தனுசு ராகு கேது பெயர்ச்சி 2023-2025 | Original Full detailed report | AstroViz

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 317

  • @Venkat_KR
    @Venkat_KR Рік тому +29

    7.5 ஒரு வட்டம், 7.5 வந்தா செஞ்சா போனா RepeatU.... 7.5 வந்தா செஞ்சா போனா RepeatU.... 7.5 வந்தா செஞ்சா போனா RepeatU....
    வடக்கபட்டி ராமசாமி காமடில வர்ற மாதிரி, நமக்கு பிரச்சனை இல்லாத வாழ்க்கை வந்திரும்னு போயிட்டே இருக்கோம்...

  • @balamani3574
    @balamani3574 Рік тому +27

    Dhanush... Moolam
    2017 ஏழரை சனி ஆரம்பம்..
    கணவர் டெத்..
    பிள்ளைங்களும் வைத்தியம்..
    நல்ல வேலை இல்லை
    வாழ்கை இல்லை
    சப்போர்ட் யாரும் இல்லை
    தாய் கூட பகயோ இருக்கு...
    சொந்த வீட்டு கூட இல்லை
    ஆனாலும்... பயம் இல்லை
    எந்நாளும் முடியும் எம் அப்பன் ஈசன் இருக்கான்...
    Dreatment eduthhu kadan iruku
    பாத்துக்கலாம் pa👍
    ஈசன் அடிமை... யாதுமாய் ❤️

  • @Dheepthi-t5v
    @Dheepthi-t5v Рік тому +165

    நிலை மிகவும் மோசம். எந்த மாற்றமும் இல்லை சந்தோஷம் இல்லை. வீட்டில் சண்டை நிம்மதியின்மை. மன போராட்டம் , வாழ்க்கை போராட்டம். நான் உண்மையா இருக்கேன், நேர்மையா இருக்கேன் ஆனால் எனக்கு யாரும் உண்மையாக இல்லை சொல்ல போனால் அம்மா கூட என்னிடம் உண்மையாக இல்லை. அக்காவை கட்டி கொடுத்த பிறகும் கூடவே வைத்து என்னை கரை சேர்க்க மறந்து என் வாழ்க்கையை நாசம் ஆக்குகிறார். என்னிடம் பாசமாக கூட இல்லை. இப்போது அனாதை மாறி உள்ளேன். தனுசு ராசிக்கு positive ஆக சொன்னால் கோவம் தான் வருகிறது. உயிரை மாய்த்து கொள்ளும் எண்ணம் மட்டுமே என்னிடம் இப்போது மேலோங்கி உள்ளது.

    • @Dearcomrade_
      @Dearcomrade_ Рік тому +12

      🥲 Saagavum mudiyala....🙂

    • @paramanathanannamalai8918
      @paramanathanannamalai8918 Рік тому +9

      முதலில் உங்களை நீங்கள் நெசிக்க ஆரம்பியுங்கள்

    • @poovarasang6823
      @poovarasang6823 Рік тому

      Nalla neram nu 1 illave illa namakku
      23 age aguthu oru improvement illa
      Dhanush rasikku intha adi na appo Matra rasikku eanna adi vilum

    • @sandhiyasandhish9933
      @sandhiyasandhish9933 Рік тому +1

      உண்மைதான் அண்ணா 😢

    • @SanjaySanjay-kn6gd
      @SanjaySanjay-kn6gd Рік тому +7

      கவலைப்படாதீர்கள் நிச்சயம் இந்த நிலை மாறும். நல்ல வாழ்க்கைதுணைவர் உங்களுக்கு அமைவார்.

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL  Рік тому +12

    Eevery day every movement ,Always iam sivan adimai.

    • @Shanmugamkp
      @Shanmugamkp Рік тому

      எனக்கு செவ்வாய் திசை ராகு புத்தி நடக்கின்றது‌.... ராசி கட்டத்தில் எனது ராசியிலேயே ராகுவும் சந்திரனும் இருக்கின்றார்கள்.... எதேனும் நல்லது அல்லது கெடுதாலா இது?

