Engalukkulle Vaasam - Praise | Father S J Berchmans | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Album: Jathotta Jeyageethangal
    song:Praise | Father S J Berchmans
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Lyrics & Sung By : Father SJ Berchmans
    music: Chitty Prakash Dhyriam
    spotify:open.spotify.c...
    Amazon music:www.amazon.com...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic

КОМЕНТАРІ • 586

  • @Endtimegeneration25
    @Endtimegeneration25 Рік тому +100

    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
    இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
    ஆவியானவரே ….. ஆவியானவரே….
    பரிசுத்த ஆவியானவரே
    எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    வேத வசனம் புரிந்து கொண்டு
    விளக்கங்களை அறிந்திட
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே
    கவலை கண்ணீர் மறக்கணும்
    கர்த்தரையே நோக்கணும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    செய்த நன்மை நினைக்கணும்
    நன்றியோடு துதிக்கணும்
    சொல்லித் தாரும் ஆவியானவரே
    எங்கு செல்ல வேண்டும்
    என்ன சொல்ல வேண்டும்
    வழி நடத்தும் ஆவியானவரே
    உம் விருப்பம் இல்லாத
    இடங்களுக்குச் செல்லாமல்
    தடுத்து நிறுத்தும் ஆவியானவரே
    எதிரிகளின் சூழ்ச்சிகள்
    சாத்தானின் தீக்கணைகள்
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    உடல் சோர்வு அசதிகள்
    பெலவீனங்கள் நீக்கி
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

  • @roshiniraj4766
    @roshiniraj4766 4 роки тому +209

    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
    இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
    ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
    1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
    வேதவசனம் புரிந்துகொண்டு
    விளக்கங்களை அறிந்திட
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
    2. கவலை கண்ணீர் மறக்கணும்..
    கர்த்தரையே நோக்கணும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    செய்த நன்மை நினைக்கணும்
    நன்றியோடு துதிக்கணும்
    சொல்லித் தாரும் ஆவியானவரே
    3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
    வழிநடத்தும் ஆவியானவரே
    உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
    தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
    4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
    சாத்தானின் சூழ்ச்சிகள்
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

  • @shekerratnam7676
    @shekerratnam7676 3 роки тому +2

    இயேசு இயேசு

  • @udhayakumar3987
    @udhayakumar3987 3 роки тому +200

    பலத்தினால் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே ஆகும் ஆமென்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l Рік тому +2

    Amen Amen Amen
    ஆமென்ஆமென் ஆமென்

  • @AshaBadar-zd5mj
    @AshaBadar-zd5mj 11 місяців тому +1

    Amen nandri yesappa

  • @ss-oy6kn
    @ss-oy6kn 3 роки тому

    Amen amen hallelujah

  • @vinodhkumar1615
    @vinodhkumar1615 4 роки тому +62

    சோர்ந்துபோய் பெலவீனமாய் இருந்தேன்.... இந்த பாடலோடு சேர்ந்து ஆராதனை செய்தபோது பரிசுத்த ஆவினவர் என்னை நிரப்பினார்... சோர்வு நீங்கி ஒரு புது பெலன் பெற்றுக்கொண்டேன் .... தகப்பனே இயேசப்பா ... ஆவியானவரே.... எப்படி நான் நன்றி சொல்வேன் ...
    நாங்கள் நிர்மூலமாகத்திருப்பது உம்முடைய கிருபை அப்பா ....
    Thank you Father Berchmans ஐயா

  • @indira762
    @indira762 9 місяців тому +2

    ❤❤❤Amenpraisethelord

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 3 роки тому +2

    ஆமென் ஆமென்

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 місяців тому +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Amen alleluia

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 місяців тому +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnsonms4133
    @johnsonms4133 Рік тому +10

    உடல் சோர்வு அசதிகல் பெலவீனங்கள் நீங்கி உற்சாகதால் நிரம்ப வேண்டுமே🙏 amen

  • @thamilvaasam154
    @thamilvaasam154 3 роки тому +2

    Amen Amen Amen Amen

  • @devinithyanandharajah196
    @devinithyanandharajah196 2 роки тому +1

    Amen

  • @starxassociatesproperties5677
    @starxassociatesproperties5677 5 місяців тому +3

    உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாம் உம்மால் ஆகும் இயேசையா 🙏🙏🙏

