Methuva Thanthi | மெதுவா தந்தி அடிச்சானே என் மச்சானே - Video COVER 2024

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 720

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 роки тому +19

    பொறாமையாக இருக்குப்பா..
    என் இளம் வயது காலங்களில் இதுபோன்ற ஒரு கலைக்குழ என் ஊரில் அமையாமல் போய் விட்டதே என்றும்,சுற்று வட்டார மாவட்டங்களில் எவருக்குமே இந்த யோசனை வராமலும் செய்யாமலும் விட்டு விட்டார்களே என்றும் எனக்கு வருத்தம் ..
    என்னை போன்ற கலைஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கி வருகின்ற பழமார்நேரி பஞ்சாயத்து கலைக் குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 👍🙌✌🌳👏🤘🙏👌🌹

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  4 роки тому +1

      மிக்க நன்றிகள் நண்பா.....
      தங்களது வாழ்த்துக்கள் மிகவும் சந்தோசமா இருக்கு...

    • @DandapaniDanapani
      @DandapaniDanapani 4 місяці тому

      Super dance song

  • @JayaramanJayaraman-v5d
    @JayaramanJayaraman-v5d 2 місяці тому +6

    சாங் சலேசன் வேற லெவல் டான்சும் வேற லெவல் ஜோடி பொருத்தம் சரி இல்லை மொத்தத்தில் வேற லெவல் 🌹👌

  • @jeyapandian1672
    @jeyapandian1672 4 роки тому +8

    இருவரும் நடிப்பில் அசத்தல்........ Camera man and நடன இயக்குனர்...... செம

  • @premaprema218
    @premaprema218 4 роки тому +3

    Super Anna I am prema...my village vellaiyur

  • @parsilanselvam8618
    @parsilanselvam8618 3 роки тому +8

    அருமையான படைப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை பழமார் நேரி பஞ்சாயத்து நீங்கள் மென்மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 роки тому +53

    பழமார்நேரி பஞ்சாயத்தின் சிறப்பே, ஒளிப்பதிவு தான்,
    மிக மிக அருமை ஒளிப்பதிவு.

  • @SARAVANAKUMAR-em2ju
    @SARAVANAKUMAR-em2ju 4 роки тому +23

    அருமையான நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளது அருமையான பாடல் நன்றி

  • @kathirsubramanian6884
    @kathirsubramanian6884 4 роки тому +9

    ஒளிப்பதிவு செய்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.டீம் அனைவருக்கும் பாராட்டுகள்.

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 роки тому +118

    இந்த மாதிரி பழைய ரசனையை திரைப்படங்களில் கொண்டு வந்தால் அற்புதமாக இருக்கும்

  • @danalaksmelaksme296
    @danalaksmelaksme296 4 роки тому +4

    Super,I,likely, very good condition

  • @mudukkuppattiboys
    @mudukkuppattiboys 4 роки тому +7

    வாழ்த்துக்கள் கலை அண்ணா ,, வீடியோ பாடல் ரொம்ப அருமையா இருக்கு ,,,இரண்டு பேரோட நடிப்பு சூப்பர் ,,இயக்கம் & ஒளிப்பதிவு & படத்தொகுப்பு ,அனைத்தும் ,மிக அருமையாக இருக்கு , பாடல் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் ,,,

  • @lovelysharoz4602
    @lovelysharoz4602 4 роки тому +3

    Super bro. Nama thamil ponnuga geathu 👌👌👌👏👏👏👏

  • @srian6607
    @srian6607 3 роки тому +3

    பழமநேரி பஞ்சாயத்து பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல் இதுதான். ஒளிப்பதிவு நடிகர்கள் அனைத்தும் மிக மிக அருமை. இதே ஜோடியை இன்னும் பல பாடல்களில் எதிர்பார்க்கிறோம்.

  • @anthakudi_ilayaraja
    @anthakudi_ilayaraja 4 роки тому +37

    வாழ்த்துக்கள் விக்கி...மற்றும்
    பழமார்நேரி பஞ்சாயத்து....

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  4 роки тому +6

      ரொம்பவே சந்தோசம் அண்ணா Thank you so much...

    • @senthilkumarsenthilkumar9267
      @senthilkumarsenthilkumar9267 4 роки тому +2

      very nice

    • @sivakumar-lo1un
      @sivakumar-lo1un 4 роки тому +2

      அண்ணா உங்க பாடலுக்காகவும் உங்கள் ரசிகன் காத்திருக்கன்

  • @ajayravi2612
    @ajayravi2612 4 роки тому +11

    கிராமியம் என்றும் வாழும் எங்கள் பழமார்நேரி அணியின் மூலம்

  • @nandhasdancestudiothanjavu6948
    @nandhasdancestudiothanjavu6948 4 роки тому +3

    Congrats to my nanban Vicky Dillija and palamarneri panchayatthu team...song supera iruku...