    • @musizplay_YT
      @musizplay_YT Рік тому

      Yanaku 15days uh stomach problem lose motions all problems come anna

  • @sambasivam4021
    @sambasivam4021 Рік тому +14

    தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வெற்றி உண்டு நம்பிக்கை உடன் இருங்கள் நன்றி அய்யா நீங்கள் கூறுவது 💯 உண்மை

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Рік тому +2

    நன்றி ஐயா அருமையான பதிவு.
    Positive ஆக எதிர் பார்க்கிறேன்.
    எல்லாருக்கும் எல்லாம் நல்லதாக நடக்கும் நம்பிக்கை வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துக்கள்.

  • @poornivelu
    @poornivelu Рік тому +24

    Shivaya Thiruchittrambalam 🙏
    Ohm Annamalai Arunachaleshwaranea Pottri Pottri 🙏
    3:23 Raagu Bhagavan related starts
    5:18 📝
    7:17 must note
    8:11 precaution points to be noted
    9:34 Saturday nallenai oil bath recommended
    9:56 seek lord Muruga blessings next 18 months
    11:00 - 11:35 tip to overcome when facing problems
    11:36 Kethu Bhagavan points starts
    13:08 📝
    13:47 summary
    15:02 Pariharam for next 18 months
    1. Pray to lord Muruga & lord shiva
    2. Girivalam must
    3. Pray to lord Durgai Amman nearby ur house
    4.
    15:45
    *Must note 📝 to do on November 1 or November 2 must do*
    Thanks for this post sago ..🙏
    Seeking god blessings to be with each Dhanusu rasi members 🙏
    Sarvam Murugaarpanam🙏

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Рік тому +1

    Vazgha valamudan. Thanks universe.

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Рік тому +1

    அருமையான பதிவு

  • @MarshalPillai
    @MarshalPillai Рік тому +24

    தனுசு ராசி , பூராடம் 1 ஆம் பாதம்
    உயிர் மட்டும் தான் போகல , நல்ல நேரம் எப்பயா வரும் 😢 , வீட்ல சண்ட , காதலி விட்டுப்போய்டா , வேலையும் கிடைக்கல , நிலமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு 😢

    • @TravelWithParisTamizhaa
      @TravelWithParisTamizhaa Рік тому

      It's true

    • @famequeen4849
      @famequeen4849 Рік тому +2

      Dhanush rasi weast bro athuvum romba mosam pooratam Young age la irunthe poratam than uyir mattum than micham

  • @subhashinit6232
    @subhashinit6232 Рік тому

    Hi bro.... இந்த வீடியோவை நான்கைந்து முறைக்கு மேல் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. . உலகிலேயே மிகப்பெரிய புண்ணியம் மற்றவர்களை சந்தோஷமாக வைப்பது தான்... நன்றி.

  • @sethuraman.m7128
    @sethuraman.m7128 Рік тому +6

    தாங்கள் சொன்னது 100% உண்மை 03/10/2024 அன்று இரு சக்கர வாகன விபத்து எனக்கு ஏற்பட்டது, எல்லாம் சிவமயம்... ஓம் நமசிவாயம்

  • @aposelva2141
    @aposelva2141 Рік тому

    மிகவும் சரியாக பலன் சொல்லுகிறீர்கள் நன்றி

  • @MALLIKAJAYARAMAN-c9x
    @MALLIKAJAYARAMAN-c9x Рік тому +14

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் ஒரு வாரம் வயிற்றில் வலி இருக்கிறது

  • @ishwaryar4697
    @ishwaryar4697 Рік тому +3

    Sir inaiku exact ah vairu vali full day rompa kashta patutu iruke

  • @favcomedy4981
    @favcomedy4981 Рік тому +1

    Neenga solluvathu nadantha sari bro. Thank you so much bro

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 Рік тому +14

    Yes sir.. Stomach pain I just had.. lottery ticket vendam sir. Athu per assai..

