சகோதரர்களே இந்தியா அரசியல் மற்றும் ஊடகங்களும் அதன் அன்றை நாடுகளை சூழ்ச்சியால் நாசமாக்குவதேதான் அவர்களின் வேலை மக்களே மிகவும் கவனமாக ஒற்றுமையாகவும் இருங்க
@venkatesan8724 சகோதரர் வெங்கடேஷ் நான் உங்களை சொல்ல வில்லை நன்றாக புரிந்தது கொள்ளுங்கள் நன் இந்திய மக்களை நான் சொல்ல வரவில்லை உங்களில் பல நல்ல மக்களும் சூழ்ச்சி களில் இருக்கிரிர்கள் பல மேற்கத்திய நாடுகளாள் உங்கள் வியாபாரிகளும் உங்கள் அரசியல் வாதிகளும் அவர்கள் நலனுக்காக ஆசிய நாடுகளை சூழ்ச்சியால் நாசமடைய செய்து கொண்டு இருக்கிறது இலங்கையின் வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்தால் அது உங்களுக்கு புரியும் நாங்கள் பல சூழ்ச்சி கலால் பின்னடைந்து விட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சிறந்த நாடக விழங்கினோம் அப்போது ஒற்றுமை இருந்தோம் பின்னர் சில ஆண்டுகளில் இருந்து இன்று வரை இனவாதம் பெயரில் இவர்களை போன்ற ஊடகங்களும் அரசியல் வாதிகளாளும் இப்போதுவரை சுழற்சி செய்து பின்னடைவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
@@syedyafees4334 This you should have told when Srilanga was faced big economical crises & not even have medicine, food grains, vegitsbles & fuels. You begged India for the help & India provided. In the world history India never think to occupy others lands. The same way only Maladeep President told & his activities are against India & maintained relationship with China. What happens in few months right from ministers to Maladeep President came to India for help. China not helped India helped Maladeep. So keep it in mind we are really happy if the newly elected President runs your Government without asking help from India.
@@venkatesan8724 @venkatesan8724 சகோதரர் வெங்கடேஷ் நான் உங்களை சொல்ல வில்லை நன்றாக புரிந்தது கொள்ளுங்கள் நன் இந்திய மக்களை நான் சொல்ல வரவில்லை உங்களில் பல நல்ல மக்களும் சூழ்ச்சி களில் இருக்கிரிர்கள் பல மேற்கத்திய நாடுகளாள் உங்கள் வியாபாரிகளும் உங்கள் அரசியல் வாதிகளும் அவர்கள் நலனுக்காக ஆசிய நாடுகளை சூழ்ச்சியால் நாசமடைய செய்து கொண்டு இருக்கிறது இலங்கையின் வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்தால் அது உங்களுக்கு புரியும் நாங்கள் பல சூழ்ச்சி கலால் பின்னடைந்து விட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சிறந்த நாடக விழங்கினோம் அப்போது ஒற்றுமை இருந்தோம் பின்னர் சில ஆண்டுகளில் இருந்து இன்று வரை இனவாதம் பெயரில் இவர்களை போன்ற ஊடகங்களும் அரசியல் வாதிகளாளும் இப்போதுவரை சுழற்சி செய்து பின்னடைவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's Look at your Country or state (minorities)
இந்தியா தன்னுடைய வேலையை பார்க்க வேண்டும் தேவை இல்லாமல் இலங்கையில் தலை இட வேண்டாம் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வேலையை பார்க்க வேண்டும்
எல்லோருக்குமான இனவாதம் பேனாத அரசாக இருக்க வாழ்த்துகள்... ஆனா,இந்த நாங்க பாத்துப்போம்ன்ற பேச்செல்லாம்,அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ரோட்ல நிற்க வேண்டிய சூழல் வந்தபோது,இந்தியா நட்பு பாராட்டி முடிந்த உதவிகள செய்துதந்த பொழுது நாங்க பாத்துப்போம்னு பேசியிருந்தா பாராட்டியிருப்போம்... தேவையில்லாதவற்றை கதைக்க வேண்டாம்...
@freefiretamizha3522 what a bad mentality People. Thats why now we all try to avoid Indian. CHINA BETTER than your People. Dont spoil the name of Tamil people. 'பிள்ளையை கிள்ளி தாலாட்டும் பழக்கம். திருத்தமுடியாது.
@@vasanthkumar7687தேசிய இனவாதத்தை தூண்டுவதே உங்கள் வேலையா?? இலங்கை தமிழர்களே ADK சிறந்தவர் என்று வாக்களிக்க உங்களுக்கென்ன பிரச்சினை?? இனவாதமற்ற இலங்கையே எங்களுக்கு தேவை. ஈழத்தமிழர்களுக்காக போராடாமல் இந்திய தமிழர் பிரச்சினைக்கு குரல் எழுப்புங்கள்.
