தனுசு ராசி நவம்பர் மாதம் அட்டகாசமான ஆரம்பம் | AstroViz | Sagittarius 2023 November | Dhanusu |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 570

  • @dgstore5811
    @dgstore5811 Рік тому +125

    நான் சொந்த வீடு வாங்கிட்டேன் அண்ணா, முருகன் அருளாலா வாங்கிட்டேன்🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப கஷ்டம் பாட்டேன், முருகன் மேல உள்ள நம்பிக்கை நான் வேற, நானே உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணிருக்கேன் இப்ப ரொம்ப கஷ்டம் படறேன்னு, இப்ப ரொம்ப நல்லா இருக்கேன் நன்றி சகோ.

    • @YaluUsha
      @YaluUsha Рік тому +2

      S

    • @kavithap7739
      @kavithap7739 Рік тому +2

      Congratulations

    • @RiyaRiyasen-e5v
      @RiyaRiyasen-e5v Рік тому +1

      Ennaku intha year romba mosam ah podhu love breakup aagitu nenmadhi ehh illa enna pannalam

    • @ashokm8441
      @ashokm8441 Рік тому +3

      2021 la govt velai kidachuruchu ippa nan romba nalla iruken

    • @sugan.m.k6256
      @sugan.m.k6256 Рік тому +2

      Super na❤

  • @Arangasamy
    @Arangasamy Рік тому +18

    2019 டிசம்பரில் இருந்து 🎉 மிகப் பெரிய முன்னேற்றம், ஒவ்வொரு முறையும் இவர் சொல்வது நிச்சயமாக நடக்கிறது , பணம் வருவது மட்டுமல்ல , ஹேக்கிங்கில் பணம் இழப்பீர்கள் என்றார் அதுவும் நடந்தது,
    வாழ்க வளமுடன் தம்பி.

  • @baskaralagar5303
    @baskaralagar5303 11 місяців тому +1

    2018 ரொம்ப மோசம் இப்போ நல்லா இருக்கு உங்க ஆலோசனை மிகவும் உதவியது.சூப்பர்

  • @balamurali7365
    @balamurali7365 Рік тому +7

    நல்லா இருக்கோம் மகிழ்ச்சி

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 Рік тому +7

    உண்மைதான் நான் இப்போது மிக நன்றாகவே உள்ளேன், அண்ணாமலையாருக்கு அரோகரா...

  • @Yoga-kn3ys
    @Yoga-kn3ys 11 місяців тому

    yes sir. neenga sonnadu 99% unmai. last year Diwali ya vedu intha year nala iruku. Nan enakum en family elarukum dress purchase lam mudicheten. Next neenga sonna maruthani vachika sonnengale. Nan intha video pakurathu munadiye maruthani kaila vachi irunthen. Nan Kai la maruthani vachi 4, 5 varudam irukum. neenga sonnadu enaku romba aachariyama irundudu sir. Thanks sir. kadavul puniyathula enoda kadalan lam adachiten. Ipo enoda income aa increase panna enna pantradunu plan pannikitu iruken. enoda brother kum green shirt eduku kududuten. but November 5 than eduthu kuduten. once again thank you sir. Nan Dhanusu rasi & Dhanusu laknam.

  • @umamaheshwari946
    @umamaheshwari946 Рік тому +14

    என் அன்பு சகோதர சகோதரிகளே நான் தனுசு ராசி நானும் எல்லா இடர்பாடுகளையும் சிவன் மற்றும் முருகன் அருளால் கடந்து நன்றாக ❤🎉❤ இருக்கிறேன். சின்ன சின்ன சந்தோஷங்களை கூட நான் ரொம்ப enjoyyyy பண்ணுவேன். So always Happya இருங்க. All the Best. நன்றி சகோ உங்கள் நம்பிக்கை தான் அடி தூள் சகோ 🎉❤🎉❤🎉❤🎉

    • @muthukrishnan8872
      @muthukrishnan8872 Рік тому

      மகிழ்ச்சி.. சகோதரி
      மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @muthukrishnan8872
      @muthukrishnan8872 Рік тому

      சந்தோஷமாக இருங்கள்

    • @umamaheshwari946
      @umamaheshwari946 11 місяців тому

      @@muthukrishnan8872 நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kaviunica468
    @kaviunica468 11 місяців тому +27

    Agree, Bro! It was night mare between 2013 end till 2019. I lost my husband. As a single mom and taking care of two kids is not that easy and that too living away from Parents and Friends out of India.
    I have been keep motivating myself and saying ‘idhuvum Kadanthu pogum’!
    Still living and trying to my Best!
    I am doing good both personally and professionally.

