என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டிய.... சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்..... முற்றிலும் உண்மை ஐயா.... என்னிடம் இருந்து என்னை காக்கவே முயற்சிக்கின்றேன்...
அய்யா, உள்ளுணர்வு பற்றி நீங்கள் கூறியது சரியே.நீங்கள் கூறியதுபோல் எவன் ஒருவன் தன் கர்ம வினை யாவலும் மரபனுவாலும் தன்னிடம் உள்ள மோசமான விளைவை தரும் உள்ளுணர்வு மேலெபோது அதனைக் கட்டுப்படுத்த தவறினால் அதன் பாதிப்பிலிருந்து அவன் தப்பமுடியாது. சரியான எச்சரிக்கை.வாழ்க உங்கள் புகழ்.
It's a not a easy to change our mindset.. நீங்கள் அருமையான பதிவு சொல்லி இருக்கிங்க. இந்த விஷயத்த என்னிடத்தில் மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் நீங்கள் கூறியதற்கு நன்றி🙏💕.
ஐய௱ அவர்களின் பேச்சைக் கேட்கும் பொழுது இதனை கேட்டுக் கொண்டே இருக்கல௱ம௱ என்ற எண்ணம் மனதில் தோன்றும்.ஏனெனில் இவருடைய பேச்சு மிகவும் சிந்திக்க கூடியத௱க இருக்கும்.
அருமையான பதிவு ஐயா.என்னுடைய குணத்தை தெரிந்து கொள்ள இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.உண்மையில் எதிரி வெளியே இல்லை.என்னுள்ளே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.இந்த வீடியோ பதிவை அனைவரும் கட்டாயம் பாருங்கள் நண்பர்களே/தோழிகளே.நம்மளைப் பற்றிய நேர்மறை/எதிர்மறை எண்ணங்கள் பற்றி தெரிந்து கொள்ளாத வரை நாம் எதிலும் ஜொலிக்க முடியாது.அதை அழகாக அறிஞர் சாக்ரடீஸ் நடந்த நிகழ்ச்சி மூலம் ஐயா அவர்கள் நமக்கு புரிய வைத்துள்ளார்கள்.அருமை.என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன்.அதுபோக புத்தர் சொன்ன நமது மூச்சை கவனிக்கும் அந்தப் பயிற்சியையும் செய்வேன்.இந்த மூச்சை கவனிக்கும் இந்த முறை ஓர் உளவியல் பயிற்சி கூட.நான் ஒரு பிரச்சினையை சமாளிக்க முடியாமல் உளவியல் நிபுணரை அணுகிய போது நமக்கு தினமும் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை ஒரு மூக்கின் வழியாக இழுத்துக் கொண்டு மறு மூக்கின் வழியாக வெளியேறும் படிச் செய்யச் சொன்னார்.தினமும் இந்த பயிற்சியை தூங்குவதற்கு முன் 20-30 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் தெரியும்.அதேப் போல் காலையும் நமக்கு இன்றைய நாளில் என்ன வேண்டும் என்பதை இந்த மூச்சு பயிற்சி மூலம் பெறலாம்.இது எனது அனுபவ உண்மை.ஆனால் விடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஐயா தாங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம். இப்படிக்கு, Mrs.santhi sezhian (paramakudi ponnu you tube channel) Student Welfare Officer, DJ ACDAMY OF DESIGN COLLEGE, (LAKSHMI MILLS WORKS PVT LTD), Oothakkal Mandabam, Coimbatore.
