Tungsten அவர்களுக்குத் தேவை இல்லை ! | சதி என்ன? | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 819

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 28 днів тому +286

    மிகவும் தெளிவான காணொளி.. தமிழர்கள் விழிப்படைந்து வரப்போகும் நெருக்கடிகளில் இருந்து தப்பி பிழைக்க வேண்டும்... தற்சார்பு ஒன்று தான் நாம் விடுதலை உணர்வுடன் வாழ ஒரே வழி... வாழ்க வளமுடன்.

    • @HindutvaRuled
      @HindutvaRuled 28 днів тому +10

      உதயநிதி ஜீயர் சுவாமி காலை கழுவினாரா அது குறித்த காணொளி வேண்டும் பாரி வருண் அவர்களே...😂❤

    • @HindutvaRuled
      @HindutvaRuled 28 днів тому +2

      உதயநிதி ஜீயர் சுவாமி காலை கழுவினாரா அது குறித்த காணொளி வேண்டும் பாரி அவர்களே...😂❤

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 28 днів тому +6

      😢
      தற்சார்பு சார்ந்த ஒற்றுமை வாழ்வு வாழ வேண்டும்...
      கூட்டம் கூட்டமாக வாழும் முறை..
      மொத்தமாக சமையல்..
      கட்டணமின்றி கல்வி...
      கட்டணம் இல்லா மருத்துவம்..
      பணம் என்ற காகித தாள் இல்லாத பொருளாதாரம்...
      நாம் யாருக்கும் குடி அல்லோம்...
      அடிமை இல்லா வாழ்வு...

    • @kaamenijayaraman6030
      @kaamenijayaraman6030 28 днів тому +9

      vote NTK

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 28 днів тому

      😂😂😂😂

  • @baskarbaskar-zx4cr
    @baskarbaskar-zx4cr 28 днів тому +81

    இந்த சுரங்கம் சார்பாக பல காணொளிகள் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களைப் போல் யாரும் புதிய கோணத்தில் யோசித்து எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை தெளிவாக சொல்லவில்லை ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @TheMelinDaniel
    @TheMelinDaniel 28 днів тому +29

    சில மாதங்களில் வந்த காணொளியில் நல்ல ஒரு காணொளி.

  • @Nanthanmukesh
    @Nanthanmukesh 28 днів тому +23

    உண்மையிலேயே இத கேக்கும் போது அச்ச உணர்வு வருகிறது பாரி அண்ணா...

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 28 днів тому +165

    தமிழ் நாட்டை சுற்றி பெரிய சதிவலை என்பதை தம்பி பாரிசான் சொன்னபிறகே தெளிவாகிறது. நன்றி தம்பி பரப்புவோம்.

    • @HindutvaRuled
      @HindutvaRuled 28 днів тому

      உதயநிதி ஜீயர் சுவாமி காலை கழுவினாரா அது குறித்த காணொளி வேண்டுமவருண் பாரி அவர்களே...😂❤

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 28 днів тому +198

    மதுரையை சேர்ந்த நான் முடிந்த வரை இந்த செய்தியை பரப்புகிறேன்.

    • @HindutvaRuled
      @HindutvaRuled 28 днів тому +2

      உதயநிதி ஜீயர் சுவாமி காலை கழுவினாரா அது குறித்த காணொளி வேண்டுமவருண் பாரி அவர்களே...😂❤

    • @SakthiVel-hx5pn
      @SakthiVel-hx5pn 28 днів тому +2

      Madurai Andhra serndhadhu

    • @SakthiVel-hx5pn
      @SakthiVel-hx5pn 28 днів тому

      Nee naatuku thevai illadha onnu poi sethudu

    • @SakthiVel-hx5pn
      @SakthiVel-hx5pn 28 днів тому

      Oona mozhiku support ah

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 28 днів тому

      ​@@SakthiVel-hx5pn dei golti, odra வடுக காட்டுக்கு

  • @shaybajasmine8202
    @shaybajasmine8202 28 днів тому +39

    மிகவும் பயனுள்ள காணொளி, நன்றி பாரி மற்றும் வருண் !
    #savearittapatti

  • @AdhiNagarajan-r3v
    @AdhiNagarajan-r3v 28 днів тому +37

    பாரிசாலண் அவர்களிண் வழி நடப்போம் ஒன்றுகூடுவோம்
    போராடுவோம் வாருங்கள்
    தமிழ்சொந்தங்கலே