  • @poongothaimurugan5523
    @poongothaimurugan5523 11 місяців тому +1

    Bro! Enakku monthly 20000 thousand earn panra job kidachiruku.Ohm Nama shivaya.Thanks Bro...

  • @Gokulnath-jv1ef
    @Gokulnath-jv1ef 11 місяців тому +1

    unmaiyave ithu namba time nanba..... pottu thakkuvom💯💢

  • @nabanroy
    @nabanroy 11 місяців тому +1

    Vanakam, YES, 2023 had been a Positive and good progress, happiness and peaceful life with all my loved ones.

  • @yogesvarisamugom9627
    @yogesvarisamugom9627 11 місяців тому

    வணக்கம் அண்ணா. நான் எதிர் பார்க்காத திடீர் பணவரவு. வீட்டுல சப் நிகழ்வு.
    மனசு மகிழ்ச்சியா இருக்கு. அடுத்த இலக்கு வீடு வாங்கனும் , கண்டிப்பா வாங்கிருவேன் அந்த நம்பிக்கை இருக்கு..❤❤
    இறைவனுக்கு நன்றி❤
    உங்களுக்கும் நன்றி ❤❤

  • @GANESANPRIYA-s2g
    @GANESANPRIYA-s2g 11 місяців тому

    2018_2019 la Iruthathuku Epo Neryave Change Agiruku Sir life 2023🙏Thank You Sir🔥

  • @GunaSundhari-c6f
    @GunaSundhari-c6f 11 місяців тому

    Remba nallaerkom last year's veda ippa super nga

  • @prathabnadarla6659
    @prathabnadarla6659 11 місяців тому

    Unmaitha bro neenga solrathu ellaam enakku nadakkuthu romba thanks bro

  • @MaheshKumar-sy6eb
    @MaheshKumar-sy6eb Рік тому +9

    நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் நடக்கிறது. உங்கள் பதிவுகள் உடனடியாக நடக்கிறது. தங்களின் வாக்கு பலிதம் இன்னும் வலிமையாகட்டும். 🙏🙏🙏

  • @motivationalquotes92223
    @motivationalquotes92223 11 місяців тому +1

    Neega solurathu 100% true sago.17-19 rompa kasta patan but ippa appatiya opposite.Ippa rompa super ra iruku..New home.New job ella kadaceruku.Valga valamudan

  • @Habibulla.M
    @Habibulla.M 11 місяців тому +2

    First time seeing lot of positive comments from so many Danushu raasi people... 🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉...

  • @aadhavv
    @aadhavv 11 місяців тому +1

    2018,19,20 ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம். மனதளவில் அளவில்லா கஷ்டம் அனுபவித்தேன்.
    ஆனால் இப்பொழுது நல்ல மாற்றம் வந்துள்ளது. மனக்கவலை குறைந்து உள்ளது. நான் என் அப்பாவின் பூர்வீக வீட்டை இடித்து விட்டு எங்களுக்கு புதிய வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன்
    எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @chinnathaid2105
    @chinnathaid2105 11 місяців тому +2

    Yes annan rompa rompa happy oru 8 yrs apparam eppam adhen adhu thala dewali Mari irukku Annan yen brother green colour dress vaingke kodaen yen brother nedhu podungka anna happy rompa happy annan 100 % correct Annan be happy all ways be happy santhosam iruppam ellarum vandhum sollu thiruma vadhu sollu

  • @kuttymanju4462
    @kuttymanju4462 11 місяців тому

    Anna nega solratha anaithum correct 💯 Anna romba spr ellam matram munnaeattram irukku anna romba thanks Anna 🙏 om nama shivaya potriii...🙏

  • @ajithantony8436
    @ajithantony8436 Рік тому +9

    after 2020 december my life start changing every year step by step i achieved a lot and im sure i will achieve more

  • @anbazhagan4325
    @anbazhagan4325 Рік тому +4

    Exactly 💯 sir 2016 - 2020 diwali varaiku diwali ku oru nala dress yduka mudiyatha situation pattasu oru 100 rupa ku kooda vanga iyalama iruntha aana manasara solra yarume ungaloda thannambikaiyu positivity yu miss panirathinga ....ipo na 2022 nd intha yr 2023 yr crackers shop vechuruka be positive,positive persons kooda irunga ...om namahshivaya ✨🙏

  • @MuthusamyM-fz6ey
    @MuthusamyM-fz6ey 11 місяців тому +1

    Brother 🙏. நான் நல்லா இருக்கேன். நீங்க சொல்றது எல்லாமே நடந்துருக்கு. பச்சை கலர் டிரஸ் இன்னைக்கு வாங்கபோறேன்.

