திரு கங்கை அமரன் அவர்களின் சிறப்புமிகு கலகலப்பான பேட்டி அருமை எப்போதுமே திரு பாண்டேவுக்கு ஒரு தனி ஸ்டில் (அடைமழையில் உப்பு பையை நினையாமல் எடுத்துவருவது) அட்டகாசமான அசத்தலான நேர்காணல் நன்றிகள் சாணக்கியா
என்ன ஒரு அற்புதமான ஆன்மா. பல வருடங்களுக்கு முன் நாட்டரசன் கோட்டை ஊர்த் திருவிழாவில் ஐயாவின் கச்சேரியை நேரில் பார்க்கும் மற்றும் கேட்கும் பேறு பெற்றேன். அன்று பார்த்த அதே கங்கை அமரன் ஐயா! நரை முடி தவிர எதுவும் மாறவில்லை. சகோதரர் ரங்கராஜன் அவர்களின் ஆகச் சிறந்த நிகழ்ச்சி. மிக்க நன்றி! உளமார்ந்த நன்றி கங்கை அமரன் ஐயா! வாழிய வாழிய வாழியவே! ஞாபகத்திறன் அபாரம் என்ற சொல்லை எல்லாம் கடந்தது. 🙏🙏🙏🙏🙏🙏
ஓ.... என் தமிழினமே உன் பெருமையே பெருமை.... . ஒரு சுத்த தமிழ் சத்திரியனாக (புலித்தேவர் வழியில் வந்த) சொல்லுகிறேன் . வந்தேரிகள், நம்மையும் நம் பெருமையையும் சிறுமைப்படுத்துவார்கள் . அதை பெரிதுபடுத்தவேண்டாம் எங்கள் அன்பு சகோதரரே. உங்கள் தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன்
அருமையான பேட்டி தத்துரூபமாக இயல்பாக திரு கங்கை அமரன் சிறப்பு , மகிழ்ச்சி . அந்தந்த நபர்களுக்கு ஏற்றவாறு கேட்பது என்பது ஒரு நாகரீக கலை சிறப்பாக அருமையாக பேட்டி கண்ட திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் 👌👍🙏
ஒரு நேர்காணல் முழுவதும்.. பாண்டே அவர்களிடம்.. அதிசயம் ஆச்சர்யம்.. ஆனந்தம் இவை அனைத்து முக பாவங்களையும் பார்த்தேன்...!! இந்த பெருமை இளையராஜா அவர்கள் குடும்பத்திற்கே சேரும்!!! எந்தவொரு நேர்காணளிலும் இவ்வளவு சிரித்த முகமாக பாண்டேவை பார்த்ததில்லை...! வாழ்த்துகள் பாண்டே சார்!!!
அன்னக்கிளி ரிலீஸ். திருப்பூர் உஷா தியேட்டரில் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்து நண்பர்களு டன் பாடல்கள்- இசையைப் பற்றி இரவு அமர்ந்து விவாதம்.நான் மதுரைக்காரன் என்பதால் ஆதரித்து பேசுகிறேன் என நக்கல். ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு படத்தை தூக்கிவிட்டார்கள். இதே நான் நிலை தான் கோவை இருதயா தியேட்டரிலும். என்னை பார்ப்பவர்கள் அத்தனை நண்பர் களும் படு நக்கல் செய்தனர். " டண்டணக்கா இசை" என்று. நான் சவால் விட்டேன். வெகு சீக்கிரம் பாருங்கடா என்று. ஒரு 10 நாட்களில் குமுதம்- விகடன் போன்றவற்றில் ஆஹா..ஓஹோ எனப்புகழ்ந்து 70/100 மார்க் போட்டாபின் பார்க்க வேண்டுமே. மீண்டும் அதே தியேட்டர்களில் ரீலீஸ்...என்ன ஆச்சு ? என்ன ஆச்சாவா ? திருப்பூரில் 175 நாள் தாண்டி...கோவை இருதயாவில் 365 நாள் தாண்டி...தமிழகம் பூரா வும் இதேபோல். என்னை நக்கல் செய்தவனுக எல்லாம் தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்கிறா னுக. அன்னக்கிளி இளையராஜா மன்றம்னு எங்க ஏரியாவில் முன்பு நக்கல் செய்தவன் ஆரம்பித்தான். எனக்கு எப்படி இருந்திருக்கும். எனக்கே இப்படீனா...அரிதிலும் அரிதாக..இறைவன் கருணை- யால் வராத மாமணிபோல கிடைத்த முதல் படமே எடுத்த எடுப் பில் ..ஊத்திக்கிச்சு... போனிஆகல. ஃபெய்லியர்னா இளையராஜா சகோதரர்களுக்கு எப்படி இருந்தி ருக்கும்? திரை உலகம் சாமானிய பட்டதா ? ( சொறி தி.க வால்தான் இளையராஜா முன்னுக்கு வந்தார் னு பீத்தின ..ஈ தின்னி பன்னிகள் அப்போ எங்கே போனானுக). அதன்பின் 10 நாள் சஸ்பென்ஸ் காலம் அவர்களை எப்படி பாடு படுத்தி இருக்கும் ? .அதன்பின் அன்னக்கிளி ரேக்ளா குதிரை போல ஓடிய ஓட்டம்...(கண்களில் நீர் ...) இதுதாண்டா...இறைவன் என்பது...தலைவிதி..எழுத்து... பூர்வ புண்ணியம்...பெற்றோர் களின் ஆசி என்பது.. இதெல்லாம் இந்த கேடுகெட்ட ஈத்தரை பன்னி ஆபாச அலங்கோல அரசியல் செய்யும் சொறிநாய்களுக்கு ஒரு மயிரும் தெரியாது. மக்களை முட்டாள்கள் ஆக்க மட்டுமே தெரி யும்.
