எந்த அம்மாவும் இப்படி ஒரு வார்த்தை சொல்லமாட்டாங்க... ஆனா? Music Director Gangai Amaran Opens Up

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #gangaiamaran #rajinikanth #silksmitha #ilayaraja
    In this video, Indain Music composer, singer & Film Director Gangai Amaran shares his personal and professional journey.
    "டப்பாங்குத்துனு எங்களைக் கிண்டல் பண்ணவங்க இப்போ செய்ற காரியம்...!" - Music Director Gangai Amaran Exclusive Interview
    Credits:
    Producer : Anandaraj
    Camera: Sandeep & Ramesh Balaji
    Edit: Shayam Kumaran
    Executive Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile....
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் UA-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் UA-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

КОМЕНТАРІ • 46

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 місяців тому +3

    கங்கை அமரன் அவர்களை பார்த்தாலே சந்தோஷம் தான்.
    சிலபேர் ராசி அப்படி. அவர் பேசுவதே சந்தோஷத்தைத்
    தரும்.

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 Рік тому +7

    நல்ல மனிதர் இவர் பேசினாலே சந்தோசம் பொழுது போவது தெரியாது நல்ல music director இப்படி நிறைய சொல்லலாம், spb சொன்னது அருமை ஜானகி அம்மா சொன்னதும், வாழ்க வளமுடன் sir.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 місяців тому +2

    1968-ல் கழக உயர்நிலைப் பள்ளி, ஆவூரில் நான் 11ம் வகுப்பு படித்து வந்தேன். எனது தலைமையாசியர் திரு. R. வரதராஜன், வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பெடுக்கும் போது, மாணவர்களிடம் சொன்னது இது.
    ஸ்டூடண்ஸ், ஜானகி என்று ஒரு சினிமா பாடகி அறிமுகமாகியிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு வரலாறாகப் போகிறார், பார்த்துக் கொண்டிருங்கள் என்று கூறியது நினைவில் உள்ளது. இன்று 55 வருடங்கள் ஆகி விட்டது. பிரிபடாத தஞ்சை மாவட்டத்தில் அன்று மிகச் சிறந்ததொரு தலைமையாசிரியர் அவர் . இன்று அவர் இல்லை. அவர் பாடகி ஜானகி அவர்கள் பற்றிக் கூறிய கருத்து என் நினைவில் நிலைத்திருக்கிறது. உண்மையும் ஆகிவிட்டது. தீர்க்கதரிசனம் என்பது இதுதானோ?

  • @anandr4193
    @anandr4193 Рік тому +20

    கங்கைஅமரன் பேசும் பொழுதும் பாடல் பாடும்போதும் நமக்குள் இனம் புரியாத சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா அருமையான திறமையான நல்ல மனிதர்.

  • @dass2205
    @dass2205 Рік тому +13

    இவர்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.

  • @thirusplashcreations
    @thirusplashcreations Рік тому +6

    18:38 கேக்கற மாதிரி இருக்கிற பாட்ட மட்டும்... கேப்பேன் 😂😂😂 சூப்பரா சொன்னாரு அண்ணன் 😂😂செம 😄😂👍🌹🌹உண்மை உண்மை உண்மை 😂😂

  • @shammyc6329
    @shammyc6329 Рік тому +14

    Any Jinadattan fan here....if yes definitely watch @11 mins onwards...Ultimate of Gangai Amaran sir to tossup this interview towards Jina

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Рік тому +3

      😂😂😂😂 soliya mudichitaaaru

    • @shuba7410
      @shuba7410 Рік тому +1

      Poor Jinnadhaththan. He handled it well and cooled him down somehow.

    • @sarojakrishnamurthy8393
      @sarojakrishnamurthy8393 Рік тому +1

      😊😊😊ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sarojakrishnamurthy8393
      @sarojakrishnamurthy8393 Рік тому +1

      😊😊😊ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 місяців тому +1

    இவர் தமிழகத்திற்கு
    ஒரு Gift. தமிழ் நாட்டு மக்களுக்கு
    ஒரு உடன்பிறப்பு.
    தன்னை வஞ்சித்து ஏமாற்றிய கூட்டத்தையும்
    பெருந்தன்மையுடன் மன்னித்துச்
    சென்றதில் இவர் ஒரு கடவுள்மனிதர்.

  • @pazhanivel3593
    @pazhanivel3593 Рік тому +11

    தலைக்கணம் இல்லாத மாமனிதர் கங்கைஅமரன் என்றும் வாழ்க அவர் புகழ்

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Рік тому +9

    இப்போது வரும் பாடல்களை கேட்கவே முடியவில்லை நீங்கள் சொல்வது போல் எல்லாமே ஒரேமாதிரியான பாட்டுகள் மூலை இல்லாமல் கம்பியூட்டர நம்பி பிழைப்பு நடத்தும் ஆட்கள்.