  • @meenar2858
    @meenar2858 Рік тому +2

    நல்ல முன்னேற்றம் சகோ. முந்தைய கஷ்டமான கால கட்டம் இப்போது இல்லை

  • @yoganandamgopal9125
    @yoganandamgopal9125 11 місяців тому +2

    2014 to 2020 நிறைய இழந்து விட்டேன். 2020 முதல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன்.

  • @vanithagopi2326
    @vanithagopi2326 Рік тому +3

    2019 la oru periya pblm kolappam mentally stress ah irunthen sago.. irukka oru veedu illama irunthrukken. ipo nalla irkken. Nalla husband 2 pasanga. Sontha veedu katti santhosana irukken sago.. yearly once thaipoosam ku patha yathirai poren en appan muruganai kaana... nalla iruppom nalla iruppom ellarum nalla irupom..

  • @sodakannantym2055
    @sodakannantym2055 11 місяців тому

    Nantraga,IRukkuran

  • @tamilnadudewsoftleadership9820

    நா இப்ப நல்லா இருக்கேன் ஐயா ❤️🙏

  • @humblysai
    @humblysai 11 місяців тому

    உண்மை சகோ, நல்ல முன்னேற்றம். மன அமைதி இருக்கு

  • @amuthas6895
    @amuthas6895 Рік тому +2

    Nalla iruppom ellarum nalla iruppom
    OM NAMA SHIVAYA NAMA HA

  • @M.ThangamaniMadheswaran-xu3kl
    @M.ThangamaniMadheswaran-xu3kl 11 місяців тому

    நான் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி பெற்று தற்போது சிறந்த முறையில் எனது பணியில் இலாபம் சம்பாதிக்கிறேன் நீங்கள் சொல்வது 💯எனக்கு பொருந்தும் எதையும் நேர்மறையாக எண்ணுவது💯 சிறந்த பலன்களை அளித்திடும்

  • @balakohli88
    @balakohli88 11 місяців тому +5

    சில மன கசப்பு இருந்தாலும் நான் நன்றாக தான் இருக்கிறேன் ஐயா.85% நீங்கள் சொல்வது என்னது வாழ்வில் நடந்துள்ளது நன்றி 🙏
    I'm your follower from 2019 to till now🙏

  • @prabhakaransambandam1568
    @prabhakaransambandam1568 11 місяців тому +2

    Dear Sir and all subscribers of this channel.
    I am sharing about my downtime and happy moments.
    I have been following this channel since 2020.
    Yeah, as Sir predicted about downtime of Dhanush raashi due to 7.5 years sani period.
    I also faced more challenges and failures during this period.
    I have lost Job and ended up having cardiac surgery - both happened in 2022.
    I am just sharing this to tell you that don't lose hopes in life.
    Now I am feeling healthy and working in UK.
    All credit goes to God
    Even in this channel also I noticed some kind of positive vibes in his words. I admire his knowledge and the way he guides.
    Have faith in God and hopes in life.
    All will be fine

  • @Premkumar-eo7rr
    @Premkumar-eo7rr 11 місяців тому +2

    Very true bro.. I am feeling the change a lot comapritively my old days. Experiencing the career growth which I never imagined, Financial stability, buying assets and planning in a positive way for upcoming year. Thank you! Your explanation was really magical as at times I feel how you predict things this much accuracy 😊

  • @parimalalogavanan6558
    @parimalalogavanan6558 11 місяців тому +1

    Super pa ungalloda speech manathuku vitamin niiga sonna mathiri viidu vankidom atha mathiri 3 sonnukum vazikai nalla padiya nadaganum athu pothum 🎉🎉thankyou pa
    Super pa

  • @YuvrajSingh-gh9zz
    @YuvrajSingh-gh9zz 11 місяців тому

    Yes I’m very good in this year Ty guruji

  • @saikrishna-rp5sb
    @saikrishna-rp5sb Рік тому +1

    நல்லபடியா இருக்கு இந்த வருட திபாவளி அண்ணாமலைக்கு

  • @AathiLakshmi-n4r
    @AathiLakshmi-n4r Рік тому +1

    உண்மை தான் இப்ப நல்லா இருககேன்

  • @agathiyanv49
    @agathiyanv49 Рік тому +1

    ஆமா bro நீங்க சொல்றது சரிதான் இப்போ நல்லா இருக்கு life ... நா என் சகோதரிக்கு saree வாங்கி குடுத்தேன்.. ஆனா உங்க previous video பாக்கல unfortunate அ நேத்து வாங்கி குடுத்தேன் அது பச்சை கலர்.. இப்போ இந்த video பாத்து shock ஆகிட்டேன் bro...

