உங்களுக்கு சீட் கிடைத்ததா மற்றும் நீங்கள் இரயிலில் ஏறுவதற்கு முன்பு எந்த கோச் என்று நம்பருடன் மெசேஜ் வந்ததா தயவு செய்து சொல்லுங்க. என் மகனுக்கு rac60 என்று நம்பர் மட்டும் தான் உள்ளது. ஆனால் எந்த கோச் என்று தெரியவில்லை கோச் நம்பர் இல்லை. எப்போது தெரியும் பொங்கலுக்கு இப்போதே எல்லா சீட்டும் புக் ஆகிவிட்டது. இதில் rac மட்டும் தான் கிடைத்துள்ளது. பொங்கல் டைம் என்பதால் சீட் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. அப்படி கிடைக்காவிட்டால் எந்த கோச்சில் ஏறுவது மிகவும் குழப்பமாக உள்ளது தயவு செய்து நீங்கள் தெளிவு படுத்துங்கள் உங்களுக்கு சீட் கிடைத்ததா எந்த கோச் என்பது தெரிந்ததா. 🙏🙏🙏🙏🙏🙏
@@hamsa4023 தற்போது உங்களுக்கு சீட் மட்டும் confirm.உங்களுக்கு முன்னாடி உள்ள 60 பேர் தங்களுடைய டிக்கட்அ கேன்சல் செய்தால் உங்களுக்கு பெர்த் கிடைக்கும். Rac டிக்கெட் சீட் நம்பர் & எந்த பெட்டி என்பது டிராவல் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு message வரும். நன்றி
Bro nan 6 perukku 7 .10.2022 annaiku delhi to madurai train book pannunan. அவங்களுக்கு current rac status 2,3,4 5,6,7. அவங்களுக்கு 11.10.2020 annaikku train so avalngaluku sleeper confirm aguma
RAC என்றாலே சீட் confirm தான். சீட் நம்பர், பெட்டி நம்பர், டிராவல் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னாடி message வரும். ஆனால் Berth மட்டும் கண்டிப்பாக கிடைக்காது(RAC 140). நன்றி
@@SKumar-f3s Pqwl waiting list ticket confirm ஆவது, ரொம்ப கஷ்டம். Very very low chance. ஒரு வேளை ticket confirmed ஆனாலும் , டிராவல் date ல தான் தெரியும்.
Mayiladurai to chengalpet train ticket booked on june 8..current status Pqwl 26 Pqwl 27 Pqwl 28 Pqwl 29 Pqwl 30 Pqwl 31 Next month july 9 journey date.. Inum one month iruku confirm aguma bro?
Sir guruvayur exp tirunelveli to tambaram rac 29,30,31 birth kadaikuma 11 days irukku
Maximum confirm ஆகி விடும்.
Bro Enaku December 18 Ku Train RAC 1 ( 3 Ac thambaram to kollam ) enaku Full birth kedaika vaaipu eruka ???
100% Berth kidaikkum.
@@kelungaltharappadum5599 thanks bro!!
One doubt,RAC book pani iruka,athula coach number mention agala suppose confirm ticket agalana entha coach la poi yeri travel pandrathu sir.. reply me
Wait பண்ணுங்க. வீடியோ upload பண்றேன்
Bro after chart preparation coach and seat no will update..
@@shidendavid8695 4 hours before update
உங்களுக்கு சீட் கிடைத்ததா மற்றும் நீங்கள் இரயிலில் ஏறுவதற்கு முன்பு எந்த கோச் என்று நம்பருடன் மெசேஜ் வந்ததா தயவு செய்து சொல்லுங்க. என் மகனுக்கு rac60 என்று நம்பர் மட்டும் தான் உள்ளது. ஆனால் எந்த கோச் என்று தெரியவில்லை கோச் நம்பர் இல்லை. எப்போது தெரியும் பொங்கலுக்கு இப்போதே எல்லா சீட்டும் புக் ஆகிவிட்டது. இதில் rac மட்டும் தான் கிடைத்துள்ளது. பொங்கல் டைம் என்பதால் சீட் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. அப்படி கிடைக்காவிட்டால் எந்த கோச்சில் ஏறுவது மிகவும் குழப்பமாக உள்ளது தயவு செய்து நீங்கள் தெளிவு படுத்துங்கள் உங்களுக்கு சீட் கிடைத்ததா எந்த கோச் என்பது தெரிந்ததா. 🙏🙏🙏🙏🙏🙏
@@hamsa4023 தற்போது உங்களுக்கு சீட் மட்டும் confirm.உங்களுக்கு முன்னாடி உள்ள 60 பேர் தங்களுடைய டிக்கட்அ கேன்சல் செய்தால் உங்களுக்கு பெர்த் கிடைக்கும். Rac டிக்கெட் சீட் நம்பர் & எந்த பெட்டி என்பது டிராவல் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு message வரும். நன்றி
Bro nan 6 perukku 7 .10.2022 annaiku delhi to madurai train book pannunan.
