கொங்கு நாட்டு!! பருப்பு உருண்டை குழம்பு உடையாமல் softa இருக்க ரகசிய🤫 2 Tips !Paruppu Urundai Kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +9

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/jB1tI5FsCzM/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @supriyaviji3446
      @supriyaviji3446 Рік тому

      Hi sister ur video was awesome 👌 loved It 😍 kadai enga vangininga

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema paruppu urundai kulambu en husbanduku romba pidikumma i will try ma different style ma mysore paruppum differenta serthu seithu irukama taste sangeema seithathu supera irukum thanks sangeema.

  • @sripriyasridhar8248
    @sripriyasridhar8248 Рік тому +1

    Wow. Must try. Especially the garnishing part

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Рік тому +1

    Urundai kuzhambu enga veetla ellarukkum favourite....ana sariya seiya theriyama sodhapal agi iruku.. but sangee ma style recipe ya kandipa senchiduvom... Urundai eppavume hard a irukum seirapo adhuku enna reason u super a sonning dear.. andha correction la panni urundai kuzhambu senchiduren... Thanks for sharing

  • @sukavaneshvarvellaichamy4784
    @sukavaneshvarvellaichamy4784 Рік тому +1

    Alsgu sangetha vazthukal vazga valamudan

  • @shrikarthick6415
    @shrikarthick6415 Рік тому +1

    வணக்கம் தோழியே முதன்முதலாக உங்க சேனலுக்கு என்னை அறிமுகப்படுத்துகிறேன் உங்களுடைய சாம்பார் பொடி இட்லி பொடி கறிமசால் பொடி செய்து பார்த்தேன் அருமை நன்றி தோழியே நன்றி வணக்கம்

  • @umapathi6117
    @umapathi6117 Рік тому +1

    Akka Unga kitchen Toor podunga

  • @sujaysam386
    @sujaysam386 Рік тому +2

    My fav 1. Thank u so.. so much for sharing mam 👍

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Рік тому +1

    சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் பருப்பு. உருண்டை குழம்பு செய்முறை மிகவும் அருமை

  • @jnepolian8672
    @jnepolian8672 Рік тому +1

    Super sis...Konda kadalai urundai kulambu senju kattunga plz...

  • @arunadevi7958
    @arunadevi7958 Рік тому +1

    My fav.😍Will try soon tq dear

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Рік тому +1

    நன்றி

  • @lovelybird5466
    @lovelybird5466 Рік тому +1

    உருண்டைக்குழம்பு.....My favorite
    என் Friend Rama வீட்டுல சாப்பிட்டு இருக்கேன். அந்த ருசி இன்னும் நாவுலயும் மனசுலயும் இருக்கு.
    I miss my friends 😘😘😘

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому +1

    Tq So much .Superb🙋🏻‍♀️💐

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    My dear yesterday yengey da poona entha Amma kulambi pooyetten night varai thedinen un vediovai ok today recipe soooooper ethuvarai seiyya villai. Thankyouda vanakkam dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      V v sorrya i infmd community tabla video varathunu.becuse my editor not given video ma that's y sorry ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 Рік тому

      ​@@CookwithSangeetha ok ok no peroblam ma

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Рік тому +1

    சூப்பர். சங்கீத

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Рік тому +1

    Sangeetha butter ghee making viedo podunga

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    akka yesterday ayilai fish kulampu vachen rompa rompa tast ah irunthathu .neenga sonna mathiri nethu vachu nethu sapatatha vida marunaal innaiku saptathu rompa tasteya irunthathu

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +3

    Wow..... super 👌👌👌👌👌 kuzhmbu akka 🙏🙏🙏🙏

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Рік тому +2

    Kulambu satty super

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +1

    அண்ணி பருப்பு உருண்டை குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணி செய்திட்டு சொல்கிறேன் அண்ணி.லவ்யூயூயூயூயூ

  • @7seagle297
    @7seagle297 Рік тому +1

    Super recepie akka .edhir partha parupu urandai kulambu thank you akka. 😍

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +1

    சூடான சாதத்தில் சங்கீதா ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Рік тому +2

    I like this recipe 😋😋😋😋

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    கொங்கு நாட்டு பருப்பு உருண்டை குழம்பு அல்டிமேட் பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது 😋😋 சூப்பரா இருந்தது தொட்டுக்க அப்பளம் பொரிச்சு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் வேறென்ன சங்கீமா ஸ்டைல்ல செய்து பார்க்கலாம் வாங்க ஹாஹா 😁😁🤣 தேங்க்ஸ் மா அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் மா ரொம்ப அழகா டிப்ஸ் சொன்னீங்க கண்டிப்பா ட்ரை பண்றேன் 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ அப்புறம் சங்கீமா நேற்று ரெசிபி எதுவும் போடவில்லை ஏம்மா ஓகேமா இதே மாதிரி நான் கேட்ட ரெசிப்பியும் போட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். விரைவில் வரும் என்று ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️♥️🌹🌹

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Thku so much ma.what recipe you asked ma?

