கண்புரை நோய் யாருக்கெல்லாம் வரும்? | Who can get Cataract | Uyirmei Episode - 20

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #cataracttreatment #eyeproblem #uyirmei
    This video talks about how cataract surgery works, how it forms, how to avoid it, whether surgery is a permanent solution or it happens again and again after surgery, Ect..,
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 79

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +23

    அறியாமையை என்ற நோயை அகற்றும் பணியில் ஈடுபாடுக்கொண்ட உங்கள் பணி சிறக்க வள்ளுவனாரை வேண்டுகிறேன்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +1

    கண்ணில் புரை விழுவதை மிக அழகாகச் சொன்னீர்கள்😊❤ அண்ணா அதனை சரிசெய்யும் விதம் மிக அழகாகச் சொன்னீர்கள்

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp Рік тому +4

    அனைவரும் தெரிஞ்சுக்க கூடிய மிகவும் பயனுள்ள தகவல். நன்றி 🙏🙏👌👌

  • @thilagavathica5404
    @thilagavathica5404 Рік тому +9

    Migraine pathi explain pannunga bro...

  • @ar.pranavraj
    @ar.pranavraj Рік тому +4

    Cataract operation live videos irukum. Atha paarunga. Easy ah puriyum. I mean it's better than graphics

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому +2

    நல்ல தகவல் நல்ல விளக்கம் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @sriranjanpadma2585
    @sriranjanpadma2585 Рік тому +3

    Sooper bro.....your explanation is good....which is bettern than my teacher explanation....🤩🤝

  • @sridharsri5947
    @sridharsri5947 Рік тому +8

    Please explain eye pressure sir

  • @elavazhagan7376
    @elavazhagan7376 Рік тому +7

    Laser treatment pathi pooduga sir

  • @astroweatherreports5529
    @astroweatherreports5529 Рік тому +4

    எனக்கு என்னுடைய 30 ஆவது வயதில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்தேன்..
    இப்பொழது எனக்கு 42 வயது பார்வை நன்றாகவே உள்ளது..
    மேலும் எனக்கு கண்புரை ஏற்பட்ட கண்ணில் ஒரே நாளில் பார்வை இல்லாமல் போனது
    அதன் காரணம் புரியவில்லை

    • @maa-on9ti
      @maa-on9ti Рік тому

      Bro Neega oru kanula matum than surgery paningala, epoludhu ungaluku parvai perchanai vandhadhu

    • @astroweatherreports5529
      @astroweatherreports5529 Рік тому +1

      @@maa-on9ti ஆமாம் ஒரு கண்ணில் தான் புரை ஏற்பட்டது அறுவைசிகிச்சைக்கு பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
      பார்வை நன்றாகவே உள்ளது

    • @asokankannan65
      @asokankannan65 10 місяців тому

      என்ன நீங்கள் சிகிச்சை பின் பார்வை நன்றாக உள்ளது என்றீர்
      புரை ஏற்பட்ட கண்ணில் ஒரே நாளில் பார்வை போய்விட்டது!'என்கிறீர் குழப்பமாக உள்ளது!.

    • @suryabaskaran5229
      @suryabaskaran5229 9 днів тому

      Sir அறுவை சிக்கிச்சை பண்ணும்போது leans வச்சங்களா sir

    • @astroweatherreports5529
      @astroweatherreports5529 9 днів тому

      @@suryabaskaran5229 Yes sir

  • @ithuungalsoththu2230
    @ithuungalsoththu2230 Рік тому +1

    Today optometrist day... iniki nenga intha video potrukalam ❤

  • @prabhakaranprabha9805
    @prabhakaranprabha9805 Рік тому +5

    அண்ணா ஆணி கால் வரதபத்தி பேசுங்கணா ple

  • @rajus4332
    @rajus4332 Рік тому +4

    Kindly Explain about Indian Education system please because only certificate Required to join company in India if you fail having back log in degree you will not get job why all companies made degree mandatory any government rules published Education system is like separate people in 2 categories Educated people & un Educated people why this society is going like this.

  • @mohamedzakir8458
    @mohamedzakir8458 Рік тому +4

    Brother squinet eye problem
    Pathi video podunga please mihawom paianulazaha irukum

  • @saravanankn7884
    @saravanankn7884 Рік тому +4

    Bro contact lens pathi video pannuga bro its types and pros and cons bro

  • @subrmaniant9247
    @subrmaniant9247 Рік тому +2

    ப்ரோ நீங்க சொல்லும்போது (ஈசியா)எளிமையா சொல்லிட்டீங்க, எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்கள் என்பது பார்க்கும்போதே பயமா இருக்குது.!

