ரஜினி பட வாய்ப்பு பறிபோனது ஏன் ? - Music Director Sirpy | CHAI WITH CHITHRA MARATHON

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    Black sheep play.google.co...
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 136

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 2 місяці тому +2

    இவர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் இவர் முகத்தை பார்க்கிறேன்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +2

    Ippo irukkura pala director isai iraichalakkittanga enakku aniruth and hiphoptamila kevalama irukku sir.

  • @bharath2.082
    @bharath2.082 3 роки тому +3

    My fav sirpi many of them dont knw abt him

  • @deepikav2141
    @deepikav2141 Рік тому

    🎉👍👌🏼

  • @durairajaa1909
    @durairajaa1909 3 роки тому +3

    What a man KJ jesudass.....

  • @arunaramesh540
    @arunaramesh540 3 роки тому +12

    ஒரு ஆரோக்கியமான கதை படித்தது போல் இருந்தது திரு.சிற்பி உடனான நேர்காணல். அவர் இசை என் ரசனைக்கானது

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 3 роки тому +9

    இத்தளம் பழைய நினைவலைகளை சிறப்பாக வடிமையாக்கிறார். அய்யா சித்ரா லட்சுமணன்... தங்களின் முயற்சிக்கு நன்றிகள்....

  • @RundranMaha
    @RundranMaha 3 роки тому +11

    உள்ளத்தை அள்ளித்தா அனைத்தும் copy என்று சற்று முன் வேறு ஒரு வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன், not only this movie.

    • @veeravelukr2619
      @veeravelukr2619 3 роки тому +1

      Yes

    • @661857
      @661857 3 роки тому +2

      Sirpi himself said, Sundar C asked certain type of songs and gave examples.

    • @elayaraja250
      @elayaraja250 3 роки тому +2

      Ivaru equal for ilayaraja nu oruthan solran 🤦

  • @fesalfesal4041
    @fesalfesal4041 2 роки тому +6

    சிற்பி அவர்களைப் பார்க்கும்போது மனம் நிம்மதியாக இருக்கிறது அவர்கள் பாடல் மிக அருமையாக இருக்கின்றன

  • @abdulpathamadi
    @abdulpathamadi 3 роки тому +10

    அருமையான இனிமையான நேர்காணல்.
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இசையமைப்பாளர்

  • @periyasamym1896
    @periyasamym1896 8 місяців тому +2

    சித்ரா லட்சுமணன் அய்யா,
    நீங்கள் இன்டர்வியூ காணும் அனைவருமே ஆகசிறந்த ஆளுமைகளாக இருக்கிறார்கள்...உங்கள் முயற்சிக்கு நன்றி...
    ஒரே ஒரு வேண்டுதல்:
    நீங்கள் ஒவோருவரிடமிடமும் உங்களுடன் பணியாற்றிவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்வர் யார் (நடிகை, நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர்,கவிஞர், பாடகர்.....rtc) இப்படி கேட்டுகொண்டே வருகிறீர்கள் ... அவர்கள் அந்த கேள்விக்கு முகம் சுளிப்பதை பார்தபின்பும் அதே கேள்வியை அடுத்த இன்டர்வியூ விலும் தொடர்கிறீர்கள்....
    இதை மட்டும் தவிர்த்தால் அது எங்களைபோன்ற audience kkum நன்றாக இருக்கும்.... நன்றி

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 3 роки тому +13

    இசையமைப்பாளர் சிற்பி வாழ்க.

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 роки тому +7

    நல்ல இசையமைப்பாளர் நல்ல மனிதர்.வாழ்க வளமுடன்

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 роки тому +11

    Chitra Sir Please tell about En uyir thozhan Babu. Avar epdi irukkaru.best actora vara vendiya manithar

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 11 місяців тому +2

    அய்யா வணக்கம்.பாரதிராஜாவை முதல் முறை வாய்ப்பு கொடுத்தபோதே வெற்றி பெற்ற சிற்ப்பி அவா்களே தங்களுக்க்கு சூட்டிய பெயருக்கு பொருத்தமாக உள்ளது.தங்களது விடாமுயற்ச்சி,தன்நம்பிக்கைதான் காரணம் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துக்கள்.திரு இயக்குனா் பாரதி ராஜாவுக்கு உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 3 роки тому +7