களங்கமில்லா வாழ்வு தான் புள காங்கிதத்தின் எல்லையே.. தூய மனமே மேன்மை காணும் மாய மந்ரம் இல்லையே.. காயம் அழியும் கவலை ஒழியும் கற்றல் நின்று வாழுமே.. பிச்சை புகினும் கற்றல் நன்று என்ற வார்த்தை அமிழ்தமே.. .. 07.11 13.12.2020 🕯🕯🕯🕯✔🕯🕯🕯🕯🕯
கமல்ஹாசன் ஒரு பிறவிக் கலைஞன் என்பது ஒரு குறியீடு மாத்திரமே.. கலைஞன் என்ற ஒரு வார்த்தை பொதுவாக.. இயல் இசை நாடகக் கூறுகளில் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்து நின்று நிலைத்து, அதில் மூள்கித் திளைத்து, அந்தத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிப்பதையே தமிழியல் சுட்டும்.. .. உலகத்திற்கே கலைத்துவம் புகட்டிய இந்திய தேசத்தில்.. ஒருவன் கலைத்துறையில் கால் பதித்து.. தசாப்தங்கள் பல தாண்டி நிலைத்தல் என்பது எல்லோருக்கும் கைகூடக்கூடிய ஒன்றல்ல.. .. அந்த ஒருவன்.. கல்விப் புலமையிலும் சிறந்த ஒருவனாகவும் ஆகி, படைப்பாற்றல், எழுத்தாற்றல், கவித்துவம்.. எனப் பல்கிப் பெருகி தனக்கென ஒரு கொள்கையில் நிலைத்து அரசியல் பாதையிலும் தடம் பதிக்க காலம் அனுமதித்தது.. .. காலம் அனுமதிக்காத எதிலும் அவன் கால் பதிப்பதில்லை.. கால்பதித்த அனைத்தையும் நிதானமாகக் கடந்தவன்.. .. அவனை ஒரு தடவை ஆட்சி பீடம் அமரச்செய்வது ஆரோக்கியமான தமிழ்நாட்டிற்குப் பெருமை.. .. - எல்லாப் புகழும் இறைவனுக்கே -
முந்நூற்றுப் பதின் மூன்று முறை சொல்லுவேன்.. தனி, மனித அறம் நலிவுற்றால் நாடே தலை குனியும் .. தலைக் குனிவையே ஒரு தனித் தகுதியாக கருதும் ஒரு நாட்டில்.. அறம் பாவம் .. அகம்பாவம் கோலோச்சும் தேசம் ஒன்றில்.. அழிவுகளும் அவலங்களுமே நிதர்சனமான உண்மைகளாக நிலை வாழும் .. எது, எவ்வாறாயினும்.. நிலைநிறுத்த முடியாத ஒண்றை நிலைநிறுத்தும் எத்தனங்கள் ஒருபோதும் நிலைக்காது .. பார்த்திருக்கப் பகல் விடியும்.. ஆண்டு இருபத்து ஒன்றாகி.. இரண்டாகி முப்பத்து மூன்றாகும்.. .. எழுபத்து ஆறினிலும் எழுதும் கோல் ஊண்றி எழுதும்.. தனிமனித அறம் செழிக்காமல் ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது .. போனாப் போகட்டுமெண்று.. இருபத்து நாலு எட்டில்.. மீண்டும் ஐம்பத்து ஏழுவரும்.. அப்போதும் நினைவு ஆற்றல் பூரணமாக இருக்குமோ இல்லையோ.. இப்போது சொல்வதுதான் அப்போதும்.. .. புதிதரும்பும்.. புதுப்பொலிவுடன்.. மீண்டும் யௌவனம்.. மானுடம் தேடும்.. .. 01.47 13.12.2020 👇👈👉☝️
இருளின் பெரு நிசப்தத்தில், அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் ஒரு மனிதனுக்கு.. நம்பிக்கை ஊற்றாய் முதலில் தேவைப்படுவது.. நம்பிக்கை பொதிந்த ஒரு வார்த்தை.. அது உங்களிடம் ஏராளம் உள்ளது.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை விதைக்கப் பின்னிற்காத தாராளமும் உங்களிடம் உண்டு. "நீங்கள் சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல சிறந்த முன்மாதிரியும் கூட.. என்பதே உங்களின் தனிச் சிறப்பு.." .. வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பது.. நான் சொல்ல வந்த விடயத்துடன் தொடர்பு பட்டதல்ல.. .. கடவுளைத் தேடும் பலர்.. உங்கள் வார்த்தைகளில் தடுக்கி விழுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.. .. இருளின் பெரு நிசப்தத்தில் அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்.. நிசப்தத்தைக் கலைத்து ஒலிக்கும் வார்த்தைகள் மனங்களில் ஒளிக் கீற்றுக்களாய் வீசிக்கொண்டிருக்கும்.. .. 02.55
உடல் முதல் மொழி சொல்லி, உயிர் காணுவாய்; மனம் தூய்மை மனம் கூட, உடல் சொல்லுவாய்; மானாட மயிலாட, நதி நீரில் மீனாட, அவை கூட உடல் கொஞ்சும் மொழிதானே; மானுடத்தின் ஊடல் மனமெய்யதே, உடலுக்குள்ளே கூடல் உயிர்மெய்யதே; உயிராய உகரம், மெய்யாய ஓங்காரம், உடன்சேர ரீங்காரமே; .. 03.16 05.01.2020
Today I had a fight with my wife. I was so enraged. I heard this gem of thought. Thanks sir. I used to feel very guilty about contradictory thoughts within. Now when i hear socrates himself had this, then i surrender that i have to be a guard of subconscious mind
Thanks!
