how to track registered post | பதிவு அஞ்சல் track செய்வது எப்படி
Вставка
- Опубліковано 29 жов 2024
- how to track registered post | பதிவு அஞ்சல் track செய்வது எப்படி
facebook : / dksattamkarpom
subscribe :www.youtube.co...
#sattam_karpom #sattamkarpom #karpomsattam #சட்டம்_கற்போம் #கற்போம் சட்டம் #சட்டம்கற்போம்
ஐயா , பதிவு தபால் அனுப்பிய 60 நாட்கள் தான் டிஸ்ப்ளே ஆகும் . அதர்க்குள் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது பதிவு செய்து கொள்ளலாம்.
எடுத்த பிரிண்டில் தபால் அனுப்பிய போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் மாஸ்டரிடம் சீல் வைத்து கையெலுத்து போட்டுத்தர கேட்டுப் பெற்றால் சிறந்தது ! நன்றி ஐயா !
நன்றி ஐயா🙏🙏 மிகவும் உபயோகமான வீடியோ👍👍
தீர்ந்ததும் தேகம்.நன்றி
எனக்கு தேவை படும் தகவல் ,மிக்க நன்றி,மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல். உள்ளது சேவை தொடருட்டும் மிக்க நன்றிங்க ஐயா.
Super
நன்றி ஐய்யா...
thank you, not got ack for RTI, hope this help for appeal.
தகவல்களுக்கு மிக்க நன்றி....
Sir எங்க ஊர் sub post office la registered post speed post la மதியம் 1:30 மணி வரைக்கும் தான் வாங்குராங்க, 1:30 மணிக்கு மேல போனால் time முடிஞ்சது நாளைக்கு வாங்கனு சொல்றாங்க சார். ஆனால் மாலை 5 மணி வரைக்கும் working time போட்டு இருக்காங்க. அவங்க பன்றது சரியா இல்லை தவறா சார்
Hai sir .your video very useful very clear explanation thank you so much💯👍🙏
Thank you
அண்ணா சாதாரண தபால்22/03/2023 பெங்களூரு இருந்து ஒரகடம் (காஞ்சிபுரம்) மாவட்டம் 12/04/2023 வரை டெலிவரி ஆகவில்லை சரியான பதில் இல்லை தபால் அலுவலர் இடம் என்ன பண்ணுரது மற்றும் AD கார்டும் வரவில்லை3 மாதம் ஆகிய நிலை யில்
Anna nan oru destitute widow ennoda husband eranthu 10 months aguthu enakku 2 pen kulanthaigal padekkeranga enakku age 46 years old nan 10th pass pannirukean computerla tally mudechirukean nan government job kattu cm ku register post anuppirukurean one week aguthu enakku job kedaikkuma anna please reply
நல்ல பதிவு
Super sir
ஐயா வணக்கம்! வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளேன் .
ஆனால் எந்த அழைப்பு கடிதம் இல்லை.
நான் எப்படி அவர்களுக்கு கடிதம் எழுதுவது? நான் Home electrician ஆக வேலை பார்கிறேன்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எப்படி வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்புவது
அப்படி அனுப்பலாமா?
ஒப்பந்த ஊழியர்கள் ஆக வேலைக்கு சேர்த்து கொள்வார்களா???
Thanks bro
Sir I am tamilnadu theni district.en husband pondicheery la police ah work pandraru.nan avar salary and other details ketu pondicherry sp office ku rti send pannalam nu irukean sir.athuku 10 rupee court fee stamp pothuma sir.ila vera yathum stamp attach pannanuma sir.plz reply me sir
Sir, is the printed letter delivered information legally accepted for court. Pls inform sir. Thank you for your valuable information.
Anna enaku current status ; la item delivery conform nu varuthu but, na post panni one week Achu innum acknowledgement card innum v2 ku varala na ....
Good info sir.. Iam native in tiruttani sir
Acknowledgement Xerox iruku sir bt original miss adiche atha epide edupathu sir
Chennai la irunthu namakkal varra ethana days agum bro...
