செவ்வாய் விருச்சிக பார்வை உண்மை.. நான் கடக லக்கினம் ரிஷபத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன்.. 7 ஆம் பார்வையாக செவ்வாய் பகவான் விருச்சிகத்தை பார்க்கிறார்.. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. எனது அண்ணன் வெளியூரில் வேலை பார்க்கிறார், நான் மறைந்து செயல்படவே விரும்புபவன்.. நம் மூதாதையர்களின் வேத ஜோதிட கலை எவ்வுளவு துல்லியமானது என்பதை உங்கள் பதிவுகளின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன். தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்..
Dhanu rasiye 7 am parvayaka guru parkkirar Shani 10 am parvayaka um chevai 8 am parvayaka um parkkirarkal appo entha grakam parkkira bhalan kooduthalaka irukkum ?
வணக்கம் சார், நீசம் பெற்ற புதன் தன் வீட்டை பார்க்கும் போது பலம் பெறுவாரா. வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். வீடு கொடுத்த குரு லக்னத்தில் உச்சம் சந்திரனுடன் சேர்ந்து இருக்கிறார் (ரிஷப லக்கினம்). இது நீச்ச பங்கமா. தயவு செய்து சொல்லுங்கள் சார்
சார் , தனுசு லக்னம் 10 இல் உள்ள செவ்வாய் தன் வீடான 5ம் வீட்டை பார்க்கும் செவ்வாய் , 10 ஐ பலப்படுத்தும்மா ? 5 ஐ பலப்படுத்தும்மா ? அல்லது காரகம் / ஆதிபத்தியம் வலிமை பெறுமா ?
வணக்கம் ஐயா சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்றாவது பார்வையால் லக்கினத்தை பார்க்க ஜாதகர் நிலை எப்படி இருக்கும்.. குரு லக்கினத்தை 5ம் பார்வையால் பார்ப்பதால் லக்கினம் மகரமாக இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா நன்றி..
@@kc.p9668 ஐயா வணக்கம் என் மகன் 28.8.1997 அதிகாலை 12 20 திருச்சி 10 வருடமாக ஆஸ்துமா மற்றும் தோல் வியாதியால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான் தனக்கு திருமணம் எப்போதுமே வேண்டாம் என்று சொல்கின்றான் அவனுக்கு திருமணம் உண்டா இல்லையா நோய் தீருமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா ஒரு தாயின் வேண்டுகோள்
சித்திரை நட்சத்திரம் முதல் பாதம் கன்னி ராசி கன்னி லக்கனம் சார் என் மகன் CA exam எழுதினார் 200/189மதிப்பெண் எடுத்தார் 11மதிப்பெண் ணில் வெற்றி வாய்ப்பை இழந்தார் தொடர் தோல்வி என்ன செய்வது சார் தங்கள் வீடியோ நான் பார்த்தேன்
ஐயா திருமண பொருத்தம் பாா்க்கும் பொழுது 7 ஆம் வீடு மற்றும் 8 வீடு 2 வீடு எப்படி இருக்க வேண்டும் எந்த கிரகம் இருக்கலாம் பாா்வை பெறலாம் என்பதை பற்றிய வீடியோவை எதிா்பாா்கிறேன் திருமண பொருத்தம் என்று இரண்டு வீடியோ மட்டுமே உள்ளது பதிலுக்காக காத்திருக்கிறேன்
செவ்வாய் விருச்சிக பார்வை உண்மை.. நான் கடக லக்கினம் ரிஷபத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன்.. 7 ஆம் பார்வையாக செவ்வாய் பகவான் விருச்சிகத்தை பார்க்கிறார்.. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. எனது அண்ணன் வெளியூரில் வேலை பார்க்கிறார், நான் மறைந்து செயல்படவே விரும்புபவன்.. நம் மூதாதையர்களின் வேத ஜோதிட கலை எவ்வுளவு துல்லியமானது என்பதை உங்கள் பதிவுகளின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன். தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்..
நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி ஐயா.
தமிழ் மொழி பேசும் மக்கள் நன்றி நண்பரே நிறைவேற்ற ய அவசியம்
சூப்பர் தலைவா..
இனிய காலை வணக்கம் சார் பதிவுக்கு நன்றி.....
