🔴 உன்ன Road-ல பாத்தா அடிச்சிருப்பேன் 😡கடுப்பான Shakeela.. கதறி அழுத Divya Kallachi

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 6 тис.

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 Рік тому +2927

    இது போன்ற ஆட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.உண்மையான talent ஆன ஆட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.என்ன ஒரு ஆனவ பேச்சு.

  • @gomathigomathi6027
    @gomathigomathi6027 Рік тому +2139

    ஷகிலா மேடம் நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் எங்கள் சார்பாக நல்லாவே கேட்டீங்க. இந்த மாதிரியான யூடியூப் சானலே இனிமேல் இருக்க கூடாது. இதை தடுக்க வேண்டும்.

    • @mr.manima1020
      @mr.manima1020 Рік тому +51

      Kasu kudukganganu bittu padam la nadichettu ....neee vanthu kevi kekgaya.. kelvi kekga oru thaguthi vendama

    • @CookingisDivine
      @CookingisDivine Рік тому +4

      ​@@mr.manima1020💯

    • @BoopathiHemalatha-rs4rx
      @BoopathiHemalatha-rs4rx Рік тому +2

      😂😂😂😂😂😂

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 Рік тому +11

      Avanga kasthathuka padam nadichaka.yaru kasu emmathiala anal Divya manathai vanguthu.nalla thane padichiruku..Nalla velaiku po vendoyathane.avanga Divya Nallathuku than solluranga.nengala Divya video parthudu serikiringa.anal shakila Amma parthudu vetanainpaddu than Divya essuranga..avanga pittu padam nadichaga solluruthu unggal yarukkum thaguthi illey

    • @KailasamKavery
      @KailasamKavery Рік тому

      Ama

  • @deepag7392
    @deepag7392 Рік тому +156

    Next brikiya shines channel ku ore interview adunga mam... How many people likes brikiya shines channel interview... Ore like potutu ponga

  • @MuruganMurugan-me5jl
    @MuruganMurugan-me5jl Рік тому +34

    சகிலா மேடம் நன்றி நன்றி இது மாதிரி சில நபர்களை தேடி எங்களுக்கு தெரிய படுத்தியது நன்றி இவங்க மாதிரி ஆட்கள் வாழ்வது இந்த பூமிக்கு கடும் எதிர்ப்பு

  • @Arv660
    @Arv660 Рік тому +207

    அப்பாடா மக்கள் கேக்க நெனச்சத பூரா இந்தம்மா கேட்டது மனசுக்கு நிறைவா இருக்கு !

  • @உரிமைகுரல்-ச6ள

    யூடியூப்பை முடக்கவேண்டும்

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +89

    இந்த கேள்வி எல்லாரவுடி சூரியாகிட்ட கேட்டிருந்தா நீங்க வேர லெவல்..

  • @JeniferclaranceJenifer-ot5cn
    @JeniferclaranceJenifer-ot5cn Рік тому +35

    சத்தியமா சொல்றேன் mam செம்ம்மயா கேட்டுடீங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 diwya 10000 பேச்சு பேசுனாலும் நீங்க 100 வார்த்தை பேசினாலும் நச்சுனு பேசிட்டீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻

  • @ambikasrinivas6357
    @ambikasrinivas6357 Рік тому +923

    That "Hey Shutup"...🔥🔥🔥Super Shakee maa😂😂😂😂😂

  • @love-ec3tj
    @love-ec3tj Рік тому +78

    இந்த திவ்யா மாதிரி ஆளுங்களுக்கு ஆதரவு கொடுகாதிங்க நல்ல youtuberகு ஆதரவு கொடுங்கள் இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஆதரவு கொடுத்தால் இப்படித்தான் தன்னை தானே ஒரு அழகினு நினைச்சிட்டு பணத்துக்காக தேவையில்லாத வேலையெல்லாம் செய்றது பேசத் தெரியாம சும்மா வாய்க்கு வந்தெல்லாம் பேசி 😠🤦🏻‍♀️😠

    • @riyabivlog
      @riyabivlog Рік тому +1

      Mmm

    • @love-ec3tj
      @love-ec3tj Рік тому +3

      Ava ennala famous aaittanu sollum pothu avlo kadupa varuthu pa eva etho sathicha marthiri pesura 😬

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Рік тому +2342

    Shakeela ma’am Vera level 😂😂😂😂😂😂

    • @Ramyabalki
      @Ramyabalki Рік тому +2

      😆😆😆

    • @mr.manima1020
      @mr.manima1020 Рік тому

      Boss antha ponna kelvi kekgura irimai ella...bittu padam nadichettu nee vanthu ukganthu periya mairu mathiri kelvi kekga..

    • @reyaraj1085
      @reyaraj1085 Рік тому +1

      ஜெ 4 ஓ

    • @geethvlog25
      @geethvlog25 Рік тому +8

      Did she act in good scenes only?

    • @akila3077
      @akila3077 Рік тому +5

      @@geethvlog25 Are you aware of the Business perspective in which the so called good people used
      Ms. Shakeela to earn crores & crores in Kerala.

  • @nandhinipalani1323
    @nandhinipalani1323 Рік тому +2

    Thanks

  • @muralidharan9278
    @muralidharan9278 Рік тому +758

    மக்களே இதெல்லாம் நமக்கு தேவையா😂😂😂😂

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Рік тому +7

      Def thevaithan, we all had a hearty laugh and had special fun.