மாற்று உடை கூட இல்லாமல் வாழ்ந்து மடிந்த சுத்தமான பொதுவுடைமை போராளி ஐயா ஜீவானந்தம்...நம்பூதிரி பாடு போன்ற தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் எதுவுமே சேர்த்து கொள்ளாத சுத்தமான ஏழை பங்காளர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் ஐயா பாவலர் வரதராஜனாரும் அவரின் சகோதரர்களும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் இன்று இசைஞானிக்கு எதிராக ஊளையிடும் கூட்டங்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டிகளிலெல்லாம் இரவு பகல் என்றும் பாராமல் எந்த ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் அயராது உழைத்த ஐயா பாவலர் வரதராஜனரோடு பயணித்தது ஐயா இசைஞானியும் அவர் தம் சகோதரர் ஆகிய ஐயா கங்கை அமரன் என்பதை அந்த ஓநாய்களுக்கு புரிய வேண்டும்... அவர்களும் அவர்கள் பல்லக்கு தூக்கும் தலைமைக்கும் ஐயா இசைஞானிக்கு இந்திய அரசியல் மட்டுமல்லாமல் தமிழக அரசியலின் சரித்திரமும் அதன் உண்மையான நேர்மையான போராளிகள் யார் யார் என்பதும் இசைஞானிக்கு நேர்மையான தலைவரை சுட்டி காட்ட அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என்பதும்
அந்த கால நிகழ்வுகளை சுவாரசியமாக சொல்லும் மிகச் சிலரில் திரு.கங்கைஅமரன் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
நாடி...நரம்பு ரத்தம் அனைத்திலும்.... இசை தாய் எனும் கங்கை ஓய்வின்றி... உலகம் எங்கும் ஓளித்து ஜொலிகிறது....அற்புதம் பாராட்ட வார்த்தை இல்லை.... தமிழ் தாய் அளித்த இசை பொக்கிஷங்கள்👌👌👌👌👌👍
எப்படிப்பட்ட இசைவரலாறுக்கு சொந்தக்காரர்கள்.வணங்குகிறேன் அமரன் ஜி.இறைவனின் இசைக்கொடை ஐயா நீங்கள்.தமிழின் வைரக்கிரீடம்.கோடிகொடுத்தாலும் பாண்டே சார் இப்படி ஒரு பேட்டி அமையாது.சூப்பர்
நம் கலாச்சாரத்தின் அடையாளம்..திரு இளையராஜா அண்ணன் அவர்களின் குடும்பம்.. இறைவன் அருளால் உழைத்து உலகை வென்றவர்.. யாருக்கும் பல தலைமுறையாக அடிமையாக இல்லாத நேர்மையானவர்..தேசபக்தர் அவர்..போற்றி வணங்குகிறோம்
பாடல் எழுதியவருக்கு கூட சிறிது காலம் கழித்து பாடலின் வரிகள் நினைவிருக்காது ஆனால் மற்றவர்கள் எழுதிய பாடல் வரிகளை கூட இவளவு அழகாக பாடுவது ஆச்சரியம் தான்.
அனைத்து மக்கள் மனதில் வாழ்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தேசப்பற்று மிக்க மனிதர் மாமனிதன் இளையராஜா கங்கை அமரன் பணி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் அண்ணா தேசப்பற்று மிக்க மனிதர் பாண்டே சார் தேச பக்தி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே
அபாரமா நினைவாற்றல் . இறைவனுக்கும், ராஜ சகோதரர்களுக்கும், இதை எளிமையாக ரசிகர்களுக்கு கொண்டுவந்த பாண்டே , சாணக்கிய டி வி மலும் மலும் வளர இறைவனை பிரார்த்திகிறேன் !. இது ஒரு தங்க புதையல் .
கண்ணதாசன் அவர்களின் வராலற்றில் அமரனை தவிர்க்க இயலாது இளைய ராஜாவின் வரலாற்றில் அமரனை தவிர்க்க இயலாது தனக்கென தனி வரலாற்றை படைத்த பன்முக திறமை கொண்ட அமரனை தவிர்த்து தமிழ் திரைக்கும் வரலாற்றை எழுத முடியாத ஆளுமைகள்
ஒரு நாள் ஒரு பொழுதாவது புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரை பற்றி ஒரு பாடலாவது எழதி இருப்பான இவனுக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம் பூணூல் போடாத பட்டியலின பார்ப்பான் என்ற நினைப்பு இவனுக்கு
மாபெரும் அரசியல்வாதிகள், ஆளுமைகள் இவர்களை தனித்துவமாக, நிலைகுலையச் செய்து கேள்விகேட்டு பேட்டி எடுத்துப் பழக்கப்பட்ட திரு.பாண்டே அவர்கள்! இசைக்காவியம் திரு.கங்கைஅமரன் அவர்களிடம் அமைதியாக, எளிமையாக இருந்த விதம் வியப்பு! ஆனால் உண்மை. ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க! வாழ்க வையகம்.வந்தே மாதரம்.
@@sag3931 ஒரு நல்ல விஷயத்தை கூட ரசிச்சு ஆனந்த பட முடியாத உங்களை எல்லாம் பார்த்தால் ஐயோ பாவம்.. காலம் பூராவும் இப்படி வெறுப்பை கக்கியே சாகனும்ன்னு இருக்கீங்களே ன்னு பரிதாபம் தான் வருது.. ஆண்டவன் நினைச்சா கூட உங்களை சந்தோசமா வைக்க முடியாது போல.. 🤔🤔 😏😏 எல்லாத்துலயும் குறை கண்டு பிடிச்சு வாழ்கை பூரா வெந்துகிட்டு இருங்க.. 🤮🤮😒😒
@@gopalkrishnan4543 thanks for your care about me, why you not reply answer for my question, that's I raised, why pandey doesn't care about ilayaraja sir life style, past 2 or 3 years , did he give invitation for his last celebration to mr ilayaraja sir ,How nowadays Bhiar pandey was care and feeling about my darvind model ilayaraja sir lifestyle, so I know who is poisoned fellow for my country , ho used a caste and religion as tools , to get vote..
@@gopalkrishnan4543 I know , whom you are, in this generation your Aryan FC worthiness communities must lay down on SC communities only , so worthless and mindless Aryan FC communities must wash our dravind SC communities.. SO you not having capability to speak in front me , because I am a Darvind FC communities to run Tamil nadu temple's..
Excellent sir koodi namaskaaram thangal Annan Paavalar Aanavukku.... Wat amazing Pazhurukkum pazhamirrukkum .....wow wat a simple and effective strong wordings.....great.......
