பற்களை பாதுக்காப்பாக வைத்திருப்பது எப்படி? | Root canal treatment explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 91

  • @DentaKings
    @DentaKings 3 місяці тому +49

    உங்களோடு உரையாடியது மகிழ்ச்சி வாய்ப்பளித்த ஸ்ட்ரீட் லைட் சேனலுக்கு நன்றி

    • @streetlightscience
      @streetlightscience  3 місяці тому +8

      எங்களுடன் உரையாட அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி Doctor!!

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி Місяць тому

      ​​@@streetlightscienceஉத்தமர் தமிழர் திருட்டு திமுக குடும்ப கொடூர தமிழனை குடிகாரனாக்கும் ஆட்சியை எதிர்க்கும் எங்கள் நம்பிக்கை கடவுள் அண்ணன் Dr கார்த்திகேயன் வாழ்க இவண் நடிகர் சிம்பு ரசிகர் மன்றம் தமிழ்நாடு❤ ❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 місяці тому +20

    பற்களைப் பற்றி மிக அற்புதமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு புரியும் வகையிலும் மருத்துவர் மிக அழகாக சொன்னார்❤😊

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +10

    மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @muruganantham8970
    @muruganantham8970 4 місяці тому +11

    Street light channel is the one of the best in the world ❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +5

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 3 місяці тому +2

    Watching t his video is giving the experience of consulting the one of the best dentist in the world

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 місяці тому +15

    எனக்கும் சொத்தை பல் பிரச்சினை இருக்கு. குறைக்க முடிய வில்லை. உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  • @MacawLoverr
    @MacawLoverr 3 місяці тому +22

    என் பற்களில் பல டாக்டர்கள் விளையாடியிருக்ககிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கு எல்லா பற்களையும் பிடுங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன் 😂😅😡😤😤😤

  • @Laksha_Tamizini_Canada2015
    @Laksha_Tamizini_Canada2015 Місяць тому +1

    This doctor said very true for implantation treatment in foreign. Now i m facing same problem here😢 I don't know what I am going to do 😢..once back to india i ll definitely meet this doctor for my dental appointment.

  • @tamilselvi.r6458
    @tamilselvi.r6458 3 місяці тому +3

    Very very clear explanation .....
    Thank u Doctor......

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Місяць тому +1

    Paste brush mouthwash எல்லாம் பயன்படுத்துவதனால்தான் அனைத்து பிரச்சனைகளும் வருகின்றது.பற்களை சுத்தம் செய்ய இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த உணவு முறைகள் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க வேண்டும்...வாழ்க வளமுடன்...

  • @kanishkamayon6089
    @kanishkamayon6089 2 місяці тому +5

    இப்படித்தான் நான் ஒரு மருத்துவரிடம் சென்று சிமெண்ட் வைத்து அடையுங்கள் என்று சென்றேன் என்னுடைய பள்ளியில் கூச்சமோ வழியோ எதுவும் இல்லை அவரும் அமுக்கி பார்த்தார் குத்தி பார்த்தார் குடைந்து பார்த்தார் எதுவும் இல்லை பின் பார்த்தால் இது வேலைக்கு ஆகாது என்று அவரே ஆழமாக துளையிட ஆரம்பித்து விட்டார் அதன் பின்பு வலி ஏற்பட்டது கீழே வரியும் குடைந்தால் வலி வராமல் என்ன செய்யும் உடனடியாக நீங்கள் வேறு சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி வேலை சிகிச்சை செய்து விட்டார் எல்லாம் காசுக்காக இது மாதிரி வீடியோவில் பேசும் ஒரு சில டாக்டர்களை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லா டாக்டரையும் நம்ப வேண்டாம்.

  • @29balapraveen
    @29balapraveen 4 місяці тому +3

    Smoke pani teeth problem airuntha. Treat pani seri pana mudiyuma? Person age 65 irrukum.

  • @Udheyakumar-h9x
    @Udheyakumar-h9x 3 місяці тому +27

    மிருகங்களின் பற்கள் துலக்கப்படாமலே ஆரோக்கியமாயிருப்பது எவ்வாறு ?