    சித்ரா சார்
    ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கு என்ன என்ன வழி முறைகள் கடந்து வர வேண்டும்???
    வியபார வழி முறைகள் என்ன என்ன???
    இது போன்ற பதிவுகள் இட வேண்டுகிறேன்

  • @ArunLavs_Official
    @ArunLavs_Official 3 роки тому +7

    உன்னை நினைத்து master piece 💥💥💥

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg 2 місяці тому +1

    ஏன் இப்படி பட்ட பாடல்கள் இப்ப வருவதில்லை. எனக்கு வயது 30 நாங்கள் கேட்க ஆர்வமாக உள்ளேம். சிற்பி ஐயா மீண்டும் வர வேண்டும்

  • @ezhilvendhan7039
    @ezhilvendhan7039 Рік тому +1

    1886 sirpi enngsnga ippdi sorenga video maruoadium parunga

  • @jayaprakashyadhav2469
    @jayaprakashyadhav2469 3 роки тому +5

    நாட்டாமை ரிலீஸான் அன்றே மனிரத்னம் என்ரொரு படம் ரிலீஸ் ஆகியது அதிலும் ஒரு பாடல் நன்றாக இருக்கும் மினி பஸ்களில் அந்த பாடலை கேட்பேன்

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp 3 роки тому

      Kadal illathathu valkaiyaguma

  • @shankershanker5170
    @shankershanker5170 3 роки тому +4

    மிண்டு.இசை வாரட்டும் சிற்ப்பி வாழ்த்துக்கள்

  • @sathishbalaji9720
    @sathishbalaji9720 3 роки тому +8

    please produce private albums if not busy with movies

  • @rifashana624
    @rifashana624 3 роки тому +4

    மீண்டும் வாருங்கள்
    மீண்டு வாருங்கள்

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +6

    Sir உங்களின் உசுறான ரசிகன் நான். Pls உங்களின் Mobile no.

  • @yellow3474
    @yellow3474 3 роки тому +6

    கலைஞானம் நிகழ்ச்சி எங்கே????????

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +51

    இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களையே திரும்பி பார்க்க வைத்த மனிதர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

  • @bhobalan
    @bhobalan 3 роки тому +12

    உள்ளத்தை அள்ளித்தா எல்லா பாடலும் சொந்தமா போட்டதா

  • @rajeshkannat1693
    @rajeshkannat1693 3 роки тому +7

    Chitra sir ... Where's the next episode of kalaignanams sir payanam

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 роки тому +15

    Sirpi is very simple and very soothing voice didn’t know he can sing this well .. thanks for interviewing him

    • @maverickmohammad4375
      @maverickmohammad4375 3 роки тому

      you prolly dont care at all but does anybody know of a method to log back into an Instagram account??
      I somehow forgot my password. I appreciate any tips you can offer me.

    • @alonsofisher8910
      @alonsofisher8910 3 роки тому

      @Maverick Mohammad instablaster :)

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Рік тому

      ​@@alonsofisher8910 dzty😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Рік тому

      T st Gztfyyx YDGYZYXYFzygxg😅yYx did😅chux😅fir zop of XYYYDG Xtreme zyz gyi zal zyzfy xam😅DZXUZ DGFUZFGXF zz su xamd Foxx yyx😅gyi yug xamd uzyydfd😅😅find xyz yzy😅yf😅😅😅add you yu Ydgdgy XXFFF xyz😅😅fxxf😅fix😅😅GXFXFZZFX yy ugta yf hyy gud yrYfyzxdfttxxytzx fttgxyy😅y😅zyxz😅yxxgxfzzzxyz😅zfffydzyuzzfxzfxxyzxyx😅xxdzyygzxtzfx😅fzfgfgxuzzgzyyz😅😅uzbek xyf ZXYFYY zxxyzxyyxxfxtz😅mg xx😅x😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Рік тому

      😅DXGXYXZ yf YZZDZDGTxz😅Yxxgzgz XZXZFFT😅😅

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 роки тому +11

    Got reminded of all the old songs .. after watching this interview I added all sirpi songs in my iTunes :)

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 роки тому +3

    @36.31 about Harris Jayaraj. Sirpi Sir itself told Harris Jayaraj is a Good Keyboard Programmer and worked as Keyboard Programmer in the Naatamai movie.