அவங்களுக்கு current rac status
2,3,4 5,6,7.
அவங்களுக்கு 11.10.2020 annaikku train so avalngaluku sleeper confirm aguma
confirm aagum
Bro RAC 8 nu iruku oct 2 journey chennai to Varanasi adhuvum 3rd AC ku book pannirkan.
Ticket conform aguma bro 3rd AC RAC 8 nu iruku..
கண்டிப்பாக confirm ஆகும்.
sir enaku RAC 16 JOURNEY DATE 27.6.23 enaku berth kedaikuma sir please reply
Coimbatore to tirunelveli sir non Ac nagarcoil express sir
Travel time 7:30 ? Confirm ஆக வாய்ப்பு இருக்கு
@@kelungaltharappadum5599 berth kedaikuma sir
Sir, Tiruvannamalai to Mumbai, DEC 25th ku nan 8 members ku train ticket book paniruken
RAC status 3,4,5,6,7,8,9,10 ipudi iruku
Sleeper confirm aaguma
Sleeper கிடைக்க 95% வாய்ப்பு இருக்கு.நன்றி
Sir enakku yesvantpur to madgaon goa
Intha train la sleeper rac 129
Berth kidaikuma
Oct 15 3.00pm train
40% vaaippu irukku.
Sir CNF/S7/ 48 na meaning enna? Avanga seat and coach mathuvangala?
CNF - Confirm. S7 - Coach Number. 48 - Seat Number. இது தான் Final .
21 april na kumbakonam to kovilpatti poganum.rac 40 la irukku ticket kidaikuma sir plz reply
Seat மட்டும் உங்களுக்கு confirm. Berth கிடைக்க வாய்ப்பு குறைவு.
13 aug chennai to tenkasi rac 82
berth confirm aaga vaaipu irukaa bro
Chances irukku
Sir na ennaku ananthapuri express la rac 4 la iruku appom ennaku berdh ketakuma...... reply pl
Travel Date ? RAC 4 இருந்தா Berth confirm ஆகி விடும்.
Nan ithuvarai trainla ticketey eduthathu ila life is njoy rail ticket eduthu porathu waste epum free best
மகிழ்ச்சி
Sir pqwl 6 tambaram to mdu date 11 june sleeper kadaikuma
GNWL இருந்தா கண்டிப்பாக கிடைக்கும். PQWL இருந்தா வாய்ப்பு 50%50
Sir RAC75,76,77 la iruku family ah porom 12 oct book panathu 21st October train sir,seating seperate pani potruvangala ?
Berth கிடைக்க வாய்ப்பு குறைவு தான். RAC, ஒன்றாகவும் கிடைக்கலாம். தனியாகவும் கிடைக்கலாம். ( Maximum ஒன்றாக கிடைக்கலாம்.)
Sir return ticket 23rd October train , 13th oct book panathu GNWL/30,31,32 la iruku berth confirm aguma sir
@@j.silviyaflorance713 எந்த train ? (return)
Chennai to Mangalore
@@j.silviyaflorance713 minimum chance.
Best bro...🎉
Sir, Enaku kik ms express 24th december anniku train current rac 6 irukku single berth kidakuma?
100% கிடைக்கும்.நன்றி
Bro innum 20 days eruku enaku 3 breath kidaikuma RAc 16 eruku
sir enaku RAC 8,9,10,11,12 Coimbatore to tirunelveli
Date :27.6.23
Timing: 7.20 PM
Enaku berth kedaikuma sir
Please reply
Berth confirm ஆகும்
Rac 19 to 21 travel 18.10.23 Chennai to shengpottai birth kidikuma
confirm aaga vaaippu irukku.
Useful video thank u sir
RAC ticket vechu entha sleeper coach la vena eriklaama bro? Pls sollunga
4 மணி நேரத்திற்கு முன்பு coach number message வரும்.
பயணம் செய்ய இன்னும் 60 நாட்கள் உள்ளது
Rac 115 ticket conform ஆகுமா ?
Confirm aagum
@@kelungaltharappadum5599 தகவலுக்கு நன்றி சகோ
Rac 81,82,83,84 confirm aaguma bro...june 18 la porathukku...madurai to thirupathi..sleeper confirm aaguma
Sleeper A/c or N / ac ? . Berth confirm ஆக வாய்ப்பு ரொம்ப குறைவு. சீட் மட்டும் கிடைக்கும்.நன்றி
Non AC sir
@@SOBIKAS-y3t Ok. வாய்ப்பு ரொம்ப குறைவு. But seat confirm ஆகும்.