  • @sabarivasantheking
    @sabarivasantheking 11 місяців тому +1

    Super unmai

  • @prabakaran-no1yn
    @prabakaran-no1yn 11 місяців тому +1

    தலைவா நான் நல்லா இருக்க திருச்செந்தூர் முருகன் அருளால்.. நீங்க சொன்ன பதிவு உண்மை 🙏

  • @arunachalam3384
    @arunachalam3384 11 місяців тому +1

    🙏நன்றி பிரதர் 💐💐💐🙏சிவ சிவ 👍👍👍

  • @bharanitherock3511
    @bharanitherock3511 Рік тому +6

    Ennod life la nalla changes sago... murugan arulal... ❤❤

  • @nabanroy
    @nabanroy 11 місяців тому +1

    Eagerly waiting for a happy Deepavali celebration with all my loved ones. Wishing Advance Happy Deepavali to all.

  • @visnuvaratan5502
    @visnuvaratan5502 11 місяців тому

    Very true bro ...this year Deepavali going to be better

  • @poornimagowrisankar140
    @poornimagowrisankar140 Рік тому +5

    தனுசு ராசி தனுசு லக்னம் ராகு திசை குரு புத்தி waiting for good time

  • @dhaaraniyab9639
    @dhaaraniyab9639 11 місяців тому

    Yes Anna. It's true.. Iam then ok..❤

  • @TharaniShanmugam-o2s
    @TharaniShanmugam-o2s 11 місяців тому +3

    2017 2018 2019 நான் கஷ்டப்பட்டேன்.. இப்போ நல்லா இருக்கேன்.... எல்லாம் முருகன் செயல்

  • @Toxic_vb10
    @Toxic_vb10 Рік тому +1

    Anna na nalla iruken. Intha deepavaliku neraya dress vangiruken.nagai vangiruken.happya iruku .Tq

  • @jathu6455
    @jathu6455 11 місяців тому

    True brother, its getting better now.

  • @viveknair3034
    @viveknair3034 11 місяців тому

    எனது வாழ்க்கை நன்றாக முன்னேறிக் கொண்டு வருகிறது, 71/2 சனி க்கு பிறகு நான் பல்வேறு நற்பலன்களை அடைந்து வருகிறேன், நீங்கள் கூறும் கணிப்பில் 80% கு மேல் என் வாழ்க்கையுடன் ஒத்து போகிறது நான் தனுசு ராசி♐ மூலம் நட்சத்திரம். ⭐

  • @premasivakumar8737
    @premasivakumar8737 11 місяців тому

    2019 செப்டம்பரிலிருந்து நல்ல முன்னேற்றம் சகோ 👍🏻

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 11 місяців тому +2

    உணமை நான் 2018,2029 மிகுந்த கடன் பிரச்சைகளில் இருந்தேன் தற்போது கடன் அனைத்தையும் கொடுத்துவிட்டேன்
    மிக்க நன்றி ஐயா🙏

  • @gopinathan7617
    @gopinathan7617 Рік тому +1

    2020 தீபாவளி அன்று வறுமையின் அகோர பிடியில் வீட்டின் கதவை தாழிட்டு கொண்டு உள்ளேயே இருந்தோம். ஆனால் இந்த அக்டோபர் முதல் பண வரவில் நல்ல முன்னேற்றம் அண்ணா. நன்றி

  • @rajamanickamulaganathan5352
    @rajamanickamulaganathan5352 Рік тому +2

    2019க்கு பிறகு சிரப்பாக உள்ளேன் நன்றிங்க 100%உண்மை.

  • @ravichandranelumalai7754
    @ravichandranelumalai7754 11 місяців тому

    Ungalin vaakkupadi ellam unmai brother than you

  • @nikithasarika3957
    @nikithasarika3957 Рік тому +10

    Sago, I gave a green t-shirt to my younger brother on the 31st Oct. He took it happily. Followed your guidance and grateful for your support to Dhanusu Rasi 😊

  • @surenzerodha4033
    @surenzerodha4033 11 місяців тому

    Nenga sonadhu 💯 true bro ...am good now

  • @balajibalaji2928
    @balajibalaji2928 11 місяців тому

    HOW COME YOU ARE BRILLIANT AND ACCURATE.