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 28 днів тому +109

    கண்டிப்பாக ஒன்றிணைவோம் தாய்நிலம் காப்போம் தாய்மொழி காப்போம் வெற்றிவேல் வீரவேல் 🔥💪வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம் 💪🔥

  • @TGAProMKM
    @TGAProMKM 28 днів тому +99

    இந்த காணொளியில் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை...

  • @immanuel_c
    @immanuel_c 28 днів тому +186

    பாரியின் பார்வை என்றுமே தனிச்சிறப்பு தான் 👏👏👏

  • @Janusenyazhila
    @Janusenyazhila 25 днів тому +10

    Thanks!

  • @Movieneram
    @Movieneram 28 днів тому +73

    பாரிசலான் அண்ணா உண்மையில் நீங்க தமிழர்களின் சொத்து.

  • @asalajith6602
    @asalajith6602 28 днів тому +85

    நான் தற்போது திருப்பூரில் வசிக்கிறேன் பறந்துர் கோ அல்லது அறிட்டாப்பட்டி கோ பாரியால் போராட்டம் நடக்கும் என்றால் நான் கண்டிப்பாக வருவேன்.., நான் மட்டும் அல்லாது என்னுடன் பல ஆயிரம் கணக்கான தமிழர்கள் ஒன்று கூடுவார்கள்
    💯💥🤝🏻...

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 28 днів тому +1

      😂😂😂

    • @SocialBeanOfficial
      @SocialBeanOfficial 27 днів тому +5

      ​​@@INDIA-BHAGAT_SINGH அவர் எவ்வளவு உணர்ச்சிகரமாக எதிர்கால மக்களின் நலன் கொண்டு போராடுவேன் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் பகத்சிங் என்ற பெயர் வைத்துக்கொண்டு எப்படி ஏளனமாக சிரிக்கிறீர்கள்.
      போராடவில்லை என்றாலும் பரவாயில்லை அந்த குணம் கொண்டவர்களை இழிவுபடுத்த வேண்டாம்.

    • @manivel211
      @manivel211 26 днів тому +1

      பாரி வந்தால் தான் போராட வேண்டுமா பாரி இல்லை என்றாலும் போராடலாம்

  • @dineshkumar-jz1lk
    @dineshkumar-jz1lk 28 днів тому +55

    மிகுந்த எதிர்பார்த்த காணொலி

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 28 днів тому +41

    இதற்கு நாம் தமிழர் ஆட்சிதான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்

  • @psatheswaransrtkpsatheswaransr
    @psatheswaransrtkpsatheswaransr 28 днів тому +13

    எதற்காக தமிழ்நாட்டை விரும்புகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா தமிழ் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கணும் அவரவர் ஊரில் நடக்கும் தவறுகளை அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி போராட வேண்டும் நாம் தமிழர்

  • @krishnaas8875
    @krishnaas8875 26 днів тому +8

    It's spine chilling scary when imagining the impact the things that paari and varun Anna talks about comes to reality... I am following paari Anna since 2017 as he said I engage in healthy conversation with my family members and share this issues and spread awareness...

  • @ரமேஷ்குமார்-ண9ம

    தமிழர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் ஆதங்கத்தை தேர்தல் களத்தில் வெளிப்படுத்துங்கள்

  • @pulp_n_paperstudio
    @pulp_n_paperstudio 28 днів тому +71

    இது ஒரு புதிய தகவல். மக்களின் ஒருங்கிணைந்த சக்தியே மாற்றத்தை உருவாக்கும்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 28 днів тому +32

    இவற்றை எல்லாம் எதிர்த்து போராடி வருகின்ற களப் போராளி சீமானை மட்டும் விமர்சனம் செய்வதை விட்டு இப்படியான நல்ல கருத்துக்களை மக்களுக்கு விதையுங்கள். உங்கள் மீதான மரியாதை உயரும். வாழ்த்துக்கள், பாரி 🙏🏻

  • @karthikrishna750
    @karthikrishna750 24 дні тому +5

    40:47 இறைவன் துணை நமக்கு உண்டு🙏🏻 நல்ல பதிவு உண்மையான கருத்துக்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 👏

  • @radha1757
    @radha1757 28 днів тому +87

    தமிழர்கள் ஒரு தமிழருக்கு ஓட்டு போட்டால் இது போன்ற பிரச்சனைகள் இனி வராது.

