பெட்ரோலின் கதை | History of Petrol | BigBang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 641

  • @michaelraj7980
    @michaelraj7980 3 роки тому +132

    பெட்ரோல் வரலாறு பற்றிய மிக தெளிவான விளக்கமான புதுமையான தகவல்களுக்கு நன்றி புரோ.. பயனுள்ள பதிவு. அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    • @a.k.p.5319
      @a.k.p.5319 3 роки тому +3

      Good content. Reliance got good relationship with that American company. India moves toward bright future

    • @Harikumar-ud2ou
      @Harikumar-ud2ou 3 роки тому

      @suresh viju qAqY

    • @jageerhusainabdhullathief1056
      @jageerhusainabdhullathief1056 3 роки тому +2

      Petrol price hike from 3 rupees to 5 rupees per liter at 1975

    • @statuschannel9615
      @statuschannel9615 3 роки тому

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @mariajegan2409
    @mariajegan2409 3 роки тому +117

    One of the most unrated Tamil UA-cam channel❤️❤️

    • @hemeshhem3465
      @hemeshhem3465 3 роки тому

      Kudiya sikram mela vanthruvaru dont wry 😎

    • @jehancharle
      @jehancharle 2 роки тому

      UA-cam ku pudhusa??!!!

  • @srimuruganroadways4723
    @srimuruganroadways4723 3 роки тому +10

    வணக்கம். உங்கள் காணொளி கடந்த கால நிகழ்வுளை கண்முன் காண்பது போன்று உள்ளது. உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kalaiehilarasu3883
    @kalaiehilarasu3883 3 роки тому +31

    அருமையான பதிவு. கல்லூரி வகுப்பில் பேராசி ரியர் பாடம் நடத்தியது போல் இருந்த்து.

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 3 роки тому +30

    When my father had lorry and car during 1972, petrol was 1.30 rupee and diesal was 85 paise per litre..
    Those times it was common petrol engine lorries and buses, after wards turn to diesel engines!

  • @Pandian015
    @Pandian015 3 роки тому +4

    காக்கா கதையே திமிங்கிலம் 🐳🐳 🐋 அளவு கதை சென்றார் பெட்ரோல் செல்லவா வேனும் .all v interesting...keep rocking 👍👍👏👏👏

  • @arulmayan7426
    @arulmayan7426 2 роки тому +1

    உங்களுடைய பேச்சு கவனிக்கத்தக்க வகையில் உள்ளது அதேபோல் இடையில் வரும் நகைச்சுவையான வீடியோவும் ரசிக்கும்படியாக உள்ளது.😂👏👏வாழ்த்துக்கள் 💐

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому

    பெட்ரோலிய விளக்கம் அருமை. மொத்தத்துல அதிகாரத்தில் இருப்பவர்களை தவிர உலக மக்கள் அனைவரும் தியாகிகள் நம்ம நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் தியாகிகள் தான். உலகத்திலேயே மிகவும் அதிகமாக வரி விதிக்கும் நாடு நம் இந்திய நாடு தானாம். கண்ண கட்டி காட்டில் விட்ட கதையாக இருக்கிறது.

  • @Philippe.Abraham
    @Philippe.Abraham 2 роки тому +9

    I remember 22-24Rs.
    My dad used to fill 3.5-4 litres for our TVS moped in 100Rs. Balance he used get coconut milk.(தேங்காய்பால்) for me and my sister while returning from school.
    Petrol filling and coconut milk on every Friday Eve.
    Good old memories. Missing my Dad 🙁😟😢

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому

    அருமையான விளக்கம் ருடால்ஃப் டீசல் பற்றிய தகவல்கள் சிறப்பு நான் எதிர் பார்த்ததுதான் தாங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள்.

