Це відео не доступне.
Перепрошуємо.

தனுசு ராசி மூல நட்சத்திரம் உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான் | AstroViz | புட்டு புட்டு வைக்கும் video

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • Join our Whatsapp Group :
    chat.whatsapp....
    குருபகவான் எந்திரம்,
    தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
    agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
    For Life Horoscope
    Contact :
    astro.viztamil@gmail.com
    வணக்கம்,
    உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
    கட்டணம் உண்டு.
    astro.viztamil@gmail.com
    முழு வாழ்க்கை ஜாதகம் பெற
    பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
    சரியான தகவல்களை கொடுக்கவும்.
    2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    A successful life Plan
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

КОМЕНТАРІ • 322

  • @arunpalaniselvan1726
    @arunpalaniselvan1726 6 місяців тому +111

    மூலம் star நான்காம் பாதம் ஒரு லைக் பண்ணுங்க ❤️

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому +1

      😵‍💫

    • @Zero-tw6ut
      @Zero-tw6ut 6 місяців тому

      😢

    • @arunpalaniselvan1726
      @arunpalaniselvan1726 6 місяців тому

      @@Zero-tw6ut what happened sister

    • @brindhav7293
      @brindhav7293 6 місяців тому

      Hi sir, my granddaughter & grand son eruvarukkum jathagam yezhudhanum . Both born in 2017 . Ennum jadhagam kanikkavillai. Pl. Kattanam how much sir

    • @manikandanmaxwel2071
      @manikandanmaxwel2071 27 днів тому

      Police try panlama மூல natchathiram

  • @yoganandmasilamani3396
    @yoganandmasilamani3396 6 місяців тому +10

    நீங்க சொன்ன அனைத்து வார்த்தைகளும் எனக்கு 💯 பொருந்துகிறது

  • @g.p.prabhuraajag.p.prabhur9896
    @g.p.prabhuraajag.p.prabhur9896 6 місяців тому +8

    நீங்க சொன்னது 95% என் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள் நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @masspraki9642
    @masspraki9642 6 місяців тому +145

    வாழ்க்கை போக போக ரொம்ப மோசமா போகுது..😢

  • @karthivj4669
    @karthivj4669 6 місяців тому +8

    அண்ணா துல்லியமான கணிப்பு நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது ஆனால் என்னை பற்றிய ரகசியங்கள் உங்களுக்கு எப்படி தெரியும் 🎉 சூப்பர்!!! தொடருங்கள்... அடுத்து அடுத்து பதிவிறக்கம் செய்யவும் ❤❤ மனமார்ந்த நன்றிகள் ❤❤

    • @ammanpurushoth8754
      @ammanpurushoth8754 4 місяці тому +1

      சூப்பர் sir... Many things true..... 🤗🙏

  • @SelvamSelvam-hf8xy
    @SelvamSelvam-hf8xy 6 місяців тому +12

    Semma eillame correctta soilluriga Vera level 💯 correct

  • @Mohi._.391
    @Mohi._.391 6 місяців тому +5

    ரொம்ப அழகா அர்ப்புதமா உண்மை உணர்ந்து உணர்வு பூர்வமாக கூறி இருக்கிறார். நன்றி🙏.

  • @jeevashripalaniappan803
    @jeevashripalaniappan803 6 місяців тому +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை bro

  • @adhiarchi7707
    @adhiarchi7707 6 місяців тому +10

    Your predictions are 100% correct sago... Thank you very much sago...

  • @Mkstn65
    @Mkstn65 6 місяців тому +5

    Romba correct sir neenga sollrathu ❤❤❤

  • @cinemavaikadhalikkiren536
    @cinemavaikadhalikkiren536 6 місяців тому +4

    உங்கள் பதிவு மேலும் மேலும் சிறப்பு நன்றி

  • @srinivasanekambaram621
    @srinivasanekambaram621 6 місяців тому +2

    இன்று தங்களிடம் பேசினேன் மிகவும் மகிழ்ச்சி வாட்ஸ்அப் காலில் மாற்றம் இருக்கிறது மகிழ்ச்சி

  • @Sowmya6263
    @Sowmya6263 26 днів тому

    மிக்க நன்றி . தாங்கள் கூறியது உண்மை

  • @paramesnataraj
    @paramesnataraj 6 місяців тому +3

    Perfect predictions...thanks a lot Bro...(Moolam / Dhanusu is mine)
    Greetings to you....!!!