  • @kuttymanju4462
    @kuttymanju4462 Рік тому

    Anna spr romba thanks nega solrathu ellam romba santhosam ma irukku 🙏 Om nama shivya potriii...🙏 Arunachaleshvar potriii...🙏

  • @sumathi8504
    @sumathi8504 Рік тому +1

    Correct bro. kalla kanaku stomach pain. But (Nermaiku payar ponathu dhanusu).ohm annamalaiyar pottri

  • @dhanashivakumar1592
    @dhanashivakumar1592 Рік тому +3

    Hi Bro, As u said,I had stomach ache...Your positive words should favor all Dhanush rasi members.

    • @jayadevi7304
      @jayadevi7304 Рік тому

      Thanks 4 the wishes. All dhanusu should happy always

  • @srsraj8915
    @srsraj8915 Рік тому +2

    ஐயா நீங்க சொன்ன மாதிரியே எதைப் பத்தியும் கவலைப்படாம நம்ம தளபதி விஜய் சார் நடிச்ச லியோ Leo படம் தியேட்டர்ல பாத்துட்டு தான் வந்தேன்🎉 எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும் நம்ம தான் நமக்கு பிடிச்ச மாதிரி மகிழ்ச்சியா இருக்கணும்

  • @kavidasank6770
    @kavidasank6770 Рік тому

    நன்றிகள் பல சகோ 🎉❤

  • @jothimalai9523
    @jothimalai9523 Рік тому +1

    Correct sir iniku na kela veluthu vanthurken

  • @yavanaleela7998
    @yavanaleela7998 Рік тому +1

    வலி வந்துருச்சி உண்மை

  • @84poorni
    @84poorni Рік тому +2

    Yes, i do have stomach pain and gastric pain since last week also my mom is not well and she's not even ready to come to hospital. Also I'm thinking to plan for some small business from home only

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Рік тому +4

    Your right Sir
    Been struggling with cervical spondylosis for past 3 years now neck pain and dizziness is intense … stomach pain indigestion and acidic feel on/ off… want to move back to Australia where I came from due to family issues I’m struck in india … my spiritual strength and my Guru Grace has brought me this far. I see my Guru as Kali and Durga Devi…

  • @jagacuts4187
    @jagacuts4187 Рік тому +3

    நீங்க சொன்னது ஒன்னு ரொம்பநாளா பண்ணிடு இருக்கேன்...... கஷ்டமா இருந்துச்சுன்னா பேக்கரில போய் சாப்பிடுவேன், இல்லனா ஹோட்டல்ல போய் சாப்பிடுவேன்,.... டைம் இருந்தா வாரம் ஒரு திரைப்படம் தேட்டர்ல போய் பாப்பேன்..... நேத்து கூட the rode..... போய் பாத்தேன்..... என்கிட்ட கடன் நெறைய இருக்கு..... இருந்தாலும்...... வருத்த பட்டு வருத்த பட்டு எதுவும் மாறல..... So என் வாழ்க்கையை எனக்கு புடுச்ச மாதிரி மாதிக்கிட்டேன்...... எப்போ மாறுமோ மாறட்டும் னு.......... பன்றா நீ பண்ணுடா அப்படினு..... என் வாழ்க்கைல நடக்கற கேட்டத கவுனிச்சுக்கிட்டே இருக்கேன்......... 🙏🙏🙏......... 💐💐💗💗❤️❤️💚💚

    • @ryro6620
      @ryro6620 Рік тому +1

      Super. Keep on doing

  • @purushothb3030
    @purushothb3030 Рік тому +5

    வணக்கம் அண்ணா, நீங்கள் சொல்லும் வார்த்தைகளைக்
    கேட்கும் போது என்னை அறியாமலே புன்னகை வருகிறது, அந்த புன்னகை நிரந்தரமாக இருக்க தங்கள் வாக்கு மெய்யாகட்டும், நன்றி அண்ணா🙏

  • @prabakaranu7266
    @prabakaranu7266 Рік тому +7

    தனுஷ் ராசிக்கு நல்லா இருக்கு சொன்னிங்க கடைசியில் ராகு கேது பெயர்ச்சியில் சரியில்லை என்று தனுசு ராசியை சொல்கிறிர்கள்

  • @karthikkarthik5009
    @karthikkarthik5009 Рік тому +17

    வயிறு மட்டும் இல்ல எல்லாம் வலிக்குது

  • @magnet7653
    @magnet7653 Рік тому

    Wish wish wish your predictions of thanasu raasi become reality.. already suffer many year's Aiya.

