மாம்பலம் 5 ரூபாய் டிபன் கடை | Cheapest Tiffin Center In Chennai | Food Review Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 258

  • @mohanakrishnans3054
    @mohanakrishnans3054 3 роки тому +116

    இவ்வளவு குறைந்த விலையில் உணவு கொடுக்கும் இவர்கள் இறைவனுக்கு சமமானவரகள் வாழ்த்துக்கள்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 3 роки тому +3

      Certainly

    • @newworld2214
      @newworld2214 2 роки тому

      Unmai

    • @vigneshrose9578
      @vigneshrose9578 Рік тому

      But Namma Support pannanum Thambi mudinja alavu panama avungalukku bcos wish panrathu kadavulukku samam nu soldrathu Athellam irukattum but need to give few money as you can at least from your wallet minimum of 100 rs to 500 rs😊

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 3 роки тому +84

    சென்னையில் ஒரு சேவையாக உணவகம் நடத்தும் கிருஷ்ணமூர்த்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்.இறை அருளால் நலமாய் வாழ்க

  • @dilliganesan4015
    @dilliganesan4015 3 роки тому +28

    West mambalam நிறைய இருக்க பட்டவங்க இருக்காங்க உண்டியல் வைக்க சொல்லுங்க இருக்க பட்டவங்க எக்ஸ்ட்ரா காசு உண்டியலில் போடுவாங்க இப்போ விலைவாசி உயர்ந்துகிட்டே வருது பத்தாதுக்கு கொரன வேற அந்த சமயம் அந்த காசு அவங்களுக்கு உதவிய இருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal 3 роки тому +49

    அருமையான விலை கம்மியான சுவையான நல்ல மனசு அன்புடன் பரிமாறும் budget கடை ❤

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 роки тому +18

    Your. Video covers all aspect,firstly, to take feedback from the customers, secondly, from the proprietor himself. Nice video and at the end, you shot a sixer, by telling the goal of your videos. Keep it up!

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому

      Thank you so much brother. You exactly got our point.

  • @surendariniyan9033
    @surendariniyan9033 3 роки тому +4

    இது போன்ற எளிய கடைகளை தேர்ந்தெடுத்து செல்வதற்கு வாழ்த்துக்கள்..பல யூடியூப் நபர்கள் பிரியாணி வீடியோ மட்டுமே போடுகிறார்கள்.. எப்போதும் பிரியாணி மட்டுமேவா சாப்பிட முடியும்.. அன்றாட வேலை பார்க்கும் நபர்களுக்கு இதுபோன்ற உணவகம் தான் சிறப்பே.. தொடர்ந்து உங்கள் சேவையை வழங்குங்கள்

  • @ImranKhan-ls1cg
    @ImranKhan-ls1cg 3 роки тому +10

    perumaya solren..nanum 🥰Pakkoda boys🥰 subscriber nu💪💪💪...ninga epavum vera mari vera mari😘😘😘

  • @nandhanandhu5023
    @nandhanandhu5023 3 роки тому +8

    Veg fans club ..... சார்பாக வாழ்த்துக்கள்.......இன்னும் நிறைய veg வீடியோ பண்ணனும் தலைவா.... ❤️.... நான் உங்கள் கோயம்புத்தூர் ❤️நந்தா ❤️

  • @rameshyoutuber3385
    @rameshyoutuber3385 3 роки тому +5

    நண்பா அருமையான பதிவு நண்பா 😍😍😍

  • @henryravinder5532
    @henryravinder5532 3 роки тому +22

    I appreciate you and the hotel owner. Thanks for interudecing cheap and tasty hotels. Hope everyone to enjoy.

