பின்னணி இசையில் அனிருத் அசாதாரண திறமையாளர் - James Vasanthan | Chai with Chithra | Part - 4

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • Part 1 : • என்னை மிகவும் கடுமையாக...
    Part 2 : • சம்பள பிரச்சனை காரணமாக...
    Part 3 : • கவிஞர் வாலியை நான் கடு...
    #touringtalkies #chaiwithchithra #vaali #vaalilyrics #jamesvasanthan #namuthukumar #ilaiyaraja
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 186

  • @acbala84
    @acbala84 Місяць тому +14

    தனது கருத்துக்களை எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்திய சிறந்த நேர்காணல்களில் இதுவும் ஒன்று.❤

  • @amsicaraj5714
    @amsicaraj5714 Місяць тому +38

    பண்பட்ட மனிதர். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறார். திருச்சியின் மற்றுமொரு பொக்கிஷம். வாழ்த்துக்கள் ஜேம்ஸ் சார்.

    • @frgnani
      @frgnani Місяць тому

      திருச்சி கலைக்காவேரி பற்றியும்இவரை வார்த்தெடுத்த கலைக்காவேரி அருட்பணியாளர் ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தால் ஆறுதலாய் இருந்திருக்கும்.

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman8484 Місяць тому +25

    James Vasanthan spoke from the heart without any inhibitions. Good Interview.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Місяць тому

      JamesVasanthan is salty of Illaiyaraja because he spoke about authenticity of Jesus Resurrection and also asked copyright for Kangal Irandhal usage in SubramaniaPuram and also lost State Award to Ajantha movie(Illaiyaraja). Also he has expressed his hate for Kamal in BB Reviews.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Місяць тому +42

    பண்புகள் நிறைந்த வெளிப்படையான கருத்தும் எதிர் கருத்துகளும் தந்த ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் மற்றும் அவரை நேர்காணல் செய்த திரையுலக விக்கிபீடியா சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி

    • @Dineshkumar-pe2ls
      @Dineshkumar-pe2ls Місяць тому +1

      22:02 22:02

    • @kenny9907
      @kenny9907 Місяць тому +5

      ஒரு பன்னாடையை போய், பண்புகள் நிறைந்த என்றால் ?? அவன்ட பக்கத்து வீட்டு பெண்ணோடு சேட்டை விட்டது பண்பா?

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Місяць тому

      மதம் ​@@kenny9907

    • @SubSurfmod
      @SubSurfmod 25 днів тому

      Kaama muthu group

  • @dass161
    @dass161 Місяць тому +24

    இவரின் தமிழ் அருமை

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Місяць тому +1

      ஏன் , இவர் பிரிட்டிஷ்இளவரசர்,

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Місяць тому +12

    இவரது நேர்காணல் முழுவதையும் பார்த்தேன். அருமையாக இருக்கிறது ❤

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w Місяць тому +16

    ஐயா ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இத்தனை தமிழ் வார்த்தைகள் சரளமாக பேசுகிறார் ஒரு சில வார்த்தைகள் குறிப்பாக இந்த sir என்கிற வார்த்தைகள் வேறு வழியின்றி பேசுகிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்.. வாழ்த்துகள் ஐயா

  • @thamaraik1773
    @thamaraik1773 Місяць тому +14

    A very good interview. James Vasanthan Sir is a very compassionate person. A very good human being.

  • @baskaranmani237
    @baskaranmani237 Місяць тому +4

    கடைசி வரைக்கும் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசையை பற்றி பேசாதது என்னைப் போன்ற பொதுவான வர்களுக்கு வருத்தமே. நன்றி🙏💕

    • @satjenish
      @satjenish 22 дні тому

      yes deva song were very good,,,but he copied most of them ..