Maximum two days
Sir, instead of court fee stamp whether we can send the 10 rupees through money order ? for any department
TQ anna
Rt number threyathu sir enna panala
பதிவு தபாலின் மேல் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டுமா இல்லை வேண்டாமா
ஐயா வணக்கம் நான் உங்க sri act பற்றிய வீடியோ பார்த்தேன் மிகவும் பயனாக இருந்தது நான் மனு எழுதி post cover la வச்சி அனுப்பிட்டேன் அதிகாரிட்ட ஆனா நான் ackowledge ment card அதுல.வைக்கல இதனால என்னோட மனுவ நிராகரிப்பாங்கலா
மன்னிக்கவும்Rti act
நிராகரிக்க மாட்டார்கள் அனுப்பியதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லாமல் போய்விட்டது
@@sattamkarpom1 மனுவை பார்த்து விட்டு பதில் அனுப்புவார்களா
Sir please clarify this- ஒரு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநர் ஒப்புதலும் பெற்று அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது எனின் அது உடனடியாக அமலுக்கு வந்துவிடுமா? அல்லது அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பும் அதற்கென அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டுமா?
அந்த அரசாணையை அரசு அலுவலகத்திற்கு அனுப்பினால்தான் அலுவலர்களுக்கு தெரியவரும்.
@@sattamkarpom1 Sir, நான் கேட்டது அரசிதழில் வெளிவந்த பின்பும் கூட அதற்கென அரசாணை பிறப்பிக்கப்பட்டால் தான், அரசிதழில் குறிப்பிடப்பட்ட சட்டம் அமலுக்கு வருமா? அல்லது அரசாணை பிறப்பிக்கப்படவில்லை எனினும் கூட அரசிதழில் உள்ளதால் அமலுக்கு வந்து விடுமா?
அரசிதழில் வெளிவந்தாலே அது அமுலுக்கு வந்விட்டது என்று அர்த்தம்
@@sattamkarpom1 Thank you very much Sir
Good news sir tq 👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிக்க நன்றி
Sir receipt missing sir duplicate receipt ku eppadi panurathu
Sir naa register post panninen aana enaku track la out for delivery tha kattuthu 1 week ah appo ennodathu poirukuma?
போய் சேரவில்லை என்று அர்த்தம்
Sir என்னுடைய அப்பா நிலம் 2000 வருடத்தில் வாங்கி உள்ளார், அதை registration செய்யும் போது நிலம் விற்பவர் மற்றும் அவருடைய மகன் கையெழுத்து போட்டு உள்ளார்கள். நிலம் விற்றவரின் மகள் sign போட வில்லை ஆனால் மருமகன் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளார். 22 வருடங்களுக்கு பிறகு இப்போது நிலம் விற்றவரின் மகள் case போட்டால் செல்லுமா? Case போட போறேன் என்று அவருடைய மகள் சொல்றாங்க sir. அப்பா மீது பட்டா மாறீ விட்டது
நிலம் விற்றவருக்கு அது பூர்விக சொத்து இல்லை sir
வழக்கு தொடர முடியாது.
Thank u so much sir
அண்ணா என் வீட்டின் மேல் பால்கனி கைப்பிடி சுவரை தாண்டி உட்புறமாக அரசு மின்கம்பத்தின் உயரழுத்த மின் வயர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கிறது இதனால் நாங்கள் மாடிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளோம் எனவே இதற்கு RTI மூலம் எவ்வாறு தீர்வு காண்பது தயவுசெய்து உதவி செய்யுங்கள் அண்ணா
முதலில் மின்சாரத்துறையிடம் புகார் அளியுங்கள் பின் நடவடிக்கை இல்லையென்றால் Rti மனு செய்யுங்கள்
Manu ezhuthi Acknowledgement card ethana naal piragu varum sir
Please sollunga sir . Unga karuthu arumai super sir
Three or four days
@@sattamkarpom1 thank you sir .. my husband work panrathu L&t company apdi thaniyaar niruvanan ah eruntha pathil Varuma sir.pls help me sir
Unga kitta contact pannanum sir.konjam pesanum help me sir. Urgent
Speed post as same procedure sir
🙏👌
💪🔥🙏
Sir register post receipt miss pannitten aanal acknowldgement வந்துருச்சி இப்போது போஸ்டர் ஆபிஸ் அனுப்பிய பில் கேக்கறாங்க நான் எப்படி அந்த பில் வாங்குவது sir
கேட்பது யார் என்று கூறுங்கள்
I am rani sir from tanjore
போஸ்ட் பாக்ஸ் மூலம் அனுப்பும் கடிதம்
அலுவலகம்போய்சேர்ந்ததா
என்று தெரிந்துகொள்ள முடியுமா பதில் தரவும் நன்றி
முடியாது
Super sir
Super sir