  • @mohamedfazly123
    @mohamedfazly123 3 роки тому +3

    Yaruda ivanuha summa dislike poduradhu 🤦🏻‍♂️

  • @thirumagalj961
    @thirumagalj961 2 роки тому +3

    மிகச்சிறந்த நேர்காணல்
    உண்மைய பேசும் சிற்பி

  • @Deltavivasayi-c6k
    @Deltavivasayi-c6k 3 роки тому +11

    அய்யா கலைஞானத்தின் தொடர்ச்சி ஏன் வரவில்லை என்று கூறுங்கள்

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 3 роки тому

      தேவடியா முண்டை கலைஞானம்

    • @Deltavivasayi-c6k
      @Deltavivasayi-c6k 3 роки тому

      @@shalinijoseph4052 இப்படி கொச்சையாக பேசுவது தவறு நண்பா வயதில் முதியவர் அவர்

    • @Deltavivasayi-c6k
      @Deltavivasayi-c6k 3 роки тому

      @@shalinijoseph4052 தயவு செய்து அந்த கமெண்டை அழிக்க வேண்டுகிறேன்

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +8

    அருமையான மனிதர்.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому +3

    Sirpi vayadhanavar ena ninaithen.
    I

  • @kaviarasan9434
    @kaviarasan9434 Рік тому +1

    கவிஞர் பழனிபாரதி பத்தி ஒரு நேர்காணல் கிடைக்குமா?

  • @lee7423
    @lee7423 3 роки тому +7

    #Thalaivar 13.40 to 15.25

  • @SundarNagalingam
    @SundarNagalingam Місяць тому

    இவரை நிறைய ஓரம் கட்ட முயன்று பொறாமையில் புழுங்க செய்தவர் இளையராஜா என்ற செய்தி உண்டு

  • @puplic1565
    @puplic1565 3 роки тому +4

    Super music director but in cine field luck is important

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 2 роки тому +3

    Such an delite hearing him sing. One of the pleasant interview in chai with chithra

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 роки тому +3

    Tell about En uyir thozhan BABU. Avar epdi irukkaru recover agitara?

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 роки тому +2

    Velvetta velvetta song 😃😃

  • @ashokravichandran385
    @ashokravichandran385 2 роки тому +1

    Oru Nalla isaiyamaippalaraiyum thaandi oru nalla manitharaaga Sirpi avargal En kan mun nirkiraar. Avarukku innum pala vaippukal kuviya vaazhthukkal.

  • @diravidan4236
    @diravidan4236 3 роки тому +4

    I love sirpi good music Director

  • @anandn9931
    @anandn9931 3 роки тому +2

    சிறந்த இசையமைப்பாளர்

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 2 роки тому +2

    My favorite music director Sripy Sir 🎵🎧☺️❤️🥰🥰🙏🏻

  • @dineshkrishnankdk3848
    @dineshkrishnankdk3848 3 роки тому +3

    Great. Pls come back

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому +1

    Uyare mahilchiyodu parandhu kondirukku podhu kize thalli Vittal eppadi irukkum? Pavam. Mano balavaip paratta vendum. Manam thalaravidamal parthuk kondirukkirar. Jesudhasaiyum paratta vendum.munnukku vara ninaiikkum or ilainyarukku udhaviyullar.

  • @duraibabuparthasarthy7451
    @duraibabuparthasarthy7451 2 місяці тому

    வருசமெல்லாம் வசந்தம்.... அருமையோ அருமை...... கோடம்பாக்கம் படமும்....

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 роки тому +2

    This gem makes my 90's great...till my breath i cant forget his songs...

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 роки тому +1

    இளையராஜா பாடல் கேட்ட பிறகு சிற்பி, தேவேந்திரன் , ராஜ்குமார் , இவர்களின் பாடல் கேட்க தூண்டும் நல்ல இசையமைப்பாளர்கள்.

  • @shivchan3645
    @shivchan3645 Рік тому +1

    He is a great music director but there are not enough movies for him

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 3 роки тому +7

    Pavalakodi, varushamellam vasantham & gokulam are class 👏🙏

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 роки тому +8

    Anbulla Mannavane aasai kathalane song from Mettukudi marakka mudiyatha song. Equal for isaignani. Hatts off to Sirpi Sir

    • @elayaraja250
      @elayaraja250 3 роки тому +2

      Intha fraud paya equal for isaigani yarda nengallam

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +1

    Nanpesa ninaippadellam movie song and gokulam vera level.

