🔴Shakeela-வை சீண்டிய Trichy Sadhana .. என்ன பாத்து ஏன்டி இந்த கேள்வி கேட்ட..? - EP 9

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @cherrybeats6353
    @cherrybeats6353 Рік тому +248

    கலாட்டா சேனலுக்கு நன்றி டிஆர்பி முக்கியம் தான் அதற்காக ,,, நல்லதைப் பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 Рік тому +12

      துட்டுதான் முக்கியம் கேடு கெட்ட சேனலுக்கு.

  • @farashahsv9699
    @farashahsv9699 Рік тому +1529

    ஒரே தியாகிகளின் சுய சரிதையா இருக்கு 🤦‍♀️🙄

  • @abdhuljabbar8065
    @abdhuljabbar8065 Рік тому +2

    11:29 ketaleyyy oru kelviii 🔥🤣😂🔥

  • @ஈசன்மகள்-ல7த
    @ஈசன்மகள்-ல7த Рік тому +279

    இந்த விவாத மேடை ரொம்ப நாட்டுக்கு முக்கியம்தான் சூப்பர் 👌👌👌

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 Рік тому

      தொழில்முறை விவாதம். Let them do it.

    • @devagichokalingam6759
      @devagichokalingam6759 Рік тому

      Http recap

    • @shifanashezu8542
      @shifanashezu8542 Рік тому

      😂😂

    • @selkasharish3788
      @selkasharish3788 Рік тому +3

      இத முக்கியம் அப்படின்னு நினைச்சதுநாலதான இந்த வீடியோவை பார்த்த

    • @ஈசன்மகள்-ல7த
      @ஈசன்மகள்-ல7த Рік тому

      @@selkasharish3788 ஒரு கமெண்ட் replay பண்ணும் போது மரியாதையா கமெண்ட் பண்ண தெரியாத வா போ பத்த இப்படித்த சொல்ல தெரியுமா சீ

  • @Gowtham_Indhu_75
    @Gowtham_Indhu_75 3 місяці тому

    Arumaiyana, clips 😶‍🌫️🤝

  • @dineshkumaranburajan1788
    @dineshkumaranburajan1788 Рік тому +30

    பெத்தவங்க சரியா இருந்திருந்தால் இவளும் நல்லா தான் இருந்திருப்பா அதான் fact

    • @Mathivinu-l1c
      @Mathivinu-l1c 6 місяців тому

      Appadilam onnum illa bro manasuthan ellam .....Amma appa atharavu illa penkalum nallathan erukkanga broo ....😢😢😢

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Рік тому +213

    உங்க இரண்டு பேருடைய உரையாடலில் எந்த விதமான தீய சிந்தனையும் வரவே இல்லை யதார்த்தமான வெளிப்படையான உரையாடல். Hats off Shakila and Sadhana.

  • @sasikala5056
    @sasikala5056 Рік тому +1

    Super sister 👍 💐💐💐 neegaa pesurathaa nalla irrukku sister nice

  • @DiyaSurya2513.
    @DiyaSurya2513. Рік тому +2

    😂😂😂super akkkaa

  • @singamsingam2022
    @singamsingam2022 Рік тому +363

    சிக்கா மனைவி சுமியா ஓரு interview எடுங்க trp vera level லா போகும். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 Рік тому +58

    Comment paaka vanthavanga oru like pooduinga

    • @anuma7923
      @anuma7923 Рік тому +1

      Vaanga ungala than thedikittu irunthen

  • @floatingheartbgm584
    @floatingheartbgm584 Рік тому +63

    இந்த மாதிரி Interviews TRB-க்காக மட்டும் இல்ல.. குழந்தை திருமணம் செய்து வைக்கிறதுனாலயும் புருஷன், அப்பான்னு ஆண்கள் ஒரு குடும்பத்துக்கு சரியில்லாம போறதுனாலயும் தான் பொண்ணுங்க வாழ்க்கை இப்புடி ஆகுது. எந்தப் பொண்ணும் முதன் முதல்ல ஒருத்தன் தொடும் போது அத விரும்ப மாட்டா... அவளோட வாழ்க்கை அப்புடி மாறிரதுனால அத பழகிக்கிறாங்க... இனிமே யாரும் அப்புடி ஆகக் கூடாதுன்றதுனால தான் அவங்க வாழ்க்கையில நடந்த தப்ப வெளிச்சம் போட்டு காட்றாங்க