    • @ravi181055t
      @ravi181055t 28 днів тому +1

      எடப்பாடி பழனிச்சாமி தமிழர்
      பன்னீர்செல்வம் தமிழர்
      திருமாவளவன் தமிழர்

    • @_thamilanda
      @_thamilanda 28 днів тому

      ​@@ravi181055t
      சீமான் மட்டுமே இந்த மண்ணை காக்க சிறந்த தலைவன்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 28 днів тому

      உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ் குடி சாதி,எம்பி எம்‌எல்‌ஏ அமைச்சர்கள் அனைவருமே தமிழ் குடி சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தான் முதல்வர் ஆக யார் வர வேண்டும் என முடிவு செய்யறாங்க. அவர்களை விட சீமான் பாரிசாலன் போன்ற யாரோ சிலர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பது தவறு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 28 днів тому

      உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ் குடி சாதி,எம்பி எம்‌எல்‌ஏ அமைச்சர்கள் அனைவருமே தமிழ் குடி சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தான் முதல்வர் ஆக யார் வர வேண்டும் என முடிவு செய்யறாங்க. அவர்களை விட சீமான் பாரிசாலன் போன்ற யாரோ சிலர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பது தவறு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 28 днів тому

      உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ் குடி சாதி,எம்பி எம்‌எல்‌ஏ அமைச்சர்கள் அனைவருமே தமிழ் குடி சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தான் முதல்வர் ஆக யார் வர வேண்டும் என முடிவு செய்யறாங்க. அவர்களை விட சீமான் பாரிசாலன் போன்ற யாரோ சிலர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பது தவறு

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 28 днів тому +101

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @malathi3090
    @malathi3090 28 днів тому +42

    100% உண்மை 🔥

  • @rajadurai.m6635
    @rajadurai.m6635 28 днів тому +49

    சிறிது காலம் முன்பு சாலையோரங்களில் புளியமரம் இருந்து ஆங்காங்கே இருந்தவர்களுக்கு பயன்பட்டது.
    தற்போது சாலையோரங்களில் சிறிதும் பயன்படாத தேவையில்லாத மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன.

    • @canessanedjeabalane1595
      @canessanedjeabalane1595 28 днів тому +1

      சாலையோர புளியமரத்தின் ஆனால் எந்த பாதிப்பும் இல்லை ஆனால் தற்போது உள்ள மரங்கள் வீக்கானவை எளிதில் உடைந்து ஆபத்து ஏற்படும்

  • @sivamathi8025
    @sivamathi8025 28 днів тому +49

    இதே போல் பரந்தூர் விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவது போன்ற வேலையும் அங்குள்ள இயற்க்கை வளத்தை அளிப்பதாகும்.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 28 днів тому +10

    நான் ஒரு தனியார் வங்கியில் பயிற்சி மேலாளராக இருக்கிறேன் , என்னிடம் பயிற்சிக்கு வரும் பணியாளர்களில் கடந்த 1 .5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான நபர்களுக்கு என்னால் முடிந்த வரை நம் தமிழ் நாடு அதன் வளக்ககொல்லை, அரசியல்வாதிகள் த்ரோகம் , சாதி மத வெறி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்... இனியும் என் பணி தொடரும் .... நாம் தமிழர் .... பாரியின் அறிவு போற்றத்தக்கது❤

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 28 днів тому +98

    நாம் தமிழராக
    இணைவோம் அனைவரும் தமிழர்களே ❤❤

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 28 днів тому

      😂😂

    • @Velavan370
      @Velavan370 28 днів тому

      ​@@RAMESH-dd7ldடே தற்குறி, தமிழர்களுக்காக யாராச்சும் பேசுனா உனக்கு எரியுதா?