    • @Lakshmi22483
      @Lakshmi22483 Рік тому +16

      நேரக் கொடுமை நண்பா😂

    • @poojasaai
      @poojasaai Рік тому +2

      🤣🤣

    • @srime6086
      @srime6086 Рік тому

      மக்கள் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும் நோயைப் பரப்பும் இந்த சாக்கடைகள் எல்லாம் சமூகத்தில் புகுந்து அதுவே நம்மை கேள்வி கேட்கின்ற நிலைமையிலும் கட்டபஞ்சாயத்து செய்கின்ற நிலைமையிலும் வந்திருக்கிறதுகள்

    • @JeewaJeewaPriya
      @JeewaJeewaPriya 8 місяців тому +1

      😂😂😂 மானம் பொய்டிச்சே

  • @stararuncbe
    @stararuncbe Рік тому +151

    இதே போல் வணக்கமுங்கோ ஷீலா வை ஒரு interview எடுங்க

    • @SeenivasanP-ud7yt
      @SeenivasanP-ud7yt 3 місяці тому +1

      Seela pavam seela va pitikkum❤

    • @nishakutty6897
      @nishakutty6897 2 місяці тому +1

      Sheela thappaa ethum vidios pnnala

    • @shekalavudeen1901
      @shekalavudeen1901 21 день тому

      Please shakila mam
      evanga solra madhiri sheelavaum oru interview edunga

  • @akilaanand18
    @akilaanand18 Рік тому +627

    நான் கூட உன்னை வெகுளியான பொண்ணு'னு நெனச்சிட்டேன் திவ்யா. நீ தெளிவாதான் இருக்க. உங்க வீடியோ பாக்குரேன்ல நான்தான் பைத்தியமா இருந்துருக்கேன்😂😂😂😂😂😂

    • @samayalwithsubbu
      @samayalwithsubbu Рік тому +8

      Adangappa antha Amma ku antha ponna pathi athuvumay theyriyathu 😂super acting channel also good acting kasukaga antha ponnu pannuthuna entha channel interview adukuravnga athukaga pannuranga plz think

    • @saanthimadhu9836
      @saanthimadhu9836 Рік тому +7

      Eduvum correct edhellam pakkura nama ellarum fool

    • @bipash_9720
      @bipash_9720 Рік тому

      ​​​@@samayalwithsubbuoru interview ku 10k 20k nu vaangura process backdoor la nadakkum paavam indha ponnuku adhellam theriyadhu pola haha..

    • @samayalwithsubbu
      @samayalwithsubbu Рік тому +1

      @@bipash_9720 apuram athuku comments sakilama apdi epdi nu

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 Рік тому +1

      Adapaavi iva video va epd pakkura... 🤣🤣

  • @devansaha9132
    @devansaha9132 Рік тому +15

    இந்த திவ்யாவை மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போகணும்

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 Рік тому +146

    படிச்சத கேட்டு ஷாக் ஆகிட்டேன் படிச்சி படிச்சி அறிவு மங்கி போன ஒரே ஆள் இவ தான்

    • @wanpengarmy
      @wanpengarmy 7 місяців тому +3

      Yes micro biology😅🤣🤣🤣

    • @praveenam1304
      @praveenam1304 7 місяців тому

      Ava padicha subject apti😅 nanum ANDA subject Daan science group

  • @jessimajessima3244
    @jessimajessima3244 Рік тому +645

    சாவு..... ஒவ்வொரு கேள்வியும் நாக்கை புடுங்கற மாதிரி இருக்குது மேம்....... நீங்கள் வேற லெவல் 🔥🔥🔥🔥

    • @saro1384
      @saro1384 Рік тому +3

      Super mam

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Рік тому +1

      👏👏

    • @samayalwithsubbu
      @samayalwithsubbu Рік тому

      Enaku puriyala athuku vantha vanthanu kukuthu entha Sakilama yean antha ponnu oru fraud nu munadiya antha Amma ku theyriyatha kevalama eruku onumay theyriyatha mathiri antha Amma interview adukuranga antha ponnu fake na antha Amma uhm fake than😅

    • @angelangelangelangelangela9589
      @angelangelangelangelangela9589 Рік тому +5

      Shakeela bittu padam parunga awal epidi pattawalndu teriyum

    • @Logesh926
      @Logesh926 Рік тому +9

      Ama shakeela 20 years munnadi enna pudingitu iruntha kaasukaga athe karumatha thaan panuna😅

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    ஒரு பக்கம் உன் அறியாமைய பாத்தா பாவமா இருக்கு. இன்னொரு பக்கம் கோவமா வருது. ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும்.

  • @sridevis6563
    @sridevis6563 Рік тому +455

    I have become Shakeela ma fan after this interview. The exact questions asked what most of us think. Awesome

    • @janamguru2814
      @janamguru2814 Рік тому +9

      Appdiya?? Ippo thaan neenge shakeela fan aaningala.. appo oru sil varusam munnadi varaikum athe shakeela ivange panne athe veelaye thaan yean innum moosamane work ellam panni kaasu kaagavum fame kaagavum pannange.. naange appave fan aayitom.. link veenuma bro?? 🤣🤣🤣🤣

    • @tin-tin8531
      @tin-tin8531 Рік тому +12

      Exactly....bruh...avanga mosamana movies act pani earn panaga..thirupi antha ponnu ketuchuna yena agum😅

    • @janamguru2814
      @janamguru2814 Рік тому +3

      @@tin-tin8531 onnum aagathu, odane show cut pannitu anthe footage eh delete pannitu.. apapdi oru sambave nadakathe maatiri perfomance pottu irupaanunge.. 🤣🤣🤣🤣

    • @mythilitheloner9631
      @mythilitheloner9631 Рік тому +7

      En bro ipdi pesuringa athella munnadi ippo correct ayitangala ellaru thappu pandravanga tha but ippo olunga irukangala don't always think about past ippo ok va irukangala avlotha athu pothu please bro ipdila pesathinga 🙏🙏🙏

    • @tin-tin8531
      @tin-tin8531 Рік тому +5

      Shakila way of talk yepadi eruku evalavu Harsha pesuranga....oru time la money kaga antha thappa Shakila panirukanga...so Divya vum athethaaney..

