இதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. பத்து சதவீதம் கூட எந்த பயனும் தராத வெட்டி வேலை இதுவெல்லாம். இந்த பதவிகள் எல்லாம் மக்கள் வரிப்பணம் பாழ்.ஒழித்து கட்ட படவேண்டும் பெரும்பாலான அரசு உதவாக்கரை துறைகளை. அது நடக்கும் காலம் எப்போதோ
Sir free ya irundha Monday chengalpettu collectorate vandhu GDP parunga.Evalavu public directa collector sir kita petition tharanga . Adhiyum parkama pesadhinga
@@dhinakaranv5925 அய்யா மனு எல்லாரும் குடுப்பாங்க... குடுத்ததுக்கு அப்புறம் நடவடிக்கை குடுத்த மனுவுக்கு ஏத்த மாதிரி தீர்வு வரும்... எப்படினா குடுத்தவன் மேலையே புகார் குடுப்பாங்க அத தான் நா சொல்ல வரேன்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் இவரை போன்ற மக்கள் நலனில் பொறுப்பேற்று மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றினால் வேறென்ன குறைகள் வரப்போகிறது மக்களுக்கு நீங்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் செங்கல்பட்டு ஆட்சியர் சார்🙏🏻
கலக்டருக்கு யாரும் அதிகாரிகள் பயப்படுதில்லை அவர்கள் கைகளை கட்டி போடுது கலக்சன் பண்ணி பங்கு தர சொல்லுது அதற்கேற்றவரை கலக்டர் ஆக்கூது ஆக மொத்தம் பணமே பிரதானம்.
மக்களுக்கு குறையா !!!!! ஜனநாயக நாட்டில்.... அதுவும் அரசுதுறையில்.... நாம் வாக்ககளித்தும்.... நமக்கு குறைகள் உள்ளது ஆனால் தீர்வு இல்லை.... இது யார் தவறு?
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் வந்தால் நல்லது கிராமங்களில் ரோடு வசதி இல்லை சாக்கடை தண்ணீர் போக வழி இல்லை கொசுக்கள் அதிகம் மழை காலம் வந்தால் அவதி கரண்ட் கம்பங்கள் சரியில்லை தயவுசெய்து பராமரிப்பு தேவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
Good morning sir naan gooda cm lnsurance kappidu thittam apply panni irrunthane enathu family ration cardil enathu kudambam thavira niraya kudumbam peyar irrukku pugar kodduthal no response sir naanum chengalpattu district thane sir already 04 times collector office coming no response sir pls action sir
Head of offices are not attending in the collector weekly meeting. Then how will the grievances is going to be solved. Very sad situation in the Govt offices.
அரசு அதிகாரிகள் வேலையில் தலையிட்டால் அரசியல்வாதிகளை கலெக்டர்கள் தட்டிக் கேட்க வேண்டும். தன் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளைக் கேட்பது சுலபம், அதே போல் தவறு செய்யும் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும்.
சார் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் வன்னியநல்லூர் ஊராட்சி ஆண்டார்க்குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை தருவதில்லை ....polimer news நடவடிக்கை எடுக்குமா...
இப்படி எல்லாம் கேள்வி கேட்க ஆளில்லாத நாள் தான் இவங்க ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்குது. மக்களுக்கு சேவை பண்ண வந்துட்டு இவங்க என்னடானா வானத்திலிருந்து வந்து குதிச்ச மாதிரி ரொம்ப ஆடுறாங்க
இதெல்லாம் செய்தில பாக்க நல்லா இருக்கு... ஆனா நேருல போயி பாருங்க மக்களே உள்ள கூட விட மாட்டாங்க 😂😂😂😂😂
👌200 %
Unmai 💯
இதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. பத்து சதவீதம் கூட எந்த பயனும் தராத வெட்டி வேலை இதுவெல்லாம். இந்த பதவிகள் எல்லாம் மக்கள் வரிப்பணம் பாழ்.ஒழித்து கட்ட படவேண்டும் பெரும்பாலான அரசு உதவாக்கரை துறைகளை. அது நடக்கும் காலம் எப்போதோ
Sir free ya irundha Monday chengalpettu collectorate vandhu GDP parunga.Evalavu public directa collector sir kita petition tharanga . Adhiyum parkama pesadhinga
@@dhinakaranv5925 அய்யா மனு எல்லாரும் குடுப்பாங்க... குடுத்ததுக்கு அப்புறம் நடவடிக்கை குடுத்த மனுவுக்கு ஏத்த மாதிரி தீர்வு வரும்... எப்படினா குடுத்தவன் மேலையே புகார் குடுப்பாங்க அத தான் நா சொல்ல வரேன்
Super collector sir
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் இவரை போன்ற மக்கள் நலனில் பொறுப்பேற்று மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றினால் வேறென்ன குறைகள் வரப்போகிறது மக்களுக்கு நீங்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் செங்கல்பட்டு ஆட்சியர் சார்🙏🏻
❤
பல அதிகாரிகள் சரியாக பணிகளை செல்வதில்லை.