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 28 днів тому +2

      Ellam ok Anna simon ku vote poda matom

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 28 днів тому

      @@BRUTALGAMES-55 😂🤗😅👍👍

    • @ajeepmk5833
      @ajeepmk5833 27 днів тому

      ​@@BRUTALGAMES-55 UPI ah ve saavu telungan pooloombi

  • @premanandjcr
    @premanandjcr 28 днів тому +22

    தமிழர்‌ எல்லாரும் ஒற்றுமையாயிருப்போம் தயவுசெய்து,அப்பொழுதுதான்‌ நம் இனம் இருக்கும்.

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 28 днів тому +21

    பாரி சாலன் தமிழர்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் 💪💪💪

  • @marvelmano7902
    @marvelmano7902 28 днів тому +26

    அண்ணா உங்க கருத்துகளை.நான் என் நண்பர்கள் கூட நான் எப்போதும் பேசுவேன்...பாரி அண்ணா சொல்வதுபோல் அனைவரும் பருபும்கள் 🎉🎉

  • @Vijayas.
    @Vijayas. 28 днів тому +9

    Thanks

  • @chelladurai597
    @chelladurai597 28 днів тому +66

    உண்மையில் பாரியை எண்ணும்போது மிகவும் பிரமிப்பாக உள்ளது அருமை பாரி

  • @periyasamysamy8205
    @periyasamysamy8205 27 днів тому +8

    தர்மபுரி மாவட்டம் இந்த இந்த செய்தியை என்னால் முடிந்த வரை பரப்புவோம்

  • @kathiru3945
    @kathiru3945 27 днів тому +6

    பாரி..... மிக ஆச்சர்யம்...😮
    எனது ஊர் யானைமலை ஒத்தக்கடை பக்கத்து ஊர்தான் அடிக்கடி குடவரை கோவில் சிவலிங்க வழிபாட்டுக்கு செல்வோம்..
    ஆச்சரியம் என்னவென்றால் எங்களுக்குத் தெரியாத நிறைய விஷயத்தை பதிவு செய்துள்ளீர்கள்..
    மிக்க நன்றி. 🙏
    இதுபோன்று யானை மலையை ஒருவருடைய சொந்த லாபத்திற்காக தகர்த்து எடுக்க நினைத்து கொண்டு எடுத்த நடவடிக்கையால் அதை சார்ந்த அனைவரையும் அழிந்து ஒளிந்து விட்டார்கள்..
    அரிட்டாபட்டி சித்தர்கள் வாழ்ந்த இடம் அதில் கை வைத்தால் அதைச் சார்ந்த அனைவரும் சர்வ நாசமாக ஒழிந்து போவார்கள்..
    அங்கே அடங்கி இருக்கும் சித்தர்களின் ஆத்மா இவர்களை நசுக்கிப் பொசுக்கி விடுவார்கள்..👍

  • @gopinathgovindasamy5962
    @gopinathgovindasamy5962 27 днів тому +7

    அருமை அருமை அருமை பாரி சில ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தி சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் தெளிவாக புரியும் நன்றி.

  • @GTM-m6p
    @GTM-m6p 28 днів тому +66

    கடந்த நான்கு ஆண்டுகளாக நான் நினைத்துக்கொண்டிருப்பது, தமிழ்நாடு தனி நாடாக மாறவேண்டும். இதை தவிர வேறு வழியே இல்லை.

    • @saravanankumar5252
      @saravanankumar5252 28 днів тому

      ஐயா !! தனி நாடாக ஆனா ஈழத்து தமிழர்களை அழித்த மாதிரி !! வெகு இலகுவாக நம்மை அழித்து !! விடுவார்கள் !!!

    • @premanandjcr
      @premanandjcr 28 днів тому +5

      உன்மை

    • @rajag9860
      @rajag9860 28 днів тому

      Tamil naadu thani naada aaga iruntha enna aaga pothu...96% muttal makkal,mental makkal, sinthika theriyathu mutta koo makkal...

