மெதுவா தந்தி அடிச்சானே | Medhuvaa Thandhi Adichaane | Album Cover Song

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @mangaiyarkarasik9944
    @mangaiyarkarasik9944 Рік тому +658

    இந்தப் பெண் அழகாக ஆடுகிறார். குறை சொல்ல எதுவும் இல்லை. அவரவர்க்கு என்று தனி திறமை உள்ளது. முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 Рік тому +7

      Exactly said ❤😊

    • @s.sanjay_creation
      @s.sanjay_creation Рік тому +5

      Yes

    • @tamilachi............
      @tamilachi............ Рік тому +2

      Yes correct

    • @GunaseelapandiyanPandyan
      @GunaseelapandiyanPandyan Рік тому

      0:09 0:10

    • @bhuvaneswari9568
      @bhuvaneswari9568 Рік тому +1

      Yappa enna asaltana. Dance super perfomence nall thiramai eruku nalla pandringa hero vukku ulla Ella status ungaliku erukku nalla varuveenga kandippa ore nal uchthil erupinga ungal aim kandippa niraiverum God plus police vellaiyai vittutu vanthurukimga semaiya dance pandringa future eruku powerfulla candippa😊😊😊😊

  • @latharam3631
    @latharam3631 Рік тому +289

    🎉இந்த சாங் டான்ஸ் பாத்துட்டு எல்லாரும் இதுக்கு முன்னாடி ஆடின பொண்ண பத்தி பேசுறீங்க ஆனா இந்த பொண்ணு ரொம்ப டேலண்ட் ரொம்ப இயல்பா எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்துறாங்க .அப்புறம் ப்ரோ பத்தி சொல்லவே வேணாம் ரொம்ப சூப்பரா பண்ணிருக்காரு.in specially கேமராமேன் ❤.Congratulations to your team for giving us the feeling of watching a movie song.that girl 👌👌👌

  • @preer26
    @preer26 Рік тому +448

    முதலில் cameraman க்கு வாழ்த்துக்கள்.. வேற level..
    நடன அசைவுகள் ♥️💗 கை தேர்ந்த நடன கலைஞ்சர் சொல்லி கொடுத்த அசைவுகள் போல perfect.. வாழ்த்துக்கள்.. ஒரு தேர்ந்த திரை பாடல் போல இருந்தது really enjoyed it♥️super

  • @sasimadhusm4000
    @sasimadhusm4000 Рік тому +14

    வேற வேற வேற லேவல் உங்க டான்ஸ் இந்த பாட்டு மட்டும் நா 30 டைம் க்கு மேல பார்த்திருப்பேன் சூப்பர்❤

  • @calligraphy8791
    @calligraphy8791 10 місяців тому +38

    உண்மையாக சொல்றேன் படம் பார்த்த மாதிரி இருக்கு அருமை 🎉🎉🎉🎉

  • @actorkuttyramaraj6504
    @actorkuttyramaraj6504 Рік тому +338

    இருவரின் நடனமும் சூப்பர் வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

  • @lathatvr4840
    @lathatvr4840 Рік тому +305

    இது வரை அடிய பெண்களில் இந்த பெண்தான் 👌👌👌 நழினத் துடன் டான்ஸ் 👌👌👌

  • @nagarajnagaraj490
    @nagarajnagaraj490 Рік тому +331

    ஒளிப்பதிவாளர் (கேமரா மேன்) கை வண்ணம் அருமையோ அருமை.... சபாஷ் சூப்பர்....வளர்க வாழ்த்துக்கள்!!! ஒரு வேண்டுகோள் எப்போவும் பாடல் மட்டுமே பன்னாம காட்சிகளும் நடிங்க அப்போதான் உங்க திறமை தெரியும்.... வாழ்த்துக்கள்

  • @pavithraprabhu2506
    @pavithraprabhu2506 Рік тому +260

    இருவரும் மிக அருமையாக நடமாடினார்கள் யாரும் குறை சொல்ல வேண்டாம்

  • @VijayKumar-im9qx
    @VijayKumar-im9qx 10 місяців тому +7

    இது வரை யாருடைய நடனத்தையும் பார்த்து ரசித்தது இல்லை முதன் முதலில் உங்கள் நடனம் தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நடன இயக்குனர்கள் இல்லாமலே இவ்வளவு அழகாக நடனத்தை அளித்தமைக்கு நன்றி 🎉