@@Dush1002 என்னுடைய கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா?. உங்களுடைய கருத்துகளுக்கு நூறு சதவிகிதம் உடன்பட்டு வழிமொழிகிறேன். இங்கே தமிழ்நாட்டில் சீமான் என்கிற மோசடி பேர்வழியை கடந்த பத்து ஆண்டுகள் வெளிநாடு வாழ் பணக்கார ஈழ தமிழர்கள் பணம் அனுப்பி ஏமாந்து வருகிறார்கள். சீமானுக்கு தமிழ்நாட்டிலேயே மக்கள் ஆதரவு இல்லை. பல நூறு கோடி ரூபாய் ஈழ தமிழர்கள் பணம் மூலமாக பெரும் கோடிஸ்வராக அவரது கட்சியினர் ஆகி விட்டனர்
அதானி எங்க நாட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை, வந்தால் அது பெரிய தொல்லை. நாங்கள் அதானிக்கு எதிரானவர்கள், இந்தியாவுக்கு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's
இப்படி இன்னவாதம் பேசிப்பேசி தான் இந்த நாடு நாசமானது ஆகவே நீங்கள் பொத்திக்கொண்டு இருக்கவும் இது எங்கள் நாடு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், சிங்கள மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சம உரிமையோடு வாழ விரும்புகிறார்கள் ஆகவே இன்னவாதம் பேசுவதை நிறுத்தவும் உங்கள் நாடு பற்றி நீங்கள் சிந்திக்கவும்,
@@yakoobmohd9841 சரியாகச்சொன்னீர்கள் இவர்கள் அந்தக்காலம் தொடக்கம் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதமாதிரிவேக்ஷம்போட்டுநம்இனம்அழியகாரணம்இவர்கள்தானேபின்பும்ஏன்நாடகம் நடிக்கிறார்கள்.இலங்கைத்தமிழன் மடையனில்லை.இதனை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கைத்தமிழர்கள் அமைதியாள வாழ்வை விரும்பினாலும் பணம் பண்ணும் சில தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள் இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனப்பிரச்சினையை வைத்து குளிர்காயவும் தங்களை வளப்படுத்த மட்டுமே முற்படுவர் . சகோதரியின் பேச்சும் அந்த சந்தேகத்தையே மேலும் வலுப்படுத்துகிறது .
இலங்கை மக்கள் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து விடுவார்களோ என்ற அங்கலாய்ப்பு சகோதரியின் கருத்துக்களில் தொனிக்கிறது. இலங்கையில் எப்போதும் ஒரு தீர்க்கமுடியாத ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கவேண்டும் அதனால் மக்கள் பிளவு பட்டு ஒற்றுமையில்லாத தன்மை இங்கு நிலவ வேண்டும் என்பதுதான் சகோதரியின் உள்நோக்கமாக உள்ளது என்பதும் தெளிவாகப் புரிகிறது. எங்கள் அரசியல் எதிர்காலம் எங்கள் கைகளில் உறுதியாகவே உள்ளது. எனவே சகோதரி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!!
அதைச் செய்யுங்கள் தயவுசெய்து எப்பொழுது நீங்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப ஆரம்பித்து அன்னைக்கு புடிச்சது உங்களுக்கு கெட்ட நேரம்... தயவுசெய்து அதை செய்யுங்கள்
நாங்க ஏன்டா உங்க நாட்டு ஆட்களுக்கு குடியுரிமை வாங்கி கொடுக்கணும்? நீங்க உங்க பாஸ்போர்ட் தானே வச்சிருக்கான் என்னடா தமாஷ் எல்லாம் பண்றீங்க? முதல்ல இவ்வளவு நாள் வைத்திருந்ததே தப்பு எல்லாம் இங்க வந்து கதை வேற
Indian government and indian people Please please dont interfere in our matters, We love our President AKD ❤ very much.🙋🇱🇰 ..!!! .....i am a Tamil political investigator from Dubai UAE.
@@SasiKumar-iv9ukwe too agree that Srilanga need a change in administration to boost the economical condition. But how are going to boost the economical condition is a big question to Srilangan President. You can not expect all the time the neighbouring countries China, India or international bank will help. First Tamilian & Srilangan people must feel as brotherhood & work hard jointly. Secondly Srilanga should not depend only on tourism to gain money. You have to innovate new idias to produce goods to sell the same to other countries as they really need. Third - try to make things in your country for your need without expecting from others, so that your foreign currency can be saved. Like that so many things has to be done. Involve youngsters more in the activities. JAI BHARAT
இந்த மாதிரியான காணொளிகளை பார்க்கும்போது நன்றாக விளங்குகின்றது இலங்கையில் பிரச்சினைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியா என்று தமிழர்களின் தவறான சிந்தனைக்கு காரணம் இந்தியா என்று நன்றாக விளங்குகின்றது இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் அரசியல் இஸ்திரம் மற்ற தன்மைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியாவை என்பதை நன்றாக புரிகின்றது
Its better to think your own country problems and corruption before involve other countries, Adani will not be allowed to Sri Lankan investment because of the law. There is a court file opened against that project corruption. So we will not even president to go against law and order.
@freefiretamizha3522 who begged 🤣 only RW started to beg and he took some money. Even we dont know what happened to that money. You should ask from your government what happened to that money and your government should investigate with RW.. 🤣🤣 since we know he is a corrupted person we kicked off him, in the same way his corrupted deals also will be kicked out. There is no allow to corruption again specially Adani as he already being chraged to money laundry case in india so definitely we will not allow.
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India

ஆமாடா நம்ம தன்மானம் முக்கியம் நான் உனக்கு தெரிஞ்ச அத்தனை பேரும் இன்னைக்கு அதானி அம்பானி கம்பெனியில் இருந்து ரிசைன் பண்ணிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்கடா நீ வேலை கொடுக்கிற என்ன?
As an Indian Tamil of TN I want to say many like me are supporting the cause of Srilankan Tamils. From the you tube videos we could see good development in Northern Province. There is a flight to Jaffna from Chennai, and it seems a ferry ship service has been started from TN to காங்கேசன்துறை. Ranil Vikramesinghe had done his best as an interim president. Now the new incumbent, Mr AK Disanayaka has started his tenure very well endearing himself to the entire Sri Lankan people- a welcome sign. Hope Srilanka comes out economically and politically stronger under his tenure. India will always be a friend of the Lankan people.