    • @rajag9860
      @rajag9860 28 днів тому

      First unga veetu pakathu veetu karan nallavana irukaana paar.... yaarume nallavan kidaiyathu sethu saagatum....

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 28 днів тому

      😂😂😂😂

  • @vallalar10
    @vallalar10 28 днів тому +20

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏உண்மை பாரி, இது போன்று நாசகர திட்டத்தை தடுப்பதற்கு அனைத்து தமிழர்களும் தயார் நன்றி

  • @suryaer7905
    @suryaer7905 28 днів тому +85

    எங்களின் கேள்விகளுக்கு அல்லது சந்தேகங்களுக்கு வாரம் ஒருமுறை பாரி அவர்கள் பதில் கூறும் வகையில் ஒரு காணொளி தொடர வேண்டும் ...❤💚

    • @Illumantipariolan
      @Illumantipariolan 28 днів тому +2

      Yes ask him earth is flat or not😊

    • @suryaer7905
      @suryaer7905 28 днів тому +3

      He already said that the earth is not flat.If you had been following him consistently, you wouldn't be asking this silly question. ​@@Illumantipariolan

    • @Illumantipariolan
      @Illumantipariolan 28 днів тому +2

      @@suryaer7905 oh after all this year's he disagree 🤣🤣🤣 when did he realized it?
      Ok. Ask him illuminati theory did he disagree it too what about reptile theory?? Kindly get confirmation about all conspiracy theory 😂😂😂

    • @thileepu5219
      @thileepu5219 28 днів тому +2

      So what about government and world politics doings things to us?​@@Illumantipariolan

    • @gokutu1002
      @gokutu1002 28 днів тому

      இன்பநிதி உடைய வருங்கால பெல்ஜியம் மனைவி பெயர் சஹானா தானே?
      ஹ்ம்ம் ஆனால் சஹானா என்ற பெயர் இந்தியா பெண் பெயர் ஆச்சே

  • @gowripriya7312
    @gowripriya7312 28 днів тому +37

    தமிழ்த்தேசிய ஆட்சி ஒன்றே அனைத்துக்கும் தீர்வு.

  • @chithraravi7826
    @chithraravi7826 28 днів тому +27

    பாரி அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @periyasamysamy8205
    @periyasamysamy8205 27 днів тому +5

    Parisalan அவர்கள் வழி நடப்போம் ஒன்றிணைவோம் நம் தமிழ் தேசத்தை காப்போம்

  • @gangajayabharath149
    @gangajayabharath149 28 днів тому +40

    பாரிக்கு நாளுக்கு நாள் காணொலி பார்க்கும் வேகம் அதிகரித்து வருகிறது... தமிழ் தேசியம் வெல்க

  • @kuna3185
    @kuna3185 28 днів тому +16

    What a vision? Superb Pari. You have good analysis skill in long terms . We all support u. We all have to be together and safeguard the nature in Tamilnadu

  • @jawaharjj4411
    @jawaharjj4411 28 днів тому +25

    எல்லோரும் கவனிக்க வேண்டிய வை

  • @nivassac7416
    @nivassac7416 21 день тому +5

    ஒருங்கிணைவோம் தமிழர்களாய்..! 😡😡😡

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 28 днів тому +43

    தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்
    மக்களே 💪💪💪

  • @mr.z8188
    @mr.z8188 28 днів тому +43

    இளுமினாட்டி கும்பல் உண்மை தான் போல😢

    • @premanandjcr
      @premanandjcr 28 днів тому +13

      போல இல்ல சகோ மிகவும் உன்மை

  • @vegasree1965
    @vegasree1965 28 днів тому +14

    Naan kooda paari saalan pesurathu etho padichutu pesuraru nu nenachen. Ella vishayamum therinchu unarvu pooravama pesuraru nu purinchukitten👍👍