    • @KishvinKishvitha-tn9uv
      @KishvinKishvitha-tn9uv 3 місяці тому +3

      Yes. From childhood Twice a day brush pannina piragum cavity vanthutu

    • @ManojDevil-dc9fj
      @ManojDevil-dc9fj 3 місяці тому +1

      Oru mirugam innoru mirugathin kunjai uooompuvathal😅😅

    • @sathishgt3882
      @sathishgt3882 3 місяці тому +9

      Animal's can't eat sweet or sugar substance

  • @paramavignesh3448
    @paramavignesh3448 19 днів тому

    Uanga kitta than pal kattunan nalla iruku ipa parava illa nalla sapta mudiyuthu மகிழ்ச்சி

  • @eidmedia
    @eidmedia 4 місяці тому +7

    Super doctor ❤ really your good

  • @HariniHarini-iv9lx
    @HariniHarini-iv9lx 3 місяці тому

    I had all these queries and thank u street light for such a knowledge questions

  • @PParthiban-x3i
    @PParthiban-x3i 3 місяці тому +5

    Sir na 8pal rout canel panieruka oru pal pana inoru pal sothai aguthu what is the reason of pal damage

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 27 днів тому

    Correct 1) -6 month check up 2) initial block dot 3) clearly tooth 4) nature nature daily important use tooth

  • @locky2.0
    @locky2.0 3 місяці тому +3

    Dental implants patthi solluga plz?

  • @prabhus6658
    @prabhus6658 3 місяці тому +5

    Doctor the great..

  • @srithik26623
    @srithik26623 3 місяці тому +4

    அருமையான பதிவு

  • @meganathankns6375
    @meganathankns6375 4 місяці тому +91

    Vote for வெப்பங்குட்சி

    • @tekkyboy2718
      @tekkyboy2718 4 місяці тому +3

      Adha use panra alavuku yaarukum thelivana knowledge illa bro

    • @Rxsanjai77
      @Rxsanjai77 4 місяці тому +12

      அது வேப்பங்குச்சி 😂😂

    • @meganathankns6375
      @meganathankns6375 3 місяці тому

      ​@@Rxsanjai77 ❤

    • @mariyasusaimanuvel7662
      @mariyasusaimanuvel7662 3 місяці тому +3

      Sorry bro
      I'll always vote for NTK 💪💪

    • @ArunKumar-bu1kv
      @ArunKumar-bu1kv 3 місяці тому

      ​@@Rxsanjai77😂😂

  • @muralidharanpazhani9589
    @muralidharanpazhani9589 3 місяці тому +3

    Iyya super wazga valamudan

  • @michealantony3428
    @michealantony3428 3 місяці тому +4

    Cancer ah marrunanu sollunga teeth kattuna pirraku enKu yalla teeth um sotthaiyatan eruku

  • @indrajith6435
    @indrajith6435 3 місяці тому +2

    Pazhangalam lam epdi irnthaanga paste brush ilama...i mean 1000 yrs before lam...ena pannirpaanga

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Місяць тому

    அருமை அண்ணா❤❤❤❤

  • @Fisher_blood
    @Fisher_blood 3 місяці тому

    Special thanks to Dr Karthikeyan...

  • @msjayarajr8876
    @msjayarajr8876 3 місяці тому +2

    Sirappana thagaval!

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 4 місяці тому +4

    நன்றி

  • @sandilkumar8264
    @sandilkumar8264 3 місяці тому

    I have tooth problem almost it need root canal I think.
    And I am taking ecosprin tablet...

  • @fathimathahani5588
    @fathimathahani5588 3 місяці тому

    வேர் சிகிச்சை சில வருடங்களில் செயலிழந்து விடுமா ??

  • @sreejithchandran118
    @sreejithchandran118 4 місяці тому +6

    Very useful video. Dr explained everything questions in a simple and proper way. I like this video so much .
    I have one doubt. Like foreign countries like the UK . They are practicing night brushing and then morning brushing after breakfast. So once they get up in the morning first thing they finish their breakfast and then they brush. Is this practice right or wrong?
    Pls clarify..

    • @REVIEWSGALATTA
      @REVIEWSGALATTA 4 місяці тому +2

      This practice is wrong , see the part 1 video which is available in this channel in which the doctor addresses this question.....

    • @sreejithchandran118
      @sreejithchandran118 4 місяці тому

      ​@@REVIEWSGALATTAI saw that video. But in this case they do night brushing after having dinner so that the mouth is cleaned. When we wake up in the morning only saliva is remaining with good bacteria. So again after having breakfast they do morning brushing. Some dentists say this is the right practice . That's why I got a doubt.
      But in the previous video Dr. talked about only those who are doing night brushing.

    • @REVIEWSGALATTA
      @REVIEWSGALATTA 4 місяці тому +2

      @@sreejithchandran118 you didn't watch the video properly, during night(while sleeping) our saliva secretion in the mouth decreases and our mouth becomes dry , due to this the bacteria(bad) starts to reproduce and if we eat without brushing this bacteria enters into our stomach which is not good for health.... In previous video doctor exactly addresses this.....