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Місяць тому +14

    பாரிசாலனின் இளைய ராஜா பற்றிய விமர்சனம் சிந்திக்க வைக்கிறது.
    ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு துறைக்கும் காப்புரிமை உண்டு. இசை அமைப்பாளருக்கு, இயக்குனருக்கு, தயாரிப்பாளருக்கு என்று ஒவ்வொருக்கு தனித்தகையாக காப்புரிமை வரையறுக்கப்பட்டுள்ளது.
    தயாரிப்பாளர் கொடுக்கும் ஊதியம் என்பது குறிப்பிட்ட படத்திற்கு செய்கின்ற இசைக்கானது, வேலைக்கானது மட்டுமே.
    அதற்கு உதாரணமாக காட்டுவது வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசம்."
    ஒருவர் விலை கொடுத்து வாங்கிவிட்டு, அது தனக்கானது என்று அதை பிரதி எடுத்து மற்றவர்களுக்கு விற்க முடியாது. ஏனென்றால் அதற்கான காப்புரிமை வைரமுத்துக்கு உரியது.
    அதைப் போலவே உரிமை இளைய ராஜாவுக்கும் காப்புரிமை உண்டு.
    இளையராஜாவை எதிர் விமர்சனம் செய்பவர்கள் பின் ஒரு வக்கிரமம் உள்ளது.
    ஒரு தமிழர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, பரையார் சமூகத்திலிருந்து வந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் பற்றி எதிராக விமரசனம் செய்கிறார்கள்.
    இளைய ராஜா தனக்கான உரிமையை சட்டப்படிக்க கேட்டால், தலைக்கனம் உள்ளவராக, பணத்தாசை கொண்டவராக சித்தரிக்கிறார்கள்.
    சிந்திக்கத்தான் வேண்டும்.

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 Місяць тому +4

    அழகான தமிழ்…. வெகு சரளமாக!!

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Місяць тому +5

    வாழ்த்துக்கள் திரு. ஜேம்ஸ் வசந்தன் சகோதரர் அவர்களுக்கும்,நேர் காணல் செய்த திரு. சித்ரா சார் அவர்களுக்கும் உரித்தாகட்டும்.வாழ்க பல்லாண்டு.

  • @goodiee3936
    @goodiee3936 Місяць тому +1

    இசை, வாழ்க்கை பற்றிய புரிதலை விசாலமாக்கிய நேர்காணல்.
    இரண்டு நல்ல மனிதர்களுக்கும் நன்றிகள், வாழ்க வளமுடன்.
    நானும் இறை அருள், குருவருளால் மிகச்சிறந்த பாடல்கள், இசையை வழங்கிடுவேன் என நம்புகிறேன்.

  • @prolificnasa
    @prolificnasa Місяць тому +10

    ஒளிவு மறைவு இல்லாத, தெளிவான சிந்தனை மிகுந்த, அருமையான மனிதர்/இசைஅமைப்பாளர்! 👏

    • @SubSurfmod
      @SubSurfmod 25 днів тому

      Jems vasanthan comments ku vacha aal ne

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Місяць тому +2

    அருமை மொழிநடை
    வாழ்த்துக்கள்

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Місяць тому +4

    Full maturity and good interview both❤❤❤

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Місяць тому +1

    Sir Naan Pogiren Mele Mele Spb, Chitra combo again super hit sir😊

  • @muralithiaga6897
    @muralithiaga6897 Місяць тому +4

    It is true that our opinion changes when we get closer to some people, especially celebrities. I also had a high regard for him when I was watching his shows on TV. Once I started reading his FB comments and UA-cam interviews, straightaway he went down in my mind by 50%. So, what he says about others is also applicable to him

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி சார் 🎉🎉🎉🎉

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Місяць тому

    James Sir.. You are highly underrated..Your songs giving so much happiness to the soul.. soooooo soothing to hear.. Wanna to meet you one day..

  • @ruxd6113
    @ruxd6113 Місяць тому +1

    What an open talk James Vasanthan!!
    Great talk and wish you all the best for your upcoming journey!!!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +1

    ரஹ்மான் அவர்களை பற்றி அரிய தகவல். அருமை

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 Місяць тому +14

    இளையராஜா மீது கடும் விமர்சனம் பண்ணும் பொழுது ஜேம்ஸ் வசந்தனை பற்றி தரம் தாழ்ந்த மனிதராகவே நினைத்தேன் ஆனால் இந்த பேட்டி அவரை உயர்ந்த மனிதனாக ஆக்கியுள்ளது இருந்தாலும் இளையராஜாவை விட்டுக் கொடுக்க முடியாது

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Місяць тому +6

      விட்டு கொடு பரவாயில்லை😂😂😂

    • @counterpoint9260
      @counterpoint9260 27 днів тому

      James Vasanthan always says Ilayaraja is his guru..whats the problem? you have to separate the art from artist..