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 28 днів тому +34

    தூய தமிழ் தேசியம் ✅ பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் ✅😍😊

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 27 днів тому +7

    வாக்கு போடும் போது சிந்தித்து போட வேண்டும்

  • @rrrr11111
    @rrrr11111 27 днів тому +4

    நான் மதுரையை சேர்ந்தவன், கடந்த 9வருடங்களாக மாதம் ஒருமுறை வழிபாட்டிற்காக சென்று வருகிறேன். சமீப ஒரு வருடமாக சற்றும் பரீட்ச்சையமற்ற நபர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது, சிலரை அவ்வூரை சேர்ந்த முக்கிய நபர்களே அவர்களை வரவேற்று அழைத்து வருகின்றனர். யார் அவர்கள் என்று சற்றும் தெரியவில்லை, நான் அவ்வூரை சாரதவர் என்பதால் எதுவும் கேட்க்கவில்லை.
    இதை யார் தான் விசாரிப்பது என்று தெரியவில்லை.

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G 28 днів тому +12

    40:30 அருமையான கருத்துக்கள்

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg 28 днів тому +19

    வந்து பாக்கட்டும் 💯💥

  • @DineshKumar-nf1pf
    @DineshKumar-nf1pf 28 днів тому +26

    தமிழராய் இணைவது மட்டுமே பிழைக்க வழி

  • @iamironman6300
    @iamironman6300 28 днів тому +29

    Vazhge Paari Annan🔥 Varun Bro 🔥 Thamizh Dhesiyam🔥

  • @vakaipoo
    @vakaipoo 28 днів тому +5

    உண்மை தான் உறவே!!!
    படித்தவன் தான் கூடவே இருக்கிறான்.
    நல்லது வாழ்க

  • @TamilVazhga2026
    @TamilVazhga2026 28 днів тому +7

    தமிழ் இனத்தின் மேல் தொடுக்கப்பட்ட போர்… விழித்திடு தமிழா 🔥

  • @maruthupandian4428
    @maruthupandian4428 28 днів тому +26

    TNPSC, தேர்வில் தமிழ் நீக்கம் பற்றி.
    பள்ளிகளில் இலக்கியம்
    குறைப்பு பற்றி .

  • @abimanyu9411
    @abimanyu9411 26 днів тому +6

    Please split this video into more short videos 🙏🙏🙏 this video is more vital for our society

  • @arselvam
    @arselvam 28 днів тому +3

    Thanks

  • @selvaselv2238
    @selvaselv2238 27 днів тому +3

    நல்ல பதிவு என் அருமை தம்பி பாரி...
    என் அருமை தம்பி வருண்......
    நம் நோக்கம் கண்டிப்பாக செயல் படும் 🎉🎉🎉🎉

  • @maheshwarit9997
    @maheshwarit9997 28 днів тому +13

    Thanks பாரிசாலன் for mentioning siddha Dr

  • @suganthichandran6375
    @suganthichandran6375 27 днів тому +5

    தமிழர் செழிப்பை அழிப்பவர்கள் உண்மையான தமிழர்களாக?, தமிழர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். நன்றி பாரி மற்றும் வள்ளல் மீடியா

  • @CeciliaCroos
    @CeciliaCroos 28 днів тому +17

    தமிழ் நாட்டு தமிழர்கள், ஒரு மானத் தமிழரை முதல்வர் ஆக்கினால், இவ்வாறான பாதிப்புகளை தவிர்க்கலாம்👍 திருந்துவார்களா தமிழர்கள்⁉️🤔

  • @GopalKrishnan-u4k
    @GopalKrishnan-u4k 28 днів тому +5

    Already suez coimbatore vandhuruchu தமிழர்கள் இனி விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இப்படியே ஒவ்வொரு இயற்க்கை வளத்தையும் அழிக்க நினைக்கும் அரசாங்கத்துக்கு எதிராக இந்த காணோளி அமையட்டும் வாழ்த்துக்கள் பாரரிசாலன்&வருன்

  • @mullaithamizhan2098
    @mullaithamizhan2098 28 днів тому +21

    புது இயக்கம் தொடங்க எனது வாழ்த்துகள் பாரி

    • @im1480
      @im1480 28 днів тому

      🤦🏻

    • @santhoshnaidu3592
      @santhoshnaidu3592 28 днів тому

      Hmmm, irukum alai vaithu thodangukangal

    • @Aski_Mhd
      @Aski_Mhd 28 днів тому

      😅

    • @thennavan7
      @thennavan7 28 днів тому

      ​@@im1480 புதிதாக பல தமிழ்தேசிய இயக்கங்கள் உருவாவது நன்மையே.