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +2

    பேசவே தெரியாத மாதிரி தட்டு தடுமாதிரி பேசுராங்க😅😅😅😅😅

  • @albertraj9204
    @albertraj9204 Рік тому +277

    மிச்சர் மாமா சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +37

    சகிலா மா பேசும் விதம் நன்றாக உள்ளது

  • @kpeagle5878
    @kpeagle5878 Рік тому +27

    லோக்கல் ஐட்டம்மும் இண்டர்நேஷல் ஐட்டம்மும் உரையாடிய போது..

  • @jda_kgf
    @jda_kgf Рік тому +5

    Really ur great akka hats off👏👏👏👏👏👏

  • @karatepanda6893
    @karatepanda6893 Рік тому +113

    சிரித்து கொண்டு கடந்து போகவேண்டிய விஷயம்

  • @RKsugan22
    @RKsugan22 Рік тому +483

    ஏதாவது மக்கள் குறைகளை மக்கள் பிரச்சினையை எடுத்து போடுங்க டா நான் இந்த மாதிரி நாதாரிகள் ஓட கதையை போடுறாங்க 🤬🤬🤬🤬

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 Рік тому

      Sadhana ORU OODUGALI

    • @sasikalasoundar5211
      @sasikalasoundar5211 Рік тому +5

      Thiruntha mattaga ivanga

    • @kalaivani1183
      @kalaivani1183 Рік тому +5

      என்ன பண்றது சில நாதாரிகள் குடிக்கறாங்க அதான் இப்படி ஆகி விடுகிறது வாழ்க்கை

    • @RKsugan22
      @RKsugan22 Рік тому +1

      @@kalaivani1183 அதுக்கு யார் காரணம்...

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 Рік тому +1

      Correct 💯👌👌👌👌👌

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 Рік тому +4

    ஒரே கேள்வி.. இப்படி நீ அவுத்து காட்டுறத உன் புருஷன் இஷ்டத்தோடதான் காட்றியா

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Рік тому +2

    ❤ தொட்ட காணொளி.

  • @YaniSubbiah
    @YaniSubbiah Рік тому +33

    உலகம் அனைவருக்கும் .அவர் அவர் விருப்பம் அவர் அவருக்கு உரிமையானது . கேவலமாக கமெண்ட்ஸ் கொடுக்கும் இவர்களில் எத்தனை பேர் அவர்கள் கிளிப்பை பார்த்து ரசித்தவர்கலோ இறைவனுக்குதான் தெரியும் 🙏🏻

  • @amuthapandiyan1253
    @amuthapandiyan1253 Рік тому +87

    என்ன GALATTA, கொஞ்ச நாட்களாகவே நாட்டுக்கு சேவை செய்ய கூடிய பெண்மணிகளையும், நாட்டின் பொருளாதார வளரச்சியே மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் உங்கள் இந்த மாதிரியான நேர்காணல் அருமை....... 🤭

  • @kamalmurugan916
    @kamalmurugan916 Рік тому +8

    ஷகிலா மேடம் இந்த பேட்டி கேட்டு உங்கள் மரியாதையை குறைத்துக் கொள்ளாதீர்கள் தமிழக சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வு பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @kalpanamathavan7589
    @kalpanamathavan7589 Рік тому +21

    கணவன் மனைவியை கண்டித்தால் மட்டுமே சரியான கணவனாக இருக்க முடியும் சூப்பர் சாதன

  • @sridhargn1559
    @sridhargn1559 Рік тому +3

    Seriously, good interview... Sadhana tell her facts... Nalla Fun

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 3 місяці тому +1

    Very smart, pleasant and an honest lady. She is a good actress too. Wish her the very best.