  • @PhoeniXBaalaa
    @PhoeniXBaalaa 4 роки тому +108

    பின்னணியும் நடனமும் ஆடையலங்காரமும் அசல்பாடலைவிட அருமை.

  • @vaithwari3031
    @vaithwari3031 4 роки тому +3

    விக்கி உங்கள் வீடியோ சூப்பர் 👍👍👍

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 роки тому +2

    அ௫மையான படைப்புகள் இயற்கையோடு சேர்ந்து வாவ் செம அழகு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 4 роки тому +2

    மிகவும் அருமை.. உங்கள் படப்பிடிப்பு... வாழ்த்துக்கள்... சிறப்பான முறையில் படமாக்கல்

  • @dmv.manikandan4865
    @dmv.manikandan4865 4 роки тому +4

    Super vicky bro..& பழமாா்நோி பஞ்சாயத்து Team..வாழ்த்துக்கள்..

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை...... அருமையாக உள்ளது 👍👍👍 👏👏👏👏👏👏

  • @manimozhi2335
    @manimozhi2335 4 роки тому +4

    பாடல் அருமை, ஒளிப்பதிவு அருமை ,கதாநாயகி அருமை ,பாடல் எடுத்த இடங்கள் அருமை ,நடனம் அருமை. மொத்தத்தில் கலக்கல்

  • @manikandans53
    @manikandans53 4 роки тому +4

    ஹாய் அண்ணா சூப்பர்.
    Semme, mass

  • @ravichandran2589
    @ravichandran2589 Рік тому +3

    *"என்றும் நினைவில் நிற்பவை. "மலரும் நினைவுகளை" ஞாபகப்படுத்தியதற்கு "பலமனேர் பஞ்சாயத்திற்கு" (திரு கலையரசன் அவர்களுக்கு) மிகவும் நன்றி...🙏🙏🙏*

  • @தில்லைசினிமாபாய்ஸ்

    சூப்பர் விக்கி.. பாடலுக்கு ஏற்ற அருமையான நடனம்💃 வாழ்த்துக்கள் விக்கி... 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 4 роки тому +10

    விக்கி வெற்றி பெற்று வாழ்வில் உயர வாழ்த்துக்கள் நண்பா அன்புடன் சுபாஷினி ராஜசேகரன் புதுக்கோட்டை.

  • @user-uh7wq1ls4v
    @user-uh7wq1ls4v 4 роки тому +7

    சூப்பர் எடிட்டிங் நண்பா. K.j.malik..Qttar. and. Kandamangalam

  • @assaim3423
    @assaim3423 4 роки тому +4

    மிகவும் அருமையான பாடல் பதிவு நன்றி நண்பர்களே.......

  • @sabarinathan2401
    @sabarinathan2401 6 місяців тому +3

    போட்ரா கேமரா மேன்க்கு ஒரு லெய்க்க ❤
    எல்லாம் உங்க support than

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ 4 роки тому +8

    குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.....அழகான படைப்பு

  • @manovasuresh
    @manovasuresh 4 роки тому +3

    இவர்களின் உடை அலங்காரம் நன்றாக இருக்கிறது. Then congratulated your tryings.

  • @paramesh9698
    @paramesh9698 4 роки тому +3

    உங்கள் கிராமத்து கலைக்கு என்றுமே ரசிகர்கள் மனதில் இடம் இருக்கிறது

  • @hoohoophotographytn3356
    @hoohoophotographytn3356 4 роки тому +5

    Super Viki nanba mellum valara valthukall Nanba

  • @desinguraja8813
    @desinguraja8813 4 роки тому +3

    Valthukkal terror boys vicky video Vera leval

  • @Kuyil_paadum_seemai
    @Kuyil_paadum_seemai 4 роки тому +4

    naan entha videovum oruthadavakooda mulusa pakkamaten but intha videova kittathatta 100 thadavaiku mela pathukittu iruken .... What fascinates me most is the Cinematography, Editing, Acting, Dancing and the places that are not known

  • @sasikalan2109
    @sasikalan2109 4 роки тому +2

    Nice akka Anna Veera level ❤️❤️❤️

  • @grvel3618
    @grvel3618 4 роки тому +3

    வாழ்த்துக்கள் டெரர் பாய்ஸ் விக்கி

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому

    பாராட்டுக்கள் தங்கங்களே ! அருமை மிக அருமை !, சிறப்பான நடனம், நடிப்பு , அருமையான படப்பிடிப்பு...ஓ ... என் தமிழினமே ! எம் இன திறமைக்கு ஈடு இணை ஏதுமில்லை . எங்கள் தமிழ் தங்கங்களே ! நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்

  • @bala7892
    @bala7892 4 роки тому +26

    சினிமாவையே மிஞ்சும் ஒளிப்பதிவு💐

  • @manis6326
    @manis6326 4 роки тому +1

    Congratulations song super

  • @kalaithanjai1880
    @kalaithanjai1880 4 роки тому +11

    Nallarukku cameraman kalakkitaru especially editing pakkava erukku Anna and sister dance arumai...