  • @gautis1010
    @gautis1010 Рік тому

    Yes from sep end onwards experiencing gastric problem, stomach pain, back and leg pain. First time ever, I am experiencing this. It comes and goes. Please explain in your next video.

  • @samusami1675
    @samusami1675 Рік тому +1

    Dear Friend... ALL YOUR WORDS COME TRUE SOOOOOON.... AMEN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @2011dmk
    @2011dmk Рік тому

    Yes sir..
    I'm Civil Engineer..
    Renovation work I've committed..

  • @meenakannan9197
    @meenakannan9197 Рік тому +4

    வணக்கம் சார் உங்கள் உங்கள் வீடியோ அனைத்தும் தனுசு ராசிக்கு ஆகவே என்ன காரணம் நானும் தனுசு ராசி இருந்தாலும் ஏன் என்று புரியவில்லை ஆனால் அனைத்து வீடியோவும் அருமையாக உள்ளது நன்றி🎉🎉🎉🎉

  • @kritikka04
    @kritikka04 Рік тому +2

    Ayya magaram rasi pati konjam videos podunga pls romba kashtapaduraen life la

  • @bhuvanaks595
    @bhuvanaks595 Рік тому

    வணக்கம் ஐயா.. இரண்டு நாட்கள் ஆக அடிவயிற்றில் வலி உள்ளது... இப்போது ராகு திசை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.. பல வருட வேண்டுதல் ஆம் மாதம் தரன் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன்.. மற்றும் முருகன் வழிபாடும் இப்பொழுது தான் தொடங்கி உள்ளேன்... தாங்கள் கூறுவது போல் தான் அதிகம் நடக்கின்றது ஐயா... நன்றி🙏🙏🙏🙏🙏

  • @ilangoramesh7820
    @ilangoramesh7820 Рік тому +2

    வணக்கம் எனக்கு ராகு திசை ராகு புத்தி நடக்கிறது மூலம் நட்சத்திரம். நீங்க சொல்வது போல் நடந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுகிறேன் எனக்கு Apr 2023 ல் இருந்து வேலை இல்லை. நிறைய கடன் இருக்கு. உங்களிடம் நான் ஜாதகம் கணித்தேன். ராகுபுத்தி Dec 5 ல் முடிகிறது. என்று இருக்கு. இதற்கு பிறகு தான் எனக்கு நல்லது நடக்கும்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Рік тому +1

    மிக்க நன்றி🙏

  • @boopathikuppudurai8804
    @boopathikuppudurai8804 Рік тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @vinodhasakthidasan9553
    @vinodhasakthidasan9553 Рік тому +1

    Brother enaku ragu thisai than nadakudhu thank you for your positive thoughts...

  • @padupadu2854
    @padupadu2854 Рік тому +1

    Hi sir,
    Thank you so much. 100% true whatever u told. But we will face whatever happens. Om namkshivaya

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 Рік тому +2

    நீங்கள் கணித்து கொடுத்த❤ ஜாதகத்தை தான் நான் உடனே எடுத்துப்பார்த்தேன்.
    அதில் எனக்கு செவ்வாய் தசை புதன் புத்தி நடக்கிறது சுவாமி.

