திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு உங்களுடைய நிகழ்ச்சி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி மட்டுமல்ல மிகச் சிறந்த தன்னம்பிக்கை வாழ்க்கையைப்பற்றி பாடங்களை சொல்லித் தரும் தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய மிகச் சிறந்த நிகழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திரு இசை அமைப்பாளர் சிற்பியின் வாழ்க்கையைப் பார்த்து வியந்து போகிறேன் ஓ எவ்வளவோ அடி விழுமே அடிமேல் விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்கும் அவருடைய மனோதிடமும் அவருடைய அவருடன் நல்ல இசையும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Of o.mooooo.o ok I'll look oo.. Look oo koookkkoo.o.o.oo..oko.oo..o..ko.ooo.mooo..k..okko.oooko..ook.oo..ko.o.o.k.oo.o..o.o.oooo ok. O. Ok ko ko. Of oooo.o.....o.ooo..o..moo.o.ooo..o..ooo..oo..ooo ok.kkoo...o kooo oook.kok in...o.k...oo..o.o..o...o...m...o.oo......o......k
சிற்பி சார், மிக இயல்பாக யதார்த்தமாக பேசுகிறீர்கள். சித்ரா சாரின் உரையாடும் பாங்கு வெகு அற்புதமாக உள்ளது. மீண்டும் பல பல நல்ல பாடல்களை எங்களுக்கு தரணும் சார். வாழ்த்துகள்
பாரதிராஜாவே ஒரு பேட்டில சொல்லிட்டார். இதுவரை பயண்படுத்திய இசை அமைப்பாளர்களில் பின்னனி இசையில் இளையராஜாவுக்கு பிறகு திருப்தி அடைந்தது ஈரநிலம் படத்தில் சிற்பி தான் என்று.
Palani barathy sir kooda oruthunai yaga irunthaar. Palani sir pattile perumpalum muthal varthai repeat aaum. Ex.ilove you love you Sittu sittu kuruvikku
நல்ல உணர்வு பூர்வமான இன்டெர்வியூ.. மிக இயல்பாக இருந்தது, இறைவன் நம்பிக்கை,, நன்றி உணர்வு, திட்டமிடல்,, ஏற்று கொள்ளும் மனம்,, . நல்ல அறிவுரை வளர்ப்பவர்களுக்கு,, நிச்சயம், உங்களை roll model வைத்து, இந்த துறைக்கு வர நினைப்பவர்கள், உங்க அனுபவங்களை எடுத்து, திட்டமிடலாம், யாரையும் குறை சொல்லாமல், நல்ல msg உள்ள இன்டெர்வியூ, புததகம் ஆக்குங்கள்,,, மேலும் ஆரோக்கியமாக, இருக்க, அமைதியான வாழ்வு நிலைக்க.. இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துக்கள்... சார்
i really appreciate Mr. Sirpi OMG he has done some great songs, so many songs he sung in this interview i was not even aware that this songs are his songs. his talent is very under rated he deserves more recognition. I should thank Mr Chitra in bring people like him more into public domain.
1970லிருந்து 2000வரை தமிழ் சினிமா இசையின் பொற்காலம் இளையராஜா சிற்பி சௌந்தர்யன் S A ராஜ்குமார் இன்னும் பல பேர்.... மற்றொன்று இவர்களுக்கு கிடைத்த பாடகர்கள்
Sirpikku keyboard kooda vaasikka theriyathu, music director aagalaya? If you know a bit of music, Anirudh is one of the best composers to have worked in the Tamil industry. He's extraordinarily talented.
இசை படிக்காத பாக்யராஜ் தன் படங்களுக்கு நன்றாக இசை அமைத்து வெற்றி பெறச் செய்ய வில்லையா ? இளையராஜாவை விட அழகான பாடல்களை வித்யாசாகர், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சிரிப்பி வழங்கியிருக்கிறார்கள்.
@@khaleelrahman2096 awards mattum oru genius ah prove pannadhu.... hear more ilayaraja songs and his background score... u been falling love with his music.. i was once an A. R. Rahman fan in my childhood... but after listening to this genius 's music he is at the top of all...
இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டு உயர்த்திப் பிடிக்க பட்டார். அவரு ஒன்னும் பெரிய அப்படக்கர் இல்ல. பாட்டு பாடு பவனும், பாட்டு எழுது பவர்களும் அவரை காக்கா பிடிப்பதற்காக ஆஹா ஓஹோ என்றார்கள். அவர் கிராமத்து இசைக்கு வெஸ்டன் மியூசிக் BGM கொடுத்தார். அவ்வளவுதான்.
Poi avaru panna padam ore naalu la evalo padam athuku song n bgm work ellam epdi pannaru athu elam epdi irukum ketu paaru da dei summa pesanumnu different directors different languages different story la padam ellam pannathum motha album hit kudutha kalam ellam ippo evan naalayum panna mudiyathu
ரகசியமான காதல், படத்தின் இசையும் காட்சியமைப்பும் அழகான கவிதையாக இருக்கும்,
நான் ரசித்த சிற்பியின் பாடல் அது
திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு உங்களுடைய நிகழ்ச்சி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி மட்டுமல்ல மிகச் சிறந்த தன்னம்பிக்கை வாழ்க்கையைப்பற்றி பாடங்களை சொல்லித் தரும் தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய மிகச் சிறந்த நிகழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திரு இசை அமைப்பாளர் சிற்பியின் வாழ்க்கையைப் பார்த்து வியந்து போகிறேன் ஓ எவ்வளவோ அடி விழுமே அடிமேல் விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்கும் அவருடைய மனோதிடமும் அவருடைய அவருடன் நல்ல இசையும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
..k..m..o...mo.m....oo.....k.okmom.o.mo.k.ookoook.o.o.kooom.....ko..o.ko.o..k
Of o.mooooo.o ok I'll look oo.. Look oo koookkkoo.o.o.oo..oko.oo..o..ko.ooo.mooo..k..okko.oooko..ook.oo..ko.o.o.k.oo.o..o.o.oooo ok. O. Ok ko ko. Of oooo.o.....o.ooo..o..moo.o.ooo..o..ooo..oo..ooo ok.kkoo...o kooo oook.kok in...o.k...oo..o.o..o...o...m...o.oo......o......k
Dear Directors and Producers, இந்த மாதிரி திறமையான இசை அமைப்பாளரை மீண்டும் சினிமா துறைக்கு கொண்டுவாங்க. இவரை போன்றவர்கள் சும்மா இருக்க கூடாது
Amaa sir..ivarukku vaaypillai ena ninaikkum pothu varuttama irukku..
சிற்பி சார்,
மிக இயல்பாக யதார்த்தமாக பேசுகிறீர்கள். சித்ரா சாரின் உரையாடும் பாங்கு வெகு அற்புதமாக உள்ளது.
மீண்டும் பல பல நல்ல பாடல்களை எங்களுக்கு தரணும் சார். வாழ்த்துகள்
செம்பருத்தி செவந்திருக்கு & கரிசக்காட்டு குயிலே பாடல் இன்றுவரை நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்.
💕💕💕இசையை வடித்த சிற்ப்பி💕💕💕
பாரதிராஜாவே ஒரு பேட்டில சொல்லிட்டார். இதுவரை பயண்படுத்திய இசை அமைப்பாளர்களில் பின்னனி இசையில் இளையராஜாவுக்கு பிறகு திருப்தி அடைந்தது ஈரநிலம் படத்தில் சிற்பி தான் என்று.
நல்ல அருமையான இசையமைப்பாளர்..
அருமையான இசையமைப்பாளர் எங்கள் சிற்பி சார். வாழ்க வளமுடன்.
Moovendar songs are my favorite particularly “Naan vaanavilaye parthen”, “kumudam pol vantha Kumariye”.
Palani barathy sir kooda oruthunai yaga irunthaar.
Palani sir pattile perumpalum muthal varthai repeat aaum.