  • @muneeswarim8646
    @muneeswarim8646 Рік тому +18

    திவ்யா மாதிரி ஜென்மங்கள பாக்கும் போது தான் நாம எவ்வளவு சுயமரியாதையா வாழ்றம் , எவ்வளவு மரியாதையா வாழ்றம்னு தெரியுது , இந்த மாதிரி ஜென்மங்கல நல்லா கேலுங்க மேடம்.

    • @lizysubash2344
      @lizysubash2344 5 днів тому

      I think she has medically unfit and she needs treatment 😢 such as depression

  • @mariaevangeline5905
    @mariaevangeline5905 Рік тому +221

    Laughed while watching the whole video😂😂😂 shakeela mam thug life 😎

  • @pavithraPavi-x6c
    @pavithraPavi-x6c Рік тому +70

    மக்கள் தான் ஏமாளி மக்கள ஏமாத்திட்டு நல்லா சம்பாதிக்கிரிங்க😢

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 Рік тому +164

    ஆமா ஆமா ஷகிலா அக்கா எடுக்குற எல்லா இன்டெர்வியூம் புனிதமான இன்டெர்வியூ இது மட்டும்தான் கேவலமான இன்டெர்வியூ 😂😂😂😂😂😂அட போவியா........

  • @pavithranstr1845
    @pavithranstr1845 Рік тому +574

    ஷகிலா மேடம் அவர்கள் எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்கனவே எனக்கு இதுக்கு. அதை எவராலும் அழிக முடியாது என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்.

    • @oviyaoviya1190
      @oviyaoviya1190 Рік тому +8

      இவ உலக அழகி😂

    • @aswinkumar817
      @aswinkumar817 Рік тому +2

      First intha thivyava kollunga

    • @aswinkumar817
      @aswinkumar817 Рік тому +4

      Vidiyovla kirukku mathiri panra ippo theliva paesura parunga

    • @nivethajayasankar-wl8nj
      @nivethajayasankar-wl8nj Рік тому

      Aam cook with komali ல் இருந்து ரொம்ப புடிக்கும்

    • @ilhamzaheer4752
      @ilhamzaheer4752 Рік тому

      ​@@Maryferginp.
      😊

  • @Kavipriya9155
    @Kavipriya9155 Рік тому +468

    ஒவ்வொரு கேள்வியும் அவளை செருப்பில் அடிக்கிற மாதிரி கேட்டுவிட்டீர்கள் 😂😂😂😂

  • @SelvaTamil-ze2kt
    @SelvaTamil-ze2kt 9 місяців тому +24

    யேம்மா.. ஷகீலா…. நீயும் காசுக்காக என்னல்லாம் செஞ்சி இருக்கே… இந்த பெண்ணை கேள்வி கேட்க்க உனக்கு என்ன தகுதி இருக்கு?

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Рік тому +823

    மேடம் எனக்கு ஒன்னு மட்டும் புரியல... திருச்சி சாதனா விடம் எப்படி பேசுனீங்க 🤔 இனியா விடம் எப்படி பேசுனீங்க 🤔.. அந்த சினிமா நடிகைகளை தவறாக பேசும்... நாயிடம் எப்படி பேசுனீங்க 🤔😡😡இவளிடம் நீங்க இப்படி பேசுவது சரியா???... இவளுக்கு குடும்பம் இல்லை 😡ஆனா சாதனாவுக்கு குடும்பம் இருக்கு.. அவள் பேசியதை ரசித்து கேட்டிங்க 😡.. இவளுக்கு அழகு இல்லை யா...? வேசியாக போனால் என்ன..? அவளுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து பணம் பார்க்கிறாள் இதில் உங்களுக்கு என்ன மேடம் 😡... உங்க தகுதிக்கு நீங்க பேசுங்க 😡அவளில் தகுதிக்கு அவள் இருக்கட்டும் 😡இத்தனை நாள் நீங்க ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்தேன் 🤔🤔🤔🤔நீங்களும்... அழகையும்.. பகட்டானா... வேஷம் போடும் நபர்களுக்கு பேசுவது 😡😡😡நல்லாவே இல்ல 😡திட்டுங்கள் 😡ஆனா... எல்லோரையும் ஒரே மாதிரி.. பேசுங்க 😡

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya Рік тому +50

    சகிலா அம்மா என் மனசுல இருக்கும் பாரம் குறைஞ்சு போச்சு

  • @classicchoice2023
    @classicchoice2023 Рік тому +338

    Divya mind voice: Un kitta pesa vanthathe content than ma😂 plan success😂😂

  • @VijayKumar-kv8ic
    @VijayKumar-kv8ic Рік тому +57

    ஹலோ சகிலா மேடம் 20 வருஷத்துக்கு முன்னாடி கொஞ்சம் நெனச்சு பாருங்க மேடம் பணத்துக்காகத்தான் நீங்களும் எவ்ளோ நல்ல படம் எல்லாம் நடித்து இருக்கீங்க உங்களால எவ்வளவு இளைஞர்கள் படிக்காமல் சீரழிந்து இருக்காங்க நீங்க போய் திவ்யாவை கேள்வி கேட்கலாம் கேள்வி கேட்பதற்கு ஒரு தகுதி இருக்கு .20 வருஷத்துக்கு முன்னாடி
    யூடியூப் சேனல் எல்லாம் இல்ல அப்போ இருந்திருந்தால் உங்களை யாராச்சும் இந்த கேள்வியை உங்களை கேட்டு இருப்பாங்க அதனால ரொம்ப நல்லவங்க மாதிரி எல்லாம் பேசாதீங்க கேள்வி கேட்காதிங்க