இப்படியொரு U tube பொழப்பு தேவையா. நம் நாட்டு மக்கள் சிறந்த அறிவுள்ளவர்கள். மத சகிப்பு கொண்டவர்கள். நாம் எமது நாட்டை பார்த்து கொள்கிறோம். முதல் உங்கள் நாட்டை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் நாட்டைவிட வா உலகில் இன துவேசம். ஜாதி வேறுபாடு. ஆடு நனையுது என்று ஒநாய் அழுததாம். உங்க வேலைய பாருங்க.
I am SriLankan Indian and shame on India who supported the Rajapaksas and Including Ranil during their Regime. This time the tamils and the Muslims have chosen the new president and we are highly confident that his team will bring an end for bribery and corruption.
இலங்கை தமிழருக்கு எதிராக முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்பு இன்றுவரை அரசியல் செய்த இந்திய மத்திய அரசு அதன் பலன் இன்று தமிழர் எல்லாம் இலங்கையராக மாறும் காலம் இதன் பலனை இந்தியா அனுபவிக்கப்போகிறது 😢
தயவு செய்து காங்கிரஸ் கட்சி விஷயங்களை இன்றைய பா.ஜ.க அரசின் செயல்களோடு ஒப்பிடாதீர்கள். இனறைய இந்திய அரசு தமிழர்களின் நல்லதற்காக மட்டுமே செயல் படுகிறது.
ஆமாம் jaffna தமிழர்கள் முற்றாக வாக்களிக்கவில்லை தமிழர்கள் அவரை எதிர்த்தாலும் அவர் தமிழர்களை எதிர்க்கவில்லை ஆனால் ஏனைய இடத்தில் வாழும் தமிழர்கள் வாக்களித்தனர் .
Tamil people don't leave their own country and celebrate with India on their heads, it will be bad for you let's stop asking for a separate country and live together as one country 🎉❤
நீங்கள் ஜனதா விமுக்தி பிரமுனா என்று சிங்கள மொழியில் கூற அவசியம் இல்லை என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த கட்சிக்கு தமிழ் பெயர் ஒன்று இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி. நீங்கள் அப்படி சொன்னால் தான் தமிழ் மக்களுக்கு விளங்கும் .பெரும்பான்மையான தமிழ் மக்கள் சிங்கள மொழியை சிங்கள வார்த்தைகளை கலந்து கதைக்க மாட்டார்கள்.
Dei paradesi....china kaaran unku ewlo periya Ivana poitana....Avan unga naatayeh...naasamakunathu china kaaran.....india la appo ulla congress than Tamil eela makkala konnadhu..ipo irukuradhu bjp ...purinjadha.....neengathanda enga...Tamil nadu fisherman uh rempa ..sodhikiringa...naanga porumaiya poitu irukom ..epovum pola iruka poradhu illa..purinjatha😡😡😡😡
This is our country.... I'm also tamil...anura will do everything very perfectly Whe tamil people need help that time India not do anything 20 years before Now in srilanka chines so now Indian are talking about srilanka This is non of your business Indian know only gossip...so do your work don't talk about our country or country president
Some in Sri Lanka feel that adani power purchase price is high. So that is the reason for suspicion. Also former sri lanka power minister was corrupt to the core.
Nobody doubt about AKD please. He will adjust all countries equally and will protect India from China. He has some economical agendas of his own as he knows better about people's need and resources inside the country. Unlike other presidents in the past, AKD will be a true leader for his people and for foreign countries. He won't cheat you taking debt facilities. We love AKD and trust him.❤
Video : ua-cam.com/video/J7pu46aEzDQ/v-deo.html
"India, China இடையே சிக்கி சிதைய மாட்டோம்!" - உறுதி கொடுத்த SriLanka New President AKD
Ha ha muthal muthal nakkina nakka paaththa RSS thalaivar nakkinatha vita rompa nalla shoe nakkurar😂
சகோதரர்களே இந்தியா அரசியல் மற்றும் ஊடகங்களும் அதன் அன்றை நாடுகளை சூழ்ச்சியால் நாசமாக்குவதேதான் அவர்களின் வேலை மக்களே மிகவும் கவனமாக ஒற்றுமையாகவும் இருங்க
Super bro ....naagkal anaivarum ottumaiyaa seyatpada venum akd will do everything best for this country
அன்டை நாடுகளுக்கு உதவினால் இதுவும் பேசுவீர்கள் இன்னும் பேசுவீர்கள். சப்பமூக்கனை போன்று வேரோடு பிடுங்க வேண்டும்.
@venkatesan8724 சகோதரர் வெங்கடேஷ் நான் உங்களை சொல்ல வில்லை நன்றாக புரிந்தது கொள்ளுங்கள் நன் இந்திய மக்களை நான் சொல்ல வரவில்லை உங்களில் பல நல்ல மக்களும் சூழ்ச்சி களில் இருக்கிரிர்கள் பல மேற்கத்திய நாடுகளாள் உங்கள் வியாபாரிகளும் உங்கள் அரசியல் வாதிகளும் அவர்கள் நலனுக்காக ஆசிய நாடுகளை சூழ்ச்சியால் நாசமடைய செய்து கொண்டு இருக்கிறது இலங்கையின் வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்தால் அது உங்களுக்கு புரியும் நாங்கள் பல சூழ்ச்சி கலால் பின்னடைந்து விட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சிறந்த நாடக விழங்கினோம் அப்போது ஒற்றுமை இருந்தோம் பின்னர் சில ஆண்டுகளில் இருந்து இன்று வரை இனவாதம் பெயரில் இவர்களை போன்ற ஊடகங்களும் அரசியல் வாதிகளாளும் இப்போதுவரை சுழற்சி செய்து பின்னடைவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
@@syedyafees4334 This you should have told when Srilanga was faced big economical crises & not even have medicine, food grains, vegitsbles & fuels. You begged India for the help & India provided. In the world history India never think to occupy others lands. The same way only Maladeep President told & his activities are against India & maintained relationship with China. What happens in few months right from ministers to Maladeep President came to India for help. China not helped India helped Maladeep. So keep it in mind we are really happy if the newly elected President runs your Government without asking help from India.