Ex.ilove you love you
Sittu sittu kuruvikku
நல்ல உணர்வு பூர்வமான இன்டெர்வியூ..
மிக இயல்பாக இருந்தது, இறைவன் நம்பிக்கை,, நன்றி உணர்வு, திட்டமிடல்,, ஏற்று கொள்ளும் மனம்,,
. நல்ல அறிவுரை வளர்ப்பவர்களுக்கு,,
நிச்சயம், உங்களை roll model வைத்து, இந்த துறைக்கு வர நினைப்பவர்கள், உங்க அனுபவங்களை எடுத்து, திட்டமிடலாம், யாரையும் குறை சொல்லாமல், நல்ல msg உள்ள இன்டெர்வியூ, புததகம் ஆக்குங்கள்,,,
மேலும் ஆரோக்கியமாக, இருக்க, அமைதியான வாழ்வு நிலைக்க.. இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துக்கள்... சார்
சிற்பி சிறப்பான மனிதராக தெரிகிறார்
SA Rajkumar , Deva , sirpy , 90s song best music director
Karvam illadha elimaiyaana unarvu poorvamaana peytti.sirpi sir nice,
Sirpi sir talented and down to earth person he is living with music 🎵🎵🎵🎙🎹🎧 super
Very nice musician.Speaking the truth always.nice man should come up again
I think sirpi having many stuffs now.. We don't need irritating sounds we need only soulful music like sirpi
சிற்பிப் போன்ற திறமை பெற்றவர்கள் குடத்துக்குல் இருக்கும் விளக்குப் போல ,தூக்கி உயரே வைத்தால் ஊரே ஒளிப்பெரும்...
i really appreciate Mr. Sirpi OMG he has done some great songs, so many songs he sung in this interview i was not even aware that this songs are his songs. his talent is very under rated he deserves more recognition. I should thank Mr Chitra in bring people like him more into public domain.
நாட்டம்ம பாதம் பட்டா... பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..
Very down to earth person. Great. Very very submissive and talented music director. Very great.
நல்ல நேர்காணல் தலைகனமில்லா கலைஞனின் கள்ளமில்லா நேர்காணல் சிலபாடல் சித்ரா சார் இணைந்து பாடும் போது ச்ருதி கலையாமல் குரல் சேர்ந்து மிக நன்றாக உள்ளது
Neraiya hit songs ivarodhunu ipo than theriyudhu
சிற்பி...நீ பாவமயா...நான் காலேஜ் படிச்சபோ உன்னையும் sa rajkumar போன்ற இசையமைப்பாளர்களை கண்டுக்க மாட்டோம்
Yen
Very true heart interview. Good music director
Super music director
Super music director sirpi
My favourite music Director Sirpy Sir
SIRPI - POSITIVITY!!!!!
Sooppar interview ....!!!👏👏👏🙏
நல்ல பேட்டி
My dad's favorite songs is in varushamellam vasantham....
விரைவில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரி அவர்களின் பேட்டி கிடைத்தால் சூப்பராக இருக்கும் சார்.
Sarthkumar.sir.and.karthik.sir.and.arjun.sir.and.prbu.sirajith.sir.and.sirpi.sir.all.hit.super.hit.🎹🥁🎶🎵🎺🎸🎼🎻🎵🎺🎸🎶🎵🎵🎹🥁🎼🎻🎺
TBF if you remove Ilayaraja out of Kaadhalukku mariyadhai. Movie would not have done as well as it did. Ilayaraja bgm was the best aspect of the movie
இளையராஜா 🙄🙄😏
yennai thalatta varuvano is a dull tharithira indam pudicha song
@@maanavananban2622 mothalla padatha edutha naalu mozhiliyum paarunga paartha yen Tamil version betternu puriyum
Super sirpi. Fantastic music director.
Sirpi sir ungla rompa pudikum
My favourite Enge antha vennila & Adi anarkalai 👍
Highly expecting வெற்றிமாறன். 3 hours interview.