  • @KarthikaM-lt3bg
    @KarthikaM-lt3bg Місяць тому +6

    சித்ரா சார் ஏ ஆர் ரகுமான் அவர்களை எப்போது பேட்டி எடுப்பீர்கள்

  • @visanisha33
    @visanisha33 Місяць тому +1

    What a man !

  • @rajeshravi7638
    @rajeshravi7638 Місяць тому

    அருமையான, உண்மையான உரையாடல்....4 episode tha,But nice conversation....❤❤❤

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Місяць тому

    Amazing interview.
    Appreciation to James vasanthan for his honest
    Answers. People are always there to understand you and admire your honesty.
    Keep it up .

  • @user-gb1vm1lx3k
    @user-gb1vm1lx3k Місяць тому +1

    Super sir jamsevasan sir.arumaiyane karuttu god bless you vaalga valamudan

  • @primetrack
    @primetrack Місяць тому

    தெளிவான சிந்தனை !!!

  • @sankarsankar2839
    @sankarsankar2839 Місяць тому +1

    Super sir.90's kids hero.vary nice interview. Thankyou chitra sir.

  • @ashokan.mathivanan
    @ashokan.mathivanan Місяць тому

    Very nice and honest speech by Mr James Vasanthan. Watched all the episodes and enjoyed

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Місяць тому

    நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்.

  • @madhubala5173
    @madhubala5173 Місяць тому

    Everybody admires his tamil but i really love how he pronounces certain English words❤❤❤ it shows his English knowledge ❣️

  • @MrUdayright
    @MrUdayright Місяць тому +2

    Lydian nadhaswaram will fill all the music scarcity for the whole country.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    Very clear thinking of current music level. Very true

  • @murugesanm7404
    @murugesanm7404 Місяць тому +2

    Vida karo _song from chamkila music ar rahman..best songs..en thalaivar super..ruling bolly,,tamil

  • @manojiyer2945
    @manojiyer2945 Місяць тому

    James always speaks his heart out !

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Місяць тому

    100true words sir ARR great. Chitra and Vasanth sir very causal conversation

  • @sabeshbala1933
    @sabeshbala1933 Місяць тому

    Interesting interview by James and I like his open views 👍

  • @raghavanbuddy
    @raghavanbuddy Місяць тому

    One of the best interviews great job bith of you.

  • @sabharinathb1981
    @sabharinathb1981 Місяць тому

    Love the honest comments from James Vasanthan about Ilayaraja. I’m sure a lot of his fans including me share this same opinion

  • @VV-rm4nu
    @VV-rm4nu Місяць тому

    Very nice thank you

  • @Madhu.R
    @Madhu.R 26 днів тому

    Ivlo articulate- aa, adhuvum 2 baashaila! Wow, Mr. James Vasanthan!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    அருமையான விளக்கம்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    Ultimate clarity in his thinking

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому

    மனந்திறந்த பேட்டி. 🙏

  • @thiagarajanramasamy6867
    @thiagarajanramasamy6867 Місяць тому

    Such a Gem of person he is

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    Very nice interview

  • @JaishreeV-ys6sn
    @JaishreeV-ys6sn Місяць тому

    Very good maturity speech

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Місяць тому

    ❤❤ அருமை.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Місяць тому

    தமிழில் kids fantasy படம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வெளியாகவில்லை.
    உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    நன்றி TT.

  • @sheiks6005
    @sheiks6005 Місяць тому

    Mr.chitra sir.nandri.

  • @m2nagc
    @m2nagc Місяць тому

    "Belief has more than seventy divisions of which the highest is the assertion that there is no god but Allah and the lowest is to remove something that causes pain or trouble and filth from the way" - Prophet Mohamed. James Vasnthan is a good man. 🙂

  • @mohammedthoufeeque9722
    @mohammedthoufeeque9722 Місяць тому

    A r Rahman ❤

  • @MrHoldme12
    @MrHoldme12 Місяць тому +1

    Ilayaraja is a legend !