Thank you
keep supporting
admin
sukisivam expressions
உங்களைப்போன்றவர்களால்தான் எங்களைப்போன்றவர்களுக்கு பல உண்மைகள் தெரிகிறது .நன்றி ஐயா
L
.
L
O
Pl
L
@@manju5331 v
nn
அருமை வாழ்த்துகள் நன்றி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கண்ணதாசனின் வரிகள் ஞாபகம்வருகிறது
மிக அருமையான பதிவு இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உள்மனதுடைய செயல்பாடு பற்றி மிக அருமையான விளக்கம்
நன்றி ஐயா. ரொம்ப மனம் சஞ்சலமாகவே இருந்தது உங்கள் உரையாடல்கள் அதற்கு நிவாரணியாக உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா🌞🌞🌞
Koyal
நன்றி நன்றி நன்றி ஐயா
J
என்னில் இருந்து என்னை பிரித்து அடையாளம் காட்டிய....
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
முற்றிலும் உண்மை ஐயா....
என்னிடம் இருந்து என்னை காக்கவே முயற்சிக்கின்றேன்...
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்:
Your speeches are very beautiful sir. I like so much and they are very reliable t
Lo@@manimekalaibalasubramanian99
உண்மை சார். என்னை காப்பாற்றி விட்டேன் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நான் வேற மாதிரி துன்ப பட்டு கொண்டிருந்தேன். ஆனால் இப்போதான் நிம்மதியாய் உள்ளேன்.
10varusatha tholachuten meendu varavea mudiyala
மிக அருமை ஐயா 👌😍🙏🤩🍊மிக்க நன்றி🙏 வணக்கம்🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன ஐயாவின் இந்த இனிய பேச்சு
அருமை மிகவும் பயன அளிக்கும் ஆழமான உணமை. நன்றி. வாழக வளமுடன்! 🙏🙏
உண்மை. என்னைக் காக்க என்னிடம் போராடுகிறேன்
ஐய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
அகத்தின் தேடலே.....நம் முகத்தின் முழுமையான முகவரி...........
நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் பகிர்வுக்கு
அய்யா, உள்ளுணர்வு பற்றி நீங்கள் கூறியது சரியே.நீங்கள் கூறியதுபோல் எவன் ஒருவன் தன் கர்ம வினை யாவலும் மரபனுவாலும் தன்னிடம் உள்ள மோசமான விளைவை தரும் உள்ளுணர்வு மேலெபோது அதனைக் கட்டுப்படுத்த தவறினால் அதன் பாதிப்பிலிருந்து அவன் தப்பமுடியாது. சரியான எச்சரிக்கை.வாழ்க உங்கள் புகழ்.
It's a not a easy to change our mindset.. நீங்கள் அருமையான பதிவு சொல்லி இருக்கிங்க. இந்த விஷயத்த என்னிடத்தில் மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் நீங்கள் கூறியதற்கு நன்றி🙏💕.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 😳
ஐய௱ அவர்களின் பேச்சைக் கேட்கும் பொழுது இதனை கேட்டுக் கொண்டே இருக்கல௱ம௱ என்ற எண்ணம் மனதில் தோன்றும்.ஏனெனில் இவருடைய பேச்சு மிகவும் சிந்திக்க கூடியத௱க இருக்கும்.
நல்ல சிந்தனைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
0
மிக அருமையான பேச்சு... அர்ப்புதம்
குரு வே போற்றி
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
மிக மிக அருமை குருவே
அற்பதம் அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு அய்யா
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
உண்மை சார் நீங்கள் சொல்லியது
உண்மைதான் ஐயா.. உணர்ந்திருக்கிறேன்.
