ஆரம்ப காலத்தில் தக்காளி பழத்தை விஷத்தன்மை கொண்ட பழமாகவே மக்கள் கருதினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தக்காளி உணவு பழக்கத்தில் இருக்கவில்லை. தக்காளி பழத்தை பற்றிய விளக்கம்அருமை.நன்றி நண்பரே.
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@@5MinutesSPACE உண்மையில் நீங்கள் கருத்தியல் உணந்தவர் போலும். தங்களை வினவியதற்கு மன்னிக்கவும். விடயம் தொடர்பாக உணர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றி தோழரே.❤️
Unga video sooper, very informative.... Bro... lot of youngsters watching ur videos... my request... excess alchoholism how ruins people's life..nu oru msg video podunga... 🙏🙏
Bro nice video can you please add video on potato because potato price never crossed more than 50rs as per my knowledge and it is helping so many people across the world
Columbus exchange nu oru topic ke irukku. america la irunthu matha naadugalukku pona payirgal vilangugal nu neraya interesting ana visayam irukku neenga athayum explain pannunga
Bro u r amazing! Keep doing amazing videos bro! Oru chinna correction bro, I'm also from a agricultural family. Tomato va pathuka mudiyathu bro athoda shelf life romba kammi, intermediate um a part of our food supply chain than bro, avungaloda margin is not much affecting us, the issue is not having a minimum price for the agricultural products.
நான் கேட்டதற்கு இணங்க நீங்கள் video போட்டதற்கு மிக்க நன்றி தலைவரே👍
Video - காணொளி
@@aarangopi4691 நன்று
✌✌✌🇱🇰
நாட்டு தக்காளி 🍅 க்கு கொடுத்த விளக்கம் semma fun தோழர்.......🤝🤝
இவளோ தகவல் சொல்லுவதற்கு எவ்ளோ படிக்க வேண்டும் என்று பலரும் அறிவோம்.....
மிகவும் சிறப்பாக பதிவு நண்பா....
வணக்கம் திரு சாம் அவர்களே!!!
எளிய முறையில் தக்காளியின் வரலாற்றையும், உணவு அரசியலைப் பற்றியும் விளக்கியதற்கு மிக்க நன்றி.
என்ன சொல்ல மீண்டும் சிறந்த பதிவு 👍
வாழ்த்துக்கள் 💐
பெரிதினும் பெரிது கேள் என்பது போல உங்களுடைய பதிவுகள் எப்போதும் புதியது தான் 🙏
ஜவஹர்லால் நேரு மற்றும் அவர் குடும்பம் பற்றிய தகவல்களை உங்கள் ஸ்டைலில் ஒரு வீடியோ போடவும்.🙏
நிறய தமிழ் கமெண்டுகள் இருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😀
அப்படியே உணவு அரசியலில் இந்த கறிவேப்பிலையை பற்றியும் சொல்லுங்கள் அண்ணாs!... #bcubers
உணவு அரசியல் பதிவில் & 🍅 தக்காளி யின் வரலாறு அருமை
Couldn't avoid your videos. Forcing myself to watch all your videos ❤️ Really informative and interesting yet!
ஆரம்ப காலத்தில் தக்காளி பழத்தை விஷத்தன்மை கொண்ட பழமாகவே மக்கள் கருதினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தக்காளி உணவு பழக்கத்தில் இருக்கவில்லை. தக்காளி பழத்தை பற்றிய விளக்கம்அருமை.நன்றி நண்பரே.
Ippolam seekram seekrama video vanthuruthu... Hats off bro 😊♥️
நாவல் பழத்தை பற்றி ஒரு video போடுங்க அண்ணா....
Vasco da Gama
பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.
1 have been passing through your every videos , wonderful , exiting and incredible bro . your big big bogan , I salute you .
Siam - Burma death rain pathi podunga bro , namaloda inam epdi la kasta pattanga atha pathi ipothiya generation ku theriyanum
இளநீர், தேங்காய் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
Ashafodia patri sollunga Anna
தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் கொசுக்களின் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பை ஒன்றிய உயிரினங்களில் சொல்லுங்கள் அண்ணாs...! 💓 #bigbangbogan
#bcubers
Great work bro..neraiya visayam therinju vatchirukinga bro
A comprehensive narration about tomato.The varieties of information furnished by this gentleman is really laudable and praiseworthy.Kudos to him.
Anna thanimangalin varalarula potassium pathi oru vedeo podunga Anna 🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு விரிவான தகவலை சேகரிக்க நீங்கள் செலவிட்ட நேரமும் உழைப்பும் வியக்க வைத்தது
அருமையான பதிவுகள்... நண்பரே...
As always... Great research... Thumbs up
All videos are super especially, with simple words.
awesome🥰🥰🥰🥰explanation...🔥👏👏👏👏
மணத்தக்காளி explained wow. வேற லவெல்
U videos are very informative ,ur clarity speech nice,keep going
Sundaikkai patthi oru video podunga
Brother ur videos are amazing...Kindly do a video about aircraft especially technology and operating system...✈✈
Very nice research on tomatoes. I like your word research on Tomato.
Brother ITC pathi podunga brother
Your topic and explain is very nice
Good knowledge person you because of research everything
Please refer Dr. Iraiyanbu's Pathayiram Mile Payanam Book.. There are lots of information in that..!
தக்காளி பஞ்சத்துல தக்காளி வீடியோ....