  • @anukrish2022
    @anukrish2022 Рік тому +208

    சாதனா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும்... ஆனால் கிளாமர் தவிர்த்தால் உங்க மேல மரியாத வரும்...கணவர்..2 தேவதைகள்....அழகான குடும்பம்... மீடியா மோகத்தால் அழித்து விடாதீங்க please

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 Рік тому +8

      தலைக்கு மேல தண்ணி போயிடுச்சு. இனி சாண் என்ன முழமென்ன? அந்த 2 பெண்பிள்ளைகள் தான் பாவம்

    • @basheersmh6628
      @basheersmh6628 Рік тому +7

      வேசி க்கு கூட முட்டு கொடுப்பீங்க........

    • @naliniselvaraj7389
      @naliniselvaraj7389 Рік тому +2

      ​@@basheersmh6628 ஆமாடா உனக்கென்ன நீ இயேசுவா?

    • @vishnuvishnuir727
      @vishnuvishnuir727 Рік тому

      😊

    • @jayakumarjayakumar5900
      @jayakumarjayakumar5900 Рік тому

      சாதனா அக்கா நீங்க சரியான கேள்விய ஷகிலா மேடம் கிட்ட கேட்டிங்க கிலாமரா நடிச்சுதான் ஷகிலா மேடாம் கூட தமிழ் சினிமாவுல மிக பெரிய பிரபலமா வ ந்தாங்க நான் கூட அவங்க ரசிகன் என்று கூட சொல்லலாம் நான் சொல்ல வந்த விடயம் என்ன படம்ன்னு எனக்கு சரியாக நினைவில் இல்லை சிவகாசி என்று நினைக்கிறேன் அதில ஷகிலா மேடம் ஒரு டயலாக் சொல்லியிருப்பாங்க நான் போத்திகிட்டு வந்தா எனக்கும் பிடிக்காது என்னோட ரசிகர்கலுக்கும் பிடிக்காது கிளமார் இருந்தா தான் ரசிப்பாங்க என்பது வெளிச்சமாகின்ரது

  • @chandraprakash8986
    @chandraprakash8986 Рік тому +9

    வாழ்த்துகள்🎉🎊🎉🎊 உழைப்பு முக்கியம்

  • @Priyapw5du
    @Priyapw5du 8 місяців тому +3

    எல்லாத்துக்குள்ளயும் ஒரு கஷ்டம் இருக்கு ஆனா யாரும் வெளியே காட்டிக்க மாட்டாங்க 😔

  • @anumalathi
    @anumalathi Рік тому +2

    Akka nenga kavala padathinga akka nenga sikkerama sinifeeldula jyichiduvinga akka all tha best

  • @gopalann.p.2717
    @gopalann.p.2717 Рік тому +32

    Shakeela is very intelligent

  • @aisha5080
    @aisha5080 Рік тому +81

    சாதனா ஆன்ட்டிக்கு இந்த வருடத்தின் பத்மபூசன் விருது குடுங்க பிரதமர் அவர்களே

    • @jaianand9015
      @jaianand9015 Рік тому +4

      அதை நான் வழி மொழிகிறேன்

    • @sujidesigner3419
      @sujidesigner3419 Рік тому

      Thanmbi! Pooingae thammbi.... Ingae Oskar ! Rajamouli! Titanic... pasikittu irrukoommm...

    • @sksuganya2029
      @sksuganya2029 Рік тому +1

      🤣🤣

    • @sundarvel7899
      @sundarvel7899 Рік тому

      இவளுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு தெரிஞ்சா...
      அடடே...நல்ல யோசனைப்பா!

    • @jaianand9015
      @jaianand9015 Рік тому

      @@sundarvel7899 சாதனா ஆண்ட்டியை அவள் இவள் என்று மரியாதை குறைவா அழைப்பதை வண்மையாக கண்டிக்கிறேன்
      சாதனா ஆண்ட்டி வாழ்க வாழ்க 😄😄😄

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 Рік тому +1

    அம்மா 🙏🏻

  • @bharathiprakash8050
    @bharathiprakash8050 Рік тому

    Maja Maja😅😅😅

  • @prabhakaran1424
    @prabhakaran1424 Рік тому +89

    The main reason that people are doing unnecessary and harming stuffs are because of the childhood trauma. You can't lead a better life without a proper childhood.