  • @bookof27intamil21
    @bookof27intamil21 3 роки тому +3

    மிகவும் தேவையான பதிவு
    மனமார்ந்த நன்றிகள் bro இறைவன் ஆசிஎப்போம் உள்களுக்கு இருக்கும்

  • @indramadhu7886
    @indramadhu7886 3 роки тому +12

    In 1968 Rs 1/- oil 25ps near LIC building Mount road. For my Ideal Jawa Scooter.

  • @venkateshsudharsan5670
    @venkateshsudharsan5670 3 роки тому +30

    Nice video, great work in explaining the calculations behind the petrol cost
    I remember wayback in the year 2004 the petrol was Rs 45 approximately per litre

  • @periclesonkeethstephen4973
    @periclesonkeethstephen4973 3 роки тому +9

    நகைசுவையாக சொல்வதால் சலிக்காமல் பார்க்க கூடியதாக உள்ளது. அருமை அருமை

  • @Rajakambala20
    @Rajakambala20 2 роки тому

    நண்பரே....உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்.சொல்ல வந்த விஷயத்தை வள வள கொழ கொழ னு ஜவ்வா இழுக்காம, ரத்தினச் சுருக்கமாக, சுவாரஸ்மாக சொல்றிங்க.
    சூப்பர் ஜி......Face Book la உங்க வீடியோஸ் பாத்ததுக்கு அப்புறம்தான் UA-cam ல வந்து இன்னும் பல வீடியோஸ் பாத்து சப்ஸ்கிரைப் பண்ணிணேன்....சூப்பர் ஜி.....விகடன் பதிப்பகத்துல வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் வரலாறு பாடத்தை படிக்காத &பிடிக்காதவங்களை கூட பிடிக்க வச்சுடும்.படிக்க வச்சுடும்.அந்த மாதிரி உங்க வீடியோஸ் எல்லாமும் எங்களுக்கு தெரியாத நிறைய பல விஷயங்களை அருமையா சொல்றிங்க Bro....வாழ்த்துகள் Bro....இந்த மாதிரி நிறைய செய்திகள்& வரலாற்று நிகழ்வுகளையும் போடுங்க Bro....

  • @Prithiviraj1998
    @Prithiviraj1998 3 роки тому +12

    தலைவா வேற லெவல் யா நீ 😎😎👑

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому

    Romba arumaiyaha ulladhu. Theriyadha visayngal. Enna arumai. Neer vazhga. Nin kulam vazhga

  • @sakbhu001
    @sakbhu001 3 роки тому +11

    Great content, awesome modulation.. and here are my 2 cents.. As per recent survey, Venezuela has the world's largest oil reserves at 300 billion barrels of proven deposits, followed by Saudi Arabia at 265 Billion barrels. Also, the reason gulf countries are able to produce cheaper oil, boils down to "production cost per barrel". You see, oil can be extracted at various sources employing multitude of methods. In the gulf region, you just have to dig a bore well in the desert and oil gushes out. But in places like north sea, you need to establish an oil rig in the middle of the ocean which is expensive. Similarly, in USA they employ hydraulic fracturing simply known as fracking, which is cheaper than extracting via ocean rig, but way more costly than digging the desert like in middle east. So, while the Saudis can extract a barrel of oil for 7 USD, Americans with fracking method have to spend in excess of 40 USD for the same. While it takes 65 USD or more to extract from an oil rig. So while Saudis can sell oil at 45 usd per barrel and still make a decent profit, canadians , Brits and Yankees cannot

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому

    அருமையான காணொளி. அறிய பல விடயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றிகள்.

  • @michaelraj7980
    @michaelraj7980 3 роки тому +11

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் புரோ... அரசு தேர்வுக்கு படிப்பவர்கள் கூட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @adriankasa4339
    @adriankasa4339 3 роки тому +5

    You are right Bro. I still remember during 1990 gulf war, there was a petrol shortage. Me and my father went to the nearest bunk to fill petrol for my dads bike, that time the price was 8 rs.

  • @anugraha4616
    @anugraha4616 Рік тому

    Jii ,... The same josh on your face comes to us when we watch your video.... And The way you explaining is unique bro ....