    • @snehad4306
      @snehad4306 Рік тому

      Avanga pannathu thiyagam kaasukula pannala😂😂

    • @prem91
      @prem91 Рік тому +2

      @@snehad4306
      எதே தியாகமா 🙄

    • @prem91
      @prem91 Рік тому

      நீங்களாவது உண்மைய பேசுனீங்களே காசுக்காக எதையும் பன்னிட்டு இன்று youtube சேனலில் கால்மேல கால் போட்டு தவுலத்தா பெரிய புளித்தி போல் கேள்வி கேட்பது இப்படி கேள்வி கேட்பது தவறில்லை ஆனால் அதை கேட்க முதலில் ஷகிலா யோக்கியமா இருக்கனும் பெரிய பெண்ணிய போராளி போல் பேசிட்டு இருக்காங்க இதை அறியாத முட்டாள்கள் பெரிய அன்னை தெரசா ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குதுங்க

    • @Jaysv216
      @Jaysv216 9 місяців тому +1

      Very true statement she is a hypocrite

    • @manjula-cl3ts
      @manjula-cl3ts 7 місяців тому +1

      S true neka sunnatu

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Рік тому +104

    காசு குடுத்தா எப்படீ வேணுமுனாலும் நடிச்சதில்லையா யாரும்??

    • @PRIYAMURALI_CBE
      @PRIYAMURALI_CBE Рік тому +7

      Super question .intha amma seiyatha velaigala?ippo vayasanadhum Celebrety ammavam😂.. intha madiri vanithava kelvi Ketka dhairiyam iruka?

    • @ranjani6326
      @ranjani6326 Рік тому +4

      Naanum athan yosichen.

    • @geekay3411
      @geekay3411 Рік тому

      ​@@PRIYAMURALI_CBEactually people who watch these videos are marginalized and they believe whatever it is shown by these people

    • @gayatridevi5293
      @gayatridevi5293 Рік тому

      Shakeela mamumdhan kasukaga kandraviya nadichanga,ungala Vida dhivya evlo better,evanga periya uttamiyatam pesuranga

  • @Zains517
    @Zains517 Рік тому +69

    Yes mam ...,she is not innocent ... whatever she is talking... is unnecessary talking.

  • @MrRaaj27
    @MrRaaj27 Рік тому +15

    This Divya, Trichy Sadhana, Sheila and etc all are literally living in a parallel universe which they hate each other’s and love stories, jealous stories fight stories all are so funny and entertaining 😂😂😂 What a world 🤣🤣🤣 Content Universe

  • @Vanakamugasheela
    @Vanakamugasheela Рік тому +70

    ஷகிலா மேடம் அருமையாக கேட்கிறாங்க ஒவ்வொரு அடியும் செருப்பால அடிச்ச மாதிரி கேட்டாங்க அவனுக்கும் இவளுக்கும் சூடு சொரணை இருக்காது😂😂 பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவள் கூட படுத்தா அசிங்க பட வேண்டியதுதான் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ற எவனும்நல்லா இருக்க மாட்டான்

  • @peermohamed49
    @peermohamed49 Рік тому +181

    காசுக்காக கவர்ச்சி என்ற போர்வையில் போர்வைக்குள் நடிப்பு என்ற பெயரில் காசுக்காக ஆடைகளை கழற்றி விட்டு அதற்கு நடிப்பு என்று பெயர் சொல்லிக் முன்னாள் இந்நாள் நடிகைகள் ஏதோ இந்திய மக்களுக்கு செய்த தியாகம் போல பேசும் மக்கள் மத்தியில்... இவர் செய்வது ஒன்றும் அதை விட பெரிய தவறு இல்லை. திவ்யா திருந்தி கொள்ள வேண்டும்... திவ்யா இடமும் பணம் இருந்தால் அவர் செய்வது தவராக தெரிந்து இருக்காது

  • @suryajai6983
    @suryajai6983 Рік тому +531

    Shakila mam: Ivakitta irundhu endha nalla vishayathayum solla mudiyadhu
    Divya:Apo na ketta ponnu nu soldringla
    Shakila mam:Hey shut up......😂😂😂 Epic moment😂

  • @mohamedfarook7286
    @mohamedfarook7286 Рік тому +82

    எப்படி தான் ஷகீலா mam சிரிக்காம இருக்கீங்க

    • @ravirandy5658
      @ravirandy5658 Рік тому

      என்ன bro ஷகிலாக்கு சப்போர்ட் பண்ற அவ ஒரு காலத்துல பிட்டு படம் நடிச்சவ இப்ப இவளுக்கு வயசாச்சுன்னு சும்மா இருக்க இல்லனா இன்னும் xnxx வீடியோ பன்னிட்டு இருக்கு ஷகிலா ஒரு தேவிடியா சாதாரண தேவிடியா இல்லை உலக மகா தேவிடியா

  • @Jonesarockiaraj
    @Jonesarockiaraj Рік тому +28

    இதே மாதிரி இந்த prank show channel Jaimanivel,Sri vasanth அப்பறம் Sai Vijay,நெல்லை ஷங்கர் மற்றும் ஷீலா இவங்கலையும் கூப்பிட்டு வச்சி நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளுங்க மேடம்.