  • @happylifeforu
    @happylifeforu Рік тому +52

    Yen da nayanthara va vida iva என்னத்த கேவலமா kaamichuta.... Ava superstar iva ungaluku item a... Ponga da

  • @dineshkumaranburajan1788
    @dineshkumaranburajan1788 Рік тому +42

    Divya kallachinu ஒரு karmanthram அலையும் அத பேட்டி எடுத்துட்டு ஷகீலா கீழ்பாக்கம் போக பொது

  • @officiallive2283
    @officiallive2283 Рік тому +7

    உதவி செய்தவர்களை மறந்த நீ உயரவே முடியாது.... நீ செய்த துரோகம் உன் வாழ்நாள் முழுவதும் தரத்தும்...

  • @captainmiller8412
    @captainmiller8412 Рік тому +11

    11:48 vera level 💥💥💥

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 Рік тому +4

    ஒரு உத்தமி யை ஒரு பத்தினி பேட்டி காண்கிறார்.. த்தூ

  • @Mumee5251
    @Mumee5251 Рік тому +56

    8:35 to 8:45 vera level fun 😂😂😂😂

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Рік тому +134

    எதர்த்தமான பேச்சு..
    கணவரின் அன்பு
    இதுவே ஒரு வெற்றிதான்
    சகோதரி வெற்றிபயணம் தொடரட்டும்
    #அறம்வெல்லும்

    • @ishulal3013
      @ishulal3013 Рік тому +11

      Anna ivanga fb live neenga pathathu illanu nenaikuren pombala pullaingala vachikittu romba mosama video poduvanga.

    • @MukeshKumar-zp1fy
      @MukeshKumar-zp1fy Рік тому +5

      @@ishulal3013 இந்த காணொளிக்கு பிறகு தன்னை உணர்ந்து ஒரு நல்ல வழியில் பயணத்தை மேற்கொள்ளவதற்க்கு ஒரு சப்போர்ட் சகோ..இந்த கமென்ட்ஸ் பதிவை பார்த்து மேலோங்கி செல்வதற்கு வழி வகுக்கட்டும்

    • @jancyjancy5567
      @jancyjancy5567 Рік тому +3

      ​@@ishulal3013 ama bad women

    • @zizopubg0313
      @zizopubg0313 Рік тому

      Yarraaa neenga

    • @ishulal3013
      @ishulal3013 Рік тому +2

      @@MukeshKumar-zp1fy கரெக்ட் அண்ணா நீங்க சொல்றது ஆனா இவங்க நீங்க நினைக்கிற மாதிரி இல்ல வேணும்னா இதற்கு பிறகு fbla இவங்க பதிவுகளை பாருங்க..

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Рік тому +2

    அப்பாவுக்கு நல்ல பேரு வாங்கி தரும் திருச்சி சாதனா, உன்னை பத்தி நல்ல தெரிஞ்ச தான் உன் அம்மா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வாசிட்டாங்க, உன்னை எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியாம தான்.

  • @sanprem2k
    @sanprem2k Рік тому +3

    Very good. Pls regularise these ladies. They need some guidance to take the life to next level.

  • @Rubajosaph
    @Rubajosaph Рік тому +36

    ஷகிலா"அம்மா எப்படி இருக்கீங்க சாதனாவுக்கு புத்தி சொல்லி அனுப்புங்க திறமைய காட்ட எத்தனையோ வழி இருக்கு இப்படி காட்டி திறமைய காட்ட வேண்டாம் ஏன்னா பின்னாடி ரெண்டு பாப்பாவோட லைப் பாதிக்கும் அம்மா

    • @akeditz9793
      @akeditz9793 Рік тому +1

      சகிலா உன் அம்மாவா 😂

    • @Rubajosaph
      @Rubajosaph Рік тому +4

      சகிலா என் அம்மா இல்ல மூதேவி வயசுல பெரியவங்கள அம்மான்னு கூப்ட்டா என்ன தப்பு

    • @akeditz9793
      @akeditz9793 Рік тому

      @@Rubajosaph அவளே ஒரு விபச்சாரி அவள போய் அம்மானு சொல்ற வயசுல பெரிய ஆளுனா அக்கானு சொல்லு இல்ல கிழவினு சொல்லு அதென்ன அம்மா... அப்போ வயசுல பெரிய ஆள எல்லாம் அப்பானு கூப்பிடுவியா

