மாலை வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் நான் திருவண்ணாமலை மாவட்டம் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் பெயர் பச்சையப்பன் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பரோ சூப்பர்
Bro tiffen items lam triplicane la cover panunga neraya shop hygiene and cheap too. Veg items avlo shop Iruk bro mess lam pparkanum nu asaya Iruk bro. Miss ing Chennai
வணக்கம் தமிழகத்தில் லாபமே நோக்கமாக கொண்ட சூழ்நிலையில் எங்கோ ஒரு ஓரத்தில் குறைந்த விலையில் நிறைந்த மனசுடன் டிபன் பரிமாறுவது கிடைக்கிற சுவை சொல்லி இல்ல சப்பு கொட்டி மாளாது !
மாலை வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் நான் திருவண்ணாமலை மாவட்டம் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் பெயர் பச்சையப்பன் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பரோ சூப்பர்
குறைந்த விலையில் இவ்வளவு சுவையாக கொடுப்பது...பாராட்ட வேண்டிய விஷயம்... வாழ்த்துக்கள் 👍💐
Today I ate kuskha n tomatto rice..nice taste..hospitality nice...he asked again n again to take food...tq bro...paisa vasool bro...
Ithu mathiri shop anga work panra neraya per ku usefull ah erukum thanks to review like this type of hotel
Very very low price super quality 👏👏👏🙏🙏🙏🙏🙏🙈🙊🙉
*உணவு தத்துவம்*
சாலையோர தள்ளுவண்டி கடைகளுண்டு
பிடித்துவிட்டால் நாளும்பொழுதும் விடியுமங்கு
சட்டினியும் சாம்பாரும் குடிக்ககிடைக்கும்
தினுசுதினுசாய் குழம்புகளும் ருசிக்ககிடைக்கும்..
U are really good anna, low price shops ku importen kodukuriga, good job
Bro South Chennai ku vaanga bro.... Chennai ku velaiku vantha saapadu sariya kedaika matanguthu.....ellam romba expensive konjam OMR pakkam vaanga bro
Andha side appadi dhan bro..IT area naraya cash irukkara vanga irukkanga avanga evaloo rate vachalum sappidu vanga nu hotel kaaran sollama solluvan
@@abhilashkerala2.0 nanum IT dood thaan bro....Inga iruka hotela sapta serikave 3 naal aguthu. Ivanugaluku kudukara kasuku nane soor aaki pongi saptu podalam
I will have tiffin here on daily basis awesome breakfast & lunch also
Please provide more details about land mark…it will be useful for all users.
Landmark: Opposite to Red building road towards Manapakkam .
Bro tiffen items lam triplicane la cover panunga neraya shop hygiene and cheap too. Veg items avlo shop Iruk bro mess lam pparkanum nu asaya Iruk bro. Miss ing Chennai
Background BGM👌👌👌
சூப்பர் 👍🏻
Super all the best God bless you
Meals video podu broo
Tmrw bro
நானும் இதே போல் சேவை செய்வேன்
சூப்பர் தலைவா
Veraleval pa😘
Good 😋😋
தலைவர் வாழ்க சூப்பர் அண்ணா நா உங்க fan
God bless you
Voice isn't aduiable for this video
Waiting for 400k ❤️✨
Good.
Namma area bha🤟
Super.
Great
Nanba Karaikal pakkam vainga
Super G
இது நம்ம ஏரியா,வா அருணாசலம் வா,நீ இங்கயும் வருவனு நெனச்சேன்.
🔥❤️❣️
Anna super Anna 😃
Podungaa nanbaa luch video
Always pakoda boyz ❤️❤️
❤️❤️❤️
கடின உழைப்பு, தரம், சுவை இந்த தொழிலில் நல்ல வருமானம் தரும்....
2 to 3lakhs Shop ku advance kuduthu 10000 rs rent kuduthu current Bill la katturanga customer ku Bill la tharanga, 5 rs eanna 3rs ku kuda kudukalam.
Master na andha velaya dha paapanga. Avangla compulsory pana solla kudathu
Area la innum kammiya bro 5 idli innum 5rupai thaan
வணக்கம்
தமிழகத்தில் லாபமே நோக்கமாக கொண்ட சூழ்நிலையில் எங்கோ ஒரு ஓரத்தில் குறைந்த விலையில்
நிறைந்த மனசுடன் டிபன் பரிமாறுவது கிடைக்கிற சுவை சொல்லி இல்ல சப்பு கொட்டி மாளாது !
Bro weight kammi pannunga bro scene ah erupinga
yenna 5 robaayaa ??
Eppo ethuthan mukkiya ma
thiruvannamali 😢😢
Bro intha promoionik amout yavalow vanguna bro
Vanguna na illaya andha kadaiyale Kelu Thambi. You will get the answer
வாடகை இல்லை. கரண்ட் பில் இல்லை. வாட்டர் பில் இல்லை. குப்பையை அங்கேயே பக்கத்திலே போட்டு விடலாம்.
👍🙏💐👏👌
டிபன் வீடியோ