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +97

    எதோ படத்தில வருகின்ற பாட்டு போல இருக்கு...அவ்வளவு அருமையாக இருந்தது....அரவிந்சாமி , சிவரஞ்சனியை நினைவுபடுத்தியது.....இருவருவே ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து ஆடுனீர்கள்.❤❤❤..Realy amazing....❤❤❤❤ Fantastic ❤❤❤❤.Hosur.❤❤

    • @Priya-pr2ww
      @Priya-pr2ww 10 місяців тому +1

      Very nice than original 😂❤

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Рік тому +89

    இதில் முக்கிய பங்கு கேமராமேன் அவர்களுக்கும் உள்ளது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @bavunue3324
    @bavunue3324 Рік тому +81

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு பிரதர் நீங்கள் சீக்கிரமாக வெள்ளித்திரைக்கு வருவீர்கள்❤

  • @rajithilagar23
    @rajithilagar23 Рік тому +3

    Inthu thaaa semmma pair pa ...

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 8 місяців тому +1

    இருவருமே ரொம்ப அழகா ஆடுறீங்க. மனதுக்கு இதமாக இசையும் வரிகளும். அதற்கு நெருடல் இல்லாமல் காதல் பொங்க உங்கள் நடனம். அழகு❤❤❤❤❤

  • @DharmarajDharma7878
    @DharmarajDharma7878 Рік тому +283

    பாடல் தேர்வு அருமை.. இருவரது நடனம் சிறப்பு.. வாழ்த்துக்கள்.. 💐💐❤❤

  • @bavanikanagarai5563
    @bavanikanagarai5563 Рік тому +185

    இருவரின் நடனமும் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @Santha580
    @Santha580 Рік тому +40

    🌺 அழகான பாடல் அருமையான நடனம் . நடனத்திற்கு ஏற்ற முகபாவனை சூப்பரான வீடியோ பதிவு அனைத்தும் அருமை சூப்பர் நண்பர்களே வாழ்த்துகள்💐👍

    • @umasangari8017
      @umasangari8017 Рік тому +2

      Super song super dance super pair super camera man exalint all the best good future God bless you,

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 29 днів тому

    பாடலும் super✨ஆட்டமும் super✨ இரண்டுபேரும் super✨

  • @MariAjay-ij3fh
    @MariAjay-ij3fh 11 місяців тому +24

    Original பாடல் கூட இப்படி நான் ரசித்து பார்த்து இல்லை ரொம்ப அழகு நீங்க இரண்டு பேரும் வாழ்த்துக்கள்

  • @rojaakshaya596
    @rojaakshaya596 Рік тому +26

    தள்ளி நின்னு ஆடுன அந்த பொண்ணோட டான்ஸ் தான் அழகா இருந்தது இதுவும் நல்லா இருக்கு அழகா வாழ்த்துக்கள்❤

  • @tamilachi............
    @tamilachi............ Рік тому +32

    செம செம...👏🏻ரெண்டு பேரோட டான்ஸ் செம... 👌🏼அந்த songla உள்ள மாதிரியே ஆடிருக்கிங்க...romance காட்சிகளுக்கு ஒத்துழைத்து செமயா dance இந்த sister... Very nice..... வாழ்த்துக்கள் 🌹

  • @milanmilaclips1654
    @milanmilaclips1654 Рік тому +7

    இருவரும் மிக அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lakshmipriya4547
    @lakshmipriya4547 5 місяців тому +1

    This is the only....video upload song I really liked. Just like a movie dance...perfect matching...excellent..keeping uo.....the lady actress performance is excellent..can try in movies...all the best...❤❤❤❤

  • @SarojaPalanisamy-xy7pv
    @SarojaPalanisamy-xy7pv Рік тому +14

    அருமையாக உள்ளது மிக சிறப்பாக உள்ளது👍👍🌷🌷👌👌

  • @kanimozhichandrasekaran8302
    @kanimozhichandrasekaran8302 Рік тому +7

    Hats off to that girl...really facial expression is nice when compare with others...dance is super ...Arumai arumai