General ticket vachi birth coach la travel pannalama sir
கண்டிப்பாக travel பண்ண கூடாது. Wait....Next video upload this channel ( Your doubt).
Sir rac46 rajapalayam to chennai pothigai sf express a/c train berth confirm aguma 6/2/24 ku?
Berth Confirmed ஆக வாய்ப்பு இல்லை.
@@kelungaltharappadum5599 ttr kida kekkalama sir
Berth seat kidaikumanu?
@@prabhusankar8442 Seat உங்களுக்கு already confirmed thaan. Berth mattum கிடைக்க வாய்ப்பு இல்ல.
4 hours before message வரும். Coach & seat number.
Bro enaku RAC 140 NALAIKU EVENING TRAIN seat confirme aaguma?
RAC என்றாலே சீட் confirm தான். சீட் நம்பர், பெட்டி நம்பர், டிராவல் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னாடி message வரும். ஆனால் Berth மட்டும் கண்டிப்பாக கிடைக்காது(RAC 140). நன்றி
@@kelungaltharappadum5599 thank u
sir enaku RAC 16 JOURNEY DATE 27.6.23 enaku berth kedaikuma sir please reply
entha train? entha route ? Ac / or Non Ac ?
@@kelungaltharappadum5599 Coimbatore to tirunelveli sir non ac sir
@@Athisayaraj-t3g confirm ஆக வாய்ப்பு இருக்கு
Brother ticket booked on 15.9.24 travel date 13.1.25 rac 36,37,38,39 ippo berth confirm aguma agadha pls sollunga bro
@@SKumar-f3s 100 % Berth confirmed aagi vidum
@@kelungaltharappadum5599 epdi sir confirm pandradhu
@@SKumar-f3s Auto confirmed aagum.
@@kelungaltharappadum5599 bro return ticket 15.1.25 pqwl 68,69,70,71 idhu confirm aguma
@@SKumar-f3s Pqwl waiting list ticket confirm ஆவது, ரொம்ப கஷ்டம். Very very low chance. ஒரு வேளை ticket confirmed ஆனாலும் , டிராவல் date ல தான் தெரியும்.
Tambaram To Kache kuda Booking RAC 130 current rac 90 Tomorrow Eve 4.15 train berth Confirm Aaguma
கண்டிப்பாக ஆகாது
Can I Travel
@@vignesh12 yes. U can travel . Confirmed seat
உங்களுக்கு சீட் confirm தான்.Berth mattum confirm aaga vaaippu illa.
4 o clock train today bt innum seat allogate msg varala
RAC 37 to 42 book panniruken sir berth cnfm aaguma?sir
Travel date August 3
@@brindathirupathy6561 100% confirm aagum.
RAC 76,77,78,79,80 BIRTH KIDAIKUMA SIR
Entha date ? Train name ? Boarding & Dropping station?
Mayiladurai to chengalpet train ticket booked on june 8..current status
Pqwl 26
Pqwl 27
Pqwl 28
Pqwl 29
Pqwl 30
Pqwl 31
Next month july 9 journey date.. Inum one month iruku confirm aguma bro?
வாய்ப்பு ரொம்ப குறைவு . ஒரு வேளை நீங்க GNWL டிக்கட் புக் செய்து இருந்தால் berth confirm ஆகும். ஆனால் நீங்க Book செய்தது pqwl.
Rac48to54tirupur-chennai perthkidaikkuma___journiDate30_6_24
Confirmed berth kidaikka vaaippu illai.
Current status rac 31...rajapalayam to Chennai...inum 12days iruku...confirm aguma
90% confirm ஆக இருக்கு
Bro rac 24 to 34 Chennai to trivandrum 19 julu 23 confirm chance unda.
100% confirm aagum.👍
Erode to Chennai Journey date tomorrow (24.7.23).RAC 152 confirm aaguma?
Seat உங்களுக்கு confirm தான். Travel பண்ணலாம். But, berth confirm ஆக 100%வாய்ப்பு இல்ல.
@@kelungaltharappadum5599 Thank you
@@kelungaltharappadum5599 Chennai - Erode journey date Nov 9 Ticket Booking Date September 11 WL 18 la iruku confirm ticket kidaikuma bro?
@@suryan3800 Maximum confirm ஆகி விடும். 24.7.23 erode to Chennai confirm berth கிடைத்ததா ?
@@kelungaltharappadum5599 No,I ask TTE for berth.He allotted the seperate berth for me.
Pls reply
Travel date ? Train name ? Destination ?
Bro RAC67
Journey date: 14th march
MYS BSB EXPRESS
Journey from mysuru to Varanasi
Berth confirm aaguma bro
Berth confirm aaga vaaippu kuraivu.