    • @MGR-ss3zh
      @MGR-ss3zh Рік тому +1

      Evlo amount vangunanga jathagam kanika

    • @vinothshivan_ar1986
      @vinothshivan_ar1986 Рік тому +1

      @@MGR-ss3zh அப்போ 550 some thing 2021 ல

    • @babushivam456
      @babushivam456 Рік тому

      தனுசு மூலம் நட்சத்திரம்
      ராகு திசை சுயபுக்தி நடப்பு...
      கன்னியில் ராகு

    • @karthigold176karthigold6
      @karthigold176karthigold6 Рік тому +1

      Wife erukkaa

    • @vinothshivan_ar1986
      @vinothshivan_ar1986 Рік тому

      @@karthigold176karthigold6 yes she is n alive

  • @kalaraniduraisamy1930
    @kalaraniduraisamy1930 Рік тому +1

    ஆகஸ்ட் மாதத்தில் டுவிலர் கீழ வி ழுந்தேன் 17 -9 - 72 தனுஷ்ராசி பூராடம் இரவு எட்டு ஐந்து ஞாயிறு

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Рік тому +1

    தனுசு ராசி அன்பர்கள் கட்சியில் சன்யாசி யா செல் நல்ல் ஓரு பாக்யம் இருக்கு அது எனக்கு நிச்சயமாக அது நடக்கும்
    ஓம் நமசிவாய

  • @sinthujan7403
    @sinthujan7403 Рік тому

    Nanri❤❤❤❤❤❤

  • @favcomedy4981
    @favcomedy4981 Рік тому

    Neenga solluvathu pola stomach pain varuthu bro

  • @vjsanthi3153
    @vjsanthi3153 Рік тому

    Panavaravu super

  • @priyaskitchen192-sg1zj
    @priyaskitchen192-sg1zj Рік тому +1

    Ama bro ammaku health problem enakum stomach pain irundhuchu neenga solradhu unmai

  • @parthasarathyr5046
    @parthasarathyr5046 Рік тому

    sir neenga solrathu kekka nallathan iruku

  • @KumarKumar-uy3fq
    @KumarKumar-uy3fq Рік тому +4

    ஒன்டும் நடக்குதல்லா ஜயா
    தனுசு பூராடம்

  • @ArthiHp
    @ArthiHp Рік тому

    Yes I'm experiencing it since October and I lost my secured job as well 😢😢😢

  • @VijayaLakshmi-gl4pz
    @VijayaLakshmi-gl4pz Рік тому +1

    Exactly enakum stomach pain ah iruku

  • @yogalakshimi
    @yogalakshimi Рік тому +3

    This month my birthday ....20/10/1993..... hope everything will be good....

  • @rajurathirajurathi6964
    @rajurathirajurathi6964 Рік тому

    Naanum enoda husbandum dhanusu rasi tha sir ipo nenga sonathupola marriage hall kattitu irukkkom sir😊😀🙏🙏🙏

  • @muthupandi3504
    @muthupandi3504 Рік тому +1

    Dhanusu Rasi .moolam natchathiram .. karungali malai use pannalama anna ..

  • @maran-je2xq
    @maran-je2xq Рік тому

    Nandri

  • @sivajinijanarthanan6774
    @sivajinijanarthanan6774 Рік тому

    தாங்கள் சொன்னது உண்மையாக உள்ளது October மாதம் ராகு பகவான் மாற்றத்தினால் வயிற்றில் surgery நடந்து

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 Рік тому +1

    Thanks bro 🙏🏼

  • @guruhemalatha9241
    @guruhemalatha9241 Рік тому

    Yes enku amma vagai il vedu kotudukar and andu vedu repair paniriken.

  • @MrRajendrabala
    @MrRajendrabala Рік тому +1

    Yes brother

  • @jacknat01
    @jacknat01 Рік тому

    Hopefully some miracle happens

  • @mailsathish8
    @mailsathish8 Рік тому +1

    நண்பரே , நீங்கள் கூறியது போல வயிரு சம்பந்தமாக வழி எற்பட்டது

  • @murugans2276
    @murugans2276 Рік тому +2

    Bro dhansu rasi just time nallairukuma or irukaatha...starting spr nu soninga End la nalla irukaathu nu soluringa correct ha solunga

  • @thangaveljayanthi6126
    @thangaveljayanthi6126 Рік тому +1

    Kaluththu vali, kai vali irukku na.. already daily na nightku kanda shashti thavarama padipen na.. husbandku foreign poga ready ahuraru anna..

