Methuva Thanthi adichane Song HD || மெதுவா தந்தி அடிச்சனே || Sri Murugan Computer Education || 2021

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 437

  • @kamalaharan1015
    @kamalaharan1015 3 роки тому +46

    அருமை அருமை இந்த காலத்து பிள்ளைகள் இந்த பாட்டுக்கு ஆடும் போது அருமை அருமை வாழ்த்துக்கள் 🤝🤝👏👏👏👍👍👍🏆🏆🏆

  • @MARIVRL
    @MARIVRL 3 роки тому +70

    தங்கைகளே நடனம் அருமை அருமை👌 வாழ்த்துக்கள் 💐🙏

  • @MuruganMurugan-nl2lh
    @MuruganMurugan-nl2lh 3 роки тому +13

    நம் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மிக்க மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வகையில் இந்த இரண்டு சகெதரிகலுக்கு நம் தமிழ் நாட்டு மக்களின் சர்பக நன்றி தெரிவித்துக் கெள்கிறென் 👌👌👌👋👋👋

    • @tamilselvimali8897
      @tamilselvimali8897 2 роки тому

      Very nice

    • @dharasu
      @dharasu 2 роки тому

      உங்கள் தமிழ் யப்பா.... முடியல

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 роки тому +128

    இப்பயெல்லாம் தாவணி பாவாடை எங்க பாக்க முடியுது இரு சகோதரிகள் நடனம் அருமை 👌🏻👌🏻

    • @KumarKumar-il4lh
      @KumarKumar-il4lh 3 роки тому +1

      Ammam

    • @statusqueencreation329
      @statusqueencreation329 3 роки тому

      Na innum use pantra off sarees

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 роки тому +2

      @@statusqueencreation329 ஓ மகிழ்ச்சி ஆனா இப்பெல்லாம் வர வர கிராமத்தில்லக்கூட பொண்ணுங்க பாவாடை தாவணி கட்டுறத பாக்க முடியமாட்டேங்குது..

    • @statusqueencreation329
      @statusqueencreation329 3 роки тому +1

      @@idnameveikkala2078 தாவணி கட்டும் போது பெண்கள் ரொம்ப அழகாக தெரிவார்கள்!!! இதை தெரிந்த பெண்கள் தாவணியை போட மறுக்க மாட்டார்கள்👍

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 роки тому +2

      @@statusqueencreation329 ஆமா அழகாவும் தெரிவார்கள் ..பெரிய பெண்ணாவும் தெரிவார்கள்..
      நிஷாவுக்கு எந்த ஊரு தெரிஞ்சுக்கலாமா

  • @tamilthendral80
    @tamilthendral80 2 роки тому +4

    செஞ்சி கோட்டை சிங்கம் 🦁 பெண்கள். செம்மயா!👍👍👍 நடித்துள்ளனர். வாழ்த்துக்கள் மா!

  • @reegantharshan4901
    @reegantharshan4901 3 роки тому +18

    மிக மிக சிறப்பாக உள்ளது இருவரும் நடனம் வாழ்த்துக்கள்

  • @rabiyas9312
    @rabiyas9312 3 роки тому +87

    செஞ்சி கோட்டையின் தேவதைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹நன்றி 🙏🏻

  • @neethiselvamp
    @neethiselvamp 3 роки тому +64

    *முருகன் கணினி மைய நடனத்திற்கு எப்போதும் நான் அடிமை 💃🎊🎉💃*

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому +105

    கல்யாணம் திருவிழாவின் போது இந்த பாடல் பாடும் பழைய ஞாபகம் 😍😍

  • @RamyaRamya-vk1uv
    @RamyaRamya-vk1uv 3 роки тому +2

    Super rendu peru dance vera lavel

  • @amsaveni8269
    @amsaveni8269 3 роки тому +2

    Modern dress potruntha ponu pant ku pathila vasti kattiruntha semmaya irukum..😍😍😍 bcoz song antha Mari rock song atha sonen , and then yenaku yennamo half Sharee ponnu than semmaya aaduna Mari irunthuchu ( oru velai antha ponoda dress looking apdi iruko yennamo ) but yenaku half Sharee aduna ponu nalla perform paniruku keep rocking... Partner matum pant pathila vesti kattirukalam nu thonuchu ...🤩🤩
    Mathapadi song & dance semma

  • @JeevanKumar-kp4hh
    @JeevanKumar-kp4hh 3 роки тому +1

    சூப்பரோ சூப்பர். டபுள்சூப்பரல்ல, ட்ரிபிள் சூப்பர்.