  • @Skandawin78
    @Skandawin78 Місяць тому +1

    Good interview.. But as writer Sujatha mentioned , 'Keep your distance from the Genius'

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Місяць тому

    ❤❤❤❤❤

  • @seventhirajan4490
    @seventhirajan4490 Місяць тому

    💖💖💖💖

  • @rajanbabu6346
    @rajanbabu6346 Місяць тому

    💐💐💐

  • @mujuburahamanmujubu3003
    @mujuburahamanmujubu3003 Місяць тому

    அ terrestrial

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Місяць тому +4

    படைப்பைதான் ரசித்து கொண்டாட வேண்டும்.
    படைப்பாளியை தூரத்தில் வைக்கவேண்டும். உண்மை. படைப்பாளியும் ஒரு மனிதன்தான். அவனிடமும் குறை குற்றங்கள் இருக்கும்.

    • @manudan3601
      @manudan3601 28 днів тому +1

      உலகையே சிரிக்க செய்த சார்லி சாப்ளினுக்கு மூன்றாவது திருமணம் தேவைப்பட்டது ஒரு உதாரணம்.

    • @SubSurfmod
      @SubSurfmod 25 днів тому

      Sinmayi. Maathiri pengalta thappa nadantha mattunthan kevalam

  • @NirmalKumar-hb5dq
    @NirmalKumar-hb5dq Місяць тому +1

    @chitra sir, please interview Mr. A.R.Rahman sir

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el Місяць тому

    Arr 👍

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 Місяць тому +2

    James Vasanthan thinks great of himself..

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Місяць тому

    Well said.. great speech..
    Now a days worst music

  • @shreeramgsm
    @shreeramgsm Місяць тому +1

    You are also speaking exactly the same like Whatever you accused on ilayaraja! The music evolves over the period and every changes happen because of the previous generations had some leniency towards producing people’s music. As far as the people connect well with the music, it’s a good music. It’s not you to decide only this person should create the music. இசை எல்லோருக்குமானது! Even a person singing a Gaana vocals should be encouraged and have freedom to create the music! Let them learn and enjoy the creativity on their own space.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    மும்மூர்த்திகள் அழகு

  • @rajkumara3309
    @rajkumara3309 Місяць тому +6

    இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதினால் தான் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சம் மழை பெய்து கொண்டிருக்கிறது

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому

    Evvalo vaitherichal 😂😂😂😂
    Ethirickku ethiri nanban😅😅
    Inda rendu comedy piece paathu sirippu thaan varudhu
    😂😂😂😂😂😂😂😂😂

  • @919vikky
    @919vikky Місяць тому

    AR ❤

  • @DigitizeJ
    @DigitizeJ Місяць тому

    I find Mr James to be a brilliant person. He is an asset to the industry. Thank you for this interview.

  • @mukunthan05
    @mukunthan05 Місяць тому +12

    இவர் இளையராஜா வெறுப்பதற்கு உண்மையான காரணம் இளையராஜா கிறிஸ்தவம் பற்றிய கூறிய கருத்து.

    • @Venkatgeja
      @Venkatgeja Місяць тому

      இருக்கலாம். ஆனால் அதுவரை இளையராஜாவின் தப்புகளை பல வெறியர்களைப் போல் நியாயப்படுத்தி/சகஜமாக்கியிருப்பார் அவருடைய இன்னொரு பிடித்ததை குறை சொன்னவுடன், இளையராஜாவின் தப்புகளை தப்பு என்கிறார். இது மனித இயல்பு தான ?.

  • @meenasundar83
    @meenasundar83 Місяць тому +2

    Shhhhh rombaaa nallavaram ivaru

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Місяць тому +1

    I like this interview..but Raja rajathaan❤

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому

    Nalla kadha solra😮😮😮😮

  • @muthumari9294
    @muthumari9294 Місяць тому

    மும் மூர்த்தி❤

  • @frgnani
    @frgnani Місяць тому

    திருச்சி கலைக்காவேரி பற்றியும்இவரை வார்த்தெடுத்த கலைக்காவேரி அருட்பணியாளர் ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தால் ஆறுதலாய் இருந்திருக்கும்.