  • @gokilaj6477
    @gokilaj6477 Рік тому +8

    எல்லா பொண்ணுங்களுமே அழகு தான்......அருமையான பதிவு...சூப்பர் பாடல்....செம சூப்பர்

  • @kirubananthan1032
    @kirubananthan1032 Рік тому +18

    இருவரின் நடனமும் சிறப்பு. பெண்ணின் நளினம் மிக சிறப்பு

  • @mushraafkhan2899
    @mushraafkhan2899 Рік тому +1

    Arumai bro😊indhu irunthurantha innum nalla iruthurukom 😂

  • @sivarajkalaihealthtips10000
    @sivarajkalaihealthtips10000 Рік тому +15

    இருவரின் நடனம் அருமை 👌👌👌🌹🌹🌹 பாடல் வரிகள் அருமை அருமை

  • @SuwarnaSri-u3u
    @SuwarnaSri-u3u Рік тому +6

    இருவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல். 💐💐

  • @lingeslinges734
    @lingeslinges734 Рік тому +14

    ஜோடி பொருத்தம் சூப்பர் மிக அருமையாக உள்ளது உங்களின் நடனம் இதேபோல் மற்ற பாட்டுக்கும் நடனம் ஆடுகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉❤

  • @indhumathi5868
    @indhumathi5868 Рік тому +1

    Bro Vera level la panrenga..keep it up bro...sis nenga sollva venom...pinrenga ponga .. neraiya ethir pakurom

  • @KalaiSelvi-c2x
    @KalaiSelvi-c2x 8 місяців тому +1

    Super.........bro

  • @vinoharivinohari-vq2ts
    @vinoharivinohari-vq2ts Рік тому +8

    சூப்பர் இந்த பொண்ணு டான்ஸ் செம வேற லெவெல் ♥️♥️♥️♥️♥️♥️இருக்கு திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைக்கிறது

  • @lathashanmugam4605
    @lathashanmugam4605 10 місяців тому +3

    Super heroism and talented girl

  • @kirubasambathkirubasambath4357
    @kirubasambathkirubasambath4357 Рік тому +11

    No words to say..... awesome, excellent, super, amazing 😍😍😍😍😍😍

  • @SSK-fw5fq
    @SSK-fw5fq 8 місяців тому +1

    மிக அருமையாக உள்ளது.. மென்மேலும் வளரவும்

  • @SakthiVel-hr4jd
    @SakthiVel-hr4jd 6 місяців тому +1

    இந்த பொண்ணு தான் சூப்பர்❤ வாழ்த்துக்கள் 🎉❤

  • @parasakthipillai1240
    @parasakthipillai1240 Рік тому +4

    ஹீரோ ஆக நடிக்க அத்தனை திருமையும் இருக்கு உங்களுக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐💐👌👌🎉🎉🎉

  • @nivimani535
    @nivimani535 Рік тому +14

    Wow ..........she is very nice ......very nice performance ❤.....ni words to say........

  • @sujathadevaraj6810
    @sujathadevaraj6810 Рік тому +384

    அயிரமீனு பாடலுக்கு ஆடுன இந்துவாக இருந்தா வேர லெவல்ல இருந்துருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Рік тому +1

    Super ah dance pannirukinga 2perum antha song la varamathariye naa 10 times panthen romba naala irukku valthukkal ♥️

  • @jesijency4a42
    @jesijency4a42 Рік тому +1

    Super sister and bro dance and real ah iruku

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du Рік тому +11

    பாடல் மற்றும் நடனம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 Рік тому +70

    இந்த பொண்ணு செம்மையா ஆடியிருக்கிறார்கள் யாரும் குறைகூற வேண்டாம்

  • @kajasview3618
    @kajasview3618 Рік тому +15

    Wat a cinematography..... Marvellous... Each and every shot👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @pushpas5952
    @pushpas5952 Рік тому +1

    Super dance💃 akka....anna ungala sollavea vena ❤vera level expression❤

  • @Dhanalakshmi.sDhanalakshmi-h6j

    சூப்பர் பாட்டு சூப்பர் டான்ஸ் செம்ம வேற லெவல் .

  • @sweety22384
    @sweety22384 Рік тому +21

    Iyyo original song patha mathiriye iruku😍😍

  • @jeffrinmemories6235
    @jeffrinmemories6235 Рік тому +8

    ரெண்டுபேரும் டான்ஸ் சூப்பர்

  • @venkatachalambalu3925
    @venkatachalambalu3925 Рік тому +3

    ஒளிப்பதிவு, நடன அமைப்பு, எடிட்டிங், ஆடிய கலைஞர்கள் அனைத்தும் அருமை.