  • @setharam6204
    @setharam6204 Рік тому +1

    Good morning sir. I am SeethaRam working in movie shoot(VIDUDHALAI-part2) Camera Focus incharge. It was amazing that you are guiding me in a proper way. Last week around oct9,10,11,12, all four days I was suffering from severe Back-pain due to Gas-lock and muscle sprain. And by default I am going to vdp Palazzo theatre to reduce my stress. These 2 things happened as you said. I believe in the Almighty. God is visible everywhere in guidence of good humans like you. Thank you sir.

  • @yasvanthsakthivel7889
    @yasvanthsakthivel7889 Рік тому

    It's true sir, we alter our house now but jewel vechu than work pannittu erukirom and some times abdomen pain arasing.some health issues I have.that only disappointed

  • @krishsanthiran4306
    @krishsanthiran4306 Рік тому

    Yes..stomach problems

  • @kavithabarani5313
    @kavithabarani5313 Рік тому +7

    ரொம்ப கரெக்டா சொல்றீங்க நான் ஒரு வாரமாக அடிவயிற்றில் வலியுடன் அவஸ்தை படுகிறேன் ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்காங்க இன்னொரு விஷயம் நான் மனசுக்குள்ள ஏதாவது ஒரு வகையில் கடன் அடைக்க வழி கிடைக்காதா ன்னு கடவுள் கிட்ட கேட்பேன் வழியில் பர்ஸ் ஒன்னு கிடைக்காதா நகை ஏதாவது கிடைக்காதா கடன் அடைச்சிட்டு நிம்மதியாக வாழலாம்னு நினைப்பேன் நீங்க நடக்கும் உன் சொல்லி இருக்கீங்க கேட்கவே சந்தோஷமாக இருக்கு

  • @jeyasreethanabal2925
    @jeyasreethanabal2925 Рік тому

    Was talking to a guy. On our first date there was re entry of his ex. Im so done with relationship issues. Tons of issues.

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 Рік тому

    கமண்ட்பாக்ஸல கமண்ட்பண்ண சொல்றீங்க ஆனால் கேள்வி கேட்டா பதில் இல்லையே சகோதர

  • @jerry4109
    @jerry4109 Рік тому

    Om namatshiyaa om,Elam Siva mayam.Sivana thunaai

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Рік тому

    Thanks brother

  • @durkkairaja7750
    @durkkairaja7750 Рік тому

    Thank you message sir 🙏

  • @laxmip8365
    @laxmip8365 Рік тому

    Thankyou sir

  • @kowsalya.k6169
    @kowsalya.k6169 Рік тому

    நல்லதுன்னு செல்கிறீர்களா அல்லது கெட்ட துனுசெல்கிறிர்கலா😮

  • @prabhu8242
    @prabhu8242 Рік тому +2

    அடிவயிற்று வலி அதிகம் இருக்கு கழுத்து வலி இடுப்பு வலி இருக்கு தனுசுராசி மூல நட்சத்திரம் அண்ணா.நல்லது செஞ்சாலும் அது தப்பா போகுது என்னாலயே முடியல அண்ணா.பிரச்சனை சரி பண்ண வலி சொல்லுங்க அண்ணா.நிம்மதி இல்லை எனக்கு..😢😢என்னோட நடு தலைல பல்லி விழுந்துருச்சு அண்ணா.

    • @ryro6620
      @ryro6620 Рік тому +1

      ஓவரா பயப்படாம, வருவது வரட்டும் , பார்த்துக்கலாம் என்று நினை யுங்கள். தைரியம் கூடும். எந்த பிரச்னைகளையும் சந்திக்கலாம் என்று நினயுங்கள். கஷ்டம் இருக்காது

    • @prabhu8242
      @prabhu8242 Рік тому

      @@ryro6620 சரீங்க நன்றீங்க அண்ணா🙏🙏.