இசைஞானி இளையராஜா மற்றும் கங்கைஅமரன் அவர்கள் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
சரிங்க சகோதரர் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இளையராஜாவும் அனிருத்தும் ஒன்று என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அப்போது எப்படி அம்பேத்கருடன் மோடியை எவ்வாறு ஒப்பிட்டுப் பேசலாம் உங்களுடைய கருத்தை நீங்களே கூறுங்கள் சகோதரரே
@@shanthiarchitecturalsolutions அனிருத் சிலம்பரசன் பிப் பாடல் பாடினார்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் இசைமேதை அனிருத் என்கிற சிறிய பையனை சேர்த்துப் பேச முடியாது
@@laddu756 அப்போது அவ்வளவு படிப்பு படித்த அம்பேத்கருடன் மோடியை சேர்த்து பேசலாம் அப்போ மோடியும் அம்பேத்கரும் ஒப்பிட்டு பேசுவது சரி என்றால் அனிருத்தும் இளையராஜா ஒன்று தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை தன் நாட்டுக்காக படித்து பாராளுமன்றங்களில் நரியாக பேசிவந்த அம்பேத்கர் பெருசா ஈழநாட்டை வைத்திருக்கும் மோடி பெருசா இதை ஒப்பிட்டுப் பேசுவது மிகப் பெரிய தவறு இளையராஜா இளையராஜா ரசிகர்களுக்கு நிலையில் சப்போர்ட் பண்ணி பேசாதீங்க நாயமா தான் பேசணும் சகோதரரே
@@shanthiarchitecturalsolutions ஈழ நாட்டை பற்றி பேசாதீர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் அரசாங்கம் அப்பொழுது தமிழகத்தை சேர்ந்த திமுக அரசாங்கமும் கூட்டணியிலிருந்து இதை நீங்கள் மறுக்க வேண்டாம் இதை மறந்தால் ஈழ நாட்டை பற்றி பேசாதீர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் அரசாங்கம் அப்பொழுது தமிழகத்தை சேர்ந்த திமுக அரசாங்கமும் கூட்டணியில் இருந்தது இதை நீங்கள் மறுக்க வேண்டாம் இதை மறந்தால் துரோகம்
ஒரு கலைஞனை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாண்டு இருக்கிறார் பாண்டே சபாஷ். இப்ப தான் வேறு சேனலில் மட்டமான கேள்வி கேட்ட பேட்டியை பார்த்து கண்டித்து கமன்ட் செய்து விட்டு வந்தேன். கேள்வி கேட்கிறவன்லாம் பாண்டே ஆக முடியாது. இந்த மகா கலைஞனை சங்கடபடித்தினது நமக்கு கஷ்டமாக இருக்கிறது.இவரும் இளையராஜா அவர்களும் நீடூடி வாழ வேண்டும் 🙏
*Excellent interview Mr Panday Ji, as ever.* 🙏🙏🙏 *Now to கங்கை அமரன் ஸார், வணக்கம். I am addressing my comments to you, because it's music related. Halfway in the interview, you referred to a Seerrazi Govindarajan Sir's song sung for Nehru demise, penned by Kaviarasar. I heard the tune and immediately thought of the song.* _இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா_ *sung by PS Amma. Excellent correlation. Isn't it?* Thank You. 🙏
தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த இளையராஜா சகோதரர்களை ஜாதியை சொல்லி திட்டி கேவலப்படுத்துவது தான் இவர்கள் திராவிடம். இதுதான் பெரியார் மண். உணர்ச்சிபூர்வ மாக பேட்டியிடுத்த பாண்டே சார் அவர்களுக்கு நன்றி
@@vaspriyan கரெக்ட் ப்ரோ அந்த நெறியாளர் ஆரம்பிக்கும்போதே நீங்கதான் இளைய ராஜாவுக்கு மோடி அம்பேத்கார் ஒப்பீடு எழுதிக்கொடுதீர்களா என்று கிண்டலாக கேட்டார் வாங்கி கட்டி கொண்டார்
Mr Gangai Amaran’s memory is amazing. Perhaps it is time he wrote a book about his family’s musical journey, if he has not done so already. வெகுவாகப் போற்றிப் பாராட்டப்படவேண்டய சிறந்த நேர்காணல்.
திரு.கங்கை அமரன் நினைவிற்கு: நான் உங்கள் வயது. எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி இசை நிகழ்ச்சியின் போது (1965-66 சமய த்தில்) உங்களின் நிகழ்ச்சி கண்- டேன்.மேடையில் கருவிகளை வைத்துவிட்டு எதிரில் உள்ள ஓட்ட லில் டிஃபன் சாப்பிட உங்களை அழைத்துச் சென்றார்கள். நாங்கள் உள்ளூர் கட்சிக்காரர்களுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் மேடையின் மீது ஓரத்தில் அமர்ந்- தேன். அப்போது திரை இசையில் " பாங்கோஸ்" மிகவும் பிரபலம். என்றாவது ஒருநாள் பாங்கோஸை தட்டிப் பார்க்க ஆசை. ( குமரிப்பெண்ணின் உள்ளத்திலே- பேசுவது கிளியா- ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்.. போன்ற ஃபேமஸ் பாடல்கள்... தாழம்பூ படத்தில் பின்னணி இசை யில் பாங்கோஸ் மிகச்சிறப்பு) அதனால் மேடையில் இருந்த பாங்கோஸை இரண்டு தட்டு தட்டி பார்த்து மிக சந்தோஷம் அடைந் தேன். உங்களின் பாட்டு புத்தகம் விற்பார்கள். வாங்கி ...இன்னும் வைத்திருக்கிறேன். அதில் ஒரு பாட்டு..அந்த சமயம் அரசு குடும்ப கட்டுப்பாடு தீவிரம் காட்டிய சமயம். அதை வைத்து ஹிந்தி ஃபேமஸ் பாடலான " ரூப் தேரா மஸ்தானா" மெட்டில் நீங்கள் போட்டு பாடியது. " லூப் தர்றான் சர்தானா ! மாட்டலைனா விட்றானா! நாளைய வாழ்வு வீணா போகுதே! ஒன்றுக்கு மேலே ..இன்றைக்கு வேண்டாம்.... ரெண்டுக்கு மேலே என்றைக்கும் வேண்டாம்.. என்று உரைத்து நரம்பை அறுத்- தானே. ஏ.ஏ .ஏ ! (லூப் தர்றான்) -----/இன்னோரு பாடல்-/// பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்...மெட்டு.. " பாரப்பா நெடுஞ்செழியா ஆஆ! காங்கிரஸாம்..காங்கிரஸாம்.. பேரப்பா பெரியதப்பா ஆஆ ! உள்ளதெல்லாம் சிறியதப்பா !(பார) ஆடு மெய்க்கும் மனிதரெல்லாம் அமைச்சர்களாய் இருக்குதப்பா... --நினைவில் நின்றவை-
what a great journey.. we can go on hearing each and every words of him without boring. love to hear all he talks. what a family. anybody who worship their mother never go down. their mother's blessing was bestowed on each and every members of their family. HATS OFF TO GANGAI AMARAN AND ILLYA RAJA
Thank you Mr. Pandey for the wonderful peaceful interview. I couldn't digest the way the jurnolist guy called Abishek intervened him in the name of interview. The jurno just wanted to screw him because Sri.Amaran Sir and his brothers are adherent supporters of Hindus, Hinduism and BJP. This cool interview made my day! What a man these brothers are. I would like to meet him and talk to him once in my life. கோடானு கோடி நமஸ்காரங்கள் to both the musician brothers! Again thanks a ton for an excellent interview! You taught the jurno world that "how to interview a genius".