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 3 роки тому +10

    ஜோடி சூப்பர் அருமையா ஆடுறீங்க

  • @megasugan2755
    @megasugan2755 2 роки тому +4

    இருவரின் நடனம் சூப்பராக உள்ளது;

  • @ranjithranjith4610
    @ranjithranjith4610 2 роки тому +2

    Super Akka🥰🥰🥰🥰🥰🥰

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 3 місяці тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் செல்லங்களே!...🎉🎉🎉🎉❤❤❤❤

  • @dinushanmugavel7147
    @dinushanmugavel7147 3 роки тому +1

    Super ma renduperum

  • @sanadeepa199
    @sanadeepa199 3 роки тому +1

    nadanam arumai, sirithu kondu aadungal

  • @satheeshkumar3094
    @satheeshkumar3094 3 роки тому +1

    Nice ma simply suuuuuuuppppeeeer

  • @epntamil5706
    @epntamil5706 3 роки тому +10

    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @jeevalakshmii
    @jeevalakshmii 3 роки тому +51

    அருமையனா நடனம் தோழிகளே ☺️...

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +1

    🤗🤗 நன்றி 👍👍

  • @Nachiyappan786
    @Nachiyappan786 3 роки тому +1

    மிக அருமை நன்றாக இருந்தது

  • @elangovanjothi4764
    @elangovanjothi4764 3 роки тому +1

    Super ma🌹🌹🌹

  • @jayadavid293
    @jayadavid293 3 роки тому +1

    சூப்பர் மா .

  • @Aswin7595
    @Aswin7595 2 роки тому +2

    Supper Sister Dance👌👌👌👌💕

  • @vijayaviji6202
    @vijayaviji6202 3 роки тому +5

    Sister renduparum adi dhool kalaperinga very nice 👏👏👏👏💓💓👌👌👌

  • @vijayaviji6202
    @vijayaviji6202 3 роки тому +6

    Song very nice.. Dance vera leval pakka mass 🎉🎉🌹👌👌👌👌

  • @girinathangiri4715
    @girinathangiri4715 3 роки тому +8

    Sirippoda adi irundha semaya irundhu irukkum mathabadi super dance 👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩

  • @abim4400
    @abim4400 3 роки тому +7

    Super 😍

    • @geetharaju4438
      @geetharaju4438 3 роки тому

      Anthe renduperum dance ada varalaiyaa.we are.miss.that girls

  • @sharmilabanu5185
    @sharmilabanu5185 3 роки тому +10

    Superb dance... steps are very neat and good.. both girl's energy level didn't decrease at anywhere... it reminds my school days annual culturals😊 keep it up girls...

  • @lawrances8356
    @lawrances8356 3 роки тому +1

    Super 👍 👍👍👍💜 💛 💙 💙 💛💛💚💚💚💜💜💜💜💜

  • @ajishsan7835
    @ajishsan7835 3 роки тому +1

    Beautiful vedio

  • @umarsheriff3450
    @umarsheriff3450 3 роки тому +1

    Super , sisters ,, arumai

  • @araviaravind7850
    @araviaravind7850 3 роки тому +1

    Vera. , Leval dances Akkas 🥰🥰🥰🥰

  • @archuarchana9637
    @archuarchana9637 3 роки тому +5

    Song selection super sir, two babies dance very nice 👏👏👏👍👍👍

  • @Littlevaayadizuji
    @Littlevaayadizuji 3 роки тому +1

    super sis ❤️😍 romma nalla irukku ❤️💯❤️💯

  • @jebasraj9237
    @jebasraj9237 3 роки тому +9

    நடனத்தில் நல்ல நளினம் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் அசிங்க நடன அசைவுகள் இல்லை.

