பருப்பு உருண்டை உடையாமல் soft-ஆ செய்வது எப்படி? Urundai Kuzhambu | CDK 1250 | Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 8 лют 2025
- For Orders
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Website : periyandavarca...
Paruppu Urundai Kuzhambu
Gram Dal - 3 Cup
Toor Dal - 1 Cup
Fennel Seeds - 1 tsp
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
Tamarind - An Amla Size
Curry Leaves - As Required
Mustard - For Tempering
Cumin Seeds - 1 tsp
Coriander Leaves - As Required
Shallots - 1/4 Kg
Coconut - Half shell
Coconut Milk - 4 Glass
Dry Red Chilli - 2 No's
Turmeric Powder - 1/4 tsp
Sambar Powder - 2 tbsp
Tomato - 5 No's
Green Chilli - 2 No's
Ginger Garlic Paste - 1 tbsp
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #paruppuurundaikuzhambu #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
நான் மீனாட்சி பாட்டி சமையல் குறிப்பு அடிப்படையில் உருண்டைக் குழம்பு செய்வேன். ஆனால் இதைப் பார்த்த பிறகு இதே முறையில் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது. Thank you to both of you 💐🙏
தங்கம் மாமிக்கு மிக்க நன்றி சொல்கிறேன் நாங்கள் திருச்சி தான் chef Deena thank you so much next video waiting ❤
அருமை புதுப்புது விதமாக சமையலை கொடுக்கும் தினா சாருக்கும். மாமி அவர்களுக்கும் நன்றி......
பருப்பு உருண்டை குழம்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😋😍.
தீனா அம்மா ஒரு நல்ல ரெசிப்பி செய்து காட்டினீர்கள் நன்றி இருவரும் சொல்லி வைத்தது ஒரேமாதிரி கலர் டிரஸ் அணிந்து கொண்டு இருக்கிறீர்கள் நல்லா இருக்கு
அண்ணன் அம்மா மிகவும் அருமை. தெளிவாககூறினீர்கள். இருவருக்கும் நன்றிகள். 🙏🙏
Thenna thambi samyal enku eppavume pathu try panierruken epa mami dish super arumaya step by steps sonnel nandri thambi mami vazgha valamudan 🙏🙏🙏🙏
I tried this recipe today... Woww... It's comes out superb... Thanks deena sir and mami ma❤
Wow...nan seithu parthen..its yummy...thanks for chef and mommy🎉
Today i tried this recipe. It really very taste. Thank you both genius
Yes we understand very well.
Namsakaram
To respected Amma.
Thank you very much.
மாமி உங்க methodல இன்று செய்தேன்..அருமையா வந்தது..நன்றி
நன்றி தீனா தம்பி நன்றி தங்க மாமி அருமை
பருப்பை நல்லெண்ணை கொஞ்சள் ஊற்றி அதில் அரைத்த பருப்பை ஒனுவதக்கு வதிக்கி உருண்டைகுழம்வைத்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் தீனா தம்பி
Thank you Dheenaji &Other Family tips&&To Maami also 🙏🏻🙏🏻
Brother I always like your voice and the way you ask doubts just fir us
Today I tried this recipe I use to cook uridai in idly pan and cook but this type it was too good it was so good and tasty bz the masalas entered into the uridai and too good and soft thank you so much paaty and theena sir .....to sharing the tips which will help to grow for the start up thank you so much
Very nice explanation for making this is thanks a lot first ro Mami and then iur belived Dheena Chef, வளமுடன் வாழ்க இருவரும்.❤
Thankyou sir,tried,super tasty ,added some tips of you like add puli after masalas blend,add vendayam .
As usual, Thangam mami &Chef. Deena's conversation & recipe is very interesting.looks great. I shall definitely try.i too like this dish.Mami has motivated me. Thanks for the patience, for u both. God bless u both&family.