    • @bhanugulam8160
      @bhanugulam8160 Рік тому

      @@CookwithSangeetha நான் கேட்ட ரெசிபி எண்ணெய் இல்லாமல் பொரியல் சாக்லேட் கிரீம் கேக் கேரளா உண்ணியப்பம் இந்த ரெசிப்பி கள் கேட்டேன் இப்போ ஞாபகம் இருக்கா சங்கீமா 😍😍🙏♥️💞💕♥️♥️♥️ good night ma ♥️

  • @uanupriya.aiimathsa6440
    @uanupriya.aiimathsa6440 Рік тому +1

    Sangeetha raisoda name enna satham pakka alaga irukku apram paruppu urundai kulampu suparo super

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Рік тому +2

    Hi Sangeema wow looking so colourful and healthy dish paruppu urundai kulambu i made this recipe long year ago da on seeing this i get back those memories and tempting me to eat immediately some recipe we know but on day-to-day we moving on that same recipes only sambar, green daal, kondakadalai kurma, etc., But on seeing your videos you motivate to try newly and varities in simple method first i thank for that so i definitely try this tomorrow for lunch and get you back dear love you more take care ❤️👍👌👏👏💛🧡💚❤️💗💖😋

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Рік тому +2

    Semmayooooo semma sissy 👌❤❤❤

  • @anandhimanokar5242
    @anandhimanokar5242 Рік тому +2

    Super

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    Akka nanum reasan vangura parupa vachuthan pannuven supara erukum eni entha matheri pannira vandiyathu than

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog paruppu kulumba recipes super different style thanks for shareing this video

  • @janakibala7650
    @janakibala7650 Рік тому +1

    All your recipes are super

  • @suriyas9145
    @suriyas9145 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌சூப்பர். 👌👌👌👌👌👌👌👌👌

  • @balajithangamani6393
    @balajithangamani6393 Рік тому +1

    Enakku ippave urundai kuzhambu taste pannanumpola irukku ...akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      செஞ்சு டேஸ்ட் பார்த்திருங்க

  • @meenag7685
    @meenag7685 Рік тому +2

    Mouth watering.i will try it

  • @anithamathialagan2260
    @anithamathialagan2260 Рік тому +1

    Really very nice

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +1

    சூப்பர்

  • @dhivyamurugavel7014
    @dhivyamurugavel7014 Рік тому +1

    எங்கள் சங்கீதா செல்லம் சமையல் செய்து காட்டுவதே தனி அழகு பார்க்கும் பொழுது சாப்பிட தோனும். வாழ்க செல்லம் வளமுடன்

  • @sanjeevanvlogs875
    @sanjeevanvlogs875 Рік тому +2

    My fav tnk u mam

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Рік тому +1

    sangeetha pulla arumai da ma

  • @Archanaarchu-nd3xu
    @Archanaarchu-nd3xu Рік тому

    Kongu nattu Kollu kulambu in mutton kulambu style upload pannunga

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 Рік тому +4

    உங்கள் பேச்சும் அழகு சமையலும் அழகு

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +1

    Super வேற லெவல்

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +2

    செமையான பருப்பு உருண்டை குழம்பு வேற லெவல் சங்கீமா 💖❣️👍🥰

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Рік тому +1

    பருப்பு உருண்டை குழம்பு சூப்பர்

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому +3

    அக்கா குடல் கிரேவி செய்து காட்டுங்கள் பிலீஸ் சங்கீதா அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      செல்லக்குட்டி நான் குடல் சாப்பிட மாட்டேன்

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +4

    Wow, Sangee, ma. This paruppu urundai kulambu is my favorite . Sangee, ma style will always have some variations like u have added ginger garlic paste for this paruppu urundai. So definitely it would b very tasty. Hereafter I will follow ur method of making this kulambu, Sangee, ma. Very tasty paruppu urundai kulambu, da. 👍😍😍💕💕

  • @senthamilselvi6348
    @senthamilselvi6348 Рік тому +1

    Sangeetha your cooking style is awesome da. Paruppu urundai kuzhambu vera level pa. Super.