  • @MazhaiYarasi
    @MazhaiYarasi 11 місяців тому +1

    Hii kannu kutty ❤❤❤
    Naanum uggaloda oru duet song aadanumnu aasaiya iruku😊😊😊

  • @balamdu3134
    @balamdu3134 3 місяці тому

    நல்ல பாடல் இருவரும் நல்ல நடனம் வாழ்த்துகள்🎉🎉🎉

  • @karthikaselvam8514
    @karthikaselvam8514 Рік тому +10

    Semma super very nice my dear anna🎉🎉🎉😊😊😊😊

  • @saransri305
    @saransri305 Рік тому +17

    இரண்டு பேருமே நல்லா டான்ஸ் ஆடுறீங்க.... வாழ்த்துக்கள்... பாடல் ஆடல் மட்டும் இல்லாம நடிப்பயும் காட்டுங்க ப்ரோ.... நல்லா வருவீங்க... 💐💐💐

  • @KavithaParamaraj
    @KavithaParamaraj Рік тому +5

    Super brother. Semma dance rendu perum ❤❤❤❤

  • @Mrthamizhanvvd
    @Mrthamizhanvvd Місяць тому

    வேற லெவல் டான்ஸ் இருவரும்❤❤❤❤

  • @prabasaara6627
    @prabasaara6627 10 місяців тому +2

    Yanaku romba pudichiruku pa unka iruvarudaya dance um love u sister ❤❤ editing, cameraman work,yallame nallaruku, adi thool 🎉🎉🎉🎉

  • @megalag5123
    @megalag5123 Рік тому +5

    அருமையான படல், அருமையான நடனம் ❤❤❤❤❤❤

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +13

    Best choreography brother . Really you are multi talented🎉

  • @gurumurugan2422
    @gurumurugan2422 6 місяців тому +2

    செம்மயாஇருக்கு சூப்பர்

  • @kalaiselviprakash5575
    @kalaiselviprakash5575 Рік тому +2

    Bro Unga performance எப்பவுமே சூப்பர் அதைவிட அந்த புது பொண்ணு semma dance வாழ்த்துக்கள் சகோதரி 🌹🥰🙌

  • @dravidanrameshmdravidanram6162

    நீண்ட நாளைக்குப் பிறகு மனநிறைவை தந்த பாடலுடன் கூடிய நடனம். சிறப்பு, மனமார்ந்த வாழ்த்துகள்!.... பங்குபெற்ற அனைவருக்கும்....தொடரட்டும் தங்கள் சேவை....

  • @birosebanu9090
    @birosebanu9090 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @manogk9347
    @manogk9347 4 місяці тому +4

    இது பொது அறிவு சேனல் வீடியோ 246 subcribe 500 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமையான பாடல் நடனம் அருமை

  • @msharish113
    @msharish113 Рік тому +4

    சகோதரி தாவணி அணிந்து இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்... Super performance...

  • @masilamani7352
    @masilamani7352 Рік тому +5

    Real song mathiri irukku👍💯👌👌👌👌👌👌👌👌

  • @lakshuma.v5335
    @lakshuma.v5335 Рік тому +1

    Indhu akka idhey song shorts pannirukaga andha alavu ithu illa indhu akka tha nalla irunthaga sema expression queen❤🎉

  • @jeganayyampatti4840
    @jeganayyampatti4840 8 місяців тому

    இயல்பாக உங்களுக்கு நடிப்பு திறமை இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா

  • @esakkibujji1273
    @esakkibujji1273 Рік тому +3

    Semma bro கலக்கிட்டீங்க இதுதான் உங்களுடைய Real pair super வாழ்த்துக்களு

  • @kalaiselvi-xv9gv
    @kalaiselvi-xv9gv Рік тому +7

    Nalla ah iruku ❤❤

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Рік тому +5

    Song selection super dance and expression both of you done well

  • @VijayaVijaya-o9w
    @VijayaVijaya-o9w 9 місяців тому +1

    Akka Anna very nice ❤❤❤❤❤ super so cute 😍😍😍😘😘😘👌👌👌💋💋💋

  • @EswaranV-kv1pf
    @EswaranV-kv1pf Рік тому

    இருவருடைய நடனமும் சூப்பர்.பாடல் தேர்வு சூப்பர்

  • @deepanayakideepanayaki968
    @deepanayakideepanayaki968 Рік тому +3

    Intha song konjam romantic ka. Irukunu pannamatanu sollitaanga pola .but antha sinugal lam nalla pannanga .intha ponnu kita yetho miss aagudhu