  • @arann7820
    @arann7820 3 роки тому +7

    Sirpy is great music director..one thing is his simplicity

  • @sravi955
    @sravi955 3 роки тому +12

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 9 місяців тому

    Very good music director..awesome and melody songs...

  • @loganathanjaganathan9378
    @loganathanjaganathan9378 3 роки тому +3

    Very good you & sirpi

  • @joemarteen1837
    @joemarteen1837 3 роки тому +1

    Harris jeyaraj keyboard potrukuaru 👍

  • @vemurugan8435
    @vemurugan8435 3 роки тому +1

    மீண்டு வரவேண்டும் மீண்டும் வரவேண்டும் சார்

  • @rathnakumarvlogs4080
    @rathnakumarvlogs4080 3 роки тому +5

    I think this was old program, uploaded once again

  • @yogifabrics
    @yogifabrics 3 роки тому +3

    Superb sir..

  • @sharilikshan1887
    @sharilikshan1887 3 роки тому +3

    Sir ValimaiFL update Sir

  • @c.thenmozhi8673
    @c.thenmozhi8673 2 місяці тому

    Suryavamsam music s a rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    En ivangalukkellam chance kudukka matranga ippo irukkura directors

  • @visanisha33
    @visanisha33 2 роки тому +1

    Sirpi songs n he's music is different sound

  • @senthilkumar9798
    @senthilkumar9798 3 роки тому +2

    Super

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Рік тому

    Very nice musician now why come your music we are waiting tamil songs..now coming song are very bad..

  • @sathishkumar-xc1vp
    @sathishkumar-xc1vp 10 місяців тому

    Naanu kulippatti thaan

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 роки тому +3

    சார் இளையராஜாவை என்னைக்கு தான் இன்டர்வியூ பண்ணுவீங்க

  • @mpm0078
    @mpm0078 2 місяці тому

    Welcome back ❤❤❤❤

  • @diravidan4236
    @diravidan4236 3 роки тому +1

    Sirpy i love u

  • @PerarasuGM
    @PerarasuGM Місяць тому

    Good ❤

  • @rak2519
    @rak2519 3 роки тому +1

    Nice person

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Luck was very important in cinema vanda vallal varatte pitchakkaran.

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 роки тому

    Wow ! He sings so well. He is able to produce music & tunes instantly. He has that innate potential. Very Talented Person ! He has lived a Blessed Life. Nice Interview 👍🏼

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 3 роки тому +2

    Super sir

  • @ASK-tp6tk
    @ASK-tp6tk 3 роки тому +1

    Super interview...

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Sirpy sir nenu premisthunnanu movie all songs veralevel.

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 2 роки тому

    D. E. V. A. Sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
    Sirpy sir 💜💜💜💚💚💚💚💚💚💚💚💚

  • @marimuthumarimuthup7361
    @marimuthumarimuthup7361 3 роки тому +1

    886

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому

    நல்ல இசையமைப்பாளர். 👏👏👏

  • @ohmetricsthedoubleend4065
    @ohmetricsthedoubleend4065 Рік тому

    Nice Kongutamil speech....

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 3 місяці тому

    நல்ல பாடம்..

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 роки тому +4

    பண்பான மனிதர்...
    வாழ்க வளமுடன் சிற்பி சாய்ராம் ஐயா!

  • @rajharsha9540
    @rajharsha9540 Рік тому

    Good music director

  • @sureshsowndappan3592
    @sureshsowndappan3592 2 роки тому

    Suriyavamsam music by sa rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Nice music director

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 місяців тому

    Genuine speach!

  • @furioussaga
    @furioussaga Рік тому

    Interview is so good 😁👍

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 2 роки тому

    Karam illatha speech

  • @siddiquedesigner
    @siddiquedesigner Рік тому

    humble Man!

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 2 роки тому

    Good Memory power

  • @ushasathyarajushasathyaraj7058
    @ushasathyarajushasathyaraj7058 2 роки тому

    I love sirppi music

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 роки тому

    thank you sir

  • @ananthkisr
    @ananthkisr 3 роки тому +3

    Ilayaraja head weight person so he will not meet others, MSV simple so he met you.

  • @TheBala46
    @TheBala46 2 роки тому

    Super ❤

  • @muthuanjali3255
    @muthuanjali3255 2 роки тому

    Super sirpi sir.