  • @jamelajamela6761
    @jamelajamela6761 6 місяців тому +4

    வணக்கம் நீங்க பதிவிட்ட அனைத்தும் உன்மை நன்றி.

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      enamo solurega mm ena work panurega

  • @Karuppiya213
    @Karuppiya213 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @bhuvaneswarik5449
    @bhuvaneswarik5449 6 місяців тому +3

    Hi sir ,
    Awesome your prediction.
    Thank you very much for positive words .
    Even I am Dhanusu Rasi moolam nakshatram.

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?😂

    • @smilePSR588
      @smilePSR588 6 місяців тому

      எஸ்ஸ்😂❤

  • @kavirajramiah264
    @kavirajramiah264 6 місяців тому +2

    As always, your analysis of Dhanur Rasi is most accurate. You are cent percent right. Please continue your services. Best wishes.

  • @Rudhra-cp7yy
    @Rudhra-cp7yy 6 місяців тому +4

    Yes brother life maruma ?????????
    நல்ல நேர்மையா குடும்பம் குழந்தைனு வாழ்க்கை, மாதத்தில் வரக்கூடிய அனைத்து விரதம் ,கோவில் பூஜா பரிகாரம் இப்படி எல்லாமே பன்ரோம் , ஆனால் பலன் இல்லை bro சொந்த பந்தம் திரும்பிக்கூட பாக்கிறது இல்லை கூட பொறந்தவங்க சொல்லவே வேண்டாம் யாரோ மாதிரி போறாங்க.இவங்க யாரும் கொடுத்து உதவ வேண்டாம் சும்மா ஒரு வார்த்தை கேக்கலாம் அதுவும் இல்ல,சரி போகட்டும்னு நினைச்சிட்டு கடவுளே கடவுளேனு போன அவரும் இப்படி பாடய் படுத்தி எடுக்கறாரு போதும் சாமி விட்டுடுங்கனு கெஞ்சி கேக்குறேன் எங்க விடுவாங்க! இன்னும் இன்னும்
    அய்யோஓஓஓ வலி தாங்க முடியலையே, அப்பா சிவனே வா அப்பான்னு கத்துறேன் யாரும் வரலை நாங்க அனுபவிக்கும் வலி எங்களுக்கு மட்டுமே புரியும் .எங்கள் நல்ல மனசு கூட யாருக்கும் தெரியல வருத்தமாக உள்ளது ,வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை , அடுத்த நாள் எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம அழுது அழுது கண்ணீரும் வற்றலை,அனுபவிக்கும் வழியை சொல்லி மாளாது .......சரி எல்லாம் மாறும்னு வலிகளோடு காத்திருப்போம் தாணு ராசி நட்பே😢😢😢

  • @srivelantraders
    @srivelantraders 6 місяців тому +11

    நான் எனது குடும்பத்துடன் இப்பொழுது நன்றாக இருக்கின்றேன் சகோ 😊😊😊😊😊

  • @baskaralagar5303
    @baskaralagar5303 6 місяців тому +4

    சொன்ன ஒவ்வொரு விஷயமும் உண்மை

  • @saraswathisaraswathi.m9285
    @saraswathisaraswathi.m9285 5 місяців тому +1

    Since 2020 i am watching ur channel sir...dis is saraswathi teacher. Working in private school, danusu rasi moola nakshtirum 2nd padam i am ur subscriber , senior citizen tq.❤

  • @kohiladevis5884
    @kohiladevis5884 5 місяців тому +7

    என் பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் தனுசு ராசி .ஜாதகம் வாங்கிட்டுப் போறாங்க ஆனா பதில்கள் சொல்லவே மாட்டாங்க.

    • @shoba3
      @shoba3 4 місяці тому +1

      Entha oor sir..phone number reply panunga sir

  • @naniroyal5898
    @naniroyal5898 4 місяці тому

    Thank you so much for ur explanation &wats u said was exactly crect it's going true in my life and I'm a Sagittarius sign person thank u lott anna

  • @MariMuthu-on1fe
    @MariMuthu-on1fe 5 місяців тому +1

    Super sir .rompa nala eruntha confieshan clear thanks sir

  • @priyanthipavisha4687
    @priyanthipavisha4687 4 місяці тому +1

    Very very correct sir naa eppadi naa irukkeno appadiye solluringa sir

  • @balubalu5036
    @balubalu5036 6 місяців тому +3

    Excellent speech ji hatsoff 💚💚💚🙏🙏🙏💯💯💯

  • @MR_KISHORE228
    @MR_KISHORE228 8 днів тому +1

    Correct bro...