  • @Mariyathal.c
    @Mariyathal.c 8 місяців тому +8

    கொண்ட போட்டு cap போட்டிருந்தா correct ah இருந்திருக்கும்

  • @vlogsofthunder7060
    @vlogsofthunder7060 3 роки тому +1

    Siper

  • @Akcreationandeditz
    @Akcreationandeditz 3 роки тому +3

    Superb dance nice performance
    👍👍👍

  • @RaviKumar-iy6er
    @RaviKumar-iy6er 3 роки тому +5

    Super 😘 Nice 👍😘

  • @tharkeshprithika465
    @tharkeshprithika465 3 роки тому +1

    Super nadanam

  • @tamilvillageboy737
    @tamilvillageboy737 3 роки тому +1

    Semma super cute

  • @natarajannagaraj2951
    @natarajannagaraj2951 2 роки тому

    Great all tha best 👌🏻👌🏻👌🏻👌🏻 very best

  • @subieswarsubi7722
    @subieswarsubi7722 2 роки тому

    Dance ellam semaya iruku unam nerya dance videos podunga

  • @sharmiarun7588
    @sharmiarun7588 3 роки тому +1

    Semmaya dance aduringa super nyc sister💐💐💐💐💐💐💐

  • @periyasamyc2103
    @periyasamyc2103 3 роки тому +2

    Super sister 👍👍

  • @Indhumathi-sn2ge
    @Indhumathi-sn2ge 3 роки тому +5

    Super👌

  • @jokertamilnvipgaming4297
    @jokertamilnvipgaming4297 3 роки тому +3

    Oru murai piranthen songkku adunga

  • @pugazhenthim733
    @pugazhenthim733 3 роки тому +45

    Vera lvl dance 😍🥳 sema, song selection 👌super.. Costumes also vera 👌👍🥰 keep it up😁🤩

  • @kuttypapa9956
    @kuttypapa9956 3 роки тому +2

    Vera level friends

  • @hotandsweetheart9061
    @hotandsweetheart9061 3 роки тому +1

    Nice sister

  • @basikans9565
    @basikans9565 3 роки тому +3

    Really nice this song, and dance very very nice sisters .

  • @kaverir6028
    @kaverir6028 3 роки тому +3

    Super guys 😀😀🥰🥰

  • @ganesana6244
    @ganesana6244 3 роки тому +5

    One of favorite song🎶 dance & costume vera leval👌👏👏👏🎊🎉🎊🎉

  • @asirmohan1985
    @asirmohan1985 3 роки тому +1

    Super verry cute

  • @ambethgarambethgar2709
    @ambethgarambethgar2709 3 роки тому +4

    அருமையான நடனம் சகோதிரிகளே

  • @manidhargalippadithan611
    @manidhargalippadithan611 2 роки тому

    அருமையான நடனம் சகோதரி 👍

  • @premajiapj3612
    @premajiapj3612 3 роки тому +2

    Super😘😘😘😘

  • @ssbabyssbaby
    @ssbabyssbaby 3 роки тому +11

    super sisters
    song selection vera level sir

  • @sowmisowmiya1127
    @sowmisowmiya1127 3 роки тому +5

    Song selection vera level 🥳🥳🥳🥳🥳 dance 👌👌👌👌👌👌👌👌

  • @ramesh63752
    @ramesh63752 6 місяців тому

    நடனம் அருமை, பாடல் அருமை

  • @prasath4936
    @prasath4936 3 роки тому +1

    Vera lavel 👌👌👌👌

  • @Muthukumar-lh9hs
    @Muthukumar-lh9hs 2 роки тому +1

    Beautiful dance

  • @SAJAN-104
    @SAJAN-104 3 роки тому +1

    Selection super both

  • @hayathbee8314
    @hayathbee8314 3 роки тому +7

    Abi kutty super da keep rocking

  • @adhavanadhavan1780
    @adhavanadhavan1780 3 роки тому +1

    Romence performance vera leval,,

  • @e.ulaganathan4635
    @e.ulaganathan4635 3 роки тому +1

    Super super super very super

  • @ramasamim9818
    @ramasamim9818 3 роки тому +1

    Super super super super
    🌳🌹🌹💙🌹🌹🌳

  • @manimegalaidinesh3877
    @manimegalaidinesh3877 3 роки тому +1

    Super sisters

  • @vengadeshvengadesh1149
    @vengadeshvengadesh1149 3 роки тому +1

    Super dence

  • @Ravikumar-pj1uw
    @Ravikumar-pj1uw 3 роки тому +1

    Super very nice

  • @silampuarasan3891
    @silampuarasan3891 3 роки тому +2

    😘😘sema dance sisters 😘😘

  • @sagayamary6873
    @sagayamary6873 3 роки тому +1

    U both of doing good dance, I wish you all the best

  • @Modaiyurkgiri-jx3xy
    @Modaiyurkgiri-jx3xy 3 роки тому +2

    Super dance 💃 abi &vanmathi akka veraleval prpobamanse

  • @revathipathmavathi9142
    @revathipathmavathi9142 3 роки тому +1

    Semma

  • @Aarthi-k8e
    @Aarthi-k8e 3 роки тому +2

    Superb dii abi😘😘😘😘😘👌

  • @k.rajesh2697
    @k.rajesh2697 2 роки тому

    Exordinary performance;!! Superb 👌 Both are performed very well. congratulations!!💐