  • @eswarimagalingam1714
    @eswarimagalingam1714 Рік тому +1

    Super sister

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Рік тому +1

    Pulicha keerai seithom sangeema Vera level taste

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Nice recipe I like it superb sankee

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Intha methodla kulambu vetchi oru pidi pidikanum pola aasaiya iruku dear pesama vunga veetu pakkathula oru veedu paarthu Vara poren .vunnoda kaiyala sapida poren👌👌👌👏👏👏👍👍👍😋😋😋😋😋👏🥰🥰🥰🥰🥰🥰☺️☺️

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 Рік тому +1

    Sooper parippukolambu

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 Рік тому +2

    Super sister my favorite recipe 😋😍Super tasty 😋😊

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Рік тому +1

    Hiakkagoodafternoon...parupuurundaikulambusuvaiyosuvaiakka.....srikrishnaeppadi...irrukarakka

  • @veni774
    @veni774 Рік тому +1

    Super akka

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 Рік тому +1

    One humble request can u.put measurement in descriptionboxit easy to cook for working.ppl

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +2

    Super sister beautiful dishes 😋😋

  • @momshand5458
    @momshand5458 Рік тому +1

    தல நான் ஒரு மாதிரி பருப்பு உருண்டை குழம்பு செய்வேன் நிங்கள் சொல்லி கொடுத்து போல செய்து பார்கிறேன் எங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்dr

  • @srividyalakshmi5965
    @srividyalakshmi5965 Рік тому +1

    Mouth watering 😋😋

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Рік тому +1

    Tomorrow Enga vetu samiyal❤️❤️❤️❤️❤️❤️

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அக்கா இன்னிக்கு உங்கள் ஸ்பெஷல் ரெசிபி லெமன் ரைஸ் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது அக்கா நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💓💓💕💕💕💕💕

  • @thamilarasi767
    @thamilarasi767 Рік тому +1

    Hi sis how r u. Super kulambu

  • @momshand5458
    @momshand5458 Рік тому +4

    தல பருப்பு உருண்டையோட சின்ன சின்ன துண்டுகளாக தேங்காய் சேர்த்து செய்தாலும் சூப்பரா இருக்கும் தல

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    akka today neenga sonna alavugal than ragi maavu oora vachu araithen thosa varave illaka rompa kastama iruku maavu nalla pulichiruku but thosa varave illa thosakallamaavu fulla ottikiduchu ippa antha maavu enna pannalam wast ah akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      உங்க மிக்ஸி லாட்ஜில் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் செல் டைம் உங்க மிக்ஸி ஹெவிலோட இல்லனா ராகி நல்லா அரைஞ்சிருக்காது வெறும் உளுந்து மட்டும்தான் அறிஞ்சி இருக்கும் சோ ராகியும் நல்லா அரையனும் சோ அந்த மாதிரி அப்படி ஆயிட்டா கொஞ்சம் அரிசி பச்சரிசி மாவு இருந்தா சேர்த்து தோசை ஊத்தலாம் அதுவும் இல்லன்னா நீங்க தோசைக்கு இது ஊத்தணும்னு வச்சுக்கோங்க அதுலயே கொஞ்சம் ரவை சேர்த்தால் போதும்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Good night sankeetha

  • @kuttimas4951
    @kuttimas4951 Рік тому +1

    en husband ku sugar iruku athan.aasaiya ragi maavu araithu thosa suttu kudupom ninachen but thos avarave illa manasu kastama iruku .ungaloda receipes ethume fail agathu but ithan first ipdi aana mathiri iruku ok ippa thosa varala antha maavu enna pannalam ethavathu idea sollunga plz maavu wast ah pogume

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Hey sorry dr for late reply because ur msg last so not seen. தெரியல கரெக்டா அர்ச்சந்திங்க கண்டிப்பா வரும் இல்லன்னா நான் ஸ்டிக்ல தவால ட்ரை பண்ணி பார்த்து இருக்கலாம் அதுல கோதுமை மாவு மிக்ஸ் பண்ணிக்கோங்க அதுவு இல்லன்னா மைதா மாவு ஜஸ்ட் ரவை ரவை ஒரு அரை கப் அந்த மாதிரி எவ்வளவு தேவைப்படுமோ அதோடு சேர்த்து ஒரு பத்து நிமிஷம் ஊற வச்சிட்டு அதுக்கப்புறம் தோசை ஊத்தி பாருங்க வரும்

  • @vinosantho901
    @vinosantho901 Рік тому +2

    Nice😋

  • @kumudhavallimary6740
    @kumudhavallimary6740 Рік тому +1

    Suparepw

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +4

    😋👌🔥🔥😍

  • @SekarSekar-se6jc
    @SekarSekar-se6jc Рік тому +3

    👌👌👌👌👍👍💐💐

  • @shanthiarumugasamy1746
    @shanthiarumugasamy1746 Рік тому +1

    👌👌😋

  • @Thishika28
    @Thishika28 Рік тому +2

    Akka hi

  • @renugadevipalani1412
    @renugadevipalani1412 Рік тому +1

    👌👌👌👌👌👌

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +1

    Sangeema sunday video varave illai video podalayama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Ama ma editor video tharalama late paniyagama😭 sorry ma

    • @rajthilagam454
      @rajthilagam454 Рік тому +1

      ​@@CookwithSangeethaSangeema sorry ellam edukku ma paruppu urundai super ma

  • @abinayaabi2123
    @abinayaabi2123 Рік тому +2

    Super

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    Super

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Рік тому +2

    Super