  • @Balashanmugam77
    @Balashanmugam77 7 годин тому

    Dhanush raasi la மூல‌ம் நட்சத்திரம் la pirandhavangala pathi Sola sola enaku கண்ணிற் vandhathu iyya...🙏

  • @asaithambi2210
    @asaithambi2210 6 місяців тому +4

    உத்திராடம் நட்சத்திரம் போடுங்க சகோ

  • @illakiyar8866
    @illakiyar8866 4 місяці тому +1

    I am moola, 1st pada and 30 years old. Idhu varaikum vaalkaila ennena kashta padakoodaadho adhellam pataachu. Ini nalla time vandha enna varaati enna ngra nilamaikum vandhaachu. Neenga soldradhu laam nalladhaa iruku, chumma ketka.

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      wait next month life vera level ku pogum wait

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 місяців тому +2

    மிக்க நன்றி🙏

  • @swathipandian6694
    @swathipandian6694 6 місяців тому +12

    Ayiyaaaa pooradam podungal🙏🏻 2024 ku

    • @omsairam6025
      @omsairam6025 6 місяців тому

      Pooradam star government job kidaikkuma iyya

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому

      ​@@omsairam6025🎉

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 4 місяці тому +1

    Arunambiga Suresh. 👏 yes ♥️ 😅😅😅super 👌🏻 sir thank you 😊 🙏 ☺️ 😀 😄 🙌 😊 🙏

  • @jayasudharakshini1074
    @jayasudharakshini1074 6 місяців тому +2

    I'm uthraradam star I'm requesting you to please upload the video for dhanusu rasi uthraradam star Anna I'm awaiting for your video

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem 6 місяців тому +3

    நன்றி சார்

  • @balajik130
    @balajik130 6 місяців тому +1

    அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aadhavv
    @aadhavv 6 місяців тому +2

    Thank you for this video ji
    Very satisfying explanation.
    I was expecting very long for this video, my son's star.
    I am dhanu radi pooradam.
    நான் உங்கள் channel மட்டும் தான் என் ராசிக்கு பார்க்கிறேன்.
    Regular member of dhanusu rasi family joined with your channel
    Thank you for your efforts 🙏🙏
    Please put more videos ji🙏🙏

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 4 місяці тому +2

    En liffe romba mosama poguthu..yen uyiroda irukkom nu thonuthu

  • @subbuselva117
    @subbuselva117 6 місяців тому +1

    Uthiradam waiting anna knjm sikirama upload pannunga

  • @bhuvanav7630
    @bhuvanav7630 6 місяців тому

    Bro பக்கத்திலிருந்து பார்த்தது போல , அப்படியே சொல்லுறீங்க, thankyou. Bro story missing, pls tell motivational and spiritual story, so I can tell to my son. It is very useful.

  • @kaniraj6261
    @kaniraj6261 6 місяців тому +2

    பூராடம் நட்சத்திரம் போடுங்க அய்யா ❤❤❤

  • @lakshmisri6701
    @lakshmisri6701 2 місяці тому +1

    Rishabam and dhanusu rasi mrg aagiduchuna epdi erupanga nu sollunga... Vaazhkaiye naasamaa poidum nu eduthu sollunga.... Video podunga

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      lashmi ena than solavaraaa

  • @purushothamang7071
    @purushothamang7071 5 місяців тому

    Really very perfect sentence good, God bless you🙏🙏🙏

  • @kdcreation1726
    @kdcreation1726 5 місяців тому

    Super.. crt ah sollitinga✨

  • @kaviarasu8918
    @kaviarasu8918 6 місяців тому +1

    நன்றி அய்யா

  • @parimalavadivel6040
    @parimalavadivel6040 6 місяців тому

    Thank you Anna ...........eppo engaluku vidivu kaalam varumo theriyala......ungal vaakkai namabugirom...❤

  • @rajalakshmiprabhakaran5546
    @rajalakshmiprabhakaran5546 4 місяці тому +1

    Really very good . God bless you .

  • @subhashinisekar2265
    @subhashinisekar2265 6 місяців тому +5

    Sir ! I really have to say this !
    Your predictions are really mind blowing .
    I really loved and enjoyed watching myself on this .
    Movie watching attribute, super power beleif 😅 are two surprisingly excellent points.
    Your horoscope reading is really a helpful guide to follow ; good influence you are creating inside us , .
    In all my down phases, I have watched your videos, used to follow your instructions on dhanush ; am growing up with your videos.
    To the one who beleive, think and apply accordingly, will overcome and win for sure .
    All my gratitude to your works sir.
    Heartfelt thanks .