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому +3

    அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻இருவருமே நல்லா ஆடி இருக்கீங்க, குறை சொல்ல எதுவும் இல்லை தம்பி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @aswini4756
    @aswini4756 Рік тому +5

    My favorite song u awesome.. Dancer broo 💙💛💙

  • @jayanthimuthusamym.3938
    @jayanthimuthusamym.3938 Рік тому

    தமிழ் ❤ எப்பவும் போல நீங்க சூப்பர் 🎉🎉🎉எல்லாமே பர்பஎக்ட் பட் பொன்னு தான் சூட் ஆகல ஸ்பீடு பந்தலை நீங்க வேற லெவல் ❤❤❤❤❤❤❤

  • @saraSabetha
    @saraSabetha 10 місяців тому +1

    முழுமையான பாடல் அருமை🎉❤❤😊

  • @priyamurugan7948
    @priyamurugan7948 Рік тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vishnu-eo1kl
    @vishnu-eo1kl Рік тому +10

    நீங்க ஹீரோதான் அண்ணா.I like u anna❤❤❤❤❤❤

  • @rajeswarim8784
    @rajeswarim8784 Рік тому +5

    Superrrrrr👌👌👌👌

  • @HariHaran-yn7ol
    @HariHaran-yn7ol 9 місяців тому

    அருமையான நடனம் நடிப்பு மேலும் ஒளிப்பதிவு அருமை

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du Рік тому +1

    Super

  • @alagumoorthi8058
    @alagumoorthi8058 Рік тому +9

    Heroine ❤ super acting
    Camera man 📸 super
    Brother always ultimate ❤

  • @DINO-d5j
    @DINO-d5j Рік тому +29

    Very first time in you tube history i think...🎉✨️💐full song.. Choreographed nd edited... Excellent cinematographic.. Dance nd expressions vera level... வாழ்த்துக்கள் நண்பர்களே... Watching repeatedly... 💐✨️

  • @Dhiya.kuttyma
    @Dhiya.kuttyma Рік тому +4

    She too good in her own way ...she looking good dance nalla iruku...video face iruku superb sister keep rocking ...expecting more videos from you

  • @nhsiva
    @nhsiva Рік тому

    Indhuvoda unga dance eppavume superrr rr❤❤. Ivangalodu okdhan...

  • @rsvlogs931
    @rsvlogs931 Рік тому +24

    Rendu perum semma performance 🎉❤

  • @yugeshwaran7320
    @yugeshwaran7320 Рік тому +6

    Super brother semma

  • @boselatha1742
    @boselatha1742 Рік тому +6

    புதிய பெண் அருமையான முயற்ச்சி சிறப்பு சிறப்பு 🌹🌹🌹

  • @lakshmilakshmipriya2988
    @lakshmilakshmipriya2988 Рік тому +1

    Wow brother 🥳😍😍😍😍 sister Vera level 😘😘😘😘😘😘😘😘

  • @KarthikSP-w1z
    @KarthikSP-w1z Рік тому +2

    Super nan daily intha song kaekura❤❤❤❤👌👌👌👌

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Рік тому +4

    She is very professional, at last u found a best dance partner.

  • @santhiyaramamoorthy371
    @santhiyaramamoorthy371 Рік тому +15

    Wowwww❤

  • @ArunKumar-jd6mf
    @ArunKumar-jd6mf Рік тому +10

    Congratulations 🎉 brother

  • @JaiGunal
    @JaiGunal Рік тому

    Super thambi intha ponnuthan ungaluku semma .nalla dance face rection oru songuku enna venumo atha correcta koduthuruku super kep it up valthukal🎉

  • @kanakarajkanakarai4512
    @kanakarajkanakarai4512 Рік тому

    Anna kalekgitdinga ninga🎉🎉🎉vere level Anna🎉🎉🎉❤

  • @vanithaelayaraja7637
    @vanithaelayaraja7637 Рік тому +19

    Fantastic 👌
    KEEP ROCKING...👣
    ALL THE BEST FOR YOUR BRIGHT FUTURE TO BOTH OF YOU 💐💐💐ESPECIALLY CAMERAMAN ALSO🤝