"நீங்க மாவை போட்டா மட்டும் போதும்"... சாஃப்டான சப்பாத்தி, பூரி ரெடி - வைரலாகும் ரொட்டி மேக்கர்
Вставка
- Опубліковано 10 лют 2025
- #Rotimatic #Chappathi #RotiMakerMachine
இணையத்தில் வைரலாகி வரும் மாவை சப்பாத்தியாக
மாற்றும் மெஷின் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Uploaded On 04/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV UA-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
வீட்டுக்காரிக்கு அந்த பைசாவ அன்பா கொடுத்தா சமையல் மணக்கும் சாயங்காலம் மணமணக்கும்
🤣🤣🤣🤣🤣
🙃🙃
😀😀😀 இந்த விலையை பார்க்கும் போது இதை வாங்குவதற்கு பதிலாக கோனை கோண யாக வந்தாலும் நாங்களே தயார்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
😁😁😁
🤣🤣🤣
Yess1😉😉
😄😄😄😄
🤣🤣
டைட்டிலை பார்க்கும் போது ஆவலாக இருந்தேன் அதன் விலையை பார்த்த பின்பு நான் கஷ்ட பட்டே சப்பாத்தி செய்து கொள்கிறேன்😏
Yes
𝑵𝒖𝒏𝒖𝒎 𝒕𝒉𝒂
En yinamada nee .
semma
எங்களுக்கு சப்பாத்தியே வேனாம்
நான் சாகும் வரை சப்பாத்தி சாப்பிட்டாலும் கூட ....... இவ்வளவு செலவாகாது............. 🤣🤣🤣🤣🤣🙏
ஆமா இப்போது இது ரொம்ப முக்கியம் ஏற்கனவே எல்லாரும் சுறு சுறுசுறுப்பாக இருக்காங்க இந்த ரொட்டி மேக்கர் ✋ கெடுக்க சூப்பர்
சாப்பாடு,இட்லி பூரி,பொங்கள்,தோசை குழம்பு வறுவல், பொரியல் கூட்டு.............இப்படி சாப்பிடற அத்தனை அயிட்டமும் இந்த மிஷன் செய்யறதா இருந்தா இத வாங்க( கட்டிக்க) நான் ரெடி 😀😀😀😀😀😀😀😀
Adu ena samayal karan ah 😂 Just kidding apdi irunda nala irukum 😁
SEMA bro
😂
ஏனுங்க வீட்டில் சமையல் எல்லாம் உங்களுதா 😂😂😂
மத்ததுக்கு... மாப்ள..என்ன .. பண்ணுவே 😜
இல்லம்மா அவ்ளோ காசு இருந்தா என் கடன அடைச்சிட்டு கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு நிம்மதியா இருப்பேன்
😂😁
correct !, however, price will go down when other companies start manufacturing.
People have to learn how to code,
and how to keep the body and mind without doing anything.
These two may be future skills that may make and live life without getting boredom.
En manasula iruntha barame koranjudchu
😊😊😊😄
👌👌👌👌👌👌
10 வருட சாப்பாடு செலவே ..இதன் விலையைவிட கம்மிமாத்தான் . இருக்கும் என நினைக்கிறேன்
தினமும் எதாவது வந்து கொண்டே இருக்கும்
தேவையானதை மட்டுமே வாங்குங்கள் கடன் வாங்கி வாங்காதீர்கள்
கடன் காரன் கத்தினால் உங்கள் நிம்மதி போகும்
வாங்கிய கடனை ஏமாற்றினால் கொடுத்தவர் ஏழையாக இருந்தால் ஏமாற்றிய பாவம் பல தலைமுறைக்கு தொடரும்
அதனால் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்குங்கள்
😍😍😍😍😍😍😍
@@dubaiblazhadubai3700 இவைக எல்லாம் ஒரு மாசம் அல்லது இரண்டு மாசத்துல ரிப்பேராகிவிடும்
Super bro correct sonega valthukal 🙏🙏👌👌♥️♥️
👍👍👍
Correcta soneenga anna👏
10 ரூபாய் கொடுத்தா கடையில் குருமாவோட தருவாங்க நான் அங்கேயே சாப்டுக்ரன் போங்கயா... 😂😂
🤣🤣🤣🤣
Super
🤣🤣🤣🤣🤣
😂😂🤣
Right right ni veraitdu veraitdu
எங்க ஊட்டு பக்கத்துல ஒரு ஹோட்டலில் ஒரு சப்பாத்தி பத்து ரூபாய் தான். நான் அங்கையே வாங்கிக்கிறேன்......