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 5 місяців тому

    மிகவும உண்மை மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @malathythanaramesh653
    @malathythanaramesh653 6 місяців тому +2

    Tq so much 100% correct bro ❤

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏 Nanri sir 🙏 super

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 Місяць тому

    Thankyou sir 🎉

  • @sekarr2537
    @sekarr2537 5 місяців тому

    நீங்கள் சொல்வது விரிவாக சொல்கின்றீர் பரவாயிலை இன் முழுமையாக கேட்டு பிறகு நான் உங்கள் இடம் மேலும் கேட்கிறேன்

  • @yogeshyogesh7694
    @yogeshyogesh7694 6 місяців тому +1

    Nandri thalaiva 😊Magizhndhom

  • @user-es3wg2ff6x
    @user-es3wg2ff6x 6 місяців тому +5

    பூராடம் சொல்லுக அண்ணா

  • @annamannam1849
    @annamannam1849 3 місяці тому

    💯true super

  • @balajintm007
    @balajintm007 6 місяців тому +1

    Manasula iruntha baramey koranjuruchu 100% correct prediction bro

  • @VISH_W_A46
    @VISH_W_A46 5 місяців тому

    நீங்க சொல்ற எல்லாம் சரி நன்றி

  • @Nandhini-ev6qx
    @Nandhini-ev6qx 6 місяців тому +4

    Na consiv aaganum nu eallarum vendikonga anna

    • @tamilselvij3194
      @tamilselvij3194 5 місяців тому

      Kandippa akka

    • @jeyamuruganmurugan560
      @jeyamuruganmurugan560 4 місяці тому

      Kavalai padatatha ma aduthavarusam intha nalla kandippa
      Oru kulanthaiya antha kadavul arulala kidaikkum nanum kadavulkitda vendikkiren❤

  • @sowntharisadasivam3124
    @sowntharisadasivam3124 6 місяців тому +2

    உத்திராடம் நட்சத்திரத்திற்கு கூடிய விரைவில் போடுங்க குறிப்பாக திருமணத்திற்கு சொல்லுங்க

  • @himarajesh9877
    @himarajesh9877 6 місяців тому

    100% 👌 ji🙏 vazhga valamudan 💐

  • @sangeetha682
    @sangeetha682 6 місяців тому +2

    Thank you sir

  • @kuttymanju4462
    @kuttymanju4462 6 місяців тому +1

    Spr anna romba thanks anna
    Om nama shivaya potri...🙏

    • @smilePSR588
      @smilePSR588 6 місяців тому

      yes yes 😂❤❤😂😂

  • @user-rl9bo2fw6b
    @user-rl9bo2fw6b 6 місяців тому

    Nega Sonnathu Romba Correct ta Irunthuchi 100% Unmai

  • @rasirasi6239
    @rasirasi6239 6 місяців тому +1

    Bro nega last ah sonathu 💯 true entha vizhayatha ellarum purujikktagana nalla irukum and thank u bro...

  • @user-dl2hb6zt3p
    @user-dl2hb6zt3p 6 місяців тому +1

    Anna ninaichikia irundhan potutinga nandri sago

  • @sangeetha682
    @sangeetha682 6 місяців тому +3

    Hundred percent correct sir

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      po sangeee unmaithan but evolo kastapadurom

  • @kalavathi7685
    @kalavathi7685 6 місяців тому +2

    Vanakkam sago

  • @premakarthickprema9563
    @premakarthickprema9563 5 місяців тому

    Thanks for ur video almost correct sir

  • @kaviarasu8918
    @kaviarasu8918 6 місяців тому +1

    ஓம் நமசிவாய போற்றி,

  • @letchumidevadas7439
    @letchumidevadas7439 6 місяців тому +1

    Nallathu nadakkanum sir from malaysia

  • @pranovmugund5407
    @pranovmugund5407 6 місяців тому +1

    Super 👌 truth annaithum 😮

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m 7 днів тому

    💯 true nan moolam natchathiram

  • @yogalakahmi909
    @yogalakahmi909 6 місяців тому +3

    Female
    17/11/1993
    4.34 a.m
    Chennai
    Dhanusu
    Tulam lagnam
    Chandra dasa guru bukthi
    திருமணம் பாக்கியம் இருக்கா எப்போது நடக்கும்

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      neega ok sona pothum nanum same than Tiruvannamalai English teacher naan

