வளர்ச்சி தரும் வாரிசுகள் | Developmental Successors

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 126

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 15 днів тому +6

    ரிஷப லக்னத்திற்கு இயல்பாகவே குழந்தை பிறந்த பிறகு பொருளாதாரத்தில் கட்டாயம் ஒரு சிறிய அளவிலான வளர்ச்சியாவது இருக்கும் என்று தாங்கள் இதற்கு முன்னதாக ஒரு கானொளியில் கூறி இருப்பது நினைவுக்கு வருகிறது..

  • @priya....6684
    @priya....6684 15 днів тому +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 15 днів тому

    அருமையான விளக்கம் சார்

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 15 днів тому

    அருமையான பதிவு குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 15 днів тому

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 15 днів тому

    கானொலி மிகவும் அருமை ஐயா

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 15 днів тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 15 днів тому +1

    Vanakkamsir 🎉🎉

  • @panneerselvam4682
    @panneerselvam4682 15 днів тому

    Very good explanation thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 15 днів тому

    நன்றி சார்🙏🙏🙏🙏🌹

  • @anbumahesma944
    @anbumahesma944 15 днів тому

    Vanakkam guruji ❤
    First comment😊

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 15 днів тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 15 днів тому

    Vanakkam sir....

  • @SK-ix2nf
    @SK-ix2nf 15 днів тому

    Nandri Guruji 🙏

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l 15 днів тому

    Vanakkam guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 15 днів тому

    vanakkam guruji

  • @ajithkumars1751
    @ajithkumars1751 15 днів тому

    சூப்பர் சார்

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 15 днів тому

    100%true and fact sir ...as usual as yet another crystal clear video by you sir

  • @shwetab626
    @shwetab626 15 днів тому

    Thank you Sir..

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 15 днів тому

    Thankyou Guruji 🙏🙏🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 15 днів тому

    வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 15 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b 15 днів тому

    வணக்கம் ராம்ஜி ஐயா அவர்களே. ❤❤❤❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 15 днів тому

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 15 днів тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 15 днів тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 15 днів тому +5

    அண்ணா அன்பு வணக்கம்... பெண்களுக்கு ஒன்பதாம் இடம் புத்திர ஸ்தானம் என்பது சரியா... தயவு செய்து எங்களையும் மனதில் வைத்து பலன் சொல்லுங்க அண்ணா... Pls... நன்றிகள் அன்புடன்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 15 днів тому

    இனிய காலை வணக்கம் குருவே

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 15 днів тому

    Super sir 🙏 👏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 15 днів тому

    Thankyou sir

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 15 днів тому

    இனிய மதிய வணக்கம் ஐயா.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 15 днів тому

    Vanakkam guruji mr horoscope thulaam laknam 2nd houseil guru. thulaamil sani utcham thank you guruji 🙏 Revathi from chinnadharapuram

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 15 днів тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 15 днів тому

    காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 15 днів тому

    Happy morning Anna 🎉

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 15 днів тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 15 днів тому +1

    வணக்கம் ஐயா. குரு ,செவ்வாய், ராகு சேர்க்கை பலன் போடுங்கள்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 15 днів тому

    Sir na unga biggest fan

  • @ssuganthi2537
    @ssuganthi2537 15 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 15 днів тому

    Exactly 🙏🙏🙏

  • @user-dy2qk9ix2o
    @user-dy2qk9ix2o 15 днів тому

    Sir,kumbaya lakhan 5th place kethu 11th place guru,puthen surien ,sukkiran ,ragu errukkanga.pleace panga future eppadi errukkuppa sir

  • @malathys3905
    @malathys3905 13 днів тому

    Amsa katathuku porundhuma sir??
    kadaga lagnam 11 il Guru and chandran

  • @kalimuthu524
    @kalimuthu524 15 днів тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 15 днів тому

    Good morning guruji

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 15 днів тому

    Ragu yugam etthanai aandugal?

  • @annapooranis1300
    @annapooranis1300 15 днів тому

    Ayya kadga laknam , mithunathil guru sevai eppadi irukum ayya

  • @kikiravindran7221
    @kikiravindran7221 15 днів тому

    Nandri guruji 🙏Makara lagnathirku 11 am edathil guru vakram petru irundhal palan marpudama??