ஆக தங்கள் பணி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Very good sir 🎉
நியல்லவோ கலெக்டர் 👏😍
Can he ask why someone conducted car race in roads?
@@sureshkumar-cc1jq Adhu avar control illa collector ku enna control oo adha dhan panna mudiyum
பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
All district collector should be like you sir
எல்லா மாவட்டத்திலும்தான் கலெக்டர் இருக்கிறார்கள், இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்...
இவர்கிட்ட மூத்திரத்தை வாங்கி குடிக்க சொல்லுங்க சகோ அப்பதான் திருந்துவானுங்க
அமைச்சருக்கு உதவியாளர் போல செயல்படும் பலரும் இவரைப் பார்த்து திருந்த வேண்டும்
Role model other IAS officers
I appreciate you sir
அருமை சார்
Heart full wishes sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கலெக்டருக்கு transfer நிச்சயம் பாவம் அந்த செங்கல் (பட்டு)
Very good sir 🎉
Super super super super super super collector..
Super 💯
விரைவில் மாற்றப்படுவார் இது அரசின் பரிசாக இருக்கும்
ஐயா வாழ்த்துக்கள் ஐயா 👍
😢எங்கள்ஊரிலும்100நாள்வேலையில்ஊழல்.நடக்கிறது.sir
Super sir
சூப்பர் 👌
Is looking good sir, but it's a true conversation 😅😅😅
Super sir good job.
Man of action 🎉
Good job 🎉
வாழ்த்துகள்சார்
Superb ❤❤
Nice🎉.
அப்படியே அறுத்து தள்ளிட்டாரு போங்கடா சும்மா
Super 👌👌👌
Great Congratulations Collector
👌👌👌👌👌
Supper sir vungalamare alugal erundhal dhan nadu vurupudum
Ithu than Tamilnadu
❤❤❤❤
🔥💥🔥
Hello this is common why we are surprised.
நானும் தான் மனு கொடுத்து இருக்கிறேன் எட்டு மாசமா ஒரு இதுவும் பண்ண மாட்றாங்க
Again petition thanga bro
Nice news
முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்கள் நிலுவையிலேயே இருப்பதின் காரணம் என்னவோ?
அதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் எதையும் கவனிப்பதில்லை. எல்லாம் கிடப்பில் போடப்பட்டது. சொல்லவே வேதனையாக இருக்கிறது.
This is really a know issue across districts. Even after collector approve the petition nothing will happen further by the officers. Its really sad.
Very nice sir
👏👏
SUPER Collector CONgradulations
Azhagu🎉❤
🔥
Very good collectors action
It would be better if everything was like this in the town
Super
🎉🎉🎉
ஸ்டாலினுக்கு அவர்களுக்குமணமார்ந்தவாழ்த்துகள்
IAS officer..🔥🔥
சிறந்த ஆட்சியர்
கலக்டருக்கு யாரும் அதிகாரிகள் பயப்படுதில்லை
அவர்கள் கைகளை கட்டி போடுது
கலக்சன் பண்ணி பங்கு தர சொல்லுது
அதற்கேற்றவரை கலக்டர் ஆக்கூது
ஆக மொத்தம் பணமே பிரதானம்.
Mass government
As a public sectors employee they should obey the people work and complete it
Ivarai chif secretary potaal tamilnadu supera irukum🎉🎉
வேலை செய்வில்லை என்றாலும் சம்பளம்,பயம் இல்லை
Ivaru thooki enga district la podunga sir 👏
இன்னைக்கு தாயாக சரியான கலெக்டரை பார்த்து இருக்கிறேன் இத்தனை நாளில்
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் இது போன்று செயல்பட்டால் நல்லது நீங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் ஒன்றும் கிராமங்களுக்கு வந்து அடையவில்லை
மக்களுக்கு குறையா !!!!! ஜனநாயக நாட்டில்.... அதுவும் அரசுதுறையில்.... நாம் வாக்ககளித்தும்.... நமக்கு குறைகள் உள்ளது ஆனால் தீர்வு இல்லை.... இது யார் தவறு?