என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா வெறியன் என்றும் ஜெய் 😍
ஆண்டவனுடைய படைப்பில் உலகம் முழுக்க மனித குலம் ஒன்றே அதிலும் ஆண்டவன் ஏறிட்டு பார்க்க முடியாத உச்சகட்ட நிலையில ஷாட்ஸாத் இறைவனுடைய மறு வடிவங்களாக திகழ்ந்த திகழும் பாவலர் மாமேதைகள் இளைய ராஜா சுவாமி கங்கை அமரன் சுவாமி ஆகியோருடன் உலக மக்கள் ஒன்று சேர வேண்டிய முக்கியமான காலம் பாண்டே சுவாமி அண்ணாமலை சுவாமி விரைவில் சமூகம் காப்பீர்களாக சுவாமி தாங்கள் நால்வரும் வருவீர்களாக அடியேனின் அருள்வெளி சிவபெருமாள் (சித்தர்) குடில் திறப்பு விழாவுக்காக தலைமை முன்னிலை குத்து விளக்கேற்றி நடத்திடுவீர் விலாசம் சித்தர் குடில் சுருளியாறு மின்நிலைய ரோடு லோயர்கேம்ப் அஞ்சல் உத்தமபாளையம் தாலுகா தேனி மாவட்டம்.
திரு கங்கை அமரன் அவர்களின் சிறப்புமிகு கலகலப்பான பேட்டி அருமை
எப்போதுமே திரு பாண்டேவுக்கு ஒரு தனி ஸ்டில் (அடைமழையில் உப்பு பையை நினையாமல் எடுத்துவருவது)
அட்டகாசமான அசத்தலான நேர்காணல் நன்றிகள் சாணக்கியா
என்ன ஒரு அற்புதமான ஆன்மா. பல வருடங்களுக்கு முன் நாட்டரசன் கோட்டை ஊர்த் திருவிழாவில் ஐயாவின் கச்சேரியை நேரில் பார்க்கும் மற்றும் கேட்கும் பேறு பெற்றேன். அன்று பார்த்த அதே கங்கை அமரன் ஐயா! நரை முடி தவிர எதுவும் மாறவில்லை. சகோதரர் ரங்கராஜன் அவர்களின் ஆகச் சிறந்த நிகழ்ச்சி. மிக்க நன்றி! உளமார்ந்த நன்றி கங்கை அமரன் ஐயா! வாழிய வாழிய வாழியவே! ஞாபகத்திறன் அபாரம் என்ற சொல்லை எல்லாம் கடந்தது. 🙏🙏🙏🙏🙏🙏
ஓ.... என் தமிழினமே உன் பெருமையே பெருமை.... . ஒரு சுத்த தமிழ் சத்திரியனாக (புலித்தேவர் வழியில் வந்த) சொல்லுகிறேன் . வந்தேரிகள், நம்மையும் நம் பெருமையையும் சிறுமைப்படுத்துவார்கள் . அதை பெரிதுபடுத்தவேண்டாம் எங்கள் அன்பு சகோதரரே. உங்கள் தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன்
அருமையான பேட்டி தத்துரூபமாக இயல்பாக திரு கங்கை அமரன் சிறப்பு , மகிழ்ச்சி . அந்தந்த நபர்களுக்கு ஏற்றவாறு கேட்பது என்பது ஒரு நாகரீக கலை சிறப்பாக அருமையாக பேட்டி கண்ட திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் 👌👍🙏
அருமையான பதிவு நன்றி சகோதரர் பாண்டே 👌🙏🙏
rdccrccvfccfcecfffch
hcnjbb
...vmjn
..mmmmv
bnnvvjmmm
cffrcdffcrffvxvvcv
ஒரு நேர்காணல் முழுவதும்.. பாண்டே அவர்களிடம்.. அதிசயம் ஆச்சர்யம்.. ஆனந்தம் இவை அனைத்து முக பாவங்களையும் பார்த்தேன்...!!
இந்த பெருமை இளையராஜா அவர்கள் குடும்பத்திற்கே சேரும்!!!
எந்தவொரு நேர்காணளிலும் இவ்வளவு சிரித்த முகமாக பாண்டேவை பார்த்ததில்லை...! வாழ்த்துகள் பாண்டே சார்!!!
பாண்டே ஜாதி வெறி கொண்டவன்
சரியான கமென்ட்
🎉1❤
Pandey sir Super interview. Ungalukum, Engalukum oru Relaxing programa eruku...
அன்னக்கிளி ரிலீஸ். திருப்பூர்
உஷா தியேட்டரில் முதல் காட்சி
பார்த்துவிட்டு வந்து நண்பர்களு
டன் பாடல்கள்- இசையைப் பற்றி
இரவு அமர்ந்து விவாதம்.நான்
மதுரைக்காரன் என்பதால் ஆதரித்து பேசுகிறேன் என நக்கல்.
ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு
படத்தை தூக்கிவிட்டார்கள். இதே
நான் நிலை தான் கோவை இருதயா தியேட்டரிலும். என்னை
பார்ப்பவர்கள் அத்தனை நண்பர்
களும் படு நக்கல் செய்தனர்.
" டண்டணக்கா இசை" என்று.
நான் சவால் விட்டேன். வெகு
சீக்கிரம் பாருங்கடா என்று. ஒரு
10 நாட்களில் குமுதம்- விகடன்
போன்றவற்றில் ஆஹா..ஓஹோ
எனப்புகழ்ந்து 70/100 மார்க்
போட்டாபின் பார்க்க வேண்டுமே.
மீண்டும் அதே தியேட்டர்களில்
ரீலீஸ்...என்ன ஆச்சு ? என்ன ஆச்சாவா ? திருப்பூரில் 175 நாள்
தாண்டி...கோவை இருதயாவில்
365 நாள் தாண்டி...தமிழகம் பூரா
வும் இதேபோல். என்னை நக்கல்
செய்தவனுக எல்லாம் தியேட்டர்
வாசலில் கால் கடுக்க நிற்கிறா
னுக. அன்னக்கிளி இளையராஜா
மன்றம்னு எங்க ஏரியாவில் முன்பு
நக்கல் செய்தவன் ஆரம்பித்தான்.
எனக்கு எப்படி இருந்திருக்கும்.
எனக்கே இப்படீனா...அரிதிலும்
அரிதாக..இறைவன் கருணை-
யால் வராத மாமணிபோல கிடைத்த முதல் படமே எடுத்த எடுப்
பில் ..ஊத்திக்கிச்சு... போனிஆகல.
ஃபெய்லியர்னா இளையராஜா
சகோதரர்களுக்கு எப்படி இருந்தி
ருக்கும்? திரை உலகம் சாமானிய
பட்டதா ? ( சொறி தி.க வால்தான்
இளையராஜா முன்னுக்கு வந்தார்
னு பீத்தின ..ஈ தின்னி பன்னிகள்
அப்போ எங்கே போனானுக).
அதன்பின் 10 நாள் சஸ்பென்ஸ்
காலம் அவர்களை எப்படி பாடு
படுத்தி இருக்கும் ? .அதன்பின்
அன்னக்கிளி ரேக்ளா குதிரை
போல ஓடிய ஓட்டம்...(கண்களில்
நீர் ...) இதுதாண்டா...இறைவன்
என்பது...தலைவிதி..எழுத்து...