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 7 місяців тому

    நன்றி நண்பரே. இறைவன் துணை என்றும் இருக்கும் அந்த கடை நடத்தி வருபவருக்கு

  • @arumugam6229
    @arumugam6229 3 роки тому +36

    விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி promo பார்த்தேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 роки тому +1

    அருமை....உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் மென்மேலும் வளர இறைவன் துனண நிற்பார்

  • @saravanankumarasamy6052
    @saravanankumarasamy6052 3 роки тому +3

    Super Bro... carry on... good work

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 3 роки тому +3

    பெரிய கடைகளில்
    பூரி செட்----------ரூ45/
    தோசை------------ரூ60/
    இந்த கடையின் விலையை ஒப்பீடு செய்கையில் பூரி(1செட்)
    +தோசை (1) யிலயே
    ரூ 70/ (approx) earn பண்ணுகிறார்கள்.அவர்கள் நோவமால் Earning செய்கிறார்கள்.இவர்கள் Abnormal உடல் உழைப்பை போடுகிறார்கள்.வாழ்க வளத்துடன்.

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 2 роки тому

    Superb people service............................

  • @kishore552
    @kishore552 3 роки тому +3

    Poori coconut chutney deadly combo

  • @dexterz4971
    @dexterz4971 2 роки тому +7

    Poori with masala dipped in coconut chutney is never ending love story for me❤️

  • @Raj-sz8zi
    @Raj-sz8zi 3 роки тому +7

    Krishnamoorthy na semma keep it up

  • @ramakrishnand5866
    @ramakrishnand5866 3 роки тому +3

    Vera level la neeya nana la pesuniga super😍😍

  • @muthuravi1257
    @muthuravi1257 2 роки тому +1

    அருமை. வாழ்த்துக்கள் பாய்ஸ்

  • @Raja-e6m
    @Raja-e6m 2 роки тому +1

    Rendu items rs 15 rate vaiththaal kattupadi aagalam. Appovum labam irukkaadhu. God bless him

  • @shivani.g334
    @shivani.g334 2 роки тому +1

    👏👏super 👍 congratulations

  • @chituchitumachitrama5854
    @chituchitumachitrama5854 3 роки тому +3

    , ரெகுலரா சாப்பிடுறேன் செம டேஸ்டா இருக்கும்

  • @manimamonima4240
    @manimamonima4240 3 роки тому +1

    Neeya naana parthan ungala romba pidaichadhu udane search Panni subscibe panniyachu💖💕👍

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி
    வாழ்க வளமுடன் கடை உரிமையாளர் 🙏

  • @baskargurusamy9334
    @baskargurusamy9334 2 роки тому +4

    வாழை இலையில் உணவு கொடுத்தால் இன்னும் மகிழ்வான தருணமாக இருக்கும். நன்றி வாழ்க வளமுடன்.

    • @masterbakers5943
      @masterbakers5943 Рік тому

      வீடியோ சரியாக பார்க்க வில்லை என்று தெரிகிறது. மீண்டும் ஒருமுறை கவனம் சிதறாமல், கண்ணை முழித்து பாருங்கள். வாழை இலையில் தருகிறார்களா இல்லையா என்று மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொண்டு, கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் இதுபோன்ற முந்திரிகொட்டை முட்டாள்தனமான உளறல்களை திருத்திக்கொள்ளுங்கள்.

  • @KavithaKavi-gk5tr
    @KavithaKavi-gk5tr Рік тому

    நாங்களும் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை ❤ ஆன சூழ்நிலை காரணமாக முடியல

  • @karthikeyankarthik8794
    @karthikeyankarthik8794 3 роки тому +2

    Krishnamoorthi anna valthukal👍👍👍

  • @nagarasan
    @nagarasan 3 роки тому +9

    மிக நீண்ட நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவை தொடரும் உங்கள் அண்ணனின் இன்றைய நாள் வணக்கம் !!! ❤️❤️❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 роки тому +9

    Good vlogging dear dude.... Hat's off the person running the cheapest price with quality... Greetings from Bangalore india...

