Це відео не доступне.
Перепрошуємо.

2024-புத்தகக் கண்காட்சி.| தமிழ்த் தேசியக் களங்களின், | புத்தக அரங்குகளும், புது வரவுகளும்...

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2024
  • #chennaibookfair2024 #bookfair #tamil
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: EAGALAIVAN P A
    வங்கியின் பெயர்: UNION BANK
    வங்கி கணக்கு எண்: 127822010000037
    IFSC: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

КОМЕНТАРІ • 12

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 6 місяців тому +16

    திராவிடனாய் மாறி தெருவோரம் திரிந்தது போதும் நம் வாழ்வாதாரம் அழிந்தது போதும்.... மீண்டும் தமிழராவோம் உறவுகளே;👋👋👋💯💯💯💪💪💪 🌾🌾🌾

  • @u2laughnz
    @u2laughnz 6 місяців тому +9

    ராவணா ஊடகத்தின் உயர்ந்த சமூக பணிக்கு நன்றிகள், வாழ்க தமிழ் 🙏✍✍✍✍✍✍✍
    வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள், அஞ்ஞல் மூலம் எப்படி பெற்று கொள்வது? முகவர்கள் யார் ?தொலைபேசி எண் ? மின் அஞ்ஞல் முகவரி என்ற விபரங்களை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி .

  • @vigneshrv3793
    @vigneshrv3793 6 місяців тому +9

    தமிழ்தேசியம் வெல்லட்டும்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 6 місяців тому +3

    கண்காட்சியை,சிறப்பாக,அதிகம் பேசாது பேசவைத்த பசுரா வை பாராட்டவேண்டியவர்-பிரா

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 6 місяців тому +6

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @Puppymaa
    @Puppymaa 6 місяців тому +1

    ❤🎉

  • @elangovank763
    @elangovank763 6 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 місяців тому +1

    சிறப்பு நன்றி ராவணா ..

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 6 місяців тому

    ❤❤❤

  • @nandeselvam9277
    @nandeselvam9277 6 місяців тому +2

    waiting❤❤❤❤❤❤

  • @malligamalliga4006
    @malligamalliga4006 6 місяців тому +2

    மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள் 💪

  • @chinthamani6301
    @chinthamani6301 6 місяців тому +4

    நல்ல பதிவு