னொருமுறை நிரூபணம் ஆகிறது...
இருவருக்கும் வணக்கம் தம்பி..❤
Mr.pari, most of temples in North are new for merely 200 hundred years old since old agamaa temples destroyed by muslim invasions. So, mostly in north are not agamaa temples.
In srvilliputur, the particular Shriine moolavar is in arthamandapam. Urchavar in garbagraha.This is unique one.
In siruvacoor madurakaliamman temple only udayaars are allowed in garbagraha and other castes are not allowed in garbagraha as per aagamam. The siruvachoor temple is kuladeivam for many brahmins and also Kanchi periyavar.
The anchor has no proper home work to deal this subject.
They will never talk about all that !!
Only their own propaganda …
பாரியின் தமிழ்த்தொண்டு வாழ்க...
I am eagerly waiting Parri and Narashima debate interview. Pls Varun arrange asap when Narisman sir release frm prison
எனது புரிதலுக்காக கேட்கிறேன். எங்களது இனத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் பூசாரிகள் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சில கோயில் கருவறைக்குள் மட்டும் குறிப்பிட்ட ஒரிரு மற்ற சமூகத்தை சார்ந்த பூசாரிகளை அனுமதிக்கின்றனர். மேலும் எங்களது கோயில் கருவறைக்குள் எந்த பிராமணர்களுக்கும் அனுமதி இல்லை. தங்கள் பகுதிகளிலுள்ள கோயில்களில் என்ன நடைமுறை என்பதனை தயவு செய்து பதிவிடவும்.
Thank God.. thank you for coming out with the truth !🙏
அருமை
கோவில்களில் சாமி தரிசனம் செய்து வெளியே வருவதற்கே பேரும் போராட்டமாகிறது இதில் கருவறைக்குள் சென்று வருவதேன்பது கடினமே 😔😔😔
0:51 kambi kattum kaidhaigal takkapattar 😂😂
🔥🔥🔥That word... King of music🎵 ...! 🔥🔥🔥
12:02😂😂😂 கருத்துக்களோடு காமெடி கலந்து பொழியும் வருண பகவானே...... நீவீர் வாழ்க வாழ்க...ஹர ஹர ஜல புல ஜக்..😂😂
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare ❤
Super😊
காசியில் சிவலிங்கம் மீது பக்தர்கள் அனைவரும் பூ மற்றும் பால் ஊற்றி வழி படலாம். அதாவது இந்துமதத்தின்மிக முக்கியநலமாக கருதப்படும் காசியிலேயே அனைவரும் கருவறைக்குள் செல்லலாம். ஏன்இப்போது கட்டியுள்ள ராமர் கோயில் கருவறையுளும் அனைவரும் செல்லலாம்.
Paari anna ivlovu arivu engirunthu perugireegal thayavu seithu sollunga ❤
@12.20 Thozhar Paari , Ultimate 😂😂😂😂. .
இங்கு சட்டங்கள் சரியில்லை,மக்கள் தான் புரிந்து கொள்ளனும்.தமிழர் வரலாறு தமிழர்கள் ஒவ்வொருவரும் பேச வேண்டும்.
நான் பாரிசாலனை நண்பனாக ஏற்றுக் கொண்டதால் தான் நான் கடுமையாக பேசினேன் அதுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் புரிந்து கொள் நண்பா பாரி
வேங்கை வயலில் நடவடிக்கை எடுக்காத திராவிட மாடலுக்கு இளையராஜாவைப் பெற்ற அருகதையே இல்லை
தமிழினமே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு
True
True
பாரி வைணவத்தை பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும்!
ஐயா பாரி அவர்களே உங்கள் பதிவு மிக அருமை ்் கோவிலில் பூஜை செய்பவர்கள் மற்றவர்களை போல இன்று தான் வெளி உலகத்திற்கு வந்து படிப்பு மற்றும் எல்லாவற்றையும் கற்று கொள்கிறார்கள் ்் அதுவும் ஒரு குல தொழிலாக தான் இருந்தது ்கோவில் குருக்களிள் அன்று யாரையும் டாக்டர்களோ மற்ற பட்ட படிப்பு பெற்ற வர்களாக இருந்ததில்லை ்் கோவில் குருக்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோர்்மற்றவர்கலை போல இவர்களும் இன்றுதான் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று நினைக்கிரார்கள் பொருளாதாரமும் சிரம்ம் மற்றும் reservationனும் இல்லை ்் இவ்வளவு பேசும் நீங்கள் இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்்் இவர்களை இல்லாத ஒரு ஆரிய theory க்குள் தள்ள வேண்டாம் ்் இன்றையா நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள் ்் இந்து தர்மம் மிக பெரிய ஆனைவரும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று ்் குறைக்கள் எல்லா இடங்களிளும் உண்டு ்்
அறைக்குள் நுழைய இறைவனும் ஒற்றை சுருதியில் அழைப்பார்! 🎼🔔
Illayaraja iyyava yarum avamathikka mattanga avarukku thani mariyathai undu. பாரியின் விளக்கத்திற்க்கு நன்றி
வணக்கம் வாழ்த்துக்கள் பாரி
Diversion topic ku seekram vanganu feel pannavanga yethana Peru? Like pannunga
ராசையாவின் உயர்வுக்கு அவரின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் பக்தி , ஆக சிறந்த ஒழுக்க்கம். எத்தனை பேரிழப்புகள் அவரின் வாழ்வில் வந்திருந்தாலும் இன்னமும் இசை யாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
SUPER PAARI
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
பாரிசாலன் நல்ல மனிதன் 😊
மிகவும் அருமை பாரி 💪💪💪
Preventing a person from entering the Sri Andal Temple is a direct assault on Tamil Dharmam. How can anyone justify denying access to someone who has elevated Tamil culture and its values? Tamil spirituality, rooted in inclusivity and honoring devotion, is being undermined by such outdated practices. Andal, a revered saint, rose above caste and represented unity, not exclusion. Blocking any individual from a temple, a sacred space for all, is a blatant disregard for the very principles Tamil tradition stands for. This act is an outrageous betrayal of the values of respect, equality, and spiritual growth that temples should uphold. Those behind this decision are defiling the true spirit of Tamil Dharmam.
ARAM PORUL INBAM VEEDU