Sir vanakkam Sir...... Sukran 7 m parvai palangal padhividungal Sir.... Sukran kedhuvai parthal palangal padhividungal Sir.....
தினமும் குருவின் குரலை கேட்கணும்
Appavin anbu kidaikatha jathagam eppadiyrukkum athai patri oru pathivu podungal ayya
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
Guru legnathukku 6 am idamana midhunathi erunthu 7am parvaiyaka dhanu rasiyai parthal nalla bhalan thana. Sir
நன்றி குருவே
ஐயா வணக்கம் பதிவு அருமை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி இருக்கலாம் நன்றி நன்றி நன்றி🏆🏆🏆🏆🏆
Non_veg sapitamal irunthal harma venai pathipu kuraiyuma (or) sampantham illaya ore varthaiyil kuda pathil sollunka sir pls.......
Super.sir.good👌👌👌👌👌👌🙏🙏🙏
Sir இதுவே குரு வக்ரம் பெற்று தன் வீட்டை பார்த்தல் இதே பலன் தனா?
Super
Noo
வக்ர பார்வை நல்லதல்ல
@@rsr3519 sir kadaga lagnam 12th house mithunam not guru neecham sir.magaram only gurus neecham veedu.i think date of birth 1989 .november may be?
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
நன்றி ஐயா
Dhanu rasiye 7 am parvayaka guru parkkirar Shani 10 am parvayaka um chevai 8 am parvayaka um parkkirarkal appo entha grakam parkkira bhalan kooduthalaka irukkum ?
Super sir good evening unnmai
Thulaam lacnam, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2sani,4il sevaai uchaam,5il guru,6il ragu Chandran, 12 IL kethu Sir good or bad
vanakkkam
Sukkira disaila entha puththi nalla irukkaathunu innum sollala..... Oru jothidar oru thalaipai eduthu pesivitti athai paathi mattum solli vittu sellalaama?
Sir,
Sooriyan, raghu inaivu palangal patri pathivu podunga sir .
லக்னாதிபதி செவ்வாய் 6ஆம் இடத்தில் இருந்து லக்னத்தை (மேஷத்தை) பார்த்தால்??
திருமண பொருத்தம் பாா்க்கும் பொழுது 7 வீடு 8 வீடு 2 வீடுகளில் எந்த கிரக சோ்க்கை இருக்கலாம் என்பதையும் சொல்லுங்கள்
இனிய காலை வணக்கம் அப்பா
Sirappu
சனி, செவ்வாய் தன் வீட்டை தானே பார்த்தால் நல்ல பலனா ஐயா?
வணக்கம் சார்,
நீசம் பெற்ற புதன் தன் வீட்டை பார்க்கும் போது பலம் பெறுவாரா. வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். வீடு கொடுத்த குரு லக்னத்தில் உச்சம் சந்திரனுடன் சேர்ந்து இருக்கிறார் (ரிஷப லக்கினம்). இது நீச்ச பங்கமா. தயவு செய்து சொல்லுங்கள் சார்
SIR - MAATHI MAATHI SOLLITINGA ! ONNUM PURIYALA . PLEASE REPLY (IRUKU AANA ILLANU SOLRINGA) - irukum idathaal enna palanai thara vendumo athai parkum veetirkum serthu tharuvaargal. Aanal Guruvuku intha vithi porunthathu. Avar thanusu veetai paarthalum meena veetai paarthalum mele sonna palanai tharuvaargal! SECONDS 4:15 - 4:33
soooooper
நாக தோஷம் விதிவிலக்கு இருக்கும் ல ஐயா அதை சொல்லுக ஐயா
En Jadagathil 5 planets adoda own house ah paakudhu... idu nallada kettada?
வணக்கம் குருவே🙏
7.8.1990 2pm Thirumanam eppothu nadakkum pls remidi solungha
பிறந்த இடம் மற்றும் ஜாதகம் இருந்தால் அனுப்புங்க
வணக்கம்ஐயா
Rasba rasi rasba laknam .. 5 ill guru .. parvai in menam
. Guru thisai epdi irrukumu ayya pls reply 🥺
சார் , தனுசு லக்னம் 10 இல் உள்ள செவ்வாய் தன் வீடான 5ம் வீட்டை பார்க்கும் செவ்வாய் , 10 ஐ பலப்படுத்தும்மா ? 5 ஐ பலப்படுத்தும்மா ? அல்லது காரகம் / ஆதிபத்தியம் வலிமை பெறுமா ?