  • @saravanankumarasamy6052
    @saravanankumarasamy6052 3 роки тому +1

    அண்ணா.. வளர்க உங்கள் சேவை

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 роки тому +2

    Super Ayya 🙏🙏🙏

  • @ethirajanp5359
    @ethirajanp5359 2 роки тому

    டேஸ்ட் பண்ணி நீங்க சாப்பிடும் போது ஜஸ்ட் ஜூட் எங்க நாக்கு ஊருது ஸ்ஸ் அப்பா எங்க வவுரு நிறைந்ததது 🤓🥱🙃🤫

  • @ganesanpriya4618
    @ganesanpriya4618 2 роки тому +3

    குறைந்த விலையில் வழங்கப்படும் உணவு. பசி பிணி நீக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 роки тому +2

    💐 congratulation from MADURAI

  • @amruthagopalakrishnan8364
    @amruthagopalakrishnan8364 3 роки тому +5

    Enga friend v2 opposite la tha indha shop bro

  • @rameshembraer
    @rameshembraer 3 роки тому

    My budget you tube channel...aweskme

  • @Nomaddicct
    @Nomaddicct 3 роки тому

    Antha shop owner nalla erukanum.. na Colg padikum pothu romba kasta pattu ERUKAEN food kedaikatha kammi kasuku.. so used to avoid eating in night and weekends ! 😭 🙏🙏 Nalla erukanun avaru 😭😭😘😘😘

  • @divyamagesh7806
    @divyamagesh7806 3 роки тому +11

    Anna neegah etha week neeyah nanaah la varigalah congrats Anna 😍

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 роки тому +1

      Intraiya vilai vasiyil 5rdrs sambar ia ntiudan katave katathu ulaipu coolithan kidaikim mutrilum sevai Ivar Tata ambanipolperumse ai

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +6

    நிச்சயமாக சாப்பிடலாம் வாழ்க வளமுடன் கடை மேன் மேலும் மேலும் வளர்ந்து வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @amruthagopalakrishnan8364
    @amruthagopalakrishnan8364 3 роки тому +1

    Postal colony kita raja shopin nu oru kada adhu vasal la soup shop onnu iruku anga 25rs tha soup eve time la irupanga worth sapdurathu

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    பூரி - உருளைக்கிழங்கு புட்டு 💓
    Semma combination 🔥🔥🔥🔥🔥

  • @kavipappa1425
    @kavipappa1425 2 роки тому

    Unga video all super ❤️❤️❤️

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +2

    இட்லி வடை ஐந்து ரூபாய் சரி
    ஆனா
    பூரி
    பொங்கல்
    தோசை
    இடியாப்பம்
    ஐந்து ரூபாய்
    ரொம்ப விலை கம்மி
    எனக்கு ரொம்பவே வருத்தம்
    ஏன்னா எங்க இராமநாதபுரம் மாவட்டம் கமுதி யில் இந்த மாதிரி கடை இல்லவே இல்லை
    எல்லாம் விலை அதிகம்
    இட்லி பத்து ரூபாய்
    தோசை நாப்பது ரூபாய்

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 роки тому +2

    Oru naal kandipa sapiduven

  • @sunland1242
    @sunland1242 Рік тому +1

    Appaa vunavagam 😋👍👏👏👏👌

  • @flamebalu5326
    @flamebalu5326 3 роки тому

    Iyya dhorai.....konjam ayanavaram area la cheap price la shop podunga minium 100 mela thaan pogudhu lunch ......

  • @rameshembraer
    @rameshembraer 3 роки тому

    I am wondering why this channel not hit with million s of subscribers...

