ஒலி வடிவில் கேட்க மிகவும் அருமை.. பயணத்தின் போது வெருமனே அமர்ந்து கண்களுக்கு வேலை கொடுக்காமல் கண்களை மூடி காதுகளில் கருத்துக்களை உள்வாங்க ஏற்றதொரு காணொளிப் பதிவு..
வணக்கம் ஐயா, அருமையான சொற்பொழிவு, ஐயன் திருவள்ளுவரை ஆழமாக படித்த தங்களைப்போன்றோர் எடுத்துரைக்கும்பொழுது திருக்குறளை மதிப்பெண்ணிற்காக படித்த எம்மை மீண்டும் மானிடபண்பிற்காக படிக்கத்தூண்டுகிறது.... நன்றி தமிழ் இணைய கழகத்திற்கு!

Super speech.
சிறப்பு ஐயா
Super sir
மிகவும் நன்றி
நன்றி
அருமை..
Superb TVU
Damoo congrats! Nalini!
Ipo neenga enna solla varinga iyya pengal epodhey vealai seidhu kondeay irungal endra..
இல்லைங்க , பெண் தான், வீடு நாடு மேன்மை கொள்ள அடிப்படை ஆதாரம்...
அட தற்குறியே.
இவ்வளவு நேரம் பெண்தான் உலகம் .உலகமே பெண்ணால் ஆனது என சொல்லிட்டு இருக்கான் நீ என்னடான்னா.
தற்குறிகள்னு ஒரு அதிகாரம் வச்சிருக்கனும்
@@TRUEtn poda aankuri