@@venkatesan8724 @venkatesan8724 சகோதரர் வெங்கடேஷ் நான் உங்களை சொல்ல வில்லை நன்றாக புரிந்தது கொள்ளுங்கள் நன் இந்திய மக்களை நான் சொல்ல வரவில்லை உங்களில் பல நல்ல மக்களும் சூழ்ச்சி களில் இருக்கிரிர்கள் பல மேற்கத்திய நாடுகளாள் உங்கள் வியாபாரிகளும் உங்கள் அரசியல் வாதிகளும் அவர்கள் நலனுக்காக ஆசிய நாடுகளை சூழ்ச்சியால் நாசமடைய செய்து கொண்டு இருக்கிறது இலங்கையின் வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்தால் அது உங்களுக்கு புரியும் நாங்கள் பல சூழ்ச்சி கலால் பின்னடைந்து விட்டோம் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சிறந்த நாடக விழங்கினோம் அப்போது ஒற்றுமை இருந்தோம் பின்னர் சில ஆண்டுகளில் இருந்து இன்று வரை இனவாதம் பெயரில் இவர்களை போன்ற ஊடகங்களும் அரசியல் வாதிகளாளும் இப்போதுவரை சுழற்சி செய்து பின்னடைவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
நாட்டு ஜனாதிபதி எல்லா மக்களையும் சமமாக தான் மதிப்பார்
பொருளாதார பிரச்னை மற்ற பிரச்னை இருந்தாலும் இலங்கை மக்கள தங்கள் தேசத்தை்நேசிகிறார்கள சுத்தமா நாட்டை வைத்திருப்பதே சாட்சி
முற்றிலும் உண்மை. சின்ன நாடு சுத்தம் எனக்கு பிகவுமொள் பிடித்த நாடு
Absolutely right
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's
Look at your Country or state (minorities)
Well said I'm also srilanka Tamil and support ADK. Every one love ADK
thambi neenga vote panna podhuma budha pikkugal innum kattanunga mari dhane irukanga
த.நா. விலிருந்து: இடது சாரிக்ளுக்கு இன, ஜாதி, குல பாகுபாடு நோக்கு கிடையாது.நீங்கள் இதில் வெற்றி அடைவீர்கள் ஆசிகள்..
am a sinhalese. from today onwards we are one nation. India cant divide us
@@oshadhakaushalya buddists thero wont leave that
கொள்ளி வைக்காமல் இருந்தால் நன்று உங்களைப்போல ஆட்களால் தான் இலங்கைத்தமிழருக்கு பிரச்சனை
சரியாக சொன்னீர்கள்
Correct 💯
Nijam thaan. Onakku ellam eppadi kadhekka andhawan wachchane edhei nineithu naan vekka padhureen.
Correct 👍💯..
இந்தியா தன்னுடைய வேலையை பார்க்க வேண்டும் தேவை இல்லாமல் இலங்கையில் தலை இட வேண்டாம் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வேலையை பார்க்க வேண்டும்
@freefiretamizha3522
பிச்சை எடுப்பதில் வல்லவர்கள்
@freefiretamizha3522 CHINA ULLA VANTDUM EEN RU INDA PAITL KODUKUTU
எல்லோருக்குமான இனவாதம் பேனாத அரசாக இருக்க வாழ்த்துகள்...
ஆனா,இந்த நாங்க பாத்துப்போம்ன்ற பேச்செல்லாம்,அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ரோட்ல நிற்க வேண்டிய சூழல் வந்தபோது,இந்தியா நட்பு பாராட்டி முடிந்த உதவிகள செய்துதந்த பொழுது நாங்க பாத்துப்போம்னு பேசியிருந்தா பாராட்டியிருப்போம்...
தேவையில்லாதவற்றை கதைக்க வேண்டாம்...
@freefiretamizha3522endapa neenga கடன் ilavasama kuduthinga அதற்கான interest and muthala already பகுதி அளவு seluthividdam 😂
@freefiretamizha3522 what a bad mentality People. Thats why now we all try to avoid Indian. CHINA BETTER than your People. Dont spoil the name of Tamil people. 'பிள்ளையை கிள்ளி தாலாட்டும் பழக்கம். திருத்தமுடியாது.
தயவு செய்து இனவாதத்தைதூன்டவேன்டாம்😮😮😮
எங்களுடைய நாடு ஜனநாயக நாடு akd சிறந்த ஜனாதிபதி அதானி இலங்கையில் இருந்து வெளியேற வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு
அதற்காக சீனனை நக்கக் கூடாது! சொந்தக் காலில் நிற்பதை இந்தியா வரவேற்கும். சீனனை கால் நக்கினால் பதில் நடவடிக்கை தொடரும்.
Well said. I agree with you.
எங்கள் அன்பான இந்தியர்களே உதவி செய்யுங்கள்,உபத்திரவம் செய்யாதீர்கள்.❤
நான் இலங்கை யில் உள்ளவர் நீங்கள் கூறுவது பொய் அநுர, இனவாதி அல்ல.
ஈழ நிலப்பகுதி தமிழர்கள் தேர்தல் பங்கேற்கவில்லையா?. ஏன் அவர்களால் இலங்கை நாட்டு மைய நீரோட்டத்தில் இணைய முடியவில்லை?
@@vasanthkumar7687தேசிய இனவாதத்தை தூண்டுவதே உங்கள் வேலையா?? இலங்கை தமிழர்களே ADK சிறந்தவர் என்று வாக்களிக்க உங்களுக்கென்ன பிரச்சினை?? இனவாதமற்ற இலங்கையே எங்களுக்கு தேவை. ஈழத்தமிழர்களுக்காக போராடாமல் இந்திய தமிழர் பிரச்சினைக்கு குரல் எழுப்புங்கள்.