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 28 днів тому +4

    நாம் மூத்த குடிகள் எங்கள் அறிவால் வெற்றி கொள்ளவேண்டும்

  • @nivassac7416
    @nivassac7416 21 день тому +11

    நிச்சயம் மக்கள் நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும்.. மிக முக்கியமான காணொளி இது..! 🙏🙏🙏

  • @rajeshri2558
    @rajeshri2558 28 днів тому +26

    என்னுடைய வேண்டுகோள் ஏற்று வீடியோ போட்டமைக்கு நன்றி திரு. வருன் மற்றும் பாரி

  • @mathanmathan1551
    @mathanmathan1551 28 днів тому +4

    பாரிய தண்ணீரைப் பற்றி கூறுவது 100% உண்மை அதற்கு எடுத்துக்காட்டு சந்தன மரங்களையோ அல்லது செம்மரங்களை யார் வேணாலும் வளர்த்துக் கொள்ளலாம் என்று பொதுவுடமை ஆக்கப்பட்டாள் 20 தமிழர்களை ஆந்திராவில் சுட்டுக் கொள்ள அவசியம் இருக்காது வீரப்பனார் அவர்களை சந்தனமர கடத்தல் காரர் என்று பெயர் சூட்ட வேண்டிய அவசியம் வந்து இருக்காது இது அனைத்தும் திட்டமிட்ட காரணம் தான்

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 26 днів тому +3

    மிகவும் முக்கியமான செய்தி.

  • @MADHAVANMADHAVAN-ik1mx
    @MADHAVANMADHAVAN-ik1mx 28 днів тому +5

    மக்கள் விரோதே ஆட்சி மக்களே எதிர்போம் மதுரை மக்கள் தமிழ் மக்கள் புரட்சி செய்து போராட வேண்டும்💥💯💯

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 27 днів тому +3

    சிறப்பான விழிப்புணர்வு காணொளி

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 28 днів тому +14

    உயிரைக் கொடுத்தாவது நம்நிலத்தைக்காப்போம்❤

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 25 днів тому

      நாம் உயிருடன் இருந்து நம் நிலத்தை காப்போம்

  • @NareshKumar-hg7wo
    @NareshKumar-hg7wo 28 днів тому +13

    பெங்களூருல ஏற்கனவே நாங்க தண்ணீர் வரி கட்டிட்டு இருக்கோம் பாரி. ரெண்டு பெருக்கு 1,000/-மாதம் கட்டறோம்...

  • @thurai7
    @thurai7 27 днів тому +4

    விளையும் பூமி , விளைச்சலை தான் என்றும் தரும்! வறண்ட பூமியாக ஆக்கினாலும்!
    உதாரணத்திற்கு செர்னோபில்...
    என்ன ஒரு நூறாண்டு காலம் அந்த இடம் நாம் வாழ ஏற்றதாக இருக்காது.
    ஆனால் பெய்யும் மழையும் வீசும் அனல் காற்று, மனிதன் விட்ட கழிவுகளை சரி பண்ணிவிடும்!

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 28 днів тому +2

    மிகச்சிறந்த காணொளி. டங்ஸ்டன் சுரங்கம் பற்றிய மெய்ன் ஸ்டீம் மீடியா சொல்லுகிற கருத்தை உள்வாங்கிய எனக்கு உங்கள் காணொளி புரிதலை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் தேசியத்தை வளர்க்கப் கூடிய இணை ய தள ஊடகங்களை மக்கள் வரவேற்கின்றனர்.

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 28 днів тому +8

    மக்கள் விழிப்புணர்வே நாட்டின் விடுதலை!