  • @karkkuvelm9487
    @karkkuvelm9487 Рік тому +4

    glaucoma pathi video poduga, bro

  • @sivask3674
    @sivask3674 Рік тому +4

    Handicap னு யாராவது இருந்தா மூளை வளர்ச்சி இல்ல னு சொல்லறாங்க...ஏன்❓ இதுக்கு ஒரு வீடியோ போடுங்க bro...

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN Рік тому +2

      Naanum handicap thaan nanpa.....ana Enaku mind nalla vela seiyum sila perukku moola valrchi kammiya irukum pesa mattanga chinna pulla mariye irupanga

  • @tamilselvi3789
    @tamilselvi3789 Рік тому +2

    Eye pressure
    Culugoma pattri poduga pl

  • @marianesan9196
    @marianesan9196 Рік тому +2

    அருமையான பதிவு.

  • @aakashs1806
    @aakashs1806 Рік тому +2

    Piles pathi oru video bro

  • @jayasuryav8324
    @jayasuryav8324 Рік тому +2

    Bro floaters pathi explain pannuga

  • @abdulaffaar4655
    @abdulaffaar4655 Рік тому +1

    நன்றி சகோ......

  • @maa-on9ti
    @maa-on9ti Рік тому +1

    Anna,enoda father ku same problem maari theriyudhu,but recenta enga oru hospital LA eye drops Potanga.adu larundhu avaruku eye condition Mosama maaridichu, ipo endha powerful light ah pathalum avaruku over brighta theriyudhu. Edhu andha drop potadhu naala irukuma,😢

  • @Joubar_Sathiq
    @Joubar_Sathiq Рік тому +1

    நீங்கள் சொல்லுவதை பார்த்தால் லேசிக் சிகிச்சையும் கண் புறை சிகிச்சையும் ஒரே மாதிரி தெரியுது.
    தயவு செய்து விளக்கம் தாருங்கள்..

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому +1

    Good explaination

  • @parthipanjayakumar2480
    @parthipanjayakumar2480 Рік тому +2

    Bro
    Intraocular lens ku life time irukka?

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 Рік тому +1

    Very clear explanation

  • @manih7708
    @manih7708 Рік тому +1

    Bro ,keratocones diease ku ,treatment ye illa nu soldranga ,unmai ya illaya nu therila ,keratocones diease pathi ,oru explain video podunga

  • @nagarajan2873
    @nagarajan2873 Рік тому +2

    அருமை 🤝👌👍🙏

  • @jeevananthamv
    @jeevananthamv Рік тому +1

    Reason of Lazy eye,Lazy eye cause and solution.

  • @shivad6311
    @shivad6311 Рік тому +1

    Kannula. Problem na eathuku thalai vali varuthu sollungana

  • @rajesh.g7623
    @rajesh.g7623 29 днів тому

    Unmaya nalla pathivu bro ❤

  • @gaayathrik7748
    @gaayathrik7748 Рік тому +1

    Please explain Migraines bro

  • @goldenlifechannel815
    @goldenlifechannel815 Рік тому +1

    சுப்பர் அண்ணா

  • @tubermac8303
    @tubermac8303 Рік тому +1

    romba thanks bro...

  • @kokilar2462
    @kokilar2462 Рік тому +1

    Super sir...

  • @harishmsv9362
    @harishmsv9362 Рік тому +3

    Useful information bro...Eyes sun la expose aachuna cataract varum soninga bro apo smartphones computer lam routine life la use panrom athunalayum cataract vara chances iruka bro??

  • @janudhara9172
    @janudhara9172 Рік тому +1

    Bro apo eye pressure la edhunala erpaduthu adhu nama epd control pananum. And how to educate elders for ignoring fear about cataract. Bcz my father asking more doubts and lot of it idhunala bp increase aga chance irukula. Give more details how can i educate him.

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 Рік тому +2

    First comment

  • @akshathaakshu8234
    @akshathaakshu8234 Рік тому +1

    Bro tell about alternative eyes bro plz

  • @safrasbrave8243
    @safrasbrave8243 Рік тому +2

    Plz tell about eye floaters...

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Рік тому +1

    Ty bro

  • @newchange-cr6up
    @newchange-cr6up Рік тому +1

    Arivu pasi ...