@@Dush1002
என்னுடைய கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா?. உங்களுடைய கருத்துகளுக்கு நூறு சதவிகிதம் உடன்பட்டு வழிமொழிகிறேன்.
இங்கே தமிழ்நாட்டில் சீமான் என்கிற மோசடி பேர்வழியை கடந்த பத்து ஆண்டுகள் வெளிநாடு வாழ் பணக்கார ஈழ தமிழர்கள் பணம் அனுப்பி ஏமாந்து வருகிறார்கள். சீமானுக்கு தமிழ்நாட்டிலேயே மக்கள் ஆதரவு இல்லை. பல நூறு கோடி ரூபாய் ஈழ தமிழர்கள் பணம் மூலமாக பெரும் கோடிஸ்வராக அவரது கட்சியினர் ஆகி விட்டனர்
இந்த பெண் கூறுவது தவறான செய்தி.
Iva edhukku engal naadei patti poi sollura . Ne yaaru di enga naadu patthi poi solla.
அதானி எங்க நாட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை, வந்தால் அது பெரிய தொல்லை. நாங்கள் அதானிக்கு எதிரானவர்கள், இந்தியாவுக்கு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சும்மா அடிச்சு விடாத எங்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் 100 000 வாக்கு அனுரவுக்கு கிடைத்துள்ளது. அதுவே அவருக்கு வெற்றி தான்
இவங்க அனைத்து news களும் பொய்
Yeah.. I'm also திகாமடுல்ல
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's
Except north east tamils
@@antonystanley9559eastern tamil than நாங்களும் தமிழ் Graduates and their families always vote for AKD
Well said ❤❤
இப்படி இன்னவாதம் பேசிப்பேசி தான் இந்த நாடு நாசமானது ஆகவே நீங்கள் பொத்திக்கொண்டு இருக்கவும் இது எங்கள் நாடு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், சிங்கள மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சம உரிமையோடு வாழ விரும்புகிறார்கள் ஆகவே இன்னவாதம் பேசுவதை நிறுத்தவும் உங்கள் நாடு பற்றி நீங்கள் சிந்திக்கவும்,
Ultimate reply 🤣🔥
Super
Niruththugga ugga Vaya .ippatiye sollisolli nasamma pogappothu
Just take care of your country and people we all elected our president for all. THANK YOU..
@@yakoobmohd9841 சரியாகச்சொன்னீர்கள் இவர்கள் அந்தக்காலம் தொடக்கம் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதமாதிரிவேக்ஷம்போட்டுநம்இனம்அழியகாரணம்இவர்கள்தானேபின்பும்ஏன்நாடகம் நடிக்கிறார்கள்.இலங்கைத்தமிழன் மடையனில்லை.இதனை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கைத்தமிழர்கள் அமைதியாள வாழ்வை விரும்பினாலும் பணம் பண்ணும் சில தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள் இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனப்பிரச்சினையை வைத்து குளிர்காயவும் தங்களை வளப்படுத்த மட்டுமே முற்படுவர் . சகோதரியின் பேச்சும் அந்த சந்தேகத்தையே மேலும் வலுப்படுத்துகிறது .
இந்த சகோதரி அந்த குள்ள நரி கூட்டத்தை சார்ந்தவர் போலும்...
இலங்கை மக்கள் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து விடுவார்களோ என்ற அங்கலாய்ப்பு சகோதரியின் கருத்துக்களில் தொனிக்கிறது.
இலங்கையில் எப்போதும் ஒரு தீர்க்கமுடியாத ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கவேண்டும் அதனால் மக்கள் பிளவு பட்டு ஒற்றுமையில்லாத தன்மை இங்கு நிலவ வேண்டும் என்பதுதான் சகோதரியின் உள்நோக்கமாக உள்ளது என்பதும் தெளிவாகப் புரிகிறது.
எங்கள் அரசியல் எதிர்காலம் எங்கள் கைகளில் உறுதியாகவே உள்ளது.
எனவே சகோதரி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!!
We will handle our problems as a united nation
சிறப்பான பதில்
அதைச் செய்யுங்கள் தயவுசெய்து எப்பொழுது நீங்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப ஆரம்பித்து அன்னைக்கு புடிச்சது உங்களுக்கு கெட்ட நேரம்... தயவுசெய்து அதை செய்யுங்கள்
இந்த பெண்ணின் நோக்கம் தவறு...
முதல் உங்க நாட்ட காப்பாத்துங்க.பிறகு மற்ற நாட்டபத்தி யோசிக்கலாம்.
அதானீயால இந்தியா சுடுகாடு ஆனது போல இலங்கையை ஆக்க வேண்டாம் மாறச்சொல்லு
நாங்கள் இந்த நாட்டில் தமிழர் சிங்களவர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம் நீங்கள் தயவு செய்து இதில் தலையிடாதீர்கள்
❤
அதை ஒரு முலீம் சொல்வது வேடிக்கை!
@@simpleman9706 🤣🤣🤣🤣
❤❤👏
ලංකාවේ දෙමල ජනතාවට සිටින සැබෑම සතුරා තමිල්නාන්ඩුවයි.
ඉන්දියානුවන් දියුණු වෙන ගමන් ඔවුන් පවසනවා ලංකාවේ දෙමල මිනිස්සුන්ට සටන් කරන්නලූ.
ඉන්දියානුවන් දෙමළ සහෝදරත්වය ගැන පවසමින් උතුරේ මත්ස්ය සම්පත සූරා කමින් සිටියි. මේකට කියන්නෙ බොරු ආදරය කියලා.