அசத்திபுட்டீங்க சகோ 😍🔥👏
வக்காலி இல்ல. ஒக்கல ____ . இந்த வார்த்தைய உபயோகிக்க வேண்டாம் நண்பா. தக்காளி பஞ்சம் தான். ஆனால் இந்த வார்த்தையை அதற்கு உதாரணம் இல்லை.
@@Karthik.tamil007 மண்ணிக்கவும் சகோ 🙏 அழித்துவிட்டேன்
@@5MinutesSPACE உண்மையில் நீங்கள் கருத்தியல் உணந்தவர் போலும். தங்களை வினவியதற்கு மன்னிக்கவும். விடயம் தொடர்பாக உணர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றி தோழரே.❤️
@@Karthik.tamil007 வாழ்க வளமுடன் சகோ
அருமையான பதிவு சகோ
Unga video sooper, very informative....
Bro... lot of youngsters watching ur videos... my request... excess alchoholism how ruins people's life..nu oru msg video podunga... 🙏🙏
Bro nice video can you please add video on potato because potato price never crossed more than 50rs as per my knowledge and it is helping so many people across the world
Your vedios are very interesting & informative.
Superb
உங்கள் வரலாறு video பார்க்கும் போது வரலாற்றையே உணர்கிறேன் நன்றி 🙏🙏
ஓர் அருமையான தகவல் நன்றி sir
Columbus exchange nu oru topic ke irukku. america la irunthu matha naadugalukku pona payirgal vilangugal nu neraya interesting ana visayam irukku neenga athayum explain pannunga
அருமையான பதிவு
Bro africa to america middle passage pathi video podunga
Super bro 👍, thanks for detailed Informative good video, continue your best service 💯
தமிழ்நாட்டின் பழம் பலாப்பழம் பற்றி போடுங்க நண்பா
Takali info super nanba
மிக அருமையான பதிவு
18 நிமிடம் போனதே தெரில bro 🤩
அருமை
அருமையான பதிவு தோழர் 🙏
Big salute , Vera level lot of information.. good job..bro
From Ireland 🇮🇪🤗❤
my favorite thakkali chutney.
thakkal... thakkali paathi semmayaa sonnaya
Bro I voted you in black sheep award
Thankyou
கம்பளி பற்றி வரலாறு அண்ணா...
தக்காளி... செம்மையான வீடியோபா....
தலைவரே வந்துட்டீங்களா🔥🔥
Bro net work pathi sollunga.....
நன்றி சகோ🎉🎉
Bro u r amazing! Keep doing amazing videos bro!
Oru chinna correction bro, I'm also from a agricultural family.
Tomato va pathuka mudiyathu bro athoda shelf life romba kammi, intermediate um a part of our food supply chain than bro, avungaloda margin is not much affecting us, the issue is not having a minimum price for the agricultural products.
தக்காளி பற்றிய செய்திகள் அருமை. பிரகோலி ( பிராக்லி)
பற்றி அறிய விரும்புகிறேன்.
Thank you very much for giving this interesting information on tomato
MG ah vida roimba theliva urutama video pandringa vera level ungal B³rs
1 like and comment and view 👌👌👌👌
புரோ குமரி கன்டத்துடன் இனைந்திருந்து பிரிந்து சென்ற ஆஸ்திரேலியாவில் நம் தமிழ் மூதாதையர்கள் வாழ்கிரார்கள் அவர்கள் பற்றி வீடியோ போடுங்க .
Vera level video
செம அண்ணா
1st like from Sri Lanka 💐💐
Addicted to your videos Anna..thanks
உங்களது வீடியோ க்கு நான் அடிமையப்பா❤️❤️❤️
Small request bro..Video last ah kudukra next video hint ah next video starting la oru recap mari vacha nalla irukum..
மாலத்தீவு பற்றி பேசுங்கள் 🙏
I'm addictive to ur videos now..
Awesome explanation 👏 👌 👍
Tamil Nadu Agri University and Thiruppur Banyan company pathi podunga bro
யானைகளின் வரலாறு ஒரு video பொடுங்கள் brother please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nama aalu anna university student oh .. oru tomatoes ku pinadi ivalo story ah soldreenga... Vera level research ponga
Shall we get one for nellikai? நெல்லிக்காய்
Nice video bro
Bcuber # Kotagiri travel yena achu???
Super bro..
Anna vunga vidoes yella super
Bro, பூனையை பற்றி வீடியோ போடுங்கள்...👍
can you say srilanak - kandy and nuwarellya
I hope you will become popular in youtube bro..dont forget us who motivates you
Super bro very super bro 👏👏👏👏👏
Thalaivarea, next video Middle East (Dubai) pathiyaa?
வாழைபப்பழம் பற்றி கூறுங்கள். நன்றி.
இப்படிக்கு
உங்க ரசிகன் 👍
End Punch veralevel motivation ji
மாயன்ஸ் பத்தி ஒரு பதிவு போடுங்க..
சகோதரர், லண்டன் ராணி பற்றிய தகவல் சொல்லவும்
18:35 Maybe Dubai I think so 😆😁😁😆😆😆
Thala Vera level
சகா புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
தமிழ் குடிகள் பற்றி விளக்கம் குடுங்கா அண்ணா உங்கள் சேவை தேவை❣️
Anna jeams bond diteils paththi pesamuduyuma