  • @gsamuelsamuelraja8425
    @gsamuelsamuelraja8425 Рік тому +7

    ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா

  • @senthiltamil9232
    @senthiltamil9232 3 роки тому +2

    ஆமென் ஆவியானவரெ

  • @leorosy595
    @leorosy595 4 роки тому +24

    பரிசுத்த ஆவியானவரேஉமக்குஸ்தோத்திரம்

  • @Naga.b
    @Naga.b 5 місяців тому

    இயேவுக்கே மகிமை

  • @J.JeniferKarolina
    @J.JeniferKarolina Рік тому

    Amen Yesappa 🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +2

    Come Holy Spirit come up on me guide me protect me guard me from all the illness and financial problems

  • @josea2747
    @josea2747 3 роки тому +5

    அல்லேலூயா ஆமென்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 10 місяців тому +3

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @edwardprabhu8655
    @edwardprabhu8655 Рік тому +2

    Amen Hallelujah.. praise to HOLY SPIRIT GOD

  • @lovetoall3504
    @lovetoall3504 14 днів тому

    ஆவியானவரே என்மீது இரங்க வேண்டும்❤❤❤❤🙏🌹🌹🌹🙏🙏🙏🙏💙💙💙💙

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 8 місяців тому +3

    Thank you for everything Appa Amen praise the lord hallelujah hallelujah nandri Appa everything is fine with me and my friends and family members for your blessed always everything you have to be happy to take care of your health and my friends and family members for your blessed always everything you have to me and my friends and family members for your blessed always everything you have to me and my friend my happiness and your family and friends and family members for everything Appa 🤗 World time you for everything ❤❤❤

  • @yovanselvi2790
    @yovanselvi2790 3 роки тому +3

    ஸ்தோத்திரம்

  • @shinyrajan-kp8hp
    @shinyrajan-kp8hp 2 місяці тому

    ஆமேன் கர்த்தாவே

  • @ManiMani-pw5ch
    @ManiMani-pw5ch 4 роки тому +2

    Engalai paathukaathu valinadathum Appa

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Рік тому +3

    AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH!
    AMEN HALLELUJAH
    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH!
    AMEN AMEN AMEN!
    HALLELUJAH HALLELUJAH HALLELUJAH! AMEN AMEN AMEN!

  • @selizabeth7275
    @selizabeth7275 Рік тому +2

    அன்பின்‌இறைவாஏழை என் மேல்இரக்கமவையும்

  • @jrhythmecom
    @jrhythmecom 8 місяців тому +2

    I praise Jesus christ for this wonderful song and Father berkmans ❤

  • @oneframevlog5773
    @oneframevlog5773 Рік тому

    Amen jesappa

  • @Marima-s1g
    @Marima-s1g 7 місяців тому +1

    Amen.❤❤

  • @varatharajanvaratan1514
    @varatharajanvaratan1514 3 роки тому +2

    Um sitham Pol nadathi sellum yesuve...

  • @suseelakandhan1266
    @suseelakandhan1266 Рік тому +2

    Amen Abba in Jesus name Amen Hallelujah. Amen . Thank You Lord Jesus Christ Amen.

  • @sagayajahan4779
    @sagayajahan4779 2 роки тому

    ஆமேன்

  • @k.kallathurjawadhuhills1405
    @k.kallathurjawadhuhills1405 4 роки тому +39

    ஆணடவரே எங்களை எல்லா தீங்கில் இருந்து மீட்டவரே கோடி நன்றி தகப்பனே

  • @Kiruba-l8b
    @Kiruba-l8b 2 роки тому +2

    Amen yesappa

  • @edwinrobert8684
    @edwinrobert8684 Рік тому +1

    Yesapa enkaluku nalla veedai thanka

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +2

    Please Holy Spirit 🙏 🙏 🙏 save my life from all illness and financial problems

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 4 роки тому +9

    எனக்கு பனதேவயை சந்திங்க இயேசுஅப்பா நீங்க தான் உதவி செய்யனும் ஆமேன்🙏🙏🙏

    • @arputharaj7270
      @arputharaj7270 Рік тому

      பரிசுத்த ஆவியானவர் பேங்க் வச்சி நடத்துகிறாரா

  • @s.as.a4823
    @s.as.a4823 Рік тому +2

    எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத்தாரும் ஆவியானவரே

  • @ammukutty_edits6840
    @ammukutty_edits6840 3 роки тому +3

    Um setham pol nadathum APPA

  • @jillaasheer8450
    @jillaasheer8450 2 роки тому +7

    அருமையான பாடல், தந்தை SJ பெர்கமன்ஸ் ஐயா அவர்களின் பாடல்களை நான் 5வயது முதல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @deepikapalani424
    @deepikapalani424 4 роки тому +67

    ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.