  • @Aramseil9873
    @Aramseil9873 Рік тому +471

    காவல் துறை இந்த மாதிரி வீடியோ போடு பவர்களை கைது செய்ய உத்தரவிடனும்

  • @nakshatra8209
    @nakshatra8209 Рік тому +81

    She is not a bloody fool. She is fooling all

  • @nivetha6007
    @nivetha6007 Рік тому +3

    Shakella Akka Ne vera level po ka Summa Bangama Pesra ka....💯💚

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Рік тому +18

    உன்மையாவே சகிலா அவர்கள் செய்த தொழில் காமம் சார்ந்ததாக இருக்கலாம்.. ஆனால் நல்ல குணம் கொண்டவர்...

    • @ramyam9046
      @ramyam9046 Рік тому +1

      Neenga lam thirundha matinga...

  • @woodworkidea
    @woodworkidea Рік тому +228

    இவங்க இந்தப் பொண்ண பேட்டியெடுப்பதே content காகத்தான்😄😄😄. இதுல பஞ்சாயத்வேற...😭😭😭

  • @tamilkathirsurima5834
    @tamilkathirsurima5834 Рік тому +33

    Next sheela va interview aduga mam athum unmai marriage ah theriyala

    • @tamilselvir2550
      @tamilselvir2550 Рік тому +1

      Yellamey content than. Sheelalam vivaramana ponnu. Indha Divya paithiyam madhiri endha keduketta Shakeela kitalam thitti vangadhu. Indha interview oru content than. Edhuku Divya oru 30000 vangi erukum

  • @rafisabarafisaba1960
    @rafisabarafisaba1960 Рік тому +255

    ரெண்டு பேரும் காசுக்காக நடிகரவங்கத😂😂😂😂😂😂

    • @FishTamilVideo
      @FishTamilVideo Рік тому +1

      Divyakum innum 10 years la past is past...

    • @sureshseesu1730
      @sureshseesu1730 Рік тому

      Shakila madhri aalugala ivanunga pesa vidurathu eh thappu.. Oor thevidiya yetho periya iva madhri... Pesura.. Thevidiya munda 1000paer kooda paduthutu.. Just content kaga panra ponna periya ivalaata panra... Ivalukku antha thimiru ah koduthathu
      Makkal.. How can she shakila bitch become ah moral police?

  • @Mystica.2
    @Mystica.2 Рік тому +5

    Shakila Mam...❤Vera level neenga...💯💯💯❤️🔥🔥🔥🔥

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 Рік тому +23

    Shakeela mam u r awesome 👍🏻👍🏻👍🏻 Avalla nalla question ketinka

  • @jolettesfairytale
    @jolettesfairytale Рік тому +75

    According to me divya is really very innocent. Her only aim is to earn money. As she have studied micro biology there is no one ready to give her a job. In this case I would like to make an open statement that shakila madam has also acted in many 18 plus films by showing her glamour. This for what sake she have acted in those kinds of films. It is just for the sake of money and for her family situation right. So she cannot question divya that for the sake of money will she act like this. If Divya has done wrong by doing so then obviously what Shakila mam has done before was also absolutely wrong. The reason for Divya to come in this kind of situation is us. If Divya gives a decent content on youtube there is no subscribers or viewers to make those content reach in a successful way. So she decided to give a glamour content. By doing so her channel became viral and soon she have reached the maximum subscribers. You all have to note a point what divya have spoken in this video. She have acted with Theneeswaran just to make him famous. As soon when thenneswaran started to make videos with other woman divya got scared that whether he will leave his family all alone and the women who are acting with theneeswaran will pull them by their side. If Divya is a bad charachter why would she think about theneeshwaran's family. Now divya has come here just to pull theneeswaran to get back to his family. That is the only concern for her. What shakeela madam has done is absolutely wrong. Divya didnt come here for her sake. She came here for theneeswaran to make good videos and to get reunited with his family. She know how to take care of herself. She is not that dumb. She is very strong and capable to lead her life. I pray god that she will soon get a good job and shine on. Shakila mam has to think before she utter a word. I tell everyone that please think before you speak or shaming a person. Thankyou🩷!

    • @aravindk4266
      @aravindk4266 Рік тому

      Unna madari lsu iruka varaikum velaingidum

    • @mercyanto2391
      @mercyanto2391 Рік тому

      Shakeela mam did many such movies for money like divya but the different is shakeela didnt blame for that anyone and simply retired from that. But divya is making many fake marriage vedios for content and she blaming all for that even did disclaimer. Is marriage a fun? It has a respect right. And that is with another married guys just for content. And y she agreeing for that? If she completed micro biology definetly many job opportunities are there. But what she doing is utter nonsense. If she doing it as fake, then y she taking it as real things? That is what shakeela asking 🤷🤷🤷

    • @jolettesfairytale
      @jolettesfairytale Рік тому

      @@mercyanto2391 in this case we should blame the men. They should have some common sense. They should think about their family. Simply blaming a woman will not make sense. Marriage is not fun i totally agree. But in real life there are many divorces many have illegal affairs are they taking it serious? Obviously marriage is not joke. But nowadays most of them are exploiting it. In real life all these are happening. What happens if it is just a content. According to me there is no wrong in Divya side thats it.