  • @prakash.k5655
    @prakash.k5655 4 роки тому +5

    அருமை ...முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 4 роки тому +7

    சூப்பர் ஹிட்... அசலை விட பிரமாதமாக வீடியோ செயதுள்ளீர்கள் நண்பரே... வாழ்த்துகள்

  • @bharathidasan4204
    @bharathidasan4204 4 роки тому +1

    Thanjavurin kathanayagan weldone vicky apadiye sathis bro vantha semaya erukum

  • @murugandharmaraj8968
    @murugandharmaraj8968 4 роки тому +8

    சூப்பர் விக்கி வாழ்த்துக்கள்💐💐💐🤝🤝🤝🤝🤝🤝

  • @சிவாவின்சிந்தனைகள்

    அருமை தலைவா.... வாழ்த்துக்கள்.... அன்புடன் சிங்கம் சிவக்குமார்..... நாமக்கல்....

  • @senjohn7891
    @senjohn7891 4 роки тому +6

    அருமையான பாடல்.......வாழ்த்துக்கள்....👌👌👌.......

  • @Kadayamkalaignargal
    @Kadayamkalaignargal 3 роки тому +2

    தரமான சினிமா பாடல் பார்த்த அனுபவம் இந்த வீடியோவை பார்க்கும்போது கிடைக்கிறது... அருமை

  • @sakthistudio
    @sakthistudio 4 роки тому +3

    ❤ Super na 👌👌👌👌

  • @kumarankaundar443
    @kumarankaundar443 4 роки тому +1

    👏👏👏👏👏பாதுகாப்புப்பயிருங்க

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 4 роки тому +6

    வீடியோகிராப் அருமை👌👌

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 роки тому +6

    My dear VICKY & pazhamarneri
    Kalaiarasan
    Super....aaa irukku...
    Congratulations for this cover song👍💐💐👍😊👍👍💐💐
    ... RAJA GURUSAMY

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu  4 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.anithan.anitha502
    @n.anithan.anitha502 4 роки тому +4

    supar vicky mama

  • @feroshferosh6186
    @feroshferosh6186 4 роки тому +1

    Vera Vera ............... level semmmma ....... Valha valamudan

  • @rangasaamipearan-6023
    @rangasaamipearan-6023 4 роки тому +28

    Visual 🔥🔥🔥
    குட்டி திரை, சின்னத்திரை அடுத்தது வெள்ளித்திரை 😊🔥 பழமார்நேரி பஞ்சாயத்து குழு நண்பர்களுக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐👍🏻😊

  • @r.s.creating7659
    @r.s.creating7659 4 роки тому +5

    விக்கி அண்ணா பாடல் வேரலெவல்.💞👌👌🦋

  • @sristudios5220
    @sristudios5220 4 роки тому +8

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அண்ணா

  • @MR.Aravinth
    @MR.Aravinth 4 роки тому +2

    Super keeep rocking akka

  • @chef.sathiyamoorthi4981
    @chef.sathiyamoorthi4981 4 роки тому +3

    Semma bro vera leval ungalukku ainima kadhuttu irukku

  • @actorsubburam
    @actorsubburam 4 роки тому +8

    👏அருமை விக்கி அண்ணா 💐குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb 2 місяці тому +1

    அருமையாக உள்ளது❤❤❤

  • @SathiyaseelanPEpk
    @SathiyaseelanPEpk 4 роки тому +3

    மிகவும் அருமை friends

  • @tamilrockers2467
    @tamilrockers2467 4 роки тому +9

    வாழ்த்துக்கள் நன்பா...விக்கி👌👌👌👍👍👍👍

  • @aathvikajithkumar7390
    @aathvikajithkumar7390 4 роки тому +5

    Vicky.. Anna. Attakaasam😍😍

  • @vetrisudar6833
    @vetrisudar6833 4 роки тому +1

    அருமை,,, வாழ்த்துகள் வளர்க,,, அந்தத் கொண்டயின் பெயர் என்ன?. கொண்ட அழகா இருக்கு,,

  • @balana3146
    @balana3146 4 роки тому +3

    ஒளிப்பதிவு மற்றும் திரைக்கோர்வை அருமை

  • @ramaiahramaiah1781
    @ramaiahramaiah1781 4 роки тому +2

    அருமை அருமை அருமை சகோதரர்களே அருமை

  • @vilvaraja2798
    @vilvaraja2798 4 роки тому +1

    அருமை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் சகோ

  • @inthuinthu9048
    @inthuinthu9048 4 роки тому +2

    அருமை இருவரின் நடனம்

  • @stalinm7181
    @stalinm7181 4 роки тому +2

    பழைய பதிவு தான் சிறந்தது எனவே தங்கள் பதிவு ஏற்புடையதாக இல்லை ஆனால் முயற்சிக்கு பாராட்டுகள்

  • @murugeshdr2517
    @murugeshdr2517 4 роки тому +3

    nadippu thiramai perfect.. +padal really expressions best.. Aapasam illamal..