  • @prabaks4474
    @prabaks4474 27 днів тому +3

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @jeevamc5030
    @jeevamc5030 28 днів тому +14

    இலங்கையில் இன்றும் அரசாங்க இலவச ஆயுர்வேத வைத்தியசாலைகள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளது.
    ஆயுர்வேத பல்கலைக்கழகங்கலும் உன்டு

    • @greenfocus7552
      @greenfocus7552 28 днів тому

      சித்த வைத்தியம் இல்லையா? ஏன் சமஸ்கிருதத்தில் உள் வாங்கப்பட்ட சித்த அறிவியல் தேவை?

    • @subbumohan6490
      @subbumohan6490 26 днів тому

      ஆம் உண்மைதான்

  • @evangelin-t4c
    @evangelin-t4c 28 днів тому +19

    Paari is right I have suez tap in my home from Coimbatore....😢😢...Our children's will not get water freely from Nature it's painful

  • @arunachalamarunachalam355
    @arunachalamarunachalam355 28 днів тому +9

    அருமையான உரையாடல்,

  • @healersomasundaram321
    @healersomasundaram321 28 днів тому +9

    தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல உலகமே காக்கபடும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பாரி சாலன் விஜய் பேறன்புடன் ஹீலர் சூரிய வர்மா உலகத்து அரசன் ❤❤❤❤❤

  • @theainewsguy
    @theainewsguy 28 днів тому +17

    ஆவலுடன் எதிர்பார்த காணொளி!!

  • @Eezhaeezha
    @Eezhaeezha 27 днів тому +2

    சரியான காணொளி ❤. பாரி மட்டும் பேசிக்கொண்டுள்ளதை
    பொது மேடைகளில் பேசுபவர்களும் பெரும்பாலாக பேச வேண்டும்.
    உண்மையில் பயம் வருகிறது 😢.
    தற்சாற்பு பொருளாதாரம் தான் உண்மையில் நமக்கு தேவையானது. கண்டிப்பாக ஒருங்கிணையும்போது இணைவோம்.

  • @subramanim1765
    @subramanim1765 27 днів тому +4

    IT,S TRUE 100%

  • @paavaanan8918
    @paavaanan8918 26 днів тому +3

    பாரி எப்போதும் சிறப்பு.

  • @ganeshanmathesuganesh5138
    @ganeshanmathesuganesh5138 28 днів тому +5

    திரு பாரிசாலன் அவர்களுக்கு.. நான் தமிழ்மீதும் நம் இனத்தின் மீதும் கொண்ட பற்றிநால் நான் உங்களுடன் இனைந்து போராட விரும்புகிறேன்.. நான் உங்கள் கட்சியில் எப்படி இணைவது..

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr 28 днів тому +1

      நாம் தமிழர் கட்சி இருக்கிறது 💯

  • @maheshwararao6011
    @maheshwararao6011 28 днів тому +10

    Yes. Bro. In Bangalore already we are paying in thousands.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 28 днів тому +20

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @krishnakumari6822
    @krishnakumari6822 28 днів тому +7

    @43.08 , yes 200% correct and I stand with You paari . This is our land , nobody is allowed to destroy it . Any true tamilian blood will support you ...

  • @sundarapandian3339
    @sundarapandian3339 28 днів тому +15

    Successfully Downloaded..💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 28 днів тому +11

    PAARIE GOOD 👍 MAN ♂️🎉Talanted Skill MAN 💐👍✅💟😆 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥💪👍👊💪👍🙏😊

  • @unicorntales3321
    @unicorntales3321 27 днів тому +3

    Paari always best. You've been telling this for many years. I'm your subscriber from very long years since 2017. Watched all of your videos. Very inspirational knowledge. Save our land ❤

  • @healthyfood3281
    @healthyfood3281 28 днів тому +5

    பல வருடங்களாகவே நான் அலோபதி பக்கம் போவதில்லை.....

  • @செ.சதீஸ்குமார்

    இரு நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம், தமிழர்கள் நாம் ஒற்றுமையுடன் தமிழ் தேசிய அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க வேண்டும்....

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 28 днів тому +5

    Paarisaalan has explained everything in detail. He has emphasised the need for returning to nature. These should fall into the right ears in the administration. But Administrators should listen and act accordingly.

  • @DrJanaa-ox5rz
    @DrJanaa-ox5rz 28 днів тому +12

    உண்மை ✌