  • @ravindranravi4511
    @ravindranravi4511 Рік тому +7

    Arumai amaran sir

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Рік тому +5

    ❤❤❤சிறப்பான பதிவுகள்

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Рік тому +4

    Sir you are very good friend good brother good father good husband well done

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 7 місяців тому +1

    Appa I like you pa and love you paaaaa❤❤❤❤❤wt a human, himur, knowledge paaaaaaaa🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnaviji
    @krishnaviji Рік тому +3

    நான் எம்ஜிஆர் ரசிகன் நீங்கள் எம்ஜிஆர்ரிடம் நெருங்கி பழகியது என ரொம்ப பிடிச்சிருக்கு

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 Рік тому +4

    Semma energy

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +10

    சகல கலா வல்லவர்

  • @affcotdever5632
    @affcotdever5632 Рік тому +1

    Gangai Amaran vaalga.❤

  • @sivalee9775
    @sivalee9775 Рік тому +4

    Gangai sir super speech

  • @krishnaviji
    @krishnaviji Рік тому +7

    நடிக்கத் தெரியாத சிறந்த மனிதர்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 місяців тому

    சந்தோஷ காலங்கள் - சினிமா டைட்டிலுக்கு
    ஏற்ற சொற்றொடர்.

  • @Vijaykumar-hj5vo
    @Vijaykumar-hj5vo Рік тому +5

    இந்த anchor க்கும் ஒரு வீடியோ பார்சல் பண்ணுங்க.... மதன் அண்ணா!!!!!! எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம்😂😂😂😂😂😂😂

  • @ravishanker8527
    @ravishanker8527 Рік тому

    One of the best interviews ❤. Love the interviewers energy and vibe. Keep it up!!

  • @laxmisuriyan5026
    @laxmisuriyan5026 Рік тому

    Very positive appa neega❤

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Рік тому

    Janaki amma voice❤❤❤

  • @shivagokul4688
    @shivagokul4688 Рік тому

    20:00 😢😢👌👌👌👌👌👌

  • @sasikalakarthikeyan
    @sasikalakarthikeyan Рік тому +2

    Sikkiran next episode

  • @umamanohar1011
    @umamanohar1011 Рік тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @laxmisuriyan5026
    @laxmisuriyan5026 Рік тому

  • @KURUSAMYMAYILVAGANAN
    @KURUSAMYMAYILVAGANAN Рік тому +4

    கங்கை அமரன் போன்றவர்களிடம் இசையமைப்பு குறித்து எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன. இப்படி மொக்கையாக ஹோம் ஒர்க் செய்யாமல் கேள்விகள் கேட்டால் அரச்ச மாவைத்தான் அரைப்பார். வேஸ்ட்

  • @narenselva4538
    @narenselva4538 Рік тому +1

    Tell anitha kuppusamy , ekelake india pudikatu!

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 7 місяців тому

    He wanted to marry S.P.Sailaja nu hear say.

  • @MunieswaranmMunieswaranm-lg6gi

    Annanku appadiye opposite

  • @adnansyed5174
    @adnansyed5174 7 місяців тому

    BJP katchiyele seyrndheenga Thappu illay Anaal ippoluthu V k sasikala, angry seyrnthullaar nerudalaga Illaya Sir. Power Radharavi idam solla vendiyadhu thaney.

  • @selvamsilaki1744
    @selvamsilaki1744 Рік тому +4

    உன் பசங்க குடி குடிக்கிறானுங்களே நீயா அடுத்தவன கேக்குற மொத உன் பசங்கிட்ட கேளு எவ்வளவு பேரு குடிக்கிறானுங்கன்னு கேளு எவ்வளவு குடிக்கிறான்னு கேளு ஃபர்ஸ்ட் உன் குடும்பத்தை திருத்து முதல்ல உன்னை நீ திருத்து உன் குடும்ப விஷயத்தையே பாராட்டாத நீயே பாராட்டிக்காத கேட்டு கேட்டு புளிச்சு போச்சு என்பதில் பொறந்தேன் 23 வரை கேட்டீர்கள் இந்த புளிச்சக் கீரையை

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 Рік тому +3

      21 vayadukku pin magan kudithaal appa amma porupu illai. Gangai Amaran Sir kudumbam ullagathukku kodutha kodaigalai paarungal. Aayiram aayiram jenmam ivar kudumbathai vaalthanum.

    • @venkidusamykrishnaveni8769
      @venkidusamykrishnaveni8769 Рік тому

      அவருடைய பிள்ளைகள் குறித்து உன் குடியை கெடுத்தார்களா நீ உன் தகப்பன் என்று சொன்னதை கேட்டு நடந்தாயா உன் பிள்ளைகள் தான் நீ சொல்வதை கேட்டு நடப்பார்களா அவருடைய சாதனைகளில் நீ ஏதாவது செய்து இருக்கிறாயா இவ்வளவு உயரங்களை எட்டி உள்ளார்கள் நீ எல்லாம் இதை கமெண்ட் போடறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டியா

  • @emcl419
    @emcl419 Рік тому +3

    😂😂😂😂

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +6

    தலைக்கணம் இல்லாத மனிதர்

  • @manickamp3591
    @manickamp3591 Рік тому

    Total mental .

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Рік тому +1

    Thoo... nee ellam manushana

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f Рік тому +2

    Opens up his galeeeg mouth 🤣🤣