Vadivasal | வாகை சூடிய காளைகளின் காணொளி | கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன் | PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ஜல்லிகட்டு வீர விளையாட்டு போட்டியில் தலை சிறந்த காளைகளை வளர்த்து வரும் கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன் ஓர் காணொளி.
    ஏற்கனவே முதல் காணொளி பகுதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது பகுதி பதிவு செய்யப்படுகிறது.....
    நமது சேனலில் இதுபோன்ற வெற்றிவாக சூடிய காளைகளின் கதைகளை. "வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் என்ற தொடரில் காண்போம்
    "வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் உங்களது காளைகளும் இடம் பெற கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சலை தொடர்புக்கொள்ளவும் : vengi4322@gmail.com
    #Jallikattu2021 #JallikattuHightlights #Vadivasal

КОМЕНТАРІ • 24

  • @manivasu8914
    @manivasu8914 2 роки тому +7

    Epovmy mass than

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 Рік тому

    இயல்பான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @SanthoshKumar-xj2sp
    @SanthoshKumar-xj2sp 2 роки тому +15

    அண்ணனின் பேச்சு அருமை அவர் கூறுவது போல மரியாதை முக்கியம்,காளை உரிமையாளர்களும் சரி மாடு புடி வீரர்களுக்கும்

  • @PoyyamozhiRajamani
    @PoyyamozhiRajamani 8 місяців тому

    தெளிவான அறிவுரைகள் நன்றி

  • @pandithangampandithangam1058
    @pandithangampandithangam1058 2 роки тому +4

    கைக்குறிச்சி தமிழன் அண்ணன் மிக அருமையாக பேசுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Pattavanjallikattu
    @Pattavanjallikattu 2 роки тому +3

    எளிமையான மனிதர்💚👌 அப்பா கைகுறிச்சி தமிழன் 💥💥

  • @manokarmanokar7010
    @manokarmanokar7010 2 роки тому +4

    King dom pudhugai yallarukkumma perummai dhan💯🔥

  • @nobelbeski395
    @nobelbeski395 2 роки тому +1

    எல்லா மாடும் ஒற்றை கயிறு சூப்பர் அண்ணன்

  • @VelMurugan-qh8it
    @VelMurugan-qh8it 2 роки тому +2

    Super speech Anna and 🙏

  • @kishan4578
    @kishan4578 Рік тому

    தங்கள் பேச்சு அருமை ஐயா

  • @kalainilagroups1787
    @kalainilagroups1787 Рік тому +1

    அண்ணா புடிகாரர்களுக்கு சாதகமாக மிக அருமையாக பேசினார்

  • @ManiKandan-eu8iu
    @ManiKandan-eu8iu 2 роки тому +4

    இந்த காளையின் பெருமை மற்றும் வெற்றி தங்கப்ப உடையான் பட்டி புல்லட் குரூப் விக்னேஷ் க்கு சாரும்

  • @subramanisi6410
    @subramanisi6410 2 роки тому +2

    💚💚💚👌

  • @jallikattustarbulls3484
    @jallikattustarbulls3484 2 роки тому +1

    Super Anna💗

  • @naveennp4533
    @naveennp4533 2 роки тому +1

    Bro intha video kaha evalovu naal waiting thanks bro

  • @r.karunanidhimazhavarayar5457
    @r.karunanidhimazhavarayar5457 2 роки тому +1

    மதிப்பிற்குறிய சகோதரர் கூறும் ஆலோசனையை, ஜல்லிக்கட்டு நடத்தும் நண்பர்கள் கேட்டு,
    ஜல்லிக்கட்டு காளைகளின் உறிமையாளர்களையும், உயிரை துச்சமென எண்ணி மாடு பிடிக்கும் வீரர்களையும் மிகவும் மறியாதையுடன் நடத்தவேண்டும்

  • @trichyganamathesh8486
    @trichyganamathesh8486 2 роки тому +1

    Putukkottai🔥❤...

  • @chiyanpravin2566
    @chiyanpravin2566 Рік тому +1

    ஐயா.. (my role model)இவர மாதிரி மாடு வளக்கனும் ஜல்லிக்கட்டி ல name ஆகனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை ப்பா....ஒரு நாள் கன்டிப்பா‌‌....💪👍

  • @donilourdu
    @donilourdu 2 роки тому

    அண்ணா உங்களுக்கு டோக்கன் இசியா கிடைக்கும். ஒரு சாதாரன விவசாயிக்கு கிடைக்குமா? இந்த வருடம் லால்குடியில் தல்லுவாடிக்கு காரணம் யார்? என்று உங்களுக்கு தெரியாதா?

    • @SathishKumar-wl2iv
      @SathishKumar-wl2iv 2 роки тому

      யாரு சொன்னா டோக்கன் ஈஸியா கிடைக்கும்னு எல்லாருக்கும் கஷ்ட்டம் தான் நண்பா

    • @PraDeep-wo2cg
      @PraDeep-wo2cg 2 роки тому

      தல்லுவாடிணா என்னா நண்பா

  • @sathishkumar-mu2ws
    @sathishkumar-mu2ws 2 роки тому

    Super Anna