ඉන්දියානු දෙමල ජනතාවට අවශ්ය ලංකාවේ දෙමළ මිනිස්සු යුද්ධ කරනවා දකින්නයි. ඔවුන් ලංකාවේ උතුරු ප්රදේශය දියුණු වෙනවට
කැමති නෑ. ඒක ලංකාවේ මිනිස්සු තේරුම් ගත යුතුයි ❤
Ow ow
Exactly
Not whole India just tamilnadu only upholding this f***** eelam
Not whole India just tamilnadu only upholding this f***** eelam
35 பேரும் நமக்கு விருப்பமானவர்கள் என்றாலும். 35 பேருக்கும் வாக்கு போடலாமா அம்மா ?நிராகரிக்கப்பட்ட வாக்காகும். விரும்பிய ஒருத்தருக்குதான் போடலாம். அனுறவுக்கு வாக்கு பொடாதவர் அனுறவை நிராகரித்தனர் என்று சொல்வது முட்டாள்தனம்.
இந்தியா கடைசி நேரத்தில் கொடுத்த அழுத்தம் தான் தமிழரசுக் கட்சியை சஜித்துக்கு வாக்களிக்க மக்களைத் தூண்டும்படிச் செய்தது...
வாழ்க தோழரே சொங்கற்களின் பதில் பாறங்கற்கள் கொடுத்துள்ளீர்கள்.
..............by கேரளம்.
அம்மா அப்படியே உங்கள் நாட்டில் அகதிகளா இருக்கிற எங்கள் சொந்தங்களுக்கு இந்திய நாட்டு குடியுரிமைய வாங்கி கொடுக்கலாமே?
Sema question bro❤❤❤
எதற்கு இங்கும் பிரிவினை உண்டுபன்னவா? முதலில் அவர்களை வெளியேற்றி அவர்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்.
நாங்க ஏன்டா உங்க நாட்டு ஆட்களுக்கு குடியுரிமை வாங்கி கொடுக்கணும்? நீங்க உங்க பாஸ்போர்ட் தானே வச்சிருக்கான் என்னடா தமாஷ் எல்லாம் பண்றீங்க? முதல்ல இவ்வளவு நாள் வைத்திருந்ததே தப்பு எல்லாம் இங்க வந்து கதை வேற
Take them back. They are killing our tax money.
நீங்க எங்க நாட்டு கடல் எல்லையில் பிடித்த. மீனுக்குரிய காச கொடுங்க. உங்க கடன் போல 100 மடங்கு திருப்பி தர முடியும்
Think your own country problem. I am sri lankan tamil .our president Adk is very good and we all wish him. ❤
அனைத்து இலங்கை மக்களையும் சமமாக பார்பதே வெற்றி பெற்ற அதிபரின் கொள்கையாக இருக்க வேண்டும்
Indian government and indian people Please please dont interfere in our matters, We love our President AKD ❤ very much.🙋🇱🇰 ..!!! .....i am a Tamil political investigator from Dubai UAE.
Akd ku vote potta nanum tamil girl ....thaan but ivar srilankava nalla valila kondu povaru..❤❤❤❤
Mattram thewai pudu payanam engal nattin munnettram thewai
Wait n see.he will not deliver anything.still dollar going to be expensive n prices will not come down.being Tamil get ready for worst😢
Ampara district la 100 000 per vote pannom
AKD💥
@@SasiKumar-iv9ukwe too agree that Srilanga need a change in administration to boost the economical condition. But how are going to boost the economical condition is a big question to Srilangan President. You can not expect all the time the neighbouring countries China, India or international bank will help. First Tamilian & Srilangan people must feel as brotherhood & work hard jointly. Secondly Srilanga should not depend only on tourism to gain money. You have to innovate new idias to produce goods to sell the same to other countries as they really need. Third - try to make things in your country for your need without expecting from others, so that your foreign currency can be saved. Like that so many things has to be done. Involve youngsters more in the activities. JAI BHARAT
Ne ipdiyeh sollu.....avaru Tamil people uh mathikura mathiri teriyala....china kaaran ...naatham pidichavanuga kooda naara poraru😁😁😁
இந்த மாதிரியான காணொளிகளை பார்க்கும்போது நன்றாக விளங்குகின்றது இலங்கையில் பிரச்சினைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியா என்று தமிழர்களின் தவறான சிந்தனைக்கு காரணம் இந்தியா என்று நன்றாக விளங்குகின்றது இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் அரசியல் இஸ்திரம் மற்ற தன்மைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியாவை என்பதை நன்றாக புரிகின்றது
True brother. It is the work of RAW. We Sri lankans are united irrespective of race and religion.
உண்மைதான்.
கச்சத்தீவை இலங்கையருக்கு கொடுத்ததுதான் இந்தியா செய்த தவறு.
ஈஸ்டர் குண்டு வெடிப்பை நடத்தியது RAW அமைப்பா? இல்லை மதவாத மனித மிருகங்களா??
@@Dush1002Don't believe these kind of channels which completely tells false messages about India by eating and breathing indian resources..
Its better to think your own country problems and corruption before involve other countries, Adani will not be allowed to Sri Lankan investment because of the law. There is a court file opened against that project corruption. So we will not even president to go against law and order.
@freefiretamizha3522 who begged 🤣 only RW started to beg and he took some money. Even we dont know what happened to that money. You should ask from your government what happened to that money and your government should investigate with RW.. 🤣🤣 since we know he is a corrupted person we kicked off him, in the same way his corrupted deals also will be kicked out. There is no allow to corruption again specially Adani as he already being chraged to money laundry case in india so definitely we will not allow.