  • @bharathkumar-vs7hm
    @bharathkumar-vs7hm 3 роки тому +3

    Your videos very good and budget friendly bro and help full for people and pls communicate English few words to understand and I didn't know Tamil and I from ap

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 2 роки тому

    Very useful vlog
    Post so many good vlogs like this bro.
    Hats off to you channel

  • @kkssraja1554
    @kkssraja1554 2 роки тому +5

    காலை உணவு மிக் குறைந்த விலையில் தரும் ஐயா அவர்களுக்கு எனது பாதம் பணிந்த வணக்கங்கள் மிக்க நன்றி. என்ன இருந்தாலும். சம்மணம் இட்டு சாப்பிட்டால் மட்டுமே நாம் அனைவரும் சாப்பிடும் உணவு நம் உடம்பில் சேரும் மேலும் சாப்பிடும் போது சாப்பிடுவதை தவிரவேறு எந்த ஒரு சிந்தனையும் இருக்க கூடாது..... நல்லதை சொன்னால் யாரு கேட்க் போரார்கள்..

  • @muruganradhakrishnan7716
    @muruganradhakrishnan7716 2 роки тому +1

    Realy super k.bro.

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 роки тому

    Very Nice Video.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😃😃😃

  • @victorysbuildersandpromote8873
    @victorysbuildersandpromote8873 2 роки тому +1

    Super sir.... Unga thozhil melum sirakka vazhthukkal🙋

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 Рік тому

    Congratulations brother 👏😊

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому

    மனித உருவில் வந்த தெய்வங்கள்,,,,,,!

  • @SatishKumar-ev8mu
    @SatishKumar-ev8mu 3 роки тому +2

    VERA LEVEL NANBA

  • @clementpinto8912
    @clementpinto8912 3 роки тому

    Nice information good job brother 👍

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Рік тому +1

    இவர்களால் குறைந்த வருமானம் உள்ளவர்களும் மற்றும் பசியோடு வருபவர்களும் அதிக நன்மை அடைகிறார்கள் . நல்ல உள்ளம் கொண்டவர் ஓட்டல் உரிமையாளர் .

  • @t.vinothkumar6352
    @t.vinothkumar6352 2 роки тому

    Vazhaka valamudan

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому

    🤷‍♂️😳 Unmaiyavaaaa.....❗❗❗
    👉 #EPADi #YEPADi❓🤔
    🌾🌾🌾Vaalga 💚 Valamudan 🌾🌾🌾
    🙏 Nandri 🙏

  • @srikanika
    @srikanika 3 роки тому +2

    Ennaku romba pudikum neraya kolumbu chutnet uthi saprathu romba pudikum

  • @mohamedikram4740
    @mohamedikram4740 3 роки тому +2

    Bro come to Dubai kitchen restaurant in Neelankarai.... Very cheap restaurant...

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 роки тому +1

    Rs.5 kudukaradhu Periya vezhayam.
    Great..

  • @KRSOFFICIAL452
    @KRSOFFICIAL452 3 роки тому +3

    Wow semma bro

  • @smasuresh
    @smasuresh 3 роки тому +1

    ஒரு கரண்டி மாவுதான் ஒரு இட்லி ஒரு கரண்டி மாவுதான் ஒரு தோசை இதுல என்ன குழப்பம் எல்லாம் சரிதான் இதில்தான் அதிக லாபம்

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 3 роки тому +1

    சார் ஐயனார்வரம் எரியாவில் இது போல் கடை இருந்தால் விடியோ போடவும் சகோ

  • @jayaprakash8103
    @jayaprakash8103 3 роки тому +1

    Nanum hotel business than Krishna u r Great ma

  • @dailygodsword808
    @dailygodsword808 3 роки тому +1

    Nice video brother

  • @samyt3156
    @samyt3156 3 роки тому +9

    Neeya naana la paathe Bro Congrats😍💓🤘🏻

  • @PraveenKumar-ub8lz
    @PraveenKumar-ub8lz 3 роки тому +2

    Channel: Lunu World Of Cricket
    Category: Cricket
    Support ❣

  • @JourneyMindMap
    @JourneyMindMap 3 роки тому +2

    bro contrast is high not able to see the food that you eat

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 роки тому +1

    God bless you sir

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 3 роки тому +6

    நியாயமான விலை சாதாரண மக்கள் பெரிதும் விரும்புவார்கள் நல்ல மணச

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 роки тому +3

    இரக்கம் கொண்ட இதயத்தில் இறைவனுடைய அன்பு நிறைந்து இருக்கும்..