பூர்வ புண்ணியம்...பெற்றோர்
களின் ஆசி என்பது.. இதெல்லாம்
இந்த கேடுகெட்ட ஈத்தரை பன்னி
ஆபாச அலங்கோல அரசியல்
செய்யும் சொறிநாய்களுக்கு
ஒரு மயிரும் தெரியாது. மக்களை
முட்டாள்கள் ஆக்க மட்டுமே தெரி
யும்.
சரியாக சொன்னீங்க திரு சிவாஜி அவர்களே .
4 nalla pattu potta avan onnum kadavul illa da
துல்லியமான வார்த்தைகள்.சிறந்த செருப்படி.
நெறியாளர், ரசிகனாக மாறிய ஒரு நேர்காணல்!!! செம பாண்டே சார்...!
மிக அருமையான பேட்டி.... அனைத்து பாடல்களும் அருமை அமர் சார்
ஒரே போர்
@@anvernizer4687 ஏன் நீ ஒரு போரடிக்காத பாடல் ஒன்று எழுதிக் காண்பியேன்
பேட்டி எடுப்பவர் எப்படி கேள்விகளை கேட்பாறோ அப்படி பேட்டி அளிப்பவரும் பதில் சொல்வார். என்ன ஒரு இனிமையான உரையாடல்.👌👌👌👌🙏
எல்ல செட்டப் தானேடா
கேள்வியின் நாயகனை வாயடைத்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும். ரசிகனாய் இருந்து ரசித்து சிரித்து அனுபவித்த பாண்டே ஜி க்கும் வாழ்த்துகள்.
மாற்று உடை கூட இல்லாமல் வாழ்ந்து மடிந்த சுத்தமான பொதுவுடைமை போராளி ஐயா ஜீவானந்தம்...நம்பூதிரி பாடு போன்ற தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் எதுவுமே சேர்த்து கொள்ளாத சுத்தமான ஏழை பங்காளர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் ஐயா பாவலர் வரதராஜனாரும் அவரின் சகோதரர்களும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் இன்று இசைஞானிக்கு எதிராக ஊளையிடும் கூட்டங்கள்
கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டிகளிலெல்லாம் இரவு பகல் என்றும் பாராமல் எந்த ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் அயராது உழைத்த ஐயா பாவலர் வரதராஜனரோடு பயணித்தது ஐயா இசைஞானியும் அவர் தம் சகோதரர் ஆகிய ஐயா கங்கை அமரன் என்பதை அந்த ஓநாய்களுக்கு புரிய வேண்டும்...
அவர்களும் அவர்கள் பல்லக்கு தூக்கும் தலைமைக்கும் ஐயா இசைஞானிக்கு இந்திய அரசியல் மட்டுமல்லாமல் தமிழக அரசியலின் சரித்திரமும் அதன் உண்மையான நேர்மையான போராளிகள் யார் யார் என்பதும் இசைஞானிக்கு நேர்மையான தலைவரை சுட்டி காட்ட அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என்பதும்
WELL DONE
தமிழர்கள் கொண்டாட வேண்டிய அருமையான குடும்பம் ! என்ன யதார்த்தமான பேச்சு ! என்ன குரல், ஞாபகம் ! இங்கிவனை பெற என்ன தவம் செய்தோம் !
அந்த கால நிகழ்வுகளை சுவாரசியமாக சொல்லும் மிகச் சிலரில் திரு.கங்கைஅமரன் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
பீதாதிக்கிரியா திக்குரு திக்குரு
நாடி...நரம்பு ரத்தம் அனைத்திலும்.... இசை தாய் எனும் கங்கை ஓய்வின்றி... உலகம் எங்கும் ஓளித்து ஜொலிகிறது....அற்புதம் பாராட்ட வார்த்தை இல்லை.... தமிழ் தாய் அளித்த இசை பொக்கிஷங்கள்👌👌👌👌👌👍
டேய் டேய் ஏண்ட இப்படி பூளுவர
இசை குடும்பம் என்பதைவிட இசையை குடித்து வளர்ந்த குடும்பம் என்பதே சரி.. நாம் அவர்களின் இசையை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
ஒரு கலைஞன் மனம் திறந்து எதார்த்தமான பேசுவது நன்றாக உள்ளது.
எப்படிப்பட்ட இசைவரலாறுக்கு சொந்தக்காரர்கள்.வணங்குகிறேன் அமரன் ஜி.இறைவனின் இசைக்கொடை ஐயா நீங்கள்.தமிழின் வைரக்கிரீடம்.கோடிகொடுத்தாலும் பாண்டே சார் இப்படி ஒரு பேட்டி அமையாது.சூப்பர்
கங்கை அமரன் திமிர் பிடத்தவன்
@@anvernizer4687 உணக்குத் திமிரே இருக்காதோ?
@@anvernizer4687 நேர்மையை இருப்பவர்கள் இந்த உலகம் சொல்லும் திமிர் பிடித்தவன் என்று
Gandhi ji modi ji maari amaran ji..tamizhin vaira gireedam veraya?? Super
நம் கலாச்சாரத்தின் அடையாளம்..திரு இளையராஜா அண்ணன் அவர்களின் குடும்பம்.. இறைவன் அருளால் உழைத்து உலகை வென்றவர்.. யாருக்கும் பல தலைமுறையாக அடிமையாக இல்லாத நேர்மையானவர்..தேசபக்தர் அவர்..போற்றி வணங்குகிறோம்
🤣🤣🤣
2
@கழுவாநிதி திருட்டுரயில் எதுக்கும் ஒரு மனநல மருத்துவரை அனுகவும்
அண்ணனுக்கும் தம்பிக்கும் உயர்ஜாதி நினைப்பு
@@anvernizer4687 பொறாமையின் மொத்த உருவம் நீங்கள்
Awesome interview gangai amaran sir .... ( plz give interview to reputed channels like chankya )
என்ன ஒரு ஞாபகம்.. எளிமை.. அழகான பேட்டி..
இவர்களின் இசை இறைவனின் கொடை.அத்துடன் அயராத உழைப்பு.
வாழ்த்துக்கள் கங்கை அமரன் அவர்களுக்கு
Mutrilum unmai. Kathiresan
Pandey, Thanks for having such a good conversation with Gangai Amaran sir.
Pls try to have one with Ilayaraja sir too.
if the conversation is not good, Gangai will get emotional and attack the host.
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏amaran sir and pandey anna மிக்க நன்றி
பாடல் எழுதியவருக்கு கூட சிறிது காலம் கழித்து பாடலின் வரிகள் நினைவிருக்காது ஆனால் மற்றவர்கள் எழுதிய பாடல் வரிகளை கூட இவளவு அழகாக பாடுவது ஆச்சரியம் தான்.