எஞ்சினியரிங் மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ; இதை போல ஒரு சப்பாத்தி மிஷ்சினை குறைந்த விலையில் உருவாக்க, மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கலாமே.
Project ah yartayachu high rate ku virhuruvanga students.oru silar dhan makkaluku payantharum nu service minded ah avangale kalathula eranguvanga
Yan ithu Mari veramari mudiyatha
இத கழட்டி சுத்தம் செய்து முடிக்க கண்டிப்பா ஒரு மணி நேரம் ஆகும். அதற்கு பதில் கையாலே மாவு பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டு முடிச்சிடலாம்
Machineகள் புதிதாய் வர வர மனிதன் எந்த வேலையும் கஷ்டப்பட்டு பார்க்காமல் எல்லா வகை நோயுடனும் வாழ்கிறான் 😭😭
என்ன கலை வரத்துக்கு அது கலவரத்துக்கு நல்ல தமிழ் செய்தி வாழ்த்துக்கள் தந்தி
கலவரம் அல்ல. "களேபரம் "
எங்க ளுக்கு சோறே போதும்
1500 ரூபாய்க்கு மிஷின் கண்டுபிடித்தால் வரவேற்போம்
Caret machine கேபிள் 15000 ok மட்டும்தனா
ஆமா 1000ன்னா சொல்லுங்க வாங்கிகிறோம்
அப்படி போடு அண்ண
விரைவில் வரலாம் டூப்ளிகேட்
Naanum- thaan 🥰
When you make mistake and create country map with chapathi 🤣🤣you have have real fun with loved family 🤪😍
ரவுண்டா வரவில்லை என்றாலும் பரவாயில்லை.. எப்படி வச்சாலும் பிட்சித்தானே சாப்பிடப்போறோம இந்த விலைக்கு, அது எவ்வளோவோ மேல்...!
Madam super madam
சரியாக சொன்னீங்க 🤣🤣🤣😊🙌
நான் என் அம்மா என் தந்தையின் வீட்டு முறை சமையல் உணவு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் நாங்கள் 5 நிமிடங்கள் மாவு சேர்த்து சப்பாத்தி மற்றும் பூரி செய்கிறோம் இதற்கு ஏன்❓ லட்சக்கணக்கில் செலவு செய்து கொள்ள வேண்டும் 🙉😅😂 தயவு செய்து பழைய கால உணவு பழக்க வழக்கங்கள் கைகளில் ஒருசேர சமைத்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் உடலுக்கு நன்மை பயக்கும் 🙏❤
கண்டுபிடுச்சு என்ன செய்ய வாங்க பைசா வேணுமோ 😂😂
எங்க அம்மா செய்ற மாறி வருமா..... ❤️
🤯
@@priyankabharathi3369 😀
அம்மா உணவகங்களில் இந்த ரூபாய்க்கு ஆயுசு முழுவதும் குடும்பமே சாப்பிட்டு மீதியை சேமிக்கலாம்.....
Oh ! Appadiya ga ? Neega sonna okay .🙂
அப்படியே சாப்பிட கூட ஒரு மெசின் கண்டு புடிங்க வாய் வலிக்கமா சாப்பிடலாம் இல்ல .....
🤣🤣
Yes 🥰🤣🥰🤣🤣 semmmmmmma
🤣
🤣🤣🤣
😆😆😆😆semma
விலையை கேட்டபோது ரொட்டியையே மறந்து விட்டேன்
😂😂😂😂
😂😂😅😅
🤣🤣
உழைக்காமல் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் இந்த மெஷினை எளிதாக வாங்கி விடுவார்கள்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த நீயுஸை வாசிக்கும் போது தான் மேடமுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!!!
"இனிமேலாவது தண்டமா உட்காராம நீங்களே சமைச்சு சாப்பிடுங்க" என ஆண்களிடம் கூறுகிறார்.
(ஏன்? படத்துலுயும் சமைப்பது பெண் தானா?).
எந்த இயந்திரம் கண்டுபுடித்தாலும் அது கடைசியில் உப்புமாவாக மாறிவிடும்... எங்கள் தமிழ்நாட்டில்.. 😄😄🥳🔥🤦🏻♂️
🤣🤣🤣🤣
😂😂👍
Super reply g
😁😁😁
😆😆😆
Everything will be very costly in first generation of the product due to R&D. When massive production happens price will significantly come down like microwave rate today and many competition will come between manufacturers
correct !