Dei paradesi un dravidam kasu adani vagikitu tamilnadu kola adikra da, atha muthala poi para da padippu arvivu illa tha paradesi😂@freefiretamizha3522
@@damindutharinda8815well said🎉
ஈழத் தமிழர்கள் என்று சொல்லி சொல்லி மக்களை உசுப்பேற்ற மால் சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்..
ஆமா உங்களுக்கு யார் இதுல்லாம் சொன்னது .
தமிழர்கள் நாங்கள் அனுரவை நிராகரிக்கவில்லை மாறாக தமிழிழருக்கு வாக்களித்தோம் .
சும்மா கண்டத்தையும் பேசாதீர்கள் .நாம் அனுரவை ஆதரிப்போம்.சஜித் நரி
இடதுசாரி சிந்தனைகள் கொண்ட வர்கள் அதிபர் ஆவது நல்லதே தமிழர்கள் உரிமை மீட்டெடுக்க வேண்டும்🎉
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
ஏன் அதானி இலங்கைக்கு பிரச்சினை இல்லியா?
சுயநலவாதச் சிந்தனை.
அருமையான வாசிப்பு.
Modi (bjp) lost in tamil nadu. So he is not your prime minister. According to your logic
அதானிக்கு ஒத்துவரலைனா இந்தியாவுக்கு ஒத்துவரலைனு அர்த்தமா? 😄🤣
ஆமா அது தான் உண்மை ஜீ அதானி, அம்பானிட குழந்தை தானே 😅
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
ஆமாடா நம்ம தன்மானம் முக்கியம் நான் உனக்கு தெரிஞ்ச அத்தனை பேரும் இன்னைக்கு அதானி அம்பானி கம்பெனியில் இருந்து ரிசைன் பண்ணிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்கடா நீ வேலை கொடுக்கிற என்ன?
@@samsamsamsansamsam2712 in sri lanka all have same. Any one not high or less
As an Indian Tamil of TN I want to say many like me are supporting the cause of Srilankan Tamils. From the you tube videos we could see good development in Northern Province. There is a flight to Jaffna from Chennai, and it seems a ferry ship service has been started from TN to காங்கேசன்துறை. Ranil Vikramesinghe had done his best as an interim president. Now the new incumbent, Mr AK Disanayaka has started his tenure very well endearing himself to the entire Sri Lankan people- a welcome sign. Hope Srilanka comes out economically and politically stronger under his tenure. India will always be a friend of the Lankan people.
❤❤❤🎉🎉🎉super,. Rose
Oneindia tamilக்கு எமது தமிழ் தேசியத்தின் வாழ்த்துக்கள்
Thank you very much
Sweet news reader
Super ma❤
එක මවකගෙ දරුකැල විලසින් යමු යමු වී නොපමා ...❤❤❤❤
Thanks madam 🙏
இப்படியொரு U tube பொழப்பு தேவையா. நம் நாட்டு மக்கள் சிறந்த அறிவுள்ளவர்கள். மத சகிப்பு கொண்டவர்கள். நாம் எமது நாட்டை பார்த்து கொள்கிறோம். முதல் உங்கள் நாட்டை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் நாட்டைவிட வா உலகில் இன துவேசம். ஜாதி வேறுபாடு. ஆடு நனையுது என்று ஒநாய் அழுததாம். உங்க வேலைய பாருங்க.
@freefiretamizha3522சீனாவுக்கு பயந்து கொண்டு வழிய வந்து கொடுத்ததால் தான் வாங்கினோம் 😜😜
@freefiretamizha3522why same comment go and learn the truth. கடன் not இலவசம் so you cannot ask this question to us.
இந்த மாதிரி சேனல்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி.
ශ්රීලාන්කික දමිල අපේ සහෝදරවරුනි මෙය ඔබගේත් මගේත් මාතෘ භූමියයි එය රැකගැනීම අප මෙන්ම ඔබගේද යුතුකමයි ❤
I am SriLankan Indian and shame on India who supported the Rajapaksas and Including Ranil during their Regime. This time the tamils and the Muslims have chosen the new president and we are highly confident that his team will bring an end for bribery and corruption.
Thanks amma.May God Bless You 🌺🇨🇦🙏🍁🌸
God bless you
அருமையான பதிவு நன்றி
Good 👍
🧭☸️✝️🕉️☪️ ලංකිය අපි ...තෙරුවන්සරනයි දෙවිපිහිටයි අපි වෙනුවෙන් අපි මාලිමාවට ජයවේවා
இலங்கை தமிழருக்கு எதிராக முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்பு இன்றுவரை அரசியல் செய்த இந்திய மத்திய அரசு அதன் பலன் இன்று தமிழர் எல்லாம் இலங்கையராக மாறும் காலம் இதன் பலனை இந்தியா அனுபவிக்கப்போகிறது 😢
தமிழினத்திற்கு இந்தியா எதிரிதுரோகிநாடுதான்
தயவு செய்து காங்கிரஸ் கட்சி விஷயங்களை இன்றைய பா.ஜ.க அரசின் செயல்களோடு ஒப்பிடாதீர்கள்.
இனறைய இந்திய அரசு தமிழர்களின் நல்லதற்காக மட்டுமே செயல் படுகிறது.
உணர்வு பூர்வமாக தெளிவாக பேசுறீங்க நன்றி எது எப்படியோ தமிழ் மக்களின் கண்ணீருக்கு பதில் வேண்டும் வாழ்த்துக்கள்
Hai Nandhini 💙✨💙
ஆமாம் jaffna தமிழர்கள் முற்றாக வாக்களிக்கவில்லை தமிழர்கள் அவரை எதிர்த்தாலும் அவர் தமிழர்களை எதிர்க்கவில்லை ஆனால் ஏனைய இடத்தில் வாழும் தமிழர்கள் வாக்களித்தனர் .