நாகரீகம் தெரியாதவன் கங்கை அமரன்
இவர்களின் இசை இறைவனின் கொடை.அத்துடன் அயராத உழைப்பு, அட்டகாசமான அசத்தலான நேர்காணல் நன்றிகள் சாணக்கியா
Wat a great humanity u r .....u r really very down to earth ...real genius...no wrds to xplain ABT all ur skill sets
அனைத்து மக்கள் மனதில் வாழ்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தேசப்பற்று மிக்க மனிதர் மாமனிதன் இளையராஜா கங்கை அமரன் பணி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் அண்ணா தேசப்பற்று மிக்க மனிதர் பாண்டே சார் தேச பக்தி தொடர இறைவன் அருளால் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே
எதுக்கும் மனநல மருத்துவரை அனுகவும்
@@mo-do2rq அது உனக்குத்தான் தேவை.
அபாரமா நினைவாற்றல் . இறைவனுக்கும், ராஜ சகோதரர்களுக்கும், இதை எளிமையாக ரசிகர்களுக்கு கொண்டுவந்த பாண்டே , சாணக்கிய டி வி மலும் மலும் வளர இறைவனை பிரார்த்திகிறேன் !. இது ஒரு தங்க புதையல் .
கண்ணதாசன் அவர்களின் வராலற்றில் அமரனை தவிர்க்க இயலாது
இளைய ராஜாவின் வரலாற்றில் அமரனை தவிர்க்க இயலாது
தனக்கென தனி வரலாற்றை படைத்த பன்முக திறமை கொண்ட அமரனை தவிர்த்து தமிழ் திரைக்கும் வரலாற்றை எழுத முடியாத ஆளுமைகள்
Oh super super 👍👍👍
பிரமாதம் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க தோன்றுகின்றது. அருமையான பேட்டி
அபாரமான நினைவு திறன் சிரம் சாய்கிறேன்
அருமையான பகிர்வு
சிறப்பு... எப்போதும் ராஜா தான் இளையராஜா அவர்கள்
காலமெல்லாம் ஆராதிக்கப்பட வேண்டியவர்... நல்ல மனிதர்... கங்கை அமரன் சார் வாழ்க பல்லாண்டு...
ஒரு நாள் ஒரு பொழுதாவது புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரை பற்றி ஒரு பாடலாவது எழதி இருப்பான இவனுக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம் பூணூல் போடாத பட்டியலின பார்ப்பான் என்ற நினைப்பு இவனுக்கு
கர்வம் பிடித்தவன்
@@balasubramanianramasamy8172 உனது அழுக்கை அவர் மீது தெளிக்காதே
ராஜா சார் அமரன் சார் இவர்களை சங்கி என்றாலும் மங்கி என்றாலும் எங்கள் ஆசான்தான் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷாம்தான்!!
Ama shaam than. Pokkishaam. 😂
சுவையான கலந்துரையாடல்
அற்புதமான நேர்காணல்...🙏🙏
காங்கை சார் அருமை வாழ்க வளமுடன்
Pandeyji, one of the best interviews of yours... cheers
மாபெரும் அரசியல்வாதிகள்,
ஆளுமைகள் இவர்களை தனித்துவமாக, நிலைகுலையச் செய்து கேள்விகேட்டு பேட்டி எடுத்துப் பழக்கப்பட்ட திரு.பாண்டே அவர்கள்!
இசைக்காவியம் திரு.கங்கைஅமரன் அவர்களிடம்
அமைதியாக, எளிமையாக இருந்த
விதம் வியப்பு! ஆனால் உண்மை. ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க! வாழ்க வையகம்.வந்தே மாதரம்.
பாரத தாய் பத்தரம பாத்துகங்கடா எங்காவது கையவுட்டுட பேரிங்கடா கலவானிங்கலா
தேசியவாத இசை குடும்பம். பாரதத்தின் பூர்வீக மக்களின் சொந்தம். தமிழ் கூறும் என்றும் இவர்கள் நம் பிரபஞ்சம்.
பாண்டே.. அவ்வளவு ரசித்து கேள்விகளையும் பதில்களையும் அனுபவிக்கிறார்.. வாழ்த்துகள்💐💐💐💐👌👌👌
He only acting as happiness reacted from face, not from his trueheart , this bhiar chanakkya also know ..
ரொம்ப அழகான உரையாடல் !
@@sag3931 ஒரு நல்ல விஷயத்தை கூட ரசிச்சு ஆனந்த பட முடியாத உங்களை எல்லாம் பார்த்தால் ஐயோ பாவம்.. காலம் பூராவும் இப்படி வெறுப்பை கக்கியே சாகனும்ன்னு இருக்கீங்களே ன்னு பரிதாபம் தான் வருது.. ஆண்டவன் நினைச்சா கூட உங்களை சந்தோசமா வைக்க முடியாது போல.. 🤔🤔 😏😏 எல்லாத்துலயும் குறை கண்டு பிடிச்சு வாழ்கை பூரா வெந்துகிட்டு இருங்க.. 🤮🤮😒😒
@@gopalkrishnan4543 thanks for your care about me, why you not reply answer for my question, that's I raised, why pandey doesn't care about ilayaraja sir life style, past 2 or 3 years , did he give invitation for his last celebration to mr ilayaraja sir ,How nowadays Bhiar pandey was care and feeling about my darvind model ilayaraja sir lifestyle, so I know who is poisoned fellow for my country , ho used a caste and religion as tools , to get vote..
@@gopalkrishnan4543 I know , whom you are, in this generation your Aryan FC worthiness communities must lay down on SC communities only , so worthless and mindless Aryan FC communities must wash our dravind SC communities.. SO you not having capability to speak in front me , because I am a Darvind FC communities to run Tamil nadu temple's..
இன்றளவும் தாயை வணங்குகிறார் இளையராஜா அவர்கள். தாயை வணங்குபவர்கள் தான் தாய்நாட்டையும் மதிப்பார்கள்.
அடே அடே. அடடடட..........டோய்
இளையராஜா வரி ஏய்ப்பு செய்தவர்
மிக மிக மிக அருமை
❤❤❤❤❤❤❤❤
Excellent interview Pandey sir, such a gift amaran and Raja sir
கலைநயம்,இசைநயம்,பாடல் வளம்
கல்நெஞ்சையும் கரையவைக்கும்!
ஆடாத கால்கலையும் ஆடவைக்
கும்,பாடாத வாயையும் பாடவைக்
கும்,இளகாத மனதையும் இளக
வைக்கும்! ஜெய்ஹிந்த்
Super super sir. I enjoyed very well. Thank you so much Pandey sir
Excellent sir koodi namaskaaram thangal Annan Paavalar Aanavukku.... Wat amazing Pazhurukkum pazhamirrukkum .....wow wat a simple and effective strong wordings.....great.......
வாழ்த்துக்கள்👍
இசைஞானி இளையராஜா மற்றும் கங்கைஅமரன் அவர்கள் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
Illayarajakey ovvathaa onru...