    • @Nature_lover-i3h
      @Nature_lover-i3h Рік тому +1

      ​@@jolettesfairytalecorrect 👍

    • @selvasms3992
      @selvasms3992 Рік тому

      @@jolettesfairytale dhiya gave you payment 500 Rs for this comment? 😂😂😂😂🤣🤣🤣.. She is hiring people giving 500Rs.....

  • @priyasamy2568
    @priyasamy2568 Рік тому +7

    பணத்துக்காக இவங்க கேவலமா டிரஸ் ஆடுவாங்க . Aduthavangalukku advice பண்ணும் போது தான் எப்படி nu paakanum

  • @Abi-u7c
    @Abi-u7c День тому +1

    Correct question

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 Рік тому +261

    பணம் ,அழகு , நிறம் இருக்கிற பெண்கள் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இந்த பேட்டி மூலமாக சொல்றீங்க ஏன் திவ்யாவிடம் கேட்ட ஒரு கேள்வி கூட இரு பெண் பிள்ளைக்கு தாயான வனித்தவிடம் கேட்க வில்லை இப்படி தொடர்ந்து திருமணம் செய்து கொண்டே போனால் பெண் குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும் என்று ஏன் கேக்கல வனித்தவை பார்த்தால் பயமா ? நன்றாக படித்த திவ்யாவை வீட்டு வேலைக்கு போக சொல்ற ஏன் சூரியா , இலக்கியவிடம் இதை சொல்லல இந்த பெண்ணை இவ்வளவு இழிவு படுத்தி இருக்க வேண்டாம் கொஞ்சம் அன்பா பண்பா அறிவுரை சொல்லி இருக்கலாம் சகோதரி சகிலா

  • @ragsmakeover4936
    @ragsmakeover4936 Рік тому +21

    Indha paithyatha kootitu vandha galata ku thanx a ton! It was a great stress burster😂😂😂

  • @Chennaitohyderabadi
    @Chennaitohyderabadi Рік тому +98

    Mam, pls don't lose your value by interviewing these people 🙏.. we have huge and huge respect for you .. please interview which is having value on you

  • @sangavishanmugam7290
    @sangavishanmugam7290 Рік тому +8

    Ma'am really super you are...the way yu approach awesome ❤

  • @mohamedharish6611
    @mohamedharish6611 Рік тому +63

    25 வருடம் முன்னாடி இவளும் அதைத்தான் பண்ண (சகிலா )

  • @thamaraichelvan8964
    @thamaraichelvan8964 Рік тому +34

    பிரச்னை எண்ணான திவ்யா இப்ப தேனி ஈஷ்வரண உண்மைய லவ் பண்ற அவன விட்டு பிரிய முடில that's it

    • @Ragavi1402
      @Ragavi1402 Рік тому +1

      Correct ... Yepdiiii ivlo rightaa yosikiringa

    • @kerjo1536
      @kerjo1536 Рік тому

      Possessiveness vanthuruchu loosu divya uku. 😂😂😂😂

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +182

    அவ காசுக்காக ஏதோ பண்றான்னு சக பெண்மணியை அநாவசியமாகப் பேசி ஷகீலா செய்வது என்ன ? நீங்க யாருக்கு சம்பாதித்து கொடுக்க இவளோடு பேசறீங்க ? நீங்க பண்றதும் ஷோ தானே ?

  • @AnthonydassAnthonydass-l1q
    @AnthonydassAnthonydass-l1q 10 місяців тому +2

    சூப்பர் மேடம்🌹🌹🌹❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @boopathiraja7861
    @boopathiraja7861 Рік тому +133

    தர்மத்திற்கு எதிரான தீய சக்தி .....😅😂🤣

  • @Voyagertamil
    @Voyagertamil Рік тому +229

    இது மட்டும் தான் bad interview இதுக்கு முன்னாடி பண்ண எல்லா interview உம் நாட்டுக்கு ரொம்ப தேவையான interview.. நீங்க புடுங்குறது பூராவும் தேவை இல்லாத ஆணி தான்..❤❤

    • @meenameenu-bf5vk
      @meenameenu-bf5vk Рік тому +9

      Vera level 😂😂

    • @Pavithratales
      @Pavithratales Рік тому +7

      Correct bro 😂😂 idhay prithiviraj, anju, apuram innum naria payr thappu panna avangaluku support panradhu... Ivala yenna kaetalum yaarum kaeka mattanga nu asinga paduthuradhi😂😂😂

    • @rizanarizana6802
      @rizanarizana6802 Рік тому +2

      Super vara laval ❤

    • @Nature_lover-i3h
      @Nature_lover-i3h Рік тому +2

      ​@@Pavithratales100% unmai

    • @ramyas761
      @ramyas761 Рік тому

      Fact

  • @catherinecatty4547
    @catherinecatty4547 Рік тому +34

    Hey ' shut up' was tha best part... Hands off mam....