  • @thinker9944
    @thinker9944 2 роки тому +6

    Guide us Holy Spirit
    Teach us Holy Spirit
    Leads us Holy Spirit
    Protect us Holy Spirit
    In JESUS Name
    🙏 Amen 🙏

  • @Liyona-z4l
    @Liyona-z4l 11 місяців тому +1

    உங்கள் ஆவியில் எங்களை நடத்தும் இயேசு ப்பா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 місяці тому +4

    Come Holy Spirit come up on me during this rtms therapy so that I will get back my mental and physical health back

  • @v2vlog622
    @v2vlog622 3 роки тому +1

    Jesus now is holy spirit
    17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
    Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you.

  • @madhimadhi1076
    @madhimadhi1076 3 роки тому

    Engalukku varum andavare

  • @sahasanjai7895
    @sahasanjai7895 3 роки тому +3

    இயேசுவே ஆண்டவர்...
    அவர் ஆவியானவர்..

  • @joseseeli4668
    @joseseeli4668 Рік тому +2

    Amen praise the lord thank you Jesus holy spirit be with me

  • @inniya6105
    @inniya6105 4 роки тому +42

    ஆமென் அப்பா எங்களுடைய தவறுகளை மன்னித்து எங்களோடு வாசம் செய்யும்.

  • @rajalakshmik2195
    @rajalakshmik2195 9 місяців тому

    I love you yesappa

  • @maryantony1143
    @maryantony1143 3 роки тому +16

    எல்லா நேரமும் எங்களை நடத்துங்கோ மென்மையான எங்கள் பரிசுத்த ஆவியானவரே.....

  • @chellakannu1798
    @chellakannu1798 8 місяців тому

    Amen thank you Jesus

  • @bro.johnson4406
    @bro.johnson4406 Рік тому

    Thank you holly god , Amen 🙏

  • @joyraghu3440
    @joyraghu3440 3 роки тому

    Yass Jesus dady i love you

  • @andysivagnanaratnam9552
    @andysivagnanaratnam9552 Рік тому

    Amen hallaluja 👋👏👋👏

  • @prasanth2490
    @prasanth2490 Рік тому

    Amen jesus

  • @Rushana9912
    @Rushana9912 6 місяців тому +1

    Amen Amen engalukulle vaasam seiyum aaviyanavare innalil um siththam pola nadathi chellum iyya Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @charles7306
    @charles7306 Рік тому

    Good morning Holy Spirit

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 Рік тому +2

    Aaviyanavare2 um sitham pol nadathii sellumaiyah Amen 🙏

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 роки тому +14

    Engalukule Vasam Seiyum Aaviyanavare
    Engalukule Vasam Seiyum Aaviyanavare
    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
    engalukkullae vaasam seyyum aaviyaanavarae
    இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
    innaalil umsiththam pol nadaththich sellumaiyaa
    ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
    aaviyaanavarae…aaviyaanavarae parisuththa aaviyaanavarae
    1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
    1. eppati naan jepikka vaenndum
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    etharkaaka jepikka vaenndum
    கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
    kattuththaarum aaviyaanavarae(2)
    வேதவசனம் புரிந்துகொண்டு
    vaethavasanam purinthukonndu
    விளக்கங்களை அறிந்திட
    vilakkangalai arinthida
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
    velichcham thaarum aaviyaanavarae (2)
    2. கவலை கண்ணீர் மறக்கணும்..
    2. kavalai kannnneer marakkanum..
    கர்த்தரையே நோக்கணும்
    karththaraiyae Nnokkanum
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    kattuth thaarum aaviyaanavarae
    செய்த நன்மை நினைக்கணும்
    seytha nanmai ninaikkanum
    நன்றியோடு துதிக்கணும்
    nantiyodu thuthikkanum
    சொல்லித் தாரும் ஆவியானவரே
    sollith thaarum aaviyaanavarae
    3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
    3. engu sella vaenndum enna solla vaenndum
    வழிநடத்தும் ஆவியானவரே
    valinadaththum aaviyaanavarae
    உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
    umviruppam illaatha idangalukku sellaamal
    தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
    thaduththu riruththum aaviyaanavarae
    4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
    4. ethirikalin soolchchikal
    சாத்தானின் சூழ்ச்சிகள்
    saaththaanin soolchchikal
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    ethirththu nirka pelan vaenndumae
    உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
    udal sorvukal asathikal pelaveenangal neengi
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
    ursaakaththaal nirampa vaenndumae

  • @dinojrock486
    @dinojrock486 7 місяців тому +1

    Engalukulle vasam seijum avijanavaree

  • @johnjesu6168
    @johnjesu6168 2 роки тому

    ஆண்வரேஎங்மிதுஇரங்கிவருமே

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    அன்பின் பரலோக பிதாவே எங்களை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பி திடப்படுத்தி வலுப்படுத்தும் ஆமென்!