  • @rathinavel8173
    @rathinavel8173 Рік тому

    ஒவ்வொரு வீடியோவும் மிகசிறந்த தரமான தகவல் நண்பா👌👌♥♥♥

  • @Jepakumar26196
    @Jepakumar26196 3 роки тому +2

    Hi bro
    Excellent video
    Nan pertrol போட்டது 55.00 னு நினைகிறேன் சரியா நியாபகம் இல்ல,
    என்ன பண்றது, எந்த விலை நிர்ணயம் பண்ணாலும் அதுக்கு நம்மை பழக்க படுத்தி விட்டார்கள்,
    I will waiting for next video

  • @walkerpantham
    @walkerpantham 3 роки тому +18

    தம்பீ.., நான் 1989ல முதன்முறையா பெட்ரோல் போடும்போது.. அதன் விலை Rs. 7.00/ pl.

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 3 роки тому

    சூப்பர். பெட்ரோல் பற்றிய முழு விவரம் அறிந்தோம்.
    நான் போட்டது 27 ரூபாயில்.

  • @rockykrish2734
    @rockykrish2734 3 роки тому +2

    சொல்லும் விதம் எளிமை.

  • @rameshramesh-bv2ke
    @rameshramesh-bv2ke 3 роки тому +1

    Today only I came to know about this Chanel. Very well. Please keep going. ALL THE VERY BEST.

  • @srinivasanpoongavannam3955
    @srinivasanpoongavannam3955 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழர். அருமையான பதிவு நன்றி பகிர்வுக்கு.

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 роки тому +5

    Next alcohol history pathi podunga bro

  • @niththisababathipillai7105
    @niththisababathipillai7105 3 роки тому +2

    சகோ உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள் ஒரு நாளைக்கு உங்கள் சனல் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மாறும் இப்படியே செல்லுங்கள் வாழ்த்துக்கள்

  • @elavarasudakshinamoorthy5749
    @elavarasudakshinamoorthy5749 3 роки тому +3

    Very good explanation.I spent 15.20 rs Pertol plus oil together. All 2 stroke scooters

  • @SenthilKumar-fm1zo
    @SenthilKumar-fm1zo 3 роки тому +2

    காணொளி நல்ல நிறைய தகவல் களுடன் இருந்தது.. 👌👌👌வாழ்த்துக்கள்.. Diggy boy comedy super ah iruku..

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 роки тому

    என் 1 rst time pet 1 ரூ 10 பைசா... இன்று 113 ரூபாய்...மகிழ்ச்சியாக உள்ளது...மேலும் வளர வாழ்த்தும்
    ஓட்டை விற்றவர்களில் ஒருவன்.

  • @amjathronaldocr7
    @amjathronaldocr7 3 роки тому +2

    Nega vela level bro..thanks for your information.its too useful

  • @ananth6852
    @ananth6852 2 роки тому +1

    அருமையான காணொலி சகோ.

  • @samsudeen7654
    @samsudeen7654 3 роки тому +8

    Your way of expression really good each and every content very interesting good job bro go ahead further

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 роки тому

    Wonderful and Very Useful information and General Knowledge one should know Thanks 👍👏👏👏👏🙌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +1

    Thanks ur information, Including comedy

  • @tamil2444
    @tamil2444 Рік тому

    Most underrated... UA-cam channel pa...😪🥺... Ungala rmbo pudichu irukku broi

  • @adhithya11
    @adhithya11 3 роки тому +1

    Super very exraordinary explanation.......u go ahead good future

  • @mohamedhasan8130
    @mohamedhasan8130 3 роки тому +3

    very vice explanation and easily understanding speech

  • @statuschannel9615
    @statuschannel9615 3 роки тому +4

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 2 роки тому

    201 k. Erundhu. 1m varanum vazhthukkal friend

  • @veppamarathupeyi3385
    @veppamarathupeyi3385 3 роки тому +2

    உங்கள் காணொளியை பார்த்து முடித்ததும் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது

  • @josephthomas9073
    @josephthomas9073 3 роки тому

    Superb explanation bro. Each& everything is very useful. I become your fan. Keep it up bro.