சரிங்க சகோதரர் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இளையராஜாவும் அனிருத்தும் ஒன்று என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அப்போது எப்படி அம்பேத்கருடன் மோடியை எவ்வாறு ஒப்பிட்டுப் பேசலாம் உங்களுடைய கருத்தை நீங்களே கூறுங்கள் சகோதரரே
@@shanthiarchitecturalsolutions அனிருத் சிலம்பரசன் பிப் பாடல் பாடினார்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் இசைமேதை அனிருத் என்கிற சிறிய பையனை சேர்த்துப் பேச முடியாது
@@laddu756 அப்போது அவ்வளவு படிப்பு படித்த அம்பேத்கருடன் மோடியை சேர்த்து பேசலாம் அப்போ மோடியும் அம்பேத்கரும் ஒப்பிட்டு பேசுவது சரி என்றால் அனிருத்தும் இளையராஜா ஒன்று தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை தன் நாட்டுக்காக படித்து பாராளுமன்றங்களில் நரியாக பேசிவந்த அம்பேத்கர் பெருசா ஈழநாட்டை வைத்திருக்கும் மோடி பெருசா இதை ஒப்பிட்டுப் பேசுவது மிகப் பெரிய தவறு இளையராஜா இளையராஜா ரசிகர்களுக்கு நிலையில் சப்போர்ட் பண்ணி பேசாதீங்க நாயமா தான் பேசணும் சகோதரரே
@@shanthiarchitecturalsolutions ஈழ நாட்டை பற்றி பேசாதீர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் அரசாங்கம் அப்பொழுது தமிழகத்தை சேர்ந்த திமுக அரசாங்கமும் கூட்டணியிலிருந்து இதை நீங்கள் மறுக்க வேண்டாம் இதை மறந்தால் ஈழ நாட்டை பற்றி பேசாதீர்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் அரசாங்கம் அப்பொழுது தமிழகத்தை சேர்ந்த திமுக அரசாங்கமும் கூட்டணியில் இருந்தது
இதை நீங்கள் மறுக்க வேண்டாம் இதை மறந்தால் துரோகம்
அருமை. வெள்ளந்தி மனிதர்
Vellandhi means?
@@charumathisanthanam6783 ah… its somewhere between innocent and naive.
ஒரு கலைஞனை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாண்டு இருக்கிறார் பாண்டே சபாஷ். இப்ப தான் வேறு சேனலில் மட்டமான கேள்வி கேட்ட பேட்டியை பார்த்து கண்டித்து கமன்ட் செய்து விட்டு வந்தேன். கேள்வி கேட்கிறவன்லாம் பாண்டே ஆக முடியாது. இந்த மகா கலைஞனை சங்கடபடித்தினது நமக்கு கஷ்டமாக இருக்கிறது.இவரும் இளையராஜா அவர்களும் நீடூடி வாழ வேண்டும் 🙏
அதனால் தான் அந்த Media வுக்கு RSB சரியாத் தான் பெயர் வைச்சிருக்காங்க
👍🏿❤️👍🏿
Hahahahhahahaha
Town :::
🤭🤭🤭
Excellent conversation
So natural
So simple
Down to earth ppl 🙏🙏🙏😘
Very Enjoyable
*Excellent interview Mr Panday Ji, as ever.* 🙏🙏🙏 *Now to கங்கை அமரன் ஸார், வணக்கம். I am addressing my comments to you, because it's music related. Halfway in the interview, you referred to a Seerrazi Govindarajan Sir's song sung for Nehru demise, penned by Kaviarasar. I heard the tune and immediately thought of the song.* _இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா_ *sung by PS Amma. Excellent correlation. Isn't it?* Thank You. 🙏
Amazing memory👌👍🏼👏🏼👏🏼👏🏼 Excellent interview 👌. GOD BLESS 👐🏼
தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த இளையராஜா சகோதரர்களை ஜாதியை சொல்லி திட்டி கேவலப்படுத்துவது தான் இவர்கள் திராவிடம். இதுதான் பெரியார் மண். உணர்ச்சிபூர்வ மாக பேட்டியிடுத்த பாண்டே சார் அவர்களுக்கு நன்றி
கங்கை அமரன் பலமுறை சொல்கிறார் அப்போது எந்த வித்தியாசமுமில்லை என்று.
தமிழனும் திராவிடமும் வேறு, வேறு.
இதே உடையில் வேறு சேனலில் வேறு வேடம்.அந்த வேடம்தான் பிரபலமாக ஓட்டப்படுகிறது.காலம்தான் காயங்களை ஆற்றவேண்டும்.
@@vaspriyan கரெக்ட் ப்ரோ அந்த நெறியாளர் ஆரம்பிக்கும்போதே நீங்கதான் இளைய ராஜாவுக்கு மோடி அம்பேத்கார் ஒப்பீடு எழுதிக்கொடுதீர்களா என்று கிண்டலாக கேட்டார் வாங்கி கட்டி கொண்டார்
சூப்பர்
Mr Gangai Amaran’s memory is amazing. Perhaps it is time he wrote a book about his family’s musical journey, if he has not done so already. வெகுவாகப் போற்றிப் பாராட்டப்படவேண்டய சிறந்த நேர்காணல்.
Wonderful interview of his great memories. Very interesting.
அந்த பேட்டி சரக்கில் தந்தது...
இந்த பேட்டி போதை தெளிந்து தந்தது இதுவே வித்தியாசம்...
அருமை நல்ல பதிவு. ஜெய்ஹிந்
சிறப்பு பேட்டி.
அ....ஆ சிப்புபீடியா
திரு.கங்கை அமரன் நினைவிற்கு:
நான் உங்கள் வயது. எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி இசை
நிகழ்ச்சியின் போது (1965-66 சமய
த்தில்) உங்களின் நிகழ்ச்சி கண்-
டேன்.மேடையில் கருவிகளை
வைத்துவிட்டு எதிரில் உள்ள ஓட்ட
லில் டிஃபன் சாப்பிட உங்களை
அழைத்துச் சென்றார்கள். நாங்கள்
உள்ளூர் கட்சிக்காரர்களுக்கு
மிகவும் நெருக்கம் என்பதால்
மேடையின் மீது ஓரத்தில் அமர்ந்-
தேன். அப்போது திரை இசையில்
" பாங்கோஸ்" மிகவும் பிரபலம்.
என்றாவது ஒருநாள் பாங்கோஸை
தட்டிப் பார்க்க ஆசை.
( குமரிப்பெண்ணின் உள்ளத்திலே-
பேசுவது கிளியா- ஒரு பெண்ணை
பார்த்து நிலவைப் பார்த்தேன்..
போன்ற ஃபேமஸ் பாடல்கள்...
தாழம்பூ படத்தில் பின்னணி இசை
யில் பாங்கோஸ் மிகச்சிறப்பு)
அதனால் மேடையில் இருந்த
பாங்கோஸை இரண்டு தட்டு தட்டி
பார்த்து மிக சந்தோஷம் அடைந்
தேன். உங்களின் பாட்டு புத்தகம்
விற்பார்கள். வாங்கி ...இன்னும்
வைத்திருக்கிறேன். அதில் ஒரு
பாட்டு..அந்த சமயம் அரசு குடும்ப
கட்டுப்பாடு தீவிரம் காட்டிய சமயம்.