People have to learn how to code,
and how to keep the body and mind without doing anything.
These two may be future skills that may make and live life without getting boredom.
சுப்பர் & சுப்பர் & சுப்பர் & விலை அப்பா
Yov ithu palaya brand, palaya cost
Ivanungalku news kidaikama epdi advertisement edthu, news akranga karumam da
@@smileproudly5736 correct ippa Amazon la 24000 ku vikkuthu
இதெல்லாம் எனக்கு வேணாம்ப.. என்னால முடியுறது வரைக்கும் நான் சப்பாத்தி கையால செய்தே என் குடும்பத்திற்கு சாப்பிட கொடுப்பேன்.
விலை 35000 ரூபாய் தான் இருக்கும், நம்ம ஊருல, import tax, GST, VAT, அது இது ன்னு ஏகப்பட்ட TAX HA போட்டு ரூபாய் 1,10,000 ஆக்கி விட்டு இருப்பார்கள்......... 🤪😊
Why don't we make it?
Ipd entha velaume seiyama iruntha innum neraya noi vanthu than saganum
Sariya soniga
Ithu only for bachelors
Useful for aged persons living alone
Hi so nice comment ur name
@@saideep270 but avanga mattume use panna porathu illaye ellarum vanguvangale..
உங்கள் தமிழ் மிகவும் அருமை.
இது இயங்கும் போது பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டு போனால் இயக்க மினி ஜெனரேட்டருடன் சேர்த்து இந்த விலையா ?????
Diet seiravangalukku romba kushiyana vishayam
வடிவேல் சொன்ன மாதிரி மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன machine மாதிரி இருக்கு இந்த சாப்பாத்தி machine
வேணாம்
😂👌
Illaa.. Maavu, oil ,water laam pottu vachita podhum.. Adhuve ellam panitu chapati ya velila varum
கோவை சரளா: ஐயோ 1,11,000 ருவா நெம்போ ஜாஸ்தி நீங்களே வச்சுக்கோங்க
🤣😂🤑🤭
😂😂
😂😂😂
How much I should pay to my mother and wife ? contribution by the women at house is priceless 🙏🙏🙏
So sweet of you brother..
Well said. Thats priceless. Thanks
Not all of us have cooking wife bro, you guys are lucky..
Hi
Super
அதெல்லாம் சரி குருமாவுக்கு இப்போ என்ன பண்றது...
😁😁
குருமா making machine onnu parcel... Only 1,99,999...
Sarakku mix 😂pannikkonga
Kuruma matic 😂
விலை ரொம்ப அதிகம்..
நானே மாவு பிசைந்து கொள்கிறேன்😎
இந்த மெஷின் கஷ்டப்பட்டு வாங்குவதற்கு சப்பாத்தி கஷ்டபட்டு செய்றதே மேல்😆
😂😂😂
🤣🤣🤣
🤣🤣🤣
Nanum than🤣🤣
👏👏👏👌👌 அல்டிமேட்
அத வாங்காம இருக்க புருசமார்களுக்கு சில டிப்ஸ். 1- நீ செய்த மாரி வருமா? 2- அந்த மெஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுதான். 3- பக்கத்து வீட்டு பரிமளா மாவை உன்கிட்ட குடுத்துட்டு எனக்கு ஒரு மூணு போட்டு வைம்பாள் 4- குருமா நீதான செய்யணும்.
மாஸ்டர் 4 சப்பாத்தி இரண்டு தோசை 5 இட்லி இரண்டு ஆப்பாயில் ஒரு ஆம்லெட் சீக்கிரம் போட்டு கொண்டு வாங்க கஸ்டமர் வெயிட்டிங்
மருத்துவருக்கு இனி அதிக வேலை உண்டு 🤭🤭🤭
Auto Kitchen Viraivil Varum... Grocery Items antha antha box la vacha pothum ,menu ku aetha mathiri dishes prepare akidum ...
Cleaning the machine will take more than we do manual ?
I think, only some basic parts like the box needs and some spare parts needs cleaning
I’m using this it’s fine
@@rinoTamil really how much
Idhukku readymade chappathi ye vaangiduvom. Superb machine. But very expensive.
எங்களுக்கு தோசைக்கல்லே போதும்!!
Automatic mission venam Amma Kai teast oh teast enakku athuve pothum ilove my mummy😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😅
Grinder vanthey enga pati pudikala ha ha amikal than super irukum soluranga ,solura pati 90 age healthy... Innovation good but it's make us more lazy...