  • @jjhits-wq6kt
    @jjhits-wq6kt 5 місяців тому

    Absolutely right .wellsaid🎉🎉

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 місяці тому

    அனைத்தும் உண்மை ஓம் நமசிவாய

  • @sathyamfc8280
    @sathyamfc8280 6 місяців тому +2

    Anna nenga October Ragu kethu peyarchii sonenga super ah iruku nu ponga na ithuvaraikum onum nadakala

  • @___idukki___gold___93
    @___idukki___gold___93 6 місяців тому +1

    Correct to my knowledge

  • @prabhut4680
    @prabhut4680 6 місяців тому +1

    12.15 Fact fact fact 😊❤❤❤ super sir Prabhu from Erode

  • @karthikkarthik5009
    @karthikkarthik5009 6 місяців тому +2

    மிகவும் சிறப்பு நன்றிகள்

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

  • @user-xd2dd6rp8t
    @user-xd2dd6rp8t 6 місяців тому

    மிக சிறப்பு ❤

  • @Ramesh-gy5zx
    @Ramesh-gy5zx 5 місяців тому

    Anna super sonikka nenga solaramathrithan en valkkai irrukku athey pol enakku marriage aana mamanar erukka maddanganu sonagna but avar erukkraru very super sonenga

  • @prabur8341
    @prabur8341 6 місяців тому

    Vanakkam anna, வாழ்க வளமுடன்,🎉❤

  • @Balaji-wr6bx
    @Balaji-wr6bx 3 місяці тому

    Very super bro 100 persant unnimie

  • @Surya-oh1lr
    @Surya-oh1lr 6 місяців тому +1

    Utharadam star ku podunga sir

  • @jeganvenkataesan3152
    @jeganvenkataesan3152 6 місяців тому +1

    Brother dhanusu uthiradam 1 ahm paatham star podunga...

  • @yogeswari249
    @yogeswari249 6 місяців тому +2

    Most 80% coorect sir my character expecally money found matter 😂. And also if I got angry I’m like volcano 😂. Only thing I don’t have friends n fmly also don’t like me as I’m honest 😢

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

    • @smilePSR588
      @smilePSR588 2 місяці тому

      yeoogiii 😂😅❤

  • @sinthiyasa4432
    @sinthiyasa4432 6 місяців тому +1

    Uthradam upload pannunga bro

  • @kalakaru2120
    @kalakaru2120 6 місяців тому +2

    Anna pooradam plz🙏

  • @karuppanchettyannamalai5055
    @karuppanchettyannamalai5055 6 місяців тому

    அருமை நன்றி

  • @redrosebueaty2021
    @redrosebueaty2021 6 місяців тому +1

    Thansu Rasi poradam nathasdaram poduingal sir

  • @gayathrigurunathan6951
    @gayathrigurunathan6951 6 місяців тому

    Neenga soldrathu correct sir.. but inum neraiya family la moolam star ladies ah kalyanam panna yosikiranga.. evlo tha world forward ah ponalum inum intha moolam star ponungala marriage panna neraiya peru yosikiranga... Apadiye approach panni vantha etho avanga namaku vaazhkai thara mathri nenachitu over demand dowry kekuranga reason moolam start nu solli Ela velaiyum pandranga.. romba hurting ah iruku

  • @anbuselvi8615
    @anbuselvi8615 6 місяців тому +1

    Sir na jathagam detail anupuna but nee ng a responce pannave illa sir

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 6 місяців тому

    நன்றி சகோ 🙏🙏🙏👌👌👌😊

  • @adivya4203
    @adivya4203 6 місяців тому +2

    Sir ennoda lifela kastatha mattum god promotion panikite irkaaru

  • @Premjpk43
    @Premjpk43 5 місяців тому +1

    🎉moolam ✨ star

  • @pattabiraju4396
    @pattabiraju4396 6 місяців тому

    I am the one who explained about aan moolam arasaalum pen moolam nirmoolam concept.

    • @parkesh7804
      @parkesh7804 6 місяців тому

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

  • @viveknair3034
    @viveknair3034 6 місяців тому

    யாரு சுவாமி நீங்க எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க, நீங்கள் சொன்ன எல்லாம் எனக்கு நல்லாவே ஒத்து போகுது, இன்னும் ஒரு சில தனிப்பட்ட கேள்விகள் இருக்கு எனக்கு உங்களிடம் கேட்க, நிச்சயம் ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன் நன்றி வணக்கம்.

  • @prasimadhu7365
    @prasimadhu7365 5 місяців тому

    Thank you sir
    100 percent