🔴15-12-2024 சென்னை - சீமான் செய்தியாளர் சந்திப்பு | உதயநிதி ஸ்டாலின் | One India One Election LIVE

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 13 годин тому +3

    2026 இல் நாம் தான் ஆட்சி மாற்றம் செய்யவேண்டும்

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 День тому +6

    நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்

  • @மைநீன்
    @மைநீன் День тому +7

    KOLKAI T💕HALAIVAN NEXT CM💞 ANNAN SEEMAAN❣ THAN INSHA ALLAH 2026 💯TAMILDESIYAM VELLUM 🙏💪💪💪💪💪💪

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c День тому +4

    என் அன்பு அண்ணன் ♥️♥️ அடிக்கு அடி தான் தீர்வு 🔥🔥🔥

    • @mohenraj4508
      @mohenraj4508 16 годин тому

      பேரிடர் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் மனித அடங்கு வா அவருடைய திமிரு அடங்கும் ஆணவம் அடங்கும்

  • @muthukumar6302
    @muthukumar6302 16 годин тому +2

    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    நாம் தமிழர்
    இறைவா அருள்வாயாக

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 День тому +4

    தம்பி சீமான் கேக்குதர்கு பதில் சொல்லுங்க தம்பி சீமான் தமிழ் நாட்டை ஆழவேண்டும் அப்போது தான் தமிழ் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பது உண்மை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️❤️🇫🇷

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 20 годин тому +6

    அண்ணன் சீமான் சொல்லும் பதில் தெளிவாக உள்ளது ஆனால் கேள்வி என்ன என்று தெரியவில்லை எனவே இனிமேல் கேள்வி பதில் இரண்டும் தெளிவாக இருக்க வேண்டும்.சீமான் அண்ணனின் அனைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி பதில் தொகுத்து வழங்கினாலே பல்கலைக்கழகத்தில் பாடம் படிப்பது போல் உள்ளது.இதைத் தொகுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அது நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு உதவும்.

  • @sketchjagan724
    @sketchjagan724 День тому +3

    💪💪💪

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 День тому +2

    NTK

  • @Premkumar0217
    @Premkumar0217 День тому +3

  • @kirubanidhi9727
    @kirubanidhi9727 День тому +3

    🔥🔥🔥🔥

  • @murugansokkar2925
    @murugansokkar2925 День тому +3

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு கண்மாய்தான் அரசே தான் பிளாட் போட்டுள்ளது

  • @nandagopal6359
    @nandagopal6359 5 годин тому

    Supersir

  • @sanowas9719
    @sanowas9719 День тому +2

    எவ்வளவு சொன்னாலும் மக்கள் திருந்த மாட்டார்கள். மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அதிக பணம், பொருள் தரும் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள்

  • @PackiyarajPackiyaraj-ln9wg
    @PackiyarajPackiyaraj-ln9wg 12 годин тому +1

    10:43

  • @SajithKaylan
    @SajithKaylan День тому +1

    ❤❤❤❤❤annan seeman❤❤❤❤❤ntk from Indian army para commando force ❤❤❤❤❤

  • @alagertharunyt189
    @alagertharunyt189 День тому +3

    👌👌👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RaviSudhar-vx6gc
    @RaviSudhar-vx6gc 5 годин тому

    வணக்கம் VAALDUKKAL ரவிச்சந்திரன் மதுரை

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 11 годин тому

    வெளி நாட்டிலே காரிலே போவதில்லைசைக்கிளிலே தான் ரோட்டிலே வெளிநாட்டிலே எப்படி வெள்ளநீர் வடிய வழி அமைத்துகொடுத்துள்ளாராகள் பார்த்து விட்டு வந்திருக்கலாம்.பத்து வருடத்திற்கு முன்பு சென்னையை சிங்கார சிந்கப்பூராக மாற்றி விடுவோம் என்று மேயராக இருக்கும் பொழுதே சொன்னவர்தானே

  • @MrSrisundar
    @MrSrisundar 16 годин тому +1

    மெட்ரோ ஸ்டேஷனுக்கு வெட்டக் கூடிய மண்ணு எங்கு போகுது யாருக்காவது தெரியுமா...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 12 годин тому

    👌👌👌👌👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪💪

  • @JanakiramanS-on2qf
    @JanakiramanS-on2qf День тому +1

    உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை இந்தியன் என்ற பெருமையை உணர முடியாது

    • @rasakumar3850
      @rasakumar3850 16 годин тому

      இந்தியன் என்ற அடையாளம் தமிழர்களுக்கு நலன் பயக்காது என்ற உண்மையைக் கோட்பாடாகக் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சிக்கு, நாதகவின் செயல்பாட்டால் இந்தியன் என்றால் பெருமை என்ற சூழ்ச்சிநிறைந்த உணர்ச்சியை ஒருவரால் உணரமுடியாது எனும்பொழுது நல்ல மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @SmilingGraphingCalculato-fr5eq
    @SmilingGraphingCalculato-fr5eq 12 годин тому

    Villupuram bus stand collector office court ananthum aari

  • @vpeacetraveleat3474
    @vpeacetraveleat3474 4 години тому

    Mr simen niige like engage orru pas katchi ..makkal varalchi and economy desteroy by your party's .and you not have humanity Mr semin...naam funda thamizhar 😂

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c День тому +3

    என் அன்பு அண்ணன் ♥️♥️ அடிக்கு அடி தான் தீர்வு 🔥🔥🔥