Super receipes chef deena
One request pls add english subtitles. So that we non tamil speaking ppl can understand tips and tricks clearly❤
Matching dressம் supera இருக்கிறது ❤
Supper ma
En ammachiyum ippadithan pulithanila masala add seivanga
thanks chef அருமை மாமி அக்கறையோட அன்போட செய்தால் எதுவும் கஷ்டம் இல்லை னு சொல்லிட்டு ஆரம்பிச்சுட்டீங்க மாமி ❤ easyana உருண்டை குழம்பு அப்படியே பருப்பு உருண்டை போடலாமா ? ஆவில நாங்க half boil பண்ணிட்டு குழம்புல போடுவோம் ❤ ஆனாலும் பாக்கும் போதும் super நானும் பருப்பு உருண்டை குழம்பு இன்னைக்கு வைக்க போறேன் நன்றி chef தீனா சகோ
இந்த பருப்பு உருண்டை அரைக்கும் பொழுது சற்று நீர்க்க தளர அரைத்துவிட்டால் எப்படி சரி செய்வது சொல்லவில்லை மற்றும் குழம்பில் பச்சையாக உருட்டி சேர்த்ததும் கரைந்தால் என்ன செய்ய உருண்டைகளை வேகவைத்து இட்லிதட்டில் இட்லிபானை நீராவியில் வெந்தத
தும் சேர்க்கலாமா
இட்லிப் பானைத்தட்டில்வைத்துஉருண்டைகளைவேகவைத்து,குழம்புடன்,சேர்த்தால் உருண்டைகள் பச்சை வாசனையில்லாமல்சுவையாகஇருக்கும்அதுஅ
அதுதான் பருப்பு உருண்டை,குழம்பின்,பக்குவம்,சாம்பார்தூள்தவிர்த்து,குழம்புமிளகாய்தூள்,சேர்க்கலாம்
Super recipe .useful information about the kulampu with parupu
தீனா உங்கள் கேள்வி ரொம்ப தெளிவா உள்ளது 😊
Madam , You have added sambar powder in this kulambu. May i know What are the ingredients you have added to prepare sambar powder?
Very well explained . Now I hv gained confidence in making this dish. Tku
Hi thambi your so good to explains in detail 👌
Excellent recipe. Thank yoy. Loved Mami s,tips ..almost a good counsellor !😊
மிக்க நன்றி தீனா சார் 🎉 அம்மா உங்களுக்கும் மிக்க நன்றி அம்மா 🙏
Thank you for this kulmubu recipe chef really super and get to mami sambar podi or kulmubu podi recipe please
🎉very super valthukkal valkavalamudan
so perfect advices from mami and chef thank you from this delicious recipe !!!❤❤❤
Apdiye konjam chettinad உக்ரா recipe konjam podunga sir
அருமை சகோதரி 🥰... நன்றி சகோ 💞
Pleasure watching Thangam mami and her style of cooking. Hoping to see more of her videos.. she is the best..
மிகவும் சிறப்பு !💐👌🙏
Yummmy my favorite I am not a south Indian ❤❤❤❤
Your speech great
சார் ரொம்ப நன்றி. மாமிக்கும் நன்றி. மாமி பொக்கிஷம் மாதிரி. எங்க அம்மா மாதிரியே இருக்காங்க. பருப்பு பொடி கேட்டு சொல்லுங்க சார்.
I dont add shallots,garlic and somph. But grind it with red cillies.
Mouth watering, thank you. Sambar powder recipe please
Mami said about Periya aandavar catering,is it the deity at periya sekanoor near Vellore?
Next time ungaloda nanum varen mamiya pakanum
Deena Sir super Samayal
அருமையாக உள்ளது
Very good explanation.
Thank you , to both of you for sharing this lovely delicious recipe
Pl use the word "hence" instead of "thus" in your subtitles. That sounds the correct meaning
Mom and son bonding bro
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் வணக்கம் அண்ணா பருப்பு உருண்டை குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர்
Chef sambhar powder or chilli powder
RICH PROTEIN TASTY PARUPPU URUNDAI KUZHAMBHU
THANK YOU DEENA BROTHER AND MAMI
My husband favorite recepie paruppu urundai kuzhambu ❤ and country chiken gravey 😍
kadalai paruppu potal harda irukka tha urundai?
Super samayal chef Dheena sir🙂👏👏👌👌💐and thangammal paatti samayal super samayal🙂🙂👏👏👌❤-Antonyaju🙂🙂👏👏❤.
Super explanation chef Deena sir🙂🙂👏👌👌Chef Deena sir samayal super🙂and thangammal paatti explanation super and super samayal paatti samayal🙂🙂👏👌❤-Antonyaju🙂🙂👏❤.
Fantastic🙂🙂👏❤.
🙂Fantastic chef thangammal paatti samayal🙂and explanation super sir🙂🙂❤❤👏-Antonyaju🙂🙂👏👏❤.