  • @sprakash5385
    @sprakash5385 11 місяців тому

    Nan happyya errukan sir. Thank you sir.

  • @jerry4109
    @jerry4109 11 місяців тому +1

    100% change happened everyone should believe friends.Thanks for the video bro.om namatshiyaa om

  • @sivasankars28
    @sivasankars28 11 місяців тому

    I am doiing good and better compare to 2017 to 2020 , almost your said its good and i am following it .

  • @sakthi7051
    @sakthi7051 Рік тому

    Romba nalla iruken bro veedu vandi vaangi🎉. 2018 2019 romba kastam. Next day otradhuku kooda kaasu ila. But now evalavo muneriten. 2020 ragu kedhu Peyarchi la irundhu i am following your channel. Neenga sona maadhiri 2020 la enaku nalla vela kidachudhu. I am growing ❤. Thankyou

  • @prabueleee
    @prabueleee 11 місяців тому

    2019 yennoda life la kodumaiya irrundhuchu aaana ippo Sara vedi. Summa super ah irruku 👍

  • @kalavathig8816
    @kalavathig8816 Рік тому +2

    100/. Correct sir
    .

  • @kalpanavenugopal550
    @kalpanavenugopal550 11 місяців тому

    I am being definitely better than before

  • @Namo_Rana
    @Namo_Rana 11 місяців тому +1

    நல்ல முன்னேற்றம், நல்ல பண வரவு.. நன்றி.. ஐயா..🎉

  • @arivanana6038
    @arivanana6038 11 місяців тому

    2018-19 விட இப்போ நான் நல்லா இருக்கான் ப்ரோ பனக்கஷ்டம் இல்லை baby ku try பன்றாம் கண்டிப்பா 2024 ல family ah irupan ....கண்டிப்பா எல்லாருக்கும் நல்லா டைம் வரும்.

  • @manimegalai3241
    @manimegalai3241 Рік тому +1

    நன்றி சகோ. ஓம் நமசிவாய 🙏

  • @karuppusamyk7223
    @karuppusamyk7223 11 місяців тому

    Yes bro true, now better

  • @Vijee-tg4kg
    @Vijee-tg4kg Рік тому +2

    நான் ஏழு வருடங்களாக ரொம்ப கஷ்டப்படடு ஆனா இப்ப ரொம்ப இருக்கே 3 மாடி குடியிருப்பு காட்டுகிறேன் நான் ரொம்ப நல்லா இருக்கே

  • @pkumaravel6426
    @pkumaravel6426 11 місяців тому

    எனக்கு நிறைய கடன் உள்ளது... இருந்தாலும் என்னை என் தொழிலில் ஏதோ ஒன்று சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது...

  • @stamil222
    @stamil222 Рік тому +11

    வெளியூரில் இருப்பவர்கள் 2ம் தேதிக்குள் பச்சை சட்டை கொடுக்க இயலவில்லை என்றால் அதற்கு பின் கொடுக்கலாமா

  • @appleblossoms4948
    @appleblossoms4948 11 місяців тому

    Nenga solrathu unnmai than Anna Last year ku ippo nanga nallarkom thank you anna

  • @dhanasekaran3011
    @dhanasekaran3011 Рік тому

    நல்லது நன்றி
    இது வரை நிங்கள் நடந்தத சரியாக இருந்தது
    இது நடக்குமானு பார்ப்போம்

  • @thangaveljayanthi6126
    @thangaveljayanthi6126 11 місяців тому

    2018 & 2019 vida 2023 romba romba rombawe superah irukku anna.. job onnum illama romba kashta patten.. but innaki super job kidechi irukku.. relaxah work panren..

