Naan Kattil Mele | Neeya | SPB | Susheela | Ramu | Janaki | Shankar-Ganesh | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 94

  • @velMurugan-s3b
    @velMurugan-s3b Рік тому +7

    எல்லாமும் சிறப்பு!பாடகரின் குரல் ஆரம்பகால SPB ன்‌ குரலைப் போலவே உள்ளது.வாழ்த்துக்கள். 💐💐💐💐💐

  • @nagendranc740
    @nagendranc740 2 дні тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. அருமையான குரல் வளம். 💅💅💅💅💅💅💅

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +5

    வாழ்த்துக்கள். இருவரும் நன்றாக பாடினார்கள். வாழ்க பல்லாண்டு கோபால் சார் மற்றும் உங்கள் இசைக் குழுவின் இசை பயணம். வாழ்க வளமுடன்.

  • @ramalingam406
    @ramalingam406 Рік тому +3

    body language of Mr. ramu is extraordinary and enthusiastic

  • @2000mmraja
    @2000mmraja 4 місяці тому +1

    Super rendition by Ramu sir and Janakiamma. Gr8 orchestration. Vazhka Musicians and Gopa sir 🎉🎉🎉

  • @KT-ge3qt
    @KT-ge3qt Рік тому +4

    கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் 80களின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக இலங்கையில் திரையிடப்பட்ட படம்
    ஞாயிற்று கிழமைகளில் காலையில் இலங்கை வானொலியில் 15:நிமிட நிகழ்ச்சி இருந்தது..
    பாடல் வரிகள் ,படமாக்கம்,இசை,மற்றும் பாடலின் சூழ்நிலை ஒன்று சேர அருமையாக வெளிப்பட்ட பாடல்..
    தங்களது குழு எந்த விதத்திலும் தரம் குறையாது இசை கலைஞர்கள் பாடகர்கள் உட்பட கைவண்ணத்தில் எடுத்து சிறப்பித்தது பாராட்டத்தக்கது..
    மிக்க நன்றிகள்!!!
    Just felt Janaki mam could have sung in first saranam in portion starting with Kalamellam...with more Josh .Else both singers did extremely well ..
    🎉🎉🎊🎊💐💐💯❤️❤️👌👌👍👍😊😊

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому +2

    அதி அற்புதம்! பாராட்டுக்கள் ராமு ஜானகி இசை படைப்பாளிகள்! நன்றி கோபால் sir 🎉

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 місяців тому +1

    கோபால் ஸப்தஸ்வர இசை ஒவ்வொன்றும் தேனில் ஊறிய பலா!வாழ்த்துக்கள்!

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 5 місяців тому +1

    இனிமை வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Рік тому +3

    Ramu and janaki both are singing super , orchestra also super. Thank you Gopalji. Excellent

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Рік тому +2

    Excellent presentation by the singers and musicians. Thanks Gopal Sapthaswaram for his overall coordination.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Рік тому +1

    பிண்ணனி இசை அருமை. பாடகர்களும் அருமையாக பாடியுள்ளார்கள்.

  • @KalyanaramanR-bk8bs
    @KalyanaramanR-bk8bs Рік тому +2

    👏🏼👏🏼👌🏼👌🏼 wow, 1drful rendition by both ramu & janaki, wd xlnt support from d orchestra, as usual. Lovely composition by SG. 👍🏼👍🏼
    Wat an identical voice ramu has, as dat of thalaivar ! It's a real pity dat d cine music directors hvn't utilised his golden voice. 😟😟

  • @sivarajapratheesh5984
    @sivarajapratheesh5984 4 місяці тому

    Wonderful performance sir🙋

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Рік тому +1

    Excellent performances by both singers and fabulous music hats off to Gopal Sir

  • @manoharr5172
    @manoharr5172 Місяць тому

    Spb voice is really great

  • @muraliradhakrishnan4608
    @muraliradhakrishnan4608 Рік тому

    Excellent . Both singers extraordinary rendition. Especially male singer is too good very close to SPB sir . Keep rocking.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 6 місяців тому

    Well done , Team Gopal ...