அதை வைத்து ஹிந்தி ஃபேமஸ்
பாடலான " ரூப் தேரா மஸ்தானா"
மெட்டில் நீங்கள் போட்டு பாடியது.
" லூப் தர்றான் சர்தானா !
மாட்டலைனா விட்றானா!
நாளைய வாழ்வு வீணா போகுதே!
ஒன்றுக்கு மேலே ..இன்றைக்கு
வேண்டாம்....
ரெண்டுக்கு மேலே என்றைக்கும்
வேண்டாம்..
என்று உரைத்து நரம்பை அறுத்-
தானே. ஏ.ஏ .ஏ ! (லூப் தர்றான்)
-----/இன்னோரு பாடல்-///
பாரப்பா பழனியப்பா பட்டணமாம்
பட்டணமாம்...மெட்டு..
" பாரப்பா நெடுஞ்செழியா ஆஆ!
காங்கிரஸாம்..காங்கிரஸாம்..
பேரப்பா பெரியதப்பா ஆஆ !
உள்ளதெல்லாம் சிறியதப்பா !(பார)
ஆடு மெய்க்கும் மனிதரெல்லாம்
அமைச்சர்களாய் இருக்குதப்பா...
--நினைவில் நின்றவை-
Excellent MrPandey ,Hats off for both of you.keep going .
Ayya nandri
சிறப்பான பேச்சு எதார்த்தம் கங்கைஅமரன் அருமையான விளக்கம் பான்டே சார் பேட்டி வாழ்த்துக்கள்
what a great journey.. we can go on hearing each and every words of him without boring. love to hear all he talks. what a family. anybody who worship their mother never go down. their mother's blessing was bestowed on each and every members of their family. HATS OFF TO GANGAI AMARAN AND ILLYA RAJA
திரு கங்கை அமரன் அவர்கள் வாழ்க வளமுடன்
உங்களுக்கு நாங்கள் துணை நிற்கின்றோம்
Enda interviw eppadi panna num endru ungala path kathukunum sir gangaiamaran sir Anne sonnadu great to watch simply ur great sir
Super அமரன் ஜீ
அருமை யான உரையாடல் பதிவுகள் வாழ்த்துக்கள்
கங்கை அமரன் ஜி 👌👌👌🎉🎈🎈🎈இந்த மனிதரை கோப படுதினார்களே.....
அற்புதம்!
Thank you Mr. Pandey for the wonderful peaceful interview. I couldn't digest the way the jurnolist guy called Abishek intervened him in the name of interview. The jurno just wanted to screw him because Sri.Amaran Sir and his brothers are adherent supporters of Hindus, Hinduism and BJP. This cool interview made my day! What a man these brothers are. I would like to meet him and talk to him once in my life. கோடானு கோடி நமஸ்காரங்கள் to both the musician brothers! Again thanks a ton for an excellent interview! You taught the jurno world that "how to interview a genius".
அருமையான கலந்துரையாடல்..!
வாழ்க வளமுடன் 💐💐
Thiru Gangai Amaran sir hatsoff...
தெவிட்டாத நேர்காணல் ஏன் முடிந்தது போல் இருந்தது நன்றி பான்டே சார்.நீடுடி வாழ வேண்டும் கங்கை அமரன் ஐயா
Most enjoyable talk show ! Both so natural & enjoy themselves ….we all enjoy this brilliant program !
Pandey SIR ....... We (INDIA) need him
What a phenomenal memory Gangai Amaran Sir has even at this age.
நீங்கள் தமிழனாய் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கள்ளம் கபடம் இல்லாத பேச்சு 🙏🙏
Even in this age Gangai Amaran Sir's voice is very Sweet. Super Pandey Sir🙏🙏
Wonderful interview sir. Thanks
சகோதரரேதொழில்தெய்வீகம்தொண்டுஎன்றபோர்வையில்துண்டுஏந்தும்கூட்டம்தெளிவுகுறைவுதான்துணிவே
துணை
Arumai arumai ❤️
அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்ட கூடிய ஒரு நிகரற்ற திறமைசாலி. பெரியவர்களை மதிக்கும் பண்பு இந்த பதிவிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது
ஐயா இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருவரும் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்...
அருமை 🙏🙏🙏🙏
Awesome interview ~♥~🙏
அருமை பாண்டே சார் வாழ்த்துக்கள் கங்கை அமரன் சார் 👏👏👏👏👏
வாழ்வே மாயம் பாடல் அமைத்தது அமரன் சார் என்பது இந்த பேட்டி மூலமாகதான் தெரிந்துகொண்டேன்...! நன்றி பாண்டே அவர்களே
சுயம்பு. சுத்தமான சுயம்பு. அருமையான வார்த்தை. வரலாறு பெருமைப்படும் ராஜா ஐய்யாவை பார்த்து
pande sir superb interview. gangai sir is a legend. we love u so much sir we need much more this interview. im from srilanka.
Super interview Pandey sir Gangai Amaran Iyyah😍😍💐💐🎉🎊🎉🎊
என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா வெறியன் என்றும் ஜெய் 😍
vazhthukal ilayaraja gangai amaran 🎉❤
தமிழ் இசைக் கலைஞர்களை மதிக்கும் பண்பு அண்ணன் பாண்டே அவர்களிடம் இருக்கிறது இது எந்த திமுக கொத்தடிமை உனது நெறியாளர்களுக்கும் இல்லை இல்லை🙄
ஆண்டவனுடைய படைப்பில் உலகம் முழுக்க மனித குலம் ஒன்றே
அதிலும் ஆண்டவன்
ஏறிட்டு பார்க்க முடியாத உச்சகட்ட நிலையில
ஷாட்ஸாத் இறைவனுடைய மறு வடிவங்களாக திகழ்ந்த திகழும் பாவலர்
மாமேதைகள் இளைய ராஜா சுவாமி
கங்கை அமரன் சுவாமி
ஆகியோருடன் உலக மக்கள் ஒன்று சேர வேண்டிய முக்கியமான காலம்
பாண்டே சுவாமி
அண்ணாமலை சுவாமி விரைவில் சமூகம் காப்பீர்களாக
சுவாமி தாங்கள் நால்வரும் வருவீர்களாக
அடியேனின் அருள்வெளி சிவபெருமாள் (சித்தர்)
குடில் திறப்பு விழாவுக்காக தலைமை முன்னிலை குத்து விளக்கேற்றி நடத்திடுவீர்
விலாசம்
சித்தர் குடில்
சுருளியாறு மின்நிலைய
ரோடு
லோயர்கேம்ப் அஞ்சல்
உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.