  • @shreenidhisasikumar7938
    @shreenidhisasikumar7938 11 місяців тому +1

    Thambi nan Murugan arulal miha nantraha ullen,annamalaiyarai ambalaiyum thinanthorim vananguhire mikka nantri,unga work so good

  • @poonganramakrishnan-nt9yl
    @poonganramakrishnan-nt9yl 11 місяців тому

    உண்மையாக நடந்தது கடந்த 3மாதத்தில்,நன்றிங்க

  • @kuttima1091
    @kuttima1091 11 місяців тому

    Thanusu ya eppavum hero than l love thanusu rasi 2019 veda romba better iruku sir

  • @ramusubramani9515
    @ramusubramani9515 11 місяців тому +1

    அய்யா நீங்க சொல்வது 100% உண்மை நாங்க இப்போது நலமாக இருக்கிறோம் நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +4

    நன்றிகள் புடவை வாங்கி கொடுத்தோம்

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 11 місяців тому +1

    Naan nalla erukkiren 🙏🙏🙏

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi 11 місяців тому

    Sirapu miga sirapu magilchi nandri 🙏 நன்றி பிரபஞ்சம்
    Welcome to Life coach training by Ravi 🪔🪔🪔🪔

  • @sureshbabu4717
    @sureshbabu4717 11 місяців тому +1

    சகோ, நல்லா இருக்கோம், நல்லா இருப்போம், அண்ணாமலையார் உடன் உள்ளார் 🙏

  • @prabhapalani3040
    @prabhapalani3040 Рік тому +3

    I'm happy now. I see changes financially, mentally, physically in positive side

  • @mukeshj99
    @mukeshj99 11 місяців тому

    Thank you🙂

  • @Yogithashorts
    @Yogithashorts Рік тому +7

    ,💯 உண்மை.நான் நல்லா.இருக்கேன்.2019ல் ரொம்ப கஷ்டப் பட்டேன்.நிறைய ஏமாற்றங்கள் வலிகள் 😢. இன்றைக்கு நன்றாக இருக்கிறேன்.நன்றிகள் கோடி.மருதாணி 10நாள் ஒருவாட்டி வைக்கிறேன்.குறிப்பாக வெள்ளிகிழமை.மூலம் நட்சத்திரம் செவ்வாய் திசை கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.நன்றிகள் கோடி சகோதரா

  • @balakrishnankodhandaraman4906
    @balakrishnankodhandaraman4906 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏 கொஞ்ச நேரம் முன்னதாக பச்சை வண்ணம் கொண்ட கைகுட்டை வாங்கி கொடுத்தேன்...

  • @gokuldharshan7764
    @gokuldharshan7764 Рік тому +1

    Yes, my life is change and good

  • @madrasapattinam
    @madrasapattinam Рік тому +6

    My life started changing after your advise to write Sri Rama Jayam. I think it was 2020..
    grateful for all your guidance and encouragement.🙏

  • @thinishthinish3970
    @thinishthinish3970 11 місяців тому

    Diwali super Fantastic My Dear ANNA ❤

  • @priyaskitchen192-sg1zj
    @priyaskitchen192-sg1zj Рік тому +4

    Ella dhanusu rasi nanbargalukum annamalaiyar arulalum murugan arulalum nanmaigal kidaikattum om nasivaya❤❤

  • @vijilakshmi2695
    @vijilakshmi2695 Рік тому

    Anna 4 years ah unga prediction follow panren.....apdiye nadandhuruku.....na kashtapatapa la irundhu kekuren....sonna madhiri 2018 la pullaingaluku dress edukava....Anna oru panjumittai ketapa kuda vangi kuduka mudiyadha situation....ipo varaikum maraka mudila.....Anna...ipo na IT company la na padicha padipuku Vela kedachu Team Leader ah iruken ...today dhan promotion kuduthanga....unga vaarthai la enaku avlo boost .....apavum ipovum unga words la enaku periya nambikkai.....periya nandrigl Anna.....🙏...ennala mudinja varaikum mathavangalukum help panren....

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 11 місяців тому +1

    Ok Merci bro

  • @lakshmiranjith3952
    @lakshmiranjith3952 Рік тому +1

    Yes,nanum romba nalla iruke

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 11 місяців тому +2

    நீங்க சொன்ன மாதிரி 2018,2019 நா படதா கஷ்டம் இல்ல. ஆனா இப்போ ரொம்ப ரொமப ஆனந்தமா பிரம்மாண்டமாக இருக்கேன் sir நன்றி 🙏

  • @muthuladhaganeshan8801
    @muthuladhaganeshan8801 11 місяців тому +1

    உண்மையாக சொல்கிறார்கள்,தம்பியாக!இப்போது நன்றாக இருக்கிறோம்.அதை நினைத்து இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.இறைவன் அருளால் கடந்து விட்டும். நன்றி❤

  • @gvelavan6954
    @gvelavan6954 Рік тому

    Yes I am well developing. Many problems solved. Thanks.

  • @senthilandavar3672
    @senthilandavar3672 Рік тому

    Engalukaga nanga nallaerukamumu ninikeriga romba nandri anna