நிராகரிக்கபடவில்லைவடகழக்கில்பிரச்சாரம்செய்யாமலேவடகிளக்கில்எத்தனைவாக்குகள்பெற்றுள்ளார்என்பதைநீங்கள்ஏன்சொல்லவில்லை?
well presented!
Supera
Good
நன்றி
Super 👍🎊
Tamil people don't leave their own country and celebrate with India on their heads, it will be bad for you let's stop asking for a separate country and live together as one country 🎉❤
தங்கள் வாசிப்பு உண்மையில் அழகுதான்,
Yes ,love your country,also know your friends,
தயவுசெய்து மீண்டும் இலங்கையை குளப்பவேண்டாம்.நன்றி
Super super 🌹
தமிழர் மாற வேண்டும். அநுரகுமார சிறந்த தலைவர்.
தெளிவான நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட பேச்சு வாழ்க பெண்ணே!!!
நீங்கள் ஜனதா விமுக்தி பிரமுனா என்று சிங்கள மொழியில் கூற அவசியம் இல்லை என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த கட்சிக்கு தமிழ் பெயர் ஒன்று இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி. நீங்கள் அப்படி சொன்னால் தான் தமிழ் மக்களுக்கு விளங்கும் .பெரும்பான்மையான தமிழ் மக்கள் சிங்கள மொழியை சிங்கள வார்த்தைகளை கலந்து கதைக்க மாட்டார்கள்.
இந்த பெண் தமிழச்சியாக இருக்க வாய்ப்பு இல்லை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மிக நெருக்கமான உறவு இருப்பது,
தமிழ் ஈழ மக்களுக்கு மிகப்பெரும் கேடாய் முடியும் என்பததே கடந்த கால சரித்திரம!
Rajapakshas had the full backing of the Indian Govt to destroy LTTE. Without India LTTE could not have been defeated.
Dear Sister, Please read all comments.
அதானியை அவர் என்ன எதிர்க்கிறது ? நாங்களே எதிர்க்கிறோம். அவன் கால் வச்சா ஆமை பூந்த ஊடு.
Dei paradesi....china kaaran unku ewlo periya Ivana poitana....Avan unga naatayeh...naasamakunathu china kaaran.....india la appo ulla congress than Tamil eela makkala konnadhu..ipo irukuradhu bjp ...purinjadha.....neengathanda enga...Tamil nadu fisherman uh rempa ..sodhikiringa...naanga porumaiya poitu irukom ..epovum pola iruka poradhu illa..purinjatha😡😡😡😡
This is our country.... I'm also tamil...anura will do everything very perfectly
Whe tamil people need help that time India not do anything 20 years before
Now in srilanka chines so now Indian are talking about srilanka
This is non of your business
Indian know only gossip...so do your work don't talk about our country or country president
Chilanka😂😂😂
🤣🤣🤣
Well done. India keep away from SriLanka . We will look after our problem . வீணாக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.
@seaworldz5829 Better than Hindia 😜😜😜
@@raaji_lk india ewlo periya country...india kooda ungala compare pannatha bha😂😂
Some in Sri Lanka feel that adani power purchase price is high. So that is the reason for suspicion. Also former sri lanka power minister was corrupt to the core.
Shut up
சிறப்பு.... ஆய்வு மிக சிறப்பு 🌹🌹🌹
சும்மா அடிச்சு விடாதியுங்க. அநுர மேல் தமிழற்கு மதிப்பு உண்டு
யார் சொன்னது?😅
@@antonystanley9559 UNAKU YAR SONATU
@@antonystanley9559 விழுந்த like சொல்லுது. புலிகள் தோத்து போனதற்கு முக்கிய காரணம் தமிழ் அரசியல். பின்பு ஏன் மாற்றவர்களை வெறுக்கிறீர்கள்
Very good content nice தொகுப்பாலினி
Nobody doubt about AKD please. He will adjust all countries equally and will protect India from China. He has some economical agendas of his own as he knows better about people's need and resources inside the country. Unlike other presidents in the past, AKD will be a true leader for his people and for foreign countries. He won't cheat you taking debt facilities.
We love AKD and trust him.❤
🇮🇳🇮🇳🤫🤫🇱🇰🇱🇰❤️❤️🦁🦁
Nanri wamkkam sister Anjawendam matham kulappam varadu sister ❤🇱🇰
👍👍
Content illanu kada velangama pesathinga...
Akd oru samathuva vadhi...
Good person...
Inavathatha undu pannainga...
Srilanka is a beautiful country. Concentrate more on tourism.
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
I'm from sri lanka
உங்கள் கருத்து முற்றிலும் தவறு அனுரவை தமிழர்கள் வெறுக்க வில்லை
I am sir lanka very good true news
இலங்கை
இந்தியாவால் பயன்பெறும்
.சீனாவால் பயன்படுத்தபடும்..
எது வேண்டும் என்று தேர்வு செய்வது இலங்கை கையில்.
Sister my srilamnka mind your words
One India விற்கு ரொம்ப சந்தோசம்???
Hi. We are only sri Lankan. Now. Vayai mudawum.
He will get more support from everyone now.
கொஞ்சம் பொறுங்க இன்னும் படம் ஆரம்பிக்க இல்ல
இவங்க எப்பவும் இப்படி தான்...
Narrative setting is their job always...that too wrong narrative setting
நன்றி 🎉
சூப்பர் நெறியாளர்!
ஏன் இப்படி கிணற்றுக்குள்ளிருந்துப் பேசி எங்களுக்கு தலைவலி கொடுக்கிறீர்கள்? எதுவும் சரியாக கேட்கவில்லை.
😂😂😂
😅😅😅😅😅
🤣🤣
நல்ல பதிவு நன்றி