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому +34

    Many are undergoing pain in their life but doing wrong things is not excuse. My humble opinion

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol Рік тому +1

    Kadavul kai kuduppar akka, feel pannathinga, backround illathavanga, munneri verathu kastam than

  • @காளிகலாட்டா

    சூப்பர் சாதனா வெளிப்படையான பேச்சு அருமை

  • @redpepper8913
    @redpepper8913 Рік тому +168

    Next dhivya kallachi interview podunga

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 7 місяців тому

    How smart, capable and determined are these ladies. She is very tallented and bold. She must do well and I wish her. 👌❤

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Рік тому +45

    Oscar award parcel to sathana

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo Рік тому

    8:23😂😂😂iva elam oru pombala 😂😂

  • @officiallive2283
    @officiallive2283 Рік тому +3

    உதவி பண்ண யாரும் இல்லை யா.... பொய் பேசாலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேச கூடாது....

  • @777caps
    @777caps Рік тому +17

    Trichy Sadhana didn't do any big mistakes.

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Inimel enna pannanum 🤣🤣🤣

  • @Dhakshusivani
    @Dhakshusivani Рік тому +9

    Evlo peru vayasana periyavangalam kastapattu ulachu sambarikuranga avangalalam interview panna elarukum oru motivation ah erukum avangalukum oru help panna madhiri erukum...shakeela mam pls entha madhiri alugala periyala akathinga

  • @hater748
    @hater748 Рік тому +51

    Innocent mathiri act panrah but fake

    • @indrapandurajan4058
      @indrapandurajan4058 Рік тому +4

      Athaan nadipu overaa irruku

    • @hater748
      @hater748 Рік тому +1

      @@indrapandurajan4058 aama

    • @kanimozhivedhamoorthi4608
      @kanimozhivedhamoorthi4608 Рік тому +1

      Yenna elakya azhuthatha pathu ivalum seen podura 😂

    • @hater748
      @hater748 Рік тому +3

      @@kanimozhivedhamoorthi4608 sis nalla pathinganah therium Amma nenachi alave illa, shakila ve confuse panni vida than alutha mathiri act pannah, last vara shakila keta entha kelvikum crct aana pathil sollamah Vera edho pesitu poita aunty sadhanah

  • @rajmani6981
    @rajmani6981 Рік тому +47

    சாதனா நீ செய்வது அனைத்தும் தவறு உனது தவறு ஒன்றும்யில்லை உன் கணவனை சொல்லவேண்டும் நீ இங்கு வந்து உக்காறுவதுமே கணவன்தான் இருந்தாலும் உன்நால் அமானம் உன் கணவருக்கும் உன் குழந்தையைகளுக்கும்

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 Рік тому +14

    இனியாது திருந்தி வாழுங்கள் அக்கா அந்த மாதிரி செய்து வாங்கும் காசு ஒரு போதும் நிலைக்காது

  • @Xl_12578
    @Xl_12578 Рік тому +1

    6 varusham munadi amma erantaga.. 2 varushama pathutu irunthaga treatment.. motham 8 varusham… munadiye avanga amma ku therinjirku na max 1 or 2 yrs ku munadi therinjirkum.. apo motham 10 varuhsam.. app 10 varusham munadi 14 vayasu na ipo ena 24 vayasa??

  • @MAKKALINMUTHALVARTHIRUMA
    @MAKKALINMUTHALVARTHIRUMA Рік тому +29

    இவங்களை வச்சு பேட்டி எடுத்து உங்கள் சேனலின் தராதரத்தை குறைத்து கொள்ளாதீர்கள்

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo Рік тому

    11:34 vekkamae illa😂😂😂

  • @shajinij9349
    @shajinij9349 Рік тому +10

    இந்த உலகம் எத நோக்கி போய்கிட்டு இருக்குனே தெரியல

  • @masstamiln
    @masstamiln Рік тому +2

    குத்துற குத்துக் கெல்லாம் வெடி தான்...🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥

  • @anupapukutty8533
    @anupapukutty8533 Рік тому +6

    Shakeela mam your great human

  • @farjanafarjana806
    @farjanafarjana806 Рік тому +5

    சாதனா கடைசியா சொன்னது சரி👍

  • @chitrapoopathiraj7491
    @chitrapoopathiraj7491 Рік тому +18

    அக்கா தம்பி னு சொல்லி உறவு கொச்சபடுத்தாத...