வணக்கம் ஐயா
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்றாவது பார்வையால் லக்கினத்தை பார்க்க ஜாதகர் நிலை எப்படி இருக்கும்..
குரு லக்கினத்தை 5ம் பார்வையால் பார்ப்பதால்
லக்கினம் மகரமாக இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா நன்றி..
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்
Sir which planet is incharge for which type of businesses please
Sir please explain about all 12 houses and it's details in astrology.
பிறந்த தேதி நேரம் இடம் மற்றும் ஜாதகம் இருந்தால் அனுப்புங்க
@@kc.p9668 ஐயா வணக்கம் என் மகன் 28.8.1997 அதிகாலை 12 20 திருச்சி 10 வருடமாக ஆஸ்துமா மற்றும் தோல் வியாதியால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான் தனக்கு திருமணம் எப்போதுமே வேண்டாம் என்று சொல்கின்றான் அவனுக்கு திருமணம் உண்டா இல்லையா நோய் தீருமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா ஒரு தாயின் வேண்டுகோள்
ஐயா இதுவே மற்ற கிரகங்கள்தங்கள் சொந்த வீட்டை பாா்க்கும் பலனையும் பதிவிடுங்கள்.
கிரகம் தன் உச்ச வீட்டை பார்த்தால்?
ஐயா ஒரு ஆண் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தில் அதே பெண் ஜாதககட்டத்தில் கேது இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்🙏
வணக்கம் சார் 🌹🙏🌹
எனக்கு செவ்வாய் குரு சேரக்கை துலாம் லக்கனம் விட்டில் உள்ளது
👍
சித்திரை நட்சத்திரம் முதல் பாதம் கன்னி ராசி கன்னி லக்கனம் சார் என் மகன் CA exam எழுதினார் 200/189மதிப்பெண் எடுத்தார்
11மதிப்பெண் ணில் வெற்றி வாய்ப்பை இழந்தார் தொடர் தோல்வி என்ன செய்வது சார்
தங்கள் வீடியோ நான் பார்த்தேன்
ஐயா திருமண பொருத்தம் பாா்க்கும் பொழுது 7 ஆம் வீடு மற்றும் 8 வீடு 2 வீடு எப்படி இருக்க வேண்டும் எந்த கிரகம் இருக்கலாம் பாா்வை பெறலாம் என்பதை பற்றிய வீடியோவை எதிா்பாா்கிறேன் திருமண பொருத்தம் என்று இரண்டு வீடியோ மட்டுமே உள்ளது பதிலுக்காக காத்திருக்கிறேன்
இனிய காலை வணக்கம் குருவே
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் என் வாழ்க்கையே கேள்விக் குறியாக இருகிரது
சார்வனக்கம்மீதுனராசீ.புனர்புச.சீம்லக்கீனம்எப்டீவரும்சொல்ங்கொ
வணக்கம் ஐயா 🙏
Thulam cheevai....and mesha sani... ennaku iruku ...
Sir.thirayil sanyin paarvaiyil endru solliyathil eluthil sevvaai endruyiruppathu yen?
போட்டோஷாப் மாற்றப்படாமல் இருக்கு
வணக்கம் ஐயா
❤️❤️❤️❤️❤️❤️❤️
Pournami chenthiran than veetai parthal yanna palan sollouing ka sir
Sir how we can contact you? Please
பிறந்த தேதி நேரம் இடம் அனுப்புங்க
Graham Vakra agi parthal
Sir unga number thaanga
Jathagam pakkanum unga number or mail I'd thanga
அது என்னங்க மேல சொன்ன பலன் கீழே சொன்னபலன் விளக்கமா சொல்ல மாட்டீங்களா? பின்ன எதுக்கு வீடியோ போடுறீங்க!?
S H
உருப்படி இல்லாத வீண் பேச்சு.
00
0p00
ஸ்தானதிகன் ஸ்தானத்தை பார்க்கில் தானும் பால் அந்த ஸ்தானமும் பால்
How
நன்றி குருவே
வணக்கம் குருவே
நன்றி👍👍👍
வணக்கம் ஐயா
நன்றி குருவே
நன்றி 🙏🙏🙏
வணக்கம் ஐயா