  • @muruganvengatasalam856
    @muruganvengatasalam856 Рік тому +3

    ப்ரோ ஏன் ப்ரோ அழுதா சளி பிடிக்குது . 🙏

  • @blockvinith8680
    @blockvinith8680 Рік тому +1

    Bro lesar pathi sollunga bro

  • @prakashbro8253
    @prakashbro8253 Рік тому +5

    Fans of uyirmei episodes🔥

  • @Inthiran1986
    @Inthiran1986 6 місяців тому

    Bro இடுப்பு வலி (Sciatica )காணொளி போடுங்கள்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Рік тому +1

    Hii..very...very...super...🌾🙏🙏🙏💯💯💯💯💯🤝🤝🤝🤝💯💯💯💯🌴👍👍👍👍👍☘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @techfriend6352
    @techfriend6352 Рік тому +1

    Speedo meter how to working

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @CrazyAdventureRiderfamily_CRF
    @CrazyAdventureRiderfamily_CRF Рік тому +1

    🤠

  • @ramarajanvip
    @ramarajanvip Рік тому +1

    Sooriya oliyai neraaga😂 kannal pargalama bro ...

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 Рік тому +1

    அடப் பாவிகளா கண் பார்வை இப்படி எல்லாம் கூட பண்ணுவாளா

  • @nellaisuvai9643
    @nellaisuvai9643 7 місяців тому

    Super 😊

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +11

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Street Light 🔥🔥🔥

    • @ar.pranavraj
      @ar.pranavraj Рік тому +4

      Yarra ninga. Enga irunthu da varinga.. Itha potu ungaluku Ena da kedaikuthu🤦🏻‍♂️

    • @parthibann6071
      @parthibann6071 Рік тому

      Otha paithakara kuthii😡😡

  • @joshuajosss9936
    @joshuajosss9936 Рік тому +7

    கண் மரத்து போவதற்கு கண் இமைக்கு நடுவுல ஊசி தான் போடுவாங்க கிலிப் OR டேப் இதை வைத்து பிடிக்கலாம் மாட்டாங்க

    • @streetlightscience
      @streetlightscience  Рік тому +4

      எல்லோருக்கும் ஊசி போடுவதில்லை பெரும்பாலும் ஊசி இல்லாமல்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும். மிகவும் அவசியம் என்றால் மட்டும்தான் ஊசியை பயன்படுத்துவார்கள். ஆதாரம் கீழே.
      www.cochrane.org/CD005276/ANAESTH_local-anaesthetics-cataract-surgery-do-eye-drops-work-better-or-without-injection-anaesthetic#:~:text=Doctors%20use%20eye%20drops%20containing,be%20injected%20inside%20your%20eye
      cataractsurgerysa.com.au/cataracts/cataract-surgery/no-needle-cataract-surgery#:~:text=%E2%80%9CNo%20Needle%E2%80%9D%20cataract%20surgery%20is,are%20used%20around%20the%20eyes

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n Рік тому +1

    Thank you 🙏 Anna

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +3

    6:35 அப்போ,lens யே இல்லாத இந்த சமயத்தில் பார்வையே தெரியாதா?🙄
    9:20 இந்த சமயத்தில் ஏற்கனவே வைக்கப்பட்ட செயற்கை lens பாதிப்படையாதா?

  • @akashcruze4910
    @akashcruze4910 Рік тому +1

    Kakarat😅

  • @kalaimmk7296
    @kalaimmk7296 Рік тому

    எப்படி செய்தால் உனக்கென்ன உன் வேலைய பார்

  • @-o-Navethran
    @-o-Navethran Рік тому

    Sir Mbbs endha CLG la complete panninga...? 🤣

  • @jeynavtygjesqt
    @jeynavtygjesqt Рік тому

    Bro plz avoid medicine videos what u are saying is 10 percent correct and 90 percent wrong medicine takes years to learn so plz quacks plz stop it 🙏

    • @streetlightscience
      @streetlightscience  Рік тому +1

      Hi brother,
      We are not suggesting medications for any body-related problem. We only talk about how our body parts work after deep research and consulting with concerned doctors. We are doing this only to create awareness among the public.
      Thank you

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Рік тому +2

    கண்புரையின் எளிமையானா தீர்வு மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறு இருபது சொட்டு நல்ல பன்னீர் கலந்து தைரியமா கண்ணில் நாலு சொட்டு விடுங்க ஒரே வாராம் கண்புரையின் கூந்தலாவது இது அனுபவ உண்மை வலி இருக்கும் சிரிது நேரம் அதோடு காலையில் கேரட் ஜீஸ் எடுத்து கொள்ளுங்க இது நிச்சயமான உண்மை

  • @vinomshiva4801
    @vinomshiva4801 Рік тому +3

    anna icl surgery pathi sollunga pls

  • @user-ng4fc2sp7j
    @user-ng4fc2sp7j 3 місяці тому

    Super sir😊