  • @veerapandi1490
    @veerapandi1490 15 днів тому

    Good morning Anna

  • @manickarajraja8818
    @manickarajraja8818 15 днів тому

    Vanakkam anna good morning manickaraja

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 15 днів тому

    👌🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 15 днів тому +1

    🙏🙏🙏

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 15 днів тому

    குரு வணக்கம் ரா பாலகிருஷ்ணன்

  • @dillibabu6432
    @dillibabu6432 15 днів тому

    Kanni lagnam 5 il guru 7 il sani eppadi irukum

  • @sasikalag6017
    @sasikalag6017 15 днів тому

    👍

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 15 днів тому

    Vanakam guruji mithuna lagnam Budhan ,suriyan and sukiran in kanni and guru in kumbam and seeing 5th house
    ippoluthu neengal solvadhu porunthuma guruji

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 15 днів тому

    ❤🎉

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt 15 днів тому

    Rasiku 11l guru irunthal iyya

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 15 днів тому

    🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 15 днів тому

    உண்மை விருச்சிக லக்கணம் 5ல் குரு பெண் குழந்தை பிறந்த பிறகு முன்னேற்றம் நன்றி குருஜி🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 15 днів тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @dhivya3799
    @dhivya3799 15 днів тому +2

    ஐயா நான் விருச்சிக லக்கனம் 11ல் குரு +கேது உள்ளது இதில் குரு வக்கரம் 4ல் செவ்வாய் 5ல் ராகு 7ல் சுக்கிரன்+சூரியன் ஆனால் சுக்கிரன் அஸ்தமன ஆக இல்லை எனக்கு நிங்கள் சொன்ன பலன் கிடைக்குமா

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 15 днів тому

    Appu vannakam

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 15 днів тому +1

    Vanakam sir...Dhanusu lagnam 11il Sevvai +Sukrran serkai thulam veetil nala varisugal pirakumaa🙏🙏

  • @menaghadevi1780
    @menaghadevi1780 15 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @jeganbala9519
    @jeganbala9519 15 днів тому

    குரு வக்ர நிலையில் 2ம் இடம் கடக லக்னம்

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 15 днів тому

    கென்யா லக்னம் அவிட்டம் மகரம்.குரு கடகத்தில் .பாதகாதிபதி வலுக்கலாமா?குரு தசை எப்படி இருக்கும்? 11 -8-2014--10-20 amஏற்கனவே ராகு தசையில் அகதிகள்.இன்னும் குரு ;சனி தசை எப்படி என்று பயமாக இருக்கிறது.2018லிருந்து ராகு தசை நடப்பு தயவு செய்து விளக்கம் வேண்டுகிறேன்

  • @kannannandhini4978
    @kannannandhini4978 15 днів тому

    True. Kumba lagnam. Pudan with guru in kanni . To me, promotion , House all got after my daughter .
    I have I doubt sir. I got enough money for her studies which she is going to complete now.
    Will I continue to earn even after she got job

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078 15 днів тому

    Aatchiyagi vargotjamam aanal

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 15 днів тому

    ஐயா மகர லக்னம் 5 ஆம் அதிபதி சுக்கிரன் 3 ல் உச்சம் .இதில் சுக்கிரன் வலுவாக உள்ளாரா அல்லது 3 ல் சற்று பலவீனமாக உள்ளாரா.எத்தனை சதவீதம் வலு.

  • @statusjunction4476
    @statusjunction4476 15 днів тому

    🙏🙏🙏🙏🙏வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏ஐந்தாம் அதிபதியும் குருவும் நல்ல நிலையில் இருந்து ஏழாம் அதிபதியும் லக்னாதிபதியும் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த பலன்கள் கிடைக்குமா குருவே எந்த நன்மையை பெற வேண்டும் என்றாலும் லக்னாதிபதியின் நிலை பலமாக இருக்க வேண்டும் எனத் தாங்களே கூறியது தானே குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyapalanisamy8881
    @vithyapalanisamy8881 15 днів тому

    ரிஷப லக்னம் 10 ல் சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளது பலன் நன்மை தருமா

  • @karthikeyanimuthupandi11
    @karthikeyanimuthupandi11 15 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganesharmy3010
    @ganesharmy3010 15 днів тому +1

    Iiya 5 am adabadi parivathnai irrundalunm valarchi irrukuma iiya

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 15 днів тому +3

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @renganathanr715
    @renganathanr715 15 днів тому

    வணக்கம் குருஜி வைநாசிக நட்சத்திரம் ஜாதகரை பாதிக்குமா இது பற்றி ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி

  • @renganathanr715
    @renganathanr715 15 днів тому

    வணக்கம் குருஜி முடக்கு தோஷம் ஜாதகரை பாதிக்குமா குருஜீ இது பற்றி ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி

  • @seenivasanp7676
    @seenivasanp7676 15 днів тому

    வணக்கம் குரு தேவா எனக்கு கடக லக்னம் கன்னியில் செவ்வாய் வக்கிரமாக உள்ளது குரு செவ்வாய் பார்க்கிறார் ஐந்தாம் இடத்தில் குரு பார்க்கிறார் வாரிசுகள் வளர்ச்சி உண்டாகும் குருதேவே

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 14 днів тому

    குருஜி மகர லக்னம் ரிஷபராசி கார்த்திகை 4 ம்பாதம்.சுக்கிரன் செவ்வாயுடன் கடகத்தில்..
    குரு 12ல் தனுசுவில்.
    வாரிசால் நல்லது நடக்குமா தற்போது ராகுதிசைபுதன்புத்தி.
    ராகு புதனுடன் கன்னியில் 9ல் உள்ளார்.