  • @peace9016
    @peace9016 2 роки тому

    Detailed explanation of Petrol and desiel super super

  • @sahaptheen7738
    @sahaptheen7738 3 роки тому +1

    சிறப்பான பதிவுகள் சகோதரா

  • @soundarapandi9937
    @soundarapandi9937 3 роки тому +1

    நம்ம சேனல் தான் bro என் favourite, next alcohol history podunga bro

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 роки тому

    தெளிவான விளக்கம். சிறப்பு

  • @ramassamylourdemarie1702
    @ramassamylourdemarie1702 2 роки тому

    Theriyatha niraya thagavalgal, Rasikkum vithama solrathu innum nalla irukku. menmeylum valara vazhthukkal 💐 from France.

  • @raghulsharma7455
    @raghulsharma7455 3 роки тому

    Romba nalla iruntha doubt cleared achi bro .. super explain paninga ... super

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +1

    200% vat, OMG very good information, congratulations

  • @venkatram7388
    @venkatram7388 3 роки тому +3

    தெளிவானே விளக்கம் 👌👌

  • @ravichandrank1286
    @ravichandrank1286 3 роки тому +14

    Thanks Bigbang Bogan for the discovery of Petrol history. I will ask my son to follow your series. All the best and please do not change the track after the 📈👍

  • @ananth.r9862
    @ananth.r9862 3 роки тому +2

    Super explanation with clearly

  • @jinnagopi3664
    @jinnagopi3664 3 роки тому +5

    pop corn🍿+ bbb video❤❤interesting thalaivan vere level🔥🔥

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 роки тому +2

    Awaiting for next vedio bro

  • @lithnesraj
    @lithnesraj 3 роки тому +1

    Indian government Oil bonds use panni petroleum vaangunatha pathi oru video podunga.

  • @senkettrulivefirstlookvala5450
    @senkettrulivefirstlookvala5450 2 роки тому

    சகோ பெட்ரோடாலர் பத்தியும் கொஞ்சம் பேசுங்க. #petrodollar - the best kept secrets of dollar

  • @sridharsridhar646
    @sridharsridhar646 3 роки тому +1

    Welldone sir
    Explained simply But
    Detailed sir

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 3 роки тому +2

    Your story narration is good and simply explained.

  • @shaamttm
    @shaamttm 2 роки тому

    Rs. 45 ku na petrol vaangirukan!
    Yo ji! Super ah sonnaya!
    Vera level ya nee!
    👏👏👏👏👏👏👏

  • @umamakendiran.1990
    @umamakendiran.1990 3 роки тому +2

    மிக அருமையான பதிவு

  • @damodaran4267
    @damodaran4267 3 роки тому

    Tq for the valuable information.

  • @elangovanraj9330
    @elangovanraj9330 3 роки тому +2

    Super bro ur true economist

  • @economicsteacher6698
    @economicsteacher6698 3 роки тому +1

    Thank you for your valuable information. I think you are invention man in new topics

  • @georgeamrile6685
    @georgeamrile6685 3 роки тому +2

    Excellent information 👍

  • @karthikeyanb6897
    @karthikeyanb6897 2 роки тому

    Enaku History ae pudikaathu.! But I like your videos very much Bro The way you Explain is Awesome...!😍

  • @rajaraja581
    @rajaraja581 3 роки тому +1

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @riderregan5284
    @riderregan5284 3 роки тому +2

    Very nice machi 👍🏿👍🏿👍🏿

  • @Pandian015
    @Pandian015 3 роки тому +1

    Please tell about weel 🚲🛵🏍️🚙🚜🚋✈️ invention

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 2 роки тому

    Your narrative style is very different....keep it up.....