  • @abhilashs8157
    @abhilashs8157 2 роки тому +1

    Thanks 🙏🙏🙏❤

  • @sathishpower0405a
    @sathishpower0405a 3 роки тому +2

    Bro uagala neeya nana pormola paten bro

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 роки тому +5

    Super deal Niyaz bro. God bless that owner. Your friend with white T-Shirt looks like legendary actor Anandraj.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому +1

      😂😂😂😂 haha yes yes bro

  • @ungalinoruvanmuthu2011
    @ungalinoruvanmuthu2011 3 роки тому +2

    அருமை அண்ணா

  • @rasikhanark1951
    @rasikhanark1951 3 роки тому +5

    Bro, OMR area konjam cover pannuga. Inga nalla Food hotel pakavey mudiyala

  • @arunkumargovindan5736
    @arunkumargovindan5736 3 роки тому +2

    Bro Madurai pakkam vanga ple

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    Pakkoda boys ungal review of tiffin is good

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 3 роки тому +1

    The great man 👍❤️

  • @arumugamsai13
    @arumugamsai13 3 роки тому

    சூப்பர் ஜீ 🙏🙏🙏

  • @aslamanwar6339
    @aslamanwar6339 2 роки тому +2

    May GOD bless you and your family

  • @christina-bn7lm
    @christina-bn7lm 3 роки тому +1

    Good service bro

  • @jamesbondr9623
    @jamesbondr9623 3 роки тому +1

    Good service

  • @mswetha1547
    @mswetha1547 3 роки тому

    Akka nanga hotel vaika porom .idly mavu araikka alavu sollunga

  • @senthamizhr2263
    @senthamizhr2263 3 роки тому +5

    Bro Chetpet sree mithai pakkathula Manjula food review pannunga street food unlimited meals 50 ru bro beaf Kari sappadu 80 ru

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому

    Vazhga vazhga valarga vazhga

  • @mohammedrafiq1799
    @mohammedrafiq1799 6 місяців тому

    Super 🎉🎉🎉🎉

  • @mrjdeidits8064
    @mrjdeidits8064 3 роки тому +1

    வாழ்த்துகள்

  • @jayachandran553
    @jayachandran553 2 роки тому

    Tifin stall road kadai sugatharam illai Burkit road T nagar tifin kadai Near urin theppam pol thengi irukku police mamul G C C officer nadavadikai edukkanum

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 3 роки тому +5

    IF A PRIVATE PERSON IS ABLE TO SUPPLY AT THIS RATE AFFORDABLE TO POOR THEN WHY GOVT OF TN CANNOT TRY THE SAME TO SAVE POOR AND NEEDY.JAI HIND

  • @EskayELAN126
    @EskayELAN126 3 роки тому +1

    Bro Night time tiffin available ha....

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 3 роки тому +3

    Very good service 👍👍👍👌👌 veg treat 🔥🔥🔥🔥.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 роки тому +2

    Ultimate thala ❤️

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому

      நன்றி ப்ரோ

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 3 роки тому

      @@PakodaBoyz But vilai kuraiva irukunu tharamilladha unava sapida vendam. Enakennamo ivlo kammi vilaiyila kudukuranganna payanpaduthura ennai, matrum sila samaiyal porutkkal mattamaga irukkakoodum. Take care of health makkale.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому

      @@seemychannelforvoice8343 visit panni check pannunga bro. Hope you will appreciate them only in all aspects.

  • @punaikutty9628
    @punaikutty9628 3 роки тому +2

    Ena iPadi weigh pottutngA....na kuda oru sec super singer bharath nenaichutA

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +1

    வாழ்த்துக்கள்