  • @muralikannan7187
    @muralikannan7187 Рік тому

    அருமையான இசையமைப்பு. காதில் கேட்டுக்கொண்டே ரசிக்கலாம்...

  • @tvmalairaja660
    @tvmalairaja660 5 місяців тому

    Superb 🎉🎉

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 11 місяців тому

    ராமு சார் உங்கல் பாடல் குரல் மிக இனிமையாக உள்ளது❤நமஸ்தே❤

  • @thavaselvijeevathas8482
    @thavaselvijeevathas8482 Рік тому

    Wow beautiful song,, hon, madam,siiperiya, dream queen 💯💯💯💯💯💯

  • @jayasankarnarayanan4708
    @jayasankarnarayanan4708 Рік тому

    Superb singing.....really pleasing. Thank you

  • @sarheessathees1332
    @sarheessathees1332 3 місяці тому

    ❤Wow iruvarum arumaiyaka paadirukkurarkal 💝💞💞💞💕💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @LUNAENTERTAINMENT.
    @LUNAENTERTAINMENT. Рік тому

    Perfect voice in male. Beautiful singing

  • @neelamegammariappan7795
    @neelamegammariappan7795 10 місяців тому

    Vera level ❤ super 👌

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 Рік тому

    இனிமை வாழ்த்துக்கள்

  • @maruthumaruthu4994
    @maruthumaruthu4994 Рік тому

    Excellent to all

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Рік тому

    Superb rendering and Orchestration 🙏👍👍👌👌👌💗💗💗💗💗

  • @dsharikrishnan4191
    @dsharikrishnan4191 Рік тому +1

    A rare song sung excellently in live.

  • @sridharanrao1276
    @sridharanrao1276 Рік тому

    Performed at its excellence, special credit to the guitarist, pakka clarity, nice team effort Gopal ji 🎉❤

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому

    Both are awesome.

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 Рік тому

    ORCHESTRA & SINGERS SUPER SIR...

  • @madankrishnamoorthy6782
    @madankrishnamoorthy6782 Рік тому

    Superb Anna 🎉🎉🎉

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Рік тому

    Superb

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 10 місяців тому

    சகோதரி வாய்ஸ் சூப்பர் .... வாழ்க வளமுடன் .....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மேலும் உயர உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf Рік тому

    Super performance sir

  • @primedhoops8824
    @primedhoops8824 Рік тому

    Super👌

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Рік тому

    Very nice performance ❤

  • @SaravananB-q3d
    @SaravananB-q3d Рік тому

    IT IS LIKE ORIGINAL

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    Nice

  • @saravanansaro5626
    @saravanansaro5626 Рік тому

    ராமு சார் கலக்குங்க🎉

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Рік тому

    Excellant.performance.9.10pm

  • @jeevananandham2593
    @jeevananandham2593 Рік тому

    ராமு நள்ளா இருங்கள் ஜானகி நீங்கள் கோபால் சப்த ஸ் வரம் வரம்

  • @MuthuKumar-u2y
    @MuthuKumar-u2y Рік тому

    Thambi ramu

  • @dinar2623
    @dinar2623 4 місяці тому

    Not easy song

  • @PragalathanPragalathan-dn1yw
    @PragalathanPragalathan-dn1yw 9 місяців тому

    Gopal sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @musicmate793
    @musicmate793 Рік тому

    ட்ரிப்பிள்காங்கோ,, வாசிக்கணும்,,, தடவி தடவி குடுக்க கூடாது,, பொம்பள குரலில்,,,, நடுக்கம்,,,, அட,,,, ஆனா பாடகர் நல்லா பாடினர்,,,, சங்கர் கணேஷ் இசை யை, இப்போ இப்டி வாசிச்சு,,,, தா,,, என்னத்த சொல்லுறது,,,,, டோட்டலா,,, ஊஹோம்

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 2 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள்.