    • @ts9408
      @ts9408 Рік тому +1

      Hands off ah.. Adiye

  • @mnr730
    @mnr730 Рік тому +1

    Super Mam ,nalla question ketinga mam 👏👏👏👏👏👏

  • @KousiMathi
    @KousiMathi Рік тому +29

    Yaru Yaru comments pakka vanthinga 😂😅😂

  • @rajakumaran6355
    @rajakumaran6355 Рік тому +253

    கேட்ட கேள்வி அனைத்தும் பழைய சகிலாவிற்கு பொருந்தும்😅😅😅

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Рік тому +10

    என்ன ஷகிலா மேடம் கடைசியில உங்களை இப்படி கொண்டு வந்து உட்கார வைத்து விட்டார்களே மேடம்😅

  • @divyacv8828
    @divyacv8828 Рік тому +2

    Thank you shakeela amma,,,,andha ponna kaari thuppanum nu nenachen enaiku ungalala nadandhuduchu

  • @mahalakshmi4329
    @mahalakshmi4329 Рік тому +434

    இப்போது நீங்கள் போட்டி எடுக்கிறதும் ஒரு கன்டாட் இதுக ரெண்டும் காசுக்காக நடிக்கிதுக😊😊

  • @matthew_15.
    @matthew_15. Рік тому +8

    Popcorn Mattum than Kedayadhu Kaila ...
    Entertainment ku 10000% guarantee

  • @joicesalomi1430
    @joicesalomi1430 Рік тому +34

    Nxt jesurathi family ha yedunga pa🤣

  • @raghaviblithe2928
    @raghaviblithe2928 11 місяців тому +1

    I always love Shakeela aunty but after this interview I don't know why I wanna meet and give a hug to her . Respect on Shakeela aunty ❤❤❤❤

  • @santhoshpmk2314
    @santhoshpmk2314 Рік тому +108

    இதே பணம் உள்ளவங்க அழகானவங்களா இருந்தா மரியாதை வந்திருக்கும் ஷகிலா மேடத்துக்கு...

  • @sonaflavours5935
    @sonaflavours5935 Рік тому +147

    Best comedy. Really i laugh lot. Nice conversation haha😂😂😂

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral Рік тому +98

    தேவை இல்லாத vlogs மற்றும் daily routine, இது போன்ற அனவசியமான வீடியோ போடும் யூடியூப் அனைத்தையும் ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும்..

    • @sjmacademy
      @sjmacademy 5 місяців тому

      Antha mathiri channel than bro views subscriber neraya varuthu😀

  • @Kelvi_neram
    @Kelvi_neram 8 місяців тому +6

    என்ன கேட்டா ரெண்டுமே மொல்லமாரிங்க தா

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Рік тому +42

    மக்களாகிய எங்களன் பிரதிநிதியாக நீங்கள் சரியான கருத்துக்களை வெளிப்படுத்திய தொகுப்பாளர் அக்காவிற்கு மிக மிக நன்றி.....

  • @SushiAndSpices
    @SushiAndSpices Рік тому +62

    எதோ விஜய் அஜித் எல்லாம் நடிக்குற மாதிரி நம்மளும் நடிச்சுட்டு போவோம் 3:45 😂😂😂

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn Рік тому +73

    சுகந்தி வந்தா இன்னும் நல்லா இருக்கும் 😂😂

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Рік тому +84

    ஷகீலா பண்ணுணதயா (A) அவ பண்ணிட்டா😅😅😅

    • @JPFISHLOVER486
      @JPFISHLOVER486 3 місяці тому

      Nee kasu kaga thane pona
      Nee yokiyama Shakila

  • @SwethaPuviarasan
    @SwethaPuviarasan 6 місяців тому +4

    பாவம் திவ்யா 🥺🥺

  • @Selvi-cv4sn
    @Selvi-cv4sn Рік тому +38

    வசந்து ஆரஞ்சுமிட்டாய் இவங்கதான்காரணம்மேடம் இவங்கள கேள்விகேளுங்க மேடம் முதல்ல

    • @simbapapu374
      @simbapapu374 Рік тому +2

      உன்மைதான் ஜெய்மணிவேல் என்பவனும் கூட தான்

    • @vijikutty1657
      @vijikutty1657 Рік тому +1

      Single tea machi orange Mittal inoru channel ivanugalum sendhu than content creators pani video ku views poga vaikiranga

    • @lakshmimarimuthu4934
      @lakshmimarimuthu4934 Рік тому

      Intha vasanth petha pullaya vachu video pottu famous aanan ipo aduthavangala vachu video potu samparikiran avanoda kolanthaiku udambu sari illama erunthapa kooda test result vachu video pondati mayangi viluntha video ithuku ellarum comments vera chai onna pondatiya vachu video illana pullaya vachu video urupadiya ethum pannama content itha pakara nammatha muttal mothalla intha video ku comments subscribe pandratha vittale pothum ithunga aatam adangirum

  • @Kowsibala2020
    @Kowsibala2020 Рік тому +32

    Apo vasanth bro pannadhu lan kuda content dhana....Ada pavingala na edhulan unmai nu ninachi thodandhu pathutu irukan 🤦🤦

    • @tamilselvir2550
      @tamilselvir2550 Рік тому +5

      Yellamey content. Fun than. Endha Divya than epa thevai ellama interview koduthutu eruku

    • @kalass6278
      @kalass6278 Рік тому +12

      Vasanth pandrathellam innuma neenga unmanu ninaikuringa. Yellamey scripted than 😏

    • @god-hn7bs
      @god-hn7bs Рік тому

      Antha thevidiya pasanga Panam samparika nammala muttal akkuranga

    • @Selvi-cv4sn
      @Selvi-cv4sn Рік тому

      வசந்து ரெயின்சன் ஆரஞ்சுமிட்டாய் இவர்கள் தலமையில்தான் திருமணம் நடந்துச்சி.நல்லசப்கிரைபரை நம்பவச்சி நல்ல ஏமாத்துறானுக இதலாம் ஒருபொழப்பு தூக்குபோட்டுசாகலாம்

    • @Sangeetha859
      @Sangeetha859 Рік тому +6

      ​@@kalass6278aama pa Avan pondati kuda sanda nu video pottu kasu sambathichan chii