    • @SureshArumugem
      @SureshArumugem 3 місяці тому

      ​@@REVIEWSGALATTAdxxqxxxddxx

  • @RiyaDiya-ng8ks
    @RiyaDiya-ng8ks 3 місяці тому

    Doctor na root canal Pani iruka ana cap potadhuku side la veekama irukunga adhuku na enna pananum sollunga pls

  • @sasikalasasikala6463
    @sasikalasasikala6463 3 місяці тому +2

    Thank you so much doctor

  • @nasimalhak4313
    @nasimalhak4313 4 місяці тому +5

    Bro avaru channel la yellam short and sweet ah upload pannirukkaru poi parunga

  • @SahayamM-od5bs
    @SahayamM-od5bs 3 місяці тому +3

    எனக்கு சொத்த பல் இல்ல sir, ஆனா பல் ஆடுது அதுக்கு என்ன செய்யனும் nu சொல்லுங்க சார்

    • @AsiyaJamal-ir6jf
      @AsiyaJamal-ir6jf 2 місяці тому

      எனக்கும் நீங்க சொன்ன மாதிரி தான் இருந்தது வேர் சிகிச்சை பன்னுனாங்க

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 4 місяці тому +3

    Between the tooths

  • @ThenmozhiJayaram-jq6vr
    @ThenmozhiJayaram-jq6vr 3 місяці тому

    Sir palla pulungama clipmattamudiyatha

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 місяці тому +4

    Super

  • @m.revathymanikandan1996
    @m.revathymanikandan1996 3 місяці тому

    Wisdom tooth 🦷 pathi kekala

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod 3 місяці тому +4

    Don't keep title to be threatening... if we saw we never open see the video😅😅😅😅😅

  • @gomathivalli8881
    @gomathivalli8881 Місяць тому

    Mela ulla teeth edutha future la head kku pblm varumaa

  • @simasalim9092
    @simasalim9092 3 місяці тому +4

    Dr.karthikeyan nandri vanakam sir
    And Street Light channel ku
    Romba Romba nandrigal
    Street channel ku oru vendugol
    Man sperm kuuda vurpathi
    Seirathu ku
    Yenna sieya veendum Allathu
    Yentha Docterai naads veendum
    Thayavuseithu sollunga sir

  • @Ragusv-uh4sl
    @Ragusv-uh4sl 3 місяці тому +2

    NTK candidate good sir

  • @sudha2131
    @sudha2131 3 місяці тому

    Super🎉

  • @babuk8038
    @babuk8038 3 місяці тому +1

    super

  • @SastikokilaSastikokila
    @SastikokilaSastikokila Місяць тому

    Sir ninga hari sir thana ninga

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 місяці тому +2

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி 4 லும் 2 டும் சொல்லுக்கு உறுதி

  • @kokulanthakshika3361
    @kokulanthakshika3361 Місяць тому

    Araikudai doctor than niraiyar Peru irukkunka

  • @RamalakshmiS-r8p
    @RamalakshmiS-r8p Місяць тому

    இவங் hospital எங்க இருக்கு

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 3 місяці тому +2

    🙏🙏🙏

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 Місяць тому +1

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாளும் இடமும் சொல்லுக்கு உறுதி.

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 3 місяці тому +2

    Filling waste. Root canal is also waste.

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 місяці тому +2

    Suprr

  • @vellorecollection5066
    @vellorecollection5066 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @keerthivasan9807
    @keerthivasan9807 2 місяці тому +3

    Intha aal oru dubakur doctor.. pls yarum intha doctor kita pogathinga..

    • @bharathimanikandan393
      @bharathimanikandan393 2 місяці тому +1

      Y can u please share the reason

    • @keerthivasan9807
      @keerthivasan9807 2 місяці тому

      @@bharathimanikandan393 bcoz intha mathiri youtube video paathutu tha naanum ponen intha clinic.. but anga ponathuku aprm tha therihu intha doctor ku onnumey therila nu...oru proper aana x ray kuda eduka therila.. and problem ku solution correct ah resolve pana therila.. then nama oru concern Sona atha kadhula vangama Vera oru onnu soli namala confusion pani vitranga.. totally money minded they are.

    • @keerthivasan9807
      @keerthivasan9807 2 місяці тому

      @@bharathimanikandan393 vera yethavathu nalla clinic ah paathu ponga nalla experience doctor ah paathu ponga..

    • @bharathimanikandan393
      @bharathimanikandan393 2 місяці тому +1

      @@keerthivasan9807 hi vaasan. Thanks for sharing 🙏

  • @Ezhilshara
    @Ezhilshara 3 місяці тому +1

    🎉

  • @ramesh.m2332
    @ramesh.m2332 3 місяці тому +1

    🙏👍

  • @pichandips9383
    @pichandips9383 9 днів тому

    Podang..................

  • @veerathangaraja895
    @veerathangaraja895 3 місяці тому +1

    இனியாவது உங்கள் டாக்டர் பணியை சிறப்பாக செய்யவும்.. டம்மி போராளிகளை நம்பி உங்களை நீங்களே தர குறைவாக ஆக்காத்தீர்கள்..

  • @vinayakamoorthy1
    @vinayakamoorthy1 3 місяці тому +1

    supper