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 15 днів тому

    அய்யா விரிச்சிகளாகினம் 5am அதிபதி 7 இல் ருஷபத்தில் (வக்கிரம்) இது கஷ்டத்தை கொடுக்குமா ?? சுக்கிரனால் பார்க்கப்பட்ட குரு . 5 இல் செவ்வாய் ஆன் குழந்தை பிறந்து மிகந்த சிரமம் பட்டோம். பெண் குழந்தை பிறக்குமா ?பிறந்தால் sirappa

  • @Mr.Majesty_111
    @Mr.Majesty_111 13 днів тому

    ஐயா, சிம்ம லக்கினம், குரு உச்சம் 12- ல், பொதுவாக 12 - ம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் எனக்கு இந்த பதிவு பொருந்துமா? ஐயா

  • @kesavanvishvanathan7238
    @kesavanvishvanathan7238 15 днів тому

    மகர லக்கனம் சுக்கிரன் மகம் நான்காவது பாதத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும் குருஜி

  • @seethakrishnan1777
    @seethakrishnan1777 15 днів тому

    Sir, where is your location.. I want to meet you in person. Can you share the details.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 15 днів тому

    ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் 3ல் குருவும் செவ்வாயும் 3டிகிரி இணைந்து உள்ளார்கள் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 15 днів тому

    வணக்கம் குருஜி 🙏, ஐந்தாம் அதிபதி 4 இல் அமர்ந்து பரிவர்த்தனையில் ஆட்சி பெற்று இருந்தால் இந்தப் பலன் கிடைக்குமா குருஜி.

    • @kraja6112
      @kraja6112 15 днів тому

      நிச்சயம் கிடைக்கும்

  • @geethasuresh2554
    @geethasuresh2554 15 днів тому

    வணக்கம் குருஜி.... மீனலக்னம்.... நான்காமிடத்தில் குரு, செவ்வாய், வளர்பிறை சந்திரன்.... ஐந்தாம் இடத்தில் சனி (லாப, விரயாதிபதி).... இந்த அமைப்பு எப்படி இருக்கும்? நன்றி குருஜி...

  • @reality7282
    @reality7282 15 днів тому

    ஐயா ஜாதகத்திற்கான புத்தகம் என்றால் எந்த புத்தகம் நன்றாக இருக்கும்

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 13 днів тому

    கும்பலக்னம்...11ல் குரு சுக்கிரன் லக்னத்தில் புதன் சூரியன்.... குழந்தைகளுக்கு வயது21 வயது வந்தும் வளர்ச்சி இல்லையே குருஜி....என் வாழ்நாளில் வந்து விடுமா....

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 15 днів тому

    வணக்கம் குருஜி என் மகன் மகர லக்னம் கடக ராசி பூசம் .
    விருச்சிகத்தில் குரு .தற்போது கேது திசை.கஷ்டப்படுகிறான்.சுக்கிரன் திசை அடுத்த டிசம்பர் முதல்.9ல் கன்னியில் சுக்கிரன் புதன் சூரியன்.. தற்போது தான் கல்யாணம் முடிந்தது .வாரிசு வந்த பின் நல்ல படியாக இருக்குமா?

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 15 днів тому

    ஜாதக பலன்‌பார்கும்பொழுது பாவக பலனும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?ராசி அம்சம் போதுமா

  • @Ragumathi999
    @Ragumathi999 15 днів тому

    Sir Meena lagnam 2 il guru vakkram ippo palan epdi irukkum sir

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 15 днів тому

    Sir mesha laknam 8il vyala vattam viruchigathil guru. navamsathil guru neecha veetil. varisu palan epdi irukum sir pls sollunga sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 15 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 15 днів тому

    5ம் அதிபதி அ ஆட்சி பெற்று இருந்தால் இந்த பலன் உண்டா பரிவர்த்தனை இருந்தால் இந்த பலன் உண்டா

  • @sashikumar5402
    @sashikumar5402 15 днів тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 15 днів тому

    ஆட்சி அல்லது உச்சம் பெற்ற குரு 5ம் அதிபதியை பார்த்தாலும் இது பொருந்துமா??

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 15 днів тому +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 15 днів тому

    🙏

  • @vasanthabcd
    @vasanthabcd 15 днів тому

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 15 днів тому

    🙏🙏🙏