ஐ யா. தாங்கள் உடல் மெலிந்து காண்கிறீர்கள்
நீங்கதான் ஐயா கடவுள்
அருமையான பதிவு ஐயா.என்னுடைய குணத்தை தெரிந்து கொள்ள இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.உண்மையில் எதிரி வெளியே இல்லை.என்னுள்ளே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.இந்த வீடியோ பதிவை அனைவரும் கட்டாயம் பாருங்கள் நண்பர்களே/தோழிகளே.நம்மளைப் பற்றிய நேர்மறை/எதிர்மறை எண்ணங்கள் பற்றி தெரிந்து கொள்ளாத வரை நாம் எதிலும் ஜொலிக்க முடியாது.அதை அழகாக அறிஞர் சாக்ரடீஸ் நடந்த நிகழ்ச்சி மூலம் ஐயா அவர்கள் நமக்கு புரிய வைத்துள்ளார்கள்.அருமை.என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன்.அதுபோக புத்தர் சொன்ன நமது மூச்சை கவனிக்கும் அந்தப் பயிற்சியையும் செய்வேன்.இந்த மூச்சை கவனிக்கும் இந்த முறை ஓர் உளவியல் பயிற்சி கூட.நான் ஒரு பிரச்சினையை சமாளிக்க முடியாமல் உளவியல் நிபுணரை அணுகிய போது நமக்கு தினமும் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை ஒரு மூக்கின் வழியாக இழுத்துக் கொண்டு மறு மூக்கின் வழியாக வெளியேறும் படிச் செய்யச் சொன்னார்.தினமும் இந்த பயிற்சியை தூங்குவதற்கு முன் 20-30 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் தெரியும்.அதேப் போல் காலையும் நமக்கு இன்றைய நாளில் என்ன வேண்டும் என்பதை இந்த மூச்சு பயிற்சி மூலம் பெறலாம்.இது எனது அனுபவ உண்மை.ஆனால் விடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
ஐயா தாங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம்.
இப்படிக்கு,
Mrs.santhi sezhian (paramakudi ponnu you tube channel)
Student Welfare Officer,
DJ ACDAMY OF DESIGN COLLEGE,
(LAKSHMI MILLS WORKS PVT LTD), Oothakkal Mandabam,
Coimbatore.
நிச்சயம் என்னை என்னிடம் இருந்து காப்பாற்றுவேன்!
Iyya thangal ariurgalal engal manathil erunthu nangal engalai kaportri kolvom iyya ❤
நமஸ்காரம் குரு, சுய வசிகம் அருமை.நன்றி
எனக்குள் ஓர் சிறு ஒளி நன்றி ஐயா
நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு.
அன்பு மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
Thank you sir vazhga vazhamudan sir
அற்புதமான உண்மை ஐயா நன்றி
Dear sir I am trying to become a human by listening you every day you are a ocean of wisdom live long with vibrant health
You have spotted the Real Point, Fantastic
உன்மை ஐயா ! முதல் படியாக, என்னை நான் பார்கிறேன் !
களங்கமில்லா வாழ்வு தான் புள காங்கிதத்தின் எல்லையே.. தூய மனமே மேன்மை காணும் மாய மந்ரம் இல்லையே.. காயம் அழியும் கவலை ஒழியும் கற்றல் நின்று வாழுமே.. பிச்சை புகினும் கற்றல் நன்று என்ற வார்த்தை அமிழ்தமே..
..
07.11
13.12.2020
🕯🕯🕯🕯✔🕯🕯🕯🕯🕯
கமல்ஹாசன் ஒரு பிறவிக் கலைஞன் என்பது ஒரு குறியீடு மாத்திரமே..
கலைஞன் என்ற ஒரு வார்த்தை பொதுவாக.. இயல் இசை நாடகக் கூறுகளில் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்து நின்று நிலைத்து, அதில் மூள்கித் திளைத்து, அந்தத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிப்பதையே தமிழியல் சுட்டும்..
..
உலகத்திற்கே கலைத்துவம் புகட்டிய இந்திய தேசத்தில்.. ஒருவன் கலைத்துறையில் கால் பதித்து.. தசாப்தங்கள் பல தாண்டி நிலைத்தல் என்பது எல்லோருக்கும் கைகூடக்கூடிய ஒன்றல்ல..