🙂Super samayal chef Thangam paati🙂🙂👏❤-Antonyaju❤🙂🙂👏.
❤
50 வருடங்களுக்கு முன் என் அம்மா துவரம்பருப்பு ஊரவைத்து அரைத்து இடியப்ப தட்டில் வைத்து அவித்து வெட்டி அல்லது உருட்டி பொரித்து தேங்காய் கூட்டு அம்மியில் அரைத்து குழம்பு வைத்து தருவ.கனடாவில் துவரம்பருப்பு உருண்டை பொரித்து freezeril வைத்து தேவயானபொழுது எடுத்து குழம்பு வைக்கலாம்
Dear Chef Deena ji/Mrs.Thangam mani, Many thanks for the wonderful paruppu urundai kuzhambu. I feel very happy to see you both as mother & son. You both are so friendly & affectionate. Could we fry the paruppu urundai & add to the gravy instead of cooking in kuzhambu itself.? By this we can ensure that the urundai will never break. Just a thought. It will be like kadhi pakodi in North Indian style. Kindly continue with your traditional recipes. Regards, Lakshminarasimhan
Yes that type, I do. Very easy snd soft it will be
She is most likely not his mother. She is seeming like brahmin and he is probably not brahmin because he cooks non veg
You can steam them and then add to kuzhambu.
@SR-mv2mf...He is calling her Maami...Deena introduced her in his channel few years ago...I think she is from Coimbatore
When you add fried or steamed urundais the gravy will not get absorbed into the urundais...best method is to make the urundais and add them slowly into the gravy...this way the urundais will be very soft and juicy and flavourful inside out.
Deena sir onga samayal elame very 👌
தீனாவும், மாமியும், 👌👌👌
அருமையான பருப்பு உருண்டை சாம்பார்
நன்றி தீனா தம்பி நன்றி அம்மா 🙏
Outstanding
1,40 is great 😋😋😋😋👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐
Thank you very much Deena sir thank you madam for your excellent paruppu urundai kuzhambu preparation.
பருப்பு உருண்டைக்கு பெருங்காயம் சேர்க்கவேண்டும். உருண்டையை இட்லி சட்டியில் வேக வைத்து குழம்பில் சேர்த்தால் கரையாமல் இருக்கும். நன்றி மாமிக்கும் தீனா சாருக்கும்.
I can also add Vazka poo and murungai elai
அருமை நலமுடன் வாழ்க
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Super recipe age old recipe -
Good explanation
Super
நன்றி.
Super thanks for sharing the video
திருச்சி யின் பெருமை மாமி ,மாமி சமைக்கிற அழகே அழகு தான ,அவங்க சொல்லி தரவிதம் 👌👌👌👌
Super cooking
Well said mami ❤
சோம்பு, மசாலா, பூண்டு சேர்க்காமல் செய்யலாமா
Super sir❤🌹
If u wash the mixie after grinding the paruppu and add it to the tamarind water and bring it to a boil and then add urundais, it will never break-osmosis principle
Thank u uma
Superb
Today we tried kathirikkai rasavaangi. It came out really good and tasty. 😊 Thank you thangam maami and Deena
Odaiyama erruka idli thattule vaga vachu sambarla serka vendum
@@rukmanibalachandran8693 குழம்பு கடைசியாக கொதிக்கும் போதும் போது அடுப்பை குறைத்து வைத்து பருப்பு உருண்டையை சேர்க்கலாம்.
பருப்பு உருண்டை வேக வைத்து சேர்த்தால் குழம்பில் உள்ள மசால அதனுடன் சேரும் வாய்ப்பு குறைவு
Antha parupu urundai udaiyatha when boil
While cooking better not to wear glass bangles . Instead of Fennel we can add Hing . Asafotida.After started boiling the dhal balls are added to prevent breaking.👍🏼
Good 👍😊
Great rich receipe for a feast👍👍🙂
Super bro excellent dise
I roll the parupu urundais in rice flour so that the urundais won't break.
Super mami & Deena sir
Thanks anna and mami☺
Great great great
super mami
Hi .bro
Supar.sabar.yummmmmme
Thank you sir.
Golas binding with egg and cornflour frying is not nessary can use raw please mention
Hi anna super vlog
ரொம்ப பிடிக்கும், ஆனால் செய்தது இல்லை. செய்கிறேன். நன்றி
Awesome super i like it anna 🙏🇮🇳👌👍
Super 👌 👍 😍
Super super