  • @chandrmogansuganya643
    @chandrmogansuganya643 3 роки тому +1

    Super donce chellM ILOVE you

  • @tamilainitamilaini2296
    @tamilainitamilaini2296 3 роки тому +1

    Varlavel 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌✋👌👌👌

  • @suganyaanand2852
    @suganyaanand2852 3 роки тому +1

    Vera.leval

  • @periyasamyc2103
    @periyasamyc2103 3 роки тому +1

    👌👌👌👌👌 very nice

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +1

    Super ma 👌👌👌

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 роки тому +1

    அருமை

  • @mayaaskitchen3781
    @mayaaskitchen3781 2 роки тому +1

    Super dancers 😍

  • @balamurugank2838
    @balamurugank2838 3 роки тому +1

    Sema dance ma

  • @balajibala2707
    @balajibala2707 3 роки тому +4

    Dance super sisters 👍👏👍

  • @valarmavalarma7477
    @valarmavalarma7477 3 роки тому +2

    Super sister's 😍😍😍😍

  • @padmanadar9335
    @padmanadar9335 3 роки тому +1

    Very nice 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @devayanidevayani218
    @devayanidevayani218 3 роки тому +1

    Nice

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +2

    மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே - 2 கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னானு தான் தெரிஞ்சா அத சொல்லு தாங்காது அய்யா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி….மெதுவா

மஞ்சள் நாத்து நான் கட்டு பார்க்கவா கொஞ்சம் ஆசையா தொட்டு பார்க்கவா பாவாடையில் எதுக்கு சதிராட்டம் காதல் சூட்டிலே மாமன் ஏங்குற சேலை காத்துல மூச்சு வாங்குற மாறாப்புல விசிறி விசிரோனும் நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன் நீயே தந்தாக்கா வேன்டான்னா சொல்வேன் மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு…..மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே

கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா அள்ளி கட்டவா மேளம் கொட்டவா சூடேறுது எனக்கு ஒன்னு வேணும் ஓஒ ஓஒ ஓஒ கன்னி பொன்னிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது போதாதடி எனக்கு இன்னும் வேணும்
போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன் கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன் ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன கண்ணே உன்னோட வீராப் பென்ன..மெதுவா
    Sharmini Satgunam !

  • @Nirosha-spm
    @Nirosha-spm 7 місяців тому

    Super dance rendu perfume Super ah dance pandering ma

  • @Divya_Raj_2024
    @Divya_Raj_2024 Рік тому

    Semmmaaa super dance pa both of you super 🎉❤❤❤

  • @gunasekar..5316
    @gunasekar..5316 3 роки тому +5

    🤗😱🤭🤭🤭😌😜😂 song selection super....

    • @vijayaviji6202
      @vijayaviji6202 3 роки тому +5

      Super Dance song selection very nice to my heart❤❤sister

    • @vijayaviji6202
      @vijayaviji6202 3 роки тому +3

      Hi sister குமுதம் போல வந்த அழகியே இந்த பாடல் dance ஆடுங்க சூப்பரா இருக்கும் உங்கள் நடனத்திற்காக l am waiting pls

  • @vishalveramani3483
    @vishalveramani3483 2 роки тому +1

    All the best 💐💐💐💐

  • @suthass6138
    @suthass6138 3 роки тому +1

    Same vera level dance

  • @saravanans6916
    @saravanans6916 3 роки тому +5

    Superb performance sister, both of you done very well. Keep it up

  • @Sekarsubi154
    @Sekarsubi154 3 роки тому +2

    Very nice to see the dance. Congrats.
    👍

  • @mvetri3393
    @mvetri3393 3 роки тому +13

    Vera level sister🔥🔥🥰😎😎 super song selection🥰😊 l'm enjoy this dance💖💖