  • @darkcreations2033
    @darkcreations2033 4 роки тому +1

    Vera leval LA panni erukinga kalai anna Vera leval

  • @muthurajk8323
    @muthurajk8323 4 роки тому +1

    👍👍super iddiya

  • @VillageClassicals
    @VillageClassicals 4 роки тому +10

    நைஸ் மேக்கிங் அண்ணா

  • @srinivasank8199
    @srinivasank8199 4 роки тому +1

    arumai ,valthukkal bro....nice work.....keep rocking.........

  • @christinraja5173
    @christinraja5173 4 роки тому +8

    வாழ்த்துக்கள் அருமை அருமை ஒளி பதிவு....

  • @rajasundramurthy4260
    @rajasundramurthy4260 4 роки тому +12

    Camara Man did very well and Editor so good......congrats tot all

  • @sumimol3490
    @sumimol3490 4 роки тому +1

    Nice profomance semmmma cheta serikum lovers ano

  • @பரமேஸ்வரன்இல்லம்

    மகிழ்ச்சி,நண்பரே! பாடலைக்கண்டதும் பழையஞாபகங்கள் துளிர்விட்டன.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +1

    அருமையான படைப்பு நண்பா செம இயற்கை அழகு அவ்ளோ அழகா இருக்கு camera மேன் நண்பா அருமையான படைப்பு இன்னும் நிறைய video பண்ணுங்க வாழ்த்துக்கள் நண்பா

  • @sivakamireshvin1795
    @sivakamireshvin1795 4 роки тому +1

    Intha couple semma ... Song selection kku evainga poruththamana jodi....

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +8

    அருமையான இடம்..அருமையான நடனம்

  • @Ram-dx6xp
    @Ram-dx6xp 4 роки тому +6

    மிகவும் அருமை பெரும்பாலும் நண்பர்கள் அனைவரும் தமிழில் தான் பதிவு செய்திருக்கிறார்கள்......

  • @duraisam5104
    @duraisam5104 4 роки тому +6

    வாழ்த்துகள் விக்கி 🥰😍🥰 மற்றும் குழுவினர்கள் அனைவரும்

  • @dhanasekaransekaran6837
    @dhanasekaransekaran6837 4 роки тому +1

    Super village pa.nicesongs valthukal

  • @sathyasathya8235
    @sathyasathya8235 4 роки тому +6

    😎😍 sithapa semma super sithapa vera level 😍😍😎😎😎 Gethu vky 😎😎

  • @azhakitv4034
    @azhakitv4034 4 роки тому +5

    Super guys waiting for next song

  • @prakashmna6793
    @prakashmna6793 4 роки тому +5

    Super HD quality video..very nice

  • @babujibabuji2233
    @babujibabuji2233 4 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @karthikakarthika1989
    @karthikakarthika1989 4 роки тому +4

    Super mama👌👌👌👌👌👏👏👏👏👏

  • @Gamingmaster-jk5cm
    @Gamingmaster-jk5cm 4 роки тому +1

    Super ippadiye melody song pannuga super iruku 👍👌👌👌

  • @rajkannan5496
    @rajkannan5496 4 роки тому +4

    சுப்பர்,மிகவும் அருமை.பழமனெரி,எங்கே .இருக்கிறது

  • @terrorboys9927
    @terrorboys9927 4 роки тому +7

    Terror boys VICKY வாழ்த்துகள் 👏👏👏👏👏👏

  • @90skidstnj7
    @90skidstnj7 4 роки тому +12

    வாடா வாடா விக்கி சூப்பர் டா

  • @manoharan7307
    @manoharan7307 4 роки тому +1

    Super video quality..... Nice Location .... lovely Pair

  • @umathavamani8692
    @umathavamani8692 4 роки тому +1

    மிக அருமையான பதிவு.இனிமையான நடனம்.

  • @assaim3423
    @assaim3423 4 роки тому +13

    தினமும் பார்க்க தூண்டும் அருமையான மனதை இனிமை படுத்தும்
    வீடியோ பதிவு , பழமாநேரி பஞ்சாயத்து நண்பர்களுக்கு நன்றி,.....….…

  • @SENTHIL1996
    @SENTHIL1996 4 роки тому +6

    Beautiful location 😘

  • @vinothkumarvinoth215
    @vinothkumarvinoth215 4 роки тому +2

    அருமை நண்பா