நடிகர் தியாகராஜன் சாரை நேர்காணல் எடுங்கள் சித்ரா சார்
Good music director
1970லிருந்து 2000வரை தமிழ் சினிமா இசையின் பொற்காலம் இளையராஜா சிற்பி சௌந்தர்யன் S A ராஜ்குமார் இன்னும் பல பேர்.... மற்றொன்று இவர்களுக்கு கிடைத்த பாடகர்கள்
Sir super sirpi vazhga
I am waiting
He missed all big movies..OORKAVALAN, KODIPARAKUDHU, KADAHLUKKU MARIYADHAI and POOVAE UNAKAGAA..many
Interesting Interview...
இப்போ கீ போர்ட் வாசிக்கத் தெரிந்தவனெல்லாம் இசையமைப்பாளானா ஆகுவது கொடுமை..இந்த அனிருத்துடன் படும்பாடு இருக்கே சொல்லி மாளாது.
Sirpikku keyboard kooda vaasikka theriyathu, music director aagalaya? If you know a bit of music, Anirudh is one of the best composers to have worked in the Tamil industry. He's extraordinarily talented.
Super bro
@@VRdoingeverythingபுண்ட அனிருத்
😊😊
CHITRA SIR, ONE MORE SIRBI INTERVIEW, PLEASE Please
I want sirpi sir re-entry
Really cinema misses you sir
Great man
I like you and your music
There is an issue with the audio. A high frequency feedback can be heard which makes it really difficult to watch the video even for a few seconds
we miss u r music sir,
Waiting part 3
Supper,
Dricoter kathir sir, Interview panunga Sir
Sirpiinterviewsuper.
nice interview
No flop in music
தூள்......
Ilaiyaraaja could have at least called him to congratulate for his success those days..
Evaruku chance kudukalam love storyla
கொட்டை..கொழுந்து..போட்டா..சிவக்கும்.
இசை படிக்காத பாக்யராஜ் தன் படங்களுக்கு நன்றாக இசை அமைத்து வெற்றி பெறச் செய்ய வில்லையா ? இளையராஜாவை விட அழகான பாடல்களை வித்யாசாகர், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சிரிப்பி வழங்கியிருக்கிறார்கள்.
சிறந்த நகைச்சுவை... மலையுடன் குன்றுகளை ஒப்பிடுவது......
@@vinodhmadhusudhanan2720Malai edhu Madu edhunu "Awards" sollirum.
@@khaleelrahman2096 awards mattum oru genius ah prove pannadhu.... hear more ilayaraja songs and his background score... u been falling love with his music.. i was once an A. R. Rahman fan in my childhood... but after listening to this genius 's music he is at the top of all...
Anirudh hip hop adhi ivar kita poi kathuko ga da music na ena nu 🤣
Chitra Lakshmanan stop releasing like a steam engine in every interview
Varusamellam vasantham main song actually,, he copied from one of old hindi famous song.
இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டு உயர்த்திப் பிடிக்க பட்டார். அவரு ஒன்னும் பெரிய அப்படக்கர் இல்ல. பாட்டு பாடு பவனும், பாட்டு எழுது பவர்களும் அவரை காக்கா பிடிப்பதற்காக ஆஹா ஓஹோ என்றார்கள். அவர் கிராமத்து இசைக்கு வெஸ்டன் மியூசிக் BGM கொடுத்தார். அவ்வளவுதான்.
அட ஞான சூனியமே....
Poi avaru panna padam ore naalu la evalo padam athuku song n bgm work ellam epdi pannaru athu elam epdi irukum ketu paaru da dei summa pesanumnu different directors different languages different story la padam ellam pannathum motha album hit kudutha kalam ellam ippo evan naalayum panna mudiyathu
இளையராஜாவை ரசிக்க ஞானம் வேண்டும்!அவர் பற்றிப் பேச ஒரு தகுதி வேண்டும்!
Hi Hindu Indian, good comedy.....Raja sir is much more than a music director.....
சிற்பிப் போன்ற திறமை பெற்றவர்கள் குடத்துக்குல் இருக்கும் விளக்குப் போல ,தூக்கி உயரே வைத்தால் ஊரே ஒளிப்பெரும்...