  • @prasanthkumar9355
    @prasanthkumar9355 3 роки тому +2

    Every one should watch this video, nice content bro.

  • @praveencad1
    @praveencad1 2 роки тому

    தலைவரே.... Biodiesel பற்றி கூறவும் வாகனத்தில் , generator பயண்படுத்தலாமா...?

  • @softboy86
    @softboy86 3 роки тому

    Bro unga videos ellame action movie pakkara mathiri irukku

  • @mohamedmustafa7224
    @mohamedmustafa7224 2 роки тому

    Veraa leveelllll thala... Naan kammiyaana price la petrol pottadhu 30rs/ptr. 😔

  • @bharath_brt
    @bharath_brt 3 роки тому +2

    Nice Explanation 😇

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому +5

    Thanks brother!!! 🙏

  • @chandramohanc3
    @chandramohanc3 3 роки тому +2

    Sir today topic fantastic 👏. Superb.

  • @hemnathboss5064
    @hemnathboss5064 Рік тому

    Big bang bogan sir . Please do a video on BHOPAL GAS TRAGEDY

  • @aadhavanaanandhakumar9387
    @aadhavanaanandhakumar9387 3 роки тому +2

    Bro cats pathi oru video podunga

  • @vignesh1939
    @vignesh1939 3 роки тому +3

    Super ah sonnenga nanba lower people’s ku neenga solrathu puriyum government tha fulla saptuthu 😁😁 .athu mattum ellarum theriyum 🙏

  • @abuali5250
    @abuali5250 3 роки тому

    அருமை பதிவு,,நன்றி

  • @raajneesht7320
    @raajneesht7320 3 роки тому +3

    Underrated channel

  • @shajahan4506
    @shajahan4506 3 роки тому +1

    ஆஹா இத்தனை நாளா இந்த வீடியோவை பார்க்காமல் விட்டுட்டேனே🤔

  • @verithanam2012
    @verithanam2012 3 роки тому +1

    U r all video sema jiii super

  • @arucivil1986
    @arucivil1986 3 роки тому +3

    நல்ல தகவல் நன்றி❤️❤️

  • @pathtoknowledge6847
    @pathtoknowledge6847 3 роки тому +1

    I'm glad you are on youtube ❤️ thank you

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 роки тому

    Intha cement rate tn la kooditey podu atha pathi elam konjam konjam pesunga ...

  • @AjmalKhan-er5ns
    @AjmalKhan-er5ns 2 роки тому

    Sooopeeerrrr content bro adegeppahh something more informative video

  • @fredrickjohn3646
    @fredrickjohn3646 2 роки тому

    2.25 antha Goundmani comdey Vera level..

  • @ajayarun8650
    @ajayarun8650 3 роки тому +2

    Great work.keep doing.

  • @Manisanvino2010
    @Manisanvino2010 3 роки тому +2

    Bro Wonderful explanations.. 👏👏👏 Keep rocking 👍

  • @peermohaideen3053
    @peermohaideen3053 3 роки тому +1

    மூலிகை பெட்ரோல் பற்றியும் பேசவும்

  • @தமிழாதமிழா-ம7ர

    தல நீ வேற லெவல்

  • @prabubu9682
    @prabubu9682 3 роки тому +1

    Semma bro..... nice explanation....

  • @pandithurai1737
    @pandithurai1737 2 роки тому +1

    அது நிங்க சொல்வது சரி தான் Fuel gas fasil energy நீண்ட காலம் நிற்காது தீர கூடிய கனிம வளங்களை கொண்ட பொருளாதார நிலை என்பது நிலைத்த பொருளாதாரம் அல்ல...இது அழிவை நோக்கி சொல்லும் பொருளாதாரம்...

  • @laxform5687
    @laxform5687 3 роки тому +1

    Bro yen petroleum dollar yen sale panranga sollunga

  • @moidhinmohideen9019
    @moidhinmohideen9019 3 роки тому +2

    Super brother keep it up