Nice
Chicken gravy, sambar, rasam ithu seirathukum machine kandupidicha nalla irukkum.
Adhu thaan pondaatteennu oru mechine ai kandu piduchu koduthuttaangale.
ipollam apdi kidayathu we are also cooking. They need rest.
Arumai arumai puthu puthu technology kandu pudichu work ah kami panrom gara perla hospital la erukura technology machine la namba udampa kudukalam🤔👏🏻👍😭
Vera level news thanthi tv 🤦🏻♂️
Super நான் வாங்குறேன் 👌
சுடலை இந்த தடவ ஜெயிக்க வேண்டும் என்றால் இந்த எந்திரம் குடும்ப அட்டைக்கு தரேன் என்று சொன்ன ஜெயிக்கலாம்
Super
idha kandu pudichu pala varusam aachu ipo dha kandu pudichu gala idhu but semma rate jaasthi
சாஃப்டான சப்பாத்தி, பூரியை மென்று தின்ன ஏதாவது ஒரு இயந்திரம் கண்டுபுடிங்க.......
அப்பதான் நான் இதை வாங்குவேன்.......... ஏன்? என்றால் சுலபமா இருக்குனு தினமும் இதையே செய்து கொடுத்துவிட்டால் :)
Mixie il araithaal poo pola varum easy ah mellalam
Nice 🌷🌷🌷
எப்படி சப்பாத்தி போட்டாலும் சாப்பிட வீட்டில் ஆள் இருக்கும் போது இது எதற்கு??? 😜😜😜
ஏதாவது taste சரி இல்லனு கருத்து சொன்னா, அப்றம் அதுவும் கெடைக்காதுல்ல.-அப்றம் சாப்புட்டுதானே ஆவனும்.!!.. ரொட்டியோ -வரட்டியோ விட்ருவமா நாங்க..,!!
அருமை☝️👌வீட்டு சாப்பாடுனு ஒண்ணு கிடைத்தால் போதும்னு மனநிறைவோடு இருக்கும் நல்ல குடும்பத்து மனிதர்கள். அதான் செஞ்சு தந்த உணவுக்கு மதிப்பு கொடுத்து சாப்பிடுகிறார்கள். உணவு தயாரிக்கும் நீங்க கொடுத்து வைத்தவர்கள்.
சில வீடுகளிலும் தான் மனுஷங்க இருக்காங்களே!! என்ன தான் நல்லா சமைச்சாலும் இல்லாத குறையை எதுல எப்படி புதுசு புதுசா கண்டுபிடிச்சு தினுசு தினுசா குத்தம் சொல்லலாம்னு இருக்காங்க
@@rajkalai1988 ☝️🤣👌😂
Super....
ஏதோ ஒரு நாட்டுல வேண்டாண்ணு ஒதுக்கன ஒரு தள்ளிபோன மிஷின எங்க தலையில கட்டப்பாக்குரிங்களா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Very super nice
இனிமே மாஸ்டர் வேலைக்கும் சோலி முடிந்சிருச்சு🤔😟
அப்படியெல்லாம் இல்லீங்க ரெடிமேட் சப்பாத்தி வாங்கி சுட்டு பாருங்க நல்லா இரவுண்டா தான் இருக்கும் ஆனால் சுட்டு சாப்பிடும்போது சற்று பப்ளிகம் மாதிரி ஒட்டி இழுக்கும் பல்லின் இடுக்கில் சிக்கும் ஆனால் கையினால் பிசைந்து பீடா போட்டு உருட்டிய மாவு நன்கு மிருதுவாக இருக்கும்
Ila ila machine ah clean panrathuku master theva thana😂
Mmpochu
@@mbsine 😂😂😂
@@mbsine atha Antha machine vangunavanaye Seiya sollu😂😂
My friends bought it and been using and few said if something gets wrong, nothing is being done. They say they have to buy it completely new one. Seems waste of money. Instead doing with hands gives good excercise and good health too.
15 mins போதும் Hand made சப்பாத்தி ரெடி
உன் கண்டு பிடிப்பு எல்லாம் எங்க செட் ஆகாது
இதன் விலையை பார்த்து நான் சப்பாத்தி சாப்பிடும் ஆசையை விட்டுவிட்டேன்...
The chappathies are not soft compared to what I make and they are quite thick.
You have to eat at once you made chapathi
super...