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 Рік тому

    Please lord Jesus give me your abishegam. Please.....amen.

  • @UshaRamesh-fd9pm
    @UshaRamesh-fd9pm 3 роки тому

    Amen Tq Jesus Tq alleluia amen yessappa halleluiah amen

  • @Rushana9912
    @Rushana9912 6 місяців тому +1

    Amen edhirigalin soolchigal sathaanin theekanaigal edhirthu nirkka belan vendume Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @smyrnayaazhinirajanj4857
    @smyrnayaazhinirajanj4857 4 роки тому +27

    எனக்கு மிகவும் தேவையான தேவனுடைய வார்த்தைகள் நன்றிகள் பல ஐயா.

  • @holyrockchrch
    @holyrockchrch 4 роки тому +11

    எப்படி நாம் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும் ஆவியானவரே வேதவசனம் புரிந்து கொள்ள

    • @sandhiyapriya3227
      @sandhiyapriya3227 3 роки тому +2

      Eppadi naan jabega vedum ethargaka jabega vedum katruthrum aveyanavare

  • @venkatesang9816
    @venkatesang9816 4 роки тому +57

    வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @sasikala8895
    @sasikala8895 3 роки тому

    🙏 Amen

  • @thilagasiva5678
    @thilagasiva5678 3 роки тому +1

    Amen appa

  • @eishaeisha2453
    @eishaeisha2453 21 день тому

    ஆமென் 🙌🙏💖

  • @dassg.vaithiyanathan9695
    @dassg.vaithiyanathan9695 2 роки тому +4

    Amen Hallelujahpraise the Lord Jesus இந்நாள் மட்டுமல்ல என்னாலும் உம் சித்தம் போல் நடத்திச் செல்லும் ஆவியானவரே நன்றி ராஜா

  • @spremkumar8907
    @spremkumar8907 4 дні тому

    Thank you Holy Spirit

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 6 місяців тому

    Amen praise the lord 🕊♥️🕊

  • @JagathEswaran-pb1qt
    @JagathEswaran-pb1qt 3 місяці тому

    Yethirigalin sullicikal sattanin tirkanaikal yetirttu nikka palam vendume.... Yesuvin namatunala❤

  • @KrishnaPrasad-sn4em
    @KrishnaPrasad-sn4em 3 місяці тому

    AMEN 🙏🙏

  • @priyasjopapa147
    @priyasjopapa147 3 роки тому +1

    Um citham pol vali nadathum appa, 🙏🌹💕💕

  • @munniyanathanakash8564
    @munniyanathanakash8564 3 роки тому +2

    Engalukule vasam seiyum aviyanevare😋😋😍😍😇😇🤗🤗🤗

  • @jadanharry5010
    @jadanharry5010 3 роки тому

    holy spirit come our home

  • @meenakavinkavin0059
    @meenakavinkavin0059 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fdofdo4207
    @fdofdo4207 3 роки тому

    golry too god super jesus song

  • @davidjc8105
    @davidjc8105 3 роки тому +1

    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

  • @shyammario3691
    @shyammario3691 3 місяці тому +1

    ஏசாப்பா என் தொண்டை வலிஏய் சரி ஆக்கும் ஆண்டவர்

  • @mathykalamathykala9380
    @mathykalamathykala9380 3 роки тому +1

    Iyesappa nengale engalai valinadathunga appa

  • @shanthiedison7118
    @shanthiedison7118 2 роки тому +1

    தேவன் ஒருவரே father

  • @selvarajnader6928
    @selvarajnader6928 2 роки тому +19

    இதயத்தை தொட்ட பாடல் உயிரை காக்கும் பாடல்

  • @nagavalli404
    @nagavalli404 2 роки тому

    Ayya sthothiram ayya

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 4 роки тому +23

    எனக்குலே வாசம் செய்யும் ஆவியானவரே🙏🙏👏👏👏

  • @பாரதிசெய்திகள்

    ஆமென் ஐயா

  • @JerrinJerrin-hb2yx
    @JerrinJerrin-hb2yx 4 місяці тому

    😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Praise the lord

  • @BaskaranRajupillai
    @BaskaranRajupillai Рік тому +1

    Holy FATHER we pray for the later rain as promised

  • @jesusjoseph4065
    @jesusjoseph4065 Рік тому

    Amen...