என்ன பயன்??
புதுக்கோட்டை மாவட்டத்தில் இது மாதிரி எல்லாம் நடக்குமா
ஒரே ஒரு கோரிக்கை மூன்று வருடம் முடிந்தது வேஸ்ட் நிர்வாகம் புதுக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் வந்தால் நல்லது கிராமங்களில் ரோடு வசதி இல்லை சாக்கடை தண்ணீர் போக வழி இல்லை கொசுக்கள் அதிகம் மழை காலம் வந்தால் அவதி கரண்ட் கம்பங்கள் சரியில்லை தயவுசெய்து பராமரிப்பு தேவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
😮😮😮
காசு குடுத்தா தான் பண்ணுவாங்க சார்
கலெக்டருக்கு தலை வணங்குகிறேன்
எதற்கும் time limit கிடையாது,இதை audit செய்ய வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இதோ போல் செயல்பட்டால் நன்றாக இறருக்கும்
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாரும் இது போல் செயல்பட்டால் தமிழகம் அனைத்திலும் முன்மாதரியா திகழும். மாவட்ட ஆட்சியர்க்கு வாழ்த்துக்கள்.
துடிப்பான நேர்மையான ஆட்சியர்
Good morning sir naan gooda cm lnsurance kappidu thittam apply panni irrunthane enathu family ration cardil enathu kudambam thavira niraya kudumbam peyar irrukku pugar kodduthal no response sir naanum chengalpattu district thane sir already 04 times collector office coming no response sir pls action sir
Head of offices are not attending in the collector weekly meeting. Then how will the grievances is going to be solved. Very sad situation in the Govt offices.
திருவண்ணாமலை மாவட்டம் ஆசிரியர் very wrost
அரசு அதிகாரிகள் வேலையில் தலையிட்டால் அரசியல்வாதிகளை கலெக்டர்கள் தட்டிக் கேட்க வேண்டும். தன் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளைக் கேட்பது சுலபம், அதே போல் தவறு செய்யும் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும்.
சார் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் வன்னியநல்லூர் ஊராட்சி ஆண்டார்க்குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை தருவதில்லை ....polimer news நடவடிக்கை எடுக்குமா...
இப்படி எல்லாம் கேள்வி கேட்க ஆளில்லாத நாள் தான் இவங்க ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்குது. மக்களுக்கு சேவை பண்ண வந்துட்டு இவங்க என்னடானா வானத்திலிருந்து வந்து குதிச்ச மாதிரி ரொம்ப ஆடுறாங்க
எல்லா அதிகாரிகளுக்கும்.சம்பாழம்.😂😂
nalla uruttran da
மணல் அள்ளுவதை வேடிக்கை பார்ப்பதே வருவாய் கோட்டாட்சியர் வேலை மனுக்களை பற்றி கவலை இல்லை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டும். முதலில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் வருவது இல்லை
100 naal velaiya stop pannunga ellana olunga vela paka sollunga.
2 um pandradhu kidaiyadhu...
அரசு ஊழியர்கள் ஊதிய போராட்டம் ஆண்டு ஊக்கத் தொகை போராடுவார்கள்
இது உண்மயா அல்லது சினிமா காட்சியா இப்படி பட்ட அதிகாரிகள் இருந்தால் ஒரே ஆண்டில் மக்கள் குறைகள் தீர்ந்து விடும்
இந்த லசந்துல தன் இருக்கு எல்லா இடங்களிலும் இருக்கு
Padan kattadha yellam summa scene
Semma acting bro 😂
In Tamilnadu online services is an eyewash. If people pay bribe then only they forward the case file to next level.
இதுவும் ஒரு நாள் செய்தி
Excellent sir. Hat's upto you.
அரசு அலுவலர்கள் மக்களின் புகார்களை தீர்த்து வைப்பது ஓர் கலை. இணைய புகார்களை ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் Rectified என போட்டு close செய்கிறார்கள்
complaints pending with DSP, collector is reminding. My God what is this?
இந்த கலெக்டரை நாளைக்கே வேறு இடத்திற்கு மாற்றி விடும் திராவிட அரசு
Ithukuthan antha pakkama porathu kooda illa 😂, avanungalum, antha office antha infrastructure, the way they treat innocent people, scheme sari illa
Aattam kaanum athikaarigal.pugar niraintha ilanthoor ontriyam.athiradi kalactar.
Police officel authority not direct control of collector