சாப்பிடுவதற்கும் ஒரு மெசினை கண்டு பிடிக்க வேண்டும்
Super 🙏
எல்லா மாவையும் உபயோகிக்க முடியாது. சில குறிப்பிட்ட கம்பெனியின் மாவு மட்டுமே உபயோகிக்க முடியும்
Good evening please give the price thanks
இது ரொட்டிமேட்டிக் இல்லை ரேட்அதிகமேட்டிக்
Semma sense of humour bro.😂
Ennum enna enna viyathi vara pogutho
சாப்டவேக் கூடாது ஆனா வயிற்றில் செறித்துவிட வேண்டும் அப்டி ஒரு மிஷன் கண்டு பிடித்து கொடுங்க இன்னும் சில வருடங்களில் நாடு நாசமா போகபோது நாம வாழறது காசு பணம் சம்பாதிக்கறது எல்லாமே நம்ம சாப்ற உணவுக்காகதா இதுக்காக உடம்பு உழைச்சி சாப்ட குடாதா
Adhukum than tablets varuthe
It will be very useful for college students and working ppls who are staying in pg....ana romba rate paaa
Ellame Mechine eh pannita apporam ellorum somberi aagiduvom konjam aachu nammale velai senja dha Udambuku nallathu
பொம்பளங்க தான செய்றங்கா
@@arunk7539 🙃 aangalum seiyalam thappu illa
Good 👍
நாங்க கடையில் 5rs சப்பாத்தி யே வாங்கிக்கிரோம்
Intha amount iruntha nalla chain or necklace vangi kuduthutu mutton ghee biriyaniye sapidalam...
என்ன மெஷின் வேணும்னாலும் கண்டு புடிங்க ஆன உப்மா செய்ற மெஷின் மட்டும் கண்டு புடிசுடாதிங்க 😢
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂
Same blood 😂😂😅😆
😂😂😂😂😂
நாங்க கை லயே சப்பாத்தி பன்னி சாப்டுக்கிறாேம் அதுவே அருமை யா இருக்கும்
அட போங்க sir கைல செய்ற மாரி வருமா 🙏🙏
Super like xerox photo copying machine
Kavala padathinga . 10k kulla nama oorla thayar paniduvanga aprm vangikalam
i am using this since 2017 usa. it is not first introduced in singapure. looks the reporter did not collect any details.
(Rs 110000)இதுக்கு வெறும் மாவை சப்பிட்டுப் தண்ணிய குடிச்சிட்டு போயிர்லாம்.
முப்பத்தி ஐயாயிரம் ஆகவே இருந்தாலும் எனக்கு வேண்டாம்
இப்போ அதோட விலை ₹.3,60,000
இது எப்பயோ வந்துருச்சு இப்ப வந்து இணையத்தைக் கலக்குதா பொய் சொன்ன வாயிலேயே குத்து தா🤣🤣🤣
YES. எப்பவோ வந்து விட்டது
அட தமிழ்க அரசு இருக்கும் போது நமக்கு ஏன் கவலை
1.1.23 பொங்களுக்கு இனாமா
கேட்டா கொடுக்கப் போகிறார்கள் என்னா நான் சொல்வது உண்மை தானே
பொங்கலோ பொங்கல்
ரவுண்டுடோ சதுரம்மோ
பிச்சி வாய்க்குள் போனால் சரி தான்
🙏😎🤗🤣😂🤓😇😯🤔🙏
It’s there for a long time
Athenna illatharasingalukku inippaana seithi..illatharasargal maavu pota odamaatenu sollutha.. 🤦🤦
Vadakkans ku use agum
Dai mangaaa THANTHI TV old video 📸 daaa .. pls close your channel ⤴️😠
5000 rubai சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் எடுத்தால் சேனல் நிலமை இப்படித்தான் இருக்கும்
Current bill yaru kattuvanta thanthi kattuma???? Nan intha kaduku hotel katayi vachuveyya
Seekkiram poi sera vendiyathu thaan
Ladies kku antha cook vala illanalum pour adikkum athumattum illa soumpari akiduvanka
சீ சீ இந்த பழம் புளிக்கும்
This came via singer company many years ago
ஏற்கனவே அம்மிக்கல், ஆட்டுக்கல் எல்லாம் புடக்கால பக்கம் போயிடுச்சி.
எந்தவொரு கண்டுபிடிப்பும் மனிதனுக்கு ஏற்றதாகவும், உகந்ததாகவும் இருக்கவேண்டும்.