..
அந்த ஒருவன்.. கல்விப் புலமையிலும் சிறந்த ஒருவனாகவும் ஆகி, படைப்பாற்றல், எழுத்தாற்றல், கவித்துவம்.. எனப் பல்கிப் பெருகி தனக்கென ஒரு கொள்கையில் நிலைத்து அரசியல் பாதையிலும் தடம் பதிக்க காலம் அனுமதித்தது..
..
காலம் அனுமதிக்காத எதிலும் அவன் கால் பதிப்பதில்லை.. கால்பதித்த அனைத்தையும் நிதானமாகக் கடந்தவன்..
..
அவனை ஒரு தடவை ஆட்சி பீடம் அமரச்செய்வது ஆரோக்கியமான
தமிழ்நாட்டிற்குப் பெருமை..
..
- எல்லாப் புகழும் இறைவனுக்கே -
முந்நூற்றுப் பதின் மூன்று முறை சொல்லுவேன்.. தனி, மனித அறம் நலிவுற்றால் நாடே தலை குனியும்
..
தலைக் குனிவையே ஒரு தனித் தகுதியாக கருதும் ஒரு நாட்டில்..
அறம் பாவம்
..
அகம்பாவம் கோலோச்சும் தேசம்
ஒன்றில்.. அழிவுகளும் அவலங்களுமே நிதர்சனமான உண்மைகளாக நிலை வாழும்
..
எது, எவ்வாறாயினும்.. நிலைநிறுத்த முடியாத ஒண்றை
நிலைநிறுத்தும் எத்தனங்கள் ஒருபோதும் நிலைக்காது
..
பார்த்திருக்கப் பகல் விடியும்..
ஆண்டு இருபத்து ஒன்றாகி.. இரண்டாகி முப்பத்து மூன்றாகும்..
..
எழுபத்து ஆறினிலும் எழுதும் கோல் ஊண்றி எழுதும்.. தனிமனித அறம்
செழிக்காமல் ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது
..
போனாப் போகட்டுமெண்று.. இருபத்து நாலு எட்டில்.. மீண்டும் ஐம்பத்து ஏழுவரும்.. அப்போதும் நினைவு ஆற்றல் பூரணமாக இருக்குமோ இல்லையோ.. இப்போது சொல்வதுதான் அப்போதும்..
..
புதிதரும்பும்.. புதுப்பொலிவுடன்.. மீண்டும் யௌவனம்.. மானுடம் தேடும்..
..
01.47
13.12.2020
👇👈👉☝️
இருளின் பெரு நிசப்தத்தில், அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் ஒரு மனிதனுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்
முதலில் தேவைப்படுவது..
நம்பிக்கை பொதிந்த ஒரு வார்த்தை.. அது உங்களிடம் ஏராளம் உள்ளது.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை
விதைக்கப் பின்னிற்காத தாராளமும் உங்களிடம் உண்டு.
"நீங்கள் சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல சிறந்த முன்மாதிரியும் கூட.. என்பதே உங்களின் தனிச் சிறப்பு.."
..
வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பது.. நான் சொல்ல வந்த விடயத்துடன் தொடர்பு பட்டதல்ல..
..
கடவுளைத் தேடும் பலர்.. உங்கள் வார்த்தைகளில் தடுக்கி விழுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை..
..
இருளின் பெரு நிசப்தத்தில் அடுத்தது என்ன எண்று தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு.. நம்பிக்கை ஊற்றாய்.. நிசப்தத்தைக் கலைத்து ஒலிக்கும் வார்த்தைகள் மனங்களில் ஒளிக் கீற்றுக்களாய்
வீசிக்கொண்டிருக்கும்..
..
02.55
Maanudaththin menmaiyelaam solthaane.. thooya manam thaanki varum, valla solthaane..
sooniyaththil onrumillai,
kaariyam kuri nil.. kompodiththuk kol nimirththi.. gnaalam kuri nil,
kaalam thaanda valla sotkal manthiram.. thunai kondu naanil ninru vanthaal asththiram,
vaalkkai moththam sollu kuru seththiram.. thivya nethram kooda nallathoru sooththiram..
..