  • @arjunan3084
    @arjunan3084 Рік тому +33

    Very inspiring story😂😂

  • @ChennaiVidiyalTv5236
    @ChennaiVidiyalTv5236 Рік тому +23

    சாதனா மீண்டும் யாமாத்தாத உலகத்த சிறைக்கு அனுப்புக காவல்துறை

  • @dreamtraveler0609
    @dreamtraveler0609 Рік тому +6

    Shakeela didn't say even one Sorry for asking about her mom and when she cried 🤦🏻

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 Рік тому +4

    சகிலாவின் தரம் என்ன என்பது இதிலே தெரியுதே. சாகும்வரை இத்தொழிலில் விடபடமாட்டேன் என்பதாலா...

  • @VelMurugan-kr4jt
    @VelMurugan-kr4jt Рік тому +1

    Arumaiyana pathiu

  • @ganesanmarimuthu2628
    @ganesanmarimuthu2628 Рік тому +11

    Indian economy changes happening because of this interview......

  • @offendersgaming2166
    @offendersgaming2166 Місяць тому +1

    பேட்டி எடுக்கிற ஆளு😂😂😂11 மணி பிட்டு😃 இவளுக்கு? சாதனா எவ்வளவோ மேல்😊

  • @shajanraid31
    @shajanraid31 Рік тому +16

    என்னயா வளர்ந்த தொழிலதிபர் வளரும் தொழில்திபர் கிட்ட இன்டெர்வியூ எடுக்குராங்கப்பா...🤔🤔

  • @FUN_WITH_RJ_MAHE
    @FUN_WITH_RJ_MAHE Рік тому +1

    7.53 ஆரம்பத்தில் லே கேக்குருங்களே. அதுக்கு உதா( அவள் உதாரணம் அது இல்லை )😂😂 நா சொல்லட்டா மேக்கப் பண்ணிடுக களைஞ்சிடும் ல😂😂 அதான 😂😂😂😅😂😂😂 nadikatha 😂

  • @ksr3869
    @ksr3869 Рік тому +18

    We need legendary roshini interview

  • @kalaiyarashithangarajukala4526
    @kalaiyarashithangarajukala4526 Рік тому +32

    சாதனா இவ்ளோ அமைதியாவ நீங்க பேசுவீங்க

  • @nadimuthu6261
    @nadimuthu6261 Рік тому +21

    Happy womens day sathana akka

  • @SrinivasanP-n1k
    @SrinivasanP-n1k Рік тому

    11.51 super😅😅

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol Рік тому +19

    Sathana akka ,unga manasula irukatha open ah solringa, unga kastam ipathan theriuthu🙏🙏🙏

  • @Ranjitha282
    @Ranjitha282 Рік тому +8

    சாதனா ஆன்ட்டி நீங்க இந்த உலகத்தில் இருந்து சிக்கரமா சாக வேண்டும்... அப்போதுதான் இந்த உலகமே நால்ல இருக்கும்.

  • @YaniSubbiah
    @YaniSubbiah Рік тому +3

    ஒருவர் தவறான பாதையிலோ அல்லது உங்களுக்கு பிடிக்காத முகம் சுளிக்கும் வகையிலோ ஒரு விஷத்தை செய்வதற்க்கு அவர்கள் வளரும் / வாழும் சூழ்நிலை பொறுத்தே அமைகிறது. அடுத்த நிமிடம் நம் வாழ்க்கை அவர்களை போலவோ அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணமோ மாற்ற படலாம் . தகாத வார்த்தைகள் , மனம் புண்படும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நானும் உங்களை போல் யூ டியூபில் வரும் கதைகளை கேட்கும் பொதுமக்களில் ஒருவர். 🙏🏻🙏🏻