  • @gayathriaiswarya
    @gayathriaiswarya Рік тому +34

    Solvathellam unmai ~new version 2.0😅😂😂😂

  • @Ilakiyaoreo
    @Ilakiyaoreo 7 місяців тому +2

    Shakeela ma rocked divya shocked 😂

  • @BhagavthiT-nh6wo
    @BhagavthiT-nh6wo Рік тому +19

    இவளை மனநிலை மருத்துவ மனையில் சேருங்கள் ப்ளீஸ்

  • @Screenn_Scenee
    @Screenn_Scenee Рік тому +22

    Shakeela mam recently addicted❤.... Yaarellam shakila mam vanitha akka va interview edukanum asapaduringa😅😅

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 Рік тому

      ஷகிலா மானம் மரியாதை எல்லாம் அவ கிழிச்சு தொங்க தொங்க விட்ருவா வனிதா லட்சுமி ராமகிருஷ்ணன் மாட்டிகிட்டு முழிச்ச அங்குள்ள 😅😂

  • @GOPALASHA-h4i
    @GOPALASHA-h4i Рік тому +2

    Shakeela Amma mind voice EPPUDI VANTHU SIKKIRUKKA PAATHTHIYA PA 😇🤣🤣🤣

  • @prajan8197
    @prajan8197 Рік тому +34

    இது பைதியமா இல்லை நாம பைதியமா முடியல சாமி 😂😁🤣🤣😂😁🤣🤦🤦🤭🤦🤦🤦

  • @jeniferjosh1109
    @jeniferjosh1109 Рік тому +90

    💁 1) Hotels il Pathiram Kaluvina 8000/- (to) 10000/- tharuvanga.💁
    💁🏼‍♀️ 2) Office il & Hospitals il House Keeping Job ku 10000/- (to) 12000/- tharuvanga.🤷
    Eanna Work pannurathu nu kakuringa. 🤦
    Nama "Manathoda Vazalam." Eathuku "Ambalanga kuda" poringa. "Namaku Manam" Vendama. 🤦

    • @pradikshamanish6238
      @pradikshamanish6238 Рік тому +3

      Athukulam udamba valichu velai parkanumla atha ippdi pora loose

  • @VaitheswariVaitheswari-t7g
    @VaitheswariVaitheswari-t7g Рік тому +94

    ஆபாசங்கள் பற்றி நீ பேசாத ஷகிலா நீ முதலில் ஒழுக்கமா இருந்தியா சினிமா என்ற பேர்ல நீயும் அப்படித்தானே பண்ண

    • @Pattukumar-vx7bp
      @Pattukumar-vx7bp Рік тому

      Correct

    • @rejesh8870
      @rejesh8870 Рік тому

      Correctaa sonninga👏

    • @priyarahul6517
      @priyarahul6517 Рік тому +1

      Yes divya better

    • @abarnac3705
      @abarnac3705 Рік тому +10

      She acted in sex movies that's is her field of choice due to her family situation. But Divya spoiled her life by herself for no reason just for fame...there is a difference. Shakila mam didn't create this much nuisance among public...Divya is fooling us...

    • @VaitheswariVaitheswari-t7g
      @VaitheswariVaitheswari-t7g Рік тому

      @@priyarahul6517 எஸ் டிவியாபாரம்

  • @Pragathi1101
    @Pragathi1101 10 місяців тому

    Reals la paathutu vanthu you tube la paakaravanga oru like podunga frs ☺️

  • @nothing46462
    @nothing46462 Рік тому +13

    Shakeela mummy ku oru hats off

  • @SugunaKanish-yf5fi
    @SugunaKanish-yf5fi Рік тому +25

    Vasanth a kupdunga madam avandha yellathukum karanam

  • @enjoytaza454
    @enjoytaza454 Рік тому +266

    15:52 Shakeela mam vera mari thug life ✨🤍
    Love you lots Shakeela ma💕

  • @user-muthamil
    @user-muthamil Рік тому +58

    கடல். நீரும். உப்புதான். கண்ணீரும். உப்புதான்..!இந்த . கண்டரா ஒழியை. பார்த்தது. என் தப்புதான்

  • @estheresther1834
    @estheresther1834 Рік тому +61

    அப்ரம் epdi antha vasanth 5பவுன் la chain போட்டாரு.....எல்லாத்துக்கும் Karanam vasanth

    • @Abijesus986
      @Abijesus986 Рік тому +9

      Ellamey pakka script... Jewels podra mathri potu publicity thedikurathu.. And more views

    • @reniva6578
      @reniva6578 Рік тому +1

      Yes

    • @umavadhichennai9754
      @umavadhichennai9754 Рік тому +7

      Vasanth panathuku thivya va use pannitu vedio poodaranga..

    • @Abijesus986
      @Abijesus986 Рік тому +2

      @@umavadhichennai9754 yes sister

    • @chitram6331
      @chitram6331 Рік тому +9

      Vasantha adicha sariagum

  • @aarthiezhil2603
    @aarthiezhil2603 Рік тому +6

    Idhanga sema content with shaki mam 😂😂😂😂

  • @s.jeevitha0456
    @s.jeevitha0456 Рік тому +34

    24:48 vera level🤣

  • @therthalrani1288
    @therthalrani1288 Рік тому +226

    இருவரும் நடிக்கிறார்கள் நம்மதான் முட்டாள்

  • @s.jegan1977
    @s.jegan1977 Рік тому +144

    இந்த நேர்காணல் காசுக்காகவும் கண்டன்டுக்காகவும் தானே