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 Місяць тому

    Sir Appo Holywood la John williams, Hans zimmer , James horner 😊😊

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому

    We all like vaitherichal 😂😂😂

  • @archanas9417
    @archanas9417 Місяць тому +1

    13:20 aniruth thaakapattar 😂

  • @dnapolren
    @dnapolren Місяць тому +1

    Attack on Anirudh 😂

  • @wehh
    @wehh Місяць тому +3

    My experience with James vasanthan is exactly same. I liked his music before I started to follow him even in FB. . Once I know his views and his narrow views on faith and intolerance, I stayed away follow him ( Maker)

  • @arula9794
    @arula9794 Місяць тому +4

    Bringing Ilayaraja's name into everything is the best way to get attention. They did this to Vijyakanth then, now it's Ilayaraja. Such a shameless cheap people.

  • @user-gb1vm1lx3k
    @user-gb1vm1lx3k Місяць тому

    🫰🫰🤙🫰

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Місяць тому +2

    Indha channel le inimel pattu accidentally kude view pannira koodathu.

  • @dnapolren
    @dnapolren Місяць тому

    Ilairaja - never meet your heroes

  • @ravinsp7154
    @ravinsp7154 Місяць тому +2

    Ilayaraja’s Dharma is this make music, ppl happy and be at the highest righteousness. Dishonest, lustrous, greed people will always criticize Ilayaraja.. but Raaja is always Raaja ❤❤

    • @sathishtravensky7741
      @sathishtravensky7741 Місяць тому

      Highest righteousness also includes treating people around better. As a Raja fan, there is no doubt in my mind that he is a genius. One of the greatest composers to ever live. But he is an arrogant rude human being. I dont get this blindness when it comes to Raja. The man might even murder someone and most fans would justify it. We can love the man and his works while also acknowledging that he has to grow as a person.

    • @SubSurfmod
      @SubSurfmod 25 днів тому

      Jems kaama muthu sombu

    • @arasilamparithi585
      @arasilamparithi585 22 дні тому

      தமிழ் பேட்டியில் ஆங்கிலத்தில் மறுமொழி....
      வேறு என்ன மண்டைக்கனம்... மண்டைக்கனம் உள்ளவர்களுக்கு சக மண்டைக்கனத்தைப் பிடிப்பது வியப்பானது இல்லை.

  • @antonyjudeify
    @antonyjudeify Місяць тому +1

    I love IR's Music, but I hate him as a person. I Love ARR's Music and also his personal character. So, does Mr. James.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    Subramaniapuram class songs

  • @muralir8616
    @muralir8616 23 дні тому

    பொறாமை. வேறு என்ன?

  • @jeevamurugesan
    @jeevamurugesan 27 днів тому

    கோவபட்டு ம்யுசிக் டைரக்டர் அகிடிரான் 😂😂

  • @nagarajeshwaranrajesh792
    @nagarajeshwaranrajesh792 Місяць тому +1

    Ilayaraja karthiraja kuda music sollukodukala

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Місяць тому

    பேசும் தலைமைகள் அதிகம் பேசாதிருபதே நல்லது

  • @johnrabindranaths3253
    @johnrabindranaths3253 Місяць тому

    30 PPL waiting to watch....😂

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому

    As you said keep your personal opinion with in you house.
    Don't talk in public forum about your personal opinion
    😂😂😂😂😂

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Місяць тому +4

    சித்ரா சார்.. இவர் பக்கத்து வீட்டு கிழவிய கைய பிடித்து இழுத்த கதையை பற்றியும் கேளுங்க... 😂😂

    • @honywell4046
      @honywell4046 Місяць тому +1

      😅😅

    • @sivag2032
      @sivag2032 Місяць тому +1

      Shhhhhh.aduthvan pondati attai poduvuthu Eppadi?

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Місяць тому

    Try understand about law and speak
    Raja sri is what

  • @arvinthsrus
    @arvinthsrus Місяць тому

    Because my name is Judas

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    இவர் ஏன் இசை துறையில் பிரகாசிக்கவில்லை என தெரியவில்லை

    • @sivag2032
      @sivag2032 Місяць тому

      Thimiru adigam.Too much relegious

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому +1

    Normala nadikkiran 😂😂😂