  • @Yadayadayada3215
    @Yadayadayada3215 Рік тому +23

    Sadhana is really an inspiration. I genuinely wish her all the good luck in this very cruel judgemental world. I hope and wish all her dreams come true :) ❤

    • @Ventta-
      @Ventta- 11 місяців тому

      Inspiration ahh 😅 thevidiya petha thevidiya pulla

  • @thirishasubramanian
    @thirishasubramanian Рік тому +13

    வெகுளியான வெளிப்படையான பேச்சு தவறு ஒன்றும் இல்லை, முழுவதும் வெகுளித்தனம்😂

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Рік тому +6

    எல்லாம் கரெக்டாதான் இன்னும் அசிங்கமா டான்ஸ் ஆடாம இருந்தா போதும்

  • @kavithashanmugavadivel4037
    @kavithashanmugavadivel4037 Рік тому

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Рік тому +21

    குழந்தை யில் ஜட்டி யுடன் ஆடின
    இப்ப ஜட்டி இல்லாமல் அடிகிட்டு இருக்கா

  • @sureshn4511
    @sureshn4511 7 місяців тому +3

    கண்ணகியும் சீதையும் ஒருவரை ஒருவர் பேட்டி எடுத்துக் கொள்கிறார்கள்

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 Рік тому +2

    அவங்கப்பன் பாத்த ப்ரோக்கர் வேலைய இப்ப அவன் மாப்பிளை மிச்சர்க்கு தாரை வார்த்து குடுத்துருக்கான் அதை அவன் சிறப்பா செஞ்சுட்டு இருக்கான் இவன் பொருபேத்ததுக்கு அப்பறம் தான் இவ நல்ல பிரப்பளம் ஆய்ருக்கா மிக்சர் ப்ரோக்கர்க்கு வாழ்த்துக்கள் விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி உன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் வெளிநாட்டிலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY Рік тому +5

    பட்டிக்காடு ......
    இயற்கையின் பேரழகு

  • @C2B_TAMIL_KUWAIT
    @C2B_TAMIL_KUWAIT Рік тому +3

    ஆமா இவங்க சென்னைக்கு போயி சினிமா வாய்ப்பு தேடுனாங்க உருட்டு உருட்டு அவனா உணா இப்போ இதை சொல்லிக்கிறாங்க நான் சினிமா வாய்ப்புகாங்க சென்னை போனேனு 😂😂😂😂

  • @nainamohamed4532
    @nainamohamed4532 Рік тому

    Free ah vidurava purusha illa . Last word super

  • @nallarajn6979
    @nallarajn6979 Рік тому +4

    இவளை குண்டர் சட்டத்தில் உள்ளே போடுங்க சார்

  • @jelishtimna1055
    @jelishtimna1055 17 днів тому

    சாதிக்கிறது எல்லாம் சரி தான் . ஆனா தவறான வழியில் சாதிக்க கூடாது. அது சாதனை இல்லை கேவலம்.

  • @thiruvalluvarnagarkulithal8325
    @thiruvalluvarnagarkulithal8325 Рік тому +81

    கண்ணீர் வரவே இல்ல 😭

    • @htcvijai
      @htcvijai Рік тому +6

      கிளிசரின் மறந்துட்டு வந்துட்டா...

    • @tokyorider9378
      @tokyorider9378 Рік тому

      😂😂

    • @shyamvije4328
      @shyamvije4328 Рік тому

      😂

  • @SaranSaran-e1b
    @SaranSaran-e1b 6 місяців тому +2

    த்தூ...த்தூ

  • @meenumonasrs3340
    @meenumonasrs3340 Рік тому +20

    புழு புடிச்ச ரேஷன் அரிசியா.அதை தான் இப்பவும் நாங்கள் சாப்பிடுவோம்.

    • @KalaiVani-jx4gj
      @KalaiVani-jx4gj Рік тому +12

      இப்ப வர ரேஷன் அரிசி நல்லாதான் பா இருக்கும்

  • @arshadahmed5287
    @arshadahmed5287 Рік тому

    last dialogue very super mam Shakeela I mean lost word

  • @itzjerryhere
    @itzjerryhere Рік тому +5

    Sathana akka luv u ❤️😘😘😘😘😘😘