  • @vimaladurai369
    @vimaladurai369 Рік тому +1

    yes

  • @srikanthbose1716
    @srikanthbose1716 Рік тому

    All ready trading in stock market bro

  • @manjuv3521
    @manjuv3521 Рік тому +1

    Hi bro nanga 2sisters enoda sister ku green colour la dress eduthu kudukalama..?

  • @sathanaarun6313
    @sathanaarun6313 Рік тому +1

    Anna romba thanks na .ragu thisai&ragu pukthi nadakuthu na yapadi irrukum na

  • @blueskypink2818
    @blueskypink2818 Рік тому +1

    Frm october strtd stomach pain.. true one sir

  • @Sangaimoorthy95
    @Sangaimoorthy95 Рік тому

    First like then watch this video

  • @rna07arunjikumar82
    @rna07arunjikumar82 Рік тому +2

    Aiyaaa pooradam natchathiram kulanthai bakkiyam irruka sollunga 4 varudam Achu😭😭😭😭kalyanam panni😭😭😭😭

  • @shilpab6173
    @shilpab6173 Рік тому

    Ladies eppadi irukku sollunga sir

  • @praveensreedhar3267
    @praveensreedhar3267 Рік тому

    Yen sir eppovum ponnana Kaalam irukum unchained solluvinga ? Ippo yen ipdi Marudhu?

  • @cinemavaikadhalikkiren536
    @cinemavaikadhalikkiren536 Рік тому

    Yes உண்மையில் வாழ்க்கை நரக வாழ்க்கை ஏன் இந்த வாழ்க்கை

  • @jegans8522
    @jegans8522 Рік тому +1

    Ennakku arasu vealai kidaiththal mattum pothum 🙏

  • @jokertamilan300
    @jokertamilan300 Рік тому

    Awesome bro.

  • @NavaprathapV
    @NavaprathapV Рік тому +2

    நான் சனிக்கிழமை பிறந்தேன் நான் எப்படி எண்ணெய் வச்சு குளிக்க முடியும்

  • @VinethTamilVanan
    @VinethTamilVanan Рік тому +3

    அண்ணா ராகு திசை நடக்க கூடாது கேது திசை நடக்க கூடாது என்று சொல்லி. மறுபடியும் ராகு திசை நடந்த நல்லா இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் புரியவில்லை

    • @bharanikumar4020
      @bharanikumar4020 Рік тому

      17:38 at this time only he said truth

    • @bharanikumar4020
      @bharanikumar4020 Рік тому

      fast ah last ah padichutu pona yarum note panala nu nenacharu pola

  • @mamemaheshwarik9803
    @mamemaheshwarik9803 Рік тому

    Vanakam bro neenga sona mathri enagu vanthathu bro வாயுதொல்லை கையில் வந்தது

  • @SriDevi-fe7pn
    @SriDevi-fe7pn Рік тому +2

    அடி வயிற்றில் வலி அக்டோபர் 1 முதல் இருக்கிறது சகோ..

    • @prabhu8242
      @prabhu8242 Рік тому

      எனக்கும் இருக்கு வயிற்று வலி.தனுசுராசி மூலம் நட்சத்திரம்.

  • @hosurproperties-k3c
    @hosurproperties-k3c Рік тому

    stomac pain yes

  • @pavim8111
    @pavim8111 Рік тому

    Enaku irukuthu

  • @muthumari8147
    @muthumari8147 Рік тому

    I am muthumari from virudhunagar
    Sir,new jathagam elutha amount evalavu sir my daughter elutha vendum reply sir

  • @muralikrishnamuralikrishna9327

    Upload magara rasi rahu ketu peyarchi

  • @Earningapps-d5y
    @Earningapps-d5y Рік тому

    Enakku vaitru vali vanthuduchu

  • @Venkat_KR
    @Venkat_KR Рік тому

    9:15 Gastic valiyodathaan indha video pathittu iruken.

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 Рік тому

    Thanks brp🙏🙏🙏🙏🙏🙏