12.16
- legend parveen sulththaan -
உடல் முதல் மொழி சொல்லி, உயிர் காணுவாய்; மனம் தூய்மை மனம் கூட, உடல் சொல்லுவாய்; மானாட மயிலாட, நதி நீரில் மீனாட, அவை கூட உடல் கொஞ்சும் மொழிதானே; மானுடத்தின் ஊடல் மனமெய்யதே, உடலுக்குள்ளே கூடல் உயிர்மெய்யதே; உயிராய உகரம், மெய்யாய ஓங்காரம், உடன்சேர ரீங்காரமே;
..
03.16
05.01.2020
அருமையான பேச்சு
🙏🙏🙏🙏🙏🙏sir it is from kerala. Suki sivam sir always gives hope through his speechs. I have heard him many times. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புத்தி மதி தந்தமைக்கு நன்றி சார்.
மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Thank you sir. What you said is purely correct.
என்னை என்னிடமிருந்து காத்துக்கொள்ள வழிகாட்டியது தங்களின் பதிவுரை.
Sir you seems very lean nowadays
Take care your health
I'm your big fan
தங்களது ஆக சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று ! நன்றி
எந்த ஊரில் இருக்கிறாய்?
நிதர்சனமான உண்மை
Arumaiyana padhivu. Nanri Iyya. Vaazhga valamudan.
Vaazhga valamudan thank you 🙏🙏
உன்னதமான உண்மை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள வைத்த்து உங்கள் உரை நன்றி ஐயா
உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி ஐயா
Ayya mutrilum உண்மை ayya ithu thanai than arithal athai vida mukkiya karuthu ayya then ungalin soragalai adukum vith migan arumai
வாழ்க வளமுடன்
மிகவும் அருமை. நன்றி
சுகி சிவம் ஐயா 🙏🙏
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
கண்ணத்தில் அரை விட்டது போல் உள்ளது சகோதரரே..நன்றீ சகோதரரே
முற்றிலும் உண்மை ஐயா..புதிய உத்வேகத்தை அளிக்கிறது உங்களது கருத்துக்கள்.நன்றி ஐயா..
மிக சரியாக சொன்னீர்கள்
நன்றி
Arumai 👍🙏
Today I had a fight with my wife. I was so enraged. I heard this gem of thought. Thanks sir. I used to feel very guilty about contradictory thoughts within. Now when i hear socrates himself had this, then i surrender that i have to be a guard of subconscious mind
Listened one more time, Each and every time learning and adopting good things
OMG what a definition🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great speech..all truth
கோடி நன்றிகள்
Thank you Mr Sukisivam
மிகுந்த நன்றிகள் ஐயா🙏🙏🙏
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.🙏🙏
Miga thelivaga sonnirgal bagavane nandrigal
Miga Miga Arumai :) Vazhthukkal :)
Valha valamudan ❤️🙏👍
வாழ்க வளமுடன் நலமுடன் அப்பா💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றிகள் அய்யா...
ஐயா உங்களுக்கு நன்றிகள்❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏
நன்றி ஐயா,வாழ்க வளமுடன்🙏
Appa thanks Pa,,,🌹
Thanks Sir for your inspiration 💚💛💜
எல்லாம் உண்மை நம்பி தான் ஏமாந்து நிற்கிறோம் ஆனால் அது யாருடைய தப்பும் இல்லை நம்ம ஏமாந்ததுக்கு நம்மலே காரணம் ஆனால்
Thanks for your motivation and advice
இன்னமும் வேண்டும்....
நன்றி ஜயா
மிகச்சிறந்த சொற்பொழிவு ஐயா
U r great.
My suki sivam friend achariya
நம் மிடம்இருந்து நம்மை காப்பாற்றி க்கொள்வதுமிகக்கடினம்
Vazhum Deivam🙏🙏
Nanri ayya arumaiyana pathivu ayya
👌🏽👌🏽👌🏽 Arpoudam 🙏🏼🙏🏼🙏🏼
அற்புதம்
நல்ல தகவல் 👌👌💐💐💎💎
Arputhaaaam!!!!, Send hypnotic the term I was looking for
mind blowing speach sir very useful to me
Nantri
மிகவும் நல்ல சிந்தனை...நம்மை நாமே பார்த்துக்கொள்வது நல்லாருக்கு அய்யா....